கள்ளம் கபடமற்ற மனசு தெளிவான சிந்தனை பிறர் மனம் புண்படுத்தாத பேச்சு ஒத்து போகும் இருவரின் குணம் நேர்மை முத்து போன்ற இருவரின் சிரிப்பு etc ...வாழ்க வளமுடன்
கேள்விக்கு பதில் அளித்ததற்கு நன்றி, அண்ணா அண்ணியாரே செய்யும் தொழிலே தெய்வம் என நினைக்கும் உங்களுக்கு இறைவன் துணை இருப்பார் வாழ்க வளமுடன் சீர்காழி மணிமேகலை
எவ்ளோ நேரம் wait pannurathu akka நீங்க பேசுறத கேட்குறதுக்கு ❤❣️💝 உங்க கல்யாண அலப்பறை part 2 பார்த்து சிரிச்சிட்டு இருந்தேன் 😂😂😂 நீங்கள் இதை போல் எங்கள சிரிக்க வச்சிட்டா இருங்க அண்ணா ❤❤❤❤❤❤
திருப்பூர் கோகிலா உண்மையும், நேர்மையும், கடின உழைப்பும் இருந்த எந்த தொழிலிலும் உயர்வு தான்...மொதல்ல நம்ம செய்யற தொழிலை நம்பனும்... அதுக்கப்பரம் எதுவும் லாபம் தான்... அண்ணா, அண்ணி கடின உழைப்பும் சந்தோஷமும் தான் எனக்கு பிடிச்சது 😍😍😍
சாந்தா நீங்க சொன்ன மாதிரி உண்மைதான் எந்த வேலையும் கேவலமா இல்ல வேலை செய்ய ஆசை வரணும் நீங்க சொல்ற வார்த்தை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நானும் அதே மாதிரிதான் எந்த வேலையும் நான் கேவலமா நினைக்க மாட்டேன் நம்ம குடும்பத்துக்கு ஆண்டி நம்ம உழைக்கிறோம்❤
சாந்தா முத்து அண்ணா உங்கள ரொம்ப பிடிக்கும்.நாங்க திருச்சியில் இருக்கோம்.நீங்க எனக்கு சொந்தம் மாதிரி இருக்கீங்க.சாந்தா உனக்கு நான் ஒரு சகோதரி திருச்சியில் உண்டு மறக்காதீங்க... நாங்க அப்பச்சிசெட்டி நாடு மெஸ் ஒன்னு வச்சுருக்கோம்.கட்டாயம் எங்கள் வீட்டுக்கு வாங்க.உங்களுக்கு நான் சமைச்சு தரேன் வாங்க வாங்க எங்கள் ஊர் வாங்க 😊😊😊
அண்ணா நீங்க நல்ல பேச்சு திறமை உள்ளவரகே இறுக்கிங்கே உங்களுக்கு நல்ல மனைவி கிடசுறுக்கங்கா நல்ல ஃபேமிலி அக்காவும் நிங்காலும் உங்க குடும்பம் நல்ல இருக்க ஆண்டவன வேண்டிகுரோம் ❤❤❤
Unga love story la irunthu yella video vum pathutu like pannitu iruken unga love story um ungala pakkum pothu ungala mathiri nangalum santhosama valanum neenga prayer pannikonga
நான் சென்னை நான் உங்கள் வீடியோவை ஒரு 6 மாதமாக தான் பார்க்கிறேன் சாதரணமாக எல்லோரை போல காதல் திருமணம் என்று நினைத்தேன் நேற்று நீங்கள் 26 எபிசோட் பார்க் சொல்லவும் இரவு 2 மணி வரை முழுவதும் பார்த்தேன் உங்கள் சிரிப்பு க்கு பின்னால் இவ்வளவு போராட்டம் சாந்தா உங்கள் மேல கோவம் பட வேண்டாம் என்கிறார்கள் ஆனால் சில இடங்களில் எனக்கு உங்கள் மேல கோவம் வருது பரவாயில்லை அதை எல்லாம் சேர்த்து இப்போது ராணி மாதிரி பார்த்துக் கொள்கிறீர்கள் சிங்கப்பெண்க்கு மேல சாந்தா எனக்கும் சாந்தா வயது தான் வாழ்த்த வயதில்லை உங்களுடைய 25 ஆம் ஆண்டு திருமணம் நாள் சில்வர் ஜூப்ளி பெரிய அளவில் கொண்டாடி மகிழவும் இன்று வீடியோவில் இதற்கான பதில் நான் காத்திருப்பேன் ❤
முத்து அண்ணா சொல்வது உண்மைதான் இதே தொழில் செய்து நல்ல நிலைமையில் இருக்கும் ஒரு குடும்பத்தை எனக்கு தெரியும் அவர்கள் மதுரையை சேர்ந்தவர்கள் இப்போது புதுக்கோட்டையில் இருக்கிறார்கள் நல்லா பழகுவார்கள்
Look sister this is a good business because my husband also doing this business plus ➕️ wine shop carbon box tender in vellore krishnagri and Thirumalai plus ➕️ old battery we are good enough
Wow ..🤩.what a beautiful, hard working couple. I am your recent subscriber.🙋 I like your comedy show. Stress buster t.v. show became pressure cooker now. Your comedy only ..a real stress buster to me I liked the show that Raja performed as Old lady ( mamiyar) superb...cant control my laughing ..😂😄..hatts off😎💪. Keep going .Stay blessed. Pl do continue your comedy.👍
அக்கா அந்த நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி இப்ப எப்படி இருக்கு...... பழைய நிலைக்கு வந்து விட்டதா அக்கா கொஞ்சம் சொல்லுங்க..... நிலவரம் எப்படி இருக்குனு சொல்லுங்க

சூப்பர் தங்கச்சி ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க👌😍❤️
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு உங்கள் பேச்சும்,சிரிப்பும்😊😊🎉💖❤️ வாழ்க வளமுடன்🙌🙌🎉🎉💖💖💖
❤❤ அக்கா அண்ணன் 👌 நீங்கதான் சார் செம 🔥 வாழ்த்துக்கள் இந்த வியாபாரத்துக்கு😢😢
அண்ணா, அக்கா நீங்க பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்கும், இன்று போல் என்றும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
கணவன், மனைவியும் இணைந்து வியாபாரம் செய்யும்போது சுமை கூட சுகமாய் தான் மாறுகிறது இங்கே😮😊🎉🎉💖💖
எங்களுக்கு சொந்தவீடு இல்லக்கா அதனால எங்கள அலட்சியமா பாக்கராங்க.. அந்த மனஉளைச்சல் போக வழி சொல்லுங்க அண்ணா அக்கா...❤❤❤
உழைப்பு மட்டுமே மூலதனமாய் வைத்து முன்னேறின குடும்பம்❤️ உங்க குடும்பம் வாழ்க வளமுடன்🙌🙌❤️
உங்கள் தன்னம்பிக்கை,வைராக்கியம், பிடிவாதம் எல்லாமே சூப்பர்.❤❤❤
தம்பி கமெண்ட்டுக்கு பதில் சொன்னது சூப்பர் சாந்தா பேசியது செம இருவரும் பேசி வீடியோ போட்டது சூப்பர்❤
சொல்ல வார்த்தைகளே இல்லை 🥰 அம்புட்டு அழகான இருக்கு👌😍😍 உங்க பேச்சும், உங்க குடும்பம்👌😍♥️
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் ஜோடி👌😆😆😆
எவ்ளோ நேரம் wait pannurathu akka நீங்க பேசுறத கேட்குறதுக்கு ❤❣️💝 உங்க கல்யாண அலப்பறை part 2 பார்த்து சிரிச்சிட்டு இருந்தேன் 😂😂😂 நீங்கள் இதை போல் எங்கள சிரிக்க வச்சிட்டா இருங்க அண்ணா ❤❤❤❤❤❤
வாழ்க வளமுடன் bro and sister ❤❤
You both inspire for lots of people… very nice long way to go 👍👍
ராஜா அண்ணா நீங்க டிப்ளோ படிச்சி இருக்கீங்க.... நம்ம படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலைக்கு போக முடியலன்னு எப்போயாவது feel பண்ணி இருக்கீங்களா...
உங்க லவ் ஸ்டோரி கேட்க கேட்க நான் நிறைய அழுதேன் சகோதரி ❤
Faciyal gream kamadi parthu nalla sirichan Ramba santhosam super
I am a Tamilian. Living in Manipur. I like all your comedies. I love it so much.
திருப்பூர் கோகிலா உண்மையும், நேர்மையும், கடின உழைப்பும் இருந்த எந்த தொழிலிலும் உயர்வு தான்...மொதல்ல நம்ம செய்யற தொழிலை நம்பனும்... அதுக்கப்பரம் எதுவும் லாபம் தான்... அண்ணா, அண்ணி கடின உழைப்பும் சந்தோஷமும் தான் எனக்கு பிடிச்சது 😍😍😍
Real ah irukkinga super...
சாந்தா நீங்க சொன்ன மாதிரி உண்மைதான் எந்த வேலையும் கேவலமா இல்ல வேலை செய்ய ஆசை வரணும் நீங்க சொல்ற வார்த்தை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நானும் அதே மாதிரிதான் எந்த வேலையும் நான் கேவலமா நினைக்க மாட்டேன் நம்ம குடும்பத்துக்கு ஆண்டி நம்ம உழைக்கிறோம்❤
Super anna anni neenga pesunathu heart touch aachu❤❤❤
உங்க பதில் சூப்பர் ராஜா சாந்தா
நேற்றும் இன்றும் தான் உங்கள் video முதலில் இருந்து பார்க்கிறேன் அக்கா.உங்களை மாதிரி யாரும் love பண்ணமுடியாது.எனக்கு உங்களை ரெம்ப பிடிக்கும்.
என் Frnds என் முன்னாடி நல்லா பேசறாங்க.... பின்னாடி வேறமாறி பேசறாங்க....நான் நம்பறவங்க எல்லாரும் இப்படித்தா இருக்காங்க.
அருமையான பேச்சு.வைரவரிகள்
I love you santha sister.good speech
Kallam kapadam illatha jodi ❤❤❤❤love you anni❤❤❤❤❤❤❤❤❤ungala enaku rommmmmmba pidikum ungala ennoda family maathri feel panren anna anni avlo pidikum ❤❤❤❤❤❤
Super akka❤❤❤parunga pathu pathirama irukunga take care
ராஜா சாந்தா வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤❤❤❤
God bless you Kumar and santha iam very happy to see your family always stay blessed 🎉🎉🎉🎉
மகள் தம்பி பேரப்பிள்ளைகள் எல்லோரும் எங்க வீட்டுக்கு வரவும் பேரன்களுக்கு இப்போது காலாண்டு லீவு தானே வேலூர் வரவும் ஓகே மகளே 🎉🎉
Super family couple.i like your family members.i like your you tube face book and Instragram.
இப்ப, பாக்குற, வேலை,, மகிழ்ச்சியா, செய்றேங்க, அதே, வேலைய, தமிழ் நாட்டுல, பாக்கும்,போது எப்படி, தோனும், பதில், அளிக்கவும், சாந்தா தோழி, ராஜா அண்ணே❣️❣️
உங்க பேச்ச கேட்கிறது இவ்வளவு நேரம் காத்துட்டு இருந்தேன் ஏன்னா உங்கள பாத்தாலே என் குடும்பத்து ஞாபகம்
சாந்தா முத்து அண்ணா உங்கள ரொம்ப பிடிக்கும்.நாங்க திருச்சியில் இருக்கோம்.நீங்க எனக்கு சொந்தம் மாதிரி இருக்கீங்க.சாந்தா உனக்கு நான் ஒரு சகோதரி திருச்சியில் உண்டு மறக்காதீங்க... நாங்க அப்பச்சிசெட்டி நாடு மெஸ் ஒன்னு வச்சுருக்கோம்.கட்டாயம் எங்கள் வீட்டுக்கு வாங்க.உங்களுக்கு நான் சமைச்சு தரேன் வாங்க வாங்க எங்கள் ஊர் வாங்க 😊😊😊
Best wishes to super Jodi shantha and Raja 👏👍🙌
என்னைக்கு உழைப்பு தான் உயர்வு கொடுக்கும் மகளே 🎉🎉
Revathi.anna akka eppdi iflo otrumai ya irukkinga.so good
யதார்த்தமான பேச்சு🙂
100 ஆயுள் உங்கள் இருவருக்கும் ❤❤❤
Ungala patha yen akka kudumpam mathi eruku supar
Happy hard working couples 🌹🌹👌👌
வீடியோ எப்ப வரும்னு எதிர்பார்த்தேன் அக்கா உங்கள ரொம்ப பிடிக்கும்🎉❤❤
வாழ்க valamudan
Santha raja God bless you❤❤❤❤❤❤❤❤
Arumiyana speck
🎉
மக்கள் தால்தாலும் பேசும், நல்லா இருந்தாலும் பேசும் அதனால் நாம முன்னேறி போய்க்8ட்ட் இருக்கணும் இது என் அனுபவம்
Unga video va paththa than day full file aaguthu
அண்ணா நீங்க நல்ல பேச்சு திறமை உள்ளவரகே இறுக்கிங்கே உங்களுக்கு நல்ல மனைவி கிடசுறுக்கங்கா நல்ல ஃபேமிலி அக்காவும் நிங்காலும் உங்க குடும்பம் நல்ல இருக்க ஆண்டவன வேண்டிகுரோம் ❤❤❤
Hats off to akka mama❤❤❤❤🎉🎉
Video pakum munney like potachi❤
God bless you ma take care 😊
Vanakam valthukal valghe valamudhan😊😊😊
உண்மையிலேயே கேரளாக்கு🎉🎉🎉 வந்தா எல்லாருமே பொழைச்சுக்குவாங்க
Unga love story la irunthu yella video vum pathutu like pannitu iruken unga love story um ungala pakkum pothu ungala mathiri nangalum santhosama valanum neenga prayer pannikonga
நான் சென்னை நான் உங்கள் வீடியோவை ஒரு 6 மாதமாக தான் பார்க்கிறேன் சாதரணமாக எல்லோரை போல காதல் திருமணம் என்று நினைத்தேன் நேற்று நீங்கள் 26 எபிசோட் பார்க் சொல்லவும் இரவு 2 மணி வரை முழுவதும் பார்த்தேன் உங்கள் சிரிப்பு க்கு பின்னால் இவ்வளவு போராட்டம் சாந்தா உங்கள் மேல கோவம் பட வேண்டாம் என்கிறார்கள் ஆனால் சில இடங்களில் எனக்கு உங்கள் மேல கோவம் வருது பரவாயில்லை அதை எல்லாம் சேர்த்து இப்போது ராணி மாதிரி பார்த்துக் கொள்கிறீர்கள் சிங்கப்பெண்க்கு மேல சாந்தா எனக்கும் சாந்தா வயது தான் வாழ்த்த வயதில்லை உங்களுடைய 25 ஆம் ஆண்டு திருமணம் நாள் சில்வர் ஜூப்ளி பெரிய அளவில் கொண்டாடி மகிழவும் இன்று வீடியோவில் இதற்கான பதில் நான் காத்திருப்பேன் ❤
முத்து அண்ணா சொல்வது உண்மைதான் இதே தொழில் செய்து நல்ல நிலைமையில் இருக்கும் ஒரு குடும்பத்தை எனக்கு தெரியும் அவர்கள் மதுரையை சேர்ந்தவர்கள் இப்போது புதுக்கோட்டையில் இருக்கிறார்கள் நல்லா பழகுவார்கள்
Akka anna neenga nadicha movie 🎥 ennachi unga rendu peraium movie la 🎥 pakkanum nu aasai akka atha ketta 😊😊😊 love 💕💕 so much akka anna 🎉🎉🎉
உழைத்துப் பிழைக்கும் ஜோடி😍😍 கள்ளங்கபடில்லாத ஜோடி😍😍
அன்பில் குறையாத ஜோடி😍😍
எனக்கு பிடிச்ச ஜோடி😍😍😍
@@lingamv8926😂😂
நன்றாக பதில் சொன்னீர்கள் நன்றி...... மன்னிக்கவும் நீங்கள் இந்த வீடியோவில் கமேன்ட் கு பதில் சொன்னதை பார்க்காமல் vlog ல கேட்டுட்டேன் sry akka
உங்களுக்கு போன் பண்ணி பேசணும் னு நினைக்கிறேன். போன் நம்பர்? உங்கள் வீடியோ எல்லாமே சூப்பரோ சூப்பர் சூப்பர் சூப்பர்
Nice family sis and bro ❤❤❤❤❤❤
Hi அண்ணா அக்கா உங்கள் விடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் நாங்க எடப்பாடியில் இருந்து பார்க்கிறேம்
கண்ணே கலை மானே பாட்டுக்கு நீங்க இருவரும் நடித்து வீடியோ போடுங்கப்பா.சூப்பராக நடிப்பீங்க.❤❤❤
RUclips muda kudathu santha apparam ungala parkka mudiyama poiruvom❤❤❤😂😂laila
உங்க வீடியோஸ் மிக அருமையா இருக்கு❤❤❤❤
Santha nan ungalude 26 episode innekku than parthen.ore nalil parthe aakanum ennu uruthiyake irunthom.neengal ivalavu kashtangal thangiyirukkom enpathu rompa sankadamave irunthichu. Nanum kerala thaan .ippol Tamilnadu settild aanu.last 2 month thaan aachu ungal vedio pakka aarambichu.en husband's brothers son last 2 months munnadi accidentally iranthittange.appo en payyan 9th std padikkiren,avan thaan ungal vedio pottu ennudeya mind mathanange.nangal rombave udanchu pona time athu.annu muthal nan ungal comedy pottu pappen.
Akka Anna na tanjavurlandhu ravi manimegalai nalla irukkingala ogga video super Anna akka idha kandhippa read pannanu thanks akka Anna 🎉🎉
Idha kandhippa read pannanu Anna akka please
Read pannugga akka Anna Anna please
கண்ணுப்படபோகுது சுத்தி போடுங்கள் ❤❤
Dialog pesi shots podunga akka semaiya irukum
super super super ❤❤🎉🎉
Anna Anni super ❤❤
Super jodi
We r expecting more lengthy comedy videos sister, brother.
Sila kuzhandhaihaluku class la gavanithal veetil padikanum thevai yillai remarry power yirukum good nalla padichu munnuku.varuvan
Valga valamudan
தினமும் பேசி வீடியோ போடவும்🎉
வீடியோ சூப்பர் அண்ணா நாங்க கேட்கிற கேள்விக்கு நீங்க பதில் சொல்றது ரொம்ப புடிச்சிருக்கு சூப்பர் அண்ணா சூப்பர் ❤❤❤
உங்க மாமியார் எப்படி இரு ங்காங்கே உங்க மாமியார் ரொம்ப புடிக்கும்
Waiting to cook events to give new subscribers more than wishes great job with a good health
Best couple
Santha nethu potta shorts song super 20mele parthen athu mathiri neraiya old song poduga santha❤❤❤laila
Akka place la spr ra iruku ka.semma ka sprrrrr❤❤❤❤❤❤
Anna super to Ravi waves poramai
Raja anna santha akka neega 2perum sri lanka waruvingala ❤😊 quite couple
சாந்தா அக்கா ❤❤❤❤
Look sister this is a good business because my husband also doing this business plus ➕️ wine shop carbon box tender in vellore krishnagri and Thirumalai plus ➕️ old battery we are good enough
ரொம்ப ரொம்ப அழகு ❤❤❤❤❤
தமிழ்நாட்ல இனிமேதா மழை காலம் தொடங்குது அண்ணா கேரளாவுல இனி வெயில் காலமா அண்ணா
Santha akka unga smile cute ❤❤❤
Super akkaanna godblesyou
Super 👍👍
Wow ..🤩.what a beautiful, hard working couple. I am your recent subscriber.🙋 I like your comedy show. Stress buster t.v. show became pressure cooker now. Your comedy only ..a real stress buster to me I liked the show that Raja performed as Old lady ( mamiyar) superb...cant control my laughing ..😂😄..hatts off😎💪. Keep going .Stay blessed. Pl do continue your comedy.👍
உங்கள பாத்தாவே சந்தோஷம்தான்
Valzha valamuden super ❤
Good eveing அக்கா அண்ணா ♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹
அக்கா அந்த நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி இப்ப எப்படி இருக்கு...... பழைய நிலைக்கு வந்து விட்டதா அக்கா கொஞ்சம் சொல்லுங்க..... நிலவரம் எப்படி இருக்குனு சொல்லுங்க