Panneer Rose Care and tips Tamil / பன்னீர் ரோஜா செடியில் கொத்து கொத்தாக பூக்கள் // Mithu Fashions

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 62

  • @saranyachandar4441
    @saranyachandar4441 3 года назад +1

    Naanum oru miga periya adimai dhan madam paneer rose vasanaikku white nattu rose super madam

  • @AlexAlex-ph8ul
    @AlexAlex-ph8ul 3 года назад +1

    உங்க பன்னீர் ரோஸ் ரெம்ப அழகாக இருக்கு மேடம். எல்லோ, ஆரஞ்சு எல்லா மே சூப்பர். டிப்ஸ் அருமை மேடம். 👍👌👌👌👌👌

  • @LSupramaniyanSSelvi
    @LSupramaniyanSSelvi 3 года назад

    Okay Akka

  • @jayaramesh7544
    @jayaramesh7544 3 года назад

    Panneer rose chedikalukku arumaiyana tips kodutthinka.kariveppilai thol, Banana thol, Epsom salt kuritthu nalla sonninga.thank you.

  • @jayaramesh7544
    @jayaramesh7544 3 года назад

    Unka chedikal parpatherkkakave naan adikkadi inda vidio parppen.kuttiya irukkira panneer rose nalla irukkum.thank you.

  • @akilaravi6043
    @akilaravi6043 3 года назад

    Panneer rose chedi ku thevaiyana tips ellam romba alaga soninka akkaa....intha video pathu en chediku kuduthen akkaa...ipa romba nalla valaruthu thanks akkaa... useful aana tips akka 🥰🥰🥰

  • @ammu4766
    @ammu4766 3 года назад

    Useful information.tq sister

  • @kishoremdu
    @kishoremdu 3 года назад

    பன்னீர்ரோஸ்கான அருமையான பதிவு அக்கா .கல்பனா

  • @lakshmisaravanan371
    @lakshmisaravanan371 3 года назад

    Very superb

  • @gksaraswathi5975
    @gksaraswathi5975 Год назад

    3

  • @sowmiyaramar5869
    @sowmiyaramar5869 3 года назад +1

    Nenga sonna mari than mam nan fertilizers la kuduthuttu irukken...1st pookave illa mam...apram tea powder...banana peel ...fish amino acid ...onion peel...ellam kuduthathum pooka start aananga ipo buds illatha naale illa anda level la irukanga 😍

  • @jayachitrajagannathan5546
    @jayachitrajagannathan5546 3 года назад

    அழகான பூக்கள் அருமையான ரோஜாக்குட்டம் மிகஅருமை
    ரோஜாடிப்ஷ்
    நன்றி வாழ்கவலமுடன்

  • @ammu4766
    @ammu4766 3 года назад

    Ennoda panner rose chedi pookala.nan neenga soluratha try panren akka.tq for ur information

  • @kalaranjanisenthil9278
    @kalaranjanisenthil9278 3 года назад

    பன்னீர் ரோஜா செடி எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா 🤩🥰.
    நானும் வாங்கி வளர்கிறேன் அக்கா 🤩🥰.
    உங்கள் ரோஜா செடியில் மூன்று நான்கு பூக்கள் இருக்கிறது ஆனால் என் செடியில் இரண்டு தான் பூக்கள் பூக்குது அக்கா.
    நீங்கள் சொன்ன மாதிரி டிப்ஸ் எல்லாம் பயன் படுத்தி பார்க்கிறேன் அக்கா 😍🤩 நன்றி அக்கா 😍🤩

  • @Sivakumar-yc4yh
    @Sivakumar-yc4yh 3 года назад

    Super tip thank you

  • @adhitpattu5985
    @adhitpattu5985 3 года назад

    Panner rose pathi nalla sonenga akka. Unga plant nalla iruku. Colour also wow. Thank you akka.

  • @petchithai8925
    @petchithai8925 3 года назад

    பன்னீர் ரோஸ் செடி வளர்ப்பு பற்றி விரிவான விளக்கமும் வளர்ப்பு முறையும் தந்தமைக்கு நன்றி சகோதரி.

  • @sreekalavijayan631
    @sreekalavijayan631 3 года назад

    Super

  • @adhitpattu5985
    @adhitpattu5985 3 года назад

    Akka panner rose epadi pookal athigam parpathu, athiga pakka kilaigal varathuku, enthamari mann kalavai kudukanum, enna uram kuduthal best ah irukunu alaga sonenga. Apadiye oru help pathiyam potu katunga. Romba useful ah irukum. Nandri 🙏🏻 akka.

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 года назад

    Hello Nisha ரோஸ்க்கு உண்டான புகழும் பேரும் எங்க நிக்ஷாக்குதான் எல்லோரும் நிக்ஷாக்கு ஒரு லைக் போடுங்ங எங்க நிக்ஷா நிக்ஷாதான் அவங்கள மாதிறி அவங்களோட இடத்துக்கு யாராலும் வர முடியாது friends super Nisha Happygardening

  • @rameshr.pavithrar.pavithra2310
    @rameshr.pavithrar.pavithra2310 3 года назад

    நல்ல பதிவு அக்கா சூப்பர் அக்கா

  • @banuwhitebanuwhite2655
    @banuwhitebanuwhite2655 3 года назад +1

    So beautiful paneer rose, good maintenance

  • @p.sumathiravi6922
    @p.sumathiravi6922 3 года назад +2

    எங்க வீட்டில் கொடி ரோஸ் செடி 2வருடம் ஆகியும் பூ வைக்க வில்லை என்ன செய்ய வேண்டும்

  • @manimekalaikr5469
    @manimekalaikr5469 3 года назад

    நாட்டு ரோஜா நன்கு வளர்கிறது ஆனால் பன்னீர் ரோஜா காய்ந்து விடுகிறது. கோடைகாலம் முடிந்த பின்னர் வாங்கி வைக்க வேண்டும். உங்கள் டிப்ஸ் முயற்சிக்கிறேன்

  • @pasubathikrishnamoorthy328
    @pasubathikrishnamoorthy328 3 года назад

    Epsom salt replace kodunga

  • @PRANESH-lb4eu
    @PRANESH-lb4eu 3 года назад

    Sister en Rose chedi la nuni karuguthu athuku yena pana num solunga pleas

  • @girijamary7376
    @girijamary7376 3 года назад +1

    எப்சம் சால்ட் எத்தனை நாள் இடை வெளி விட்டு கொடுக்க வேண்டும் சகோதரி

  • @priyadharsini2813
    @priyadharsini2813 3 года назад

    Sis en rose plant Mela oru weight ana thinks vilunthuruchi athula iruntu plant leaf Elam karukuthu stem karukuthu sis ena seiyanum

  • @chitradevi3988
    @chitradevi3988 3 года назад

    ரோஜாவின் வேறு பெயர் தெரிந்து கொண்டேன் உங்களால்.
    மண்கலவை முதலு உரம் வரை அனைத்தும் தெளிவான விளக்கம். நீங்கள் சொல்வது போல் பன்னீர் ரோஜா வீட்டில் வளர்ப்பது நல்லது தான். இதன் இதழ்களை சாப்பிடலாம்.

  • @dlanchannel8793
    @dlanchannel8793 3 года назад

    Now u shown tra how much sister.

  • @velvaruvelvaru7733
    @velvaruvelvaru7733 3 года назад +1

    Hi sis vanakam Nan rose 15 chedi vechiruka epolam semaya ellam chediyum karugudhu chedi valakura asaiye poiduchi😭😭😭

  • @akbjchannel6951
    @akbjchannel6951 3 года назад

    கண்டிப்பா நானும் பன்னீர் ரோஸ் செடி வாங்கி வைக்கிறேன் தோழி

  • @creativetimewithus6960
    @creativetimewithus6960 3 года назад

    Hii aunty.. My heartly mothers day wishes to u 😍😍 aunty give away gifts paking video podunga

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад

    Hi
    என்னுடைய பன்னீர் ரோஜா செடி பூவை பறிக்கும் போது சில சமயம் கொம்பு உடைந்து போவதால் பூவை பறிக்காமல்
    செடியிலேயே விட்டு விடுவேன்.
    நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும்

  • @BDPPriyadharshiniC
    @BDPPriyadharshiniC 3 года назад

    Hii.... Akka, Useful information 🥰❣️.... Happy Mother's day 💐💞💞💐🎊🎊🎉🌷🌹♥️.......

  • @sarusarujan4300
    @sarusarujan4300 3 года назад

    Happy mother's day mam

  • @saraswathignanasekaran4789
    @saraswathignanasekaran4789 3 года назад

    Happy mother's Day sister

  • @kasthuriselvakumar7674
    @kasthuriselvakumar7674 3 года назад

    Happy mother's day a wonderful lady 🎉💜🌷

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 года назад

    Super tips Sister Happy mothers day sister

  • @divyamallikarjun7466
    @divyamallikarjun7466 3 года назад

    Epsom salt enga kedaikum

  • @surabi1771
    @surabi1771 3 года назад

    Happy Mother's Day my dear sister. Useful tips for blooming

    • @MithuFashions
      @MithuFashions  3 года назад

      Thank you very much happy mother's day dear

  • @sanchilmadonna8176
    @sanchilmadonna8176 3 года назад

    Hello

  • @nandhiniram26
    @nandhiniram26 3 года назад

    Superb panneer rose akka. Happy Happy Gardening akka 😍❤️

  • @deepamani7761
    @deepamani7761 3 года назад

    Hi mam

  • @maha_milky1945
    @maha_milky1945 3 года назад

    Hi hello sister

  • @gowthamiganesan7624
    @gowthamiganesan7624 3 года назад

    Happy mother's day sis 💞🌸