நிறைய முஸ்லிம் நண்பருடைய பேச்சைக் கேட்டிருக்கிறேன் ஆனால் அவங்க சொல்லுறது அல்லாஹ்வை மட்டும் வணங்கு அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை ஆனால் உலக அரசியலும் நம்ம நாட்டில் நடக்க பட்ட அரசியலும் அவங்ககிட்ட கேட்டா சரியான பதில் கிடைக்கவில்லை உங்களுடைய பேச்சை கேட்டா அப்புறம்தான் தெளிவாக நான் புரிஞ்சிட்டு வாரேன்
உங்கள் வீடீயோக்கள் பார்த்த பின் உம்மத்தைப் பற்றிய கவலை என்னை வாட்டி. வதைக்கின்றது அல்லாஹ்வே !!!! எங்கள் உம்மத்தை மன்னித்து விடு விடுவாயாக! நீதான் சர்வ வல்லமையும் கொண்ட எங்கள் ஒறே இறைவன் இந்த உம்மத்தை மீண்டும் ஒன்று சேர்த்து விடுவாயாக !
மாஷா அல்லாஹ் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் அல்லாஹ்வின் பேரருளால் உங்களுடைய இனிமையான இந்த தீனுடைய சொற்பொழிவை அடியேன் முழுமையாக கேட்டேன். மிகவும் சிறப்பாகவும் இருந்தது. இந்தக் காலத்திலே அல்லாஹ் தான் உன்னை தெரிவு செய்து இருக்கிறான். இது உண்மையிலேயே மிகப்பெரும் பாக்கியமாகும். எம்மால் இயன்ற அளவு அல்லாஹ்வுக்கு முழுமையாக நன்றி செலுத்த வேண்டும். பரிசுத்த அல்லாஹ்வின் தெரிவு வித்தியாசமானதாகும். எழுத வாசிக்க தெரியாத முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தெரிவு செய்தான் அபூஜஹ்லை விட்டுவிட்டான். அவன் அபுல் ஹிகம் என்ற சிறப்புப் பெயர் பெற்றவன். உமக்கு அல்லாஹ் வழங்கிய இந்தப் பரிசுத்தமான தீன் பணியில் நீர் நிலைத்து இருப்பதனால் நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து வானாக!
அல்லாஹ் உங்களை நேர்வழியில் நடத்துவானாக மற்ற இமாம்களும் இவ்வாறு மார்க்க பயான்களை செய்தால் இன்னும் எங்களைப்போன்ற இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.இன்ஷா அல்லாஹ்
எனக்கு ஒரு ஞாபகம் வருகிறது உங்களுடைய யஃஜூஜ் மஃஜூஜ்பற்றிய வீடியோ பார்ட் 1..2..3..4.. எதோ ஒன்றை பார்க்கும் போது இடை நடுவில் ஒரு சலபி உலமாவின் உரையில் ஒரு பகுதி வருகிறது அருமையான உரை தாத்தாரியர்களின் படையெடுப்பு (மங்கோளியர்களின் படையெடுப்பு) எனும் தலைப்பில். பேசியிருந்தார் அதில் அவரே சொல்லும் ஒரு செய்தி அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு எழுத்தாளர் இந்த வரலாற்றை எழுத நினைக்கும் போதெல்லாம் என் தாய் என்னை பெற்றிருக்காமல் இருந்திருக்க கூடாதா என்று சொல்லுகிறார் உயிருடன் இருப்பவர் கபுருகளைப் பார்த்து அது. எங்களுடைய கபுருகளாக இருந்திருக்க. கூடாதா என்று சொல்லும் அளவுக்கு கொடுமையான வரலாறாக காணப்பட்டது திடீர் என்று எங்கிருந்து வந்த கூட்டம் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் வந்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றியதாக அவறே சந்தேகப்படடு அவரது வாயினாலேயே சொள்கிறார் அவ்வளவு மோசமான அநியாயம் லட்சக்கனக்கான மக்கள் கொலை செய்யப்பட்டார்கள் ஆனால் இன்று அந்த மங்கோளியர்களின் படைதான் யஃஜூஜ் மஃஜூஜ்ஜின் வெளியேற்றம் என்று குர்ஆன் ஹதீஸ் வறலாற்று ஆதாரங்கள் மூலமாக நிரூபித்தாலும் ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதமாக மறுக்கிறார்கள்.
" Our ummah stopped thinking 600 years ago " - Imran hossein. Pls continue this dawah . Our ummah is blindfolded.Every major end time signs are happening before our eyes and we are completely ignorant People like u wakes us up.After watching your videos and comparing with the histories and world politics my prespective of islam is completely changed . I think you are the only one in whole country to spread this knowledge.. plls continue this.. Its difficult to change older peoples. But if we spread awareness to younger peoples , it will bring a greater change in future and you are doing a very good dawah by mainly educating and guiding young peoples. Allah ungalku arul purivanaga ..Aameen
முக்கியமான பிரச்சினை; ஒன்று தான் இருக்கிறது... அல் குர்ஆன் மற்றும் சுன்னா மேலும் விசுவாசிகளான ஸஹாபாக்களுக்கு மத்தியில் இருந்த நயவஞ்சகர்கள் சம்பந்தமான எந்த விதமான அறிவு விளக்கமும் இல்லாமல் இருக்கும் இந்த சமுதாயத்துக்கு எந்தவிதமான
I’ m the follower of Imran Hosein... I too thought that his message should spread to Muslim community.... Masha Allah.. you are doing it... Also tell about the plot which America done during world wars... which was discussed by Imran Hosein because the same plot happened in India recently .
Ithu last 100 yrs ah nu enaku terila maulana Saab. Bt nxt nootraandu la naan iruka porathu illa . Athu romba nallaa teriyum. So enaku ithu last nootraandu than .
தஜ்ஜாலைப் பற்றி முழுமையா வீடியோ போடுங்க பாய்?. என்ன பாய் தெளிவுபடுத்துவதற்கு அவரும் நானும் உங்களைப் போல மனிதர்கள் தான் இதைவிட தெளிவான விளக்கம் யாரும் சொல்ல முடியாது நீங்கள் சிந்தித்து செயல்படுவது தான் பாய். உலகத்தில் நல்லவர்கள் வழிகாட்ட தான் முடியும் அதில் நீங்கள் தான் நடந்து செல்ல முடியும்.
@@jakeerhussain2832 99 சதவீதம் முடிவடைந்துவிட்டது இன்னும் 1சதவீதம் பாக்கியாக உள்ளது. கடைசி 1% வீதம் அதிகமாக இருக்கும் அது இக்காலத்தில் உள்ள நிகழ்வுகள்தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும். இந்தியா மற்றும் உலக அரசியலை நீங்க உன்னிப்பாக கவனித்தால் உங்களுக்கு அது நன்றாக புரியும். இந்த யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் உலகப் போருக்கு அழைப்பு விடுத்து விட்டது. இந்திய நாட்டிலுள்ள மற்ற உலக நாட்டில் உள்ள ஒரே அணியில் இருவர் இருப்பார்கள். ஒருவர் தீமையை ஏவி கொண்டு ஆட்சி அதிகாரத்தில் இருப்பார்கள் மற்றவர் நன்மையை ஏவி கொண்டு மக்களோடு இருப்பார்கள் இவ்வாறு. அவ்வாறு மக்களோடு இருப்பவன்தான் தஜ்ஜால். தமிழில் ஒரு பழமொழி உண்டு தொட்டியையும் ஆட்டிவிட்டு பிள்ளையும் கிள்ளி விடுவான் தஜ்ஜால். அதிகமான பிரச்சனையும் போராட்டத்தை மக்களை குழப்பங்களை அதிகப்படுத்து விட்டு சமாதானத்தின் அடையாளமாக வெளியே வருவான் தஜ்ஜால். அதுதான் மூன்றாம் உலகப் போரின் முடிவு காலத்தில் வெளியே வருவான் தஜ்ஜால்.
இது சியோனிச உலக அரசியல் சதி அதன் அடிப்படையில்தான் இண்று எல்லா நாடுகளும் முஸ்லீம்களுக்கெதிராக நடக்கிறது மோடியை பிரதமராக கொண்டு வந்ததே உலக அரசியல் சதி தானே அதே உலக அரசியல் தான் இன்று இலங்கையிலும் அநேக நாடுகளிலும். தொடர்கிறது ஆனால் நம் உலமாக்கல் இந்த சதிகள் ஏன் எப்படி யாரால் நடைபெறுகிறது என்று சிந்திக்க புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் சுயகவ்ரவம் பார்க்கிறார்கள்
உதாரணமாக சூரத்துந் நஸ்ர் மக்காவின் வெற்றியை குறிப்பது போன்று தோன்றும் ஆனால் உண்மையில் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறப்பை முன்னறிவிப்பு செய்யும். அல்லாஹ் நம் கல்வி ஞானத்தை விசாலமாக்குவானாக....
இதைதான் பாய் நானும் அநேகரிடம் ஏற்கெனவே கேட்டேன் இன்னும் என்ன கொடுமை நடக்கக்காமல் மீதம் இருக்கிறது என்று சிந்திக்காமல் விமர்சிக்கிறார்கள் இவர்களை என்ன சொல்வது
salam hazrath, ongada videos ella masha alah supper, jazakallahu khairan and kadesi kaala yudhdham nadakum waalin moolamaga wa or ? technology wepons ah ? ada patri konjam oru theliwu solli thanga please
ஏழைகள் மீது இரக்கம் காட்டினால் அல்லாஹ்வுடைய ரஹ்மத் கிடைக்கும் ஆனால் ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் அவர்களுக்கு நாம் எப்போதும் உதவி செய்பவர்களாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களுக்கு அல்லாஹ்வுடைய ரஹ்மத் கிடைக்காது. ஏழைகளுக்கு நிரந்தரமான வாழ்வாதாரம் அல்லது ஏழைகள் என்ற நிலைமை மாறி தன்னிறைவு பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு உதவி செய்ய வேண்டும்.
There is not religion in Soviet era it’s totally communism before soviet in russian empire there were orthodox christian in the country that’s the difference. morden russia follows pre russian empire( in religion sect)
Bai sila peru qiyamah day Patri pesuna adhu ippo varathu adhu nammakku piragu 4 thalaimurai apparam dhan varudhu solli endha oru vilupunarvu Illama namma muslim makkal suya nalama irukkanga adhe samayam qyamath day Patri pesuna verukuranga ana namma muslim makkaluku adukana amalum ille ana inge solra visayam namma makkal qyamath nalukkana thayaripu sey annum insha allah
Masha allah I used to watch sheikh imran bhaai speech but neenga translate pannumpothu crt ah pannunga because oru video la dhul qarnain cyrus the great than nu solli irupeanga athumathiri oru video Ia kuda sheikh imran solla la so plzzz konjam careful ah pannunga sheikh imran is really great scholar masha allah...
நான் எல்லா அறிஞர்களின் கருத்துக்களும் சேர்த்து எடுப்பேன். இம்ரான் ஹூஸைன் சொல்லவில்லை என்பதால் நானும் சொல்லக்கூடாது என்று நினைப்பது சரியல்ல. நான் சொல்வதற்கு நானே பொறுப்பு. அவர் சொல்லாத ஒன்றை அவர் கருத்தாக சொல்வதுதான் தவறு,
SUPER MUSLIM oh okay bhaai I’m just watching his speech only...but avaru ellamae short ah solliduraru can’t able to understand neenga avar pesurathu translate panni podureanga avar pesurathu innum neraya irukku riba monetary system pathi la podunga Insha allah I’m waiting
As salamu alaikkum ww. Ungeda video eallam paathuttu irukkan super sir. *Eanekku oru hadees da details solla mudiumaa.kahba moodapadum eandu buhari le hadees irukku eandu sonneyal athe konjam.hadees number udan anuppa mudiumaa?
நிறைய முஸ்லிம் நண்பருடைய பேச்சைக் கேட்டிருக்கிறேன் ஆனால் அவங்க சொல்லுறது அல்லாஹ்வை மட்டும் வணங்கு அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை ஆனால் உலக அரசியலும் நம்ம நாட்டில் நடக்க பட்ட அரசியலும் அவங்ககிட்ட கேட்டா சரியான பதில் கிடைக்கவில்லை உங்களுடைய பேச்சை கேட்டா அப்புறம்தான் தெளிவாக நான் புரிஞ்சிட்டு வாரேன்
அல்லாஹ்விக்கே எல்லாபுகழும்
Q
Qq
L
@@SUPERMUSLIM assalamualaikum
சேக் இம்ரான் ஹுசைன் அவர்களுடைய அறிவாற்றல் வேற லேவல்..25வருடத்திற்க்கு முன்பாகவே இஸ்ரேலை பத்தி சொல்லிற்காங்க...
ஆனா இப்போ 2024 'ல தான் நம்மலுடைய கண்ணுலயே படுது பாலஸ்தீன் இஸ்ரேல் போர்😢
யா அல்லாஹ் யஃஜீஜ் மஃஜீஜ் களின் அநியாயங்களிலுருந்து எங்களை காப்பாற்றுவாயாக😢🇵🇸🥹
உங்கள் வீடீயோக்கள் பார்த்த பின்
உம்மத்தைப் பற்றிய கவலை
என்னை வாட்டி. வதைக்கின்றது
அல்லாஹ்வே !!!! எங்கள்
உம்மத்தை மன்னித்து விடு
விடுவாயாக!
நீதான் சர்வ வல்லமையும் கொண்ட எங்கள் ஒறே இறைவன்
இந்த உம்மத்தை மீண்டும் ஒன்று சேர்த்து விடுவாயாக !
ஆமீன்
Aameen
ஆமீன்
ஆமீன்
Aameen ya rab❤
மாஷா அல்லாஹ்
லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்
அல்லாஹ்வின் பேரருளால்
உங்களுடைய இனிமையான
இந்த தீனுடைய சொற்பொழிவை
அடியேன் முழுமையாக கேட்டேன்.
மிகவும் சிறப்பாகவும் இருந்தது.
இந்தக் காலத்திலே அல்லாஹ் தான் உன்னை தெரிவு செய்து இருக்கிறான்.
இது உண்மையிலேயே மிகப்பெரும் பாக்கியமாகும்.
எம்மால் இயன்ற அளவு அல்லாஹ்வுக்கு முழுமையாக நன்றி செலுத்த வேண்டும்.
பரிசுத்த அல்லாஹ்வின் தெரிவு வித்தியாசமானதாகும்.
எழுத வாசிக்க தெரியாத முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தெரிவு செய்தான் அபூஜஹ்லை விட்டுவிட்டான்.
அவன் அபுல் ஹிகம் என்ற சிறப்புப் பெயர் பெற்றவன்.
உமக்கு அல்லாஹ் வழங்கிய இந்தப் பரிசுத்தமான தீன் பணியில் நீர் நிலைத்து இருப்பதனால்
நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து வானாக!
அல்லாஹ் உங்களை நேர்வழியில் நடத்துவானாக மற்ற இமாம்களும் இவ்வாறு மார்க்க பயான்களை செய்தால் இன்னும் எங்களைப்போன்ற இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.இன்ஷா அல்லாஹ்
எனக்கு ஒரு ஞாபகம் வருகிறது
உங்களுடைய யஃஜூஜ் மஃஜூஜ்பற்றிய வீடியோ பார்ட்
1..2..3..4.. எதோ ஒன்றை பார்க்கும்
போது இடை நடுவில் ஒரு சலபி உலமாவின் உரையில் ஒரு பகுதி
வருகிறது அருமையான உரை தாத்தாரியர்களின் படையெடுப்பு (மங்கோளியர்களின் படையெடுப்பு)
எனும் தலைப்பில். பேசியிருந்தார்
அதில் அவரே சொல்லும் ஒரு
செய்தி அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு எழுத்தாளர் இந்த வரலாற்றை எழுத நினைக்கும் போதெல்லாம் என் தாய் என்னை
பெற்றிருக்காமல் இருந்திருக்க கூடாதா என்று சொல்லுகிறார் உயிருடன் இருப்பவர்
கபுருகளைப் பார்த்து அது. எங்களுடைய கபுருகளாக இருந்திருக்க. கூடாதா என்று சொல்லும் அளவுக்கு கொடுமையான வரலாறாக காணப்பட்டது திடீர் என்று
எங்கிருந்து வந்த கூட்டம் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் வந்து விட்டார்களோ என்று
எண்ணத் தோன்றியதாக அவறே
சந்தேகப்படடு அவரது வாயினாலேயே சொள்கிறார் அவ்வளவு மோசமான அநியாயம் லட்சக்கனக்கான மக்கள் கொலை
செய்யப்பட்டார்கள்
ஆனால் இன்று அந்த மங்கோளியர்களின் படைதான்
யஃஜூஜ் மஃஜூஜ்ஜின் வெளியேற்றம் என்று
குர்ஆன் ஹதீஸ் வறலாற்று ஆதாரங்கள் மூலமாக நிரூபித்தாலும் ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதமாக
மறுக்கிறார்கள்.
brooo அந்த இமாம் எழுதுன புத்தகம் கிட்டதட்ட உண்மைய சொல்லிருக்கு..... எங்கு தேடியும் கிடைக்கல
அவருக்கு அல்லாஹ் தெளிவுபடுத்துவாய்னாக இன்ஷா அல்லாஹ்
@@muhammathunapi493 antha imam per ihsan rashadi from srilanka antha books um kedachuruku
Bro.yahjooj.mahjooj innum.warala ulara wendamm
மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் உங்களுடைய மார்க்கப் பணி தொடரட்டும் சமுதாயம் விழிப்புணர்வு பெற அல்லாஹ் கிருபை செய்வானாக.
மிக அருமையான பதிவு 👍
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பனாக நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்த அல்லா ஒருவனே போதுமானவன்
I used to watch sheikh imran Hussain videos and I was worried no one is doing this in Tamil alhamdulillah now your doing this , watching from UK
சகோதரர் முஸ்தபா அவர்களே உங்களின் பயானை ஆவலுடன் எதிர்ப்பார்து கொண்டு உள்ளேன் - ஜ ஜாக்கும் அல்லாஹ்-ை கைரன்
முடிந்தவரை தேடுவோம் அல்லாஹ் முயற்சிக்கேற்ற உதவியை செய்வான். நாம் முயற்சி செய்யாதவரை
அல்லாஹ் வும் அதே நிலையில் விட்டு விடுவான்
" Our ummah stopped thinking 600 years ago " - Imran hossein. Pls continue this dawah . Our ummah is blindfolded.Every major end time signs are happening before our eyes and we are completely ignorant People like u wakes us up.After watching your videos and comparing with the histories and world politics my prespective of islam is completely changed . I think you are the only one in whole country to spread this knowledge.. plls continue this.. Its difficult to change older peoples. But if we spread awareness to younger peoples , it will bring a greater change in future and you are doing a very good dawah by mainly educating and guiding young peoples. Allah ungalku arul purivanaga ..Aameen
மாஷா அல்லாஹ் அல்லாஹ் கூறுகிறான் எவர்கள் நமக்காக ஜிஹாத் செய்கிறார்களோ அவர்களுக்கு நாம் நம்முடைய வழிகளை காண்பிப்போம்
திண்ணமாக அல்லாஹ் நற்பணியாற்றுபவர்களுடன் இருக்கின்றான் 29:69
உண்மை உண்மை மறுக்க முடியாத உண்மை, jazakallahkhair அண்ணா.
அற்புதமான உரை அல்ஹம்துலில்லாஹ்!
Excellent explanation, AlHamdulillah.
ungala maari scholars thaan intha kaala kattathukku mukkiyamaana thevai..intha maari messages sa ellaridamum kondu sellunga....naangal arivai kandu viyanthu pakkuren..allah ungalukku koduthirukkum inth arivai innum payan paduthunga..alhamdhullillah
True 💯
Masha allah
இன்ஷாஅல்லாஹ்வின்பாதையில்செல்வோருக்கு அல்லாஹ்உதவிசெய்வான்
Best channel
முக்கியமான பிரச்சினை; ஒன்று தான் இருக்கிறது... அல் குர்ஆன் மற்றும் சுன்னா மேலும் விசுவாசிகளான ஸஹாபாக்களுக்கு மத்தியில் இருந்த நயவஞ்சகர்கள் சம்பந்தமான எந்த விதமான அறிவு விளக்கமும் இல்லாமல் இருக்கும் இந்த சமுதாயத்துக்கு எந்தவிதமான
Masha Allah I like where are you boy Nan unkalai santhikkanum Nan Muslim aka mariyavan unkaludaya bayan sariyaka irukku Masha Allah
அருமையான பதிவு ஆவலுடன் எதிர்பார்கின்றேன்.
அல்லாஹ் அக்பர் ,💗
I’ m the follower of Imran Hosein... I too thought that his message should spread to Muslim community.... Masha Allah.. you are doing it... Also tell about the plot which America done during world wars... which was discussed by Imran Hosein because the same plot happened in India recently .
Super rare information
Masha Allaha Alhamdulillah
Super (muslim)
Alhamdulillah 💙☝️
Allhamdurillah, Very Informative bhai..
Masha allah☝️💯✅
Nammalunkaluku briyani deksha vantha pothum.
Masha allah..waiting for next bayan
அருமை
last word Best Semmma 🖤🖤🖤🖤🖤
Ithu last 100 yrs ah nu enaku terila maulana Saab. Bt nxt nootraandu la naan iruka porathu illa . Athu romba nallaa teriyum.
So enaku ithu last nootraandu than .
hahahahahaha இருக்கறதா இல்லையா நீங்க சொல்ல கூடாது...
@@mohamedriyas4527 s bro 2101 la naan uyir oda epdiyum iruka porathu illa .
@@riyaskafoor325 யார் சொன்னா??
@@mohamedriyas4527 average age i calculate senjen bro . 100 ku mela pogum
@@riyaskafoor325 அதுக்கு இப்ப என்ன வாழ்வீங்கலா மாட்டீங்கலா??
Insha Allah தஜ்ஜாலின் பற்றி முழுமையாக ஒரு வீடியோ போடுங்க பாய்
தஜ்ஜாலைப் பற்றி முழுமையா வீடியோ போடுங்க பாய்?. என்ன பாய் தெளிவுபடுத்துவதற்கு அவரும் நானும் உங்களைப் போல மனிதர்கள் தான் இதைவிட தெளிவான விளக்கம் யாரும் சொல்ல முடியாது நீங்கள் சிந்தித்து செயல்படுவது தான் பாய். உலகத்தில் நல்லவர்கள் வழிகாட்ட தான் முடியும் அதில் நீங்கள் தான் நடந்து செல்ல முடியும்.
@@habeebaslam3760 நீங்கள் கூறுவது சரி .. நான் கூறுவது தஜ்ஜாலின் Mission முடிவு பெற்று விட்டத???
@@jakeerhussain2832 99 சதவீதம் முடிவடைந்துவிட்டது இன்னும் 1சதவீதம் பாக்கியாக உள்ளது.
கடைசி 1% வீதம் அதிகமாக இருக்கும் அது இக்காலத்தில் உள்ள நிகழ்வுகள்தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்.
இந்தியா மற்றும் உலக அரசியலை நீங்க உன்னிப்பாக கவனித்தால் உங்களுக்கு அது நன்றாக புரியும். இந்த யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் உலகப் போருக்கு அழைப்பு விடுத்து விட்டது.
இந்திய நாட்டிலுள்ள மற்ற உலக நாட்டில் உள்ள ஒரே அணியில் இருவர் இருப்பார்கள்.
ஒருவர் தீமையை ஏவி கொண்டு ஆட்சி அதிகாரத்தில் இருப்பார்கள் மற்றவர் நன்மையை ஏவி கொண்டு மக்களோடு இருப்பார்கள் இவ்வாறு.
அவ்வாறு மக்களோடு இருப்பவன்தான் தஜ்ஜால்.
தமிழில் ஒரு பழமொழி உண்டு தொட்டியையும் ஆட்டிவிட்டு பிள்ளையும் கிள்ளி விடுவான் தஜ்ஜால்.
அதிகமான பிரச்சனையும் போராட்டத்தை மக்களை குழப்பங்களை அதிகப்படுத்து விட்டு சமாதானத்தின் அடையாளமாக வெளியே வருவான் தஜ்ஜால்.
அதுதான் மூன்றாம் உலகப் போரின் முடிவு காலத்தில் வெளியே வருவான் தஜ்ஜால்.
Habeeb Aslam
True true true
இது சியோனிச உலக
அரசியல் சதி அதன் அடிப்படையில்தான் இண்று
எல்லா நாடுகளும் முஸ்லீம்களுக்கெதிராக நடக்கிறது மோடியை பிரதமராக கொண்டு வந்ததே உலக அரசியல் சதி தானே அதே உலக அரசியல் தான் இன்று இலங்கையிலும் அநேக நாடுகளிலும். தொடர்கிறது
ஆனால் நம் உலமாக்கல் இந்த சதிகள் ஏன் எப்படி
யாரால் நடைபெறுகிறது என்று சிந்திக்க புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் சுயகவ்ரவம்
பார்க்கிறார்கள்
Allahhuakbar bismillah subanuallah Arputhamaana pathivu pugal anaithum allahvirkae
Super explanation 👍👍👍
الحمد لله அருமை
உதாரணமாக சூரத்துந் நஸ்ர் மக்காவின் வெற்றியை குறிப்பது போன்று தோன்றும் ஆனால் உண்மையில் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறப்பை முன்னறிவிப்பு செய்யும்.
அல்லாஹ் நம் கல்வி ஞானத்தை விசாலமாக்குவானாக....
Jezakkallhu hairan
All the best
இதைதான் பாய் நானும் அநேகரிடம்
ஏற்கெனவே கேட்டேன் இன்னும்
என்ன கொடுமை நடக்கக்காமல்
மீதம் இருக்கிறது என்று சிந்திக்காமல் விமர்சிக்கிறார்கள்
இவர்களை என்ன சொல்வது
Keep it up
👍👍 Alhamdhuillah
Alhamdulillah
வரலாறு மீலும் history will repeat என்பார்கள்
salam hazrath, ongada videos ella masha alah supper, jazakallahu khairan and kadesi kaala yudhdham nadakum waalin moolamaga wa or ? technology wepons ah ? ada patri konjam oru theliwu solli thanga please
ஏழைகள் மீது இரக்கம் காட்டினால் அல்லாஹ்வுடைய ரஹ்மத் கிடைக்கும் ஆனால் ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் அவர்களுக்கு நாம் எப்போதும் உதவி செய்பவர்களாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களுக்கு அல்லாஹ்வுடைய ரஹ்மத் கிடைக்காது. ஏழைகளுக்கு நிரந்தரமான வாழ்வாதாரம் அல்லது ஏழைகள் என்ற நிலைமை மாறி தன்னிறைவு பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு உதவி செய்ய வேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ வபரக்காத்துஹு To All
Va alaikum salam
Pls Allah give us more knowledge and understanding to protect us from shytaan game in our life and Give us victory against Shytaan
அல்ஹம்துலில்லாஹ்
Masha Allah
Mashallah theliwana vilakkam. Bayaan
குர்ஆன் 🕋🕋✍️✍️✍️
எக் காலத்துக்கு பொருந்தும்
வரலாற்றின் தொடக்கம் முதல் வரலாற்றின் முடிவுவரை
அல்லாஹ் மிக அறிந்தவன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
1.1.13நமக்கு நடக்கும் வரை எல்லாமே வேடிக்கை தான்...
Ungal pani thodara vaalthukkal bro
Jasahallah hairn ...
Musthafa bai please explain the difference between Soviet Union and the Russia
There is not religion in Soviet era it’s totally communism before soviet in russian empire there were orthodox christian in the country that’s the difference. morden russia follows pre russian empire( in religion sect)
Bai sila peru qiyamah day Patri pesuna adhu ippo varathu adhu nammakku piragu 4 thalaimurai apparam dhan varudhu solli endha oru vilupunarvu Illama namma muslim makkal suya nalama irukkanga adhe samayam qyamath day Patri pesuna verukuranga ana namma muslim makkaluku adukana amalum ille ana inge solra visayam namma makkal qyamath nalukkana thayaripu sey annum insha allah
Nice explanation
Do you have any tamil PDF of Sheik Imran hosein books
Eclipse pathi vilakkam kodukkavum Quranil eclipse pathi potrukaa....enna seiyanum...prayer mattum panna pothumaa bai...or dhikr seiyanumaa?
Ya allah Muslimgal aana angalekku unnudya rahmathayum. Hikmathayum. Walanguwayaga..
Jazaakallah..
ASSALAMU Alaikum Bhai enakku intha kazhugu symbol vendam endru ninaikuren. Vera matra mudiyuma bhai
Adutha part yedhir parrthukkondu irukkiren Bhai seekkiram podunga
Masha allah I used to watch sheikh imran bhaai speech but neenga translate pannumpothu crt ah pannunga because oru video la dhul qarnain cyrus the great than nu solli irupeanga athumathiri oru video Ia kuda sheikh imran solla la so plzzz konjam careful ah pannunga sheikh imran is really great scholar masha allah...
நான் எல்லா அறிஞர்களின் கருத்துக்களும் சேர்த்து எடுப்பேன். இம்ரான் ஹூஸைன் சொல்லவில்லை என்பதால் நானும் சொல்லக்கூடாது என்று நினைப்பது சரியல்ல. நான் சொல்வதற்கு நானே பொறுப்பு. அவர் சொல்லாத ஒன்றை அவர் கருத்தாக சொல்வதுதான் தவறு,
SUPER MUSLIM oh okay bhaai I’m just watching his speech only...but avaru ellamae short ah solliduraru can’t able to understand neenga avar pesurathu translate panni podureanga avar pesurathu innum neraya irukku riba monetary system pathi la podunga Insha allah I’m waiting
Nandri bai.
I fear for this India..........
#nocaa#nonrc
May Allah azzwajal guide us all....
....
Shaik Imran Hossain பற்றி மேலும் அறிவது எப்படி
As salamu alaikkum ww.
Ungeda video eallam paathuttu irukkan super sir.
*Eanekku oru hadees da details solla mudiumaa.kahba moodapadum eandu buhari le hadees irukku eandu sonneyal athe konjam.hadees number udan anuppa mudiumaa?
Inthe video le sollale vera video le thaan solli irukkeyal.
Asslam alikum naan unga class attand pannum ??? Eppadi nu solluga pls
Walaikum Salaam
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் கர்பலா வீடியோ இன்று வரவேண்டுமே வர வில்லை அப்லோட் பண்ணுங்க பாய் ப்ளீஸ.
மாஷாஅல்லாஹ்
Asslamalikam bro alhamthullah
Namakku deksha la briyani dan mukiyam
super
Na tha 3rd comment
Mecca yaaroda control la iruku . istanbul ku kaaga yen mahdi vandu adha kaapaturu and istanbul kum mecca& madina kum enna link iruku .
சுயமாக குர்ஆன் ஹதீஸை கற்றுக் கொள்பவர்கள் நீங்கள் சொல்வதை இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். அவரவர் குர்ஆன் ஹதீஸ் வாசிக்க வேண்டும்.
இம்ரான் ஹுசைன் புக் தமிழ் PDF வேண்டும் ...
Assalam alaikum bhai....neenga solradhu ellamey sariyana visayam than ...indha soolal la nam seiya vendiyadhu enna...
Boy imran Hussain books Tamil translation kidaikumaa
Syrian war 2017 athukku karanam enna bhai
Assalamu alaikum
Dear Super Muslim Followers
Kindly watch below video too
ruclips.net/video/ZpBFkV1Jkdc/видео.html
இம்ரான் ஹுசைனின் அறியாமையும்,அதிசய பிராணியும்
Asselamu aleikum
Allahu Akbar
Brother, Netflix will be introduced a film "Messiah" that film about "dajial" we can learn about there plan (maybe)
Assalammu Alaikkum Bro..
Wa alaikum Assalam
@@SUPERMUSLIM assalamu alaikkum bro
Wa alaikum Assalam
Wa Alaikum salam
Masha Allah Bhai na Sri Lankan uggaloda pesanu ugga phone namper thaggale plz
Intha ummath ipothu ena seiya mudium
Enna seyya vendum
India muslims ennalam seyyalam
Dajjal la panthi full video potuga bai
currency system explain in
As lam u alaikum
Bhai mention some books to study
Like jihad oru islamiya paarvai,islamiya valvu
1:15:29rytuh🤣
👍👍👍