கீழடி அகழாய்வில் கிடைத்த 16 பொக்கிஷங்கள் I Detailed Explanation of KEEZHADI I Tamil Vs. Sanskrit

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 294

  • @Cauvery360
    @Cauvery360  5 лет назад +2

    Get unlimited Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👉 ruclips.net/channel/UC3SqdQlsHd6gBUuoqL-BWWgvideos
    Follow Karthick Maayakumar 👉 twitter.com/k_maayakumar

  • @Cauvery360
    @Cauvery360  5 лет назад +116

    தமிழா... தமிழா...! உலகின் மூத்த மொழியானது நமது ’தமிழ்’ தான் என்பதை சர்வதேசத்திற்கு மீண்டும் ஒருமுறை தெரியப்படுத்த ’கீழடி’ தொடர்பான அனைத்து காணொளிகளையும் அதிகளவில் பகிர்வோம்...

    • @bhagyalakshmichockalingam6328
      @bhagyalakshmichockalingam6328 5 лет назад +4

      Nam thamilai potri valarka vendum

    • @valari3665
      @valari3665 5 лет назад +3

      தமிழ் பிராமி இல்லை தமிழி என்று சொல்லுங்கள்...

    • @valari3665
      @valari3665 5 лет назад +3

      @@insanlearningstyle8252 அடேய்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @nivashmr3911
      @nivashmr3911 5 лет назад +1

      English layum video podunga intha world ellarukkum theriyattum

    • @Pazha13
      @Pazha13 5 лет назад +3

      @@insanlearningstyle8252 2% பிராமண (?)னுக்கு இவ்வளவு பெரிய வரலாறு? 98% தமிழன்‌ ஒன்றுமே இல்லாத அநாதைகளோ? இல்லை ஆகாயத்தில் இருந்து திடீரென குதித்தவர்களோ 98% தமிழர்கள்? Crooked brain always think in a crooked way. அடுத்தவன் பிள்ளைக்கு அப்பன் முறை கொண்டாடுவதை எப்போது விடப்போகிறார்களோ.

  • @ganthavvelsankaran4069
    @ganthavvelsankaran4069 5 лет назад +42

    தமிழனுக்கு சரவெடி
    தமிழனை தரம் தாழ்ந்த நினைத்தவருக்கு
    மரணஅடி வாழ்க தமிழ்
    வளர்க தமிழர் பண்பாடு.

  • @கோவிந்தஇராசகுமார்

    அருமையான செய்தி தமிழை மறைக்க முடியாது.

  • @kumaresanm9247
    @kumaresanm9247 5 лет назад +45

    தமிழனின் பெருமையை உலகறிய செய்வோம்

  • @subashbose9476
    @subashbose9476 5 лет назад +53

    கீ.மு...
    கீ. பி ... தான் இனி... கீழடிமுன்... கீழடிக்குப் பின்
    (ஆய்வுக்கு)
    தமிழன் இப்போ வேற லெவெல்....!

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 5 лет назад +2

      Subash Bose ippo matha poranga
      Before Christ (BC) Ku bathil ah Before Thiruvalluvar (TC) nu matha poranga

    • @subashbose9476
      @subashbose9476 5 лет назад

      @@thirumalairaj4365 நன்றே.....

  • @bhagyalakshmic9613
    @bhagyalakshmic9613 5 лет назад +23

    மிகவும் பெருமையாக உள்ளது...

  • @kavinthan
    @kavinthan 5 лет назад +9

    அழகான தமிழ் உச்சரிப்பு

  • @thaache
    @thaache 5 лет назад +86

    பிராமி கிறாமி என்ற சொற்களை விடுத்து, #தமிழி என ஞாலத்தைச் சொல்லவைப்போம் என உறுதி எடுப்போம்

    • @இன்றுஒருதகவல்777
      @இன்றுஒருதகவல்777 5 лет назад +2

      உண்மை

    • @rajesh155aaa
      @rajesh155aaa 5 лет назад +5

      பிராமி என்கிற வார்த்தையை குறிப்பிடக் கூடாது. சரியாக சொன்னீர்கள்

  • @ganesan.p4174
    @ganesan.p4174 5 лет назад +4

    தொகுப்பாளருக்கு என் முதல் வாழ்த்துக்கள் அழகிய தமிழ் உச்சரிப்புடனான பேச்சு என்னை ஈர்த்தது அதனினும் கூடுதல் மகிழ்ச்சி அனைத்து ஊடகங்களும் திராவிட நாகரிகம் பிராமி எழுத்துகள் என்றேல்லாம் பிதற்றும்போது நீங்கள் தமிழி என பதிவு செய்ததுக்கு காவேரி தொலைகாட்சிக்கு மிக்க நன்றி

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 5 лет назад +25

    மிக சிறப்பான தெளிவான கானொலி நன்றி வாழ்க தமிழ்

  • @balaiyakrishnaswamy10
    @balaiyakrishnaswamy10 5 лет назад +7

    அருமையான ஆராய்ந்து அளிக்கப்பட்ட பெருமைக்குரிய பொழிப்புரை. பாதுகாக்கப்பட வேண்டிய கருத்துப் பதிவு 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rkrvoice9136
    @rkrvoice9136 5 лет назад +34

    Please put this video in English because the world want to now about Tamil language இதே எண்ணம் கொண்டவர்கள் like போடுங்கள்

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 5 лет назад +8

    Cauvery TV excellent job
    Best keezhadi report

  • @rk5479
    @rk5479 5 лет назад +8

    எழுக தமிழ்.
    வெல்க தமிழ் .
    வாழ்க தமிழ்.

  • @ilanthamizhan
    @ilanthamizhan 5 лет назад +102

    தமிழி என்றே பயன்படுத்துங்கள். ... தமிழ்பிராமி என்கிற சொல்வழக்கு சூழ்ச்சி நிறைந்தது

    • @srikanthsri969
      @srikanthsri969 5 лет назад +6

      ஆம்👍👍👍👍

    • @BossBoss-tu4jq
      @BossBoss-tu4jq 5 лет назад +6

      கரெக்ட் ஆ சொன்னீங்க

    • @muruganandamt4050
      @muruganandamt4050 5 лет назад +4

      தமிழ் என்று ஏன் சொல்ல கூடாது

    • @trishamoorthie9708
      @trishamoorthie9708 5 лет назад

      👍👍I asked the same question in different interview site.

    • @thaache
      @thaache 5 лет назад +2

      தமிழ் - மொழிப்பெயர்... தமிழி - தமிழ் இதுநாள் வரை மூன்று வகையான எழுத்து அமைப்புக்களால் எழுதப்பட்டுவந்துள்ளது. அவை: தமிழி எழுத்துக்கள், வட்டெழுத்துக்கள், தற்காலக் தமிழ் எழுத்துக்கள்..

  • @multymind4744
    @multymind4744 5 лет назад +5

    உலகம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும் நம் தமிழ் தாயின் தொன்மையை பெருமையை...
    அருமையான தொகுப்பு அருமையான தொகுப்பாளர்...👍

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 5 лет назад +8

    Excellent job by your team presenting the keezhadi findings 🍁 beautiful Tamizh and presentation by you sir

  • @ambosamy3453
    @ambosamy3453 4 года назад +1

    தமிழ்....
    தமிழி.....
    அருமையான பதிவு
    உங்கள் பணி சிறப்பாக தொடர வாழ்த்துகள்.

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 5 лет назад +9

    தொல்லியல் துறையோடு...காவேரி டீமுக்கும் நன்றி....!

  • @howtomake01
    @howtomake01 5 лет назад +6

    அருமை அண்ணா👌👍

  • @velumanidevaprasath7323
    @velumanidevaprasath7323 5 лет назад +11

    இவ்வளவு சிறப்புவாய்ந்த தமிழனின் பெருமைகள் எங்கே...
    தற்போதைய தமிழர்களின் நிலை எங்கே...
    காலத்தின் கோலம்.

  • @valari3665
    @valari3665 5 лет назад +63

    தமிழ் பிராமி இல்லை தமிழி என்று சொல்லுங்கள்...

  • @AnaAnanthi
    @AnaAnanthi 5 лет назад +3

    You presented it so well.. nandri and vaazhthukkal !!

  • @gayathriananth947
    @gayathriananth947 5 лет назад +4

    Wonderful video; in fact a beautiful audio-visual report of Kizhadi archaeological excavations for layman, but I think you missed to mention Mr. Amarnath Ramakrishnan's name.

  • @bhapikopi9619
    @bhapikopi9619 5 лет назад +30

    தமிழ் பிராமி எழுத்து என்று சொல்லாதீங்க தமிழி என்று சொல்லுங்க பிராமி என்பது வடமொழி எழுத்து. தமிழி தமிழ் கோபம் வரும் தமிழர்களுக்கு

  • @narayanmani218
    @narayanmani218 5 лет назад +12

    அருமை.
    நமக்கு தூய செந்தமிழில் பேசியோ கேட்டோ பழக்கம் விட்டு போய்விட்டதால் புதுமையாகவும் புரிவது சிரிது கடினமாகவும் உள்ளது.
    மீண்டும் தமிழ் பேச முயல்வது வரவேற்க்க தக்கது. நன்றி.

    • @narayanmani218
      @narayanmani218 5 лет назад

      @@insanlearningstyle8252
      ஐயா
      இதில் பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதோர் என பிரிக்காமல் தமிழர் என்று பார்ப்போம்

  • @s.baskar4319
    @s.baskar4319 5 лет назад +2

    தமிழர் பெருமை சேர்க்கும் இந்த காணொளி மிகவும் சிறப்பானது நன்றி நன்றி இதுபோல மேலும் தொடர்ந்து தமிழை சிறப்பிக்க வேண்டுகிறேன்.....காணொளி வெளியிட தெரிந்தவர்கள் சங்க கால தமிழ் இலக்கியம் பற்றி தனி சேனல் அமைத்து வெளியிட்டால் மிகவும் நன்றக இருக்கும்

  • @anandank8192
    @anandank8192 5 лет назад +4

    Excellent voice and explanations hats of Cauvery news.

  • @rajeshv136
    @rajeshv136 5 лет назад +5

    தமிழி நன்றிகள்

  • @k.ramakrishnan4552
    @k.ramakrishnan4552 5 лет назад +5

    தமிழ்,தமிழகம் இரண்டன் தொன்மை நன்கு போதருகிறது! முயற்சி வெல்க!!

  • @pavithravivek5720
    @pavithravivek5720 4 года назад +1

    நன்றி

  • @Dinakaran8942
    @Dinakaran8942 5 лет назад +5

    Good explanation bro....

  • @kannathathsan2746
    @kannathathsan2746 5 лет назад +6

    Supper, Arumai,Armaiyana Pathivu. Vazhththukkal Sako."Thamizhan Endru Sollada Thalai Nimirnthu Nillada."

    • @jeevan270578
      @jeevan270578 5 лет назад

      Tamil is nothing, tamil is shameless, cheapest, useless by Drawidan politics. No more Rajendra Chola & Prabhakaran Vellu Pillai. All is true tamil Thorogi team of Raja Paksa, Congracist, DAddy MK , VCK, Seema & others. Nothing by useless

  • @100acre
    @100acre 5 лет назад +24

    After keeladi report central Shud keep Tamil as national language or atleast as second language 👍✍️ mr.. tharun Vijay promised n thinathani to n 2014 too. Who all wish Tamil as national language giv one lik 👍👍👍👍

    • @kaviyarasanj2173
      @kaviyarasanj2173 5 лет назад +6

      no bro namalum namma language a aduthavanga mela impose pana venam. Hindi imposition iyum thadupom. Nama namma language a valartha pothum. Yaruku virupam irunthalum namma language a padikalam

    • @100acre
      @100acre 5 лет назад +5

      @@kaviyarasanj2173 my point is being first language it Shud remain n every one tongue lik English bcoz v r the one who taught entire thing , bcoz already late no one here bothered to develop so now sanskrit research taken n crores whereas Tamil just peanuts tats y , I wish my dream wl cum true one day fr sure , Tamil Tamil Tamil want to hear all over lik Singapore 👍

    • @jeevan270578
      @jeevan270578 5 лет назад

      Tamil is nothing, tamil is shameless, cheapest, useless by Drawidan politics. No more Rajendra Chola & Prabhakaran Vellu Pillai. All is true tamil Thorogi team of Raja Paksa, Congracist, DAddy MK , VCK, Seema & others. Nothing by useless

    • @sunda7866
      @sunda7866 5 лет назад +3

      Bro ninge soldrthu saritha... Thamilnatil erkum thamilnadu thamilargale( BJP RSS kunjigal) Sanskrit k jaldra apdipango....
      Ulagile Thamilnadu CM MP MLA madri biddhi saligl yarna erpangla😀😀.
      Vijaya, ajith n hero thedre makkal,. Edhume thagudiellade rajiniye thalivavan soldre makkal erkumvare... Centrel government (BJP Congress) ungle mannil pudaithukonde erkum.

    • @jeevan270578
      @jeevan270578 5 лет назад

      @@sunda7866 blame hindu Blame CM Blame BJP, Blame Rajini blame Others no point. Just blame ourself, our people. Learn from Japanese

  • @selvakumar-ru9zx
    @selvakumar-ru9zx 5 лет назад +31

    தமிழனாய் பிறந்ததற்கு பெருமை படுகிறேன்

    • @selvakumar-ru9zx
      @selvakumar-ru9zx 5 лет назад

      @@insanlearningstyle8252 எதை வைத்து சொல்ற

    • @PremKumar-ss8ly
      @PremKumar-ss8ly 5 лет назад +1

      சிலருக்கு ஜாதி வெறி இன்னும் குறையவில்லை

    • @otdevil7540
      @otdevil7540 4 года назад

      @@insanlearningstyle8252 pola brahmana thevdiya mavana😆

  • @vijayakumarvijaykumar7261
    @vijayakumarvijaykumar7261 5 лет назад +6

    தமிழ் பிராமி என்ற சொல்லிற்கு இடமே இல்லை தமிழில் பதிவிடுங்கள் வாழ்க தமிழ்

  • @jacob19620203
    @jacob19620203 5 лет назад +11

    Tamils, dig a little deeper, perhaps you'll find civilisation that is even older. Let the world know the richness of Tamil culture and heritage. Bravo!

    • @jeevan270578
      @jeevan270578 5 лет назад

      Tamil is nothing, tamil is shameless, cheapest, useless by Drawidan politics. No more Rajendra Chola & Prabhakaran Vellu Pillai. All is true tamil Thorogi team of Raja Paksa, Congracist, DAddy MK , VCK, Seema & others. Nothing by useless

    • @Polestar828
      @Polestar828 5 лет назад +1

      Why you European coverts are worrying about we tamils

    • @jacob19620203
      @jacob19620203 5 лет назад

      Jeevan Jeevan, this is the unfortunate part. About Tamil, it's history, culture and heritage, people of other states are far more knowledgeable and are proud about it and they love it. Very sad to see unending squabbles in the name of language within.

  • @howtomake01
    @howtomake01 5 лет назад +5

    தமிழ்❤️

  • @ponnurangamv627
    @ponnurangamv627 4 года назад

    Thanks, for your timely explained and the information contained.

  • @manojkumarm5813
    @manojkumarm5813 5 лет назад +10

    தமிழ்நாட்டுல இவ்ளோ இடத்துல அகழ்வாராய்ச்சி பண்ணியும் ஒரு அருங்காட்சியகம் கூட இன்னும் வரலையே!!!

  • @thangarajrajkas6572
    @thangarajrajkas6572 4 года назад +1

    Thanks sir

  • @karthikc2899
    @karthikc2899 5 лет назад +2

    Super cauvery news for giving important

  • @dhineshambalam4820
    @dhineshambalam4820 5 лет назад +6

    Tamil is a great

  • @raguhassanraguhassan490
    @raguhassanraguhassan490 5 лет назад +2

    அருமையான பதிவு

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 5 лет назад +9

    தமிழி மட்டுமே

  • @sureshpower3549
    @sureshpower3549 5 лет назад +1

    காவேரி நியுஸ் Super தமிழ் தான் முதல் மனிதன் பேசினான் உண்மை

  • @sbssivaguru
    @sbssivaguru 5 лет назад +2

    விளக்கத்திற்கு நன்றி

  • @SatheeshKumar-me5so
    @SatheeshKumar-me5so 5 лет назад +5

    Tamilan Endru solluvom Thalai Nimirndhu Selluvom.....👍

  • @bharathiyarindian8819
    @bharathiyarindian8819 5 лет назад +2

    Good unbiased reporting and not like other channels. Keep it up.

  • @venkat3466
    @venkat3466 5 лет назад +1

    Thanks for your information on this topic. We as Tamilian should respect

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 5 лет назад +1

    நன்றி மிகவும் நன்றி வாழ்த்துக்கள்

  • @tajudeenalaudeen4247
    @tajudeenalaudeen4247 5 лет назад +6

    Super

  • @sdinesh019
    @sdinesh019 4 года назад +1

    ufo/alien videos neraya podunga.. all of your videos are very interesting

  • @bharathiyarindian8819
    @bharathiyarindian8819 5 лет назад +4

    Happy to see at India level we get funding. Why no Tamil Nadu corporates like Sun TV group or film personalities or institution not sponsoring the exploration.

  • @vijay5651
    @vijay5651 3 года назад +1

    அருமை. தொடர்ந்து முழுமையாகத் தமிழ் சொற்களையே பயன்படுத்துங்கள். தமிழ் நாட்டில் எல்லா தொலைக்காட்சிகளும் பிற மொழி கலவாமல் முழுமையாகத் தமிழிலேயே பேசினால் அருமையாக இருக்கும்.

  • @rakavarakul2448
    @rakavarakul2448 5 лет назад +4

    இந்த உலகம் எண்ணிய வண்ணம் உள்ளது தமிழனை குருடனாக மாற்றிவிட்டோம் என்று தமிழன் ஆண்ட இனம்

  • @RajKumar-bw9bn
    @RajKumar-bw9bn 5 лет назад +1

    Arumai

  • @hariharasudanarumugam7158
    @hariharasudanarumugam7158 4 года назад +1

    Karthi u r great

  • @soosaifernando516
    @soosaifernando516 5 лет назад +4

    Amazing

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 5 лет назад +4

    Great

  • @vasukibakthavachallam8222
    @vasukibakthavachallam8222 5 лет назад +3

    உபயோகமான 30நிமிடம்

  • @confidence6951
    @confidence6951 3 года назад +1

    தமிழ்🔥❤️💖

  • @தனித்துநில்
    @தனித்துநில் 5 лет назад +9

    ம(றைத்த)றந்த நமது வரலாறு அறிவோம் மீண்டும் புதிய வரலாறு படைப்போம் தமிழால் நாம் தமிழராய் நாம் நன்றி.

    • @Polestar828
      @Polestar828 5 лет назад

      Good you want reconvert from Arabian to tamil culture

    • @தனித்துநில்
      @தனித்துநில் 5 лет назад +1

      @@Polestar828 சகோதரர் அவர்களுக்கு எனது பெயரைக்கொண்டு தங்களின் புரிதல் தவறானது நான் இனத்தால், மொழியால், உணர்வால் தமிழன் தங்களின் பதிவுவை தமிழில் பதிவிடவும் நாம் ஆங்கிலேயனுக்கு பிறந்தவர்கள் அல்ல நன்றி.

    • @Polestar828
      @Polestar828 5 лет назад

      @@தனித்துநில் சகோதரா தாங்கள் பேசும் மொழி மற்றும் தமிழ், தங்கள் திருமணம் , பெயர் பண்டிகை உணவு, சட்டம், வழிபாடு எல்லாம் தமிழர்களின் பண்பாட்டு இல்லை அது அரேபிய பண்பாடு உங்கள் அடையாளம் குழப்பத்தால் நீங்கள் எங்களை இந்திய ஒன்றியத்தில் இருந்து பிரிக்க முயல்கிரிகள் கிறித்தவர்கள் போலே, தமிழ் பேசினால் தமிழர் இல்லை , தமிழர்கள் பண்பாடு உன்னிடம் கிடையாது , இங்கு வியாபாரம் செய்யும் மார்வாடி கூட தமிழ் பேசுவான் அவன் தான் தமிழன் கூறுவதில்லை

    • @தனித்துநில்
      @தனித்துநில் 5 лет назад +1

      @@Polestar828 நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஆனால் நான் பறையர் வம்சாவழியில் வந்தவன் எனது தந்தை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் ஆதலால் எனது பண்பாடு கலாச்சாரம் மாறிவிட்டதாக நீங்கள் கூறும் கூற்று தவறு அது சரி சகோதரரே தற்போதுள்ள இந்துக்களாக மாற்றியமைக்கப்பட்ட தமிழர்களின் திருமணம், வழிபாடு முதற்கொண்டு ஏனைய எல்லா கலாச்சார பண்பாடுகளும் தமிழர்களுடையது அல்ல ஆரியம், வைணவம்,பௌத்தம்,திராவிடம் என பல்வேறு வந்தேரி கூட்டத்தின் கலவை கலாச்சாரம் என்பதை மறந்து விட வேண்டாம் ஆகையால் தற்போதுள்ள வாழ்வியல் முறைகளை கொண்டு நீ தமிழன், நீ அன்னியன் என்று பிரிந்து கூற இயலாது பல தமிழர்கள் தாய் மொழி தமிழைப் பற்றிய புரிதல் இல்லாமல் மறதியில் மாண்டு கிடக்கின்றனர் மீண்டும் பிறக்கும் தமிழ் அன்று ஓங்கி வளரும் ஏனெனில் அதன் காலடியில் இன்னும் பல கீழடிகள் நன்றி.

    • @Polestar828
      @Polestar828 5 лет назад

      @@தனித்துநில் ஆரியர் என்பவர் தமிழர்களே அவர்கள் எந்த இடததிலிருந்தும் வந்தவர்கள் இல்லை, பதஞ்சலி ராமேஸ்வரம்,தன்வந்திரி சிதம்பரம், வால்மீகி திருவான்மியூர், வேதம் எழுதிய வியாசர் வியாசர்பாடி, மற்றும் சமஸ்கிருதம் அறிஞர் அனைவரும் தமிழகம் சேர்ந்தவர் ,யாரும் ஐரோப்பாவில் இருந்து வரவில்லை, ராபர்ட் Caldwell கிருத்துவம் பரவ உருவாக்கிய ஆதாரம் இல்லாத கட்டு கதையைஇவை, கன்னடர் பெரியார் திராவிடம் வளர இக்கதையை உபயோகித்து இந்தியர்களை பிரித்தார், இப்போ உள்ள கட்சிகள் தமிழர்கள் தனி என கூறி கட்சி வளர்க பார்க்கிறார்கள் அரேபிய கலாச்சாரம் பின்பற்றி, தமிழர்கள் கலாச்சாரம் அழிந்தது எனக்கூறும் உங்கள் கூற்று அப்படன பொய், இந்தியர்களை பிரிக்க நீங்கள் பேசும் தமிழை உபயோகம் செய்கிறீர்கள் , தமிழ் பேசினாலும் உங்கள் கலாச்சாரம் அரேபிய கலாச்சாரம்

  • @deepapandian6869
    @deepapandian6869 5 лет назад +2

    Nice

  • @kotieluri6510
    @kotieluri6510 5 лет назад +2

    Did they find any type of seeds ?

  • @rakavarakul2448
    @rakavarakul2448 5 лет назад +3

    செம்மொழியாம் எம் தமிழ்மொழி அதுவே என் தாய்மொழி தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா சாதியாய் மாதமாய் பிரிந்தது போதும் தமிழா மொழியால் ஒன்றுபடுவோம் நாம் தமிழர்

  • @krisea3807
    @krisea3807 5 лет назад +4

    தமிழி எழுத்துக்கள் நம் தமிழர்கள் பயன்படுத்திய எழுத்துக்கள், குமரிகண்ட மக்களும் இதே தமிழி எழுத்துக்களை பயன் படுத்தியிருப்பார்கள். குமரிக்கண்ட ஆழ்கடல் ஆய்வை தொடர்ந்தால் இதன் உண்மை நிலை தெரிய வரும்.

  • @palaniappanramanathanrama2043
    @palaniappanramanathanrama2043 4 года назад

    வாழ்க தமிழ்

  • @dnareplication5593
    @dnareplication5593 3 года назад

    , outstanding

  • @balajivenkataraman7459
    @balajivenkataraman7459 5 лет назад +11

    ஐயா அது தமிழ் பிராமி இல்லை தமிழி என்று கூறுங்கள்.

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 5 лет назад +2

    அந்த இன்னொரு நிகழ்ச்சி விரைவில்.....?
    ஆவலுடன்...!

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 5 лет назад +14

    Don't use the word dravidam. We are Tamils and we have a name.

  • @rajubalan7053
    @rajubalan7053 4 года назад

    Vere level bro

  • @ubmisybur-ot8gq
    @ubmisybur-ot8gq 4 года назад

    தமிழி ...

  • @gokulgokulavasan5934
    @gokulgokulavasan5934 4 года назад

    Super anna

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 4 года назад +1

    தமிழ் உலகத்துக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம்

  • @ALIYYILA
    @ALIYYILA 5 лет назад +3

    👌👌👌👏👏👏

  • @ramamoorthyp3802
    @ramamoorthyp3802 5 лет назад +3

    தமிழி என்றே பயன்படுத்துங்கள் சகோதரா

  • @ramachandiran8381
    @ramachandiran8381 5 лет назад +1

    Good job bro

  • @mosesdhayalandhayalan6917
    @mosesdhayalandhayalan6917 5 лет назад +2

    What perami berathar please??????

  • @pandikaruppanp7097
    @pandikaruppanp7097 5 лет назад +9

    தமிழி என்ற தமிழ் எழுத்துக்கள் மட்டுமே எழுதபட்டு இருந்து.தமிழ் பிராமி எழுத்துக்கள் என்றால் என்ன? பிராமி என்ற எழுத்துக்கள் எந்த மொழியை சேர்ந்தது?

  • @Ramesh-ls4kv
    @Ramesh-ls4kv 5 лет назад +3

    கிழடி தமிழனின் தனித்துவமான பண்டைய நகரிகம் இதை முறைப்படி ஆவன படுத்த படவேண்டு. UNESCO போன்ற அமைப்புகள் மூலம் அதிகார பூர்வமாக வெளியிட ஆவன செய்வது தான் இந்த அரிய பொக்கிஷம் கண்டுபிடுப்பின் நோக்கம் நிறைவேறும்.

  • @chinnamani2079
    @chinnamani2079 5 лет назад +1

    தமிழர் என்றாலே சிறப்புதான் பண்பாடு கலை நாகரீகம் கல்வி அறிவியல் பூமியில் வீரம் விவேகம் அரவணைப்பு கற்பழிப்பு பிறருக்கு உதவும் குணம் அனைத்தும் மனித இனத்துக்கு கற்றுக் கொடுத்த இனம் எமது தமிழினம் உலகம் முழுவதும் மண்ணுக்கடியில் கிடைக்கும் எந்த ஒரு பொருளானாலும் அதில் தமிழில் தான் இருக்கும் ஏனென்றால் இந்த பாரதம் முழுவதும் அல்ல உலகம் முழுவதும் பரவி வாழ்ந்த இனம் என் தமிழ் பழங்குடி இனம் அதை திட்டமிட்டு அளிப்பதே முழுநேரப் பணியாக செய்து வருபவர்கள் ஆரியரும் அவர்களின் கை பாவியான திராவிடர்களும் இதை மனதில் வைத்து வரும் காலங்களில் இவர்களை ஒதுக்கி நாம் தமிழர் என்று ஒன்றிணைந்தால் நம் வரலாறை உலகம் போற்றும் இனமாக மாறும் இல்லை என்றால் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருளை இன்று மண்ணுக்கடியில் இருந்து எடுத்துக் கொண்டிருக்கிறோம் இதை உணராவிட்டால் நாளை நம் மண்ணுக்குள் பதிவு இதுதான் எனது தனிப்பட்ட கருத்து

  • @pdamarnath3942
    @pdamarnath3942 5 лет назад +3

    Great. Your Tamil is very good.

  • @foxchan8121
    @foxchan8121 4 года назад

    வணக்கம் உறவே, என் பெயர் சந்ரு சிங்கையிலிருந்து, பூமியின் வயது கணக்கு என்பது விளங்க வில்லை. கிபி என்பது விளங்குகிறது. இந்த கிமு என்பது மட்டும் விளங்க வில்லை, அதிலும் நமது தொல்காப்பியம் வயது ( உதாரணமாக கிமு 500 என்றால் அதற்கு முன் உள்ள வருடங்கள் எத்தனை முடிந்தால் இது பற்றி ஒரு கானொளி செய்கிறீர்களா? நன்றி

  • @kdtrillion2989
    @kdtrillion2989 5 лет назад +1

    Thanks bro... so happy c Tamil History. forever Tamil Power History Form Malaysia.... AMAZING history......
    (ISRO & Keezhadi)
    2019 King Of Kings

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 5 лет назад +14

    பொன்னார் நம்ப மாட்டேங்கிறாரே, என்னா பண்ணலாம்

  • @nagalingam8059
    @nagalingam8059 5 лет назад +3

    இனிமேல் உலகமெல்லாம் ஒரே மொழியாக பொகிறது,அதோடு தமிழன்கள் எல்லாம் கோடீஸ்வரனாகப்போறான்ஹிஹிஹிஹிஹிஹி

    • @selvarajsujiselvarajsuji8303
      @selvarajsujiselvarajsuji8303 5 лет назад

      Entha nattukkaranukum entha mozikkum thamilukku atimy

    • @nagalingam8059
      @nagalingam8059 5 лет назад

      Selvaraj suji Selvaraj suji ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி

    • @nagalingam8059
      @nagalingam8059 5 лет назад

      Selvaraj suji Selvaraj suji த்தும் ப்பாடா ப்பாஃஹல் அபிஹிஹிஹிஹி

    • @nagalingam8059
      @nagalingam8059 5 лет назад

      Selvaraj suji Selvaraj suji அல்ஃகின் க்கவ்வாத் இந் த,,ஹாஹாஹாஹாஹா

  • @agoodsamaritan9599
    @agoodsamaritan9599 5 лет назад +7

    Sad once such a pride Tamils are getting spoiled by film personalities, religious converts and politicians with media help. Hope they awake atleast now to claim pride and fix it.

  • @தமிழ்-வ5வ
    @தமிழ்-வ5வ 5 лет назад +1

    Why are they bringing brahmi? Can someone please explain?

  • @rajkumarc8034
    @rajkumarc8034 5 лет назад +1

    தமிழி- என்பதுதான் என்பதுதான் சரி...!!!

  • @mokanmokan9471
    @mokanmokan9471 5 лет назад +2

    (தமிழ்நாட்டில் எத்தனை தமிழர்களுக்கு தமிழ் தெரியும் தமிழர்கள் என்று சொல்வதற்கு தகுதி அற்றவர்கள் நீங்கள் )
    அன்னியர்களின் ஆங்கிலத்தில் எல்லோரும் பேசுகின்றார்கள்

  • @RajendraprasadkanagavalliRKASI
    @RajendraprasadkanagavalliRKASI 4 года назад

    Hi Loyaly bro

  • @kumarankumaran8803
    @kumarankumaran8803 5 лет назад +1

    Tamilan is powerful scientists

  • @rameshcr7271
    @rameshcr7271 4 года назад

    தமிழன் டா

  • @feelhappy6705
    @feelhappy6705 5 лет назад +4

    தொகுப்பாளருக்கு ஒரு வேண்டுகோள் , தமிழ் பிராமி என்று சொல்வது முற்றிலும் தவறு அப்படி சொல்லாதீர்கள். தமிழி (பண்டைய கால தமிழ் எழுத்துக்கள்) என்பதுதான் சரியான சொல்

  • @saishanmithaschannel3247
    @saishanmithaschannel3247 5 лет назад +2

    all ok. mirugatha yarum sapada matanga. veattu vizuntha sapuduvanganu ahartham ella. go and see tirukural 251 -to 260 .tiruvalluvar vazntha kalam kitathata same apadi erukum pothu no chance non veg habit

  • @shreenathan2144
    @shreenathan2144 5 лет назад +7

    Tamil vs Sanskrit
    Tamil vs Dravidam

    • @jeevan270578
      @jeevan270578 5 лет назад +3

      Tamil is nothing, tamil is shameless, cheapest, useless by Drawidan politics. No more Rajendra Chola & Prabhakaran Vellu Pillai. All is true tamil Thorogi team of Raja Paksa, Congracist, DAddy MK , VCK, Seema & others. Nothing by useless

  • @n4reviews484
    @n4reviews484 4 года назад

    Tamil valga