‘யாரை மிரட்டுறீங்க’ - ஆக்ரோஷமாக பேசிய முதல்வர் | EPS Full Speech at TN Assembly

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 2 тыс.

  • @bparthi2
    @bparthi2 5 лет назад +654

    I never expected EPS will be speaking in such a polite manner...Good

    • @ram.p1395
      @ram.p1395 5 лет назад +5

      We can see him even more politely when he crawl under sasikala😆😆

    • @biokart
      @biokart 5 лет назад +1

      @@ram.p1395 what is the problem with that?

    • @ram.p1395
      @ram.p1395 5 лет назад +1

      @@biokart nothing...but you had turned a comedy content into serious... You are problem

    • @biokart
      @biokart 5 лет назад +2

      @@ram.p1395 looks like u are a problem seeker. Should be away from such creatures

    • @ram.p1395
      @ram.p1395 5 лет назад +1

      @@biokart barking is prohibited here..pls look somewhere else...

  • @sakthichan3191
    @sakthichan3191 5 лет назад +1892

    என்னடா திடீர்னு எடப்பாடி பக்கம் ஆதரவா போயிட்டீங்க 🤣🤣🤣ஆனால் அவர் உண்மையில் நல்லவர்தான்😍😍😘😘

    • @sendhilmurugan9266
      @sendhilmurugan9266 5 лет назад +34

      Ippodhaa brother ivangalukulaa budhi vandhuruku

    • @vishnuvarthan7481
      @vishnuvarthan7481 5 лет назад +17

      @@sendhilmurugan9266 avaru mla va irundha pothu la irudhu ipo varaikum ore maari than irukaru bro ivanuga ellam filter panna kirukans....

    • @sendhilmurugan9266
      @sendhilmurugan9266 5 лет назад +7

      Yes Vishnu. U r correct

    • @vishnuvarthan7481
      @vishnuvarthan7481 5 лет назад +13

      @@sendhilmurugan9266 avaru verum district member a irukum pothu parthu iruke ivlo edharthama oru manushan chance eh ila ! Edho andha sasikala kaal la vilunthathu vechutu over a pesuranga arasiyal na athellaam kadandhu varanum nu theriyala pola

    • @sendhilmurugan9266
      @sendhilmurugan9266 5 лет назад +7

      Yes Vishnu andha aal senja ore oru periya thappu andha (sasi) pombala kaal la vizhundhadhu dhaan

  • @vishnupriyan3392
    @vishnupriyan3392 5 лет назад +1289

    மூத்த உறுப்பினருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து நீங்க உயரத்துக்கு போயிட்டிங்க சார் ,,,உங்க மேல நல்லதொரு அபிப்ராயம் வந்துருச்சு சார் ,,,,உண்மையிலேயே நீங்க GREAT தா

  • @senthoorsenthoor2342
    @senthoorsenthoor2342 4 года назад +682

    திரு EPS அந்நியன் படத்தில் வரும் அம்பி யாகவே இருப்பார்னு நினைத்தவர்களுக்கு இன்று அந்நியனாக மாறி மிரட்டி விட்டார்போல.

    • @sreevenaik4233
      @sreevenaik4233 4 года назад +2

      Super

    • @sivasangaran1689
      @sivasangaran1689 4 года назад +2

      Well said

    • @jothisambathkumaran9004
      @jothisambathkumaran9004 3 года назад

      respected mr cm r ucant believe sadhumirandal ipadithano porumayil boomiyaa irupar polathanamendral pongi ezhuvar super vgoodthis is what every one want

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 3 года назад +7

      எப்போதும் அம்பியாகவே இருந்தால் இளிச்சவாயன் என்று முடிவு செய்து அவர்களை ஓவராக துன்புறுத்தி கொண்டே இருப்பார்கள் அதை தான் ஆணவம் பிடித்த ஸ்டாலின் செய்து கொண்டே இருக்கிறான் உண்மை யில் எடப்பாடி மிகவும் தன்மையாக பேசும் எளிமையான முதல்வர்

    • @varshamedia7531
      @varshamedia7531 3 года назад +1

      Super

  • @dr.s.senthilraja8407
    @dr.s.senthilraja8407 5 лет назад +832

    நம் முதல்வர் எடப்பாடியாரா இது. சிறப்பான பேச்சு.

  • @vat4444
    @vat4444 5 лет назад +2705

    என்னமோ தெரியல EPS மேல கோபமே வரமாட்டிங்குதுயா, நல்லா point ah பேசுராரு!

    • @balajid1873
      @balajid1873 5 лет назад +71

      அவர் Simple man...

    • @RAVIKUMAR-gv1jp
      @RAVIKUMAR-gv1jp 5 лет назад +56

      Avarukku thearintha தமிழில் yethaarthathai yethaarthamaga peasugiraar... like king maker..

    • @s.m.s2306
      @s.m.s2306 5 лет назад +45

      ஆமாங்க..நல்லவரா இருக்காரு

    • @karthikkp7959
      @karthikkp7959 5 лет назад +48

      Yes, accidental CM is the best...

    • @balaharish4799
      @balaharish4799 5 лет назад +14

      Crct dha

  • @vaithivaithi9443
    @vaithivaithi9443 5 лет назад +220

    முதல்வர் துணிச்சலாக பன்பாகவும் தெளிவாகவும் பதில் கொடுத்து உள்ளார் அருமையாக உள்ளது கொஞ்சம் விவசாயிக்கு நல்லது செஞ்சால் நல்லா இருக்கும்.

    • @dharankumar9692
      @dharankumar9692 5 лет назад +6

      Avaru vivasai Ku niraya help panrarunga adhu valila thariyamatikudhu

    • @began8305
      @began8305 4 года назад +4

      விவசாயிக்கு உதவி பண்ணினாள் அவர்கள் யேண் டெல்லி கு போய் கஷ்ட பட்டிருக்கணும் ஒரு நாள் பேச்சு ல எல்லாத்தையும் மறந்து டீங்களே bro

    • @vaithivaithi9443
      @vaithivaithi9443 4 года назад

      @@began8305 உண்மை நண்பா சிலரை பாராட்டியே நல்லது செய்ய வைக்க முடியும் என்பது என் ஆசை மற்ற படி மறக்க முடியாது நண்பா.

    • @reubenasir2872
      @reubenasir2872 3 года назад

      Ttv romma nalla pesuvaaru.. ok ya ?

  • @prashanthrajendran8636
    @prashanthrajendran8636 5 лет назад +1709

    EPS மாஸ் தெறிக்க விடுறாப்டி.
    ஆனால் ஸ்டாலின் கடைசி வரைக்கும் புஸ்வாணம் தான் போல.. 🤣🤣🤣

  • @majesticmathan1653
    @majesticmathan1653 5 лет назад +456

    டம்மி பீசுனு நினைச்சேன் ...பயங்கரமா பேசுராப்லயே..வாழ்துக்கள். 👏👏👏

    • @kaleemofficial4324
      @kaleemofficial4324 3 года назад +19

      Stalin துண்டு சீட்டு இல்லாமல் வாய் திறக்க மாட்டேங்கிறார்.

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 3 года назад +9

      டம்மி பீஸாக இருந்திருந்தால் ஜெயலலிதா அமைச்சர் பதவி யில் இத்தனை ஆண்டு கள் அமர்த்து வாரா? தவிர சசிகலா முதல்வர் பதவியில் அமர்த்து வாளா தவிர கடந்த நான்கு ஆண்டுகளில் ஏகப்பட்ட பிரச்சினை களை கொடுத்து வந்த ஸ்டாலின் கொரோனா மற்ற கட்சி கள் பொது மக்கள் என்று ஏகப்பட்ட பிரச்சினை களை அவருக்கு கொடுத்து வந்தார்கள் ஆனாலும் எல்லாவற்றையும் சமாளித்து கொண்டு நான்கு ஆண்டுகள் மக்களின் நலனுக்காக ஜெயலலிதா விட குறுகிய காலத்தில் நிரைய பிரச்சினை களை யும் சந்தித்து நிறைய நல்லது ம் செய்து ஆணவம் இல்லாமல் தன்னடக்கத்தோடு எளிமையான முறையில் நடந்து கொள்கிறார் ஆனால் இந்த ஸ்டாலின் ரூம் போட்டு யோசித்து யோசித்து துண்டு பேப்பரில் எழுதி வைத்து கொண்டு பார்த்து பார்த்து படித்து விட்டு பேசும் ஆணவம் அராஜகம் பிடித்த வன் திமுக வே ஒரு ரவுடி கட்சி தான் மிரட்டல் கட்சி ஊழல் கட்சி குடும்ப கட்சி கொள்ளை கட்சி திமுக

    • @majesticmathan1653
      @majesticmathan1653 3 года назад +3

      @@jaysuthaj5509 🙂🙂உண்மைதான்

    • @mspvideos5126
      @mspvideos5126 3 года назад +1

      @@jaysuthaj5509 no

    • @ramani2020
      @ramani2020 3 года назад +3

      @@kaleemofficial4324 துண்டு சீட்டு இருந்தாலும் தப்பா தான் பேசுவார்

  • @chandrurajaofficial1926
    @chandrurajaofficial1926 5 лет назад +400

    கட்சி திராவிடமாக இருந்தாலும் அவர் தமிழர் அல்லவா! சிறிதளவாவது இனமானம் இருக்கும் 😊😊☺

  • @k.sureshbabu3004
    @k.sureshbabu3004 5 лет назад +351

    எவ்ளோ அமைதியாக பேசுகிறார் பண்பாடு மிக்கவர் முதல்வர்

    • @AlexAlex-sd7pl
      @AlexAlex-sd7pl 4 года назад

      Innum suya rubam therila unake arasiyal vathigala mattum nambadhe

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 3 года назад +3

      @@AlexAlex-sd7pl ஸ்டாலினை மட்டுமே நம்பும்( கண் மூடித்தனமாக ) கூட்டத்திற்கு எல்லாம் எதைச் சொன்னாலும் புரியாது

    • @user-ni4vr5ox1h
      @user-ni4vr5ox1h 2 года назад

      Thi mu ka

  • @இர.செந்தூர்குமரன்

    பரவாயில்லை முதல்வர் நல்ல வளர்ச்சி பெற்று உள்ளார்.

  • @djkeshav1860
    @djkeshav1860 5 лет назад +77

    Good speach ...CM.Sir
    நாட்டுக்கு நல்லது பண்ணலே போதும்...

  • @vigneshinsurancesurveyordh3003
    @vigneshinsurancesurveyordh3003 5 лет назад +117

    நல்ல தெளிவான பண்பான பேச்சு... வாழ்த்துக்கள் முதல்வர் அவர்களே ❤️

  • @Jagadeesh-landed
    @Jagadeesh-landed 4 года назад +224

    எடப்பாடி ஐயா கண்ணில் இருந்து எவரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. The king

  • @தமிழ்நிலவன்-ட3ல

    எடப்பாடிமேல ஜெயலலிதா ஆவி புகுந்துவிட்டது போல இருக்கு

  • @harishragavendra724
    @harishragavendra724 5 лет назад +287

    இவர் தான் மாண்புமிகு அம்மாவின் உண்மையான வளர்ப்பு

    • @AlexAlex-sd7pl
      @AlexAlex-sd7pl 4 года назад +4

      Konadhe ivandhanda unga ammave

    • @began8305
      @began8305 4 года назад +3

      @@AlexAlex-sd7pl ஜெயராஜ் பெனிக்ஸ் .வழக்கை யாவது சிபிஐ கண்டு பிடிப்பாங்க . அம்மா செத்த வழக்கை எல்லாரும் மறந்துட்டாங்க
      எலக்சன் வருதுல இன்னும் ஐந்து வருடத்துக்கு கொள்ளை அடிகணும் ல அதனாலா எல்லாம் குதிக்க தான் செய்வாங்க. Caa அப்ப திறக்காத வாய் இப்ப பேசுது

  • @ryansterrio27
    @ryansterrio27 5 лет назад +1080

    யாரை மிரட்டுறீங்க கேட்டாரு பாரு ஒரு கேள்வி ,,,,தன்மானத்தை விட்டு கொடுக்காத எடப்பாடி ,,சூப்பர் சார்

    • @sureshsusu7455
      @sureshsusu7455 5 лет назад +7

      Well said brother

    • @govindarajv
      @govindarajv 5 лет назад +16

      Bjp kitta Enna pannaru unga EPS

    • @Tamilselvan-gw2rm
      @Tamilselvan-gw2rm 5 лет назад +24

      @@govindarajv congress da ethana vasurama DMK enna pannuchu Tamilnadu orumaiya adaku vachu ethana perey konanga eppo entha aachi la oru meenavan sethanu sollu mudiuma sir

    • @karthikkp7959
      @karthikkp7959 5 лет назад +12

      உண்மை, அரசியல் முன் விவசாயினு கேள்விப்பட்டேன். அப்போ இருக்கதானே செய்யும் ரௌத்திரம் 💪💪💪

    • @jayaprakash-wt1vf
      @jayaprakash-wt1vf 5 лет назад +3

      Ama amaa kaalla viluntha pothaa orukey thmm

  • @thalapathyphine2178
    @thalapathyphine2178 5 лет назад +113

    அருமையான முறையிலும் பக்குவபட்டு பேசுகிறார்
    மக்களுக்கு நன்மைகள் செய்தால் மீண்டு அஇதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்
    எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஆட்சி தொடரும்

  • @worldwide0982
    @worldwide0982 Год назад +16

    இப்போது அப்போது எப்போதும் 🌱 அதிமுக டா .. 🔥எங்கள் அண்ணாவில் ஆரம்பித்து எம்ஜிஆரில் வளர்ந்து புரட்சித்தலைவி அம்மாவால் உ௫வாக்கப்பட்டு எடப்பாடியாரால் கட்டுகின்றன கோட்டை டா 🔥🌱🌱🌱🌱🔥✌🇾🇪🌱
    இப்படிக்கு அஇஅதிமுக வின் உயிர் ரசிகன் ஹரி.Djhm🌱💥🇾🇪

  • @rajkumar-xd9bc
    @rajkumar-xd9bc 5 лет назад +255

    மூத்த உறுப்பினர் என்று உங்களுக்கு மரியாதை கொடுக்குறாங்க அதை ஏன் நீங்களே கெடுத்துகிறீங்க.....???துரைமுருகன்

  • @kvlpandian
    @kvlpandian 5 лет назад +710

    எங்க தலைக்கு தில்ல பார்த்தியா 👍👍👏👏👏💐💐💐

    • @tamizhanda9788
      @tamizhanda9788 5 лет назад +15

      டயர் நக்கிக்கு சொம்படிக்காதடா கொத்தடிமை பயலே 😂

    • @kuttymaplailifestyle3159
      @kuttymaplailifestyle3159 5 лет назад +2

      Punda thalaivan

    • @tamizhanda9788
      @tamizhanda9788 5 лет назад +6

      Kvlpandian
      உன் தலைவன் உன் அம்மா, பொண்டாட்டி, புள்ளைக்கு மட்டும் தனியா சலுகை செஞ்சிருக்கானோ ...
      ஏழை மக்களை ஏமாத்தி புடுங்குற நாயெல்லாம் உனக்கு சுண்ணி தலைவனா

    • @tamizhanda9788
      @tamizhanda9788 5 лет назад +3

      பாலாஜி
      எடப்பாடி தேவுடியா மகனுக்கு ஓத்தால தாராவாத்து குடுத்தா மாதிரியே மண்டி போட்டு ஊம்புற மட தேவுடியா மகனே
      கதறுடா ..
      எப்போதும் நீதியின் பக்கம்தான் நான் நிற்பேன் ...
      எடப்பாடி நாட்டு மக்களுக்கு என்னாடா புடுங்கிட்டான் .. மேலும் மேலும் விவசாய மக்களின் வாழ்க்கையை தான் பறிச்சி தான் பணமா சம்பாதிச்சி கோடிக்கணக்கான சொத்து பதுக்கி வச்சிருக்கான் ...

    • @ragupathi8149
      @ragupathi8149 5 лет назад +4

      Mass EPS

  • @soundarrajansubbiah7348
    @soundarrajansubbiah7348 5 лет назад +112

    First time I can see large support for our CM.
    Well measured speech. Hope TN people expecting the same from you for all issues

  • @vskmurugan2584
    @vskmurugan2584 5 лет назад +104

    நல்ல அருமையான தலைவர் அவர் பேசும்பொழுது தெரிகிறது ஆட்சி நன்றாகத்தான் இருக்கும் என்று

  • @TheFunny5001
    @TheFunny5001 5 лет назад +283

    எந்த Ball a போட்டாலும் six அடிக்கிறார் EPS!

    • @balakumar7747
      @balakumar7747 4 года назад +1

      Yes sai

    • @balakumar7747
      @balakumar7747 4 года назад

      Yes sai

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 3 года назад

      எப்படி க்ளீன் போல்டு ஆக்குவது ?????

    • @pathuthangamuthu9907
      @pathuthangamuthu9907 3 года назад

      unmai 💯

    • @gopikumar6155
      @gopikumar6155 3 года назад +2

      முத்தாண..முதல்வர்.நம்..எடப்பாடியார்நம்

  • @kulundhanrajendran5145
    @kulundhanrajendran5145 5 лет назад +613

    பக்குவமான பேச்சு..👍..

  • @prabhujeni250
    @prabhujeni250 5 лет назад +756

    உண்மையாக சொல்லுகிறேன்,,,,,முதல்வர் கெத்து தான்

    • @arsamohd7512
      @arsamohd7512 3 года назад +1

      🤝

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 3 года назад +2

      ஜெயலலிதா வை விட இவர் எவ்வளவோ மேல் ஸ்டாலினை விட எதிர் கட்சி லூசு களை மரியாதை யாக தன்மை யாக பேசுகிறார் ஸ்டாலினுக்கு தான் பதவி வெறியில் கொலை வெறி பிடித்த மாதிரி கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறார்

    • @iia3681
      @iia3681 3 года назад +1

      Remember thothukudi issue bro

    • @gunasegaran1576
      @gunasegaran1576 3 года назад +1

      Dei neela oru cm? Unakku vekkam manam ethume ille tane? Poi kara punde

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 3 года назад +2

      @@gunasegaran1576 அரசியல் வாதி களில் ஜெயலலிதா கலைஞர் கருணாநிதி இவர்களுக்கு இருக்கா?

  • @gokulkishore9795
    @gokulkishore9795 5 лет назад +127

    Cm on fire🔥🔥🔥

  • @tktarun
    @tktarun 5 лет назад +54

    EPS is best so far after amma. We should respect everyone.

  • @rajvision1045
    @rajvision1045 5 лет назад +124

    ௭டப்பாடியார் க்குள் தூங்கிட்டு இருந்த மிருகத்தை ௭ழுப்பி விட்டார்கள் 👌👌👌

    • @AlexAlex-sd7pl
      @AlexAlex-sd7pl 4 года назад +2

      Dei comedy pannadhe

    • @sukantc8193
      @sukantc8193 4 года назад +2

      @@AlexAlex-sd7pl STALIN is real. COMEDIAN. 😃😃😃😃😃😃

    • @ramanathanraman9441
      @ramanathanraman9441 3 года назад +1

      @@AlexAlex-sd7pl கோனவாயனுக்கு சுதந்திர தினமும் குடியரசு தினமும் தெரியாது.

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 3 года назад

      @@AlexAlex-sd7pl 👌👌😂😂😂

    • @madan2317
      @madan2317 2 года назад

      @@ramanathanraman9441 now ur comedian is cm poda ______

  • @papdhandapani5409
    @papdhandapani5409 5 лет назад +265

    சூப்பர். மான்புமிகு முதல்வர் அவர்களே எதற்காகவும், யாருக்காகவும் அஞ்ஞாதீர்கள். துணிந்து செயல்படுங்கள். மக்கள் இனி நம் பக்கமே!

    • @stalinjose77
      @stalinjose77 5 лет назад +10

      உங்கள் பின்னால் நாங்கள் உள்ளோம்...தைரியமா பேசுங்கள்..

    • @venkatesan8467
      @venkatesan8467 5 лет назад +8

      தம்பி அப்போ பிஜேபிய பார்த்து பயப்பட வேண்டான்னு சொல்லு

    • @sureshsusu7455
      @sureshsusu7455 5 лет назад +3

      Well said brother

    • @sekarvikki
      @sekarvikki 5 лет назад +6

      பின் பக்கமாக வந்து முதல்வர் ஆணவர் நண்பரே
      மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் நானும் ஏற்றுகொள்கிறேன்

    • @விவசாயி-ய5ழ
      @விவசாயி-ய5ழ 5 лет назад +2

      Unmai

  • @bharath.k2225
    @bharath.k2225 5 лет назад +176

    Admk started its new innings , congrats eps👍

  • @saminathan.kkathiresan9981
    @saminathan.kkathiresan9981 5 лет назад +107

    Thala verra level

    • @tamizhanda9788
      @tamizhanda9788 5 лет назад

      டயர் நக்குவதற்கு வேற லெவல் தான் 😂

    • @channel12381
      @channel12381 5 лет назад +4

      @@tamizhanda9788 Dai Naai Tamler!!🤣

  • @aishwarya_Rv
    @aishwarya_Rv 2 года назад +11

    Eps💯his politics style has changed nowadays

  • @ramhtcrocks
    @ramhtcrocks 5 лет назад +35

    EPS has developed a lot. Good

  • @venkatwaterpure9158
    @venkatwaterpure9158 5 лет назад +457

    எடப்பாடி பழனிசாமி எனக்கு தெரிந்து mastar blastar.

    • @chennayaianjc3306
      @chennayaianjc3306 5 лет назад

      Pathu arasiyala mattu iruku solu Věra edathla vantha yematha mudiyathu

    • @balajagadeesan1003
      @balajagadeesan1003 4 года назад +2

      @@chennayaianjc3306 royal la..gread..
      C.m.sir..

  • @monishas7139
    @monishas7139 5 лет назад +137

    திமுக எப்பவும் இப்படி தான் அவங்க பண்ணா அது சரி அதுவே வேற யாராவது பண்ண தவறு எந்த இடத்துக்கு போனாலும் பிரச்சனைய உருவாக்கிட வேண்டியது

  • @subramanyaraja7388
    @subramanyaraja7388 5 лет назад +401

    ஜெயலலிதாவுக்கு அப்பறமா ஒரு நல்ல தலைமை கிட்ட கட்சி இருக்கறது கொஞ்சம் ஆறுதல்..

    • @ithutrendu9801
      @ithutrendu9801 5 лет назад +1

      💯

    • @stuff493
      @stuff493 5 лет назад +11

      Subramanya Raja boss.. Jayalalithaa ammava Ivan kuda yellam compare panatheenga please... Ivan than thuthukudi makkala Suttu savaduchan.. maranthu teengala bro... ?

    • @Snjzjsghajjsjhshjsjjahs
      @Snjzjsghajjsjhshjsjjahs 5 лет назад +13

      @@stuff493 nenga seeman thumbi ah bro😂

    • @subramanyaraja7388
      @subramanyaraja7388 4 года назад +2

      எல்லாரோட ஆட்சிலயும் தவறுகள் இருக்குதுங்க. அதுக்காக மத்த நல்ல விசயங்கள பாராட்டாம இருக்க முடியாதுங்க.

    • @sudarson1000
      @sudarson1000 4 года назад +3

      8 வழி சாலை, துத்துகுடி ஷூட் அண்ட் சைட் ஆர்டர்.. எல்லாம் மறந்து போச்சு போல..

  • @Ellamnanmaike
    @Ellamnanmaike 3 года назад +9

    CM EPS sir 🙏🙏🙏💐💐💐💐💐👍👍👍👍

  • @manimaran4392
    @manimaran4392 5 лет назад +18

    Oru 10 second vijayakanth ah pathathu pola irunthuchu 🔥🔥🔥🔥👍🏻👌🏻😊

  • @thirumurugesh2408
    @thirumurugesh2408 5 лет назад +89

    ஐயா,எடப்பாடி,சூப்பர்

  • @karanbruzzz1532
    @karanbruzzz1532 5 лет назад +249

    Naa ADMK la illa but Tamilnadu la ippo neriya crime la koranjittu.... EPS....nalla rule panraru.....😍

    • @karanbruzzz1532
      @karanbruzzz1532 5 лет назад +9

      Athala na ellanu sollala but Evanukaga naa kambula sutha mudiyathu thappu yaaru pannalum thappu thaan nallathu yaaru pannalum athu sari thaan antha mentality ku vanga first.....😎

    • @arulnid
      @arulnid 5 лет назад +4

      Pollachi case??

    • @karanbruzzz1532
      @karanbruzzz1532 5 лет назад

      @@arulnid 🤯

    • @sidhu6012
      @sidhu6012 5 лет назад +1

      @@arulnid adhu dmk period aah irunthalum senjathu dmk na arrest pana matanga ba athana arasiyal vidhimurai....

    • @riyasahmed9949
      @riyasahmed9949 5 лет назад +1

      ஆமா ஆமா நேர்மையும் நீதியையும் நிரம்பி வழியுது காமெடிதான்

  • @SenthilKumar-yy3xo
    @SenthilKumar-yy3xo 5 лет назад +78

    எடப்பாடி ஐயா சூப்பர் சார் பேச்சு வாழ்த்துக்கள் ஐயா

  • @helo7504
    @helo7504 3 года назад +15

    என்ன ப கமெண்ட் எல்லாம் வேற லெவல் ல இருக்கு 🙄🔥

  • @channel12381
    @channel12381 5 лет назад +28

    EPS speaks in a valid manner!

  • @dombredocre2028
    @dombredocre2028 5 лет назад +36

    Eps speaking good manner he is right person for CM

  • @karthickraja8599
    @karthickraja8599 5 лет назад +87

    DMK is a complete family party...
    Should down down...

  • @m.chandranath7504
    @m.chandranath7504 5 лет назад +524

    அருமை சுடலைக்கு ஒன்றும் தெரியாது ஒரு துண்டுச்சீட்டு வேணும்

  • @Ice12211
    @Ice12211 2 года назад +7

    Miss u ayya ☹️☹️...aduthu ningal aatchiku Vara vendum

  • @ChandruChandru-wv4ow
    @ChandruChandru-wv4ow 3 года назад +3

    எடப்பாடி பழனிச்சாமி தான் அஇஅதிமுக வின் அடுத்த பொதுச் செயலாளர் ❤️🌱🌱🌱🌱🌱❤️

    • @Blitzkrieg123
      @Blitzkrieg123 Год назад +1

      தீர்க்கதரிசி 😅

  • @vishnus9114
    @vishnus9114 5 лет назад +33

    Excellent replay sir and well said Sir

  • @s.m.s2306
    @s.m.s2306 5 лет назад +90

    Ops ஐ விட இவர் நல்லவர்பா

    • @Hope-fg5iq
      @Hope-fg5iq 3 года назад +3

      Very Sure

    • @dvk2118
      @dvk2118 3 года назад +3

      Andha thevidiya paiyan ops and bjp naala tha admk lost illana edapadi vandruparu manushan nalla manushan

    • @naturalimages6189
      @naturalimages6189 3 года назад +1

      @@dvk2118 ama. Bro

  • @naushadsaheb3861
    @naushadsaheb3861 5 лет назад +20

    I have personally met him once, I thought he's a silent person. I'm much surprised to see him talking now, in a smarter way.

  • @anandhakrishnan5292
    @anandhakrishnan5292 5 лет назад +18

    Excellent speech. Really expected speech you are one of the great and top most politician in TN

  • @nandhakumarmarudhai1727
    @nandhakumarmarudhai1727 5 лет назад +438

    ஸ்டாலின் க்கு எடப்பாடி மேல் பேசுவதில்... (துண்டு சீட்டு இல்லாமல்)

  • @lightson3952
    @lightson3952 5 лет назад +232

    Kacha theevu pathi pesunga avinga elunthu veliye poiruvanga

  • @parthiban967
    @parthiban967 2 года назад +10

    Good cm for tamilnadu

  • @sasiwinner2900
    @sasiwinner2900 4 года назад +58

    நல்லவர் தான் போல eps👌

  • @karthikkumar6391
    @karthikkumar6391 5 лет назад +74

    Good speech

  • @mahesh-ge5sb
    @mahesh-ge5sb 5 лет назад +40

    Mass CM eps

  • @TamilMuslimz
    @TamilMuslimz 5 лет назад +56

    This guy is cool... he can handle idiots

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 3 года назад +16

    ஆரம்பத்துல CM பத்தி என்னமோ நினைச்சேன்..... தலைவா வேற லெவல் நீங்க....👏👏👏

    • @sarabarath1581
      @sarabarath1581 3 года назад +5

      EPS nallavar good CM 2021

    • @waterfalls8363
      @waterfalls8363 3 года назад +1

      Meendum vetri vaagai sooduvar 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 3 года назад +1

      @@waterfalls8363 👍✌👏👏💪💪💪

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 3 года назад

      @@waterfalls8363 😆😆😆😆😆😆

    • @waterfalls8363
      @waterfalls8363 3 года назад

      @@ShivaShankar-zn5zp compare to stalin. Eps 1000 time better than stalin.

  • @ntkvmlbh2063
    @ntkvmlbh2063 4 года назад +34

    💪பேசுவது எடப்பாடி dai 😠எதிர்த்து பேசுன🗡 நீ டெட்பாடி ✌

    • @AlexAlex-sd7pl
      @AlexAlex-sd7pl 4 года назад

      Kottapaadi sasikala veliya vandha kaale vizhivaan

  • @rihaanaaliya5524
    @rihaanaaliya5524 5 лет назад +75

    Super Thala

  • @ramanashankar1326
    @ramanashankar1326 5 лет назад +18

    Excellent composure sir. பக்குவமான பேச்சு...

  • @manjunathanramakrishnan5205
    @manjunathanramakrishnan5205 5 лет назад +94

    EPS ovoru naal ahh vera level aaitu varuraaruuuuu🔥🔥 Matured speech!

  • @vsevenmedia241
    @vsevenmedia241 5 лет назад +9

    எடப்பாடி ஐயா மாஸ்👍👍

  • @FishingFunChennai
    @FishingFunChennai 4 года назад +10

    EPS ROCKING👍Perfect person for CM role. He knows when to bend, where to put revite

  • @manikandanc2568
    @manikandanc2568 5 лет назад +21

    முதல்வர் பேச்சு அருமை நல்ல
    ஆளுமை திறன் இருக்கிறது சூப்பர் கலக்குங்க cm👍👍

  • @younkarthik
    @younkarthik 5 лет назад +29

    Very good and speed improvement .
    Good leadership needs patience

  • @rajanamlee2912
    @rajanamlee2912 5 лет назад +36

    Our CM speak well and fantastic

  • @sanjaya168
    @sanjaya168 2 года назад +8

    Next time neega than varugal a முதல்வர் ஆவர்

  • @mvr775
    @mvr775 5 лет назад +52

    எடப்பாடி பழனிச்சாமி... Pinnitteenga

  • @jamunasiva2979
    @jamunasiva2979 5 лет назад +61

    Thalaiva EPS marana mass 💥💥💥💥👊👊👊

    • @kuttymaplailifestyle3159
      @kuttymaplailifestyle3159 5 лет назад +2

      Thoo😚

    • @tamizhanda9788
      @tamizhanda9788 5 лет назад +3

      Eps டயர் நக்குவதற்கும்
      மோடி குண்டியை கழுவி குடிப்பதில் மாஸ் தான் 😂😂

    • @kannan7500
      @kannan7500 5 лет назад

      @@tamizhanda9788 karunadhi, stalin, ipo udhayanidhiyin kundiyai kaluvumpodhu sugama irukudho? Avaugalachum jeyalalithakudhan adimaya irundhanuga sasikalava adichu pathivitutanuga. Neenga udhayanidhi keep nayanthara varaikum adimaya irukeenga. Thu...

    • @tamizhanda9788
      @tamizhanda9788 5 лет назад +2

      @@kannan7500
      EPS உன் பொண்டாட்டி 🌺ண்டைக்கு நாக்கு போட்டு நக்கி விட்டது போல ஏன்டா சொம்படிக்கிற அறவானி புன்ட
      எடப்பாடி யோக்கிய 🌺ண்டையா டா தேவ்டியா பயலே

    • @PinjaSeruppu007
      @PinjaSeruppu007 5 лет назад +1

      @@tamizhanda9788 un ponttatti ya vidu atha nakkurara pappom

  • @sivacr1055
    @sivacr1055 5 лет назад +51

    சூப்பரான பேச்சு👍

  • @CriticsYouBOY
    @CriticsYouBOY 8 месяцев назад +2

    Till 2024 he speaks without paper 🎉🎉 he is Mass leader

  • @parthiban967
    @parthiban967 2 года назад +6

    Miss u cm today

  • @balabalamurugan3322
    @balabalamurugan3322 5 лет назад +95

    பார்ரா...நம்ம EPS ஆ இது

  • @sayeeprasanth5918
    @sayeeprasanth5918 5 лет назад +31

    Singam madhiri pesuraaruyaa..
    Veera tamilan 🔥🔥🔥😍👌

  • @karthickpitchai5107
    @karthickpitchai5107 5 лет назад +7

    SEMA speech,metchuarity

  • @appukutty595
    @appukutty595 3 года назад +3

    We are not looking in India. We looking only Tamil Nadu. Sema

  • @Mr.17official17
    @Mr.17official17 5 лет назад +39

    EPS is good
    Unexpected cm
    He's maintaining good
    Many be next cm

  • @vikram3245
    @vikram3245 5 лет назад +160

    Ena sudalai ena panura?😂😂😂

    • @ayyapparajpayyapparajp4032
      @ayyapparajpayyapparajp4032 5 лет назад +1

      Gulla boys பக்கம் ponga என்ன செய்றாங்க நல்லா தெரியும் sir😁

    • @dhanushrahul7143
      @dhanushrahul7143 5 лет назад +3

      ஆக எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும்.

  • @dprabu4494
    @dprabu4494 5 лет назад +17

    Verithanam ஐயா

  • @kewinreigns7212
    @kewinreigns7212 2 года назад +3

    💪💪💪 weight u...

  • @dream11club22
    @dream11club22 5 лет назад +9

    EPS MASS YA💥💥💥

  • @kingfindvk7062
    @kingfindvk7062 5 лет назад +43

    இதே நம்ம சுடலை பேசி இருந்த
    ஆக இந்த பாராளுமன்றத்தில்😋😋😋

    • @DharaniRajaDR6
      @DharaniRajaDR6 5 лет назад +3

      🤣🤣🤣🤣🤣🤣

    • @dhanushrahul7143
      @dhanushrahul7143 5 лет назад +7

      ஆக எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும். 😂😂😂🤣🤣🤣😁😁😁

  • @satheeshkp5743
    @satheeshkp5743 5 лет назад +47

    Edhu epdiyo today eps speech super 👌🙏

  • @arunlathalatha2564
    @arunlathalatha2564 5 лет назад +44

    Nee nadathuuu thalaaa ithuu un timeee

  • @bakkiaraj983
    @bakkiaraj983 4 года назад +2

    Super.... EBS very respect speak 👌👌👌💪💪💪

  • @SenthilKumar-or3fx
    @SenthilKumar-or3fx 5 лет назад +38

    Great cm mr edapadi....

  • @rrameshkrishnan1823
    @rrameshkrishnan1823 5 лет назад +23

    Very good Speech by Our CM

  • @prakashs250
    @prakashs250 5 лет назад +30

    EPS learned something....but Stalin😁

  • @girigiri9695
    @girigiri9695 3 года назад +3

    ஐயா
    அருமை 🙏

  • @Formerthegod
    @Formerthegod 5 лет назад +21

    அய்யா அவர்கள் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். நேர்மையான ஆட்சி.

  • @jaykathir
    @jaykathir 5 лет назад +20

    Super speech cm sir

  • @sayeeprasanth5918
    @sayeeprasanth5918 5 лет назад +23

    Yedapadiyar 😍😍😍🔥🚩

  • @manimaran4392
    @manimaran4392 5 лет назад +2

    Super speak 👌🏻👍🏻

  • @snowbell5367
    @snowbell5367 5 лет назад +8

    🔥 Believer 🔥

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 5 лет назад +27

    Hats off EPS