மாவட்டம் தோறும் பேரிடர் மீட்பு பணியும், அரசு பணியில் உள்ள அதிகாரிகள் தூங்கி கொண்டு இருக்கிறார்களா??? ஒவ்வொரு மாவட்டதிற்க்கும் ஐம்பது தண்ணீர் உருஞ்சும் ராட்சத மின் மோட்டார் பொருந்திய லாரிகளை அனுப்பி வையுங்கள், நிலமை சரியாகி விடும்.
மழை பெய்தால் அரசு என்ன செய்ய முடியும். குடிக்க. கழுவ தண்ணீர் வேண்டாமா மக்களே. பிறகு தண்ணீர் இல்லன்னா குடத்தை வைத்து சாலை மறியல் செய்ய வேண்டியது. ஒரு வருடம் முழுவதும் தண்ணீர் வேண்டாமா
Engalukkku Chennai mattum thaan mukkiyam ippadikku தமிழக அரசு😢😢
காசு வாங்கி கொண்டு தானே ஓட்டு போட்டாங்க அப்புறம் ஏன் இப்படி எல்லாம் பேசுறாங்க தப்பா தயவுசெய்து மக்களை பேசாதீங்க அமைச்சரை பற்றி
சென்னை தான் தமிழ்நாடு....
தமிழ்நாடு தான் சென்னை....
திறனற்ற விடியா திராவிட மாடல் அரசு.
போராட்டம் மட்டுமே ஒரே வழி
மக்களிடம் இருந்து வரி வாங்கும் மாநிலம் மத்திய அரசு என்ன செய்கிறது ஓட்டுக்கு பணம் கொடுத்தால் போதும் மக்கள் அனைவரும் வாங்குவதால் தான் இந்த தண்டனை
Roadla paduthukittu ellorum lorry tyre la thala vachu padungaiya..appothan vidiyalukku theriyum.😂
மாவட்டம் தோறும் பேரிடர் மீட்பு பணியும், அரசு பணியில் உள்ள அதிகாரிகள் தூங்கி கொண்டு இருக்கிறார்களா??? ஒவ்வொரு மாவட்டதிற்க்கும் ஐம்பது தண்ணீர் உருஞ்சும் ராட்சத மின் மோட்டார் பொருந்திய லாரிகளை அனுப்பி வையுங்கள், நிலமை சரியாகி விடும்.
மழை பெய்தால் அரசு என்ன செய்ய முடியும். குடிக்க. கழுவ தண்ணீர் வேண்டாமா மக்களே. பிறகு தண்ணீர் இல்லன்னா குடத்தை வைத்து சாலை மறியல் செய்ய வேண்டியது. ஒரு வருடம் முழுவதும் தண்ணீர் வேண்டாமா
Really people are sufferings.
Ulal model olika😂😂😂😂😂
புளி சாதம் பிஸ்கட் தருவாங்க வாங்கிட்டு போங்க
இன்னும் 2 மாதம் போகட்டும் ஏரியாவுல மாடு குடிக்க தண்ணீர் இருக்காது
காசு வாங்கிட்டு தானே ஓட்டு போட்டீங்க அப்புறம் என்ன கேள்வி கேக்குறீங்க
Dmk aachi destroyed immediately modi jii
Yenda naikala roadil selvoor ennada பாவம் seitharkal.
Fullha peasura video poduda
அரசு எல்லா இடத்துலயும் ஆய்வு பண்ணிட்டு தான் வர்றாங்க உங்களுக்கு மட்டும் பாதிப்பு இல்ல தமிழகத்தில் நெறைய மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன
200 Rs U.P
அந்த ஊருல இருக்கும் MLA, MP , கவுன்சிலர் எங்க போனாங்க??