எழுத்தாளரின் வெற்றியே அவரின் எழுத்து மக்களோடு தொடர்புடையதாகவும், மக்களால் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்ததாகவும் இருப்பது தான். அந்த முறையில் கண்மணி அவர்கள் புலிட்சர் விருதுக்கு நிகரானவர்.
Congratulations and thanks for your multi dimensions (Farmer, Mechanic, Poet, Novelist, play writer and social responsibility personality) . We like Simplicity of your words and personality sir. God bless you and long live sir🌹🙏🌹🙏
Super pathivu
Very nice speech ayya
யதார்த்தமான பேச்சாளர் 🔊👍 வாழ்த்துக்கள் ஐயா கண்மணி குணசேகரன் ஐயா அவர்கள் உரை சிறப்பு
மண்ணை மறக்காத மகத்தான பன்முக சிந்தனாவாதி... வேரை ஆழப்பதித்த எழுத்தில் சிகரம் தொட வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன்.
அருமையான பதிவு.
வாழ்க வளமுடன்
Super
Thanks sir
எழுத்தாளரின் வெற்றியே அவரின் எழுத்து மக்களோடு தொடர்புடையதாகவும், மக்களால் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்ததாகவும் இருப்பது தான். அந்த முறையில் கண்மணி அவர்கள் புலிட்சர் விருதுக்கு நிகரானவர்.
Congratulations and thanks for your multi dimensions (Farmer, Mechanic, Poet, Novelist, play writer and social responsibility personality) . We like Simplicity of your words and personality sir. God bless you and long live sir🌹🙏🌹🙏
என் பழஞ்சோறு நூலைப் படித்துவிட்டு பிடிக்கவில்லை என ச்சொல்லும் எதார்த்தமான வாசகருக்கு ஆயிரம் ரூபாய் தண்டத்தொகை தருகிறேன்.
🙌👍🙏🙏🙏
எங்க ஊர் அண்னன்
என் எழுத்தை யாராவது படித்திருக்கிறீர்களா?நானும் நடுநாட்டு எழுத்தைத் தான்எழுதுகிறேன்.நீங்கள் விரும்பினால் என்னையும் அழைக்கலாம்.
நடுநாட்டு பொக்கிஷம் 🙏🙏🙏
♥️♥️♥️