அநுரவை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது? Anura kumaara Dissanayake AKD Tamil review

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Anura kumaara thisaanaayakka Tamil review
    AKD

Комментарии • 39

  • @LedinaLedy
    @LedinaLedy 4 часа назад +3

    சிறப்பான உரையாடல்👌👌👌 நன்றி இருவருக்கும்

  • @shakthiaadhishivan5876
    @shakthiaadhishivan5876 2 часа назад +2

    Plz support Anura...he'll be our only saviour...we need a corruption free country

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya 6 часов назад +8

    அன்பு வணக்கம் இருவருக்கும் 🙏அர்ஜுனா வெற்றி உறுதி 👌👌🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪

  • @paramesperampalam3133
    @paramesperampalam3133 4 часа назад +3

    Lived 70s in UK before that time also old ones never respect the student, again came to Aus skilled migrant again old ones judge you before 83 or after 83, this is our mentality sad

  • @sudesonsudeson8971
    @sudesonsudeson8971 2 часа назад +1

    Nenkal.kuriya sakalathum unmaiy vadakku makkaluku thevai PORLATHARAMUNETTAME colombo❤❤❤❤❤❤❤❤

  • @Ragavan0401
    @Ragavan0401 3 часа назад +4

    அனுராவை ஏன் மக்ளுக்கு பிடிக்கும் என்றால்??? அவரின் நடை பேச்சு நேர்மை தலைக்கனம் இல்லை சொல்லப் போனால் ஏளை களின் தோளன் ! 🙏🏽🙏🏽🙏🏽💗

  • @sr.stellathuraisamy9671
    @sr.stellathuraisamy9671 3 часа назад +2

    Very good positive explanation

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 6 часов назад +8

    இங்கே தமிழ் ஆட்கள் 70% ஒற்றுமை 🤝நானும் சுவிஸ்😊நல்ல கருத்துள்ள உரையாடல் இருவருக்கும் நன்றி❤

  • @PKowsala
    @PKowsala 2 часа назад +2

    Super

  • @ishanabdullah9045
    @ishanabdullah9045 5 часов назад +6

    AKD👍👍👍

  • @amjidmehmood6371
    @amjidmehmood6371 4 часа назад +2

    💯💯💯 unmaiyaana karuththu 🎉🎉🎉🎈 subscribed

  • @humanityprevails2273
    @humanityprevails2273 4 часа назад +2

    Good explanation,

  • @Terron-zm3vw007
    @Terron-zm3vw007 5 часов назад +3

    Excellent conversion bro congrats 🎉 Jaffna Tamil people's have to wakeup and take the right decision to vote for honest Tamil Politicians in Jaffna District.🌅🏡🧖🙋🙏🇱🇰...

  • @selvarajahkrisnasamy300
    @selvarajahkrisnasamy300 Час назад +1

    வறுமயாக்குவதும் திட்டமிட்டி இன அழிப்பு

  • @jeyasuthan1439
    @jeyasuthan1439 2 часа назад +1

    Now dr seems to be somewhat matured. No unwanted videos. This may be due to the good friends around him. Earlier he did not have such a good guidance. Let him have victory by the grace of god

  • @BM-cw7nh
    @BM-cw7nh 6 часов назад +3

    👌👌👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️👏👏👏👏👏👏👏👏 ஶ்ரீ தரன் மற்றும் அவர் சார்ந்தோர் சகலரும் தமிழுக்கு கிடைத்த சாபக்கேடுகள், வரும் மாதத்தில் இவர்கள் அனைந்து விடுவார்கள், இவர்களின் நிணழ் தான், இவர்களின் கர்மா. அருமையான பகுத்தாய்வு பதிவுகள். தெற்க்குக்கு அனுரா, வடக்குக்கு அர்ஜுனா நடமுறை ஆகும் போது இலங்கை சுபிட்ஷம் அடையும், நடந்தால் மகிழ்ச்சி. நேற்றைய முன் தினம் கிளிநொச்சியில் உள்ள பெரிய ஒரு ஆமி முகாம் ஒன்றும் விடுவிக்கப்பட்டுள்ளது, பெரிய ஒரு மாந்தோப்பாக மாறி அழகாக இருந்தது, மிக்க மகிழ்ச்சி. உங்க ஒவ்வொரு பதிவுகளும் சிறப்பு🔥💪👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰. நீங்கள் இம்முறை BB 8 review போடவில்லை போலும், மிகவும் போறிங்😡. மிக்க மகிழ்ச்சி சகோதரம்🇩🇰🙏🇱🇰

  • @thevarajahthevaperathapan163
    @thevarajahthevaperathapan163 5 часов назад +4

    தெய்வமே தெய்வமே உன்மை சொல் தெய்வமே. நண்பா நவா என்னில் உன்னை கானுகின்றேன் இன்று உனது அறிவுரை என்னை மகிள்விக்கின்றது . நீ என்னைவிட இளமையாவன். அன்பாண அரசில் அறிவான அக்கா உனக்கு துனைவியாக உள்ளா. அரசியல் வாதிகள் எல்லோரும் எங்களை ஏமாத்துகின்றனர்.ஆகவே உங்கள் ஆரம்ப கூற்று , நான் ஏற்கனவே கூறியது போல் தனிமையில் ஒருபோதும் இனிமைகாண முடியாது. புரிந்து விட்டீர்கள் .உண்மையாக வாளும் தமிழ்பண்டுள்ள குடும்பத்தினரிடம் சக்தி இல்லாமல் சிவன் இல்லை என்ற புரிந்துணர்வு கணவன் மனைவி இருவருக்கும் இடையில் உள்ளது. இதை நீங்கள் சரியாக புரிந்து கொண்டீர்கள். நேற்று நீங்கள் கூறியது போல் அங்கு இருப்பவன் இங்கு வரவேண்டும் இங்கு இருப்பவன் அங்கு போகவேண்டும் என ஆசப்படுகின்றான் என்று. நாங்கள் எங்கள் வாழ்கையை தொளைத்து விட் டோம் அல்லது ஏமாத்துப்பட்டு விட்டோம் இதுதான் உண்மை. இருப்பதை எல்லாம் கொடுத்து வட்டு இளைப்பாறிய பின்னரும் இரண்டு பகுதி நேரவேலைக்கு செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுளோம். இதை எல்லாம் யார் யாருக்கு போய் சொல்வது. தாய் தந்தையர் எம்மைவிட்டு போய் விட்டணர் .சத்தி இல்லையேல் சிவன் இல்லை என்ற உண்மை எங்களைப்போன்ற and அழகாக சொல்வது என்றால் உங்களைப்போன்ற அன்பானவர்கு சரியாக பொருந்தும்.நான் அன்பிற்கும் உண்மைக்கு அடிமை. கூட கதைதுவிட்டேன் போல் தெரிகின்றது மன்னிக்கவும்.❤

    • @myday066
      @myday066 5 часов назад

      அழகாக எழுதியுள்ளீர்கள்

  • @santharupanstephen1618
    @santharupanstephen1618 5 часов назад +3

    We have support arjunaa... and co

  • @myday066
    @myday066 5 часов назад +4

    காலையில் மனைவி இல்லாமல் காணொளி போடும் போதே நவாவிற்கு இரவு சாப்பாடு பிரச்சனையில் முடியலாம் என்று ஊகித்தேன். 😅. மனைவி முகத்தைத்தான் காட்டமாட்டீர்கள். பெயரையாவது சொல்லுங்களேன் சார். பாராட்டுவதற்கு வசதியாக இருக்கும். அன்று தான் பார்த்த செய்திகளை பொருத்தமான இடத்தில் எடுத்துத்தரும் பாணி ரெம்ப நல்லாயிருக்கு. கிட்டத்தட்ட அந்தக்காலத்தில் திண்ணைப் பேச்சு போல உங்கள் காணொளிகள் உருமாறிக்கொண்டு இருக்கின்றன. உண்மையில் பொருளாதார ம் தான் எல்லாமே. பொருளாதார த்தில் வளப்பட வளப்பட ஏனைய பிரச்சனைகள் சிறிதாகப் போய்விடும். தமிழர் சிங்களவர், இஸ்லாமியர், மலையகத்தமிழர் அனைவருமே முதலில் பொருளாதார த்தில் வளப்பட அனுராவின் நல்லாட்சி உதவி புரியட்டும்.

  • @meerakannan7045
    @meerakannan7045 6 часов назад +2

    ❤❤❤

  • @Raj-z7h6p
    @Raj-z7h6p 5 минут назад

    Hianna super இருவருக்கும்வணக்கம்நீங்கள்செல்லதுஉண்மைநாங்கள்நினைத்துஎப்பநடந்து

  • @mnhvtraj
    @mnhvtraj 2 часа назад +1

    All tAmils join srilanka northeasttamils join work otherwise no solution

  • @naomycohen4259
    @naomycohen4259 5 часов назад +2

    தமிழ் மக்கள் ௯டுதலாக வாழும் வெளிநாடுகளில் ஒற்றுமை யில்லை காரணம் நீ பொிதா நான் பொிதா எனற எண்ணம் தெரியவில்லை உங்கள் மனைவி சொல்லுவது போல தேர்தலும் நெ௫ங்குவதால் அதை பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு தா௫ங்கள் நீங்கள் முதலில் வாசித்த comment அது என்னுடையது நீங்கள் வாசித்த பெயர் இந்த நாட்டு பெயா் நாங்கள் இ௫க்கும் நாட்டிலும் சில பதிவுகளுக்கு க௫த்து போடுவோம் அதானால் தான் என்னுடைய பெயா் கௌாி என்னுடைய க௫த்தை வாசித்தற்க்கு நன்றி

  • @ரதிசன்
    @ரதிசன் 6 часов назад +2

    👍👍❤️🇩🇪

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan 5 часов назад +1

    Good conversation keep it up 🎉❤

  • @rajendransivagnanasunderam8683
    @rajendransivagnanasunderam8683 7 часов назад +2

    👍

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 6 часов назад +1

    Ih👍👍👍💗💗💗👍👍👍

  • @Hfhg-c2x
    @Hfhg-c2x 6 часов назад +1

    ❤❤❤❤❤❤

  • @kaverirajashivam7425
    @kaverirajashivam7425 6 часов назад +2

    MPS they need everything because Bar permit vehicle permit Sritharan lived in Jaffna nobody get it this time and their relatives get job that time Tamil guy was Custom officer now no Kallu now they put in the bottle when they came before you they think they are British or upper class only in UK but I came to Canada 1980 He said no family business politics

  • @vishorvictor3796
    @vishorvictor3796 6 часов назад +2

    Ok

  • @ShathyaShanthj
    @ShathyaShanthj 6 часов назад +1

    ❤❤🎉🎉

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 6 часов назад +1

    ❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤