என் கணவருக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்க ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 பிள்ளைகள் நன்றாக படிக்க கீழ்ப்படிய ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 சொந்த வீடு கட்ட ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 கடன் பிரச்சினை மாற ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 பண பிரச்சினை மாற ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 தமிழ் நாட்டில் உள்ள மக்கள் எல்லாரும் இராட்சிக்க பட ஜெபம் பண்ணுங்கள் அண்ணா 🙏 வியாதிகள் நீங்க ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 என் குடும்பத்தில் தூக்கம் எல்லாம் சந்தோஷமாக மாற ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏
இயேசப்பா என் குடும்பத்திற்குள், சமாதானம் இல்லாமல் நித்தமும் சண்டையாக உள்ளது அப்பா, எனது கணவர் ஹான்ஸ் என்ற போதை பொருள் பயன் படுத்துகிறார் நான் எவ்ளோ சொல்லியும் கேட்பதில்லை, எனது கணவர் இரட்சிக்க படவேண்டும், போதை பழக்கத்தை கைவிடவேண்டும் , நாங்கள் குடும்பமாய் இயேசப்பாவை ஆராதிக்க வேண்டும் இயேசப்பா
என் பெயர் விஜி எனக்கு திருமணம் ஆகி 14 வருஷம் ஆயிடுச்சு குழந்தை பாக்கியம் ஆசிர்வதித்தார் உமக்கு நன்றி ராஜா இப்போது எட்டு மாதம் உமக்கு நன்றி ராஜா நான் இந்து குடும்பத்தைச் சேர்ந்தவள் இயேசப்பா நம்பி உள்ளன் ஆமென் அல்லேலூயா
❤🎉Amen 🎉❤Jesus christ Loves you Amen Amma Appa Amen I love you Jesus christ Amen I Parise you daddy dad Amen Nandri yesuappa Nandri chellappa Amen ennu kudhalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deivam yanga yesuappa yanga kula Deivam yanga yesuappa Blessing and prosperity will be yours The lord is my sphered Days will be added to your life Amen My one and only love king super star super hero hope life line happiness everything you only daddy dad Amen I Thank you only daddy dad Amen I Thank you from the Bottom of my heart daddy dad Amen Nandri yesuappa Nandri chellappa Amen 🎉🎉🎉🎉❤❤❤😊😊😊😊😊
இயேசப்பா இந்த சிக்கலில் இருந்து விடுவியுங்கள் இயேசப்பா இந்த சிக்கலுக்கு நல்ல முடிவை கொடுங்கள் இயேசப்பா இயேசுவுக்கு ஸ்தோத்திரம் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் என் பிதாவுக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென் நீரே என்னுடன் வாரும் இயேசப்பா இயேசப்பா நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுமில்லை என்று என்று கூறினீர் இயேசப்பா இயேசப்பாவுக்கு நன்றி ஏசப்பாவுக்கு நன்றி ஏசப்பாவுக்கு நன்றி
Amen 🙏 🤴 Amen 🙏 🤴 Amen 🙏 🤴 🙌 blessings us all people who over come back to Lord Jesus King 🤴 blessings us 👀 seeing blessings us thanks 🤴 abah abah abah thanks brother or sister
என் பிரச்சினை அனைத்தும் தீரவேண்டும். கடன் பிரச்சினை தீர்ந்து போகவேண்டும். புதிய தொழில் தொடங்க ஆவல் கர்த்தாவே உமது சித்தத்தின் படி வாய்க்க கிருபை பண்ணுங்க
Brother please pray for my daughter Priyadarshini bless the job take baptism get good life partner for her health and higher studies get good job in abroad
இயேசப்பா மகள் குடும்பத் தை உமது கரத்தில் ஒப்படைக்க கிறேன் மகள் கிர்த்தனா சுஜிதா மகன் ஆபிராம் என்ற ஆபிசேக் உமது கரத்தில் ஒப்படைக்க கிறேன் அபிஷேகம் தாங்க ப்பா சாட்சி உள்ள மகள் மகன் கணவர் சுந்தர் ராஜன் உமது கரத்தில் ஒப்படைக்க கிறேன் அபிஷேகம் தாங்க ப்பா சாட்சி உள்ள மகனாக வையுங்கள் சம்பளத்தை தரவு ம் வேலை வரவும் சாமதானத்த தரவு ம் நகையை திருப்ப ஆசிர்வாதம் தாங்க கடன் பிரச்சினை யில் இருந்து விடுதலை தாங்க ப்பா
இயேசு ப்பா ஸ்தோத்திரம் மகள் கிர்த்தனாவுக்குநானள12th நவம்பர் 12தேதி பிறந்த நாள் செவ்வாய் கிழமை அன்று மகள் கிர்த்தனாவுக்கு பிறந்த நாள் ஆசிர்வாதம் தாங்க ப்பா உமது கரத்தில் ஒப்படைக்க கிறேன் அபிஷேகம் தாங்க ப்பா சாட்சி உள்ள மகளாக வையுங்கள் பாதுகாப்பு தாங்க உமது கரத்தில் ஒப்படைக்க கிறேன் ஆமேன்
Kutty thambi eppadi irukka? Nan unnudaiya big ❤️fan❤️ god bless you da thangam 🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️
இயேசப்பா எங்கள் பாவங்களை வீண் சிந்தனை வார்த்தைகள் முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் இந்த வருடத்தில் சீக்கிரத்தில் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பா பாவத்திலிருந்து முழு மையாக மன திரும்பி ஜெபிக்க கிருபை தாங்க இயேசப்பா எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் இன்று நிறைவாக்குங்கள் இயேசப்பா எங்க வீட்டு சீக்கிரத்தில் இந்த வருஷத்தில் கட்டி முடிக்க கிருபை தாங்க இயேசப்பா என் மன பாரங்களை கஷ்டங்கள் எல்லாம் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு இன்று ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா நாங்களும் உமது சித்தத்தின் படி அற்புதம் பெற்று கொண்டு சாட்சி சொல்ல கிருபை தாங்க இயேசப்பா
praise the Lord இயேசுவே எங்களுக்கு இரங்குமப்பா கடன்காரருக்கு கடனை அடைக்க கூடிய வழி வாசலை எங்களுக்கு திறந்து தாங்கப்பா கணவரின் கையின் பிரயாசத்தை ஆசீர்வதித்து வீண்செலவுகள் வராதபடி பாதுகாத்து கொள்ளும் அதிகாலையில் எழும்பி உமக்கு முன்பாக நிற்க அடியாளை தகுதிபடுத்துவீராக கணவருக்கு கிடைக்க வேண்டிய எல்லாம் பணங்களும் கிடைக்க உதவி செய்யுங்கப்பா அதிகாரிகள் பணம் தர கூடியவர்களின் கண்களில் தயவு கிடைக்கும்படி கணவருக்கு உதவி செய்யுங்கப்பா pls help me lord pls Pray me brother
இயேசப்பா உமக்கு நன்றி நன்றி நன்றி அப்பா இயேசப்பா இந்த வாரம் முழுவதும் வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா பசங்க வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா🛐🛐
Thank you Jesus for being and blessing with all our family members husband wife kids friends relatives siblings and their husband wife kids with good health wealth education and their future life and their generations in the name of Jesus amen
Brother please pray for my son and daughter in law to lead happy life with Jesus and son to get good job son to stop drinking ad smoking bless grand daughter loan problem to be sloved
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் தேவனுக்கு மகிமை உண்டாவதாக அப்பா நீ தந்த இடத்தில் ஒரு சொந்த வீடு கட்ட உதவிசெய்யும் கடன் இல்லம வீடு கட்ட உதவிசெய்யும் எசாப்பா நீர் செய்ய நினைக்கும் எல்லா செயல்களும் செய்யும் நன்றி அப்பா எங்கள் வியாபரம் ஆசிவாதியும் நன்றி எங்களது
அம்மு இத்தனை வருடம் கழித்து குழந்தை பாக்கியம் ஆசிர்வதித்தார் இரட்டை குழந்தை உங்கள் பிள்ளை பாதுகாப்பு வேண்டும் இன்று மருத்துவர்கள் பார்க்க போறாங்க தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
Amen Appa 😭😭😭😭😭😭
என் கணவருக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்க ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 பிள்ளைகள் நன்றாக படிக்க கீழ்ப்படிய ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 சொந்த வீடு கட்ட ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 கடன் பிரச்சினை மாற ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 பண பிரச்சினை மாற ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 தமிழ் நாட்டில் உள்ள மக்கள் எல்லாரும் இராட்சிக்க பட ஜெபம் பண்ணுங்கள் அண்ணா 🙏 வியாதிகள் நீங்க ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 என் குடும்பத்தில் தூக்கம் எல்லாம் சந்தோஷமாக மாற ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏
இயேசப்பா என் குடும்பத்திற்குள், சமாதானம் இல்லாமல் நித்தமும் சண்டையாக உள்ளது அப்பா, எனது கணவர் ஹான்ஸ் என்ற போதை பொருள் பயன் படுத்துகிறார் நான் எவ்ளோ சொல்லியும் கேட்பதில்லை, எனது கணவர் இரட்சிக்க படவேண்டும், போதை பழக்கத்தை கைவிடவேண்டும்
, நாங்கள் குடும்பமாய் இயேசப்பாவை ஆராதிக்க வேண்டும் இயேசப்பா
என் பெயர் விஜி எனக்கு திருமணம் ஆகி 14 வருஷம் ஆயிடுச்சு குழந்தை பாக்கியம் ஆசிர்வதித்தார் உமக்கு நன்றி ராஜா இப்போது எட்டு மாதம் உமக்கு நன்றி ராஜா நான் இந்து குடும்பத்தைச் சேர்ந்தவள் இயேசப்பா நம்பி உள்ளன் ஆமென் அல்லேலூயா
இந்த மாதம் டெலிவரி ஆகும் எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
எல்லாரும் தேசத்தில் பாதுகாப்பு தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
கேன்சர் சிகிச்சை பெற்று வரும் எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
இயேசப்பா எனது பெயர் அமுதா எங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதித்து ஒரு குட்டி மோட்ச மாக மாற்றும் ஆமென்
உலகத்தில் உள்ள எல்லருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
எஙகள் குடும்பத்தில் எல்லா ரும் இயேசுவை அறிந்து கொள்ளனும் எங்கள் வீட்டில் குடும்பஜெபம் செய்யனும் அற்காக ஜெபித்து கொள்ளவும்
❤🎉Amen 🎉❤Jesus christ Loves you Amen Amma Appa Amen I love you Jesus christ Amen I Parise you daddy dad Amen Nandri yesuappa Nandri chellappa Amen ennu kudhalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deivam yanga yesuappa yanga kula Deivam yanga yesuappa Blessing and prosperity will be yours The lord is my sphered Days will be added to your life Amen My one and only love king super star super hero hope life line happiness everything you only daddy dad Amen I Thank you only daddy dad Amen I Thank you from the Bottom of my heart daddy dad Amen Nandri yesuappa Nandri chellappa Amen 🎉🎉🎉🎉❤❤❤😊😊😊😊😊
இயேசப்பா இந்த சிக்கலில் இருந்து விடுவியுங்கள் இயேசப்பா இந்த சிக்கலுக்கு நல்ல முடிவை கொடுங்கள் இயேசப்பா இயேசுவுக்கு ஸ்தோத்திரம் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் என் பிதாவுக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென் நீரே என்னுடன் வாரும் இயேசப்பா இயேசப்பா நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுமில்லை என்று என்று கூறினீர் இயேசப்பா இயேசப்பாவுக்கு நன்றி ஏசப்பாவுக்கு நன்றி ஏசப்பாவுக்கு நன்றி
PRAISE BE TO GOD AMEN 🙏
இயேசப்பா இந்த வாரம் தேர்வு எழுத உள்ள அனைத்து வாலிப மகள் மகனை சந்தியும், போதை பழக்க வழியில் இருந்து காப்பாற்று மபபா
Amen 🙏 🤴 Amen 🙏 🤴 Amen 🙏 🤴 🙌 blessings us all people who over come back to Lord Jesus King 🤴 blessings us 👀 seeing blessings us thanks 🤴 abah abah abah thanks brother or sister
இயேசப்பா பிள்ளைகளுடைய வாழ்க்கைல உம்முடைய சித்தம் நிறைவேறட்டும்
குடும்பங்களின் தலைவரே எங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிது பாதுகாத்துக் கொள்ளுங்கள் அப்பா. ஆமென்...
எல்லாரும் சுகர் பிப்பி பிரச்சினை தைராய்டு பிரச்சினை சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா
எல்லாருக்கும் இரட்சிப்பு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
எல்லாரும் தேசத்தில் மருத்துவர்கள் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
எல்லாரும் குழந்தை நலமக இருக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
எங்கள் குடும்பத்துக்காக ஜெபியுங்கள்
Yesuappa Engl magal fairlinkku unga sithappdi eyatta thunaiyai koduthu thirumanam nadathi vaiunga yesuappa yesuwin namathil vendikkolhiran pithava amen jesus appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🥰
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இந்த நாள் முழுவதும் நீர் எங்களை பாதுகாத்துக் கொள்ளும் இயேசப்பா ஆமென்
Amen the name of jesus🙏🙏🙏
Yesappa ennayum en kudumbatharayum pathugathukongappa🙏🙏🙏
இயேசப்பா என் மகனுக்கு ஞானத்த குடுங்க இயேசப்பா என் குடும்பம் ஆசிர்வதிக்கப்படனும் இயேசப்பா உம்மால முடியும் செய்து தாங்க இயேசப்பா ஆமேன்
எல்லாரும் சரித்திரத்தில் பிரச்சினை சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா
என் பிரச்சினை அனைத்தும் தீரவேண்டும். கடன் பிரச்சினை தீர்ந்து போகவேண்டும். புதிய தொழில் தொடங்க ஆவல் கர்த்தாவே உமது சித்தத்தின் படி வாய்க்க கிருபை பண்ணுங்க
எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
En sagotharargal sagotharigal kudumbangalai aasrvathinga jesappa amen otrumayagavum santhosamagavum devanodu valavum kirubai Seinga jesappa umakku nanri sosthiram hallelujah amen 🙏🙌👏
Brother please pray for my daughter Priyadarshini bless the job take baptism get good life partner for her health and higher studies get good job in abroad
Brother please pray for me to rejoice in Lord ad grow in prayer life bless the land ad buy a new house ad for my health get ready for revival
எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
இயேசப்பா மகள் குடும்பத் தை உமது கரத்தில் ஒப்படைக்க கிறேன் மகள் கிர்த்தனா சுஜிதா மகன் ஆபிராம் என்ற ஆபிசேக் உமது கரத்தில் ஒப்படைக்க கிறேன் அபிஷேகம் தாங்க ப்பா சாட்சி உள்ள மகள் மகன் கணவர் சுந்தர் ராஜன் உமது கரத்தில் ஒப்படைக்க கிறேன் அபிஷேகம் தாங்க ப்பா சாட்சி உள்ள மகனாக வையுங்கள் சம்பளத்தை தரவு ம் வேலை வரவும் சாமதானத்த தரவு ம் நகையை திருப்ப ஆசிர்வாதம் தாங்க கடன் பிரச்சினை யில் இருந்து விடுதலை தாங்க ப்பா
இயேசு ப்பா ஸ்தோத்திரம் மகள் கிர்த்தனாவுக்குநானள12th நவம்பர் 12தேதி பிறந்த நாள் செவ்வாய் கிழமை அன்று மகள் கிர்த்தனாவுக்கு பிறந்த நாள் ஆசிர்வாதம் தாங்க ப்பா உமது கரத்தில் ஒப்படைக்க கிறேன் அபிஷேகம் தாங்க ப்பா சாட்சி உள்ள மகளாக வையுங்கள் பாதுகாப்பு தாங்க உமது கரத்தில் ஒப்படைக்க கிறேன் ஆமேன்
En annanoda marriage kaka jeban pannunga.... his name is murugan. 38 years old.pls pray for him....
Kutty thambi eppadi irukka? Nan unnudaiya big ❤️fan❤️ god bless you da thangam 🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️
எல்லாருக்கும் கடன் சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா
இயேசப்பா எங்கள் பாவங்களை வீண் சிந்தனை வார்த்தைகள் முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் இந்த வருடத்தில் சீக்கிரத்தில் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பா பாவத்திலிருந்து முழு மையாக மன திரும்பி ஜெபிக்க கிருபை தாங்க இயேசப்பா எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் இன்று நிறைவாக்குங்கள் இயேசப்பா எங்க வீட்டு சீக்கிரத்தில் இந்த வருஷத்தில் கட்டி முடிக்க கிருபை தாங்க இயேசப்பா என் மன பாரங்களை கஷ்டங்கள் எல்லாம் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு இன்று ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா நாங்களும் உமது சித்தத்தின் படி அற்புதம் பெற்று கொண்டு சாட்சி சொல்ல கிருபை தாங்க இயேசப்பா
அப்பா தாவீதின் மகனே இசப்பா ஸ்தோதிரம் என் மகள் கர்ப்பத்தின் கணயே அசிர்வதிவும் ஆமென் ஆமென்
இயேசு வேஎண்ணைபிசாசிண்பிடியிலிருந்துபில்லிசூணியகட்டுக்கலிருந்துெஎண்ணைவிடுவியும்இயேசப்பாஅல்லேலூயாஆமெண் கலை
இயேசப்பா இன்றைக்கு உம்முடைய வார்த்தைகளை கேட்க என்னை உயிர்ப்பித்தீரே உமக்குதோத்திரம்
ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்
எனது ஜெபகுழுவிற்காக தொடர்ந்து ஜெபிக்கவும் திவ்யா சகோதரி குழந்தை இன்று பிறந்த நாள் தேவன் ஆசீர்வதிக்க ஜெபிக்கவும் நன்றி நண்பரே நன்றி நண்பரே❤😂😂🎉🎉😢😢😮😮😮
இயேசப்பா அனைவருடைய பிரச்சனை சந்தித்து ஆசிர்வதியுமப்பா
praise the Lord இயேசுவே எங்களுக்கு இரங்குமப்பா கடன்காரருக்கு கடனை அடைக்க கூடிய வழி வாசலை எங்களுக்கு திறந்து தாங்கப்பா கணவரின் கையின் பிரயாசத்தை ஆசீர்வதித்து வீண்செலவுகள் வராதபடி பாதுகாத்து கொள்ளும் அதிகாலையில் எழும்பி உமக்கு முன்பாக நிற்க அடியாளை தகுதிபடுத்துவீராக கணவருக்கு கிடைக்க வேண்டிய எல்லாம் பணங்களும் கிடைக்க உதவி செய்யுங்கப்பா அதிகாரிகள் பணம் தர கூடியவர்களின் கண்களில் தயவு கிடைக்கும்படி கணவருக்கு உதவி செய்யுங்கப்பா pls help me lord pls Pray me brother
Praise the lord God is good 🎉
Glory to God God bless you🎉
இயேசுவேசார திசாருக்காக ஜெபிக்கிறோம் அந்தக் குடும்பத்துக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் இசப்பாஉங்களுடையசித்த்திணால்
அல்லேலூயா ஆமென் ❤
Pray for my salvation and family salvation and financial problems and future plan and health and blessings
✝️✝️🙏 kodana Kodi nandri appa 🙏✝️✝️
ஆமென் ஏசப்பா எங்கள் குடும்பங்களை சம்மந்தத்தை கட்டளையிட்டு பரிசுத்தமா வாழ கிறுக்கன் செய்ய தகப்பனே நன்றி 🙏🙏
Praise the lord 🙏 hallelujah 🙏 hallelujah 🙏 hallelujah 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen appa 🙏
Thank you Jesus for My sister Daughter shamlen health and blessed by boy baby and blessings
Thank you jesus
Amen amen amen yesuappa umaku kodana kodi nandrioe sothirom yesuappa amen hallelujah 🙏🙏🙏❤️
Praise the Lord🙏🙏🙏🙏
இயேசுவே வயதான விதவை தாய்மார்களை தனிமையில இருப்பவர்களை இயேசப்பா சந்தித்து நீரே உண்மையுள்ளவர் உயிருள்ளவர் என்பதை வெளிப்படுத்தும . அப்பா
இயேசப்பா உமக்கு நன்றி நன்றி நன்றி அப்பா இயேசப்பா இந்த வாரம் முழுவதும் வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா பசங்க வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா🛐🛐
Please pray for my family
Amen Amen Amen 🙏🙏🙏
இந்த மாதம் கர்ப்பத்தின் கனி எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
Praise the Lord Brothers and Sisters 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yesappa sothiram engaluku kadan kuduthavangaluku thirupi kattanum avanga munady vekam adaiyathapadi kathu kollunga yesappa 🙏
Thank you Jesus for blessings my family in every walk of our life. I praise you Lord always. Hallelujah amen 🙏.
Thank you Jesus for My New business
எல்லாரும் குடும்பத்தில் சமதனம் வேண்டும் கணவன் மனைவி சமதனம் வேண்டும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா பிரகாஷ் மலர் மகள் அபிகேல் 🇱🇰.
Praise The Lord All Brother's &
Sister's ✝️ Amen
ஆமென்😍
Pray for my family
Praise the lord
Amen Amen Amen
Amen...🙌🙌🙌
Praise the lord...🙌🙌🙌
Hallelujah...🙌🙌🙌
ஆமென் அல்லேலூயா எல்லா குடும்பத்தையும் கர்த்தர் ஆசீர்வதிக்கவே
ஆமென் அப்பா 🙏 அலேலுயா 🙏❤️
Thank you Jesus for being and blessing with all our family members husband wife kids friends relatives siblings and their husband wife kids with good health wealth education and their future life and their generations in the name of Jesus amen
Praise the lord alleluia amen amen amen 🙏💗💗💗💗💗💗💗🙏
Brother please pray for my son and daughter in law to lead happy life with Jesus and son to get good job son to stop drinking ad smoking bless grand daughter loan problem to be sloved
Engal kudumbathai aasrvathinga jesappa umakku nanri sosthiram hallelujah amen 🙏🙌👏
Amen Thank you Jesus appa 🙏🙏🙏
🙏
Thank you jesus 😅
Praise the Lord brother ad sister and ministry too Lord bless you all abundantly have a blessed week
Praise the Lord Jesus Redeems prayer team. Thankyou for all your prayers. Halleluiah to our Lord Jesus. God bless you all. 💜👍🙏🏻🙏🏻💜🙏🏻
Praise the lord Halleluya Amen
AMEN PRAISE THE LORD
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் தேவனுக்கு மகிமை உண்டாவதாக அப்பா நீ தந்த இடத்தில் ஒரு சொந்த வீடு கட்ட உதவிசெய்யும் கடன் இல்லம வீடு கட்ட உதவிசெய்யும் எசாப்பா நீர் செய்ய நினைக்கும் எல்லா செயல்களும் செய்யும் நன்றி அப்பா எங்கள் வியாபரம் ஆசிவாதியும் நன்றி எங்களது
Amen ❤ hallelujah hallelujah hallelujah ❤ praise the lord appa 💗
Thankyou Jesusfor this very usefulblessed Kudumba Asirvatha Neram Nigalchi AmenHalleluya 🙏❤️👍👌😘😄😂😊
Praise the lord Jesus Christ Thank you bro
Yesappa engal kudumbathai ungal karathil vaikiren appa aasirwadium appa amen
Amen Appa Nandri Appa hallelujah hallelujah hallelujah
Prasie the Lord 🙏💐
Welcome Kudumba Asirvatha Neram Nigalchi 🙏❤️👍👌😘😄😊
என் குழந்தைகள் பாதுகாப்பு வேன்டும் அப்பா
Watching from Baharin Amen 🙏🏻
Amen
அம்மு இத்தனை வருடம் கழித்து குழந்தை பாக்கியம் ஆசிர்வதித்தார் இரட்டை குழந்தை உங்கள் பிள்ளை பாதுகாப்பு வேண்டும் இன்று மருத்துவர்கள் பார்க்க போறாங்க தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
Jones nalla padikanum prayer pannikonga
Yesappa en kudumbathai ungal karangalil oppadaikiren pathukaga vendikollum amen