எங்க இல்லறம் தொடங்கிய அந்த நாட்கள்| Durga Stalin | அவரும் நானும் Audio Book | Chapter 6

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 63

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Год назад +10

    செல்வியை பற்றி நீங்க சொல்ல நாங்க கேட்க....ஆர்வமாக இருக்கிறோம்....

  • @veeranganait4087
    @veeranganait4087 Год назад +51

    அந்த காலத்தில் திருமணமாகி பத்து நாட்கள் கழித்து சாந்தி கல்யாணம் ஆனா இப்போது எல்லாம் முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ள வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்கிறது இன்றைய தலைமுறை. ஒவ்வொரு அத்தியாயம் கேட்க்கும் போதும் துர்காம்மாவின் அன்பும் பொறுமையும் தெளிவாகிறது. வாழ்த்துகள் நாயகி டிவி ❤🎉

  • @Lakshmirenga1212
    @Lakshmirenga1212 Год назад +3

    ரொம்ப நல்லா இருக்கு துர்கா அம்மா கதைய கேட்கறாதுக்கு

  • @madhavisankar7039
    @madhavisankar7039 Год назад +6

    மேடம் நீங்கள் சொல்றது உண்மை❤

  • @kopperundevilakshmi4276
    @kopperundevilakshmi4276 Год назад +4

    அருமையான பதிவு உங்கள் பேச்சு மிகவும் பிடிக்கும்

  • @Manimegalaisagayam
    @Manimegalaisagayam Год назад +31

    முதல் இரவு nu kooda சொல்லாம இல்லறம் nu sonnadhu super indha video yaar வேணாலும் பாக்கலாம் அழகான வார்த்தைகள்

  • @theyoutuber6525
    @theyoutuber6525 Год назад +8

    அந்த காலகட்டத்தில் நடந்து உங்கள் குரலில் கேட்பது அருமை இருக்கு

  • @shanthisekar7083
    @shanthisekar7083 Год назад +15

    நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமை சூப்பர்

  • @siriusful1
    @siriusful1 7 дней назад +4

    ரொம்ப ஆச்சரியமா இருக்கு. திருமதி மல்லிகா அவர்கள் திரு ஸ்டாலினின் அத்தை பையனின் மனைவி.
    ஆனாலும் அந்தக் குடும்பத்தில் பிறந்த சொந்த சகோதரி போல அவர் நடந்து இருப்பதைப் பார்த்தால், மருமகளுக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள் என தோன்றுகிறது GREAT 👍

  • @koperundevikarthik1632
    @koperundevikarthik1632 Год назад +12

    வணக்கம். கணவரை "வீட்டுக்காரங்க"ன்னு சொல்றது எவ்வளவு அழகா இருக்கு. நான் என்னுடைய கணவரைப்பற்றி யாரிடம் பேசினாலும், என்னுடைய வீட்டுக்காரங்கன்னுதான் சொல்லுவேன். நான் பணியாற்றிய கல்லூரியிலுள்ள அருட்தந்தையர்கள், எனது மாணவப் பிள்ளைகள் எல்லாம் ரொம்பவே கேலி பண்ணுவாங்க. ஆனால், இப்போ துர்கா அம்மா, அவங்க கணவரை "எங்க வீட்டுக்காரங்க" அப்படின்னு சொல்றதைக் கேக்கும்போது ரொம்ப நல்லா இருக்கு. அந்த வார்த்தையின் ஆழத்தை என்னால் உணர முடிகிறது. தமிழ்ப்பெண்கள் நாகரிக மாளிகையின் மூலைக்கல் என்பதற்கு நற்சான்று இவர்களைப் போன்றவர்கள்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. எதிர்கால சந்ததிகளும் இந்நாகரிகத்தைப் பின்பற்றினால் நலமானதாக இருக்கும் என எண்ணுகிறேன்.

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Год назад +19

    இது நாள் வரை நான் அண்ணியார் என்று சொல்வேன்.இப்பொழுது முதல் அம்மா என்று அழைக்க ஆசைபடுகிறேன். நம் தமிழர் கலாசாரத்தில் இப்படித்தான் பெண்கள் இருக்க வேண்டும் என்று அழகாக புரிகிறது அம்மா.

  • @sunshikaaherbals2529
    @sunshikaaherbals2529 Год назад +13

    Vazhga valamudan 🙌🙏
    அருமை அருமை 👌👌👌
    கோபாலபுரம் வீட்டுக்குள்ளேயே எங்களை அழைச்சிட்டு போய் அவர்களுடைய எளிமையான வாழ்க்கை முறையை பார்த்த மாதிரியே இருக்கு. கலைஞர் குடும்பத்தின் மேல் மதிப்பும் மரியாதையும் இன்னும்
    அதிகமாகுது💐💐💐🙏🙏🙏

  • @chitrababu501
    @chitrababu501 Год назад +23

    நாயகி வீடியோ எப்போது வருமுன்னு காத்துக்கிட்டே இருக்கும் ரசிகை நான்

  • @chandrac5640
    @chandrac5640 Год назад +2

    Azhahaana, iyalbaana, uraiyaadal. Civilized and othodox family. Durga Stalin- n nagarigamaana application of words. Arumayaana padhivui

  • @mrukmani3861
    @mrukmani3861 4 месяца назад +1

    மிகவும் அருமையான குடும்பம்.

  • @mkngani4718
    @mkngani4718 3 месяца назад +2

    அறிந்து நிகழ்ச்சியை முரசொலியில் தலைவர் கலைஞர் கருணாநிதி எழுதிவிட்டார் என்று நினைக்கிறேன்

  • @abdulrahman-bv6im
    @abdulrahman-bv6im Год назад +5

    சூப்பர் சூப்பர் மிகவும் அருமையான பதிவு

  • @vanithac5989
    @vanithac5989 Год назад +3

    அருமை அருமை மிகவும் அருமை

  • @siriusful1
    @siriusful1 7 дней назад +5

    கலைஞர் இறக்கும் வரை அந்த வீட்டில் தான் வாழ்ந்திருக்கிறார்.அதுவும் இத்தனை குடும்ப உறுப்பினர்களுடன் கூட்டுக் குடும்பமாக. ஊருக்கு எளிமையாக காட்டுவதற்காக அப்படி விரும்பாத, வசதியில்லாத வீட்டில் யாரும் வாழ அவசியமில்லை. ஏனென்றால் இப்போதும் அவர்களை குற்றம் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார்கள். உண்மையில் இவர்கள் மீது அவதூறுகளை அள்ளித்தெளிப்பதற்கு காரணம் சாதி வெறி மட்டுமே.

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Год назад +8

    அருமை அருமை தயாளுஅம்மாரொம்பபொறுமைஆனவங்க, அவங்க கிட்ட இருந்து தான் உங்களுக்கு எல்லாம் தெரிந்து இருக்குஅருமைஅண்ணிநீங்கசொன்னதுஎல்லாமேஇருந்ததுஒருகுடும்பபெண்எப்படிஇருக்கணும்கிறதுக்குநீங்கதான்எடுத்துகாட்டுஅருமைநன்றிநாயகடீவிக்கு

  • @amaravathidevi2084
    @amaravathidevi2084 Год назад +1

    Super Durga amma ungal porumai yarukkum varathu

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +1

    Mallika anni is so nice She was so concerned about Durga madams feelings
    Dayalu ammavum pavam Anusaranaya irundrukkanga
    Nalla mamiyar

  • @sharankumars5764
    @sharankumars5764 11 месяцев назад

    Super

  • @dayanal3708
    @dayanal3708 Год назад +4

    Lovely couples 💖

  • @bawajohn94
    @bawajohn94 Год назад

    Super information

  • @maninagappan5577
    @maninagappan5577 Год назад +2

    அருமை அருமை

  • @ranithangam2940
    @ranithangam2940 Год назад +10

    Your way of telling her story it comes front of our eye's excellent 👌 waiting for next episode.How sweet person Durga maa!❤

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 Год назад +7

    Fantastic family kalaigner family

  • @akilasr8006
    @akilasr8006 Год назад +2

    Nagareegamana words of Durga Amma

  • @Rishi-vq6io
    @Rishi-vq6io Год назад +2

    சூப்பர் மேடம் 👌🙏

  • @ponmanidevan8274
    @ponmanidevan8274 Год назад +2

    Interesting❤

  • @Venugopal-me2pm
    @Venugopal-me2pm Месяц назад

    ❤god❤housh❤

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Год назад +11

    இன்னும் அழறத்துக்கு எவ்வளவோ இருக்கு என்ற ஸ்டாலின் தீர்க்கதரிசி....

  • @akbarbashiral6322
    @akbarbashiral6322 Год назад

    Nice story

  • @parijayaraman3330
    @parijayaraman3330 Год назад +2

    Super madam

  • @subramanian.manian.-xc8xy
    @subramanian.manian.-xc8xy Год назад

    Deaiva.bakthi.migunda.durga.avarcal..tannudaiya.magan.marumalcalayum.ungaladu.aanmeega.paadaiel.alaithu.sellavum.athanai.vinnan.puyalcal
    Vandaalum.aliyaadadu.aanmeegamum.panpaadumattumaa...nandri....ungal.kudubathinarkku.vaalthucal.

  • @thulasiravichandran5601
    @thulasiravichandran5601 Год назад +3

    I am very interested in this story

  • @priyalakshmikumar7181
    @priyalakshmikumar7181 Год назад

    Super amma

  • @travelwithmuthu4381
    @travelwithmuthu4381 17 дней назад

    🙏🙏🙏

  • @thanishababy5720
    @thanishababy5720 Год назад +1

    Super sis..neenga sollurathu innum super sis..

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 9 месяцев назад +1

    கதை என்பது நடக்காத கற்பனை நிகழ்வு தொகுப்பு வாழ்கை வரலாற்று நிகழவு என்று நாம் கூறுவது தான சரியானதாக இருக்கும்! நன்றி! வாழ்த்துக்கள்'

  • @shreesaraswathiacademy2232
    @shreesaraswathiacademy2232 Год назад

    Super mam.

  • @sarkar209
    @sarkar209 Год назад +2

    Nayagi Mam Please,s next Athiyayam Today Upload

  • @Selvimaichael
    @Selvimaichael 5 месяцев назад

    ❤❤

  • @ShanthiEswaran-p1m
    @ShanthiEswaran-p1m 9 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @batch1shamly.d353
    @batch1shamly.d353 Год назад +2

    Amma

  • @sfathimanazeem9051
    @sfathimanazeem9051 Год назад +1

    Oru family tree potathan purium entha uravumuraikal mam ,confuse akuthu

  • @santharadhakrishnan1334
    @santharadhakrishnan1334 Год назад

    Super madam. Enga veetlayum edilikku enga thatha thayir thottu sappiduvar👌

  • @malathimalathi4097
    @malathimalathi4097 Год назад

    👌🏻👌🏻👌🏻

  • @hameethabanu2767
    @hameethabanu2767 Год назад +1

    🥰

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Год назад

    கவிதாயினி கயல்விழி....தாத்தாவையே டென்ஷன் ஆக்குவது கயல்விழிக்கு பொழுது போக்கு....டென்ஷனாக்கிட தாத்தா இல்லையே கயல்விழி....

  • @revathishankar946
    @revathishankar946 Год назад

    Inda voice Durga madam voice illa

  • @siriusful1
    @siriusful1 7 дней назад

    உண்மையிலேயே இப்படி ஒரு மாமியார் குடும்பத்தில் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். தன் மருமகள்கள் நாத்தனார்கள், நாத்தனார் உடைய மருமகள்கள், பேரன் பேத்தி என எத்தனை பேரை வழிநடத்தி சென்றிருக்கிறார். ஒரு கூட்டுக்குடும்பம் உடையாமல் காப்பது எளிதல்ல.
    சில மாமியார் தனது மகளுக்கு மட்டுமே எல்லாவற்றையும் சொல்லிக் கொடுப்பார்கள். இவர்கள் வீட்டில் அனைவரும் பெருந்தன்மை உடையவர்களாக இருக்கிறார்கள். விமர்சனங்களை பற்றி கவலைப்படாதீர்கள் துர்கா மா. அநியாயமாக பேசுபவர்களை இறைவன் சும்மா விடமாட்டான்.

  • @mathichakravarthy922
    @mathichakravarthy922 Год назад +1

    Nalla velai un subscribe pannirren

  • @esakkiraj5546
    @esakkiraj5546 Год назад

    , ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍❤️❤️👍👍

  • @s.leykrishnamoorthys.j.k-wt1js

    Anniyar avarkale neengal than DMK vakku vanki.TheniKrishnamoorthi.

  • @aarthis93
    @aarthis93 Год назад

    Super mam❤

  • @malarmalar-fo9hr
    @malarmalar-fo9hr Год назад

    Super

  • @kotteswari1234
    @kotteswari1234 Год назад

    Nice story.