ரஜினியின் பெரியார் எதிர்ப்பும், எதிர்காலத் திட்டமும்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2020
  • Rajinikanth, in his address at the 50th anniversary-cum- readers' connect event of Tamil magazine 'Thuglak' on January 14 in Chennai, had said, "In 1971, at Salem, Periyar took out a rally in which undressed images of Lord Sri Ramachandramoorthy and Sita -with a garland of sandal-featured and no news outlet published it."Several pro-Tamil groups have raised strong objections to Rajinikanth's comment. In this video Se. Tha Elangovan talks about the Reason behind the Rajinikanth on a controversial statement against Periyar's rally. #Rajini #Rajinispeech #Periyar #Rajinispeechinthuglak #Thuglak
    Credits:
    Host - Se.Tha Elangovan | Script -Selvakumar,Kumaraguruparan,Se.Tha Elangovan | Camera - Ramesh Kannan | Edit - Krithick
    'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Комментарии • 613

  • @vetriselvankn
    @vetriselvankn 4 года назад +197

    பிரபல மனநல மருத்துவர் ருத்ரன் அவர்களின் பதிவு
    நமது அடுத்த தலைமுறையின் கல்வி பெரும் சிக்கலில் இருக்கிறது. 5ம் வகுப்பில் பொதுத்தேர்வென்பது எந்த அளவிற்கு குழந்தைகளை மற்றும் அவர்களின் பெற்றோர்களை பாதிக்கப் போகின்றது என்பதற்கு கடந்த மூன்று நாட்களில் 7 தாய்மார்கள் 5ம் வகுப்பில் பயிலும் தங்கள் குழந்தைகள் சரியாகப் படிக்கவில்லை என்று என்னிடம் அழைத்து வந்ததே அறிகுறி.
    இதைக்கூட எதிர்த்து அணி திரளாமல், ரஜினியின் வெட்டிப் பேச்சு பற்றியே எல்லோரும் பேசுவதைப் பார்த்தால் வேதனையும் அருவெறுப்பும் கோபமும் கையறுநிலையும் ஒருசேர வருகிறது. நாம் எவ்வளவு நீர்த்துப் போயிருக்கிறோம்...

    • @kishoreahmed
      @kishoreahmed 4 года назад

      Can you please share that link?

    • @user-wx1he1bl5p
      @user-wx1he1bl5p 4 года назад +8

      பத்திரிகையாளர் இலட்சுமணன் இந்தத் தகவலை ஆதன் channel நேர்காணலில் ஆதங்கத்துடன் கூறி உள்ளார்

    • @kishoreahmed
      @kishoreahmed 4 года назад

      @@user-wx1he1bl5p thank you

    • @kishoreahmed
      @kishoreahmed 4 года назад +2

      இதனொட விளைவு இப்பொழுது தெரியாது.ஏனென்றால் அரசாங்கம் சொல்வது யாரையும் ஃபெயில் ஆக்க மாட்டோம் என்று.ஆனால் அரசாங்க பணியில் சேரும் போது இந்த மதிப்பெண்களை கணக்கில் எட்து கொண்டால் அப்போது இந்த மதிப்பெண் களால் vaipu பரி போக kooodum

    • @kishoreahmed
      @kishoreahmed 4 года назад +1

      இதை அனைவரும் உன்வர்தற்கு பல வருடம் agaum.

  • @Arunmano1
    @Arunmano1 4 года назад +59

    Well Explained anna ;
    உங்கள் படத்தைத் திரை அரங்குகளில் ஆராதனை செய்து வரவேற்று இன்று தங்களின் பொருளாதார நிலைக்கான ஆதாரமான தமிழர்கள் மற்றும் தமிழகத்தைப் பாதிக்கக் கூடிய பலவிதமான விடயங்கள் குறிப்பாக , NEET கதிரமங்கலம், புதிய கல்விக் கொள்கை , ஹைட்ரா கார்பன் திட்டங்கள் , ஐந்து மட்டும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு , NEET தேர்வில் ஏழை எளிய மாணவர்கள் விண்ணப்பம் கூடப் பெற முடியாத சூழ்நிலை எனத் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் என எதற்கும் கேள்வி எழுப்பாமல், சுமார் ஐம்பது ஆண்டுக்கு முன்னர் இறந்து போன பெரியாரை ஏன் பேசுகிறீர்கள்??
    ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எதிரான பொதுத் தேர்வினை குறித்து நாங்கள் பேசாமல் எங்களைத் திசை திருப்பத்தான் இந்த நாடகங்களா ??

    • @vellore.venkatesan.chandra37
      @vellore.venkatesan.chandra37 4 года назад +2

      தமிழ்நாட்டில் உங்களைப் போன்றவர்களைப் பார்த்துத்தான் நம்பிக்கை வருகிறது.

    • @sriniganesan2631
      @sriniganesan2631 4 года назад

      விகடன் ஒரு பேடி பத்திரிகை ஆகிவிட்டது. திராவிட கழகம் சொன்னதையே சொல்றீங்க . ஏன் ரங்கராஜ் பாண்டே சொன்னதை சொல்ல பயப்புடுறீங்க.
      ரஜினி பெரியாரைப்பற்றி ஒன்றுமே தவறாக சொல்லவில்லை. நடந்த ஒரு நிகழ்வை சொன்னால் ஏன் இந்த பதற்றம்? ஓட்டல் இல்லாத பிஜேபி மோடி என்று சொல்லி ஏமாற்று ஒட்டு வாங்கும் ஸ்டாலினை, ரஜினியால் மட்டுமே வீழ்த்த முடியும் , வீழ்த்துவார்.
      5 ஆம் வகுப்பு பொது தேர்வு என்பது பாஸ் பெயில் என்று சொன்னால் தவறு. 6 ஆம் வகுப்புக்கு அவர்கள் செல்லாமல் தடுத்தால் தவறு. ரஜினி பேசியதை விட்டுட்டு திக அதற்கு சென்று உண்ணாவிரதம் இருக்கலாமே?

    • @vellore.venkatesan.chandra37
      @vellore.venkatesan.chandra37 4 года назад +7

      @@sriniganesan2631 ரொம்ப உணர்ச்சி வசப்பட வேண்டியதில்லை. விஷயம் ரொம்ப சிம்ப்பிள். பெரியார் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய கொள்கைகளுக்காகப் போராடினார். அதனால் அவருக்குத் தனிப்பட்ட முறையில் எந்த லாபமுமில்லை. அவர் போராட்டத்தினால் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் பெருபான்மை மக்கள் பயனடைந்திருக்கிறார்கள். அவர்கள் ரஜினியைக் கண்டித்துப் பேசுகிறார்கள். ஆனால் இதுவரை திரைப்படங்களில் நடித்துத்தான் இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களுக்காக ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட்டதில்லை. தன்னுடைய திரைப்படங்களில் தனிப்பட்ட முறையில் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வன்முறையைக் கைக்கொண்டு தாக்கி வெல்லுவதைப் போல காட்டியிருக்கிறார். அதே நேரத்தில் எந்தப் போராட்டக்காரர்களின் நியாயத்தையும் அவர் நேரில் போய்க் கேட்டதில்லை. ஆனால் போராட்டம் நடத்தினால் நாடே கெட்டுப் போய் விடும் என்கிறார். இப்படிப்பட்ட கருத்துக்களை ஒரு பார்வையாளராக இருந்தே அவர் கூறி வருகிறார். ஜெ வந்தால் ஆண்டவனால கூட நாட்டைக் காப்பாற்ற முடியாது என்று 1996 ல் கூறி விட்டுப் போனவர் பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் வருகிறார். காவிரிப் பிரச்சினையில் கருத்து கூறப் பயந்தார். தமிழர்கள் கர்னாடகாவில் தாக்கப்பட்டபோது அவர் அமைதி காத்தார். வீரப்பனால் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது துடி துடித்து துட்டைக் கொண்டு போய் உட்கார்ந்திருக்கிறார்.இப்பவும் அவர் எதற்கும் வராவிட்டால் தவறில்லை. தமிழர்களின் பொதுப் பிரச்சினைகளில் அவர் எதை வைத்து தலையீடு செய்கிறார். அவருடைய ரசிகர்கள் விஷயத்திலேயே அவர் தமிழ்நாடு தவிர வேறு எந்த மாநில ரசிகர்களுக்கும் அவர் அறிவுரை கூறியதாகத் தெரியவில்லையே?

    • @romingram
      @romingram 4 года назад

      @@vellore.venkatesan.chandra37 Unmai !!!!!ungal karuthugal தன்னுடைய திரைப்படங்களில் தனிப்பட்ட முறையில் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வன்முறையைக் கைக்கொண்டு தாக்கி வெல்லுவதைப் போல காட்டியிருக்கிறார். அதே நேரத்தில் எந்தப் போராட்டக்காரர்களின் நியாயத்தையும் அவர் நேரில் போய்க் கேட்டதில்லை. ஆனால் போராட்டம் நடத்தினால் நாடே கெட்டுப் போய் விடும் என்கிறார். இப்படிப்பட்ட கருத்துக்களை ஒரு பார்வையாளராக இருந்தே அவர் கூறி வருகிறார்

    • @vellore.venkatesan.chandra37
      @vellore.venkatesan.chandra37 4 года назад

      @@romingram நன்றி சார்.

  • @ethayadulla2374
    @ethayadulla2374 4 года назад +66

    1971.நடந்த உண்மையை விகடன் சொல்லலாமே விகடன்

    • @muthamizhanpalanimuthu1597
      @muthamizhanpalanimuthu1597 4 года назад +15

      விகடன் வியாபாரத்தை பார்ப்பதற்கே..விபரம் சொல்வதற்காக அல்ல..!

    • @madhumathi5370
      @madhumathi5370 4 года назад +1

      Ethaya Dulla
      ruclips.net/video/Mg2CvmtlsMI/видео.html
      Answer this

    • @kkarthiga1
      @kkarthiga1 4 года назад

      Exactly.... unmai ennanu neenga sollunga.

    • @sriniganesan2631
      @sriniganesan2631 4 года назад

      @@madhumathi5370 Where is the video?

    • @naveenmuruganandam2247
      @naveenmuruganandam2247 4 года назад

      2019 la avlo prachana nadakudhe ivlo naala kelvi kettutu irukom..Adhuku badhil solla vakkilla

  • @marzookrehana5226
    @marzookrehana5226 4 года назад +35

    Cut this crap and talk about 5th std public exam and NRC-CAA

  • @saravananr9370
    @saravananr9370 4 года назад +36

    அவர் பேச்சை எல்லாம் பெரிதுபடுத்த வேண்டாமே..

  • @rjkumar5555
    @rjkumar5555 4 года назад +7

    BJP did not win MP election in Tamilnadu. But you say DMK fear about Hindus vote. Comedya irukku

  • @vetrivel3687
    @vetrivel3687 4 года назад +24

    சரியான விளக்கம் இளங்கோ Bro,.

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 4 года назад

      Rajni helped for periyar film release

    • @vetrivel3687
      @vetrivel3687 4 года назад

      @@rajeshkumar-yv9ht any evidence?

    • @buvenjc1108
      @buvenjc1108 4 года назад

      @@vetrivel3687 ruclips.net/video/bvogtLf3ncg/видео.html epdi velu maam vayulaye solran..podhuma....verra yaro sollalla🤭avane solitaan...velu maams fa reason

    • @aishwaryaelangovan4286
      @aishwaryaelangovan4286 4 года назад

      @@rajeshkumar-yv9ht adharam kattu papom nee bjp supporter dana

  • @thirumalmugundan6612
    @thirumalmugundan6612 4 года назад +25

    Rajinikanth... is OPS Version 2.0 Film Produced by RSS Directed by Guru

  • @mothilalbapu348
    @mothilalbapu348 4 года назад +3

    Rajini sir might have been accepted his friends like Aruvi and Murthy’s words to propose his future career.

  • @thileepkumars
    @thileepkumars 4 года назад +2

    SUPER RESEARCH -100%

  • @Dr.NikashVinoth
    @Dr.NikashVinoth 4 года назад +2

    Sema analysis 💯

  • @premalathaperiasamy6162
    @premalathaperiasamy6162 4 года назад +1

    சிறப்பான தெளிவான விளக்கம்!!! வாழ்த்துகள் சே.த.இளங்கோவன்👍

  • @Srinivasan-eb2qk
    @Srinivasan-eb2qk 4 года назад

    What does he means at @7:16

  • @MuthuKumar-hl2of
    @MuthuKumar-hl2of 4 года назад

    People with Common sense and people with any Love of Hinduism will Agree and Will be Deeply Saddened with the Comments and Behaviours of Periyaar...Which is prooven and said in his own Voice in the Link here: ruclips.net/video/uNeDLnJSKYM/видео.html. It is such a shame the we still consider him to be a leader.
    Rajni Sir we are with You... We respect your Humbleness... We Value you... you are also an International Personality and you have always have been humble and you have done your share of Social Service/activities which are highly appreciated too...
    God Bless you sir... And with any common-sense any love for Hinduism people will truely accpet the hard but True facts...

  • @peace9646
    @peace9646 4 года назад

    Nanri nanba .. briefly explained

  • @udhayak1908
    @udhayak1908 4 года назад +1

    Super

  • @veluuiic1591
    @veluuiic1591 4 года назад +5

    ரஜினிக்கு தமிழ் எழுத படிக்க தெரியுமா? பதில் கிடைக்குமா?.

  • @s.rcbose7804
    @s.rcbose7804 4 года назад +14

    Sure Our Tamil People's, will teach you a good lesson for this, Super Sangi....

  • @muralidharr5886
    @muralidharr5886 4 года назад

    Very good episode.

  • @rajapandian3019
    @rajapandian3019 4 года назад +12

    Paarppan kooddam very Dangerous

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 4 года назад +1

      Like isis, alquda, aluma

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 4 года назад

      Si Wilson murder think

    • @rajanathanc5468
      @rajanathanc5468 4 года назад

      Haha reservation

    • @Ram-bm5ci
      @Ram-bm5ci 4 года назад

      விகடன் பதிரிக்கயே S.S வாசன் எனும் பார்ப்பன குடும்பத்தார் நடதும் பத்திரிக்கை தான். அப்பா இங்க எதுக்கு டா வந்து கமெண்ட்ஸ் போடுற விருந்தாலிக்கு பொறந்த நயே

  • @nazeerahamed9007
    @nazeerahamed9007 4 года назад +4

    யாருக்கு சப்போர்ட் பன்றீங்க தெளிவா சொல்லலாமே

  • @kobe007xforu
    @kobe007xforu 4 года назад +1

    Useless media trying to make flash/controversial news and Super star got into their fishing net...

  • @d.rajendranduraisamy9248
    @d.rajendranduraisamy9248 4 года назад +9

    What Rajini spoke in the Thuglak 50 th Aniversary is correct. Only DK and DMK made this issue big. Now Hindus start converging and it will affect DMK election prospects in 2021.
    Rajini will be the deciding factor in 2021. We can not avoid this.
    DMK's anti-Hindu attitude and minority apeacement politics will hurt its election prospects.

  • @12vanchi
    @12vanchi 4 года назад +3

    Rajini statement is absolutely correct

  • @kashsparten571
    @kashsparten571 4 года назад

    Any update about water for .Tamilnadu.Use

  • @kishoreahmed
    @kishoreahmed 4 года назад +14

    இந்த வருடம் அவரு இரண்டு மருமகங்குளுக்கு படம் panaa போவதாக பேச்சு அடிபடுகிறது

    • @sriniganesan2631
      @sriniganesan2631 4 года назад +3

      விகடன் ஒரு பேடி பத்திரிகை ஆகிவிட்டது. திராவிட கழகம் சொன்னதையே சொல்றீங்க . ஏன் ரங்கராஜ் பாண்டே சொன்னதை சொல்ல பயப்புடுறீங்க.
      ரஜினி பெரியாரைப்பற்றி ஒன்றுமே தவறாக சொல்லவில்லை. நடந்த ஒரு நிகழ்வை சொன்னால் ஏன் இந்த பதற்றம்? ஓட்டல் இல்லாத பிஜேபி மோடி என்று சொல்லி ஏமாற்று ஒட்டு வாங்கும் ஸ்டாலினை, ரஜினியால் மட்டுமே வீழ்த்த முடியும் , வீழ்த்துவார்.
      5 ஆம் வகுப்பு பொது தேர்வு என்பது பாஸ் பெயில் என்று சொன்னால் தவறு. 6 ஆம் வகுப்புக்கு அவர்கள் செல்லாமல் தடுத்தால் தவறு. ரஜினி பேசியதை விட்டுட்டு திக அதற்கு சென்று உண்ணாவிரதம் இருக்கலாமே?

    • @tamilant8723
      @tamilant8723 4 года назад

      @@sriniganesan2631 விகடன் காரன் மஞ்ச பத்திரிகை ரேஞ்சுக்கு வந்து விட்டான்

  • @vijayavikram7888
    @vijayavikram7888 4 года назад +4

    Don’t support DMK and Tika

  • @nasir.abu7
    @nasir.abu7 4 года назад +7

    Silk sumitha and Rajinikanth Patri newspaper la vantha aatharangal vachu oru video podunga saho..

  • @rla_89
    @rla_89 4 года назад +27

    ரஜினிக்கு சரியான அடி இருக்கு 2021 தேர்தல்ல

  • @huchgandhin2952
    @huchgandhin2952 4 года назад +8

    7.32 தவறு இறைவனை நம்புகிற அனைத்து மதங்களையும் ஒருங்கிணைப்பார். இது தொடக்கம் இந்த ஆண்டின் இறுதியில் அனைவருக்கும் தெரியும் 💪💪👍👍

  • @Karthik_vj
    @Karthik_vj 4 года назад +18

    Apo 1971 la vikatan dmk va paathu payanthutuchi aptithana😂😂😂

    • @muthamizhanpalanimuthu1597
      @muthamizhanpalanimuthu1597 4 года назад +3

      எப்போது விகடன் தைரியமாக தெளிவாக இருந்தது..?

    • @madhumathi5370
      @madhumathi5370 4 года назад

      bigilkarthik g
      ruclips.net/video/Mg2CvmtlsMI/видео.html

    • @lingam5463
      @lingam5463 4 года назад

      @@madhumathi5370
      Intha video paru evidence on 1971
      ruclips.net/video/5rbhcDYKkJA/видео.html

  • @sachingawali4035
    @sachingawali4035 4 года назад

    We support Rajani Sir
    From Maharashtra

  • @MoonLight-ef4fc
    @MoonLight-ef4fc 4 года назад

    Truth is truth

  • @jeganathanjeganathan7163
    @jeganathanjeganathan7163 4 года назад +11

    பெரியாரை சீண்டினால் ரஜினி என்ன ராமனும் கானாமல் போவார்கள்

    • @sriniganesan2631
      @sriniganesan2631 4 года назад

      விகடன் ஒரு பேடி பத்திரிகை ஆகிவிட்டது. திராவிட கழகம் சொன்னதையே சொல்றீங்க . ஏன் ரங்கராஜ் பாண்டே சொன்னதை சொல்ல பயப்புடுறீங்க.
      ரஜினி பெரியாரைப்பற்றி ஒன்றுமே தவறாக சொல்லவில்லை. நடந்த ஒரு நிகழ்வை சொன்னால் ஏன் இந்த பதற்றம்? ஓட்டல் இல்லாத பிஜேபி மோடி என்று சொல்லி ஏமாற்று ஒட்டு வாங்கும் ஸ்டாலினை, ரஜினியால் மட்டுமே வீழ்த்த முடியும் , வீழ்த்துவார்.
      5 ஆம் வகுப்பு பொது தேர்வு என்பது பாஸ் பெயில் என்று சொன்னால் தவறு. 6 ஆம் வகுப்புக்கு அவர்கள் செல்லாமல் தடுத்தால் தவறு. ரஜினி பேசியதை விட்டுட்டு திக அதற்கு சென்று உண்ணாவிரதம் இருக்கலாமே?

  • @ayishaayishajaffer7725
    @ayishaayishajaffer7725 4 года назад +1

    யாராக
    இருந்தாலும்
    உண்மைபேசுவது
    மிகநல்லது

  • @madhanmohanjanakiraman4543
    @madhanmohanjanakiraman4543 4 года назад

    What Ranjini spoke to Periyar?

  • @velavel8849
    @velavel8849 4 года назад

    True will always win

  • @GandhiKarunanidhi
    @GandhiKarunanidhi 4 года назад +8

    இரஜினிக்கு அன்றே பாபா, இராகவேந்தர் படங்கள் ஊற்றிக்கொண்டதே அரசியலிலும் பார்ப்பார்..

    • @huchgandhin2952
      @huchgandhin2952 4 года назад +5

      இறைநம்பிக்கை உள்ள எவரும் தோற்கமாட்டார்கள்

  • @MeerAthil
    @MeerAthil 4 года назад +29

    பயப்படுறியா குமாரு (விகடன்), டெல்லி ஷாஹீன் பாக் போராட்டம் பற்றி சொல்ல?

    • @tamilant8723
      @tamilant8723 4 года назад +4

      களியக்காவிளை தீவிரவாதிகள் பற்றியும் செய்தி இல்லை..விகடனுக்கு பயம்

  • @ARULKS66
    @ARULKS66 4 года назад +10

    விகடன் - தண்ணீர் கலந்த பால்! பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்கவும்!

  • @devagar7058
    @devagar7058 4 года назад +4

    இந்து சப்போட் பண்ணிண
    அவன் எதிரி என்டா

  • @sooriya1957
    @sooriya1957 4 года назад +3

    What Rajini said is the truth. I have myself seen those pictures published in the banned copy of Thuglak in 1971. You cannot cover up what has happened and which hurt millions of people's sentiments. Why are you crying for just one comment from Rajini, which is also the truth? And it was the frightened Karunanidhi who ordered the seizure of the magazine. Uncultured fellows...

  • @anbarasun9322
    @anbarasun9322 4 года назад

    Bro nega outlook outlook solringa athu thuglak thana

  • @AshokKumar-nm8of
    @AshokKumar-nm8of 4 года назад +5

    U ll be proved wrong when Rajini becomes full time politician

    • @lingam5463
      @lingam5463 4 года назад

      Dai vikatan fraud da intha video paru
      ruclips.net/video/5rbhcDYKkJA/видео.html

  • @aravindchef
    @aravindchef 4 года назад

    Neththi ielangivan anna supper

  • @kumaragurubn
    @kumaragurubn 4 года назад +1

    i have respect for Periyar. But when seeing some RUclips channels they are blaming about periyar married his adopted daughter. So what is the actual reason behind this. can vikatan make the video about controversies and explanation? So we will not be mislead with fake news

    • @bharath3528
      @bharath3528 4 года назад +1

      Already a video is there check

    • @sriniganesan2631
      @sriniganesan2631 4 года назад

      @@bharath3528 why don't you paste the link here.

    • @bharath3528
      @bharath3528 4 года назад

      ruclips.net/video/Rd4Mba23GXI/видео.html

  • @samr9162
    @samr9162 4 года назад

    Media was doing same. They said sasikala family operating jayalalitha. End of the day it’s a team work. Politics is all about team. These media guys talk as if they know everything

  • @srivatsanad
    @srivatsanad 4 года назад

    periar supporters mostly telugu origion people living in TN.

  • @sudhakarb3633
    @sudhakarb3633 4 года назад +7

    Tamil Nadu is a periyar land that is the identification for Tamil Nadu this is not a Rajini land what Rajini done for this society

    • @vaazhgavalamudan3531
      @vaazhgavalamudan3531 4 года назад

      *E.V.Ramasay history - can't believe any thing*
      *He is juz Lunatic....*
      *Come with valid evidence to prove everything rather than Talk...*
      *But also watch all the evidence shown by Pandey & Maridas Answers...*
      *Even am not a supporter of Rajini, I may go with this issue...*
      *Chumma inimae God's tease panni Politics Pandra velaiya vitudunga... Adhu velaikae agaadhu...*

    • @balajisubramanian9940
      @balajisubramanian9940 4 года назад

      First history padinga

  • @rajeshkumar-yv9ht
    @rajeshkumar-yv9ht 4 года назад

    Evra unisco award is fake or true, why Wikipedia removed that from their periyar page, why periyar told Tamil language as barbaric language

  • @andrewdreamtoexplorethewor1900
    @andrewdreamtoexplorethewor1900 4 года назад

    Can you please name the persons who told you that Thalaivar planned..... okay cho name also Ramaswamy dear friend dont deceive people.... so you was there my friend.... can you prove my dear

  • @thirunavukkarasumurugappan9728
    @thirunavukkarasumurugappan9728 4 года назад +3

    Boss anchor- I have been seeing a quite a lot of ur shows and viedo presentation - i inference is that you like to project things with a negative connotation to all of them! Let it be any political leader- not sure why!
    I do appreciated the fact press should critic people in public life, but I am afraid that you seem to tilt them (irrespective of the party they belong) to a very poor negative light, I am not sure if this is the correct approach. I wonder how you deal things at your office and personal life same way?
    Boss, pls try to be neutral and give us factual reporting - and making it Intresting - like some of the other shows! For instance you have failed to mention points that Mr.Pandy, Mr.Ravinder all spoke, and u went on with your ushal negatively about Mr.Rajnikanth. These are just my thoughts, hope you apprishare them, they were not meant to hurt any one. I would like to commend your abality to be very informative- I am sure this is a team effort! Well done on that!
    Dr.TM

  • @maheshs3987
    @maheshs3987 4 года назад +1

    Periyar mother language telugu

  • @sivasnv
    @sivasnv 4 года назад

    Do postcast

  • @sampathkumar9198
    @sampathkumar9198 4 года назад

    Why no news about NEET exam fraud??

  • @thananjeyanrajendran4532
    @thananjeyanrajendran4532 4 года назад +8

    One sided view

  • @muthukumaranjayaraman6859
    @muthukumaranjayaraman6859 4 года назад +4

    Please ignore Rajini, he doesn’t have any expertise in Tamil Nadu politics.. leave him, nothing can happen only news channels giving popularity

  • @subramanianparameswaran4443
    @subramanianparameswaran4443 4 года назад +9

    Rajinikanth will face an utter FAILURE in POLITICS, HIS CENEMA STYLE WILL NOT HELP HIM.

  • @moorthymoorthy9344
    @moorthymoorthy9344 4 года назад +1

    Next CM Thalaivar Rajini

  • @ramabadransampathkumar9449
    @ramabadransampathkumar9449 4 года назад +10

    What a irony ?
    Vikatan very often say in all shows and videos mock BJP that "Any thing against BJP is anti-India" Here what it is doing?
    Anything against E.V. Ramaswamy Niacker is Anti-Tamil ?
    Vikatan you are no more Independent media , you are just another Dravidian Parties mouth piece

    • @thillairaja7185
      @thillairaja7185 4 года назад +2

      Your thinking is 💯 right

    • @kaaviyah
      @kaaviyah 4 года назад

      ruclips.net/video/Lkmf0GJinNg/видео.html

  • @ganeshm1812
    @ganeshm1812 4 года назад +1

    Kusini enna mukku mukkunalum onnum nadakathu 2%vote possible vera onnum illa😜😜😜😜😜😜😜😜😜😜

  • @DP-qp8wr
    @DP-qp8wr 4 года назад +3

    ஒரு மன நோயாளியின் பேச்சுக்கு இவ்வளவு பெரிய வீடியோவா?

  • @ashas9804
    @ashas9804 4 года назад

    அரசியல்வாதிகள் எல்லாரும் பிரச்சினைகளை ஏற்படுத்தி தான் vote எதிர் பார்க்கிறார்கள். யாரும் பிரச்சினைகளை தீர்த்து வைத்து vote எதிர்பார்ப்பதில்லை.😭

  • @abdulcader7015
    @abdulcader7015 4 года назад +15

    அவனுக்கு( ரஜினி)முடி தான் இல்லை என்று நினைத்தேன் ஆனால் அவனுக்கு மூலையும் இல்லை என்பதை நிரூபித்து இருக்கிறான்

  • @bobyprasannas3929
    @bobyprasannas3929 4 года назад +1

    நீங்கள் இன்னும் திரு ராஜேந்திர பாலாஜி பால்வளத்துறை அமைச்சர், பேசியதை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்

  • @senthilv1289
    @senthilv1289 4 года назад +4

    rajini next cm in tamilnadu. it will happen surely .....let's wait and see
    surely it will happen.
    i am not super star fan.

  • @thirumurugan2100
    @thirumurugan2100 4 года назад

    நாலைக்கு சாகபொகிரவணுக்கு ஏண் இந்த விலம்பரம்

  • @vishnukumar-ks6ej
    @vishnukumar-ks6ej 4 года назад +9

    Nee nalla imagine panni katha soldra peasama director agidu

    • @arunkumar-nu9by
      @arunkumar-nu9by 4 года назад +1

      Yes yes Stalin is genius and veeramani is great donor 😂😂 apdi dhane

  • @arockiasamy17
    @arockiasamy17 4 года назад +1

    Next cm stalin than stalin sir avaru padam ethuvum varakudathu athu ungalala mattum than mudiyum amma mathiri pannunga

  • @cookery8073
    @cookery8073 4 года назад

    Why he haven’t spoke about babar issue is because no govt banned the magazine for that. But dmk banned for the issue which Rajini told. Only banned items can be told as that need guts

  • @senthilv1289
    @senthilv1289 4 года назад +8

    why this periyar never speak about muslims and christians?

    • @flowerking7429
      @flowerking7429 4 года назад

      Enna avangalam pakutharivargalam intha Fu...k Dhiravida kalakam solluthu

    • @raghul3919
      @raghul3919 4 года назад +2

      Periyar is against braminsm

    • @ashwin8629
      @ashwin8629 4 года назад +3

      No church or mosque said they won't let in a particular section of people in their religion, whereas Hindus never let a particular section of people inside temple, till now only a particular section of people are let to do rituals for the statues inside the temple and that's why periyar wanted Hindus to change

  • @satheeshkumar8251
    @satheeshkumar8251 4 года назад +2

    Rajini Sir - You have failed the people of Tamil nadu by falling in the hands of Brahminism

    • @agiveganparadise
      @agiveganparadise 4 года назад

      Rajini just following his heart ! He is purest man .

  • @sudhaanandan2044
    @sudhaanandan2044 4 года назад

    Gurumurthy is a modern naradar. cho was doing that job. Now Gurumurthy.

  • @vishthefishbalasubramani7021
    @vishthefishbalasubramani7021 4 года назад

    இளங்கோ... அனல் ஏதும் பறக்கல...
    சாதாரண மக்களின் அன்றாட
    வாழ்க்கை இயல்பான
    நிலையில் தான் இருக்கு...
    அப்படிபட்ட மக்களின் பிரச்னைகள்தான்
    இப்படிபட்ட விவாத அரசியலால்
    புகையாகி காற்றோடு கலந்து மறைந்து போகிறது...
    கடவுளை நம்புறவன் நம்மபாதவன்
    எல்லோரும் வேல செஞ்சாதான்
    வாயும் வயிரும் நம்பும் ...

  • @chidambaramnathan5374
    @chidambaramnathan5374 4 года назад

    Kalam mari pochu Thambi.wrong information kuraithukollungal

  • @Bala1943
    @Bala1943 4 года назад

    How do you select your presenters or anchors? This man's pronunciations are so horrible, it is a torture to listen to his blabbering. As usual most of the anchors can't pronounce the tamil letter 'zh' it is just naaraasam & punishment to listen to such jokers.

  • @surulirajsuruliraj5265
    @surulirajsuruliraj5265 4 года назад

    Tahini super man

  • @sanaatanaaenterprise157
    @sanaatanaaenterprise157 4 года назад +1

    vikatan kuninji kuninji odanjepolamnu mudivoda irukkinga pola..... paavam ss vasan ayya avargal....

  • @HarshA-qu3jn
    @HarshA-qu3jn 4 года назад

    Apram en avanga case vapas vanganaga

  • @manobgreen123
    @manobgreen123 4 года назад

    Dont lower your standard of reporting..

  • @ARULKS66
    @ARULKS66 4 года назад

    துக்ளக் பத்திரிக்கை ஆரம்பகால விற்பனை வளர்ச்சியின் முக்கிய மைல்கல் என்பதால்தான் அவர் அந்த இரண்டு நிகழ்வுகளை குறிப்பிட்டார்! 🎵 இது புரிந்தும் உண்மை தெரிந்தும் இன்னும் கலக்கமா 🎵

  • @arunsurya777
    @arunsurya777 4 года назад

    Rmba kastam dmk admk idayila oruthan mela varathu...he didn’t tell anything wrong maybe may not happened this incident but he just read wht was in the news paper..admk and dmk used this issue...whatever he says they wil make it against him...

  • @ajayelango2913
    @ajayelango2913 4 года назад +4

    #metal_rajini

  • @edwinchandrabose
    @edwinchandrabose 4 года назад

    Makkal kal eduthu adikkum bothu readu oda pogathu.

  • @alamkhanasir1192
    @alamkhanasir1192 4 года назад

    How you guys purposely hiding the truth... We all saw the original photos of Hindu God's naked banners .. So your views can be understood.

  • @CeeYennKay
    @CeeYennKay 4 года назад

    (y)

  • @thiru2532
    @thiru2532 4 года назад

    PM PATHAVI EVLO EPA VIPANGANU MODI JI KITAA KETU SOLUNGA

  • @selva_1996
    @selva_1996 4 года назад +20

    BJP adimai Rajini

  • @thirumurugan2100
    @thirumurugan2100 4 года назад +1

    ரசிணிக்கு எண்ண தெரியும்

  • @mailtoarunbabu
    @mailtoarunbabu 4 года назад +1

    Unsubscribed... 🙂

  • @madhanmaheswari1225
    @madhanmaheswari1225 4 года назад +4

    இதுல எங்கடா மொழி வந்துச்சு?....

  • @madhanmaheswari1225
    @madhanmaheswari1225 4 года назад

    அந்த கூட்டத்தில் வந்த ஆயுதம் ஏந்திய நபர்கள் பற்றி? ஏன் கூறவில்லை...

  • @smuralishoban1
    @smuralishoban1 4 года назад +1

    yennada somba kanomnu pathen

  • @indianwhiskytales
    @indianwhiskytales 4 года назад

    04:40 என்னாது? போர் தொடங்கிருச்சா?...

    • @sriniganesan2631
      @sriniganesan2631 4 года назад

      விகடன் ஒரு பேடி பத்திரிகை ஆகிவிட்டது. திராவிட கழகம் சொன்னதையே சொல்றீங்க . ஏன் ரங்கராஜ் பாண்டே சொன்னதை சொல்ல பயப்புடுறீங்க.
      ரஜினி பெரியாரைப்பற்றி ஒன்றுமே தவறாக சொல்லவில்லை. நடந்த ஒரு நிகழ்வை சொன்னால் ஏன் இந்த பதற்றம்? ஓட்டல் இல்லாத பிஜேபி மோடி என்று சொல்லி ஏமாற்று ஒட்டு வாங்கும் ஸ்டாலினை, ரஜினியால் மட்டுமே வீழ்த்த முடியும் , வீழ்த்துவார்.
      5 ஆம் வகுப்பு பொது தேர்வு என்பது பாஸ் பெயில் என்று சொன்னால் தவறு. 6 ஆம் வகுப்புக்கு அவர்கள் செல்லாமல் தடுத்தால் தவறு. ரஜினி பேசியதை விட்டுட்டு திக அதற்கு சென்று உண்ணாவிரதம் இருக்கலாமே?

  • @muthuramalingamdoraipandia7399
    @muthuramalingamdoraipandia7399 4 года назад

    Eluthi koduthatha pesinavana enna panna. Ivanellam CM aa vanthanna nadu eppadi irukumnu pathuka vendiathu thaan..

  • @mohamedaneez9541
    @mohamedaneez9541 4 года назад

    Engappa காலா director ????

  • @elak6496
    @elak6496 4 года назад +1

    Rajini's cheap politics.....

  • @madhanmohanjanakiraman4543
    @madhanmohanjanakiraman4543 4 года назад

    I don't understand why you guys politicize every issue... Really shame on you guys

  • @shaneshun3744
    @shaneshun3744 4 года назад +1

    Rajini enna vennalum pannattum...Nee moodittu po....

  • @Polestar828
    @Polestar828 4 года назад +1

    Tamil makkal inda video parunga
    ruclips.net/video/5rbhcDYKkJA/видео.html