இன்றில்லை என்றாலும் ஒருநாள் இந்த பாடலும், கங்குவா படமும் நிச்சயம் கொண்டாடப்படும் 💯 அருமையான வரலாற்று பின்கதையை அழகாக காண்பித்த படைப்பாளிகளின் கடின உழைப்புக்கு நிகர் வேறேதும் இல்லை ♥️♥️♥️♥️♥️♥️
0:58 மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி யாமே யாமே.....எண் தோன்றா காலத்தே எண்ணிக்கை பார்த்தக் குடி யாமே யாமே ... தமிழர்களுக்கான வீரமான வரிகள்(Pure goosebumps) இந்த பாடல் கங்குவா இனத்தின் கடவுளான நெருப்பிற்கு பாடும் பாடலாக தெரிகிறது அருமையாக இருக்கிறது பாடல் 🔥🔥🔥
இது புறப்பொருள் வெண்பாமாலையில் உள்ள ஒரு வரி. Written in 9th Century (Chera period). இங்கே மண் என்பது வயலைக் (மண் = வயல்) குறிக்கின்றது. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே என்றால் = மலைகள் தோன்றி வயல்கள் தோன்றாத காலத்திலேயே தோன்றிய மொழி என்று பொருள். ( Athaavuthu aadhi manithan malaigalil vaazhum bothu thonndriya mozhi)
Wow excellent song 👌👌👌 கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி நம் குடி நம் தமிழ் 🥰🥰🥰🥰 After stone age before time of learning to farm in soil, learned to make sword from iron core.
உலகத்தில் உள்ள மொழிகளுள் சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழி என் தமிழ் மொழி ... 🔥🔥🔥 தமிழ் உலகமெங்கும் பரவட்டும்...🎉🎉🎉 தமிழ் எக்காலத்துக்கும் சிறப்புற்று வாழ்க...❤❤
வா இரு தோல் எடுத்து... வா குறு வாழெடுத்து... வா ஒரு சூளுரைத்து வா வா வா வா.... Goosebumps at its peak... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥My all time favourite hero is coming to get the crown back...
பாடலாசிரியர் விவேகா அவர்களோட தமிழ், தமிழ் எண்ணத்தின் மீதும் கொண்ட பற்றின் வெளிப்பாடே இவ்வரிகள் இவ்வரிகளை கேட்கும் பொழுது உள்ளம் சிலிர்க்கிறது உடல் செங்குருதியில் திளைக்கிறது
Song 🔥🔥🔥 ah iruku Suriya Sir unga look um dance um summa 🔥🔥🔥 iruku, saami paatu maathiri iruku nu aluthuttu irukinga le, aathivasi ku song epdi vekkanumo apdi thaan vechurukanga, disco song ah vekka mudiyum😂😂 Haters always haters thaan😂😂
@@Seemanpuratchi24 மண்ணாங்கட்டி. வெள்ளை இனம், கருப்பர் இனம், ஆசிய இனம் என்று தான் உள்ளது. மொழியை வைத்து இனம் வராது. இந்தியாவிலும் சரி, உலகத்திலும் சரி, பழுப்பு நிற தோலில் தமிழ் பேசுபவர்களும் சிங்களம், தெலுங்கு, ஹிந்தி பேசுபவர்களும் ஒரே இனம் தான் .
▶ruclips.net/video/y3ZwlSBTd6I/видео.html
Here's the King’s Anthem #Thalaivane from #Kanguva 🔥⚔ video is out now!
😮
😂hf gk jgofghhhffhirufhrogkfnvhif yi tuc bm gf .௹*+@@munusamy5186
🤣🤣🤣🤣🤣🤣🤣
2000 cr🤭🤭
0:55 0:56 0:57 0:57 0:58 1:00
Really Goosebumps
😱🔥🔥💥 கங்குவா 💥🔥🔥😱
இன்றில்லை என்றாலும் ஒருநாள் இந்த பாடலும், கங்குவா படமும் நிச்சயம் கொண்டாடப்படும் 💯 அருமையான வரலாற்று பின்கதையை அழகாக காண்பித்த படைப்பாளிகளின் கடின உழைப்புக்கு நிகர் வேறேதும் இல்லை ♥️♥️♥️♥️♥️♥️
True❤
Nice , Yes
KANDIPA ONE DAY PEOPLES UNDERSTAND
Padam nijama theatre experience la mass aa irukku... ❤🎉
Celebrate pannaama vittudaadhinga...
I had watched 3 times surya massa irukaru.
En pa poi solra 😢
Why Blood
Same Blood
Summa uruttathe kevalamndra vaarthaikku arthamaga irunthathu😂
@@Billybutcher-n1q otha lavade kabal poi oombu da 96
The best ever song from DSP...🔥🔥🔥 கோவில்களில் இப்பாடலை போட்டால் சாமி வராதவர்களுக்கும் அருள் வரும்... சிலிர்த்து விட்டது இப்பாடலை கேட்டு....🔥🔥🔥🔥
Ldjd just
True
True😢 what a beat
Well said. Awesome composition with a great boost to Tamil Lyrics. Real Fire Song
Hi 👋 I am from Sri Lanka 🇱🇰 bro I have a doubt. Saami vaarana Enna bro? Kadavul engalukulla varuvagala or anything ? Please reply bro
இடி இடித்தது மழை அடித்தது அடித்தது புயலும் ...மலை உடைந்தது அலை எழுந்தது எழுந்தது பிரலயம் ....இந்த வரியை கேட்கும்போது குமரிக்கண்டம் எத்துனைப்பேருக்கு ஞாபகம் வந்தது
Om❤
ஆனால் கதை பிரம்மான்டத்தின் உச்சம் நினைக்கிறத விட பெரியளவில இருக்கபோகுது ❤
Confirm tamil industry ah ellarum therumpi pakkira alavukku kondu pokum❤
Confirm tamil industry ah ellarum therumpi pakkira alavukku kondu pokum❤
2:07 bayangarama irukku 💥💥💥💥
🥁🥁🥁🥁
Yes i too feeled it 🎉
@@Darkness_to_light0yes🔥🔥🔥🔥🔥
Yes I too feeled
Whenever suriya + dsp joins we get = goosebumps 🥵🔥
November 14 Release Worldwide 💥
😂😂
@@akshayakshay8353 hey kullans daw
தமிழ் என்ற தங்கத்தை❤ உலகத்துக்கு பெருமை சொல்லும் ஒரு பாடல் 😊
தங்கத்திற்கும் மேல
கங்குவா 500 கோடி வசூல் செய்யும் பாருங்கள் நான் சொன்னா அப்படியே நடக்கும் என்னிடம் மந்திர சக்தி உள்ளது.
@@kaliswaran5880 1000 cr bro ❤
நன்றி 😊
@@kaliswaran5880500 crore first week 1000 crore 10 daysla🔥💫✨️
@@kaliswaran5880 engaa nadakala 😂
DSP nailed what a beat, ..tha tharu maru, feel you have been 1500 years back as tamilan it's goosebump🔥
Wonderful comment!!
@@MattadilipKumarhe was born in Telugu Family Full Domination Music by DSP Kanguva.
Suryavukk eppadi thavalai enkira peru kedachath?
0:58 மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி யாமே யாமே.....எண் தோன்றா காலத்தே எண்ணிக்கை பார்த்தக் குடி யாமே யாமே ... தமிழர்களுக்கான வீரமான வரிகள்(Pure goosebumps) இந்த பாடல் கங்குவா இனத்தின் கடவுளான நெருப்பிற்கு பாடும் பாடலாக தெரிகிறது அருமையாக இருக்கிறது பாடல் 🔥🔥🔥
Like bro entha song vera level💯
@SanthoshKu😊 0:57 0:57 mar-nw2ry
Female portion singing kekumpothu meisilukkuthu
....... What a 🔥🔥goosebumps,
Hatts of to lyricist
Speaker vachu ketta...ena ma iruku da lei😮😮.... addicted this song...god song background mari ...mass
🥵💥
Sure
Naanum Apditha ketgure paaa... daily um🔥💥🥵❤️🔥🥹
Sound vera level
Understanding 0% but vibes 100% 🔥 love from Himachal ❤🤗
To understand the meaning you must watch hindi version😊😊
Instead learn Tamil
You search hindi version pure goosebumps🔥🔥🔥🔥
இது வரைக்கும் 250+ மேல பாடல் கேட்டுவிட்டேன் 💯✨️
Every lines Make Goosebumps 🥰🔥
அருமையான தமிழ் வரிகள் ❤
Every language had their own identity
உன் வாய் உன் உருட்டு பீய் மாறி உருட்டு ஒரு தடவ கூட கேக்க முடியலடா
@@StudyVlogWithmuruge apo poi sethuruda 😅😅😅
www.youtube.com/@NARUTOGAMERS05-AR?sub_confirmation=1
குமரி கண்டம்னு ஒன்னே கிடையாதுடா, தமிழ் மீது பற்றா இருக்குறேன்னு தற்குறியா இருக்காதிங்கடா
Female part of that song has separate fan base😊
படத்தில், சரியான நேரத்தில் இந்த பாடல் இடம் பெற்றால், திரையரங்கம் அதகளம் ஆகும்..🔥🔥🔥
Yes..kanguva❤❤❤from telugu FDFS
Unmai thaan❤
Correct ❤
Yes true anna
😮😅@ajmathan6ㅗㅏ659 ㅛㅗㅕㅗㅗㅗㅗㅗㅠ7ㅗ 호호ㅕ효ㅕㅗ
DSP always prove himself 2:32 with his music and lyrics goosebumps and song isin its peak 💥✨🔥🔥
ஏதோ ஒரு வித்தியாசமான vibe ah இருக்கு....💥👌
"ஏதோ ஒரு வித்தியாசமான vibe ah இருக்கு....", ஆனால் அது என்னவென்று தெரியவில்லை.
@@sam235 yes bro.
Swing sara swing sara swing sara swingu sara swing sara swing sara swing sara swing😂😂😂 thamanna ntr 🤪
@@Just_time_pass_tamil dsp mind voice after seeing your comment : கண்டுட்டானே டா சூட்சுமத்தை கண்டுட்டானே.
@@user-hm7rj6ig1o but adhuvum dsp tan😂😂🔥🔥🔥
2:24 is full emotional goosebumps 😢❤❤
Perfect song for Thiruvannamalai Deepam🔥🙏🏾
❤📿🙏
@@jdedits007. well said sis
Tvm fans ❤❤❤❤❤❤❤
🔥🔥🔥
உண்மை சகோதரி 💐
Surya fans assemble here?? ❤
நான் இல்லடா சாமி
❤
❤
நெருப்பு
Me🤩
Happy Birthday Dear Suriya Sir🎂
ROCK STAR DSP composing song bgm 💯💪😈🔥அதி பயங்கரம் monster song always good and BGM 💥🥁🎹🔊0:46🎧 🔥
I think Kanguva Movie will become the Biggest Success ever For Suriya sir in his film career 🔥👏🎶🔥
Yes surely
Very true
I'm Telugu । In Hyderabad
I think this movie will become the biggest lose ever for suriya and end his career 😂
@@Freethinker-bv3bq don't lie idiot fellow without seeing the movie
Ennada panni vachirukingaa ppaaaaaa🔥🔥🔥🔥🔥 intha energy level movie full ah erukkanum thalaivaa 🔥🔥🔥
பாடல் வரிகள் ............... பாடியவர்கள் ................ இசை எல்லாம் நல்ல பொருத்தம் .............திரையின் வருகையும் சிறப்பாக இருக்கட்டும்💐
ഒരുപാട് ഇഷ്ടപ്പെട്ടു.... Love from kerala... 🥰
மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்தகுடி
🐯❤ தமிழ்❤🐯
@@-_.0O entha language la sonnalu unmai onnu tha daa dai 😂
ye ipa
மண் தோன்றா காலத்துல எப்படி டா தரைல நடந்து போயிருப்பிங்க?
இது புறப்பொருள் வெண்பாமாலையில் உள்ள ஒரு வரி. Written in 9th Century (Chera period).
இங்கே மண் என்பது வயலைக் (மண் = வயல்) குறிக்கின்றது.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே என்றால் = மலைகள் தோன்றி வயல்கள் தோன்றாத காலத்திலேயே தோன்றிய மொழி என்று பொருள். ( Athaavuthu aadhi manithan malaigalil vaazhum bothu thonndriya mozhi)
@@maara4761first ena, epdnu therinchutu aprm vanthu comment pannungada
இந்திய சினிமா தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு சிறந்த படமாக இருக்கும் சூர்யா அண்ணாவின் கங்குவா 🔥👑 இருக்கப் போகிறது 🙏💥
எண் தோன்றா காலத்தில் எண்ணிக்கை பார்த்த குடி யாமே.
வரிகள் நெருப்பு 🔥🔥🔥🔥 தமிழ் குடியாக பிறந்ததில் பெருமை.
நம் தமிழ் வாழ்க.
Full Domination by Telugu Music Director DSP Gave Goosebumps Music to Kanguva.
என்னப்பா இந்த வருஷம் திருவண்ணாமலை தீபத்துக்கு பாட்ட போற்றுவோமா ❤❤❤
😅Deepathuku 2024 mudichilama🔥
Saamy paatu matri than iruku
2025 ❤❤க்கு போட்டிருவோம்
Super 🌹. Next trending kku assembled our surya fance 👉😎👈
தமிழ பிழை இல்லாம எழுதுப்பா அப்புறம் போடலாம்
ஊழி பலநூறு கொண்டதாம் எங்கள் தமிழ்மொழி.....❤
தமிழ் வாழ்க...❤
தமிழர் வாழ்க...❤🎉
மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி..
புறப்பொருள் வெண்பாமாலை வரிகள் அருமை.. தமிழ் வளர்ப்போம்..
Yes 🔥
❤ 💯
❤❤❤
Wow excellent song 👌👌👌 கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி நம் குடி நம் தமிழ் 🥰🥰🥰🥰 After stone age before time of learning to farm in soil, learned to make sword from iron core.
Happy birthday Surya sir🙏
Love from Nepal🇳🇵🇳🇵
First song ae hype kodukuthu
Intha song kandipa thamizh thirunaal ku use panalaam ❤avlo fire a iruku🔥🔥🔥🔥
உலகத்தில் உள்ள மொழிகளுள் சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழி என் தமிழ் மொழி ... 🔥🔥🔥
தமிழ் உலகமெங்கும் பரவட்டும்...🎉🎉🎉
தமிழ் எக்காலத்துக்கும் சிறப்புற்று வாழ்க...❤❤
இரண்டு மொழிகள் ப்ரோ இன்னொன்று பிரென்ச்..
Antha lady voice 😮orey vibe ah ve iruku ❤
வா இரு தோல் எடுத்து... வா குறு வாழெடுத்து... வா ஒரு சூளுரைத்து வா வா வா வா.... Goosebumps at its peak... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥My all time favourite hero is coming to get the crown back...
2:30 visual 🤯💥💥
As a suriya Anna fan Innum konjo better ah pannirukalam
Ithilum better ohhh.... This is the finest... ❤️🔥❤️🔥
Naanum tha@@Batman_07-v2c
Evlo pannalum accept eh pannamatinga da neengalam you guys deserve heaven don't be here@@Batman_07-v2c I liked the visuals especially
For a lyrical video this is enough @@Batman_07-v2c
பாட்டு வேற லெவல்....!!!
2:53 gooshpemsh🔥
பாடலாசிரியர் விவேகா அவர்களோட தமிழ், தமிழ் எண்ணத்தின் மீதும் கொண்ட பற்றின் வெளிப்பாடே இவ்வரிகள் இவ்வரிகளை கேட்கும் பொழுது உள்ளம் சிலிர்க்கிறது உடல் செங்குருதியில் திளைக்கிறது
Pattu ezhudhunathu yaarne therinjuttutu vanthu koovu
Veveka bro intha song lyrics writer
Ithu vivek illla veveka lirics
@@Bakiyaraj27😂😂
💯💯
No one can beat DSP in using beat related instruments and This song will reach hit list🎉
DSP MUSIC ON 🔥🔥🔥🔥
02:30 DSP on steroids ❤🔥
Othaa goosebumps daa🔥🔥😤😤.DSP SURIYA COMBO IS BACK💗🔥🔥🔥
kazhuvi ootharaainga goosebumps ahhh😂😂😂😂
😂@@jananisriganesh9365
Yethaiyavathu sollathe da...maariyamman kovil thiruvila la podura mathiri irukku😂
Bht badhiya gaana hai bhaiyo .❤❤
😂😂😂@@jananisriganesh9365
ரொம்ப நாள் கழிச்சி ஒரு தூய தமிழ் பாட்டு ரொம்ப நல்லா இருக்கு கேக்கவே ❤
😂 பாடலின் தலைப்பு ஏன் ஆங்கிலத்தில் உள்ளது
It's better in kannada than tamil
What about paara?
@@Voiceofhindu-23 better in kannada? They butchered the lyrics in kannada brooo
yen ivlo nal coma la irunthiya ???? nala song ayiram varuthu thamizh la clean ah. poi kelu
Oct 10 💥💯 Theatre la Enga Attam start daaaaaa🔥 Screen mundai 🥳🥳🥳🥳🥳
Date changed
😂😂😂
Mundaiya😂😂
Screen mundai ya
😂
பாடல் மட்டுமல்ல பாடல் வரிகளும் நெருப்பாகவே உள்ளது. கங்குவா நிச்சயமாக மிகப்பெரிய வெற்றி பெறும். படக்குழுவினற்கு வாழ்த்துக்கள்.
ஆங்கிலத்துக்கு அடிமையாக இருப்பதைவிட தமிழுக்கு தலையை கொடுத்து வாழ்வதே சிறப்பு 🎉🎉❤
தமிழை பறை சாற்றுவோம் ...❤
ஆட்டோ பின்னால் எழுதலாம் உங்கள் வசனம் .. இரத்ததில் தமிழ் வெறி ஏற்றுகிறது உங்கள் எழுத்து
Ko
எழுதியது யாராக இருந்தாலும் சிறப்பு... மகிழ்ச்சி
👏👏
Intha paddukku theatre paththi eriyum...🔥🔥🔥
Manasatchi oda pesu bro
Y bro intha song pudikalaya?@@MAHAJAIGANESHPS
Surya oda fans vaira ah 😂😂😂
@@MAHAJAIGANESHPSvairu eritha eriyatum 😂
Pure Actor Suriya📈🔥🔥
King suriya ❤
1:20 Goosebumps
Rockstar DSP Sambavam 🔥
Happy birthday actor SURYA (ROLEX) love❤ from sri lanka🇱🇰🇱🇰
1st time 😒
2nd time😮
3rd time 😄
4th time🥳
5th time 🥁💥🕺🕺💖
Feeling same 🕺🔥
50 time mela entha song ketu erupa❤❤
💯💯💯💯
NJ NJ pm LPp
💯💯❤🔥❤🔥
Vibe அடங்கல
🦅 கங்குவா 🔥
Waiting part 2
எம் இனத்தின் பெருமையை கூறும் பாடல் போல் தோன்றுகிறது... என்னவோ தெறிக்க போகுது 🔥🔥🔥love you surya anna 🎉❤💯 proud to be a your fan 👑🤗
உங்கொண்ணன் பசங்களுக்கு தமிழ் தெரியுமா டா? அவனுகளே வீட்ல இங்கிலீஷ் பேசுவானுக. அவன்கிட்ட போய் இனம் சனம்னுட்டு.
Tamil Tamil endu cringe pannaathainkada😂😂
தமிழ் என்றாலே கேளிக்கை உங்கள் போன்று ஆட்கள் இருக்கும் வரையில் நாம் அடிமைகள் தான் 😢
@@selvakumarps6811 dravidama neenga😅
Dai asingama ethana pesura mathiri nadanthukatha nee yaaru muthala... Neengalae english than pesuranu solluva athana
Suriya fans from Karnataka
The song is indeed 🔥 South movies industries are on their peak 🔥 especially tamil m industry 🔥 eagerly waiting for this movie from mauritius 🇲🇺🙏😊
This is the true FIRE song, oh man what a magic you have created with beautiful instruments and voices. Full trance mode
1:25 suriya dance goosebumps 💥⚡️🥵
Suriya fans kerala ❤🎉
Suriya❤️
❤😎
🔥🔥🔥
🔥🔥
👋🏻🫂
2:30 வன்னிமரக் கிழையதிர nu andha ponnoda voicoda aarambikkumpodhu orey goosbumps aahitan🔥🔥🔥🔥🔥 Dsp nee kalakuya👏👏 suriya anna screen presence😲😲😲😲😲
Kanguva Trailer Aug 12! 🔥🔥🥵🥶
Annaaa...
Happy birthday anna❤
Surya anna fans from Telangana
பாட்டு அந்த மாதிரி இருக்கு வர்மா.. 🔥MIND BLOWING.... 🔥 worthe worthe. Worthe.. 2.5 years wait pannathuku. worthe varma.. Worthe 🥳🥳💥💥🔥🔥🔥
❤
🔥
😂😂😂😂😂😂
Unmaikumada 😂😂😂
🎉
மதுரை கருப்பு சாமி
கோவில் திருவிழா பாடல் பெறு உள்ளது ..
நல இருக்கு....பாட்டு வாழ்த்துக்கள் டைரக்டர் சிவா சார்
Only this song 🔥🔥🔥 firebrand experience in theater ❤️
DSP sambavam......🔥🎶😊 different style of song after so long
Om Nama Sivaaya.. Annamalaiyaaruku💥💫💯❤🔥🙏🙏🙏🙏
Ommala Headset la Ear Therikuthu 🥵💥 DSP Sambavam 🔥
Dsp reaction : அடங்கொம்மாலே
🔥
Padam supera iruku.. must watch in theatres
Happy Birthday NADIPPIN NAYAKANE... 😩❤️🔥🔥... Fire song 🔥🔥.. Pure goosebumps 😩💥💥.. Ufff 💥 2:52 Annaa🔥🫠 DSP❤️🔥
Goosebumps 💥🔥🔥❤️
😊
Overall powerpacked song... ❤️🔥🔥 Suriya Anna🫴👑
@@kiruba31 🔥🔥
@@devika-wc6ec Yes... As Anna said WILD ENERGY😻💯🔥
1st time this song of me avg but i don't know this was slow poison repeatedly i watch this video 🔁 suriya❣️
Yes
மிகவும் சிறப்பான பாடல் உணர்ச்சிகரமாக இருந்தது நான் விரும்பி கேட்கும் பாடலில் ஒன்றானது . நன்றி
Rockstar dsp anna 💥💥💥💥
Fire song really fire and mass கொழுந்துவிட்டு எரியும் பாடல் வரிகள் சிறப்பு மிக சிறப்பு
சூர்யா அண்ணன் க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பாட்டுக்கு தியேட்டர் தெரிக்கும் 🔥🔥🔥
😂🤣😂🤣🤣 unakkea siruppu varala
தமிழ் இனத்தின் பெருமையை பதிவு செய்யும் பாடலாக இருக்கிறது Fire song.
DSP 🔥🦁🤙🤟
பாடலின் தலைப்பு ஏன் ஆங்கிலத்தில் உள்ளது
....it's releasing 10 plus language...that's why English subtitles.... don't misunderstand @@RaghulVelsamy
@@RaghulVelsamyridiculous
சுத்த தமிழ் வார்த்தைகள் நன்றி பாடலாசிரியர் அவர்களுக்கு
Song 🔥🔥🔥 ah iruku
Suriya Sir unga look um dance um summa 🔥🔥🔥 iruku, saami paatu maathiri iruku nu aluthuttu irukinga le, aathivasi ku song epdi vekkanumo apdi thaan vechurukanga, disco song ah vekka mudiyum😂😂
Haters always haters thaan😂😂
Right
True❤..Haters Pathi naame kavale pade kudathu..Always Surya Anna Fan
@@Aarthi0506 same naanum eppavum Suriya Anna fan 😍
@@priyahjenifeh5299 yes🩷
தமிழன் டா என்பதில் பெருமை 😊😮🎉❤❤
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடி ❤❤❤
எங்கள் தமிழே வாழி❤❤❤
Padam vera level 💥💥💥
DSP 🥵🔥 You Killed It 🔥🔥
2:12 கல்லோடும் முள்ளோடும் காற்றோடும் போராடி பல்லாண்டு வாழும் இனம் 🔥🔥🔥🔥 அது தமிழ் இனம் 🔥🔥🔥
தமிழ் என்பது ஒரு மொழி அவ்வளவுதான். தமிழ் இனம் என்று எதுவுமே கிடையாது .
@@karthick_gta vadakkan poda
உனக்கு ஏன்டா கடுப்பு ஆகுது.. அவ்வளவு வன்மம் அப்படித்தான்.@@karthick_gta
@@karthick_gta அட மெண்டல்.. மொழி என்பது எப்படி உருவாகும் அது தெரிந்தது பேசு ..ஒரு இனத்தின் அடையாளமே மொழி தான்..
@@Seemanpuratchi24 மண்ணாங்கட்டி. வெள்ளை இனம், கருப்பர் இனம், ஆசிய இனம் என்று தான் உள்ளது. மொழியை வைத்து இனம் வராது. இந்தியாவிலும் சரி, உலகத்திலும் சரி, பழுப்பு நிற தோலில் தமிழ் பேசுபவர்களும் சிங்களம், தெலுங்கு, ஹிந்தி பேசுபவர்களும் ஒரே இனம் தான் .
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சூர்யா அண்ணா...🎂🎉🔥
Kanku will achieve 2000 cr...... Surya will..... Show his acting perfo
Saamy pattu mari irku thiruvanamalai deepam ku poduvanga kandipa... Intha song kekum pothey goosebumps aguthu fire song than 🎉
DSP You Killed it Man What a Fantastic Composer Your Are 🔥
வசூலில் புதிய சாதனை படைக்கும் kanguvaa ❤
Pan India song na ipdi irukanum🔥🔥🔥🔥 DSP👌🏼💫
Goat 3rd single oda pakum podhu 1000times better song this one❤🎉
Fact 💯 fact 💯 fact 💯 நண்பா 🎉🎉கங்குவா🎉🎉
Ada gomala
Fact ❤
அத எப்படி சொல்லலாம் 😡😡😡
@sonunananana3298 then uh don't heard spark song😂💯
SURIYA na + DSP na COMEBACK after SINGAM🔥😈❤️🔥❤️🔥❤️🔥❤️🔥 #FireSong
Aaru Movie' Alsoo Broo 😅
Adopted Son Of TFI 😎
Suriya Anna Happy Birthday 💥🔥
ఆ తమిళ్ లోడికి మన తెలుగు కి ఏంట్రా సంబంధం 😂
@@MAN-OF-MASSES-NTR be a indian...
@@MAN-OF-MASSES-NTR junier fun t r golti fan minds😂
@@MAN-OF-MASSES-NTRyea no difference between your pukka dengey telgu and our tamil😂😂