தவறான வழி சென்ற மனைவியை திரும்பி வர கேட்கும் கணவன்!, Solvathellam Unmai ,ZeeTamil,Ep.06டிசம்பர்2013

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Комментарии • 1,3 тыс.

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +321

    யாருக்கெல்லாம் இந்த நிகழ்ச்சி மறுபடியும் வேண்டும்👍👍

  • @Tamilnila484
    @Tamilnila484 5 месяцев назад +25

    2024 la yaru ellam pakkuringa one like plssss😂😂😂

  • @abbasmgm2781
    @abbasmgm2781 5 лет назад +561

    லட்சுமி ராமகிருஷ்ணன் எனக்கு ரொம்ப பிடிச்சவங்க எப்பவுமே நியாயமா பேசுவார்கள் மீண்டும் சொல்வதெல்லாம் உண்மை வரணும்

    • @vickyneela8328
      @vickyneela8328 5 лет назад +11

      லட்சுமி. ராமகிருஷ்ணன். எனக்கு. ரொம்பபிடிச்சவங்க. எப்பவுமேநியாயமாபேசுவார்கள். மீண்டும். சொல்வதெல்லாம். உன்மை. வரனூ

    • @subaselvam4826
      @subaselvam4826 4 года назад +4

      Yes bro

    • @tiktoksooru4753
      @tiktoksooru4753 4 года назад +3

      True pls come back mam with same show

    • @tiktoksooru4753
      @tiktoksooru4753 4 года назад +1

      S bro

    • @ib1843
      @ib1843 4 года назад +4

      நான் கூட ஃபேஸ்புக் கமெண்ட் பாத்துட்டு இவங்கள என்னமோன்னு நெனச்சேன் ப்ரோ.ஆனா கலக்குறாங்க..

  • @malarmalar2967
    @malarmalar2967 Год назад +69

    இந்த பொண்ணு ஒரு கடும் ரவுடி . புருசனார் பாவம்

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +279

    2023ல் இந்த நிகழ்ச்சி யாரெல்லாம் பாக்கிறீங்க🙋‍♂️

  • @fhaserer5051
    @fhaserer5051 5 лет назад +252

    லட்சுமி மேடம் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் மீண்டும் தொடர நான் சொல்வதெல்லாம் உண்மை

    • @tiktoksooru4753
      @tiktoksooru4753 4 года назад

      True come back Lakshmi mam with same show it's really a awareness show to our generation

    • @shanmugamdakshinamoorthy6544
      @shanmugamdakshinamoorthy6544 3 года назад

      @@tiktoksooru4753 LLLLLLLLLLLLLLLLLLL00000000000000000000000000000

    • @abdulwadoud4548
      @abdulwadoud4548 3 года назад

      @@tiktoksooru4753 BvBzvzmvvxX

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 года назад +23

    புருஷனை வெச்சுகிட்டே அடுத்தவன் வேண்டும் என்று கேட்பவள் எப்படி இருப்பாள் இதனையும் கேட்டு கணவன்.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 6 месяцев назад

      அட முட்டாளே, ஒரு மனைவியை வீட்டில் தனியாக இருக்க சொல்லி விட்டுவிட்டு 3 வாரத்திற்கு ஒரு வாரம் என இருந்தால் இது ஒரு கொடுமை என்பது என் எண்ணம்.

    • @hypnodr.rajarajan3354
      @hypnodr.rajarajan3354 6 месяцев назад

      ​@@manimani-xe3xg அறிவு கெட்ட நாயி உன் பொண்ட்டாடிய நல்லா கவனி இப்படி விட்டுவிடாதே இல்ல நீ அடுத்தவகிட்ட போகாதே
      முட்டாள் அர்த்தம் தெரியுமா ? பொது இடத்தில் இப்படியா ??
      உங்க அம்மா அப்பா பொது வெளியில் இருந்து தான் உன்னை பெத்தாங்களா?? பெத்தவங்க நல்லா இருந்தா ? நீயும் நல்லா இருப்ப ஆனா ???

    • @KodiVignesh
      @KodiVignesh 6 месяцев назад +1

      ​@@manimani-xe3xg இதுல என்ன கொடுமை 🤔

  • @binduvijayhima7190
    @binduvijayhima7190 7 лет назад +209

    Lakshmi mam u r my role model... I like u Soo much...

  • @அழகர்ஐஸ்07
    @அழகர்ஐஸ்07 Год назад +49

    வாய்ப்பு கிடைக்காதவரை அனைவரும் இங்கு நல்லவர்கள் தான் .வாய்ப்பு கிடைச்சது பையன் விளையாடிட்டான்.

  • @sumathishamsumathisham5490
    @sumathishamsumathisham5490 4 года назад +22

    Muthevi...Sumathi peru kedekuthu...Naan 2016 le husband death achi..Appo eneku 26yrs old..Eneku 2children irekange..Son n daughter..Ippo varaikum im single mother..Eneku pokisham meri rendu kutties irekange..Athu pothum eneku...Naan happy ar irekan en kutties kude..

    • @Muthugiri-vd9vu
      @Muthugiri-vd9vu Год назад +1

      அருமை தோழி நம்ம குழந்தைகள் முகத்தை பார்க்கும்போது எந்த சிற்றின்பத்தின் மீதும் கவனம் போகாது நம்பிக்கையோடு வாழுங்கள்

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +74

    என்னால இதுக்கு மேல தாங்க முடியாதுங்க லஷ்மி ராமகிருஷ்ணன் வேற லெவல் 🤣🤣🤣

  • @m.g1900
    @m.g1900 5 лет назад +391

    ஒழுக்கமான கணவனுக்கு ஒழுக்கமான மனைவி அமைவது இல்ல
    ஒழுக்கமான மனைவிக்கு ஒழுக்கமான கணவன் அமைவது இல்ல
    😰😰😰😰😰😰😰😰
    உங்க சந்தோஷம் முக்கியம் அப்படினா குழந்தை எதுக்கு குழந்தை பெத்துக்காம
    ஊரு ஊரா போய் காதல் பண்ணிட்டு
    சாக வேண்டியது தானே

  • @user-qv9mo1np5q
    @user-qv9mo1np5q 4 года назад +36

    ஒரு குழந்தை பிறந்தவுடன் அதை வளர்க்க எல்லாவற்றையும் உணவு உடை உறவு மறந்து துறந்து விடுகிறோம் இவ முன்று குழந்தை பிறந்த பிறகும் இப்படி பேசறா தாங்க முடியல

  • @sundariyer3192
    @sundariyer3192 4 года назад +70

    'சுமதி' என்றால் 'நல்ல அறிவு உள்ளவள்' என்று அர்த்தம். அந்த பெயருக்கு தகுதியே இல்லாதவள் இவள். குருட்டு கண்ணிக்கு 'கண்ணமாள்' என்று பெயர் வைத்ததை போல் இருக்கிறது!😀😀😀

  • @thendral4581
    @thendral4581 6 месяцев назад +11

    Pavam andha husband

  • @christopherk7292
    @christopherk7292 4 года назад +10

    பாவம் செய்யாதவர்கள் யாரும் இல்லை
    பாவம் செய்தவர்களிடம் அன்புடன்
    நடந்து திருத்துங்கள்

  • @salmaahad1672
    @salmaahad1672 10 лет назад +131

    Appavi husband pavam

  • @babubabu-lx7uo
    @babubabu-lx7uo 3 года назад +10

    இண்சியல் பிரச்சினையை அவரு பார்த்து பாரு குடும்ப பிரச்சினைய அவரு பார்த்து பாரு

  • @arvindnaidu1109
    @arvindnaidu1109 3 года назад +18

    தணிகவேல் சுமதி இருவரும் கற்புக்கு ஆதாரம். வாழ்க கற்பு நெறி

  • @mithrarevathy5813
    @mithrarevathy5813 5 лет назад +106

    மேடம் நீங்க பார்த்தாளே உண்மை எல்லாம் வந்துடும் மேடம்

  • @AdariKrishnamurthy-dd8lo
    @AdariKrishnamurthy-dd8lo 5 месяцев назад +4

    உங்கள் பழைய தொடர்களை இப்போதுதான் பார்க்கிறேன்
    இந்த தொடர்களில் வந்தவர்களின் இப்போதய நிலைமை எப்படி இருக்கிறார்கள் ?2024

  • @karthickselvam5449
    @karthickselvam5449 4 года назад +48

    முதல் புருஷனுக்கு ஒன்னு சொல்றேன் நீங்க நல்லவனா மட்டும் இருந்தால் போதாது இந்த மாதிரி பொண்ண அடக்கி ஒடுக்கி கண்ட்ரோல் பண்ணி வைக்கணும் அண்ணா. சுதந்திரத்தை யார் கிட்ட குடுக்கணும்னு ஒரு வெவஸ்த இருக்கு. செருப்பால அடிச்சு விரட்டி விற்றுக்கணும் இந்த தேவிடியாள

  • @mufassara
    @mufassara 10 лет назад +91

    Good husband. Plz pray for his and childrens life.

    • @zulfi1984
      @zulfi1984 3 года назад

      Pray... 😂🤣😂🤣

  • @thenmozhi4622
    @thenmozhi4622 4 года назад +65

    இதுக்கெல்லாம் குழந்தை பிறக்குதே கடவுளே

  • @vaagai9808
    @vaagai9808 4 года назад +314

    ஏம்பா அந்த கணவரை சும்மா உக்கார வெச்சிட்டிங்க, கையில ஒரு Mixture Packet இல்ல பொரி உருண்டை கொடுக்க வேண்டியதுதானே 🤗

  • @vasanthrangaraj8965
    @vasanthrangaraj8965 5 лет назад +41

    Best Mixture Husband

  • @udexpresschannel
    @udexpresschannel 3 года назад +10

    மேடம் உங்களாலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 5 лет назад +185

    இந்த எலி மூஞ்சி பொம்பளையை பார்க்கும்போது, வாந்திதான் வருகிறது. த்து.

  • @kalpathypathy
    @kalpathypathy 3 года назад +4

    LR IS A INVALUABLE ASSET TO HER FAMILY AND SHE IS A ROLE MODEL AS A MOTHER PARTICULARLY IF THEY ARE DAUGHTERS.MAY GOD BLESS THIS LADY.I PRAY FOR HET GOOD

  • @inoidontknow
    @inoidontknow 3 года назад +8

    Lakshmi ji is my CM candidate for TN....extraordinary people's friend

  • @meenusoundhu9404
    @meenusoundhu9404 Год назад +35

    டேய் இது யூத் இல்ல பழைய டெலிபோன் பூத் ஏற்கனவே மிச்சர் மாமா காயின் போட்டு பேசிட்டாரு டா 🤦🤦 பாவம் அந்த மனுஷன்

  • @kvakesan4138
    @kvakesan4138 4 года назад +23

    Lakshmiமாம் மறுபடியும் இந்த நிகழ்ச்சிய ஆரம்பிங்க மாம் .

  • @ranjinig1401
    @ranjinig1401 6 месяцев назад +4

    Wonder Woman Lakshmi Mam

  • @beeshmarbattles1845
    @beeshmarbattles1845 4 года назад +21

    Mam : unga name?
    Girl.: soomathi...
    Mam : illa...sopana sundari 🧚💃💃crt ah irukum ....mathico😆😆

  • @arunapapa
    @arunapapa 10 лет назад +8

    Pls made tiz cn be watch in malaysia.. we r eagerly waiting to watch tiz videos..

  • @screamtime321
    @screamtime321 5 лет назад +94

    டேய் பக்கத்து ல ஒக்காந்து இருக்கரவனே ...எந்திருச்சு போயா 😷😷கொடுமை டா டேய் ...

  • @EasternWisdom123
    @EasternWisdom123 6 месяцев назад +4

    These things are very common in small villages. These situations come to light only if people start digging into it. Once ths first few kids are born, the women do family planning surgery and then the game is on.

  • @govindarajanrajan5805
    @govindarajanrajan5805 5 лет назад +230

    ஆண்கள் வேண்டாம் என்றால் ஜீவனம்சம் கொடுக்க வேண்டும்
    பெண்கள் செய்தால் என்ன
    தண்டனை...

    • @dhanalakshmianandhan6326
      @dhanalakshmianandhan6326 5 лет назад +5

      Unmai than anna ...... sattam sari illai anna

    • @arumugam4004
      @arumugam4004 4 года назад +1

      All are equal before law that is agenda. But in reality law against men only.

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 4 года назад +1

      என்ன நண்பா பன்ன முடியும் நம்ப நாட்ல சட்டம் அப்படி இருக்கு

    • @jayasudha8530
      @jayasudha8530 4 года назад +1

      Correct ah soneenga brother

    • @n.panchumittai2674
      @n.panchumittai2674 4 года назад +2

      விட்டாலே போதும் ஆண்களுக்கு விடுதலை

  • @subramanianthevar492
    @subramanianthevar492 4 года назад +7

    மேடம் நீங்க மிக நல்ல காரியம் செஞ்சிங்கள்... வாழ்த்துக்கள்...

  • @dharmaraj397
    @dharmaraj397 5 лет назад +8

    Amma like you ur speech

  • @sheikalavdeen8245
    @sheikalavdeen8245 10 лет назад +74

    இந்த மாதிரி ஒரு நாலு பொண்ணுங்க இருந்தால்போதும் நாடு நல்லா இருக்கும்

    • @arumugam4004
      @arumugam4004 4 года назад +1

      Fact

    • @ravisharmaramachandran1038
      @ravisharmaramachandran1038 4 года назад

      Eruntha ellarukum sex kedaikum vera enna nadakum 90 kids ku marriage agidum

    • @n.panchumittai2674
      @n.panchumittai2674 4 года назад

      ஊருக்கு 4 இருக்கு நண்பா வேதனை. துரோகம் பண்றாங்க

    • @RajaRaja-ic9de
      @RajaRaja-ic9de 4 года назад

      🤣🤣🤣🤣🤣🤣👌

    • @user-ut6qn7qh7z
      @user-ut6qn7qh7z 6 месяцев назад +1

      Kodi kanakkula irukkaanga😂

  • @affcottdever5204
    @affcottdever5204 4 года назад +8

    Mesthiri and sithaal always maja. 🤣🤣🤣👍

  • @user-co4zp4si8f
    @user-co4zp4si8f 5 месяцев назад +3

    Mam please return the back Mr Mrs Lakshmi Ramakrishnan mam please return the back❤❤❤❤❤

  • @kaaaavaalithanam
    @kaaaavaalithanam 4 года назад +89

    பாதி வெந்ததும் வேகாத ஓணான் மாதிரி இருக்கா

  • @rajamdrajamd6523
    @rajamdrajamd6523 5 лет назад +94

    இதவிட மோசமான குடும்பம் இருக்க முடியாது மேம்

    • @alis6625
      @alis6625 5 лет назад

      Rajamd Rajamd un kudumbam periya pukalvaytha kudumbamaa

  • @vigneshmanoharan2408
    @vigneshmanoharan2408 3 месяца назад +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மாம்🎉🎉

  • @senthilpraneeth2794
    @senthilpraneeth2794 3 года назад +4

    final touch

  • @looserraj7951
    @looserraj7951 6 лет назад +30

    Mam yennala thanga mudilenu sonna words super mam

  • @rislinahamid751
    @rislinahamid751 6 месяцев назад +9

    Ival mugaraiya parthal 25 vayashu mari ya iruku 35 mari iruku muthesi

  • @thimmarayaluthimmarayalu6708
    @thimmarayaluthimmarayalu6708 6 лет назад +15

    kalpana life safe.thank god

  • @revathys4230
    @revathys4230 4 года назад +42

    Sethru di. பெண்கள் மாணத்தை கொன்றாள்.

  • @vedavallikrishnan5048
    @vedavallikrishnan5048 7 месяцев назад +1

    Iam a fan to Mam
    Seeing lnly in 2023 since in job
    Mam is so beautiful
    And also the handling. Superb

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 4 года назад +5

    Super Lakshmi mam I love you soo much your my role model

  • @sivasuryans2508
    @sivasuryans2508 Год назад +35

    குடிட்சதான் உண்கிட பேச முடியும்.. வேற லெவல் madam neenga😁😁

    • @mmmuthummmuthu9050
      @mmmuthummmuthu9050 Год назад

      இந்த பொம்பள வந்து ஐட்டம் பண்றீங்களா

  • @prabhadeepa3588
    @prabhadeepa3588 5 лет назад +163

    இவள மாதிரி பொம்பள இருக்குற வறைக்கும் நாட்டுல பாதி குடும்பம் கெட்டு போகுது

  • @அழகர்ஐஸ்07
    @அழகர்ஐஸ்07 Год назад +15

    கள்ள காதலில் நியாயம் கிடையாது ஆனால் கள்ள காதலை பிரிக்க முடியாது தெரிஞ்சுக்குங்க லட்சுமி மேடம்

  • @wtbro9711
    @wtbro9711 5 лет назад +4

    Lakshmi ramakrishnan you are the right person of this show, I like u, for, the way you making conversation and managing the situation.

  • @thuthirajsuthis3201
    @thuthirajsuthis3201 4 года назад +41

    இப்படி ஒரு வாழ்க்கை தேவையா உனக்கு 😡😡😡😠😠 பெண்கள் வர்கத்திற்கே அவமானம் 😠😠😠😠

    • @srikanthsrikanth1681
      @srikanthsrikanth1681 4 года назад

      absolutely right

    • @kesavankesavan6835
      @kesavankesavan6835 Год назад

      ஏன்டி தேவுடியா சோத்த திங்கிரியா பீயா திங்கிரியா கல்யானம் ஆகாத பையன்கிட்டா படுத்துட்டு என்னாடி கதை பெசுரா புன்டை அரிப்பு எடுத்த தேவுடியா 3 புல்லைய்யா பெத்துட்டு தேவுடியா சின்ன பயன் வாழ்க்கை கெடுத்த தேவுடியா ல்லா துனி எல்லாத்தையும் அவுத்து ரோட்டில் விட்டு செருப்பு வெலக்கமாரு வச்சு ரோட்டில் வெரட்டி வெரட்டி அடிக்கனும் புன்டை அரிப்பு ஒடுங்கலா செந்த வன்டியா ச்சு அவா புன்டையில் சப்பு சப்பு அடிக்கனும்

  • @sharathkutty43
    @sharathkutty43 4 года назад +8

    Red saree voice starting le slow ah irundicchi,aproma violent ah pochu 😀

  • @MuthuMuthu-iw5fs
    @MuthuMuthu-iw5fs 4 года назад +2

    Super Lakshmi madam. Final ah pesundha very superb. Vera yaraiyum pudichuradha nu sonnathu sema

  • @hytherali576
    @hytherali576 5 лет назад +19

    Love u Lakshmi mam......😍😍😍

  • @ramyamohanapriya7490
    @ramyamohanapriya7490 4 года назад +1

    Semma climax ,, Lakshmi mam nalla kettange , kelvi ,,
    Enime vera yareyum Ni pudikaade eru n

  • @rajamdrajamd6523
    @rajamdrajamd6523 5 лет назад +118

    பாவம் இந்த கனவன் இவ தேவடியா

    • @angryguy3975
      @angryguy3975 4 года назад

      TRUE

    • @gsureshgovinden3580
      @gsureshgovinden3580 4 года назад +1

      Ai Devdia Chavu Naia.

    • @MohammedIbrahim-gq5qi
      @MohammedIbrahim-gq5qi 4 года назад

      சரியான முடிவு செய்து வாழதெரியாதவன் வாழ்ந்தாலென்ன?செத்தாலென்ன? இவளை விவாகரத்து பண்ணி விட்டு குழந்தைகளுடன் சேர்ந்து நல்ல முறையில் வாழ்க்கை அமைத்துக் கொள்ளலாம்.

  • @nishaabiramalingam8401
    @nishaabiramalingam8401 3 месяца назад +1

    So cute❤❤lrk mam. You look great in this saree mam.

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +27

    அவனப்பத்தி பேசமாட்டாரு நீ வேற யாரையும் பிடிக்காம இரு செம 🤣🤣🤣

  • @anjanaramachandran2414
    @anjanaramachandran2414 6 лет назад +6

    lakshmi mam you are the correct person

  • @sathishbabu7746
    @sathishbabu7746 5 лет назад +25

    இன்னும் 10 வருஷம் இந்த வீடியோ வ அந்த சிவப்பு சேலை குடும்பம்மா உக்காந்து பாருங்க

  • @manjuaneeshroy9413
    @manjuaneeshroy9413 8 лет назад +54

    v need lekshmi madam back....
    only she can handle ths progm effectively....
    z tamil bring her back

  • @srinivasanjeya
    @srinivasanjeya 4 года назад +13

    ஏம்பா மிஸ்டர் புருஷரே, எப்படிப்பா பொத்திக்கிட்டு உக்காந்து இருக்க. ஆனாலும் உன் பொறுமை அந்தம்மாவோட பத்தினி தன்மையவிட பெருசா இருக்கும் போலயே..

  • @nilaabas5752
    @nilaabas5752 5 лет назад +10

    Mixture husband.so innocent

  • @maheshkaruppu9840
    @maheshkaruppu9840 4 года назад +4

    Super mam ungaloda pechu arumaya iruku mam. Ithan moolamaka oru Jen's oru lady's ipdi irukanum ipdi iruka kudathunu ovvoru aanum ovvoru pennum therinthu kolla vendum madam .

  • @prabhujohn2923
    @prabhujohn2923 8 лет назад +14

    mam, you really great for justice.!!!!!!!!

  • @sindhumol749
    @sindhumol749 4 года назад +7

    These people are tempting the God's patience

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 года назад +3

    இவள் எல்லாம் பெண் அந்த நபர் எப்படியோ தப்பிவிட்டான் சேர்த்து வைத்துவிடுவீர்கள் என நினைத்தேன் முடிவு மாற்றிவிட்டீர்கள் நன்றி
    கணவன் அப்பாவி 3 குழந்தைகள். கணவன் முன்னே அடுத்தவன் வேண்டும்
    நிச்சயம் செய்த பெண் வாழ்க்கை என்னவாகும் அவள் வாழ்க்கை கெடுத்தாச்சு

  • @devasathish1104
    @devasathish1104 5 лет назад +22

    17.17 reaction super mam

  • @judasabraham
    @judasabraham 10 лет назад +10

    Dear uploader , please make this program available in Malaysia. We are huge supporters of Zee Tamil's Solvathellam Unmai.

    • @jayajaya9596
      @jayajaya9596 7 лет назад

      Porampoku purushanuku thuragam panra thu ethallam oru polapu thu thu

  • @PrakashPrakash-hi1nc
    @PrakashPrakash-hi1nc 3 месяца назад +1

    Lakshmi mam u r myrtle.... like u soo much

  • @stepitupwithkich1314
    @stepitupwithkich1314 4 года назад +40

    മലയാളികൾ ഉണ്ടോ...? 😊👍

  • @ahamedkanya
    @ahamedkanya 10 лет назад +182

    கொடும கொடுமன்னு கோயி லுக்கு போனா அங்க ஒரு கொடும நாற்காலி போட்டு உக்காருதாம்

  • @aathirahthiya884
    @aathirahthiya884 4 года назад +4

    Come back mam and also ur programs too..

  • @anburaj7462
    @anburaj7462 5 лет назад +79

    மூதேவி போகும்போது சிரிச்சிட்டே போகுது

    • @sulthankhaja2271
      @sulthankhaja2271 5 лет назад +4

      அவளுக்கு எந்த கவலையும் கிடையாது மானமும் கிடையாது

    • @angelinsushma6564
      @angelinsushma6564 3 года назад

      😂😂

    • @poongothaik7805
      @poongothaik7805 3 года назад +2

      தீஞ்சு போன மூஞ்சிக்கு திமிரப்பாரு

    • @SkKumar-bu8nb
      @SkKumar-bu8nb 3 года назад

      😂😂😂

    • @thuraisingamkanagaratnam4930
      @thuraisingamkanagaratnam4930 3 года назад

      @@sulthankhaja2271 ⁰⁰

  • @Albert-vl4sf
    @Albert-vl4sf 6 месяцев назад +5

    லட்சுமி மேடம் நீங்க ரொம்ப நல்லவங்க மேடம்

  • @krishnamoorthy3648
    @krishnamoorthy3648 4 года назад +30

    சிரிக்கவா அழுகவா என்னகொடுமை

  • @RIVA_SPARROW
    @RIVA_SPARROW 5 лет назад +8

    Who r in 2019

  • @vallarasumary4507
    @vallarasumary4507 4 года назад +3

    Laskhmi madam, love u continue to solvathellam unmai.ivala adinka madam

  • @_DeviAmmu
    @_DeviAmmu 5 лет назад +218

    இவா மொகரைய பாரு நல்ல காக்கா மாறி இருக்க

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 4 года назад +2

    Romba nalla theerpu Madam.thank you very much.

  • @bharathiassu9583
    @bharathiassu9583 5 лет назад +11

    டிஜிட்டல் இந்தியா பாரதி கண்ட புதுமையான பெண் து

  • @keerthisri6776
    @keerthisri6776 4 года назад +8

    She was laughing at the end.. chaii

  • @jk1788
    @jk1788 4 года назад +12

    ரொம்ப வசதியான வீட்டுக்காரர் உனக்கு கிடச்சிருக்காரு த்தூ மானம் கெட்ட குடும்பம் 🤮

  • @dheivamaneedheivamanee6550
    @dheivamaneedheivamanee6550 4 года назад +3

    Madam is an excellent justifying leader.

  • @kadatrbashakadatrbasha1609
    @kadatrbashakadatrbasha1609 5 лет назад +5

    Laxmi mam super

  • @deeparavideepa80
    @deeparavideepa80 4 года назад +8

    Ayyo pavam andha husband

  • @zebronics29854
    @zebronics29854 4 года назад +74

    இது யாரு ...? வீட்டுக்காரரு
    அது யாரு ....? மேட்டர்காரரு

  • @AjayYadav-eb9nj
    @AjayYadav-eb9nj Месяц назад

    மீண்டும் மீண்டும் வேண்டும்

  • @subramanianthevar492
    @subramanianthevar492 4 года назад +70

    அவளை தூக்கி போட்டு மிதிக்க்காமல் இங்கு எதற்கு வந்தான் அவளது புருஷன்...

  • @subramanianthevar492
    @subramanianthevar492 4 года назад +44

    கல்பனாவை காப்பாற்றுங்கள்...

    • @sumathijamuna7812
      @sumathijamuna7812 Год назад

      😊😀

    • @rajakathirasan4256
      @rajakathirasan4256 Год назад

      மாமியார‌ அவன் வளச்சு போட்டுட்டான்😂‌

  • @elumalai7malai891
    @elumalai7malai891 4 года назад +6

    Evvalavo episode ppaarthirukken intha maathiri asingamana episode 17/06/2020 innikku thaan paarthu tholanja

  • @subramanianthevar492
    @subramanianthevar492 4 года назад +9

    அவள் புருஷன் இயலாதவன் போல தெரிகிறது...

  • @kavinkumarpriyanka2138
    @kavinkumarpriyanka2138 5 лет назад +36

    எவ்வளவு சொன்னாலும் அந்த லூசு க்கு புரியாது ஏன்னா அவ உடம்பு சுகம் அவளுக்கு வேணும்

    • @srinistriker2281
      @srinistriker2281 4 года назад

      Nee priyanka..epdi nee ...

    • @kayalmedia
      @kayalmedia 4 года назад +1

      @@srinistriker2281 thappu da appdi kelatha