🤣புதுசு புதுசா வராங்க😝| Insta Reels Troll Part-11😁🤣|Ft.Vj Velmurugan

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 мар 2024
  • Our New Shorts Channel Link - / @itsmevj
    Join With Me Friends✍️🙏🏻
    For More Videos...
    Subscribe to Namma Ooru Pasanga RUclips Channel❤️🙏🏻❤️
    #troll
    #reelstrolltamil
    #instareels
    #trolltamil
    #reels
    #comedy
    #shorts
    #trending
    #itsmevj
    #funwithvj
    Anchor - Vj Velmurugan
    Insta Id - vj_velmurugan
    Instagram link : / vj_velmurugan
    Our pages
    Instagram :
    / nammaoorupasangatamil
    Official Mail ID : nammaoorupasanga2016@gmail.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 710

  • @Mr_bubloo
    @Mr_bubloo 3 месяца назад +64

    இப்படியெல்லாம் கேவலமா Reels பன்றாங்கன்னு உங்க வீடியோஸ் பாத்த பிறகு தான் தெரியுது.....ஆனாலும் நீங்க பன்றது செம காமெடி பாஸ்...😂😂😂😂😂😂

  • @Shanriya195
    @Shanriya195 3 месяца назад +60

    Panda fan 🐼 illam like podunga

  • @settudhiba6196
    @settudhiba6196 3 месяца назад +17

    கொடுமைகளை கூட பார்த்துவிடலாம் இந்த ரீல்ஸ் பார்க்க முடியல VJ😂😂😂😂😂

  • @ajantha2276
    @ajantha2276 3 месяца назад +58

    நானும் பாண்டாவுக்கு தான் போட்டேன் ❤❤❤❤❤❤❤❤❤❤ ஆனாலும் இருவரையும் புடிக்கும் Vj 😍😍😍😍😍😍😍😍😍

  • @srilatha4799
    @srilatha4799 3 месяца назад +14

    Thambi unga video paathu sirippu adakka mudiyalla saami......Panda vera level 😄😄😄😄🤣🤣🤣🤣

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog53 3 месяца назад +46

    வீடியோ பார்க்கறதுக்கு முன்னாடி கமெண்ட் பண்றேன் ப்ரோ 👌👌👍👍 ஏனெனில் எப்படியும் சிரிப்பு நிச்சயமாக இருக்கும் 💯💯💪💪

    • @NammaOoruPasanga
      @NammaOoruPasanga  3 месяца назад

      Thank Youuu😍🥰❤️

    • @CommentMohansVlog53
      @CommentMohansVlog53 3 месяца назад +1

      @@NammaOoruPasanga உங்களுடைய திறமைக்கு கிடைக்கும் பரிசு நன்பா இது 🙏🙏👍👍💪💪 நன்றி மகிழ்ச்சி

    • @SriramJayasri-md2iz
      @SriramJayasri-md2iz 3 месяца назад +1

      Nanum apadi tha first like poturuvan... 🤣🤣

  • @babujwe4521
    @babujwe4521 3 месяца назад +13

    அனைத்து வீடியோவும் அருமை நண்பா

  • @selvichithu-cooking
    @selvichithu-cooking 3 месяца назад +22

    Panda vera level anna😂😂😂
    Antha cat um pesa vaika anna plzz...❤❤❤

  • @rajinimohan2942
    @rajinimohan2942 3 месяца назад +9

    திட்டுங்க பாஸ் திட்டுகள் இந்த பொம்பளைங்கலே இப்படித்தான் 🙄🙄

  • @shangeetha3096
    @shangeetha3096 3 месяца назад +17

    எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் உங்களின் வீடியோ பாக்கும் போது எல்லாம் மறந்து சிரிக்கிறேன் . மிக்க நன்றி சகோதரரே❤❤❤❤❤❤

  • @seenuvasan1055
    @seenuvasan1055 3 месяца назад +38

    உங்கள் வீடியோ பார்த்து என் ஆயுள் கூடுகிறது ❤

    • @NammaOoruPasanga
      @NammaOoruPasanga  3 месяца назад +2

      Nandriii Nanbaa ❤..Epovum Happy Ah irunga 😊

    • @rajinijaya1679
      @rajinijaya1679 2 месяца назад +1

      🎉🎉🎉❤❤❤😊😊😊

  • @menagamenaga3022
    @menagamenaga3022 3 месяца назад +24

    VJ unga குழந்தையோட வீடியோ பண்ணுவிங்கன்னு உங்க ரசிகர் and ரசிகைகள் waiting bro😂❤😂

  • @sivakumars2211
    @sivakumars2211 3 месяца назад +6

    கார்த்தி னு பைத்தியகாரி பேசும் போது கார்த்தி னு பெயர் வைத்தார்கள் செம வெறியில் இருக்காங்க

  • @lakshita.d1930
    @lakshita.d1930 Месяц назад +1

    Panda um hello kittyun cute ah iruku 🥰

  • @SeethaRathakrishnan
    @SeethaRathakrishnan 3 месяца назад +8

    Depression erunthu veliya vara vachathukku romba thanks anna 😊😊😊

  • @chinnsamychinnsamy9406
    @chinnsamychinnsamy9406 3 месяца назад +4

    உங்க வீடியோவை பாத்துட்டு சிருச்சு சிருச்சு வயித்து வலி வந்திருச்சு அண்ணா❤❤❤

  • @user-co6mx4uu2b
    @user-co6mx4uu2b 3 месяца назад +7

    Unga action super 😍😂😂😂😂😂😂

  • @user-ez3lf6js6q
    @user-ez3lf6js6q 3 месяца назад +6

    இதுல்ல செம்ம வெர மாதி‌ரி அந்த டீச்சர் தான் கலக்குங்க 😂😂😂😂😂😂😂😂😂😂பாப்பா பாடும் பாட்டு 😂😂😂😂😂😂

  • @prasadani8453
    @prasadani8453 3 месяца назад +2

    Ongada videos na daily parppen anna ennoda mind romba relax ah irukkum... Ennoda mind relax tablet ongada videos thaan... Romba tnx anna daily videos podunga plzz enakkaga......🎉🎉❤❤❤❤❤ wish ur all the best....🎉🎉❤❤❤

  • @RiyoRithan
    @RiyoRithan 3 дня назад

    Unga acting vera leval....na அடிட்...pa ...❤

  • @kp.muthukanaga.kpmuthukana7188
    @kp.muthukanaga.kpmuthukana7188 3 месяца назад +6

    Bro முடியலை 😂😂😂😂😂

  • @valliganthan3262
    @valliganthan3262 3 месяца назад +4

    தம்பி உங்க வீடியோ எல்லாம் நான் பார்த்து ரசித்து கொண்டு இருப்பேன் நான் வாழ்வும் முடியாமல் சாகவும் முடியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என் குழந்தைகலுக்காக இருக்கிறேன் என் கணவர் கேன்சர் வந்து இருந்து விட்டார் என் மீது ரொம்ப பாசமாக இருப்பார் என்னை விட்டு போய்விட்டார் என்னால் அதை தாங்க முடியவில்லை உங்க வீடியோ பார்த்து அழரதை நிருத்தி விட்டு கொஞ்சம் சிரிப்பேன் தம்பி எனக்கு யாரும் இல்லை அவர் தான் என் உலகம் நான் எப்படி வாழப்போகிரேன் என்று தெரியவில்லை பென் குழந்தைகள் வைத்து இந்த உலகில் நீங்க ரொம்ப நல்லா ‌இருப்பீங்க தம்பி நான் ரொம்ப கஷ்டத்தில் இருக்கிரேன் தம்பி 😢

    • @NammaOoruPasanga
      @NammaOoruPasanga  3 месяца назад +1

      Kadavul Unga Koda Irupar... Feel pannathinga 😢

  • @MareesKarthik-me1kl
    @MareesKarthik-me1kl Месяц назад

    Srippaa adakkaa mudiyalada saamyy😂😂😂😂😂 love ur video's bro❤❤

  • @user-kb2gi5zl3m
    @user-kb2gi5zl3m 2 месяца назад

    மிகவும் அருமையாக இருந்தது சிரித்து சிரித்து வயிறு வலித்தது உங்கள் பதிவை பார்க்கும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது

  • @user-yi5cg3xo5r
    @user-yi5cg3xo5r 2 месяца назад +1

    Siripu adaka mudiyale brother super brother

  • @user-db4by1rx8b
    @user-db4by1rx8b 3 месяца назад +4

    Avungala onga kuta sandaikki vara mattangala bro😂
    Intha kalaii kalaikiringaa😂😂😅

  • @afra_ans0015
    @afra_ans0015 Месяц назад

    Nyt le bed le irundutu pathutu iruken anna .. sirikkavum mudiyala ..sirippa adakkavum mudiyala 😂😂😂😂😂

  • @VijiViji-fc2sn
    @VijiViji-fc2sn 3 месяца назад +13

    Panda I love u❤❤❤❤❤❤❤

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 месяца назад

    😂😂😂😂😂காமெடிக்கு பஞ்சமில்லை....VJ, ultimate!!!!

  • @thalapathifan5422
    @thalapathifan5422 3 месяца назад +4

    Super Anna 😂😂😂sirchi sirchi vaira valikitha anna😂😂😂super vera level fun

  • @kavikumar6405
    @kavikumar6405 3 месяца назад +5

    Semma comedy super erugku bro ❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂 Vikram eila raakuvaran voice mathiri erugku bro 😂😂

  • @Loui-vj_7jk1
    @Loui-vj_7jk1 3 месяца назад +9

    ❤❤❤😂😂😂😂😂 panda and vj rocking always 😂🎉❤

  • @MALERVMALER
    @MALERVMALER 2 месяца назад

    எல்லாம் விதிஅண்ணா.விடுங்கா
    உங்கள் தமிழ் சூப்பர் அண்ணா

  • @VivoYs-gm3yg
    @VivoYs-gm3yg 3 месяца назад +7

    Panda nala joke pannathu 😂😂😂

  • @Jonysinthiamuthu
    @Jonysinthiamuthu 2 месяца назад +1

    எங்கள் ஓட்டு பான்டா க்கு❤❤❤😂😂😂😂

  • @prasannaaa874
    @prasannaaa874 3 месяца назад +3

    இப்பவே சொல்லிட்டன் என்னுடைய அன்புள்ள அண்ணாவிற்கு என்னுடைய ஓட்டு ❤

  • @rishathneshath6259
    @rishathneshath6259 3 месяца назад +1

    😂😂 anna neenga vera level anna

  • @banupriya372
    @banupriya372 3 месяца назад

    Bro😂😂 yen 😂 epdi bro ungalala mattum ipdi ellaraiyum santhoshama vachikka mudithu😂😂😂❤

  • @RegaS-fx8ok
    @RegaS-fx8ok Месяц назад

    Solla varthaiye....ille.... ultimate ❤ I love u

  • @aiswaryatvr216
    @aiswaryatvr216 3 месяца назад +1

    Anna super pooga ungaloda enjoy than 😂

  • @seethaseetha6174
    @seethaseetha6174 Месяц назад

    சூப்பர் தம்பி வாழ்க வளமுடன் நலமுடன் சிறப்பாக உள்ளது உங்கள் நிகழ்ச்சி மனம் இலேசாக இருக்கிறது நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕❤❤❤❤❤

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 3 месяца назад +1

    சூப்பர் 😂பா... பாம்பு பவுடர் சாமி 🤭

  • @user-nv6je1iw8d
    @user-nv6je1iw8d 2 месяца назад

    So Quite Anna sema காமடி சூப்பர் அண்ணா🎉🎉🎉

  • @pthenmozhi8536
    @pthenmozhi8536 3 месяца назад +1

    முடில டா vj சிரிச்சி வாய் வலிக்குது பா 😂😂😂🤣🤣🤣

  • @prasannaaa874
    @prasannaaa874 3 месяца назад +3

    விக்ரம் சார் கொஞ்சம் வருது அண்ணா ❤

  • @natchimanip
    @natchimanip 3 месяца назад

    செம்ம ப்ரோ 😂😂

  • @rajamanis8293
    @rajamanis8293 2 месяца назад

    Soooooper bro.yennoda kavaleyellam marandhu sirichen.share panniten panniten😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sandhiyasandhiya5905
    @sandhiyasandhiya5905 2 месяца назад

    Uinga video ellaam super ra irukku bro 😂☺️

  • @s.vkanna8100
    @s.vkanna8100 3 месяца назад +2

    அந்த கார்த்திக் மேட்டார் 😂😂

  • @PothumponnuS-or8cy
    @PothumponnuS-or8cy 27 дней назад

    Semma commedy ya pesuringa pro 😄😄😄😄😄😄

  • @user-vp2il3hb3e
    @user-vp2il3hb3e 3 месяца назад +1

    வேற லெவல் புரோ

  • @zooni_cbe
    @zooni_cbe 2 месяца назад

    ...bro na youtube pathutu irukum pothu unga vedio onnu vanthuchu vedio nalla iruthuchu nu parthen, ipo unga vedio va search panni parkuren, enakku part 1 vedio romba pidichu irukku, All the best..

  • @NMoorthi-qy1wu
    @NMoorthi-qy1wu 3 месяца назад +1

    Anna vera leval 😅😅😅😅😅😅😅😅 ❤❤❤❤❤❤❤❤❤

  • @MegalaS-jq2mr
    @MegalaS-jq2mr 3 месяца назад +4

    Thampi super pa😂😂😂😂😂😂

  • @PriyaPriya-bl3zh
    @PriyaPriya-bl3zh 2 месяца назад

    Vera level Anna😂

  • @nasrinnazir2215
    @nasrinnazir2215 3 месяца назад +2

    பான்டா கட்டு விரியன் அவரு கில வுல்ல வீரியன பாத்து ஓடிடு😅😅😅😅😅

  • @AnanthiKavi-kv5wk
    @AnanthiKavi-kv5wk 3 месяца назад

    Sathyamma sirippa adakka mutiyala anna😂😂😂😂😂

  • @jutsanjut1581
    @jutsanjut1581 3 месяца назад

    Suppar pro😁😁

  • @Sudhakumar2019
    @Sudhakumar2019 3 месяца назад +1

    vedio super❤

  • @user-op7ex1rk1v
    @user-op7ex1rk1v 2 месяца назад

    அருமை 😂😂😂😂

  • @ManiKandan-jb6kl
    @ManiKandan-jb6kl Месяц назад

    😂😂😂😂super supero...

  • @cagayamary9361
    @cagayamary9361 3 месяца назад +2

    எல்லா வீடியோவும் ரோம்பப் பிடிக்கும் எனக்கு ❤❤❤

  • @user-np2pp3wq6l
    @user-np2pp3wq6l 3 месяца назад

    Semma joke ennaku unga vedio paththuttu thunguna happy ya erukkum

  • @ramyarahal6215
    @ramyarahal6215 3 месяца назад +1

    Bro ❤❤ always ultimate😂😂

  • @selvavasanthy8799
    @selvavasanthy8799 3 месяца назад

    😂❤ your video s all super அண்ணா tq❤

  • @settudhiba6196
    @settudhiba6196 3 месяца назад +2

    சம உரிமை கேட்பது எதுக்குன்னு தெரியுதா VJ😂😂😂😂

  • @user-bp8zf2fk7o
    @user-bp8zf2fk7o 3 месяца назад

    ஹலோ தம்பி ரொம்ப நன்றி பா ரொம்ப நாளா சிரிக்காம இருந்த நான் கொஞ்ச நாளா உங்க வீடியோ பார்த்து சிரிக்காத நாள் இல்லை❤💐👌

  • @dashjesu
    @dashjesu 2 месяца назад

    Sirichi sirichi aluthuten ya aluthuten mudiyala pa aiyo mudiyala 😅😅😅

  • @KalaiKalai-kx6ch
    @KalaiKalai-kx6ch 3 месяца назад +1

    Anna neenga rompa comediya pesuringa

  • @Priya1506_
    @Priya1506_ 3 месяца назад +2

    Anna neega Vera level anna 😂😂❤❤❤❤❤. Stress illama nalla sirichen😊.

  • @niroshanirosha4822
    @niroshanirosha4822 3 месяца назад +1

    அண்ணா உங்களையும் பிடிக்கும் ❤❤❤❤❤வீடியோ சூப்பர்

  • @swethaswetha2146
    @swethaswetha2146 3 месяца назад +4

    unga video ku dhaan wait pannitu irundhan anna😁😁😀😀

  • @sathish.m3610
    @sathish.m3610 3 месяца назад

    First time unga video pakkura Anna 😂😂😂 super❤🎉

  • @SangeethaManoharan-jl4df
    @SangeethaManoharan-jl4df 3 месяца назад

    Thambi unga vedio Vera level 💚💚💚💚💚💚

  • @kamatchiR-ow7bc
    @kamatchiR-ow7bc 2 месяца назад

    😂😂😂😂 enna ku srichu srichu vaaye valikuthupa

  • @user-dp1my6cx3l
    @user-dp1my6cx3l 3 месяца назад

    Sema sema bro😂

  • @seethaseetha6174
    @seethaseetha6174 Месяц назад

    ❤❤செம காமெடி

  • @velmurugancvel-dw7ql
    @velmurugancvel-dw7ql 3 месяца назад

    Bro srichi srichi vayiru valikuthu bro super bro

  • @selvam180
    @selvam180 3 месяца назад +1

    பான்ஸ் பவுடர் கேள்விப்பட்டு இருக்கிறேன் அது என்ன பாம்பு பவுடர் சாமி

  • @kannanronn8131
    @kannanronn8131 3 месяца назад +1

    😂😂😂❤❤❤❤❤ ...I enjoyed bro...

  • @SanthoshSanthosh-tc6sm
    @SanthoshSanthosh-tc6sm 3 месяца назад

    Vera level bro

  • @Shanmugam-nc7sj
    @Shanmugam-nc7sj 3 месяца назад +1

    Super Anna nice videos ❤❤

  • @PeriyasamyP-eo5jk
    @PeriyasamyP-eo5jk 3 месяца назад

    😂😂😂 super

  • @Shamila-dm2sl
    @Shamila-dm2sl 3 месяца назад

    Sathiyama sirippa control panna mudila VJ😂😂😂

  • @bhagirathinagarajan8339
    @bhagirathinagarajan8339 2 месяца назад

    Very funny and making the day lighter after a hearty laugh 😂😂

  • @priyanmathi503
    @priyanmathi503 2 месяца назад

    😂😂😂..... Fun with v j video 🤣🤣🤣🤣🤣.

  • @hajirahajira8866
    @hajirahajira8866 3 месяца назад

    Bro super semma 😂❤

  • @ushausha8992
    @ushausha8992 3 месяца назад +3

    super super camad anna 😂😂😂😂😂😂 🤣🤣🤣🤣🤣🤣

  • @s.kandasamys.kandasamy4665
    @s.kandasamys.kandasamy4665 Месяц назад

    VJ anna unga videos ellame supper 😂😂😂😂

  • @barathikrishnan3503
    @barathikrishnan3503 2 месяца назад

    Super bro semma siripa irukku

  • @user-br2xs2qn4d
    @user-br2xs2qn4d 3 месяца назад

    super eruku all video❤❤

  • @kumarv7821
    @kumarv7821 3 месяца назад +64

    உங்கள் வீடியோ ரொம்ப காமெடியா இருக்கு.

    • @KalpanaT-sr1wl
      @KalpanaT-sr1wl 3 месяца назад +2

      தம்பி எனக்கு திவ்யாவை பிடிக்கும்னு உங்ககிட்ட ஏற்கனவே நான் சொல்லி இருக்கேன் ஆனாலும் திவ்யாவை திவ்யா குண்டச்சி என்று சொல்லி நீ கலாய்க்கிறீங்க பாருங்க அது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் பா ஆல் தி பெஸ்ட் காட் பிளஸ் யூ

    • @BoldndBrave
      @BoldndBrave 3 месяца назад +3

      Amala shaji most irritating ever chai.... Kiruku mari athuve atha Aishwarya rai nu nenachtu irku.... 😂😂😂😂athu sari vj nenga vickrm voice pesrenu solitu vinu Chakra varthi voice pesringle😂athu ena?

    • @NammaOoruPasanga
      @NammaOoruPasanga  3 месяца назад +1

      😍🥰🙏

    • @NammaOoruPasanga
      @NammaOoruPasanga  3 месяца назад +1

      ​@@BoldndBrave appadiya Irunthuchi 😅

    • @HariKrishnan-yj3te
      @HariKrishnan-yj3te 3 месяца назад

      💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @yasminebegam3409
    @yasminebegam3409 3 месяца назад

    Anna sathyama sirippa adakka mudila 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @BeemashanaBeema
    @BeemashanaBeema Месяц назад

    Super😂😂😂annaa

  • @vssbuilders5150
    @vssbuilders5150 3 месяца назад

    சூப்பர் ப்ரோ ❤❤❤

  • @tamil_short12
    @tamil_short12 3 месяца назад +1

    Bro vera Mari ipa than nimmathiya iruku❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂

  • @janarsedit671
    @janarsedit671 3 месяца назад

    😂😂..👌

  • @user-sf8eq2eb3n
    @user-sf8eq2eb3n 2 месяца назад

    Hai anna vanakkam unkka video semma comedy annan

  • @kottieswarkottieswar1124
    @kottieswarkottieswar1124 3 месяца назад

    தலைவரே கட்டுவிரியன் conspet ultimate🙋🙋🙋🙋

  • @SathyaKannan-ff9lt
    @SathyaKannan-ff9lt 3 месяца назад

    Super😂bro❤