திமுகவுக்கு எதிரான திருமாவின் ஆயுதம் ஆதவ் அர்ஜுன் | உடைக்கும் திரிசக்தி சுந்தரராமன் | AADHAN NEWS
HTML-код
- Опубликовано: 15 ноя 2024
- Whatsapp Channel : shorturl.at/CPz0i
Join Telegram: t.me/AadhanTamil
GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
திமுகவுக்கு எதிரான திருமாவின் ஆயுதம் ஆதவ் அர்ஜுன் | உடைக்கும் திரிசக்தி சுந்தரராமன் | AADHAN NEWS
#AADHAVARJUNA #AADHANNEWS #THIRUSAKTHISUNDARARAMAN
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
Like and Follow us on:
Facebook : / aadhan-news-1000848852...
Twitter : x.com/AadhanNews
Instagram: / aadhannews
Threads: www.threads.ne...
Whatsapp Channel : shorturl.at/CPz0i
சரியா உடைக்கும் திரிசக்தி சுந்தரராமன் ❤❤❤💯💯💯"
நமல் இராஜபட்ஜ குடும்பத்துக்கு ஏற்பட்ட கதிதான் உதயநிதி க்கு ஏற்படும்
தமிழக மக்களில் கொஞ்சமாவது நல்லது எது கெட்டது எது என்று சிந்திக்க தொடங்குங்கள் நல்லவர்கள் ஆட்சியில் அமர்ந்தால் நாம் நல்லா இருப்போம்
மத்தியில் பங்கு மாநிலத்தில் போங்கு - கூட்டணி கட்சிகள் மாநிலத்தில் அமைச்சர் பதவி கேட்பது அவர்களின் உரிமை, திமுக அவர்களின் கூட்டணி கட்சிகளுக்கு செய்வது துரோகம், விசிக ஆதவ் அர்ஜுனன் கேட்பதில் தவறே இல்லை
VCK will not come out of DMK alliance .All differences will be sorted out by potti.
தமிழ்நாட்டு பிரிச்சினைகளை திசை திருப்புகிறார்கள் என்று தெரியாத அளவுக்கு முட்டாலாடா நாம. ....
பக்கது இலைக்கு பாயாசம் வேணும் னு சொல்றது மாதிரி இருக்கு துணை முதல்வர் விஷயம்
நண்டு கொழுத்தால் வலையில் தங்காது😂😂
Right strategy of Adhav Arjun in leaving Stalin and attacking Udayanidhi
உதயநிதி துணை முதல்வர் ஆவதை எந்தக் கூட்டணி கட்சியும் விரும்பவில்லை. இதுதான் காரணம். பிற கூட்டணிக் கட்சிகள் திருமாவை ஏவி விட்டுள்ளன. அவைகளுக்கு தைரியம் இல்லை.
தமிழ்நாட்டுக். தேவை
திரு திருசக்தியார் அவர்களே உதயநிதி துணை முதலமைச்சர் ஆக கூடாது என்று ஏன் திமுகவினரே ஆதன் அர்ஜுன் மூலமாக பேச வைக்க பட மாட்டார்கள் ? ஏன் இந்த பார்வை இருக்க கூடாது ஆதவ அர்ஜுன் மாப்பிள்ளை யின் நண்பர் ஆயிற்றே உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤
அந்த. நல்ல. நாள். எப்போழுது. வெறும். நாடு. விடியூம்
Asai irukku Tahsil parkka. Athirshtam irukku Kazhuthai Meykka.
2katchigalum serndu naadam aadugiraargal tn nadakum kutramgalai maraipatharku
After floods around Pongal US will be given promotion
Aaaandavan irukkaan kumaaru
கூட்டணி. இல்லாமல். திமுக. இல்லை. இருந்தும். ஏண். கூட்டணி. கச்சிகள். பயப்பட. வேணடும்
உதயநிதியை துணை முதல்வராக்க நேரு,துரைமுருகன், பாலு, பொன்முடி, கனிமொழி, மாப்பிள்ளை போன்றோர் விரும்புவார்களா ?. இது ஏன் ஆதவ் அஅர்ஜூன் பிண்ணனியில் இருக்க கூடாது ?
ஒரு நாள் fmk RSB யை வச்சு இனி vck வுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை னு solla வைத்து பின் அது RSB யின் கருத்து னு dmk கதை உடனும்
sabareesans voice adav Arjun reddy
Mama..Valavanai arasiyalil...
VCK vil dummy aakka....(Kurumaavai usuppethi....)
arasiyal anaathaiyaakka DMK vaal VCK kkul anuppapatta
otran. DMK vukku ethiraaga overaa thullum Kurumaavai
Zero vaakkivittu...Arjun maamanaar veettukku ( katchikku) poividuvaar. ...nniarasai VCK vin thalaivanaakki...DMK dubbaakkul pottu adaichifuvaanuha. Kadaisiyil
Kurumaa arasiyal anaathai.
Bored do not blabber boss.
ஆதவ் அர்ஜுனை யார் இயக்கினால் உனக்கு என்ன ?, இரண்டு கட்சித் தலைவர்களும் ஒன்னாதான் இருக்கிறார்கள்.
ஆதவ் திருமணம் விவாகரத்து நடந்தால் ஆதவ் ஆட்டம் குலோஸ்
நல்லா புரூடா விடு