கள்ளு விற்க ஏன் பயப்படுறீங்க..? - Paari Saalan அதிரடி | Tasmac | Seeman | Naam Tamilar

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2024
  • #vijay #paarisaalan #kallu #kallakurichi #thalapathyvijay #tvk #seeman #naamtamilar #vijaymakkaliyakkam #nanand #indian2 #rednoolplus #guvi
    கள்ளு விற்க ஏன் பயப்படுறீங்க..? - Paari Saalan அதிரடி | Tasmac | Seeman | Naam Tamilar

Комментарии • 101

  • @ARAVINDHARA
    @ARAVINDHARA 21 день назад +82

    நான் ஒரு கார் மெக்கானிக் எங்களைவிட மோசமான கடின உழைப்பை போடுபவர்கள் இருக்கிறார்கள் இருந்தும் என் வேலையும் கடினமானது தான் அப்படி இருக்கையில் நான் உடல் வலியோடு விட்டிற்கு சென்றால் அடிச்சி போட்டது மாதிரி தூக்கம் வரும். விரைவாக தூங்கினால் மறுநாள் அவ்வளவு புத்துணர்ச்சியோடு தான் வேலைக்கு செல்வேன்..........

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 21 день назад +14

    Paari - the best 🐯🐯🙏🥰💯💯

  • @larionexecutive8731
    @larionexecutive8731 21 день назад +30

    கொரோனா வந்தபோது 2 மாதம் குடிக்காமல் தானே இருந்தார்கள்

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 21 день назад +42

    தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥

  • @prabaks4474
    @prabaks4474 21 день назад +5

    பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 21 день назад +9

    தம்பி பாரி நீங்க ஒழுக்கமானவன். நாளை உங்க மகனையும் உங்களப்போலவே வளர்க்கலாம் . நானும் என் பிள்ளைகளை ஓரளவுக்கு நல்லவர்களாகவும் வளர்க்கலாம். ஆனால் எல்லோருமே ஒரேமாதிரி இல்லையே. அதனால்தான் அண்ணன் சீமானும் ஒருசில விசயங்களில் ஒத்துப்போகவேண்டி இருக்கு.என்தான் செய்ய. அம்மா அப்பா ஆகிய எங்கள் கைகளில் எதுவுமே இல்லை, நாங்க நல்லதையே சொல்வோம். ஆனால் நான் இப்படித்தான் வாழ்வேனென ஒவ்வொரு பிள்ளைகளும் முடிவு செய்தால் மட்டுமே நல்ல சமுதாயம் வரும் .திருடனாப்பாத்து திருந்தனும்.வேற என்னசொல்ல.பாரியும் ஆரம்பத்தில் கள்ளு கூட வேண்டாமென்றவர் இப்போ வேறு வழியில்லாமல் கள்ளு சரி என்கிறீங்க சிறப்பு🙏🙏🙏🙏

  • @sankar_b
    @sankar_b 21 день назад +14

    மதுவிலக்கு சாத்திய படுத்தாத துறை எதுக்கு? அதுக்கு ஒரு அமைச்சர் எதுக்கு?

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv 21 день назад +4

    சிறப்பு பாரி...

  • @siyaan5
    @siyaan5 21 день назад +9

    தமிழ்தேசியம் ✅✅✅

  • @m.v.karthick1365
    @m.v.karthick1365 21 день назад +20

    கள்ளு கடையை திறந்தால் மக்கள் சாகமாட்டார்கள்

  • @user-qt5db3vf6s
    @user-qt5db3vf6s 21 день назад +17

    பாரியின்‌ பார்வை சரி

  • @italiandiary
    @italiandiary 21 день назад +2

    Paarisalan

  • @Labourcooking2023
    @Labourcooking2023 21 день назад +1

    தமிழ் நாட்டின் தங்க மகன் அண்ணன் பாரி ❤❤❤

  • @DhanasekarSekar-lb2wo
    @DhanasekarSekar-lb2wo 21 день назад

    தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த பாரி ஒரு பொக்கிஷம்

  • @djosam
    @djosam 21 день назад +3

    பாரி❤️💥🔥

  • @princeprashanthan3758
    @princeprashanthan3758 21 день назад +2

    Valthukkal pari

  • @mowleeshward5375
    @mowleeshward5375 21 день назад +1

    Please do more pari salan videos❤❤❤❤❤❤❤

  • @gentleman3840
    @gentleman3840 21 день назад +1

    Paari anna unga opposite la ukanthurukavangala patha saraku adikramari therithunga na😅

  • @marclenin7670
    @marclenin7670 21 день назад

    ❤ great man

  • @kailasham1406
    @kailasham1406 21 день назад +3

    உடல் உழைப்பு சரியாக இருந்தா நல்லாவே தூக்கம் வரும்