அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளலார் நாமம் வாழ்க !!! வெற்றி இலை பற்றிய விளக்கம் மிகவும் அருமை யே !!! இவற்றை நேரில் சாது வாகிய சிவகுரு அவர்களை நேரில் கண்டது மகிழ்ச்சி யே என் வள்ளல் கருணை யே !!! பெயரிலேயே வெற்றி என்று பெயர் சூட்ட பட்டுள்ளது இந்த இலைக்கு !!! தலை & முதல் பாதம் வரை நன்மை தர கூடிய இந்த பதிவை அனைவரும் கண்டு நன்மை பெறவேண்டும் இறைவா !!! வெள்ளை ஆடையை அணிந்த வெள்ளை உள்ளம் கொண்ட சிவகுரு அவர்களுக்கு மகிழ்ச்சி கலந்த நன்றி !!! உயிர்கள் கொல்லா விரதம் உலகமெலாம் ஓங்குக இறைவா !!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஐயா வணக்கம் வெற்றிலைப் பாக்கு போடுவதால் அதன் நன்மைகளை கூறியதற்கு நன்றி ஐயா சிறிய சந்தேகம் ஐயா எங்கள் ஊரில் இரண்டு விதமான வெற்றிலை உள்ளது ஐயா வெள்ளை வெற்றிலை கருப்பு வெற்றிலை எதைப் பயன்படுத்துவது என்று கூறுங்கள் ஐயா
@@Saran1163-u5tஇங்கே யும் பச்சை கற்பூரம் மட்டும் அல்ல வெற்றி இலை , சுண்ணாம்பு , கிராம்பு , பாக்கு போன்ற வற்றை சேர்த்து தானே கூறியுள்ளார் !!! விஷத்தன்மை யும் மருந்தாக்கும் முறையையும் கூறியுள்ளார் !!! ( பாதரசம் ) .
அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளலார் நாமம் வாழ்க !!!
வெற்றி இலை பற்றிய விளக்கம் மிகவும் அருமை யே !!!
இவற்றை நேரில் சாது வாகிய
சிவகுரு அவர்களை நேரில் கண்டது மகிழ்ச்சி யே என் வள்ளல் கருணை யே !!!
பெயரிலேயே வெற்றி என்று
பெயர் சூட்ட பட்டுள்ளது இந்த
இலைக்கு !!!
தலை & முதல் பாதம் வரை
நன்மை தர கூடிய இந்த பதிவை அனைவரும் கண்டு நன்மை பெறவேண்டும் இறைவா !!!
வெள்ளை ஆடையை அணிந்த
வெள்ளை உள்ளம் கொண்ட சிவகுரு அவர்களுக்கு மகிழ்ச்சி கலந்த நன்றி !!!
உயிர்கள் கொல்லா விரதம் உலகமெலாம் ஓங்குக இறைவா !!!
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🏼
வெற்றிலையில் இவ்வளவு நன்மை நல்ல தகவழுக்கு நன்றி🎉🎉
தகவலுக்கு நன்றி🙏 ஐயா..சேவை தொடரட்டும்✨✨
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி🔥
10:35 நன்றி ஐயா🙏🙏
மிக்க நன்றி. மிகவும் பயனுள்ளதாக உள்ளது 😊 .
நன்றி வாழ்க வளமுடன்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஐயா வணக்கம் வெற்றிலைப் பாக்கு போடுவதால் அதன் நன்மைகளை கூறியதற்கு நன்றி ஐயா சிறிய சந்தேகம் ஐயா எங்கள் ஊரில் இரண்டு விதமான வெற்றிலை உள்ளது ஐயா வெள்ளை வெற்றிலை கருப்பு வெற்றிலை எதைப் பயன்படுத்துவது என்று கூறுங்கள் ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி🤗🙏🥰
சமூக சேவைக்கு நன்றி
அருமையான பதிவு சிறப்பு திருவருட்பிரகாசவள்ளல்பெருமான்மலரடிகளேசரணம்
🙏🙏🙏 நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏
சூப்பர் explanation Arutperunjothi
Great msg AIYAA
Thagavaluku nandri ayya, miga arumai. Mikka nandri
Arutperjothi Arutperjothi Thani perum karunai Arutperjothi
❤❤❤❤❤
நல்லது ஐயா
நன்றி
Valga nalamudan valga valamudan 🎉🎉🎉
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி...
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
அருள் பேரும் ஜோதி அருள் பேரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருள் பேரும் ஜோதி....
நன்றி அய்யா
IyyaAfternoon only take panchakaviyam I read in book nithiya karuma vithi
அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி 🙏🔥🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Thank you God bless you
Iya ungaludaiya video parthu asaivamaga eruntha Nan only vegetarian Naga mare vetten one year aguthu ,🪔🙏🙏🙏🪔
Super super 🎉
மிகுந்த மகிழ்ச்சி யே!!!
மனதிற்கும் , உடலுக்கும் மிகுந்த நன்மை யே உண்டாக்கும் !!!
உயிர்கள் கொல்லா விரதம் உலகமெலாம் ஓங்குக இறைவா !!!🙏
,🙏🙏🙏🙏🙏
Beetle leaves clear the 👅 and enhance the buds for taste perception.
அருடபெருஞ்ஜோதி""அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
Super sir thanks lord
Thanks
திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி
அருட்பெரும்ஜோதி
Which age can start eat?
arutperumjodhi arutperumjodhi 🙏🙏🙏
Hepatitis B virus சரியாகுமா ஐய்யா
Sidhavidhai payitruvikkum sthalangalil vetrilai paakku utkolvadhu koodaathu kattaya maaga solgindranar
Ayya, My mother is saying I may get brown stains on my teeth if I eat beetel 3 times a day & everyday.
தாம்பூலம் தரித்தப் பிறகு பேஸ்ட் பற்பொடி இல்லாமல் வெறும் பிரஷால் பற்களை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பற்களில் கரை படியாமல் இருக்கும்.
காலையில் பல் துலக்குவதற்கு முன்பு தாம்பூலம் தரிக்க வேண்டுமா அய்யா..
❤❤❤
பச்சை கற்பூரம் வேதி சேர்மானம் அல்லவா? அதை உள்ளுக்குள் எடுத்துக் கொள்ளலாமா? பதில் தரவும்
Pacha karpooram sethu thaana thulasi theertham tharaanga..
@@Saran1163-u5tஇங்கே யும் பச்சை கற்பூரம் மட்டும் அல்ல வெற்றி இலை , சுண்ணாம்பு , கிராம்பு , பாக்கு போன்ற வற்றை சேர்த்து தானே கூறியுள்ளார் !!!
விஷத்தன்மை யும் மருந்தாக்கும் முறையையும்
கூறியுள்ளார் !!!
( பாதரசம் ) .
Respected sir thank you so much
Iyya en appavirku thidirena pesum thiran poi vittadhu
🙏🙏🙏🙏
அதிகாலையிலேயே வெற்றிலை எடுக்க வேண்டுமா. எழுந்தவுட்னே?
வணக்கம் ஐயா, தாம்பூலம் எந்த வயதிலிருந்து போடலாம், திருமணம் ஆகாதவர்கள் போடலாமா?
எல்லோரும் பயன்படுத்தலாம்.
வெள்ளை வெற்றிலையை அல்லது கருப்பு வெற்றிலையா
ஐயா எனக்கு வெற்றிலை மிக பிடிக்கும்,ஆனால் சாப்பிட்டால் வாய் வந்துவிடுகிறது.
Karisaalai paal description la thaniyaa kudunga , kandedukka mudiyaala, enna thalaippula ierukkum
கரிசாலை பால் ruclips.net/video/RqWdd1Ln74k/видео.html
அய்யா தேங்காய் பால் அமுத பாலாக செய்வது எப்படி அதாவது அதில் உள்ள நஞ்சை நீக்குவது எப்படி?
அதற்கு முப்பு என்ற இரசவாத மருந்து வேண்டும். அதனை செய்வதற்கு திருவருள் துணை வேண்டும்.
Why no thiruneeru in your face? Why vallalar photovil thiruneeru illai
களி பாக்கு என்றால் என்ன ஐயா
❤🙏✨✨✨✨✨
Ayya na one time tha sapduran evening mattum appo afternoon thambulam pannalama
ஏல அரிசி என்றால் ஏலக்காய் தானே இல்லை வேறு ஏதாவதா
காட்டு ஏலக்காயின் உள்ளிருக்கும் அரிசி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி ஐயா
❤
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
❤❤❤
🙏🙏🙏