Jaishankar | biography | action hero | south india jamesbond | vazhkaipayanam | @News mix tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 184

  • @hariharansr9074
    @hariharansr9074 Год назад +10

    என்னபிமான நடிகர்
    மக்கள் கலைஞர்
    ஜெய்சங்கர் புகழ்
    என்றும் நிலைத்திரு‌
    க்கும்!
    வழங்கிய வருக்கு
    வாழ்த்துக்கள்
    எஸ் ஆர் ஹரிஹரன்

  • @chiapet9570
    @chiapet9570 Год назад +6

    என்னுடைய மனம் கவர்ந்த நடிகர். மிகவும் உயர்ந்த மனிதர். அவருடைய படம் ஒன்னு விடாமல் பார்திருக்கிறேன். மிகவும் கௌரவமான நடிகர். Most broad minded person. Most stylish actor. குணசித்திரம, நகைசுவை,மனதைத்தொடும் காட்சிகளில் ஜொலித்தவர். மிகவும் சீக்கிரம் மறைந்தது வருத்தமளிக்கிறது.

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Год назад +7

    Enna superstar .ippo onnum illaiappove jaishankardhan real super star from 1975.such a kindhearted person .real hero in life .cannot be replaced by any one

  • @umamaheshwari5200
    @umamaheshwari5200 2 года назад +24

    எல்லோருக்கும் பிடித்த நடிகர் 50+வயதுகளில் இருக்கும் எங்களை போன்றவர்களின் இளமவயதில் ரசித்து வியந்து இவரது ரசிகராய்தான் இருந்திருந்தோம்

  • @v.rajendran7297
    @v.rajendran7297 2 года назад +23

    மிகச் சிறந்த நடிகர் ஜெய்சங்கர் அவர்கள் ‌அவரைப் பற்றிய வாழ்க்கை பயணம் பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @kalaivania3455
    @kalaivania3455 2 года назад +8

    அற்புதமான பதிவு சார்.யாருக்குத்தான் இவர பிடிக்காது நீங்களே சோல்லுங்க பார்ப்போம்.இன்னும் சொல்லப்போனால் இவர் மாதிரி கணவர் அமையனும்னு ஆசை எங்களை போன்ற பெண்கள் பலருக்கு உண்டு சார்.செம Handsome சார் 🙂🙂👌👌👍👍🥰🥰😍😘🥰💟💟

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 Год назад +7

    நிஜமாகவே ஜெய்சங்கர் அவர்கள் மக்கள் கலைஞர் தான் .........கலை உலகில் அவருக்கு மிஞ்சிய ஒரு சிறந்த கலைஞர் யாரும் இருக்க முடியாது........
    . எந்த ஒரு வேடமாக இருந்தாலும் அனாயசமாக நடிப்பார் ........
    அந்த கதாபாத்திரமாகவே அவர் மாறி விடுவார் .........ஜெய்சங்கர் அவர்களின் நடிப்பு உயிர்ப்பு கொண்டது........ மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்கள் கலையார்வம் கொண்ட ரசிகர்களின் இதயங்களில் இன்றளவும் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார் ........
    ஜெய்சங்கர் அவர்கள் சொந்த வாழ்க்கையில் ஈவு இரக்கம் கொண்டவர்......
    தன்னடக்கம் மிகுந்தவர் ...........ஈகை குணம் கொண்டவர்........
    யூடியூபில் அவரைப் பற்றி தெரிந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...... எமது இளமைக் காலங்களில் ஜெய்சங்கர் அவர்களின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன்❤❤❤❤❤..............

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 2 года назад +16

    எனக்கு மிகவும் பிடித்த நல்ல மனிதர் .நடிகர் .handsome

  • @jothirajajothiraja-gc2kc
    @jothirajajothiraja-gc2kc Год назад +15

    மரியாதையுடன் பேசும் தங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад +2

      தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @pankajk3002
    @pankajk3002 2 года назад +20

    Really a Handsome hero மனிதாபமுள்ள மனுஷன் அலட்டல் இல்லாத நடிப்பு குழந்தையும் தெய்வமும் படத்தில் துள்ளல் காதலனாகவும் இளம் தந்தையாகவும் பின்னியிருப்பார் எல்லா படங்களுமே ஒவ்வொரு விதத்தில் சிறப்புத்தான் Re entry முரட்டு காளையில் முதன் முதலில் வில்லனாக தூள் கிளப்பியிருப்பார் ஊமை விழிகளில் தோல்வி ...என்ற பாடல் காட்சியில் நடிப்பில் ப்ரமாத படுத்தியிருபார் இவரது பட பாடல்கள் எல்லாமே ஹிட் தான் என்ன கோபம் நில்லு பாமா... இன்றும் தாளம் போட வைக்கும் மிகவும் திறமையான அன்பான நடிகர் அதனால் தான் அவரது வாரிசுகளும் நல்ல நிலையில் இருக்கின்றனர் பதிவுக்கு நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @vdurgaprasadh
      @vdurgaprasadh 2 года назад +1

      Pure gentle man.pure hart and helping tendency

  • @sundharapandiyansundharapa6896
    @sundharapandiyansundharapa6896 2 года назад +6

    மறக்க முடியாத அன்பு ஜெய்சங்கர் அவர்கள் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +31

    எனக்கு ரொம்பவும் பிடித்தமானவர் ஜெய்சங்கர் 👸

    • @krishnakumari2304
      @krishnakumari2304 2 года назад +2

      உங்கள் பதிவு இருக்கான்னு பார்த்துட்டுதான் வீடியோ வையே பார்த்தேன். என்னை ப்போல ஜெய் ரசிகையாயிற்றே

    • @dhanalakshmi6574
      @dhanalakshmi6574 2 года назад

      My favourite also.

    • @sbalraj7057
      @sbalraj7057 2 года назад

      Dinamalar Newspaper brings out the Life History of Jaishankar every Sunday Malar from the past 4 weeks

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      Thanks for your information!...

  • @velmaster2010
    @velmaster2010 2 года назад +15

    மிக சிறந்த நடிகர். சிறந்த பண்பாளர்.

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад +14

    I like Jaishankar sir velry much His films are very good especially Kuzhandayum deivamum, kulama gunama, Yar nee, Nee , Nootrukku nooru, Murattu kalai etc Pattanathill boodam is a wonderful and evergreen film Very good gentle man Thanks to News mix TV 🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      Thanks for your kind wishes!..

  • @rajkumar-jt4gd
    @rajkumar-jt4gd Год назад +2

    Good man God bless jai shankar

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Год назад +2

    Proud to say I m a fan of jaishankar

  • @sprabahar1814
    @sprabahar1814 2 года назад +4

    அருமையான பதிவு இதில் தெரியாத பல தகவல்களை கொடுத்த தங்களுக்கு மிகவும் நன்றி இன்னும் பலர் ஜெய் ரசிகர்கள் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 года назад +20

    எம்ஜிஆர்க்கு பிறகு திரை உலகில் கொடை வள்ளல் எங்கள் ஜெய்சங்கர் அவர்கள் தான்
    இவர் புகழ் என்றும் வாழும் இந்த பூமியில்🌎🌐

    • @vijivijayalakshmi8894
      @vijivijayalakshmi8894 2 года назад +3

      Sollaponal,mgr,yai,vidda,vilambaram,ullamal,help,siedavar,evarukku,potti,ravichandran,

    • @arunchalam2329
      @arunchalam2329 2 года назад +4

      MGR name chandrababu ashwaga also he is filed his name but Jai Shankar many producer lived by him Jai Shankar is first class in cine world only one Jai Shankar also very very good man in cine world he lived anytime in the world

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 2 года назад +13

    திரு ஜெய்சங்கர் அவர்கள் நடித்த முதல் படமான இரவும் பகலும் முதற்கொண்டு பெரும்பாலான படங்கள் பார்த்துள்ளேன். தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்ற பட்டம் பெற்றவர். நகைச்சுவை பாத்திரத்திலும் அசத்தி தள்ளி விடுவார்.வாய் பேசாத காது கட்காத குழந்தைகளுக்கு பல உதவிகள் செய்துள்ளார். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதில் வள்ளல். நல்ல நடிகர். மனித நேயம் மிக்கவர். அவர் மறைந்தாலும் அவர் புகழும் செய்த தர்மமும் என்றும் மேலோங்கி நிற்கும்.

    • @dhanamaran3222
      @dhanamaran3222 5 месяцев назад

      MGR அவர்களால் பாதிக்க பட்டவர் பாவம்

    • @skrssk5044
      @skrssk5044 3 месяца назад

      ​@@dhanamaran3222கருணாநிதியால் புறந்தள்ளப்பட்டவா் பாவம்.

  • @bhanuramachandran5631
    @bhanuramachandran5631 5 месяцев назад +1

    I also like Jaishankar.

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Год назад +6

    K.B.சுந்தராம்பாள் அவர்கள் ஒரே ஒரு சமூக படத்தில் மட்டும்தான் அதுவும் jaisir கதாநாயகனாக நடித்த படத்தில் நடித்துள்ளார்.அந்த படம் உயிர் மேல் ஆசை.

  • @ranineethi760
    @ranineethi760 Год назад +5

    ஜெய்சங்கர் மிகவும் நல்லவர்.

  • @kasparraj8607
    @kasparraj8607 2 года назад +5

    நல்ல குணம்படைத்த ஜெய்சங்கரை பிடிக்காதவர் உண்டோ இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே பிரமாதமாக இருக்கும். நான் அவருடைய தீவிர ரசிகன் அவரின் புகழ் சேர்க்கும்விதமாக தாங்கள் பதிவு அருமை மிக்க நன்றி! News mix ♥️ tv

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад +15

    " Anbulla maan vizhiye " song and scene really superb In
    Bommalattam fim song " Nalla nal parkkavo" both JJ and Jaishankarr dance steps and black dress will be awesome

  • @chandrakumar7761
    @chandrakumar7761 2 года назад +15

    ஹாய் எனும் உற்சாக குரலுக்கு சொந்தக்காரர். வெளி உலகில் நடிக்க தெரியாத நல்ல நடிகர் இவர்.Hai Jai Sir.

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Год назад +2

    Such a stylish hero !Hero in real life too!

  • @davidh7413
    @davidh7413 11 месяцев назад +2

    Good speach keep it up👋

    • @Newsmixtv
      @Newsmixtv  11 месяцев назад

      Thanks for your support and kind wishes!..

  • @deepam911
    @deepam911 2 года назад +5

    Jaisankar sir legendry actor. Migavum pidikkum.

  • @kalyanib1757
    @kalyanib1757 2 года назад +3

    நிஜமான ஸ்டைல் மன்னன் ஜெய்சங்கர் தான். இளமை துள்ளலோடு இருப்பார். பல கதாநாயகிகளுடன் வாய்ப்பு வாங்கி தந்தவர். பதிவுக்கு நன்றி ஐயா

  • @ujsworld9340
    @ujsworld9340 2 года назад +2

    Marvellous excellent lovable person our honourable jaishankar sir

  • @bala9257
    @bala9257 2 года назад +15

    Irumbu kottai murattu singam film had the place named as ஜெய்சங்கர்புரம் which was a fitting tribute to his action skills. 👍

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 Год назад +2

    ஜெய் மறைந்தாலும் அவர்என்போன்ற ரசிகர்கள் மட்டுமல்ல அனைவருக்கும் விளம்பரமின்றி அள்ளி தந்தவர் அவர்எங்கள் நெஞ்சில் நிறைந்தவர் அழகு கம்பீர தென்னக ஜேம்ஸ் பாண்ட் வாழ்க ஜெய் புகழ்

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 2 года назад +8

    நடிகர் ஜெய்சங்கர் அவர்களைப் பற்றி பதிவிட்டதற்க்கு நன்றி இவர் நடித்த அனைத்துப் படங்களும் அருமை வில்லனாக நிறைய படங்களில் அசத்தி இருப்பார்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @muralir5179
    @muralir5179 2 года назад +3

    My favourite hero jai sir. Good humanity helping mind person.

  • @muralir5179
    @muralir5179 Год назад +1

    My favourite actor makkal kalaignar,jamesbond jai sir avargal.

  • @harikrishnanlingesan6035
    @harikrishnanlingesan6035 2 года назад +4

    ஜெய் சார் புகழ் வாழ்க

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +2

    Very interesting and informative biography of Jaishankar. Thanks. 9-7-2023

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @kokilaravi7670
    @kokilaravi7670 2 года назад +2

    I like Jaishankar very much he is a handsome hero thankyou for information

  • @selladuraidurai7647
    @selladuraidurai7647 2 года назад +3

    அவர் செய்த தவர் அரசியலுக்கு சென்றது இல்லை என்றல் அவர்தான் சூப்பர்ஸ்டார்.

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад +6

    Very happy to know that his family also is very well flourished 👍👍

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 2 года назад +4

    70s favorite actor silver jublee hero down to earth person Jaishankar! Thank you very much for this vedio

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      Thanks For your kind wishes!..

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 2 года назад +3

    ஜெய்யின் அன்பு தீவிர ரசிகன் அவர் மறைத்தாலும் அவர் செய்த விளம்யரமில்லா உதவிகள அவர் குடும்ப த்தை ஆல் போல் தழைத்து வளரும் வாழ்க அவர் யுகழ்

  • @karmegamdushyanthan5070
    @karmegamdushyanthan5070 2 года назад +5

    சிறந்த மாமனிதர்.

  • @muralitl5261
    @muralitl5261 2 года назад +3

    அற்புதமான நடிப்பால் மக்களை கவர்ந்தவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் பதிவுக்கு நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @muralitl5261
    @muralitl5261 2 года назад +3

    நிறைவான வாழ்வு ஐயா ஜெய் சங்கர் அவர்களுக்கு

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 2 года назад +3

    ரொம்பவே எதிர்பார்த்து சார்!!

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!..

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 Год назад +6

    முத்துக்குமுத்தாக சொத்துக்கு சொத்தாக, பாடலில் ஜெய் sir ரின் துள்ளலான ஆட்டமும், குறும்பும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்!.. நன்றி 🙏🏽🙏🏽

  • @jothirajajothiraja-gc2kc
    @jothirajajothiraja-gc2kc Год назад +6

    வெள்ளிக்கிழமை நாயகன் ஜெய் சங்கர்

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад +2

    Good actor 🙏🌹thanks sir vazgavalamudan 🌹

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      வாழ்க வளமுடன்!...

  • @saranaabraham5858
    @saranaabraham5858 2 года назад +3

    சின்ன வயதில் மனதில் பதித்த கதாநாயகன்ஸில் சங்கர் ஐயா அவருடைய CID சங்கர் படம மறக்கமுடியாது வாழ்க🙏🙏

  • @dhanalakshmi6574
    @dhanalakshmi6574 2 года назад +1

    Always my favourite handsome hero.Thanks News mix tv. Amazing hero and Golden heart human being.👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💯💯💯💯💯💯💯💯

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 2 года назад +5

    மக்கள் கலைஞரின் கலை உலக பயண தொகுப்பு மிக மிக அருமை.
    இவரின் கலை உலக சிறப்பை விவரிக்க தாங்கள் ஒதுக்கிய
    நேரம் மிக மிக குறைவு.
    1965 ல் முதல் படத்திலே இரட்டை வேடத்தில் தோன்றி மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை படத்தோடு வெளியாகி
    இரவும் பகலும் படத்தையும் வெற்றி படமாக்கினார்.
    14ஆண்டுகளில் 150 படங்களுக்கு மேல் நடித்து கதாநாயகனாக வலம் வந்தார்.
    ஜெயசித்ரா, லெட்சுமி, இவர்களுடன் அதிக படங்களில்
    ஜோடியாக நடித்து இருப்பார்.
    K. பாலசந்தர், K.S.கோபாலகிருஷ்ணன் படங்களில் அதிகமாக வலம் வந்தார். இவரது பட பாடல்கள் பெரும்பாலானவை இனிமையாக இருக்கும்.
    இவரது படங்களில் அபூர்வ சகோதரர்கள், மகனே நீ வாழ்க,
    பாலாபிஷேகம், குலமா குணமா,போன்ற படங்கள் மிக சிறப்பாக இருக்கும்.
    M.G.R.S.S.R தவிர்த்து அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடித்தார். சீனியர் நடிகைகளான விஜயகுமாரி, தேவிகா, ஜமுனா இவர்களுக்கு ஜோடியாகவும் நடித்தார்.
    குழந்தையும் தெய்வமும் படம் மூலம் பெண்களின் பேராதரவு பெற்றவர். எங்க பாட்டன் சொத்து, ஜம்பு படங்கள் மூலம்
    பெண்களின் ஆதரவை இழந்தார்.
    1976 ல் பணக்கார பெண் படத்தில் மக்கள் திலகத்தின் புகழ் பரப்பியவர் 1978 ல் வெளியான வண்டிக்கார மகன் மூலம் மக்கள் திலகத்தின் ரசிகர்களின் ஒட்டு மொத்த ஆதரவை இழந்தார். கதாநாயக வாய்ப்பையும் இழந்தார்.
    மீண்டும் 1980 ல் முரட்டுக்காளை, துடிக்கும் கரங்கள், கர்ஜனை, நீங்கள் கேட்டவை படங்களில் வில்லனாக தோன்றியவர்
    சற்று அவதானித்து தனது வில்லதன நடிப்பில் சற்று மாற்றங்களை உருவாக்கி குணசித்திர நடிகராக மேலும் 20 ஆண்டுகள் தமிழ் திரையுலகில்
    வலம் வந்தார்.
    மின்னல் போல் தோன்றி ரசிகர்களின் மனம் கவர்ந்தவா
    மின்னல் போலவே மறைந்தும்
    விட்டார். இவரது மரணம் ரசிகர்களுக்கு பேரதிச்சியாக இருந்தது. இருந்தாலும் ரசிகர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் வாழ்த்து மற்றும் தகவல்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @rajkumar-jt4gd
    @rajkumar-jt4gd Год назад +1

    Bangalore rajkumar good man god bless you

  • @ujsworld9340
    @ujsworld9340 2 года назад +2

    We all love you jaishankar sir

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 года назад +3

    இவர் நடித்த எல்லா படங்களும் சூப்பர்.

  • @kokilaravi7670
    @kokilaravi7670 2 года назад +2

    Thankyou for Jaishankar sir information

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 года назад +1

    Ayah J S. Patiya arumaiyana pathiu ungal kuralil varnippadu mega mega arumai sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....

  • @lillyphilip8628
    @lillyphilip8628 2 года назад +3

    #We born little later, missed this kind of legend actors. Thanks🙏🌹🙏 so much fa information n ur wonderful narration.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @ambaideva9402
    @ambaideva9402 Год назад +1

    மக்கள் கலைஞருடன் பழகிய நாங்கள் இன்னும் அவரை தான் விரும்புகிறோம் நேசிக்கிறோம் அவர் போல பந்தா இல்லாத நடிகரை இன்று காண முடியாது

  • @aslamaliaslamali1490
    @aslamaliaslamali1490 Месяц назад

    ❤ I LIKE TOO MUCH HERO SUPER STAR JAI SHANKER SIR ❤❤❤❤❤❤❤

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 2 года назад +3

    I was waiting for this moment. Thank you sir . He is one of the best actor . There are so many but my favourite was nutruku nuru.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +1

      Thanks for your kind wishes!...

  • @vijayakumarvijayakumar3800
    @vijayakumarvijayakumar3800 Год назад +1

    My favourite actor

  • @santanamaryapthanimalai910
    @santanamaryapthanimalai910 2 года назад +2

    Super , very nice brother.I like Jaishankar.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      Thanks for your kind wishes!...

  • @rathnamswarna9066
    @rathnamswarna9066 Год назад +2

    Super star 💐💐

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 11 месяцев назад +2

    Nee Engae, En Ninaivukal engae (film : Mannippu).. Naan Malarodu Thaniyaaga Aen Ingu Nindraen (film : Iru Vallavarkal), Kuyilaka Naan irundhenna, kuralaga nee varavaendum, (film : Selva makal).. Oru Naal Pazhakiya Palakkam Alla.. (Film : Muthu Chippi) and duet songs of Pattanathil Bootham, with heroin Vijaya is highly interesting in various films, like Mayor Mrenakshi, Vaayadi, etc..

  • @ujsworld9340
    @ujsworld9340 2 года назад +1

    A fantastic human being with best humanity that I had ever seen till now and he is our real best hero tilltime

  • @elamathysinnathambi5137
    @elamathysinnathambi5137 2 года назад +2

    Jaishankar great acter thank you so much sir 🇸🇬

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Год назад +2

    இரண்டு படங்களில் பார்வையற்றவராக நடித்த ஒரே நடிகர் ஜெய்!
    1.இதயம் பார்க்கிறது..
    2. கீழ்வானம் சிவக்கும் !
    * இவரது மகன் விஜய் சங்கர் கண் டாக்டர்!

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 2 года назад +4

    அருமை அருமை 👌❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      நன்றி! நன்றி!...

  • @venivelu4547
    @venivelu4547 2 года назад +2

    Sir, real hero👌👌🙏🙏

  • @babuk5517
    @babuk5517 2 года назад +3

    My favorite actor

  • @rajanfernando8575
    @rajanfernando8575 2 месяца назад

    My favourite hero ayya jaisankar

  • @gracedominic9764
    @gracedominic9764 2 года назад

    I like Jai shankar very much. Detective movies 👌👌

  • @primedhoops8824
    @primedhoops8824 2 года назад +5

    Good person👍

  • @Mohan-mf3gk
    @Mohan-mf3gk Месяц назад

    Iyya unngal voice super Jai sanker real hero

    • @Newsmixtv
      @Newsmixtv  Месяц назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @shanthiappavoo5530
    @shanthiappavoo5530 2 года назад +1

    One of my favorite actors.My mother named my younger brother as Jaishankar because she too was a fan of him
    e

  • @rajendranmunuswamy41
    @rajendranmunuswamy41 Год назад

    Super.....jaisir......magzine.........pugzal.....vazgha.........

  • @vijayan0305
    @vijayan0305 2 года назад +4

    My favorite 60s actor

  • @saposu
    @saposu 2 года назад +1

    Why little like for him..he is the most nobel actor♥️♥️👍👍

  • @dawoodsheik619
    @dawoodsheik619 5 месяцев назад

    எனது உடன்பிறந்தமூத்த அண்ணன் மக்கள் கலைஞர் ஜேம்ஸ் பாண்ட் ஜெயசங்கரின் தீவீர ரசிகர் இந்த பதிவை பார்க்கும் போது எனது அண்ணன் னுடன் ஜெய்சங்கர் படம் பார்த்த நினைவுகள் கண்முன் நினைக்க கண் கலங்கி விட்டேன் எனது அண்ணன் மறைவும் ஜெய்சங்கர் பாடல் காட்சிகள் பழைபடப் பாடல்கள் தொலைக்காட்சியில் பார்க்கும் போது எனது கண்கள் கலங்கி மிகுந்த வேதனை அடைவேன் சேக் திண்டுக்கல்

  • @gmurali3735
    @gmurali3735 2 года назад +6

    My favorite actor Jaishankar

  • @ramanijamnatesan143
    @ramanijamnatesan143 2 года назад +2

    JAYSHANKAR ORU NALLA MANITHAR. ENNAKU MIGHAVUM PIDITHA HERO JAISHANKAR. VERY HANDSOME HERO. ORU MURAI AVAR MALAYSIA 🇲🇾 JOHOR BAHRU DAIMOND JUBLEE ARANGIRKKU VANTHARGAL. SEVENTIES AND EIGHTIES FAMOUS AND POPULAR HERO.AVARUDAIYA ANAITHU THIRAIPADANGGAUM PAARKAVENDIYA ARPUTHA PADANGGAL. POTHUVAGA AVARODA PAADALGAL ANAITHUM SUPER HIT PAADALGAL TERIUMA. ROMBA ARUMAIYAANA SIRANTHA NADIGAR JAYSHANKAR.

  • @Pkaleswari-f5i
    @Pkaleswari-f5i Месяц назад

    nice information

    • @Newsmixtv
      @Newsmixtv  Месяц назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @arjunmallik5555
    @arjunmallik5555 3 месяца назад

    Great actor

  • @gangadharan5142
    @gangadharan5142 2 года назад +3

    Semmma 👌🏻👌🏻👌🏻

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      நன்றி!....

  • @shanthiappavoo5530
    @shanthiappavoo5530 2 года назад +1

    Very good review of a very good person 👏 👍

  • @selvarajan7223
    @selvarajan7223 2 года назад +4

    Super 👍👍👍

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 2 года назад +3

    Thank U Sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      Thanks for your kind wishes!..

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 года назад +1

    En ninda nal aasai endru niraivettiya ungaluku en muthal vanakam 🙏 sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் தொடர்மிகு ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @s.vijayalakshmi2435
    @s.vijayalakshmi2435 2 года назад +1

    My mom's favorite actor

  • @hariraman7732
    @hariraman7732 11 месяцев назад +1

    Jai oru sahaptham oru nàlla manitharukku oru nàlla utharanam

  • @paulinealexander8245
    @paulinealexander8245 2 года назад +3

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் பேரன்புமிக்க தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @selvamrasu6615
    @selvamrasu6615 Год назад +9

    C.I.D enral (jai) shankar sir thaan.

  • @bhavanim5791
    @bhavanim5791 2 года назад +3

    👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @picturesquiz5332
    @picturesquiz5332 2 года назад +5

    அவருக்கு நிகர் அவரே

  • @Madh1953
    @Madh1953 Год назад +1

    Good gentleman

  • @Muthukalai0265
    @Muthukalai0265 2 года назад +2

    👍👍👍

  • @veerapandi1771
    @veerapandi1771 2 года назад +1

    En appa perum jai shankar

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +1

      வாழ்த்துகள்!...

  • @senthilsen7212
    @senthilsen7212 2 года назад +1

    Good information

  • @sbalraj7057
    @sbalraj7057 2 года назад +1

    Dinamakar daily brings out Jaishankar's Life history in their Sundsy magazine since the last 4 weeks