🔴LIVE : ஆயுத எழுத்து || விஜயின் 67, 77 கணக்கு - 2026ல் பலிக்குமா? (02.02.2025)

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 81

  • @hra345
    @hra345 2 часа назад +6

    காமேஷ் மிக அருமையான பேச்சு.....

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai Час назад +2

    வேற லெவல் காமேஷ் அண்ணா!👌👌👏👏

  • @hra345
    @hra345 3 часа назад +9

    எங்கள் வீட்டில் எல்லா ஓட்டும் விஜய்க்கு தான்.......

  • @hra345
    @hra345 3 часа назад +8

    அறிஞர் அண்ணா 30 ஆண்டு போராடி முதல்வர்.....
    ஆனால் பாருங்கள் உதயநிதி நேரா வந்து துணை முதல்வர் ஆகிட்டாப்லா......
    போராட்டம் பண்ணது ஒருத்தர்.... பதவி அனுபவிப்பது இந்த குடும்பம்......
    என்னத்தை அண்ணா காமராஜர்.......
    நம்ம உதவாக்கரைநிதி டரக்டா சீட்ல் உக்காந்தாச்சு.......

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai Час назад +2

    அருமை காமேஷ் அண்ணா! அருமை! நிச்சயம் விஜய் அண்ணா தான் முதலமைச்சர்!💯

  • @hra345
    @hra345 2 часа назад +4

    விக்னேஸ்வரன் அருமையான நிதானமாக பேச்சு

  • @thalapathy7969
    @thalapathy7969 3 часа назад +4

    காமேஷ் எப்பொழுதுமே சிறப்பாக பேசுகிறார் 🔥

  • @karunanithimuniyasamy4281
    @karunanithimuniyasamy4281 Час назад +2

    தவெக முழுவதும் எந்த தரவும் இல்லாமல் பேசுகிறார்கள்

    • @HighImpact2019
      @HighImpact2019 37 минут назад

      what தரவு? you mean telling who is the Sir or Car?

  • @hra345
    @hra345 2 часа назад +3

    அதிகமாக கேஸ் வாங்கியவன் தான் பதவிக்கு வரனும் என்றால் ஆட்டோ சங்கர் தான் முதல்வர் ஆகவேண்டும்.......

  • @RanjithKumar-ly8tt
    @RanjithKumar-ly8tt 3 часа назад +4

    T v k 🎉🎉🎉🎉🎉

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai Час назад +2

    வாரிசு அரசியல் குடும்ப அரசியல் வேண்டாம்!

  • @thalapathy7969
    @thalapathy7969 3 часа назад +4

    Thalapathy Vijay அவர்கள் மக்கள் பேராதரவுடன் வென்று காட்டுவார்

    • @ADavidraj-r5d
      @ADavidraj-r5d Час назад

      Super super super super super super super

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai Час назад +1

    தனியரசு அய்யா அவர்கள் உங்க கட்சியை கலைத்து விட்டு திமுகவில் சேர்ந்து விடுங்கள்!

  • @hra345
    @hra345 3 часа назад +3

    ஜெயலலிதா ஜெயிலுக்கு போனது சொத்து குவிப்பு வழக்கில்......
    அதில் என்ன பெருமை.......
    .....

  • @hra345
    @hra345 2 часа назад +4

    அண்டா ஏன் அலறுது........

  • @hra345
    @hra345 2 часа назад +3

    ஆமாம் யாரும் வராதீர்கள்.....
    எங்கள் உதவாக்கரை நிதி இளிச்சவாயநிதி என்று பட்டா போட்டு கொடுத்தாச்சு.......
    சரி இப்போது ஜெயிக்கிறார்கள் இல்லை.... உங்களுக்கு என்ன வலிக்குது......
    ஏன் வருகிறாய் வருகிறாய் என்று கதறுகிறீர்கள......
    ஓட்டு போடறான் போடலை உனக்கு என்ன.....
    ஏன் வர ஏன் வர என்று கூப்பாடு போடற......

  • @Siva-i7l
    @Siva-i7l Час назад +1

    MR. KAMESH IS THE BEST PERSON AS OF NOW AMONG OTHERS DEBATING ON RUclips. HE HAS TO BE PRECISE AMONG ACCURACY.

  • @KDuraipandian007
    @KDuraipandian007 3 часа назад +3

    Dai Senthil are you getting petta kaasu from DMK

  • @hra345
    @hra345 2 часа назад +1

    செந்தில் பாலாஜி 5 கட்சி மாறி வந்த இப்போது திமுக அமைச்சர்......

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai Час назад +1

    நெறியாளர் ஏன் வீர விக்னேஷ் அவர்களை பேச விடமாட்டுகிறீங்க!

  • @Chennai...
    @Chennai... 2 часа назад +1

    எந்த திராவிடனுக்கும் தமிழன் வாக்கு கிடையாது....தமிழர் வாக்கு தமிழனுக்கே

  • @AMdAzam
    @AMdAzam 50 минут назад

    தனியரசு அண்ணே, உங்கள் கதறல்தான் ரொம்ப அதிகமா இருக்கு.. 😂😂😂..

  • @MkaliyamurthyMkaliyamurthy
    @MkaliyamurthyMkaliyamurthy 3 часа назад +1

    கட்சி கட்டமைப்பை ஏற்படுத்தி மக்கள் நம்பிக்கையை பெற்று ஓட்டாக மாற்றி வெற்றியை சுவைக்க வே.ண்டும்

  • @Chennai...
    @Chennai... 2 часа назад +2

    தமிழகத்தில் already இரண்டு மக்குகள் துண்டு சீட்டுகள் இருக்கம் நிலையில் ..மேலும் விஜய் பாணியில் இன்னும் ஒரு மக்கு துண்டு சீட்டு தேவை இல்லை

  • @Sri1491
    @Sri1491 2 часа назад +2

    Anda soodaaitan😂

  • @Chennai...
    @Chennai... 2 часа назад

    முதலில் அண்ணாவின் கட்சியை ஒருவர் திருடினார்..பின்னர் தமிழகத்தை திருடினார்...யார் அவர்?

  • @aprakash6360
    @aprakash6360 Час назад +1

    திமுக அண்டா என பதிவு செய்யாமல் பத்திரிக்கையாளர் என அறிமுகப்படுத்தியதால் செந்தில்வேல் தந்தியின் மேல் கோபம்

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 34 минуты назад

    Tvk 🔥❤️💛 இவரு பத்திரிக் கையாளர் செந்தில்வேல் DMK செந்தில்வேல் என்றும் போடும் திராணி கூட இல்ல

  • @kpdaas9937
    @kpdaas9937 42 минуты назад

    தவெக 2026 ல் காணாமபோகும்.

  • @vasanthabcd
    @vasanthabcd Час назад

    Vote for TVK

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai Час назад

    நீங்கள் யார் எவ்வளவு விமர்சனம் செய்தாலும் விஜய் அவர்கள் 2026 ல் வெற்றி பெறுவது உறுதி!

    • @ADavidraj-r5d
      @ADavidraj-r5d 46 минут назад

      Super super super super super super

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 2 часа назад

    Mr Senthil Vijay is real practical politician & he write one full page Article ,before starting of political party ,&he say his political policy ,how contest 2026 elections ,if so alliance iam not Alternative openly say but primary force, how party reach out state wise ,As on now who ,who will alliance use full for MLA seat , & what alliance not possible to win seat ! Mainly he point out ,why Vijayakanth & Kamal both are unable political success ,because both contest alone not Alliance ,& so he interest alliance only 2026,elections ,but you’re all predicting long time political struggle Anna Kalizar but you know politics one of lucky game (1)when mgr started party 1973,very next year Kamaraj no more 1975,(2)when Jayalalitha became cm 1991,,Rajiv’s Gandhi no more so easily become cm & mgr also ,if Kamaraj contest election mgr not easily become cm ,so Vijay have some luck politic ,As on no political stalwarts ,prsent leaders all depend alliance only

  • @leosavariraj1795
    @leosavariraj1795 Час назад

    Karke pocket la erukura 200 Rupa theriyuthu 😅

  • @SyedIbrahim-g9g
    @SyedIbrahim-g9g Час назад

    Tvk 🎉🎉🎉

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai Час назад

    நெறியாளர் அண்ணா அவர்களே ஏன் விஜய் சார்பாக பேசுபவர்களை பதில் சொல்லவிடமாட்டிகிறீங்க!

  • @gnanavelm1392
    @gnanavelm1392 3 часа назад +3

    விஜய் .. விஜயகாந்த் போல் ஓட்டு வாங்க முடியாது

    • @mamthav5242
      @mamthav5242 Час назад

      Amaaa avara vida kooduthala vaanguvaaru poda

  • @davidbabu-z6y
    @davidbabu-z6y Час назад

    Tvk 2026 Vijay cm

  • @Kannkumar-w8x
    @Kannkumar-w8x 59 минут назад

    Senthil sir kelvikku pathilla illyaa...

  • @GokulGokul-i3r
    @GokulGokul-i3r 2 часа назад

    Tvk 💛❤️

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 2 часа назад

    Mr Senthil first you know ,each politician , each different style to handle politics okay ,

  • @kannana4901
    @kannana4901 2 часа назад

    Paper news mathrithan media..iruukku...

  • @lakshmanv3482
    @lakshmanv3482 3 часа назад +1

    Sir neega Ippudey pesitey irundha ippo

  • @jeyaramabalan
    @jeyaramabalan 2 часа назад +1

    விஜய் மேல இருக்குற கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயிரும் போல.. தவெக ல பேச யாருமே இல்லையா.. பாஜகவை விட கேவலமா பேசுறாங்க.. ச்சை

  • @karthikeyan5568
    @karthikeyan5568 2 часа назад +2

    அண்டா கதறல்

  • @comrade_edx
    @comrade_edx Час назад

    Thaniyarasu Ennathaan Sollavarar???? Iyaa,Amma,iya, Amma,,, Ella katchigalaiyum kura I Solgiraar,, (Yaaravadhu oruvar Avarai katchiel Serungal, !!! Ennapesuvadu ENA theriyaamal thinarugiraar!!!!! Evarodu Arasiyal Kanda ,Annan,ER, EESVARAN, Peri ya level il ullar

  • @jebaleverest1715
    @jebaleverest1715 37 минут назад

    ஈர வெங்காயத்தை உரித்து விட்டார்கள்!! சின்ன வெங்காயமும், பெரிய வெங்காயமும் பதறி போய் இருக்கானுங்க

  • @ADavidraj-r5d
    @ADavidraj-r5d Час назад

    Kamesh Superman

  • @gnanavelm1392
    @gnanavelm1392 3 часа назад +2

    விஜய்க்கு பேசுபவன் விஜய் பையன் அரசியலுக்கு வந்தால் நீ என்னசெய்வ

  • @santhavadanam7179
    @santhavadanam7179 40 минут назад

    Let vijay pay tax properly

  • @mohankuwait4117
    @mohankuwait4117 3 часа назад

    Vest.DAPAT