ஜமீன் பண்ணை காளைகள் குதிரைகள்.. அசத்தும் மதுரை இளைஞர்கள் / யாரு வேணாலும் பண்ணைக்கு வரலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 22

  • @lakshminarayanannaanu6969
    @lakshminarayanannaanu6969 6 месяцев назад +4

    குதிரை வளர்ப்பு, பராமரிப்பு தெளிவான விளக்கம் அளித்த ஜமீன் குரூப்ஸ் தோழர்களுக்கும் மற்றும் தமிழ்செல்வன்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉❤

  • @sudharsansubi1172
    @sudharsansubi1172 6 месяцев назад +2

    அருமையான பதிவு ❤ பழங்காநத்தம் ஜமீன் குரூப்ஸ் நண்பர்களுக்கு வாழ்த்துகள் 💐

  • @sh-lucy-yt2186
    @sh-lucy-yt2186 6 месяцев назад +2

    Very very good 😊😊😊❤

  • @SathishKumar-jg7iv
    @SathishKumar-jg7iv 6 месяцев назад +2

    ❤ ஜமீன் குரூப்ஸ் 🚩

  • @thoufeeqsha7348
    @thoufeeqsha7348 5 месяцев назад +1

    Prathap broo nammale pathi 2 words solleerkalam😂😜🤪

  • @muhilt7203
    @muhilt7203 6 месяцев назад +1

    Unga pechula nermai eruku romba pidichuruku anna❤ poi sollama nermaiya pesuringa

  • @chitrampalampalam5328
    @chitrampalampalam5328 6 месяцев назад

    சூப்பர்

  • @pmtkangayamcattles4204
    @pmtkangayamcattles4204 6 месяцев назад

    Vazhthukkal ❤🎉❤

  • @ravikumarskr2537
    @ravikumarskr2537 6 месяцев назад +1

    Naanum kuthiry ottithan SKR

  • @alaxalaxander7410
    @alaxalaxander7410 5 месяцев назад

    Anne super..
    i am appu ❤❤❤

  • @ராஜ்குமார்முத்துவாஞ்சேரி

    அக்கா வணக்கம் இவங்களை எப்படிக்கா தொடர்பு கொண்டு போறது

  • @நட்பேதுணை-ச9ச
    @நட்பேதுணை-ச9ச 6 месяцев назад

    EVRPK Prathapa Pesurathu...

  • @Thala_vicky_46
    @Thala_vicky_46 6 месяцев назад

    😢😢😢இன்னைக்கு நான் அங்க போனேன் அக்கா போய் மனசு உடைஞ்சு திருப்பி வந்துட்டேன் அக்கா😢😢😢

    • @SathishKumar-jg7iv
      @SathishKumar-jg7iv 6 месяцев назад

      தம்பி உனக்கு ஆர்வம் இருந்தா நீ சொன்னதை செஞ்சி இருப்ப நீ வீட்ல இருந்து வரும்போது குதிரை ஓட்டப் போற ஆர்வத்தோட வந்திருப்பே உன் மேலயும் குதிரை வாடை அடிக்கணும் அப்பதான் அந்த குதிரை உன்ன நம்பும் குதிரை மேல் ஆர்வத்தோட வா

  • @Thala_vicky_46
    @Thala_vicky_46 6 месяцев назад +2

    பொய் சொல்றாங்க அக்கா வீடியோல தான் அப்படி சொல்றாங்க ஆனா நேர்ல போனா சுத்தமா மதிக்க கூட மாட்றாங்க அக்கா நேர்ல போனா சாணி அள்ளி போட சொல்றாங்க அக்கா😢😢😢

    • @madurairidersjamingroups8610
      @madurairidersjamingroups8610 6 месяцев назад

      வாழ்த்துக்கள் தம்பி.... உனக்கு அடிப்படை பாடத்தில் இருந்து கற்று குடுக்க பற்றது... மற்றும் உனக்கு குதிரை ஆர்வம் எவ்வளவு உள்ளது என்று பார்த்தாப்பதற்கு ஒரு அளவுகோல் இது..... வாழ்த்துக்கள்.......

    • @NageswaranM-hn5pr
      @NageswaranM-hn5pr 6 месяцев назад

      தம்பி முதலில் குதிரை சாணியை அள்ள வேண்டும் அடுத்ததாக குதிரையை குளிக்க வைக்க வேண்டும் அதன் பிறகுதான் குதிரையை ஓட்ட வேண்டும் ( LKG, UKG next 1std படிப்படியாகதான் வளரவேண்டும் தம்பி)

    • @tamilbala6148
      @tamilbala6148 6 месяцев назад +4

      எங்கள் குருநாதர் எங்களுக்கு அடிப்படையிலிருந்துதான் கற்றுக்கொடுத்தார் ஆதனால்த்தான் இன்று நாங்கள் குதிரையைப்பற்றி ஒருஅளவிற்கு கற்றுக்கொண்டோம் ..
      தம்பி நேற்று உங்களுக்கு குதிரைஅவில்கும் முறை ,குதிரையிருப்பிடத்தை சுத்தம்செய்யும் முறை மற்றும் குதிரைக்கு உணவுவைக்கும் முறை கற்றுக்கொடுக்கப்பட்டது இவ்வளவு விஷயத்தை ஒரேநாளில் உனக்கும் யாரும் கற்றுக்கொடுக்கமாட்டார்கள்..
      உன்னைப்போன்ற இளஞர்கள் இருப்பதால்தான் யாரும் குதிரையைப்பற்றி கற்றுக்கொடுக்க முன்வரவில்லை ..
      முதல்நாளே குதிரைஓடவேண்டும் என்ற எண்ணம் தவறானது...அடிப்படையில் இருத்து ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டால்தான் ஆதன் அருமை நமக்கு தெரியும் மற்றும் அந்தவிஷயம் நமக்கு மறக்காது .இதுவே எங்கள் குருநாதர் எங்களுக்கு புகுத்திய பாடம்..

    • @madurairidersjamingroups8610
      @madurairidersjamingroups8610 6 месяцев назад

      ruclips.net/user/shortsFrjI_HTPxmE?si=MclX17W7YXU6lF4-

    • @madurairidersjamingroups8610
      @madurairidersjamingroups8610 6 месяцев назад

      ruclips.net/user/shortsFrjI_HTPxmE?si=MclX17W7YXU6lF4-