மகனின் வாழ்க்கைக்காக மருமகளின் தவறை மறைத்த தாய்!❤️, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 11ஜனவரி2013

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Комментарии • 1,4 тыс.

  • @subalakshmi2614
    @subalakshmi2614 2 года назад +332

    2023 la intha program paakkuravanga like pannuggoo

    • @kannanalagu192
      @kannanalagu192 Год назад +3

      Ok thanks sir

    • @ranim7607
      @ranim7607 Год назад

      Tst@@kannanalagu192wZv
      .

    • @ranim7607
      @ranim7607 Год назад

      @@kannanalagu192 I started

    • @daisykd1170
      @daisykd1170 Год назад +6

      Super lady, good job🎉❤

    • @altaf5262
      @altaf5262 11 месяцев назад

      நான் உங்களை தான் லைக்கு பன்னுற

  • @t.vijayakumarsony1125
    @t.vijayakumarsony1125 4 года назад +35

    ராஜா அவர்கள் அம்மாவுக்கு நான் தலை வணங்குகிறேன்....நல்ல தாய்க்கு ஒரு சான்று..இவ்வளவு சூப்பரா நிகழ்ச்சி போயிட்டு இருக்கும் போது இடையில் உங்கள் மியூசிக் ரொம்ப தொல்லைடா..டே ஜீ தமிழ் உங்கள் அக்க போறு தாங்க முடியவில்லை டா..யப்பா..லட்சுமி மேடம் உங்கள் நடுவர் தீர்ப்பு சூப்பர்...

    • @Gonum-yo6jl
      @Gonum-yo6jl 4 месяца назад

      This girl only looks quite but is very fast mover

  • @vanajothi7040
    @vanajothi7040 Год назад +86

    Laksmi mam judgement vera leval 😍😍😍😍😍😍🔥🔥🔥🔥🔥ungala rompa pudikkum mam 🔥🔥😍😍

  • @beriyaberiya2853
    @beriyaberiya2853 4 года назад +784

    Yaruku solvathellam unmai song pidikum 🙋🙋

  • @fayaazfayaaz9213
    @fayaazfayaaz9213 5 лет назад +45

    அளவுக்கு அதிகமா ஆசைப்பட கூடாது இந்த உதாரணம் எல்லா விஷயத்துக்கும் பொருந்தும் அருமை லட்சுமி மேடம்

  • @bhanubhanu5922
    @bhanubhanu5922 4 года назад +856

    2020 la intha program parkkurawanga like podunga

  • @suhana9156
    @suhana9156 2 года назад +450

    2023 LA paakkaravanga oru like pannunga

  • @kulothungankulothungan446
    @kulothungankulothungan446 4 года назад +34

    தம்பி உன் அம்மா வாழும் தெய்வம்,உன் பொறுமைக்கு வாழ்த்துக்கள் தம்பி.அம்மாவை நினைக்கவே பெறுமையாக இருக்கு.

  • @nithishdhanam6656
    @nithishdhanam6656 Год назад +81

    ஆசைக்கு அடிபணிந்து
    ஆணும் பெண்ணும் கூடலாமா..?
    அன்பு காட்டும் துனையே விட்டு
    அடுத்தவரிடம் சேரலாமா..?
    இருமனம் இனைந்த பின்னும்
    இனையே மறந்து போகலாமா..?
    இன்பம் என்பது உடலென்று
    இல்லம் கடந்து வாழலாமா..?
    இரை தேடும் பறவை கூட
    இனையே மாற்ற நினைப்பதில்லை
    இந்த பாலாப்போன மனிதன் மட்டும்
    இழிவாகவே வாழுகின்றான்..!
    இரு மனைவி பல கணவன்
    இதிகாசத்தில் பிரச்சினை இல்லை
    இயல்பு வாழ்க்கையில் செய்ய நினைத்தால்
    இல்லறம் என்பது இருண்டு விடும்..!
    நேரம் செல்லும் வேகத்தில்
    நேர்மை வாழ்வு கடினமே
    நேசிக்கும் இதயத்தை மட்டும்
    சுவாசிக்கும் வாழ்வு புனிதமே..!
    நேசிக்கும் இதயத்தை மட்டும்
    சுவாசிக்கும் வாழ்வு புனிதமே..!!!

  • @suji_veeraiah4776
    @suji_veeraiah4776 4 года назад +19

    Daily show parthu parthu yaruiku ellam soluvathellam song manapadam aaiduishu? 🙋

  • @balajis2646
    @balajis2646 12 лет назад +97

    manusan la nalla van kettavan rendu jaathi avlo than matham ellam paaka kuudathu
    hatsoff to this words :) maam

  • @vishwavishwa3386
    @vishwavishwa3386 4 года назад +38

    அருமையான குடும்பம் அந்த ராஜாக்கு நல்ல மனசு ராஜா அம்மாக்கு நல்ல மனசு

  • @davoodsuliman1574
    @davoodsuliman1574 5 лет назад +22

    கிருஷ்ணா சூப்பரான கேள்வி கேக்குறீங்க அதுக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி வாயால மொழிகளை மனசால கண்ணால காதால இறைவன் உங்களை நல்லபடியாக வாழ வைக்கும்

  • @thangavela1100
    @thangavela1100 5 лет назад +98

    இந்த ராசா பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க

  • @anunirmalanu
    @anunirmalanu 2 года назад +77

    Super mamiyar 2023 la panravanga like podunga friends

  • @mokkablade8412
    @mokkablade8412 5 лет назад +562

    இதுக்கு தான் நான் exam la கூட answer எழுதியது கிடையாது.எங்க நம்ம லட்சணம் தெரியுஞ்சுரும்னு..😂😂

    • @mrhunter7702
      @mrhunter7702 5 лет назад +1

      ,,😂😂😂😂

    • @Exit_2_Win
      @Exit_2_Win 5 лет назад +6

      Great escape

    • @sushmajesu6616
      @sushmajesu6616 5 лет назад +11

      Super super bro can't control my laugh😂😂😂😂

    • @iloveu4086
      @iloveu4086 5 лет назад

      😨

    • @surukansurameen1605
      @surukansurameen1605 5 лет назад +18

      என்னால சிரிப்பை அடக்கவே முடியல்ல... சூப்பர்

  • @sinthusinthu1391
    @sinthusinthu1391 2 года назад +98

    நல்ல கணவர் எனக்கு இப்படி ஒரு கணவர் கிடைத்தால் என்னோட வாழ்க்கை அமைந்திருக்கும். 😔

    • @satheeshkumar4596
      @satheeshkumar4596 Год назад

      Yes

    • @muthukumar-qh5nv
      @muthukumar-qh5nv Год назад

      Ht666c

    • @shaluram7320
      @shaluram7320 Год назад +1

      Kandipa kidaikum

    • @GS10GS10
      @GS10GS10 Год назад +1

      Kandipa life nalla vithama marum akka god alwz with u😇

    • @balanrajesh4586
      @balanrajesh4586 Год назад

      பசங்களுக்கு உள்ள ஒரு விசயம் ஒன்னுக்கு இருக்கும் போது அடுத்தவனோடத பாக்கமாட்டோம் ஏன் தெறியுமா அது ரொம்பா பெருசா தெரியும் சாரி மன்னிச்சிக்கோ அமைந்ததை வாழபாருங்கள் சகோதிரி

  • @mrskingrom1032
    @mrskingrom1032 4 года назад +8

    My mamiyaar is always great i love my mamiyaar..... மாமியார் அ புரிச்சுக்கிட்டாலே பிரச்சனை இல்லை.....

    • @kulandasamy8239
      @kulandasamy8239 4 года назад

      👍

    • @Jayasree_lifestyle
      @Jayasree_lifestyle 4 года назад +1

      Unga mamiyar great u r lucky but ellarum apadi illa sis sapadu kuda olunga podatha mamiyaar irukkanga.... Good mamiyaar kidaicha girls la luckiest

  • @Sayan931
    @Sayan931 12 лет назад +208

    இப்படியான பெண்களை மன்னிக்கவே கூடாது... இப்படியான பெண்களால் தான் எல்லா பெண்களையும் தப்ப நினைக்கிறாங்க...:/

    • @ஷாலுறூபன்
      @ஷாலுறூபன் 5 лет назад +7

      ம்ம் உண்மை தான் ஃப்ரண் நான் ஒரு பொண்ணு தான் இத எல்லாம் பாக்கும் போது அசிங்கமா இருக்கு

    • @danalakshmidanam6186
      @danalakshmidanam6186 4 года назад +1

      Kandipa ga

    • @sindhugopal9195
      @sindhugopal9195 4 года назад +1

      @@ஷாலுறூபன் hii akka

    • @ஷாலுறூபன்
      @ஷாலுறூபன் 4 года назад

      @@sindhugopal9195 hi

    • @sindhugopal9195
      @sindhugopal9195 4 года назад +1

      @@ஷாலுறூபன் how are u akka

  • @sinthusanalseer2773
    @sinthusanalseer2773 5 лет назад +258

    ராஜாவும் அவங்க அம்மா அக்கா எல்லாம் நல்ல குடும்பம்

    • @roselinerose3171
      @roselinerose3171 4 года назад +4

      Amma Raja and Akka.
      Good Family. ..
      God bless.

  • @shalinishalu7297
    @shalinishalu7297 4 года назад +225

    புருஷன் நல்லவனா இருந்தா பொண்டாட்டி கெட்டவளா இருக்கா ‌பொண்டாட்டி நல்லவளா இருந்தா புருஷன் கெட்டவணா இருக்கான் ! இரண்டு பேரும் நல்லவங்களா இருந்தா மாமியார் விடமாட்டாங்க ' எப்போதா இதலா சரி ஆகுமோ 😟😟😟

    • @shri2947
      @shri2947 4 года назад +4

      If everything goes well life will be hell

    • @mutkumar9905
      @mutkumar9905 4 года назад +2

      Superra sonika

    • @kowsalyalaxmisuper8840
      @kowsalyalaxmisuper8840 2 года назад +1

      S

    • @saraswathys4493
      @saraswathys4493 2 года назад

      000000000000000000000000000000000000000000000000000000000

    • @SHS077
      @SHS077 2 года назад +1

      வாய்ப்பில்ல ராஜா

  • @anitharosely6419
    @anitharosely6419 5 лет назад +61

    I am very much addicted in this program

  • @ananthit9961
    @ananthit9961 Год назад +123

    Yaru ellam solvathellam unmai Ku addiction ayirukeenga 👍

  • @RealInformar-l6p
    @RealInformar-l6p 5 лет назад +560

    I fully adict this program

    • @iamjobless910
      @iamjobless910 5 лет назад +5

      Me too but there are some morons out there dont want this program and I am sure this is a wonderful program for the real needy ppl we all know that police and our government is busy taking care of each other ppl who try there level best to get justice from our judicial system but v know right they are busy in some really tough jobs like taking care of the politicians pet and all, common ppl after loosing there hard confidence they come to solluvathu ellam unmai and I am sure they get something from this team.

    • @feefanisha3920
      @feefanisha3920 5 лет назад +3

      Same here me to edict

    • @joslynchoice7174
      @joslynchoice7174 5 лет назад +1

      Nanum

    • @srimathyviswanathan2721
      @srimathyviswanathan2721 5 лет назад +7

      Tv la podum pothum intha program ku naan addict.,,ipo youtube la intha program ku addict ....

    • @kalaiash4042
      @kalaiash4042 5 лет назад +2

      I am also addicted in this program

  • @priyadharshini5137
    @priyadharshini5137 4 года назад +54

    Lockdown la sollvathellam unmai pakravanga like pannunga

  • @iplchannai6815
    @iplchannai6815 5 лет назад +234

    லட்சுமி ராமகிருஷ்ணன் சூப்பர் மா 👍

  • @n.rajkumarn.rajkumar2380
    @n.rajkumarn.rajkumar2380 5 лет назад +66

    அருமையான குடும்பம்
    நல்ல பையன்
    பொண்ணுக்கு நல்ல குணம் வேண்டும்
    குணம் இல்லை என்றால் இப்படி தான்

  • @MuthuMuthu-iw5fs
    @MuthuMuthu-iw5fs 4 года назад +18

    Ayo mamiyar sema great. Amma neenga superb.

  • @Deepi-bq5bn
    @Deepi-bq5bn 5 лет назад +83

    Nalla mamiyar amma Neega Nalla irukkanum amma...

  • @ஷாலுறூபன்
    @ஷாலுறூபன் 5 лет назад +117

    வார ஃப்ரண்ஸ் ஒரு லைக் போட்டுத்து போங்க சரியா

    • @OldGoldDelearDindigul
      @OldGoldDelearDindigul 5 лет назад +2

      தமிழை போட்டு ஏன் கொலை செய்கிறீர்கள்....🔪🔪🔪🔪

    • @divashankarvarnaraja1747
      @divashankarvarnaraja1747 4 года назад

      றூபன் ஷாலினி appe oombu

  • @SuryaPrakash-sw7fp
    @SuryaPrakash-sw7fp 4 года назад +236

    பெரிய சில்லுனு ஒரு காதல் சூர்யா .. டைரி எழுதுறா

  • @SaroVijiayan
    @SaroVijiayan 10 месяцев назад +2

    Superrrrr. Emaku rombave. Santhosam😂😂😂😂😂😂😂😂

  • @vanajothi7040
    @vanajothi7040 Год назад +51

    Laxmi mam semma 😍😍

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 4 года назад +2

    எல்லாம் சரி மனைவியை வேலைக்கு அனுப்புவதும் அனுப்பாததும் அவர் விருப்பம் நீ அவளை வேலைக்கு அனுப்பித்தான் ஆகவேண்டும் என்று நீங்கள் கட்டளை இடுவது தவறு, வேலை என்பது ஒரு குடும்பத்தின் பனதேவையை பொறுத்தது அதில் அவர் தன் வருமானத்தில் வாழும் மனமும் தன் மனைவியை வேலைக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்து பார்த்துக்கொள்ளும் எண்ணம் வரவேற்க தக்கது அதில் உங்கள் எண்ணத்தை திணிக்க முயற்சிப்பதும் அதற்கு ஒரு நியாயம் கற்பிப்பதும் தவறு என்பதை புரிந்து கொள்ளுங்கள்👈

  • @srimathuorganic8007
    @srimathuorganic8007 5 лет назад +144

    இந்த ஆம்பள ராஜா பல்லாண்டு வாழ்க

  • @mkabhiramesh
    @mkabhiramesh 5 лет назад +457

    Yendi😂 Kalla kaadhal ellama di diary la eludhuva🤣🤣🤣

  • @ashaashok2451
    @ashaashok2451 4 года назад +2

    Lakshi amma..enikku ningale orupadu..orupadu ishtamanu...i love uuu...nenga romba supera ovoru prblamum solve pandringa...

  • @RevathiRevathi-qz1rf
    @RevathiRevathi-qz1rf 4 года назад +76

    இந்தா மாரி புருசன் கிடைச்சி உனக்கு வாழ தெரியலா நீலா உயிரோட இருக்கிரதே வேஸ்ட்

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 5 месяцев назад +2

    Chappa ponnu idhu, idhukellam iwlo nalla life!!!!! Nalla ponnunga azhsgana ponnunga ellam paavam kashta padudhunga, cha

  • @mdsarbumdsarbu3419
    @mdsarbumdsarbu3419 5 лет назад +163

    நீ மெயின் ரோட்டுல போன. அவன் பைபாஸ்ல போனான்டி😂😂😂😂

  • @vadivambigaisundaramoorthy4705
    @vadivambigaisundaramoorthy4705 11 месяцев назад +2

    நீங்கள் கொடுத்த முடிவு தான் சரி.

  • @vibgyor4ktamil613
    @vibgyor4ktamil613 5 лет назад +66

    இந்த பையனோட அம்மா செம்ம கிரேட்....

  • @annethajeearumugam-or2xu
    @annethajeearumugam-or2xu Год назад +1

    30.10.2023 intha program pathutu iruke time mathiyam 1 mani

  • @nandhinirichard1253
    @nandhinirichard1253 4 года назад +15

    Shakeela பெற கேட்ட உடனே எனக்கு சிரிப்பு வந்துச்சி... Sry

  • @santhic9815
    @santhic9815 4 года назад +1

    I am also addict this program...till I am not marrage..I am fearing about life..alone life super I am also more happy

  • @yathusharu6008
    @yathusharu6008 4 года назад +42

    டைரி எழுதி வைச்சு இருக்கிற மூஞ்சிய பாரு 🙄🙄

  • @logeswarivelumani2808
    @logeswarivelumani2808 4 года назад +2

    Lakshmi mam speech is great

  • @selvip3390
    @selvip3390 4 года назад +3

    I fully I like this program

  • @Jeeva-sr9nt
    @Jeeva-sr9nt 8 месяцев назад +1

    Enkum intha song lyrics pidikum

  • @arultailor7372
    @arultailor7372 4 года назад +15

    தெவுடியாவ லாட்ஜிக்கு அனுப்புங்க.
    ப்ளிஸ் மேடம்.🙏🙏

  • @ganeshlatha1588
    @ganeshlatha1588 9 месяцев назад +2

    2024 la pakkaravaka oru like

  • @vanajothi7040
    @vanajothi7040 Год назад +10

    Nethu pathutu irukkum pothu thidirnu veliya vanthuttu video ippothan kannula kidavhathu 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @sheiksheik7584
    @sheiksheik7584 9 месяцев назад +1

    Great mamiyar 😊

  • @jennytngirlff1926
    @jennytngirlff1926 4 года назад +21

    அருமையான கணவன் மாமியார்,, இந்த பொண்ணுக்கு குடுத்து வைக்கல

  • @geethasaravanan5068
    @geethasaravanan5068 4 года назад +1

    Good family good boy medam your judgment is very good

  • @SathishSathish-nk2ot
    @SathishSathish-nk2ot 5 лет назад +7

    Mam super🔥🔥👌👌👌👌👌

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 года назад +2

    Good judgement.

  • @ITISTHATIS24
    @ITISTHATIS24 11 месяцев назад +3

    Lakshmi mah semma azhagu....video intro lah thirumba thirumba paathen ppaaahhhhh🌹

    • @deepend8474
      @deepend8474 11 месяцев назад

      Aunty lover spotted 😂

  • @udhayakumar1802
    @udhayakumar1802 4 года назад +26

    அவ பெண்னே இல்லமா அதனால பெண் இனத்தை கொச்சைபடுத்தாதீர்

  • @mikemib74
    @mikemib74 5 лет назад +68

    அவனும் அயோக்கியன் தான். அந்த டைரிய படிக்கறதுக்கு முன்னாடியே அந்த பெண்ணோட தோழிய love பண்ண ஆரம்பிச்சிட்டான்.

    • @simpleartandcraft274
      @simpleartandcraft274 5 лет назад +1

      Yes

    • @jenithaa3998
      @jenithaa3998 4 года назад +1

      S

    • @sivapragasam5816
      @sivapragasam5816 4 года назад

      அவன் ரொம்ப நல்லவன் தான். முழுவதும் பாருங்க. இவ தான் தொடர்பு பன்னி விட்டுருக்கா.

    • @yasararafath5696
      @yasararafath5696 4 года назад

      @@sivapragasam5816 😁

    • @muthukumaran7509
      @muthukumaran7509 4 года назад

      நிஜமா அவன் நல்லவன் தான் ...

  • @balaji-hi5mm
    @balaji-hi5mm 5 лет назад +363

    இவ மட்டும் எங்க அம்மா கைல கெடச்ச அவ செத்தா

  • @muthamizhkalvi
    @muthamizhkalvi Год назад +2

    Ippadi patta ponnungalalatha ippa irukka enna mathiri ponnungala husband nambi velaikku anuppa mattenguranga 😢 padichittu vittlaye irukkom . romba kastamaa irukku. Neengala sethupoidunga .... Irukkathinga

  • @arasanndurai8163
    @arasanndurai8163 5 лет назад +18

    எல்லாப்பக்கமும் நெறய கள்ளக்காதல் கதை இருந்தாலும் இது எனக்கு கொஞ்ச அதிர்ச்சி தான் இப்புடின்னு காதலிச்ச வேறு வகுப்பை சேர்ந்த கணவன வெறுத்த பின்ன அவனோட உண்டான கருவை ஒவ்வொரு தடவையும் களைச்சு தனக்கு பிடிச்சவன் கருவை உருவாக்க்க தோத்து போய் இருந்தும் விவரமா வீட்டை எழுதி வாங்கி இந்த இளிச்சவாயனை காலம் பூரம் விடக்கூடாதுன்ற இந்த மாதரசி புத்திய பார்த்து மிரள்கிறேன்

  • @maheshmahemahesh188
    @maheshmahemahesh188 5 лет назад +156

    இப்போது மாமியார் எல்லாம் திருந்திட்டாங்க மருமகள் தான் இப்போ சரி இல்லை

  • @podaloosehahaha533
    @podaloosehahaha533 5 лет назад +4

    வயசு கோளாறு இந்த பொண்ணு வாழ்க்கை ஒரு முறை தான் கிடைக்கும் நல்லதோ கெட்டதோ உன் வாழ்க்கை kku நீயே வெசுகிட்ட கொள்ளி பாவம் நீ போராடு வாழ்க்கை ல முன்னுக்க வர...

  • @malathyjayaraman4388
    @malathyjayaraman4388 4 года назад +2

    செம்ம expression லட்சுமி மேம்

  • @rtmuruganarasu9926
    @rtmuruganarasu9926 8 лет назад +34

    raja very great

  • @indiantamilchannel9892
    @indiantamilchannel9892 5 лет назад +8

    கண்ணியமிக்க அனைவருக்கும் இனிய பக்ரீத் வாழ்த்துக்கள் ஈத் முபாரக்

  • @tholst.p1886
    @tholst.p1886 5 лет назад +4

    Super

  • @janani-janu
    @janani-janu 4 года назад +8

    15:01 இந்த மியூசிக் and ஹா... ஹா... humming யாரு பண்ணங்களோ... கேட்கவே பதறுது 😜 இது என்னங்க எங்க வீட்டு பக்கத்துல இதுக்கு மேலயே நடக்குது 😮

    • @prakashprakash3808
      @prakashprakash3808 4 года назад +1

      Mmmm nadakkattum oru naal avangalum inga varuvanga

  • @devavasu6539
    @devavasu6539 5 лет назад +12

    Judgement was really good 😍😍😍

  • @VithuNila-hu1dt
    @VithuNila-hu1dt 11 месяцев назад +2

    Oru nallathu pannuviyamma “ avankalla vedduru 😂😂😂😂😂😂 mam your great 😊

  • @preethisp9409
    @preethisp9409 4 года назад +11

    Oru vivasthaaa venam....😂😂😂 Mam Rocking 😎🤣🤣🤣

  • @vijayar9272
    @vijayar9272 Год назад +23

    தொட்டதுக்கெல்லாம்‌குத்தம் கண்டுபிடிக்கிர மாமியார்காரிக மத்தியில இப்படி தங்கமான மாமியார் புருஷன் இந்த பொண்ணுக்கு குடுத்துவக்கல

  • @ravimp3111
    @ravimp3111 4 года назад +13

    நடுவுல அக்கா பெருமை தேவையில்லாதது

  • @kashachowdarybhavith2012
    @kashachowdarybhavith2012 5 лет назад +2

    Very good

  • @gklnathan2012
    @gklnathan2012 12 лет назад +7

    Good job mam

  • @yamunasuresh2710
    @yamunasuresh2710 5 лет назад +1

    Please zee tamil channel indha programma again pannunga...pls pls pls...

  • @shanthabaluchamy3096
    @shanthabaluchamy3096 11 лет назад +23

    Good judgement madam

  • @clydellaperies4721
    @clydellaperies4721 5 месяцев назад +1

    Akarai always looks green than ikarai. They don't think about what we got.

  • @indhumathikarthick7735
    @indhumathikarthick7735 5 лет назад +11

    Intha program marupadium varanum 👍🙏🙏🙏🙏

  • @DineshKumar-qo4cx
    @DineshKumar-qo4cx 11 лет назад +10

    Very good culture developement.....Very proud to be Tamilian.............

  • @crystalcleartruth
    @crystalcleartruth 5 лет назад +11

    Madam love the way u question her this lady need a mother like this when she was young

  • @kiranbhoopathy
    @kiranbhoopathy 4 года назад +7

    Watching show at 1.5 speed is fun at another level 😅😂

  • @nandhinipremkumarnandhini
    @nandhinipremkumarnandhini 8 месяцев назад +1

    2024la pakuravanga oru like podunga😅

  • @suhandbarnabas
    @suhandbarnabas 11 лет назад +46

    The Girl is not too bad ..no girls will be so frank and accept her mistake like this ..it is problem with her environment ,,she doesn't know what is entertainment.note the point that the girl is from slum.she may not compete the entertainment stage(she may not have good toys to play(may be funny but true) ,may not have decent friends) in earlier childhood .. "J. B. Watson, boasted that,environmental change in earlier childhood decides the person to be a thief or a priest".

    • @bindeshwarikumari3872
      @bindeshwarikumari3872 4 года назад +1

      Nonsense, total nonsense you are talking. Even in slums some people are matured. Unlike this shameless girl.

    • @vasanthvadivel28
      @vasanthvadivel28 4 года назад +1

      @@bindeshwarikumari3872 yeah obviously I agree your point

    • @malinialagirisamy5794
      @malinialagirisamy5794 4 года назад +1

      Place we are living nvr determine our characters. Discipline and dignity are very important to be a good human..hope she learned lessons

  • @umasankarib5659
    @umasankarib5659 8 месяцев назад

    சரியான தீர்ப்பு

  • @nivetharamasundaram6018
    @nivetharamasundaram6018 4 года назад +3

    Ayyo .. ayyo..🤦😂.. comment ellam orey fun uh ... episode ellam orey connection karumandhram

  • @velmuruganrajagopal8379
    @velmuruganrajagopal8379 11 месяцев назад +1

    This girl family side is money oriented rather than for the welfare of daughter

  • @saniraphealsanirapheal3305
    @saniraphealsanirapheal3305 8 лет назад +14

    GREAT MAM GUD ADVISE

  • @emari8349
    @emari8349 7 лет назад +16

    lakshmi madam I like u.only because of u I am seeing solvathellam unmai.

  • @kattupoochi6428
    @kattupoochi6428 10 лет назад +68

    andha paiyan romba nalla paiyan ... gentlman

  • @vishnupriya6685
    @vishnupriya6685 9 месяцев назад +1

    Evlo opena pesura intha ponnu 😮😮😮

  • @crystalcleartruth
    @crystalcleartruth 5 лет назад +21

    The mistake on the part of the guy is he got married to her friend within two month another problematic lady 🤦‍♀️ he must have known her for Long it does not happen overnight 😌

    • @hopeislife1651
      @hopeislife1651 4 года назад

      Good question

    • @chanlee6254
      @chanlee6254 Год назад

      From the pan into the fire , he has chosen her friend who was also ratting on this girl , Shakila might not be great woman . He should have chosen someone else

  • @nishadas5224
    @nishadas5224 4 года назад +1

    2021 யாரு பாக்குரிங்க like plz 👍👍

  • @manimanikandan8907
    @manimanikandan8907 4 года назад +13

    Enaku la epudi patta mammiyar kidaikala😭😭😭😭 enakkum love marage than but mammiyar enkita evlo carring & supportive illa .amma pasamum ila mammiyar pasamum kidaikala

  • @apoorvat4245
    @apoorvat4245 8 месяцев назад +1

    nallavela kozhandhai illai ivaluku illena andha pillaiyoda life um naasama pogum

  • @ashwiniashu9382
    @ashwiniashu9382 8 лет назад +10

    super judgement

    • @yamunayamuna4377
      @yamunayamuna4377 8 лет назад +1

      pombalaiya evaa

    • @pahtmakumari3671
      @pahtmakumari3671 8 лет назад

      Ashwini Ashu q

    • @thamilselvan4568
      @thamilselvan4568 7 лет назад

      yamuna Yamuna super soneegal

    • @sinthusanalseer2773
      @sinthusanalseer2773 5 лет назад

      எல்லோரும் ஆண்கள் அப்படி இப்படி என்டு சொல்லுராங்க ஒரு சில பெண்கள்ளும் இப்படி அப்படி இலை மறை காயாக இருக்கிரார்கள்

  • @issacrebaca4811
    @issacrebaca4811 Год назад +1

    Supper mam good judgment rajakkooda avalukku vaza thaguthiella pirichivitrungamadam

  • @JaffnaMenan
    @JaffnaMenan 12 лет назад +17

    ஆம்பிளைங்கதான் பொண்ணுங்கள கொடுமைபடுத்துறாங்கனு சொல்லுறவங்க இந்த வீடியோ பாருங்க , நாலு வருடம் காதலிச்சு கல்யாணம் பண்ணிய காதல் கணவன்,அன்பாக பார்த்துக்கும் மாமியார் இருந்தும் இந்த பொண்ணு இன்னொருத்தரை நாடுதுன்னா இவங்க எல்லாம் எதுக்கு கல்யாணம் பண்ணிகிட்டாங்க ? ,இதுல அவ பண்ற தப்ப டைரில எழுதிவேற வைப்பாங்களாம் .
    #பொண்ணுங்க தங்க உரிமைக்காக போராடிட்டு இருக்கிற அதே இடத்தில்தான் இப்படிபட்ட பொண்ணுங்களுக்கு இருக்காங்க .