வணக்கம் நண்பரே. அந்த சீட் 6 mm கொண்ட இன்சுலேஷன் சீட் இரும்பு டிரஸ் வொர்க்குக்கு மேல் இந்த இன்சுலேசனை விரித்த பின்பு இதற்கு மேல் சிமெண்ட் ஓடு மாட்டப்பட்டுள்ளது. இந்த இன்சுலேசன் சீட் குறைந்த அளவிலான ரேட் தான் என்பதை மாமா அவர்கள் வீடியோவில் பதிவு செய்துள்ளார்கள். நன்றி
Creative and cost effective idea...
Would like to see more of this video
ஐயா ரேக் கட்டை என்ன கட்டை என்று கூறவும்
வணக்கம். சவுக்கு கம்பு யுகாலிஸ் கம்பு மற்றும் தென்னை மரக்கம்புகளை பயன்படுத்தலாம்
Beautiful idea!
Very good job . Keep it up 👍
Thank you
Width of the bed?
One rack size 5*10 square feet weight 25to30kg
அண்ணா ஒரு சிறிய சந்தேகம் lnsulation sheet சீட்டு எந்தளவுக்கு ஹிட் குறைக்கிறது தெரிந்தால் சொல்லுங்கள் அண்ணா
5 to 7 degree
நண்பரே வணக்கம் இது புது செட்டு டெம்பரேச்சர் மீட்டர் இன்னும் அமைக்கவில்லை புழு வளர்க்கும் போது தான் தெரியும்
Good result udumalpet area I am using last 4 batch
@@saravananmuthusamy6631மிக்க நன்றி ஏற்கனவே இருக்கிற செட்டில் இதை அமைக்க முடியுமா
@@கலைச்செல்வன்புதிய செட் அமைக்கும் போது தான் இந்த முறை பண்ண முடியும்
Where in palladam
Near coimbatore
வேலை அடைத்திருக்கும் சீலிங் சீட்டை பத்தி கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா
வணக்கம் நண்பரே. அந்த சீட் 6 mm கொண்ட இன்சுலேஷன் சீட் இரும்பு டிரஸ் வொர்க்குக்கு மேல் இந்த இன்சுலேசனை விரித்த பின்பு இதற்கு மேல் சிமெண்ட் ஓடு மாட்டப்பட்டுள்ளது. இந்த இன்சுலேசன் சீட் குறைந்த அளவிலான ரேட் தான் என்பதை மாமா அவர்கள் வீடியோவில் பதிவு செய்துள்ளார்கள். நன்றி
உரிமையாளரின் போனநம்பர் போடவும்
முருகேசன் மாமா 9976163348
என்ன ஊர் அய்யா
Perumal nagar pappampatti
Total cost for the shed?
❤
Total 13 lakhs