பெண்களை பின்தொடர்ந்தால் 7 ஆண்டுகள் வரை சிறை.. எந்த குற்றத்திற்கு என்ன தண்டனை?

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии •

  • @pkkumar3156
    @pkkumar3156 14 дней назад +48

    காசு பணம் துட்டு இருப்பவர்களுக்கு எல்லா சட்டமும் சாதாரண ஏழைகளுக்கு மட்டுமே இருக்கும் என்று நினைக்கிறேன் 😭😭😭😭

  • @pkkumar3156
    @pkkumar3156 14 дней назад +52

    காசு வாங்கிக் கொண்டு கேஸ் போட மாட்டார்கள் என்று தான் சொல்கிறீர்கள் 😭😭😭😭😭

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 14 дней назад +48

    எத்தனை வருடம் கழித்து நீதிபதி தீர்ப்பு சொல்வார் ? 😂😂😂

  • @premarajasekarpremarajasek7800
    @premarajasekarpremarajasek7800 14 дней назад +14

    இன்னும் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 14 дней назад +11

    என்ன தான் சட்டம் போட்டாலும். ஒரு மனிதனுக்கு காம உணர்வு அதிகமாக வருவதற்க்கு காரணம் உணர்ச்சி பெருக்கம், அசைவ உணவை அதிகம் உண்ணுவது,மசாலா உணவுகள்,போதை போன்றவைகள் அதிகம் உணர்வுகளை தூண்டுகிறது. பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர்களுடன் சிறைச்சாலையில் ஒரு நாள் சென்று மாணவ மாணவிகள் பார்க்க வேண்டும் அப்போது தான் தெளிவு வரும் குற்றங்கள் குறையும்.

  • @ponkuna
    @ponkuna 14 дней назад +16

    ஏற்கனவே தமிழ்நாட்டில் இந்தக் குற்றங்களுக்கு இவ்வளவு தண்டனைகள் வழங்க சட்டங்கள் இருக்கின்றதா? சொல்லவேயில்லை!😳😳😳

  • @smartyme-g0r
    @smartyme-g0r 14 дней назад +11

    முதலிடம் இருந்து யாருக்கு தெரியுமா , 😢 அரசு பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு இல்லை

  • @pkkumar3156
    @pkkumar3156 14 дней назад +20

    முதலில் கேஸ் கொடுக்க போனால் போலீஸ்காரர்கள் கேசை எடுப்பதில்லை எப்படி கேஸ் கொடுப்பது நல்லது என்று நினைக்கிறேன் 😭😭😭😭

  • @shunmugavelayutham7202
    @shunmugavelayutham7202 14 дней назад +6

    இதெல்லாம் ஒழுங்கா அமல்படுத்தி நடைமுறைக்கு வரவேண்டும் இதில் கட்சி பேதமின்றி சரியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் மேலும் 14 ஆண்டுகள் போதுமானதாக இல்லை அரபு நாடுகள் போல கடுமையான குற்றசெயலில் ஈடுபட்டால் ஆண்குறி அகற்றப்படவேண்டும்

  • @marimuthuayis
    @marimuthuayis 13 дней назад +9

    இதே சட்டம் ஆன்கள் பாதிக்கப்படும்போது பெண்கள் மீது பாயுமா,

  • @uvarajk390
    @uvarajk390 14 дней назад +4

    கட்சி காப்பாற்றும்... துணை நிற்கும்...குற்றவாளிகளை.,

  • @mstudio752
    @mstudio752 14 дней назад +20

    பாதிக்கப்பட்ட பெண்ணின் FIR நகலை வெளியிடப்பட்ட காவல் துறையினர் மீது புதிய சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏

  • @madhavan4747
    @madhavan4747 14 дней назад +18

    காசு கொடுத்தா உடனடியாக ஜாமீன் கொடுத்துடுவாங்க... 😡

  • @ThilagamS-e2t
    @ThilagamS-e2t 14 дней назад +6

    வாழ்க வளமுடன் மனதைப் பண்படுத்தும் மனவளக்கலை பயிற்சியை பள்ளி கல்லூரிகளில் பயிற்சி அளிக்கப்பட்டால் மனம் பக்குவமடைந்து தான் குடும்பம் சமுதாயம் ஊரார் நட்பு சுற்றம் என்று அனைவரையும் நேசிக்கும் நற்பண்புகள் வளரும். மனவளக்கலை பயிற்சி கொடுக்க அரசாங்கமும் எடுத்துக் கொள்ள மக்கள் முன் வந்தால் குற்ற சம்பவங்கள் போதைப்பொருட்கள் இதெல்லாம் குறையும் என்பது நிச்சயம் வாழ்க வையகம் வாழ்க 🙏 வளமுடன்

    • @mahalaxmi282
      @mahalaxmi282 14 дней назад

      நீங்க யோகா மாஸ்டரா

    • @ThilagamS-e2t
      @ThilagamS-e2t 14 дней назад

      வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை துணைப் பேராசிரியர் வாழ்க வளமுடன்

    • @அமுதகலசம்
      @அமுதகலசம் 12 дней назад

      வாழ்க வளமுடன்

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 14 дней назад +7

    சட்ட மாமேதையின் சட்டத்தைக்கூட நீதிமன்றத்தில் ஒருத்தனும் மதிப்பதில்லை...

  • @AvilashG-k7x
    @AvilashG-k7x 14 дней назад +1

    இந்த சட்டம் அரசியல்வாதிகளுக்கு சரியாக பொருத்தும், தொழில்‌அதிபர்களுக்கு முதல் சட்டம் கொண்டு வரபடும்

  • @devadosssamuel7874
    @devadosssamuel7874 11 дней назад +2

    ஆளும் கட்சியினருக்கு மட்டும் விதி விலக்கு. 😂😂😂

  • @jallivandi2584
    @jallivandi2584 14 дней назад +2

    After marg gents padura kasta thukum ethana solution parunga sir

  • @ThenmozhiSaravanan-g5u
    @ThenmozhiSaravanan-g5u 8 дней назад

    👌👌👌🙏🙏

  • @lognathan7119
    @lognathan7119 14 дней назад +5

    Bharatiya Nyaya Sanhita (BNS) என்ற சட்டத்தை கடந்த July மாதத்தில் கடுமையாக்கி மத்திய அரசு திருத்தம் செய்த போது திமுக laywers ரோட்டில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அப்போ ஏன் எதிர்த்தார்கள்?

    • @BalajiVenkatesan-mg2ix
      @BalajiVenkatesan-mg2ix 14 дней назад

      அப்போ திமுக ஞானசேகரன் உத்தமனா இருந்தார் அதான்😂

  • @tamilansalemkarthikdriver7949
    @tamilansalemkarthikdriver7949 11 дней назад

    Maranathandani ✅

  • @lalithamuthulashmi
    @lalithamuthulashmi 14 дней назад +13

    தவறு செய்பவன் திமுக காரனா இருந்தா காவல் துறை நடவடிக்கை எடுக்காது 😂

  • @princeyokesh7422
    @princeyokesh7422 14 дней назад +1

    Super🎉

  • @pskumar8414
    @pskumar8414 14 дней назад +2

    கேட்க. சந்தோசமா இருக்கு.ஆனால் தற்போது நடந்து கொண்டு இருக்கின்ற சம்பவத்தில் எந்த செக்ஸனில் நடவடிக்கை எடுத்து இருக்கிறீர்கள்..

  • @ronaldreegan4921
    @ronaldreegan4921 12 дней назад +1

    எங்களுக்கு கல்யாணமே வேணாம் 😂😂😂😂

  • @Shritharan-nf6qr
    @Shritharan-nf6qr 14 дней назад +5

    முதலில் யார் அந்த சார்ன்னு சொல்லுங்க என் சந்தேகம் பல சார் இருப்பார்களோ என்று இதையெல்லாம் செய்து திசை திருப்ப வேண்டாம் யார் வந்த சார்

  • @BillaTamil007
    @BillaTamil007 13 дней назад +2

    கேஸ் எடுக்காதாவனுக்கு என்ன தண்டனை

  • @KathyKathy-c7p
    @KathyKathy-c7p 13 дней назад +1

    Ivlo rules irunthum yen thavarigal nadakkuthu?
    TN Government need to take action like Saudi Arabia
    The accuest has to be hangover infront of the common people

  • @rs.ranjithttp5
    @rs.ranjithttp5 13 дней назад

    👍👍👍

  • @Prabapirate
    @Prabapirate 14 дней назад +4

    Enna ya ithu aangaluku ithea pola nadantha enna thandanai penkalukku.

    • @opgod9925
      @opgod9925 14 дней назад +2

      கவுன்சிலிங் குடுத்து இந்த மாதிரி எல்லாம் பண்ண கூடாதுமானு சொல்லி வீட்டுக்கு அனுப்பிருவாங்க,சட்டம் நல்லா இருக்குல😀😀

  • @revanthganesh3808
    @revanthganesh3808 5 дней назад

    No PROTECTION for MEN in Tamilnadu here after.. Many innocent Men gonna get punished badly by false cases and big punishment for small offences!

  • @vengadeshav6279
    @vengadeshav6279 14 дней назад +1

    சட்டப்பேரவையில் சட்டம்தான் நல்லாதான் போடுறீங்க ஆனா காவல்துறை கட்டப்பஞ்சாயத்து செய்யாமல் இருந்தால் தான் இந்த சட்டம் எடுபடும் நீங்க தான் காவல்துறையை எப்படி வேணா இருந்திருக்காங்கன்னு சுதந்திரமா விட்டுட்டீங்க

  • @Santhoshkumar-j4i
    @Santhoshkumar-j4i 14 дней назад +8

    Pengal avargal kalla kadhalan udan saerdhu avan kanavaraiyo alladhu kadhalanaiyo kolai seivadharku enna dhandanai idhuvum nadakiradhu yarukellam idhil udanpadu iruku comment pannunga

    • @SridharSridhar-lt9bt
      @SridharSridhar-lt9bt 14 дней назад +1

      ❤❤❤❤

    • @karthikr5423
      @karthikr5423 14 дней назад +1

      Husband ah koldrathu avanga urimainga athuku lam punishment kedayathu 😂

  • @ravichandransathiyaraj348
    @ravichandransathiyaraj348 14 дней назад

    Super

  • @MahaLakshmi-xn7oj
    @MahaLakshmi-xn7oj 14 дней назад +2

    சட்டம் பேப்பரில் மட்டுமே....😂😂😂

  • @Newsfire100
    @Newsfire100 11 дней назад

    Sir salary

  • @SridharSridhar-lt9bt
    @SridharSridhar-lt9bt 14 дней назад +7

    Poi puhaar alikkum pengalukku..... 🎉🎉🎉🎉🎉🎉

  • @MuthuRaman-n5p
    @MuthuRaman-n5p 13 дней назад

    வரவேற்கத்தக்கது....

  • @prakashamprakasham2484
    @prakashamprakasham2484 13 дней назад

    He is doing this to consolidate his power.

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 14 дней назад +3

    இந்த சட்டத்தில் பிடிபட்டவரை எத்தனை நாளில் வழக்கு போட்டு எவ்வளவு நாட்களுக்குள் விசாரித்து தண்டணை அளிக்கவேண்டும் ....அதை சொல்லவே மாட்டானுவோ...

  • @nitheshrimajith
    @nitheshrimajith 13 дней назад

    BNS is central government, THANKS TO MODI

  • @mallavadiraj
    @mallavadiraj 14 дней назад +2

    Must watch pullingos
    பார்த்துக்கொங்கடா 2k குழந்தைகள் மற்றும் புள்ளிங்கோ

  • @sasee1974
    @sasee1974 14 дней назад +1

    எதில் முதல் இடம்
    கொஞ்சம் நம்புகிற மாதிரி
    செய்தி போடுப்பா

  • @SENTHAMARAIKANNAN336
    @SENTHAMARAIKANNAN336 11 дней назад

    ஓட்டு வாங்க இந்த
    வேலை

  • @praveen-kl7ns
    @praveen-kl7ns 14 дней назад +2

    Amount iruntha pothum elarkum bail kedaikum, kevalamana sattam 😂😂

  • @prakashamprakasham2484
    @prakashamprakasham2484 13 дней назад

    நம்ம நாட்டுல இந்தியாவிலேயே கிட்டத்தட்ட மூன்று கோடி ரூ. 60 லட்சம் போஸ்டர் கேஸ் உருவாக்கிருக்க எனக்கு தெரியாம இன்னும் நிறைய இருக்கு அதனால போலீஸ் போய் கேஸ் போயிட்டு போடுறாங்க அதுக்கு நீ கேஸ் பைல் பண்ணு

  • @udayashankar6418
    @udayashankar6418 10 дней назад

    dvd'yas niraiya peru ulla povaanuva

  • @vikiraman8398
    @vikiraman8398 14 дней назад +1

    Ganasekaranukku porundhuma

  • @rosirani5226
    @rosirani5226 14 дней назад

    First time is correct mudivu eduthu irugar. M.k stalin sir.

  • @rosirani5226
    @rosirani5226 14 дней назад

    Spotla theerpu iruganum

  • @ChellapandianSingaravel
    @ChellapandianSingaravel 14 дней назад

    Politician following people both for vote ,

  • @m.harini2513
    @m.harini2513 14 дней назад +1

    Kizhichitanga nithyananthaswamyennapaniga😂😂😂

  • @jasyreena9435
    @jasyreena9435 13 дней назад

    First pending la iruka yela case um mudinga namburom.. Yelam oru eye wash makala yelam mutta pasanganu nenacitinga .thapu panavan yevana irundhalum thuuki ula vaci midhinga apa namburom

  • @abubakkarsiddiq5045
    @abubakkarsiddiq5045 13 дней назад +1

    Kallakurichi srimathi paliyel vankodumaikku maranathirku enna thandanai

  • @VijayaKumar-mh2ok
    @VijayaKumar-mh2ok 14 дней назад +1

    First policsa fir poda solunka

  • @King_brothers1845
    @King_brothers1845 9 дней назад

    Case....pottavan...settha pin....therppu... varum

  • @jaganathansrinivasan4500
    @jaganathansrinivasan4500 14 дней назад +1

    athula first dmk kaaranukkum intha law porunthum nu serka solluga mukkavasi thappu panratha avanuga tha tamilnadula

  • @shanmugamshanmugam1738
    @shanmugamshanmugam1738 14 дней назад

    200ரூ ஊம்பிஸ்கனுக்கு இந்த சட்டம் பொறுந்துமா?

  • @mkaz1960
    @mkaz1960 14 дней назад +1

    இச்சட்டம் நிறைவேற்றும் முன் முதலமைச்சர் கொஞ்சம் social media reels பார்க்க சொல்லவும்

  • @Pavithra_pavi27
    @Pavithra_pavi27 14 дней назад +1

    Ithula oru lawa marathandanai kudunga

  • @balaprabha1273
    @balaprabha1273 14 дней назад

    Idhula ushara gnanasekaran senjadhuku thandanai illa.and idhu oru kuppai sattam😂😂😂waste

  • @LastSamurai-l7
    @LastSamurai-l7 12 дней назад

    Dai insta la open aave video podaraluga ne enada na marainchu vera parkaranga athuku 5 yrs jailam enada neengalam aambalaina ena kanniyam illathavangala pottachigal matumthan kanniyam aanavalgala 😂

  • @sathyasathya6826
    @sathyasathya6826 14 дней назад +1

    நம்பினால் நம்புங்கள்....🤔🤔

    • @vkalai222
      @vkalai222 14 дней назад

      😂😂😂😂

  • @Ajin-mu9zv
    @Ajin-mu9zv 13 дней назад +1

    Appo muthallla uthai nithi than povan