Hi madam.. உங்கள் வீடியோ நல்ல பயன் உள்ளதாக இருந்தது. என்னுடைய முல்லை செடியில் பூக்கள் நல்ல பூக்கின்றன. ஆனால் இலைகளில் சிறு சிறு புள்ளிகள் போல்...ஏதோ நோய் வந்தது போல் உள்ளது. அதற்கு என்ன செய்யலாம் என்று தெரியவில்லை. ஆலோசனை கூறுங்களேன்
ஹாய் சிஸ் வணக்கம் 🌹.,.. மிகவும் பயனுள்ள வகையில் விளக்கம் அளித்தது சிறப்பாக இருந்தது சிஸ் 👌👌👌 90 k. வந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது சிஸ் 👍👍👍 100k மிக விரைவில் அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ரூபா சிஸ் 👏👍⭐💐💐💐
@@RubaGarden sis enna enna plant ku epo prune pannanum nu oru video podunga it will be useful for beginners like me,malli , mullai,jaathi poo,nu ella plant um epo prune pannanum nu,pls
Thank u sis last week i asked this video mam
Super ma... Good narration 👍 useful tips, yentha alattalum illaama simple and easy narration 👍🏻👍🏻😊😊😊 Subscribed 😊
உங்களின் விளக்கம் அருமை.ஆரஞ்சுப் பழத்தோலை எந்தெந்த செடிகளுக்கு எப்படி உபயோகிக்கலாம்
Beautiful flowers super video 💓💓💓👌👌👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹
I've learnt a lot from this video thank you for the Idea 🌸🌸🌸🌸🌸
Tq sis
Wow super
Hi sis. Very useful tips sis. Enakum adhoda vaasanai romba pudikum.Tnx for sharing sis
Me to sis
Super👌
Mam please pachimullai chad eppad vanguratu enng kidikkum sollunga
Definitely I will try mam. One yr analum poo inum poohala.
Hi madam.. உங்கள் வீடியோ நல்ல பயன் உள்ளதாக இருந்தது. என்னுடைய முல்லை செடியில் பூக்கள் நல்ல பூக்கின்றன. ஆனால் இலைகளில் சிறு சிறு புள்ளிகள் போல்...ஏதோ நோய் வந்தது போல் உள்ளது. அதற்கு என்ன செய்யலாம் என்று தெரியவில்லை. ஆலோசனை கூறுங்களேன்
ruclips.net/video/dh5vhZrrZ_k/видео.html
Epsam sold inna enna mam ples solluga
Thanks you sister
ஹாய் சிஸ் வணக்கம் 🌹.,..
மிகவும் பயனுள்ள வகையில் விளக்கம் அளித்தது சிறப்பாக இருந்தது சிஸ் 👌👌👌
90 k. வந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது சிஸ் 👍👍👍
100k மிக விரைவில் அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ரூபா சிஸ் 👏👍⭐💐💐💐
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி
Parikaamale vasam varume athuva intha chedi???? Pls sollunga mam nan name theriyama vera etho malli vangitan
Entha mathathil chedi navendum April mathathil nada mudiyuma please reply
Madam please tell block colour Chelli what cost
30 rs
எப்படி அனுப்புவது பணம் மேடம்
Please reply madam
Supar.ஆடு ஏறு செர்கமா
எந்த மாதம் கட்டிங் செய்ய வேண்டும்
Waiting ❤️❤️❤️
Hi mam. Very useful info.
Can you guide me where to buy this plant.
I live in bangalore.
No idea
Mele Kodi paravukirathu but poo vaikave ellai
Karamani oora vachi arachi chediku oothalama sister neriya pookal vara
Thank you sister
Thanks for sharing sis
Very useful and informative tips. Entha month la chediyai kavathu pannanum. Please reply. Thank you very much.
Nov or during rain
Tyvvm for your reply.
Akka Rose vaddi poreche adhku enna akka
Well done
Aunty en kelvikku padhul sollunga please naan vasikkum edam cheyyar inga endha nursery shop illa so ninga saani aatu pulaga aduvechi sollunga please aprom poo thotti price sollunga
Mam ennoda mullai chedi ilaigal muzhudhum pulli pulli aga black dots irukku. Koncham pookaltham pookkuthu. Kuchi theevanam enge kidaikum
Pl send photos
25ltr water canela vaikalam mam
Yes vaikalam
chedi kaonthu ponal enna saivathu
🙏 sis I want to buy .... how to buy sister pls I m for masiya 🇲🇾
Intha mathiri sedi valara ungaluku ethana masam achu ?
1 year plant
Superrr
இலையில் வெள்ளையாக அல்லது அம்மா
Akka what is season of mullai plant
Paguni chithirai
Akka entha month prune pannanum nu sollunga ka
Nov month (during rain )
@@RubaGarden sis enna enna plant ku epo prune pannanum nu oru video podunga it will be useful for beginners like me,malli , mullai,jaathi poo,nu ella plant um epo prune pannanum nu,pls
K sis definitely I will post
4 hours veilthan irukku ithemathiri pookal varuma mam
Varum
என்னுடைய முல்லைக்கொடி இரண்டு வருடத்திற்கு மேல் ஆகியும் இன்னும் பூ பூக்கவே இல்லை இதற்க்கு ஒரு ஐடியா சொல்லுதுங்கள்
Definitely I will post in one or two days
Yengal vetil kuda chediyel poo pookavematuthu yena seivathu
Lot of Santhi pooch in your
Pot soil.
Read sanghu poochi.
Hii
Ganthadeepa 😥😇😧