Hello sister indha situation la video potadhi ku romba thanks vidu clean pannave romba kasta patturu pinga take care sister sikarma Pooja video podinga❤❤❤
கவலைபடாதீங்க சிஸ்டர் எல்லாம் சரியாகிடும். எங்கள் வீட்டிலும் இப்படி தான் படி கட்டு வரைக்கும் தண்ணீர் வந்தது. நாங்க இப்ப கட்டுண வீடு இல்லையா hight ஏத்திதான் கட்டியிருக்கோம் பக்கத்தில் ஏரி இருக்கு அதனால தண்ணீர் எல்லாம் ஏரிக்கு ஓடிடுச்சி . அப்புரம் நீங்க கடவுள் மேல கோபபடாதீங்க என்னா பெரிய இழப்பு ஏதும் இல்லாமல் காப்பாற்ற பட்டீர்கள். இம்முறை அதிகபடியான மழை அதனால் எல்லாருக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. மனம் தளரவிடாதீர்கள் சரியாகிவிடும். பிள்ளைகளின் உடல்நிலையும் உங்களுடைய உடல்நிலையும் பார்த்து கொள்ளுங்கள்😢
நானும் புதிய வீடு கட்டி ஓரு மாதம் ஆகவில்லை வீட்டின் உள் 6 ஆடி தண்ணீர் நின்றது பின் விசாரித்து பார்த்தால் அது பழைய குளம் இருந்த பகுதியாம் தரகர் என்னை ஏமாற்றி காணியை என் தலையில் கட்டி விட்டான் 😢😢😢😢
Hi sister neenga nalaerukkom sonthukku apparam than ennku kojam relax sachi. Naga eari pakkathula veetu katierikom .6feet basement potu veetu katierukom.5stepsla frist step water vathutuchi one day after poituchi.ok sister bye take care .
சிஸ்டர் சென்னைக்கு இந்த முறை அவ்வளவு பாதிப்பு இல்லை சிஸ்டர் ஆனால் திருவண்ணாமலை விழுப்பரம் பாதிப்பு ரொம்ப பாவம் சிஸ்டர் நீங்க இந்த பாதிப்பு சரியா நீங்க எவ்வளவு கஷ்டவேண்டும்
கவலைப்படாதீங்க அக்கா நிலைமை எல்லாம் சரியாயிடும் உங்கள பழையபடி பழைய வீடியோல பார்க்கணும்னு ஆசையா இருக்கு பாத்து பத்திரமா எல்லாம் சரி பண்ணுங்க பழையபடி உங்க வீட்ட பார்க்கணும் 😢
Hi ka epadi erukinga video paarthu romba kastama eruku ka ovoru velaum paathu paathu seivinga Kovil maathiri veedu vechirupinga intha nilamaya kastama eruku ka feel panathinga ka normal aagitu video podunga ka
அக்கா நீங்க பேசுவதை கேட்க கேட்க எனக்கு என்னையும் அறியாமல் அழுதுகொண்டே இருந்தேன் அக்கா சீக்கிரம் சரி ஆகிவிடும் அக்கா அந்த நேரத்தில் என்ன செய்ய முடியும் பதட்டம் தான் அதிகம் இருக்கும் அக்கா கஷ்டம் தான் அக்கா கிளின் செய்வது
வீட்டை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கு அக்கா கவலை படாதீங்க அக்கா கடவுள் துணையோடு எல்லாம் சரியாகிவிடும் 🙏
🥰🙏
கவலைப்படாதீங்க சிஸ்டர் எல்லாம் சரியாயிடும்🙏
🥰
கவலை வேண்டாம் சிஸ்டர் எல்லாம் சரி யாகி விடும் சிஸ்டர் 🙏🙏🙏
🥰💪👍
Hello sister indha situation la video potadhi ku romba thanks vidu clean pannave romba kasta patturu pinga take care sister sikarma Pooja video podinga❤❤❤
🥰❤️
கவலைபடாதீங்க சிஸ்டர் எல்லாம் சரியாகிடும். எங்கள் வீட்டிலும் இப்படி தான் படி கட்டு வரைக்கும் தண்ணீர் வந்தது. நாங்க இப்ப கட்டுண வீடு இல்லையா hight ஏத்திதான் கட்டியிருக்கோம் பக்கத்தில் ஏரி இருக்கு அதனால தண்ணீர் எல்லாம் ஏரிக்கு ஓடிடுச்சி . அப்புரம் நீங்க கடவுள் மேல கோபபடாதீங்க என்னா பெரிய இழப்பு ஏதும் இல்லாமல் காப்பாற்ற பட்டீர்கள். இம்முறை அதிகபடியான மழை அதனால் எல்லாருக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. மனம் தளரவிடாதீர்கள் சரியாகிவிடும். பிள்ளைகளின் உடல்நிலையும் உங்களுடைய உடல்நிலையும் பார்த்து கொள்ளுங்கள்😢
Yes unmai Ok sis tq 🥰
நானும் புதிய வீடு கட்டி ஓரு மாதம் ஆகவில்லை வீட்டின் உள் 6 ஆடி தண்ணீர் நின்றது பின் விசாரித்து பார்த்தால் அது பழைய குளம் இருந்த பகுதியாம் தரகர் என்னை ஏமாற்றி காணியை என் தலையில் கட்டி விட்டான் 😢😢😢😢
Hooo 🥺apdiya inga apdila illa pa konjam pallam avlotha
😮😮
கவலை படாதிங்க சிஸ்டர் எல்லாம் சரியாகிவிடும் புது விடியோவில் பார்ப்போம் சிஸ்டர் ❤❤❤
🥰👍🙏
Romba kashtama irugu sis
👍
Kavalai padadhigha sister ellam sariyaudum
🥰
கவலைப்படாதீங்க சிஸ்டர் இதுவும் கடந்து போகும் ❤
🥰💪
சிஸ்டர் முடிந்த அளவுக்கு மாடியில் ஒரு ரூம் போடுங்க சிஸ்டர் இது மாதிரி ஆபத்தில் இருந்து நம்மைகாபாற்றி இருக்கலாம்
Ama kandippa sikkiram nadakkum 🥰
Hi sister neenga nalaerukkom sonthukku apparam than ennku kojam relax sachi. Naga eari pakkathula veetu katierikom .6feet basement potu veetu katierukom.5stepsla frist step water vathutuchi one day after poituchi.ok sister bye take care .
Hoo ok pa oru level thapa athukku mela vantha enna panna mudium
Elam sari agidum sis....
👍🥰🙏
Take care sister
👍🥰
Idhuvum kadandhu pogum kadavul irukar🙏🙏😂😂💪
👍🥰
❤❤
🥰
Mohana Priya…. Feeling sad ma… Praying for you ma… 🙏🏾🙏🏾. …Stay strong and safe…
Tq 🥰🙏 akka
Good night ka✌✌✌
Don't Worry sis
🥰
Ama pa. Kadavul namma la intha alavuku nalla vechirukkarnu nandri solanum pa. Seekiram nilamai sariaagidum pa. Pray panikirom pa. Ethukum kavala padathinga. Kadavul irukkar pa. Ayyan Murugar Appa Shivan koodave iruppaga pa. Nalla sapidunga udamba pathukoga pillangala pathukonga. Kasayam ready panni kuduchudunga. Kaichal paravama irukkum🙏🏻🙏🏻
Kandippa kandippa sis tq so much sis 🥰🙏
Akka enaku unga home ungala pathalye manasu romba kashtama iruku akka.kavalapadatheenga ithuvum kadandhu pokum akka.god periya aabathu ilama ungala kapathirkaru ka.porul sedham airchu😒sari panirlam ka.thiruvanamalai news pakum pothu kanla irundhu thanni vandhrchu .indha situation kadandhu vanthrnga ka.inemel yelame nalatha nadakum ka.palapadi neenga video poduveenga ka👍👍👍kadavul yepavumye namala sodhiparu ana kaividamatar akka.🙏🙏🙏🙏
Kandippa ma tq 🥰
@AshwinBharathivlog 🥰🥰🥰👍👍👍
🥺🥺🥺stay strong sister...
Tq sis 🥰
I from Malaysia. So sad to see ur house condition. Be strong sis, take it as a life test.
Thank you sis 🙏
Sister roba pakava kadam eruka sister aillaim sareyaeduim sister aina solurathu thareya sister atha alavku eruku 😭😭 sapudekala current eruka sister adutha 2days 🌨️🌨️🌨️ eruku sole ruka sister be careful sister im murugan vadekurain sister
👍🥰
கவலை படாதிங்க சிஸ்டர்.சரியாகிடும்.😢😢
Tq 🥰
🙏🏻🙏🏻🙏🏻
🥰
Akka thirumpavum aaa
எப்படி இருந்து வீடு எப்படி இருக்கு சிஸ்டர் பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு
🥺
உண்மையிலே நீங்க boat la போகும் போது எனக்கு அழுகையே வந்துடுச்சு sis எனக்கு எங்க ஊர்ல சுனாமி வந்த நியாபகம் தான் வந்துச்சு அக்கா 🙏🙏🙏
Mmm 🥰🙏
Kallakurichi areala ippati than vellam iruthuchi sister
Hoo 😞🥺
Kavala padathinka akka sariakitum ellam...
👍🥰
Unga mugatha pathathum kastamma pochu kavalaipadathiga akka ellam marum akka
🥰👍
ஹாய் சிஸ்டர் நலமா நான் நலம் கவலைப்படாதீங்க சிஸ்டர் இதுவும் கடந்து போகும் சிஸ்டர்
🥰❤️
😢😢😢❤❤❤❤❤❤
🥰
😢😢
Ithu entha ooru sis
Villupuram
Kavalai padathinga sister
🥰
Sister enna soldradhu nu therila.. Sodhanai koduka oru alavillaye kadavuluku.. Thanni vandhu clean pandradhu oru pakkam ipo adharcard files adhu idhu nu elame nanachu iruku idhuku alachala alancha dha kedaikum.. Pasanga iruka veetla ipdi thanni vandhu ipdi agi iruka vena yarukkum.. Padapadapa iruku sister.. Nanga unga pakathula irundhirundha kandipa veedu clean panna help pannni irupom sister enga veetu side la current dha illa vera edhum perusa sodhanai kodukala kadavul.. Kadavul ellarayum ipdi kashtapadutha vena... Azhugaya varudhu sister.. Idhula ore oru sanndhosham ungaluku sapadu kedachadhu mattum dha.. Edhukum kavala padama irunnga sister sodhanai kodutha kadavul unga ella prachanaigalayum sariyum seivaru.. Safe a irunga sister.. Porumaya ella velay seinga.. Thannilaye kaal vachu cleann pandringa cold cough vara pogudhu kashayam vachu sapidunga sister.. Take care dear sister and family..
Ama sis ithala vanga avlo alayanum atha nenaichathan kastama irukku.nee ippadi sonnathey romba santhosam sis Tq sis 🙏🥰
Mikjam puyal appo ithe Mari ayiduchu yenga veedu
Hooo so sad 😞
கவலைப்படாதீங்க அக்கா நிலைமை எல்லாம் சரியாயிடும் உங்கள பழையபடி பழைய வீடியோல பார்க்கணும்னு ஆசையா இருக்கு பாத்து பத்திரமா எல்லாம் சரி பண்ணுங்க
Romba kashtam next mazhaikkum thorandhu vitta enna panuvinga.
🥰
சிஸ்டர் சென்னைக்கு இந்த முறை அவ்வளவு பாதிப்பு இல்லை சிஸ்டர் ஆனால் திருவண்ணாமலை விழுப்பரம் பாதிப்பு ரொம்ப பாவம் சிஸ்டர் நீங்க இந்த பாதிப்பு சரியா நீங்க எவ்வளவு கஷ்டவேண்டும்
🥰🙏
கவலைபடாதீங்க எல்லாம் சரியாகிவிடும் சிஸ்டர்
🙏🥰
😢😢😢
Pakkave rompa kasdama erukku ka
❤️
Akka pakave romba kastama erku akka please yenga uurku vanga karnataka Hospet la erko enga vetuku vanga konjo relax avo ungaluku vanga akka
Tq
Manasu kastama iruntha unga vedio pakuva ka... ungala pola veedu cleana alaha vachikanumnu ninapa mudiyathu unga yella vedio pakuva ithuvara comment pannathu illa but romba kastama iruku pakavea..Ithuvum kadanthu pohum💪
Hi pa 🥰 tq so much pa ippa enakku comment pannathula santhosam tq 🥰
Which area
Villupuram sis
Hi akka how are you ❤❤
🙏🥰 tq sis
sister Alu gaiya varuthu enagu
🙏🥰
Neenga entha oor
Villupuram
கவலைப்படாதீங்க அக்கா நிலைமை எல்லாம் சரியாயிடும் உங்கள பழையபடி பழைய வீடியோல பார்க்கணும்னு ஆசையா இருக்கு பாத்து பத்திரமா எல்லாம் சரி பண்ணுங்க பழையபடி உங்க வீட்ட பார்க்கணும் 😢
Tq ma 🥰
Enga areya la 2 days ah food ilama irunthom my new house full damage 😢
Hooo 😒🥺
சகோ உங்களுக்கு டிசம்பர் 9 தேதி பிறந்த நாள் தானே பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ எல்லாம் சரியாகிவிடும்
Ama sis tq 🥰
Hi ka epadi erukinga video paarthu romba kastama eruku ka ovoru velaum paathu paathu seivinga Kovil maathiri veedu vechirupinga intha nilamaya kastama eruku ka feel panathinga ka normal aagitu video podunga ka
Ok 👍 ma tq
அக்கா நீங்க பேசுவதை கேட்க கேட்க எனக்கு என்னையும் அறியாமல் அழுதுகொண்டே இருந்தேன் அக்கா சீக்கிரம் சரி ஆகிவிடும் அக்கா அந்த நேரத்தில் என்ன செய்ய முடியும் பதட்டம் தான் அதிகம் இருக்கும் அக்கா கஷ்டம் தான் அக்கா கிளின் செய்வது
Yes ma enna panrathu vithi yarallum matra mudiyathu illlaya 🥰
Hi sister ellam sariyagividum kavalipadadhinga sis massage pana podhadhu unga kitta phone la aarudhal sollanum sis❤❤❤
Tq pa 🥰
😂
❤️
Murugan erukar unga koda
❤️🙏🥰
Murugan erukar unga koda
😢
🥰