Hero-க்காக கதை பண்ற Directors இந்த காலத்துல இல்ல..! - Lingusamy Blasting

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 96

  • @kaali333
    @kaali333 7 месяцев назад +2

    Anjan was really good musical hit !

  • @cinemarasigan3068
    @cinemarasigan3068 8 месяцев назад +7

    ANJAAN 🔥💥🤩

  • @krishnamoorthy9080
    @krishnamoorthy9080 8 месяцев назад +7

    Unga bheema movie enaku romba pudikum

  • @remakebox2073
    @remakebox2073 8 месяцев назад +9

    லிங்குசாமி என் விருப்பமான இயக்குனர், ,,,
    பையா, ரன், அஞ்சான், சண்டக்கோழி 👍👍👌👌

  • @kaali333
    @kaali333 7 месяцев назад +1

    Lingu ji you are so positive !

  • @SanthoshKumar-hb7ul
    @SanthoshKumar-hb7ul 8 месяцев назад +9

    My fav movie anjaan

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan 7 месяцев назад +1

    Waiting is upskilling, beautifully said.

  • @ZieadMkr
    @ZieadMkr 8 месяцев назад +3

    Vallthukal team Sfc dxb

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 8 месяцев назад +5

    அந்தணன் லிங்குசாமியை பற்றி பேசவும் இவரை கூப்பிட்டு பேட்டி எடுக்கிறிங்க! Thanks ss music

  • @jeromejerry8835
    @jeromejerry8835 8 месяцев назад +5

    Anjaan good and enjoyable commercial movie. Music and BGM fantastic

  • @saravanakumar7753
    @saravanakumar7753 8 месяцев назад +8

    Waiting for Anjaan 🎉🎉🎉💥💥💥💥

  • @BalajiN-z4w
    @BalajiN-z4w 8 месяцев назад +43

    Anjaan 14 times paikkuran na Avan kandipa Surya fan maittuma irupan ...genral audience iruka vaippu illa

    • @ajayavel5593
      @ajayavel5593 8 месяцев назад +1

      Bro சாரி nan yacfanbumbilla but surya anjanbmovie enakku pidikkum

    • @safranstr7263
      @safranstr7263 8 месяцев назад +5

      As a comman Audience Anjaan i watched more then 10 times

    • @sababathisababathi2626
      @sababathisababathi2626 8 месяцев назад +4

      அந்த அளவுக்கு மோசமான படம் இல்லை நீ மூடு

    • @vijaykumar-zr5qs
      @vijaykumar-zr5qs 8 месяцев назад +4

      to common audience . இப்போது வரும் படங்களுக்கு அப்போது வந்த அஞ்சான் எவ்வளோவோ பரவ இல்ல.

    • @ashojohnashojohn3224
      @ashojohnashojohn3224 8 месяцев назад

      Pooda

  • @Deepakrohit732
    @Deepakrohit732 8 месяцев назад +8

    Anjaan la story mattum strong ah amanji iruntha kandipa Tamil cinima la oru mass aana movie ah innum vara irunthu irukum, niraya super scene la irunthuchi but story strong ah illa

    • @rajd860
      @rajd860 8 месяцев назад

      Surya va surya ve thedi varuvan athan puriyala 😒😒😒

  • @Omie2456
    @Omie2456 8 месяцев назад

    திரு லிங்குசாமி... நீங்கள் சொல்வது கேட்க நன்றாக உள்ளது. தமிழ்ப் படங்களின் இயக்குனர்கள் எல்லோரும் திறமைசாலிகள், பல பரிமாணங்கள் உள்ளவர்கள் என்று புகழ்ந்திருக்கீர்கள். நல்ல வசூல் பண்ற படங்கள் நல்ல படங்கள் என்ற தொனியில் சொல்கிறீர்கள்!! இன்றைய பெரிய இயக்குனர்கள் என்று சொல்லிக்கொள்ளும் மூன்று, நான்கு இயக்குனர்கள், என்ன மாதிரி படங்கள் எடுக்கிறார்கள்? போதை வஸ்துகள், சிகரெட்டுகள்,பட்டா கத்திகள், யாருமே பார்க்காத வடிவங்களில் துப்பாக்கிகள், 500 பேர் சேர்ந்து ஆடும் நடனங்கள், ஒரே ஒரு பட்டாகத்தியை வைத்துக்கொண்டு, தனக்கு ஒரு கீரலும் படாமல்,ஐம்பது - நூறு ஆட்களை வெட்டி சாயிப்பது..மொத்தத்தில் கதை என்ற ஒரு ஜீவன் இல்லாமல்தானே படம் எடுக்கிறார்கள்??? இதனால் தான் மலையாளப் படங்கள் இங்கு நன்றாக ஓடுகிறது என்ற உண்மையை ஒத்துக்கொள்ள உங்கள் மனம் மறுக்கிறது!!! மேலும் மலையாள மொழிப் படங்களில் பெரும்பாலும், கதையை ஒருவர் எழுதுவார், திரைக்கதையை வெறொருவர் உருவாக்குவார், வசனம் மற்றொருவர் எழுத்துவார்.. அதனால் தரமிக்க படங்கள் உருவாகின்றன. மாறாக இங்கு தனக்கு மட்டுமே பேர் வரவேண்டும் என்ற ஒற்றை நோக்குடன், கதை, திரைக்கதை, வசனம், பாடல், முடிந்தால் பாடவும் செய்கிறார்கள்... தரம் அதல பாதாளத்தில்.. யோசியுங்கள். கதைக்கும், காதாசிரியர்களுக்கும் என்றைக்கு மரியாதை கொடுக்கிறீர்களோ.. அன்றைக்கு தமிழ் சினிமா, தலை நிமிரும்!!!

  • @ThanjaiMedia
    @ThanjaiMedia 8 месяцев назад +1

    Come back sir ❤❤❤

  • @masmedia7684
    @masmedia7684 8 месяцев назад +2

    நட்புக்கு இலக்கணமா அஞ்சான் ரொம்ப அழகான படம் தயவுசெஞ்சு அதை எடிட் பண்ணி கொஞ்சம் ட்விஸ்ட் வச்சு மறுபடியும் ரிலீஸ் பண்ணுங்க

  • @xwrld1706
    @xwrld1706 8 месяцев назад

    Unga movies ellamey pala thadava pathurukken ellam evergreen feel tharum crt ah na screenplay irukkum unga kitta frame by frame bore ahh irukkathu maja director bha nee❤❤❤❤❤

  • @sivac9369
    @sivac9369 8 месяцев назад

    எனக்கு பிடித்த இயக்குனர்களில் சகோதரர் லிங்கு சாமி முக்கியமானவர்...! அவர் இந்த பேட்டியில், சரியான கதை மட்டும் உருவாகி விட்டால் தன்னால் யாரை வேண்டும் என்றாலும் எளிதாக அணுக முடியும் என்று கூறுகிறார்...! இங்கு பிரச்சனை என்ன வென்றால்...! இங்கு வாய்ப்பு கிடைக்காமல் சரியான கதையோடு ஆயிரம் கணக்கான இளைஞர்கள் அலைந்து கொண்டு இருக்கிறார்கள்...! சகோதரர் போன்ற இயக்குனர்கள் சரியான கதை கிடைக்காமல் வருட கணக்கில் காத்து கொண்டு இருக்கிறார்கள்...! மாறாக இவரை போன்ற இயக்குனர்கள் மட்டும் நினைத்தால் வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கி..., நல்ல கதைகளை படமாக்க தருவதற்கு தயாராக இருக்கும் நபர்களிடம் கதை கேட்டு அதில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அந்த கதையை அவர்களிடம் இருந்து வாங்கி அதை படமாக பண்ணலாமே...? இதனால் சகோதரரும் தொடர்ந்து வெற்றி பெறுவார்...! குறிப்பிட்ட அந்த இளைஞர்களுக்கும் சினிமாவில் நுழைய ஒரு நல்ல வாய்ப்பும் கிடைக்கும்...! கூடவே பல நல்ல கதைகள் இதனால் சினிமாவாக
    மாற வாய்ப்பும் ஏற்படும்...! ஒரு நல்ல கதை மட்டும் கிடைத்து விட்டால் லிங்குசாமி அவர்கள் பின்னி பிடல் எடுத்து விடுவர் என்பது மறுக்க முடியாத உண்மை...! ஒரு கதா ஆசிரியானக எனக்கு தோன்றிய ஆதங்கதின் வெளிப்பாடே இந்த கருத்து..! இதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்...!

  • @gratitudeismyattitude6977
    @gratitudeismyattitude6977 8 месяцев назад +2

    Anjaan🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @benoitblanc420
      @benoitblanc420 8 месяцев назад +2

      Erkanave erichadhu dhaane
      Podachidalaam

    • @gratitudeismyattitude6977
      @gratitudeismyattitude6977 8 месяцев назад

      @@benoitblanc420 bro comment session motham paaru.ligusamy evlo padangaloda pera sonna, negativo positivo motham comment sessionume anjaan thookidichu 🔥💥.bro I am from kerala nee anga sonnathu k inga vannu ippadiyellam pesunennu vai vetti kooru pottiduve. Manassilayo

  • @TrollScenes655
    @TrollScenes655 8 месяцев назад +2

    Run pls re release

  • @pushkaraguptharanganathan305
    @pushkaraguptharanganathan305 8 месяцев назад

    I have watched this video not sure why you are removing this video!!

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 8 месяцев назад

    சூர்யா, கமல் வச்சு படம் எடுத்து நாசமா போன ஆட்களில் மிகவும் முக்கியமான நபர் லிங்குசாமி.

  • @rajakr2096
    @rajakr2096 8 месяцев назад +1

    Vaai thaanga unga prachanai.

  • @ABHlSHEK
    @ABHlSHEK 8 месяцев назад +11

    anjaan >> leo

    • @trendvoice5127
      @trendvoice5127 8 месяцев назад +8

      Manashachi nu onnu irukka

    • @beastedits6254
      @beastedits6254 8 месяцев назад +2

      Leo title card >>> Suriya Anjaan

    • @ravan85
      @ravan85 8 месяцев назад +2

      Hyena Fight scene> the whole Anjaan movie

    • @benoitblanc420
      @benoitblanc420 8 месяцев назад +1

      Othaana oolu oorama pochaan poolu

    • @saravanakumar7753
      @saravanakumar7753 8 месяцев назад

      Truebro as a vijay fan i accept this

  • @jeyaratnam5599
    @jeyaratnam5599 8 месяцев назад +13

    anjaan main problem is like watching a hindi dubbed film..its fucking annoying

  • @sampathkumarr3480
    @sampathkumarr3480 8 месяцев назад

    நேரம் நல்லா இருந்தா கழுத குதிரை ஆயிடும்....நேரம் நல்லா இல்லனா குதிரை கழுதையாகும்.... எல்லா நேரம்பா சினிமாக்கு நேரம் ரொம்ப முக்கியம் வாழ்க்கைக்கு நேரம் ரொம்ப முக்கியம்.... நீங்க என்னதான் கத்துனாலும் பயங்கரமா கோவப்பட்டாலும் இதுதான் உண்மை

  • @remakebox2073
    @remakebox2073 8 месяцев назад +3

    அஞ்சான் semma மாஸ் movie💥💥
    my favourite movie!

  • @kamalakkannan979
    @kamalakkannan979 8 месяцев назад

    என் பொண்ணும் பத்தாவது படிக்கிறாள். அவளுக்கு அஞ்சான் படம் பிடித்திருக்கிறது என்று சொன்னாள்..
    படம் வந்த புதிதில் நான் பார்த்து விட்டு விமர்சனம் செய்தவன்.

  • @pandiyannda8228
    @pandiyannda8228 8 месяцев назад +1

    Intha vai thaan sir ungala intha alavuku wandhu niruthi irukhu

  • @sbenazeer2167
    @sbenazeer2167 8 месяцев назад

    Ghilli ghilli thaya❤

  • @ajayavel5593
    @ajayavel5593 8 месяцев назад +4

    Anjan movie nalla padathan sir ippo vara leo mokka padangala compare pandrapoo thalaivan full movie bgm and song's

    • @SelvaRoy-x5u
      @SelvaRoy-x5u 8 месяцев назад +1

      Kulla koothi leo unaku mooka anjanan blockbuster ah 😂

    • @RajeshBatuklal
      @RajeshBatuklal 8 месяцев назад

      Deyy gommala leo mokke ya da? Loose punde

  • @r.k.prathapcinematographer85
    @r.k.prathapcinematographer85 8 месяцев назад

    anchor kku oru mic kudukka kudavaada vakku illa ma pochu SS music...?

  • @Pradeepgoku
    @Pradeepgoku 8 месяцев назад

    Dear lingalusamy sir first tharperumai konjam kammi pannunga. Mistake panna first accept pannikonga ungaluku story ezhutha varalena young director kitta naraya story iruku rights vangi direct pannunga

  • @maddy04u
    @maddy04u 8 месяцев назад +1

    Anjaan director super hot movie

    • @avinzzzz2677
      @avinzzzz2677 8 месяцев назад

      Super hot movie ar?? Nice

    • @lokn.nlok6037
      @lokn.nlok6037 8 месяцев назад

      Samantha 😅​@@avinzzzz2677

  • @Aronam861
    @Aronam861 8 месяцев назад

    K.V Anand is no more . Don't you know ??

  • @avinzzzz2677
    @avinzzzz2677 8 месяцев назад

    Vai ku mattum korachal ille da unggalaku ellam

  • @kavimaharanrecreation1917
    @kavimaharanrecreation1917 8 месяцев назад

    Anjaan padam 16 vatti...... Thangaduraaaaaaa oru aaluvuku melaaa 😂😂😂😂😂😂😂

  • @தமிழ்நேசிகன்
    @தமிழ்நேசிகன் 8 месяцев назад +3

    மஹாபாரதம் காலத்துக்கும் பேசும்.
    ரொம்ப நல்லா பண்ணுங்க தல

  • @ShreekrishnanDhanapal
    @ShreekrishnanDhanapal 8 месяцев назад

    Ram gomal varma flim copy than anjaan sir neenga Ada vida nalla movie pannireenga

  • @priyadharshinik2298
    @priyadharshinik2298 8 месяцев назад +3

    போதும் sir one time for Anjaan😂😂😂

  • @DavidBilla-m7t
    @DavidBilla-m7t 8 месяцев назад +4

    Yov anjaan movie disappointment

  • @MohammedFarshad-x2h
    @MohammedFarshad-x2h 8 месяцев назад +4

    Epidi vanthalum padam mokka than

  • @Raams88
    @Raams88 8 месяцев назад

    Idam porul eval ah release panra thaili

  • @asok7943
    @asok7943 8 месяцев назад

    last movie full flop and he is not enough for these days

  • @SelvaRoy-x5u
    @SelvaRoy-x5u 8 месяцев назад +4

    இந்த வாய்க்கு தான் நீயும் குள்ளனும் கூப்புல உக்காந்துருகிங்க😂

    • @raisah8439
      @raisah8439 8 месяцев назад

      🐕🐕‍🦺🦮

  • @trendvoice5127
    @trendvoice5127 8 месяцев назад +6

    Ivan thirunthala

    • @opuntian
      @opuntian 8 месяцев назад

      😂😂😂

  • @dineshsce
    @dineshsce 8 месяцев назад

    Pechulaye azhinga oru director na idhu dan

  • @mukunthanselvam5664
    @mukunthanselvam5664 8 месяцев назад

    Anjan venam thalaiva

  • @Oldvalyriaa
    @Oldvalyriaa 8 месяцев назад

    Dei spineless anchor puluthis mathri question kekura screen munnadi vaa da. Thoda nadungi lam epdi da journalist aguringa

  • @anandarasan9774
    @anandarasan9774 8 месяцев назад +1

    Ivan innum thirunthala

  • @thirunathanandarajah5885
    @thirunathanandarajah5885 8 месяцев назад

    worst audio ....

  • @palanisamysanthosh5047
    @palanisamysanthosh5047 8 месяцев назад

    cringe interview

  • @ManojKumar-qo8fq
    @ManojKumar-qo8fq 8 месяцев назад

    Anjaan ku muttu kudukira varaikum ivan urupudave maatan🤦🏼‍♂️

  • @naguarjun2297
    @naguarjun2297 8 месяцев назад

    பையா re relice பண்ணா நெருக்கி செய்யும்
    ......

  • @madhan846
    @madhan846 8 месяцев назад +1

    Lungusamy first try to direct a film which has good story

  • @guitarsen236
    @guitarsen236 8 месяцев назад

    நீ எத்தன தடவை உன் வித்தையெல்லாம் காமிச்சு அஞ்சான இறக்குனாலும் குள்ளப்பய சூரியாவுக்கு கொஞ்சம் கூட பொருந்தல!