VEERAPPAN மரணம்: MUGIL சொல்வது அரைவேக்காட்டுத்தனம்! உண்மையில் நடந்தது என்ன? - SIVA SUBRAMANIAN

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии •

  • @anadavel1894
    @anadavel1894 Год назад +18

    சிவா உங்க பேட்டி பிறகாவது இந்த சேனலுக்கு சமையல் பிராட வளர்த்ததுக்கு பாவ விமாசனம் கிடைக்கட்டும்

  • @silambarasansilambu8417
    @silambarasansilambu8417 Год назад +1

    சிவா அண்ணா
    உங்கள் கருத்துரு விளக்கம்
    நல்லிணக்கமாக உள்ளது
    அருமை
    சிலம்பரசன் பத்திரிக்கையாளர் ஓசூர்

  • @comments_videos
    @comments_videos Год назад +110

    சிவா மீடியாவில் எந்த வீடியோவுக்கும் Comment section off செய்வதில்லை
    யோக்கியன் நக்கீரன் ஏன் Comment section யை off செய்கிறார்கள்

  • @comments_videos
    @comments_videos Год назад +83

    சிவா அண்ணன் யாரையும் மரியாதை குறைவாக பேசமாட்டார்.
    ஆனால் இந்த சமையல்காரனை ஒரு ஆளாகவே மதிக்கமாட்டங்கரார்

    • @chevalchannel6707
      @chevalchannel6707 Год назад

      ruclips.net/video/6HvvZSwT_wo/видео.htmlsi=Lk9q2GlZBCUuKkzL

    • @R.sathiya94
      @R.sathiya94 Год назад

      வீரப்பனார் இல்லை என்றால் நீங்கள் சொல்லும் இந்த சிவகுமாரை கிடையாது வீரப்பனார் இடம் பணம் பெற்றுக் கொண்டு தனது தொழிலை வளர்த்தவர் இவர் இன்று வீணா போனார் கூட இருந்து போராடி உயிருடன் இருக்கும் போராளிகள் குடும்ப நிலை மிக வறுமையில் இருக்கிறது வீரப்பனார் இடம் பெற்ற பணத்தை வைத்து இந்த குடும்பத்திற்கு இவர் உதவலாம் ஆனால் அந்த பணத்தை எல்லாம் இவரே மலை முழுங்கி போல்

  • @priyakutty1442
    @priyakutty1442 Год назад +14

    சிவா அண்ணா.தற்போது ஐ தமிழில் உங்களை அந்த சமையல் காரன் உங்களை தரக்குறைவாக பேசிக்கொண்டு இருக்கிறான்

    • @ravisankarmanimegalai6374
      @ravisankarmanimegalai6374 Год назад +3

      நானும் சிவா மீடியா ரசிகன் ஆனால் சென்ற பேட்டியில் கூறிய நபர்களின் பெயரும் இதிலும் மாறுபடுகிறது இவர் மேலும் சிறிது சந்தேகம்

    • @thurigaithennarasu476
      @thurigaithennarasu476 Год назад +1

      இந்த சேனல் சின்டு முடியுற வேலை பார்க்கிறது.

  • @alexvalliofficial
    @alexvalliofficial Год назад +49

    சிவா அண்ணன் எப்பொழுதும் உண்மையை ஆதாரத்தோடுதான் பேசுவார்

    • @Chikichiki81
      @Chikichiki81 Год назад +1

      Example srimathi pappa evidence kamasutra guru 😂😂😂😂😂😂

    • @Chikichiki81
      @Chikichiki81 Год назад

      Poda lussu

  • @Purusothmanan
    @Purusothmanan Год назад +3

    சிவா அண்ணா முகிலன்நக்கிரன்பத்திரிகைக்கு துணை போயிட்டார்

  • @kalaiyarasankalaiy-wz3pw
    @kalaiyarasankalaiy-wz3pw Год назад +4

    Siva Media siva Sir 😍😇🥳

  • @Cricketworld96985
    @Cricketworld96985 Год назад +6

    Shiva media 🔥

  • @kathireshgun9087
    @kathireshgun9087 Год назад +14

    Siva sir is a genie person

    • @rajpushpa5005
      @rajpushpa5005 10 месяцев назад

      யாங்க நீங்கள் வேற இவனும் பிராடுகாரன்தான்

  • @jayanthkumar9738
    @jayanthkumar9738 Год назад +24

    அந்த முகில வளர்த்து விட்ட chenal காரன் தான் இவங்க

  • @godsword5732
    @godsword5732 Год назад +4

    Siva sir is genuine person

  • @hariprasadhari8475
    @hariprasadhari8475 Год назад +6

    Siva sir is great

    • @chevalchannel6707
      @chevalchannel6707 Год назад

      ruclips.net/video/6HvvZSwT_wo/видео.htmlsi=Lk9q2GlZBCUuKkzL

  • @u1-udhai444
    @u1-udhai444 Год назад +1

    Enaku valkayel inspiration ana mudhal pathirikaialar na athu SIVA SUBRAMANI ANNA THA 🖤 GENTLEMAN

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Год назад +114

    அந்த முகிலனை மனிதன் என்று நினைத்து நீங்கள் இவ்வளவு தூரம் வருத்தத்துடன் பேசவேண்டிய அவசியம் இல்லை...

    • @Chikichiki81
      @Chikichiki81 Год назад +1

      Sir subì manithan na sir srimathi case la kamasutra guru aprom Enna kandravi da ithu 😂😂😂😂

    • @Chikichiki81
      @Chikichiki81 Год назад

      Mugilan I don’t care avan kum sivasubramai kum no different

    • @chevalchannel6707
      @chevalchannel6707 Год назад

      ruclips.net/video/6HvvZSwT_wo/видео.htmlsi=Lk9q2GlZBCUuKkzL

    • @chevalchannel6707
      @chevalchannel6707 Год назад

      ruclips.net/video/6HvvZSwT_wo/видео.htmlsi=Lk9q2GlZBCUuKkzL

    • @siddharthchinnathambi6531
      @siddharthchinnathambi6531 10 месяцев назад

      😊

  • @almrasmy622
    @almrasmy622 5 месяцев назад

    ❤❤❤Siva is great

  • @manigandan4635
    @manigandan4635 Год назад +1

    Siva anna is correct ❤

  • @Priya-wc2jv
    @Priya-wc2jv Год назад +1

    Super sir 🎉🎉🎉

  • @diyasri9409
    @diyasri9409 Год назад +3

    Shiva Anna ❤

  • @Nadaraj-po5uh
    @Nadaraj-po5uh 2 месяца назад

    Siva media fan..🤞🤞🤞

  • @natt3205
    @natt3205 Год назад +8

    Vera level 🔥🔥🔥🔥
    Siva sir great

  • @tulasiraman1585
    @tulasiraman1585 Год назад

    சிவா அண்ணா வணக்கம் வாழ்த்துக்கள்

  • @BalanJaya-k8u
    @BalanJaya-k8u 2 месяца назад

    Veersppanar patrika pedum shiva sir and mugil sir valga

  • @comments_videos
    @comments_videos Год назад +1

    அந்த இரண்டு சாட்சிகளுக்கும் / தேச பக்தர்களூக்கும் குடியரசு தலைவர் தேசிய விருது வழங்க வேண்டும்

  • @Prabha-m8c
    @Prabha-m8c 2 месяца назад

    Great man siva sir

  • @R.sathiya94
    @R.sathiya94 Год назад +4

    ஐயா திரு சிவசுப்பிரமணியம் அவர்களே காற்றில் வீரப்பனார் புகைப்படம் எடுக்க சென்றதற்கு உங்களது வாழ்க்கையில் இவ்வளவு சிரமங்கள் இருக்கிறது
    திரு முகில் அவர்கள் காட்டிற்குள் வீரப்பனார் ரோடு பயணித்தவர் அவரது வாழ்வில் எவ்வளவு அனுபவங்கள் எவ்வளவு சிரமங்கள் இருக்கும் இப்பொழுது தமிழ் தேசம் பேசக்கூடியவர்கள் சிலர்கள் தான் இவர்களை எல்லாம் தவறாக நீங்கள் பேசாதீர்கள் பேசுவது உங்கள் தொழிலாக இருந்தால் மண்ணில் மக்களுக்கு நிறைய கொடுமைகள் இருக்கின்றன அதைப் பற்றி எல்லாம் நியாயமாக பேசுங்கள் அதை நாங்கள் மதிக்கிறோம்

  • @saravananm2977
    @saravananm2977 Год назад +15

    Be...civil...and...respect full...Shiva..sir...I am your fan...

  • @r.babunaveenr.babunaveen3810
    @r.babunaveenr.babunaveen3810 Год назад +3

    சிவா அண்ணா🙏🙏🙏🙏🙏🙏

  • @SwmimeenaSwamiMeena
    @SwmimeenaSwamiMeena 7 месяцев назад

    சிவா அண்ணா கண்ட கண்ட நாதாரிக்கெல்லாம் நீங்கள் ஏன் பதில் சொல்கிறீர்கள் அண்ணா குறைப்பது குறைக்கட்டும்

  • @Dk_Munraaj_777
    @Dk_Munraaj_777 Год назад +3

    I support Shiva and mugil

  • @rajamani2832
    @rajamani2832 Год назад +8

    இவர் ஏதே வேலை பார்த்த மாதிரி தான் தெரியுது இவர் முகத்தை பார்க்கும் போது .

  • @தமிழன்-த6ழ
    @தமிழன்-த6ழ Год назад +1

    உண்மைய உறக்க சொல்லி மொத்த போத்தையும் வச்சு
    செய்ங்ணா சிவா அண்ணா❤
    ஐ தமிழ் சேனல்
    முகில் நலமா😂

  • @SAMPATH2020
    @SAMPATH2020 Год назад +1

    Siva Sir❤

  • @manikandanp2678
    @manikandanp2678 Год назад +9

    Siva sir always good narrator and good journalist

  • @manivannan6970
    @manivannan6970 10 месяцев назад +1

    அண்டபுளுகன் சமையகாரன் முகில்

  • @Balaji-zy4di
    @Balaji-zy4di Год назад +3

    நீங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி நான் தான் காட்டிக் கொடுத்தேன் நீ தான் காட்டிக் கொடுத்தேன் அப்படின்னு பேட்டி கொடுத்துட்டு இருக்கீங்க ஆனா ஒரு நாள் வெளியில் வரும் கடவுள் கிட்ட யாரும் தப்ப முடியாது

  • @madurainayagamkuppusamy949
    @madurainayagamkuppusamy949 Год назад +14

    Mugil is not a reliable person. Siva is a straight forward person. He not worry about mugil allegations

    • @chevalchannel6707
      @chevalchannel6707 Год назад

      ruclips.net/video/6HvvZSwT_wo/видео.htmlsi=Lk9q2GlZBCUuKkzL

  • @vaalkavalamudan1491
    @vaalkavalamudan1491 Год назад +1

    Nice sir 🎉

  • @sj.gaming2032
    @sj.gaming2032 Год назад +1

    Siva anna great

  • @pmidun8272
    @pmidun8272 Год назад +1

    Siva sir real fact I support siva sir ❤❤❤❤❤

    • @chevalchannel6707
      @chevalchannel6707 Год назад

      ruclips.net/video/6HvvZSwT_wo/видео.htmlsi=Lk9q2GlZBCUuKkzL

  • @RaviGanth
    @RaviGanth Год назад +2

    Siva anna👍👍

  • @u1-udhai444
    @u1-udhai444 Год назад +1

    Anna nakkeran care ena achinu ungalodaya veerapan photos videos audios la nanga yapo pakka mudium nenga case la sekiram win Pani ellathium yengaluku katungana❤

  • @pricillaramesh710
    @pricillaramesh710 Год назад +8

    சிவா அண்ணா மட்டும்தான் உன்மையான செய்தியாளர்

    • @RanjithRoki
      @RanjithRoki Год назад +3

      Unku thriuma thampi

    • @A27-z4l
      @A27-z4l 6 месяцев назад

      ​@@RanjithRoki
      அப்ப நக்கீரன் மட்டும் என்ன யோக்கியான தி மு க செம்பு அவன்

  • @kamarajlatha9621
    @kamarajlatha9621 Год назад

    Super sir

  • @AKsTOP5
    @AKsTOP5 Год назад +16

    Shiva media fans like here ❤ mugil pakka fraud ❤

  • @parasuraman1155
    @parasuraman1155 11 месяцев назад +1

    Good question:
    Where was Mugil when Veerapan was killed?
    Let him first answer this.

  • @செந்தில்குமார்-ந2ழ

    சிவா 👍👍👍

  • @AjKavitha-h1q
    @AjKavitha-h1q Год назад

    Super story da mama. Kolathur mani thal veerappanar villnthalr

  • @chanderchanderdharma8497
    @chanderchanderdharma8497 Год назад +1

    Thalaivarea Unga experience indha madhiri silvandugalea niraya parthu irrupinga.take it easy.🎉

  • @jayaseelan7143
    @jayaseelan7143 Год назад +1

    கள்ளக்குறிச்சி வழக்கில் உங்கலின் நிலைபாடு சந்தேகத்தை ஏற்படுத்துது

    • @SampathKumar-jf7jn
      @SampathKumar-jf7jn 9 месяцев назад

      உண்மை யான தகவல்கள் தான் சிவா அவர்கள் பதிவு செய்து உள்ளார்.உங்கள் மனசுக்கு பிடித்த மாதிரி சொல்ல முடியாது

  • @tamilkongu7282
    @tamilkongu7282 Год назад

    வணக்கம் siva அண்ணா

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff Год назад +12

    ஆதாரங்கள வச்சு 2 பேரையும் பேச சொன்னா அந்த சமையக்காரன் எல்லாம் சிவா முன்னாடி கோணைகோணையா மூத்திரம் அடிச்சுட்டு ஓடிருவான்... 😂😂😂
    சிவா கொடுக்குற Data-வை cross check பண்ணவே பெரிய டீம் முரட்டுத்தனமா வேலை செய்யனும்.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Год назад

    Annan Siva avargal endrume unmai than pesuvar

  • @achuff9295
    @achuff9295 Год назад +11

    அந்த முகில் பழைய சோத்துக்கு போராடும் போராளி...நீங்க பிரியாணி வாங்கி கொடுப்பதால் பயங்கரமாக போராடுகிறார் 😂😂😂

    • @R.sathiya94
      @R.sathiya94 Год назад +5

      ஐயா
      அவர் ஒரு பழைய சோற்றுக்கு போராடவில்லை சோற்றுக்கு வழி இல்லாதவர்களுக்கு கூட சேர்த்து குரல் கொடுத்து போராடுபவர் அவர் போராளிகள் இல்லை என்றால் இன்னைக்கு நீயும் நானும் சோற்றுக்கு தான் போராட வேண்டும் போராளிகளைப் பற்றி தவறாக பேசாதீர்கள்

    • @venkatraghavan9011
      @venkatraghavan9011 Год назад +2

      அய்யா சோற்றுக்கு வழியில்லாத யாரையும் இழிவாக பேசுவது தர்மம் இல்லை

  • @vijaymani2967
    @vijaymani2967 Год назад +3

    நீ காட்டி குடுத்தியா இல்லையானு கேட்ட சம்பந்தமே இல்லாமா முழுங்கி முழுங்கி பேசுற

  • @Dk_Munraaj_777
    @Dk_Munraaj_777 Год назад +7

    சிவ சுப்ரமணியன் அவர்களே முகில் அவர்களே பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு இருவரும் ஒன்றாகி அங்க மக்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு ஏதேனும் தீர்வு காண முடியுமா என்று பாருங்கள்

  • @adhithbuilders3527
    @adhithbuilders3527 Год назад +3

    அய்யா கதையை பேசியே பணம் சம்பாதிக்கிறாய். வருமானத்தை கொஞ்சம் அய்யா குடும்பத்திற்கு குடு நல்லவரே.

  • @3rdeye674
    @3rdeye674 Год назад +2

    Editor Gopal is acting behind this

  • @ganeshbalaji5520
    @ganeshbalaji5520 Год назад +1

    Finally u have an appointment of the main man and not samayikaran

  • @murugesanramakrishana5228
    @murugesanramakrishana5228 Год назад +1

    Muthalla avan ivan entru pesaathe

  • @Dk_Munraaj_777
    @Dk_Munraaj_777 Год назад +6

    முகில் அவர்களின் வீடியோ தொடரட்டும்

  • @muthunaveenamuthunaveena3129
    @muthunaveenamuthunaveena3129 Год назад

    Anna neanga unmaiya earunthal pls tell me anna 🙏 neanga than greatest

  • @Vijai342
    @Vijai342 Год назад +4

    டம்மி mukil

  • @palanisamym6975
    @palanisamym6975 Год назад +6

    நீங்க 2. பேருமே வீரப்பணார். பேர் சொல்லி பிழைப்பு நடத்தும் பேர்வழிகள் 😢

  • @ragupathipriya
    @ragupathipriya Год назад +1

    Shiva media

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 Год назад +1

    Mukil is a fraudulent .

  • @natt3205
    @natt3205 Год назад +4

    Cooking master mukil 😂

    • @venkatraghavan9011
      @venkatraghavan9011 Год назад +1

      சமையல் காரர் என்று வீரப்பன் அய்யா கூட கேவலமாக சொல்லியிருக்க மாட்டார்

    • @shakthimaan007
      @shakthimaan007 Год назад +1

      @@venkatraghavan9011 correct. Orae shot la mukila pesaama midichirupaaru

  • @parasuraman1155
    @parasuraman1155 11 месяцев назад

    Based on seeing Shivasubramanium’s videos, I have respect for his personal integrity and journalistic professionalism.
    Mugil on the other hand, seems very unethical and a 420. Instead of calmly stating facts, he is personally attacking this good journalist and calling him as “this photographer” as if it is demeaning like a terrorist like Mugil is.
    Photo Jouralusm is an important and respected profession. They play a very important part with CNN, Time, Newsweek etc., in Ukraine-Russia, and now in Israel-Gaza.
    BTW, what is a terrorist like Mugil doing in my dear state of Tamil Nadu? He comes here from Sri Lanka and does not seem to behave him or follow our laws. People like Mugil should be forced back to Sri Lanka. Let him try all this there.

  • @senthil4912
    @senthil4912 Год назад

    Veerappanai Katti koduthathu MUKILAN enbathu unmai..

  • @anandhasrivi
    @anandhasrivi Год назад +1

    I have great respect on Shiva sir. But speaking about mugil's caste is unnecessary . For your position you should have ignored mugil.

  • @krishfunrider7511
    @krishfunrider7511 11 месяцев назад +1

    Forest kitchen chief 🔪 thakka pattara 😂😂

  • @vishnuprabhu8697
    @vishnuprabhu8697 8 месяцев назад

    YY 😅

  • @m.s.m655
    @m.s.m655 Год назад +2

    Hi Siva Anna
    Mugil is 420 cook Man

    • @venkatraghavan9011
      @venkatraghavan9011 Год назад +1

      நம்விட்டில் சமைப்பவர் நம் தாய்தானே

    • @venkatraghavan9011
      @venkatraghavan9011 Год назад

      சமைப்பவர் கேவலமானவர்களா அண்ணா

  • @gomsviews8930
    @gomsviews8930 Год назад +2

    Siva media .veerappan

  • @veluvelu2952
    @veluvelu2952 Год назад

    முகிலன் சொல்வது உண்மையா என்பது?????

  • @Chikichiki81
    @Chikichiki81 Год назад +2

    Srimathi Enna sollu da giornalist

  • @anthonymahimaidas9110
    @anthonymahimaidas9110 Год назад

    25 lakh vanginigallam 😮

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Год назад

    siva media

  • @comments_videos
    @comments_videos Год назад +5

    கதை
    திரைக்கதை
    வசனம்
    - கர்நாடக காவல் துறை

  • @VKGaramMasala
    @VKGaramMasala Год назад

    Both shivasubramani and muzhil wanted to tell about Veerapan.....one of them did research another person spend part of his life with veerapan......
    Both sides are stupid damaging their characters

  • @v.v.aishwarya9059
    @v.v.aishwarya9059 Год назад +5

    கூட இருந்தவன் தான் துரோகம் செய்ய முடியும். அதனால் இந்த சிவசுப்ரமணியின் துரோகம் செய்திருப்பான் என நினைக்கிறன்

  • @bireshr8875
    @bireshr8875 Год назад +1

    Dai shiva u only robber for Veerapan case yenda nakirakan file case against u dai siva soluda

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Год назад +2

    சிவாஅண்ணாவிரலில்.சிகப்புகல்
    மோதிரம் அணிந்துள்ளார் அது
    ராசிக்கும் போல் உள்ளது

  • @chidambaramvetrivel9007
    @chidambaramvetrivel9007 Год назад

    Mugil oru Motherlight.. So pls ignore that Motherlight

  • @genishichillax8790
    @genishichillax8790 Месяц назад

    U like money status

  • @chandrumedicals8669
    @chandrumedicals8669 Год назад

    சார் நீங்க ஆத்தூர் தானே, கள்ளக்குறிச்சி கேஸ் பற்றி யும் ,செல்வி பற்றியும் அவர் பின்னனி பற்றியும் தெளிவாக உண்மையான பதிவு ஒருமுறை மிக தெளிவாக பொடவும்

  • @sudhirsudhir5151
    @sudhirsudhir5151 Год назад +1

    Avana solitu ni ella channalium poi pesura apo nium briyani ku than poriya

  • @ragupathipriya
    @ragupathipriya Год назад +1

    Ivar solluvathuthan unmai

  • @VijayVijay-gg7tp
    @VijayVijay-gg7tp 5 месяцев назад

    முகில் முட்டா தனமா பேசி சமைக்கிரான்

  • @murugesanramakrishana5228
    @murugesanramakrishana5228 Год назад +1

    Siva oru viyaapaari

  • @ViveakanandhanN
    @ViveakanandhanN Год назад

    அவன் பொய் சொல்லவும் தான். அண்ணன் உண்மையை சொல்லுரங்க புரியலை உங்களுக்கு. என்னடா உலமம்

  • @varatharajan7642
    @varatharajan7642 Год назад +1

    Mugil oru waste paya

  • @tamilselvan9031
    @tamilselvan9031 Год назад +1

    Ungal mugatherai veraivel velivarum pollaya😂 Aiyaaa,😂😂

  • @Raghunathan0310
    @Raghunathan0310 Год назад

    Avan oru Arai vekkadu vidunga Siva

  • @Chikichiki81
    @Chikichiki81 Год назад

    Ok u know what u mean giornalist Ivan giornalist i am sorry I😂😂😂😂😂

  • @SelavaSelavanayagan
    @SelavaSelavanayagan Год назад +2

    Mugil solvathu unmai

  • @user-kirukkal
    @user-kirukkal Год назад

    Ivar jaathiyya kottpaattil ullavar

  • @rafirko6276
    @rafirko6276 11 месяцев назад

    siva sir.......mugil annan sonnathunala yarukum unga mela veruppu varalà......ungaloda seyalpaadu konjam koornthu gavanichaale verukka Thonuthu.....ivaruku vera polappu illa pola

    • @KavinS-j6y
      @KavinS-j6y Месяц назад

      Yena Avan journalist veerpanukku support a irukka koodathu police ku support aa irukka kodathu

  • @Chikichiki81
    @Chikichiki81 Год назад

    Appo police pannadu tappu

  • @Chikichiki81
    @Chikichiki81 Год назад

    Ok bro I respect about verapan story and respect.what happened Kama sutra guy and srimathi case why u don’t speak about truthful explanation me pls u r so perfect

    • @smcv8365
      @smcv8365 Год назад

      You are talking just like Mugil. His dummy account thaane?