அனுபவபட்டவன் என்ற முறையில் சொல்கிறேன் இரண்டு சக்கரமோ, நான்கு சக்கரமோ மின்சார வாகனங்கள் தோல்விகரமான ஒன்று மின்சார வாகனம் விலை அதிகம், வாங்கும் விலைக்காவது வண்டி ஓட வேண்டும் காசுக்காக இவனுங்க விளம்பரம் பண்ணுங்க நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றது கிடையாது நடுவழியில் பழுது ஏற்பட்டால் கம்பெனிக்கு தான் வண்டியை எடுத்து செல்ல வேண்டும் அந்த செலவுக்கு ஒருமாதம் பெட்ரோல் போட்டு வண்டி ஓட்டலாம்
அனுபவபட்டவன் என்ற முறையில் சொல்கிறேன்
இரண்டு சக்கரமோ, நான்கு சக்கரமோ மின்சார வாகனங்கள் தோல்விகரமான ஒன்று
மின்சார வாகனம் விலை அதிகம், வாங்கும் விலைக்காவது வண்டி ஓட வேண்டும்
காசுக்காக இவனுங்க விளம்பரம் பண்ணுங்க
நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றது கிடையாது
நடுவழியில் பழுது ஏற்பட்டால் கம்பெனிக்கு தான் வண்டியை எடுத்து செல்ல வேண்டும்
அந்த செலவுக்கு ஒருமாதம் பெட்ரோல் போட்டு வண்டி ஓட்டலாம்
Yes bro
Bajaj Chetak ,il petrol Scooter வருமா?
Rs 68 k ஹீரோ Ev 3 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறேன் என்ற முறையில் பெரிதாக பிரச்சன இல்ல.
What about service?
Good advirtisment
இவ்வளவு விலை தேவை இல்லை, சிக்கனம் தேவை
என்னகையா பிரீலாவின் பார்வையை கழட்டிவிட்டு விடீர்களா?
Thanthi tv advertisement
Hills la ride panna Mudiyuma
Ride pannalam bro but range down aagum