அம்மா தங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிக அருமை.தங்களுடைய உரையை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதே இல்லை.தாங்கள் நலமோடும் நீண்ட ஆயுளோடும் பல்லாண்டுகள் வாழ எல்லாம் வல்ல எம்பெருமானை பிரார்த்திக்கின்றேன்.
அம்மா உங்கள் வேல் மாறல் மிக அருமையான பதிவு நான் முதல் முறையாக பார்த்த பதிவு வேல் மாறல் தான் எனக்கு வேல் மாறல் உங்கள் பதிவின் மூலம்தான் தெரியும் நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வணங்குகிறேன் 💐💐💐🙏
வணக்கம் அம்மா 🙏 அற்புதமான உரையும் விளக்கம்.மிகவும்அருமை அம்மா.தங்கள் உரையைக் கேட்க மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி யையும் ஆறுதலையும் தருகிறது என்றால் அது மிகையாகாது அம்மா... மனம் நிறைந்த நன்றிகள் தாயே🙏💐💐💐💐💐 வாழ்க வளமுடன் 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺..
வணக்கம் அம்மா நான் இப்பொழுது தான் உங்கள் பதிவை முதல் முறை பார்க்கிறேன் அம்மா இந்தப் பதிவை எனக்கான பதிவாகவே உள்ளது நான் நிறைய விஷயங்கள் படிச்சு தெரிஞ்சுக்க வேணாமா அந்த விஷயங்கள் சில மணி நேரங்களிலேயே மறந்து போகிறது அம்மா எனக்கு வயது 36 ஆகிறது அம்மா இதனால சரியான படிப்பு இல்ல சரியான வேலை இல்லை ஏதோ காலம் போன போக்கில் என் வாழ்க்கை போய்க்கிட்டே இருக்குமா எனக்கு நல்ல ஒரு உபாயும் சொல்லுங்கம்மா 🙏🙏🙏🙏
அம்மா வணக்கம் வாரகி அன்னை பற்றி ஒரு தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும் அம்மா ஒரு தெளிவான மந்திரம் ஒரு பூஜை நிறைய பேர் பல விதமாக கூறினார் நீங்கள் தெளிவாக ஒரு பதிவை போடுங்க அம்மா
கலைமகளே உங்கள் ரூபத்தில் வந்து எங்களுக்கு நல் அறிவை கற்பித்தது போல் இருக்கிறது மிக்க நன்றி அம்மா 🙏🏼
அமமா தக்க சமயத்தில் சொன்ன உபாசகம் மிக்க பயன் அளித்தது. மிக்க நன்றி தாயே
ஞானானந்த மயம் தேவம் நிர்மலம் ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் சர்வ வித்யானம் ஹயக்ரீவ முபாஸ்மகே🙏
அம்மா தங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிக அருமை.தங்களுடைய உரையை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதே இல்லை.தாங்கள் நலமோடும் நீண்ட ஆயுளோடும் பல்லாண்டுகள் வாழ எல்லாம் வல்ல எம்பெருமானை பிரார்த்திக்கின்றேன்.
அம்மா உங்கள் வேல் மாறல் மிக அருமையான பதிவு நான் முதல் முறையாக பார்த்த பதிவு வேல் மாறல் தான் எனக்கு வேல் மாறல் உங்கள் பதிவின் மூலம்தான் தெரியும் நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வணங்குகிறேன் 💐💐💐🙏
I am also
மிக மிக பயனுள்ள பதிவு, கலைவாணியின் அருள் என்றும் உங்களுக்கு உள்ளது, வாழ்க வளமுடன் பல்லாண்டு
உங்கள் பாதங்களை வணங்கி மகிழ்கிறோம் அம்மா ❤❤❤❤
நன்றிகள் பல கோடிகள் 🙏
நன்றி நிறைந்த இறையருள் நல் வாழ்த்துக்கள் அம்மா
அழகான பதிவு
தாயே வாராகி மூகாம்பிகை ஆதிபராசக்தி தாயே சரணம் சரணம் அம்மா 🙏🏽🙏🏽❤❤
Murugan arulum..kalaimagal arulum ondraga mix panniya miga arumaiyana oru Amsam Vasuki amma..vazhga pallandu..valarga ungal pughazh..seerodum sirapodum..ungal pani thodara yen manamardha prarthanai undu..yennai nalvazhiyil ituchendra kankanda guru..theivam..
உங்கள் பாதங்களை வணங்கி மகிழ்கிறோம் அம்மா🥰🥰🥰❤❤❤
Amma really great neenga❤❤❤❤
உங்கள் பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் அம்மா நன்றி ❤❤❤❤🎉🎉🎉🎉
Mother and chil. Both useful speech maha Saraswati neeye thunai
அம்மா உங்களை ஒரு முறை நேரில் பார்க்க பாகியாம் பெற வேண்டும் அம்மா,,
வணக்கம் அம்மா 🙏
அற்புதமான உரையும்
விளக்கம்.மிகவும்அருமை அம்மா.தங்கள்
உரையைக் கேட்க மனதிற்கு மிகவும்
மகிழ்ச்சி யையும்
ஆறுதலையும் தருகிறது என்றால்
அது மிகையாகாது அம்மா...
மனம் நிறைந்த நன்றிகள் தாயே🙏💐💐💐💐💐
வாழ்க வளமுடன் 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺..
அருமையான பதிவிற்கு ரொம்ப நன்றி அம்மா 🙏
🙏🏻🌹 மிகவும் அருமையாக உள்ளது தங்களது பதிவு அனைவரும் பயன்பெறுவர் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🙏🏻
உங்கள் பேச்சைக் கேட்பதற்காக ஆவலுடன் இருக்கிறோம்அம்மா❤❤❤
😮
Romba romba nandri Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🌼🌼
மிகவும் அருமையான பதிவு.நன்றி
அம்மா இலங்கயில் இருந்து உங்கள் அறிவு ஞானத்திற்கு பாதம் பணிகின்றேன்
மிக்க நன்றி அம்மா,, இந்த பதிவு மிகவும் பயனுள்ள பதிவு,,கோ டன கோடி நன்றி அம்மா
Your gods biggest gift to this society! God blessu❤❤❤
ரொம்ப நன்றி மா🙏🙏
ஓம் ஐம் சரஸ்வதியே நமக
Amma mikka nandri entha pathiviku en mana kuzhapathirku nalla theervu thanthirgal ippozjuthu neengal enaku saraswathiyaga
Very very thankyou amms
Rompa arumai amma thank you
தாயே நல்ல பதிவு
பயனுள்ளதாக இருந்தது தோழி
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன், குரு வாழ்க குருவே துணை.
மிக அருமையான பதிவு சகோதரி.நன்றி
நன்றி பேச்சு காதுக்கு இனினம
வாழ்க வளமுடன் அம்மா
thank you madam sariya pathiyu thathirku mikka natri
மிகவும் மிகுந்த நன்றிங்க அம்மா
🙏🙏🙏 ♥️♥️♥️Om haim Saraswati namah ♥️♥️♥️🙏🙏🙏
Kalaimagale neril vandhu upadesippadhu pola avvalavu Arumai. Oru point kooda vidamal sollivittirkal. Vasuki manoharan valga pallandu. ❤
❤😊🎉thanks GA amma 😮😮😮😊❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤😊😅😮😮😮😮😮😮❤❤❤❤❤
, ..
Varagi😊 nanri amma❤❤
Very very super
Madam god bless you.very great advice.l am very happy.
அம்மா கந்தபுராணம் உங்கள் சொற்பொழிவாக கேட்க ஆசை அம்மா.
மிக அருமை அம்மா நன்றி.🙏👍
. பயனுள்ள பதிவிற்கு மிக்கநன்றி அம்மா.
அம்மா மிகவும் அருமை
Than you medam thans
❤🙏
Vaakdhevyachcha vidhmahe vrichchi pathni cha dheemahi thanno vaani prachodhayaath🙏
Thank you so much madam 🙏🏻👍🥰🙏🏻
Thanks Maam 🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏nandri
Nanri amma rombha namri 🙏🙏🙏
Thank you very much Amma Arumai Arumai Amma❤
Nanri amma
Mikka nandri
மிக்க நன்றி அம்மா 🙏
Super.amma
Ur speech is so cute
நன்றி அம்மா.
ஓம் கால பைரவாயநமக இன்
Migavum nandri amma
Tq amma 🙏
Thank you so much ma 💗💗💗💗🙏🙏🙏🙏🙏
Thella thelivana vilakkam anma🎉🎉🎉
From germany nanry 🙏❤️
Aramai Amma aru Suvai Ungal voice
Nantri amma
Mikka Nandri Amma🙏🙏🙏
Super💐💐💐💐💐👌👌
Amma Bengal sollikudutha Garuda mandiram sollivarugiren Nandri Amma.
Arumai Amma
மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
அம்மா கடன்அடைய ஒரு பதிவு
❤amma
Voice 👌
எந்த கடவுள் கும்பிட்ட ஆலும் நல்லவர்களுக்கு தான் எல்லாம் நடக்குது😢
🙏🏻👌🤝👍Tq MA🙏🏻
❤❤❤❤❤❤❤❤Amma
Thank you ma'am ❤❤
வணக்கம் அம்மா நான் இப்பொழுது தான் உங்கள் பதிவை முதல் முறை பார்க்கிறேன் அம்மா இந்தப் பதிவை எனக்கான பதிவாகவே உள்ளது நான் நிறைய விஷயங்கள் படிச்சு தெரிஞ்சுக்க வேணாமா அந்த விஷயங்கள் சில மணி நேரங்களிலேயே மறந்து போகிறது அம்மா எனக்கு வயது 36 ஆகிறது அம்மா இதனால சரியான படிப்பு இல்ல சரியான வேலை இல்லை ஏதோ காலம் போன போக்கில் என் வாழ்க்கை போய்க்கிட்டே இருக்குமா எனக்கு நல்ல ஒரு உபாயும் சொல்லுங்கம்மா 🙏🙏🙏🙏
Super amma
Supar ma
❤nandri ma
Useful information mam
Thank you.
Super ma ❤ ♥ 💕
Amma en magan thunai veenum kalvill patithu higher secondary education qualification ❤patithi success aakanum
I am big fan of you mam.
அம்மா வணக்கம் வாரகி அன்னை பற்றி ஒரு தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும் அம்மா ஒரு தெளிவான மந்திரம் ஒரு பூஜை நிறைய பேர் பல விதமாக கூறினார் நீங்கள் தெளிவாக ஒரு பதிவை போடுங்க அம்மா
Mam..pls detail about kala sarpa dosham..and aditya hrudayam..thqq mam
அம்மா... காளி தேவியை பற்றி கூறுங்கள்.😊
Amma vanakkam neengal vakkula saninu solluvinga inimel appadi sollathinga Amma ungal navilay kalai magalum piranava manthiramum than irukkirathu Amma nenga needuli vazhga valamudan kodana Kodi nanrigal Amma 🎉🎉🎉🎉❤❤❤
Nantri Amma 🙏
அம்மா பிள்ளைகளின் ஆயுள் காக பதிவு போடுங்கள்
Amma vanakkamamma enakku thamil sariyaaga varaadhu pizlai irundhaalum mannikkaum unga padhiukkaga kaathirundhenma 🙏🙏🙏🙏🙏
Amma💕 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕
Amma Iniya Malai Vanakkam Amma, Amma Thangalin Aasirvadham Vendum Amma
Hi mam shall I start Lakshmi gubera Pooja on 11th Jan 24 Thursday which falls on அமாவாசை want ur suggestion
Amma thiruvona natchathiram ah ila rohini natchathirama???? Crt ah solungalee
Very very nice