கொங்கு கறிக்குழம்புதூள் வீடே மணக்கும்..குழம்பு வாசம்...வெஜ்,நான்வெஜ் குருமா கிரேவி எல்லாமே செய்யலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • கறி குழம்பு தூள் செய்ய தேவையான பொருட்கள்...
    மல்லி அல்லது தனியா அரை கிலோ
    வரமிளகாய் 400 கிராம் அல்லது ஒன்றரை படி
    சீரகம் 50 கிராம்
    சோம்பு ஒரு டேபிள் ஸ்பூன்
    காய்ந்த கறிவேப்பிலை இரண்டு கைப்பிடி
    விரலிமஞ்சள் 7
    உப்பு ஒரு டேபிள்ஸ்பூன்
    இது போன்று அனைத்து பொடி வரைட்டீஸ் என்னுடைய சேனலில் இருக்கிறது அனைவரும் பார்த்து பயனடையுங்கள் உடனடி சாம்பார் தூள் மல்லித் தூள் கரம் மசாலா மற்றும் அனைத்து பொடி வகைகளும் கொடுத்திருக்கிறேன்... சரசு சமையல் பாருங்க சமையல் நல்லா பண்ணுங்க.

Комментарии • 68