ஸ்ரீஅருள்மிகு பக்தவத்ஸல பெருமாள் திருக்கோயில் திருகண்ணமங்கை

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • பக்தவத்சலப்பெருமாள் கோவில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சோழ நாட்டு பதினாறாவது திருத்தலம்.[2] மேலும் இது பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை நாலாயிர திவ்யப் பிரபந்தமாகத் தொகுத்தளித்த நாதமுனிகளின் மாணவர் திருக்கண்ண மங்கை ஆண்டான், பெருமாளை வழிப்பட்டு வாழ்ந்த தலம் என்பதால் இவ்வூர் அவரது பெயரால் வழங்கப்படுகிறது.
    ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
    பக்தவத்சலப்பெருமாள் திருக்கோவில், திருக்கண்ணமங்கை[1]
    பெயர்
    புராண பெயர்(கள்):
    லட்சுமி வனம், ஸப்தாம்ருத ஷேத்ரம்
    பெயர்:
    பக்தவத்சலப்பெருமாள் திருக்கோவில், திருக்கண்ணமங்கை[1]
    அமைவிடம்
    ஊர்:
    திருக்கண்ணமங்கை
    மாவட்டம்:
    திருவாரூர்
    மாநிலம்:
    தமிழ்நாடு
    நாடு:
    மகாலட்சுமி தவம் செய்து பக்தவத்சலப் பெருமாளைக் கைப்பிடித்த தலம் என்பதால் இவ்விடம் லட்சுமி வனம் என்றும் அழைக்கப்படுகிறது. சாபத்தால் துன்புற்ற சந்திரன் இங்கமைந்த புஷ்கரணியில் நீராடி சாபவிமோசனம் பெற்றான் என்பது தொன்நம்பிக்கை.
    திருமணக் கோலம் தினசரி காண முனிவர்கள் தேனீ வடிவில் உள்ளனர்.
    #tamiltemple #ganapathi #amman #tamil #tamilnadu #temple #tamilkadavulmurugan #hinduism #muruganstatus #tamilkadavul #tamildevotionalstatus #tamildevotionalsongs #templestatues #templestatus #tamilmurugansongs #tamildevotional #tamildevotionalquotes #hindugods #kulasai #tamilnadutemples #ayyappaswami #ayyappan #pakthi #hinduart #kaali #muththaramman #tamilgodmurugan #mutharamman #aarupadaiveedu #ganeshchaturthi
    #tamilculture #vinayagar #ganeshachaturthi #hindutemple #thanjavur #vinayagarchaturthi #murugantemple #kerala #india #hindu #sri #murugan #kannamangalam #tamilnadutemple #temples #madurai #tamilanda #architecture #tamilnadutourism #kulasaimutharammantemple #god #kulasaidasara #travelphotography #thirukoil #templesoftamilnadu #ganeshastatue #sculpture #photography #pillayarappa #ganesha

Комментарии • 3

  • @JayakumarjJayakumarj-j6p
    @JayakumarjJayakumarj-j6p Месяц назад +1

    😢❤😅

  • @JayakumarjJayakumarj-j6p
    @JayakumarjJayakumarj-j6p Месяц назад +2

    Suraesh y r welcom

  • @sureshb977
    @sureshb977 18 дней назад

    Please tell where is this Temple located. For vivers watching this video from other states it will be helpful, if you can give Exact location, nearby towns, District etc