லக்கினாதிபதியின் தசை எப்போதுவந்தால் யோகம் !!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Комментарии • 147

  • @rajkumars143
    @rajkumars143 2 года назад +6

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் யாரும் சொல்லாத விளக்கங்கள் ,

  • @chandraveni-p9s
    @chandraveni-p9s 3 месяца назад

    உங்கள் விளக்கம் ரொம்ப அழகு அருமை

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 года назад +4

    இதுவரை கண்டு கேட்டு அறிந்து கொண்ட ஜோதிட தகவல் அனைத்தும் உங்கள் பதிவுகளை கண்ட பிறகு அதிசயமாகவும் ஆச்சரியம் நிறைந்ததாகவும் உள்ளது சார். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார். நற்பவி நற்பவி. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு சார்.

  • @venkateswaran6030
    @venkateswaran6030 2 года назад +5

    ஆசிரியர்க்கு இனிய தீபாவளி நல் வணக்கங்கள். 🙏🙏

  • @raguraji2524
    @raguraji2524 2 года назад +6

    Your contribution to society super guruji
    You are sharing your depth knowledge
    So God give all wealth and blessing you always
    Thank you guruji

  • @Ulagu
    @Ulagu 2 года назад +2

    வணக்கம், வழக்கம்போல இதுவும் மிகச்சிறப்பான காணொளி.
    எனக்கு கும்ப லக்னம். விருச்சிகத்தில் இருக்கும் வக்ர சனியின் தசை 50 வயதுக்குமேல் வந்தாலும், நல்ல பொருளாதார முன்னேற்றம் சார்.
    வீடியோவில் ராசிக்கட்டமும் வருமாறு செய்தால், எங்களுக்கு மிகவும் எளிதில் புரியும்.

  • @amuthaannadurai9936
    @amuthaannadurai9936 2 года назад +1

    யார் சொல்லியும் கேட்டிராத விளக்கம்👌 அருமை குருஜி🙏

  • @thirupurasundariponninatha1860
    @thirupurasundariponninatha1860 2 года назад +1

    Deepavali vazthukkal Guruji

  • @mano3tara
    @mano3tara 2 года назад +1

    வணக்கம் அய்யா. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் மற்றும் இந்த சேனலின் ஜோதிட சொந்தங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். வரும் காலங்களில் காண்போரின் எண்ணிக்கை வாழையடி வாழையாக மேலும் அதிகரிக்க வாழ்த்துகிறேன். தங்களின் நிகரற்ற ஜோதிட பயணம் வெற்றிகரமாக தொடர எல்லாம் வல்ல பழனிவேல் முருகனை வேண்டி அமைகிறேன்.🙏

  • @saravanangovindaraj7082
    @saravanangovindaraj7082 2 года назад +1

    அண்ணாவுக்கு தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்

  • @dineshbabu7827
    @dineshbabu7827 2 года назад +1

    லக்னாதிபதி தசை பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா🙏.

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 2 года назад +1

    அருமையான மற்றும் மிக முக்கியமான பதிவு. எளிதாக புரிந்து கொள்ளும் வகையில்.
    நன்றி. வாழ்த்துக்கள்.

  • @selvaa9680
    @selvaa9680 2 года назад +1

    தெளிவான விளக்கம் அய்யா.....🙏🙏🙏🙏🙏

  • @shaktirajushakti1473
    @shaktirajushakti1473 2 года назад +2

    Wonderful explain. really you are genius....Sir

  • @VijayaKumar-rz7jp
    @VijayaKumar-rz7jp 2 года назад +2

    நன்றி

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 года назад +1

    Vanakkam ayya super

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 2 года назад +1

    Nandri Guruji Sir

  • @murugaperumal4646
    @murugaperumal4646 2 года назад +1

    தெளிவான விளக்கம் அய்யா

  • @jayabaljayabal3654
    @jayabaljayabal3654 2 года назад +2

    Super sir

  • @lramalingam3599
    @lramalingam3599 2 года назад +1

    அற்புதம் மிகஅற்புதமான விளக்கம் ஐயா

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Год назад

    நல்ல புரிதலை தந்த பதிவு..!

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 2 года назад +2

    Nice sir...Thank you 🤝💐

  • @paranthamanvssuper1094
    @paranthamanvssuper1094 2 года назад +1

    மிக மிக அருமை குருஜி

  • @manimca13
    @manimca13 2 года назад +1

    Super ji.waiting for sukran series

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 года назад +1

    Thank you sir for unknown information 🙏🙏

  • @udhay1977
    @udhay1977 4 месяца назад

    Thank you GuruJI 🙏.

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 года назад +1

    நன்றி சார் 🙏🙏🙏

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 2 года назад +1

    Super vilakkam thankyou sir

  • @Sivakolunthu.B
    @Sivakolunthu.B 2 года назад +1

    Very good explanation sir.

  • @radhikahalley
    @radhikahalley 2 года назад +2

    Correctly said . virchigam lagnam magam 🌟, chevvai vakram in midhunam 3 padam mirugaseerisham 🌟, in budhan house . Budhan and sun in anusham 🌟. 2015 May started lagnathipathi desai sir,2017 June returned from Sharjah UAE. After that family seperated.2018 July to 2019 engaged in marine electronics job in kochi. 2019 May affected by liver problems. Hospital admitted one month.
    Due to phosphorus inhaling while I am in Cochin shipyard.welding work. Bike accident happened 4 types . Next covid ,19 two year. Moved. Next Rahu desa starting coming 2022 August. Very bad luck. In mean time me and family. In court cases. Now somewhat relief.
    Finally I am accepted the jothidam is correct. That is karma. Alleppey from Kerala. Ketu in mesham karthigai 🌟.

  • @keerthanavlllt1138
    @keerthanavlllt1138 2 года назад +3

    🙏🏻🙏🏻🙏🏻 வணக்கம் குரு. சூரியன்+ புதன்+ கேது மூவரும் சேர்க்கை பற்றி கூறுகள்.. குருவே....

  • @saralat7897
    @saralat7897 2 года назад +1

    🙏 gurujii thanks

  • @MageshKumar-ij1xf
    @MageshKumar-ij1xf 2 года назад +1

    Sir,vanakam,nalla,,pathivu enakku,,3vathu,thisai,,laknathipathi,kuruthisai,,natakkirathu,thanusil,kuru

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 года назад +2

    Good video... Happy Diwali, sir 🙏

  • @suryamayavansuryamayavan2942
    @suryamayavansuryamayavan2942 Год назад

    மிக்க மிகுந்த நன்றி ஜயா

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 года назад +1

    தி லெஜன்ட் ஷூராம்ஜி மாலை வணக்கம் தலா 🙋

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 года назад +1

    Good explanation. As always.

  • @muthuvelsuper4500
    @muthuvelsuper4500 2 года назад +2

    Super guruji 🙏🙏🙏🙏🙏

  • @hemanathank3560
    @hemanathank3560 2 года назад +1

    Thank you sir, Happy Depawali sir,

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 6 месяцев назад

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @anandaguru602
    @anandaguru602 2 года назад +1

    Thank you sir

  • @komalanav544
    @komalanav544 2 года назад

    நிறைவானதிவு சேர் நன்றி🙏🙏🙏

  • @mutharasikani9955
    @mutharasikani9955 2 года назад +1

    happy diwali sir please explain judge agum jathagam amaipu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rmadhu78
    @rmadhu78 2 года назад +1

    As usual rocking sir👌👌new look

  • @சதீஷ்குமார்.ஆச்சாரியார்

    4 ல்.சனி.5ல்.சூரியன்.புதன்.ராகு.6ல்
    சுக்ரன்.9ல் செவ்வாய்.10ல் சந்திரன்.11ல் குரு.கேது.இருக்கு அய்யா..என்னால நிம்மதியா வாழவே முடியல.அய்யா.12வயசுல.என் படிப்பு போச்சி.குடும்ப சூழ்நிலை.காரணமாக.

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 2 года назад +2

    Sir nice super

  • @elangovan.m6883
    @elangovan.m6883 2 года назад +1

    லக்னாதிபதி தசை... அருமை ... நன்றி குருவே...

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 года назад

    வணக்கம் ஐயா எவ்வளவு பெரிய உண்மை ஆமாம் ஐயா லக்னாதிபதியை தாய்போல என்று சொல்லலாமா ஆமாம் உயிரைமட்டும் எடுக்காது போல எனக்கு குழந்தையில் வந்தகுருதசா லக்னாதிபதி தசா பதிமூன்றுவருடம் எப்படி சொல்றதுன்னு தெரியல அழுகைவருகிறதுகசப்பான அனுபவம் தாய்இருந்தும் பாசம் கடைக்கல போகட்டும் உனக்கும் கீழே உள்ளவர் கோடி என்பதை நினைத்துநிம்மதி தேடு என்று யாரோ சொண்னார்கள் என்று அப்போதே எனக்கு தெரிந்து விட்டது பிரபஞ்சத்துக்கு நன்றி இனிய தீபாவளி நல் வாழ்துக்கள் ஐயா நன்றி நன்றி வாழ்கவளமுடன்

  • @ViShWeSh112
    @ViShWeSh112 Год назад

    Suy. Guruji

  • @sandhiyagvtofzr1899
    @sandhiyagvtofzr1899 2 года назад +2

    Vanakam gurujii
    Sandhiya
    14:03:2000
    4:40am
    Government job kitaikira yogam iruka paarthu solunga Guru jii
    Thank you

  • @ravirose5431
    @ravirose5431 2 года назад

    Superb comment

  • @KanchiSingapore
    @KanchiSingapore 2 года назад

    👌அருமை 🙏

  • @sasikala2414
    @sasikala2414 2 года назад +1

    Happy Diwali to you my dear தளபதி

  • @arulkumar2958
    @arulkumar2958 2 года назад

    Very nice 👍

  • @dharsiniram171
    @dharsiniram171 2 года назад +1

    👌👌👌

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz 2 года назад

    ஐயா வணக்கம்,
    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது?
    பிறந்த தேதி :25.06.2000
    பிறந்த நேரம்:காலை 7.00
    பிறந்த இடம்:அருப்புக்கோட்டை
    தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍

  • @radharaj9273
    @radharaj9273 2 года назад +2

    Super sir My lagnathipathi dasa bhudan comes only after 65.😧😢But his friend sani dasa running at present . 1st half was good only. but 2nd half not so good .One clarification sir. if viruchiga lagnam sevvai is in the 8th place in mithunam and bhudan is neesam in Meenam what will be the effect sir how the sevai dasa be. good or bad sir.🙏🙏🙏🙏

  • @eswarisubramani1690
    @eswarisubramani1690 2 года назад +1

    Sir marriage date ...mukuratha time ... marriage laknam... marriage date... ithula kojm explain pani poduga sir ...crtah marriage date la choose pana helpah irukum plss

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 2 года назад +4

    ஐயா... Cusp interlink என்று பல ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.. அப்படி என்றால் என்ன என்று ஒரு விளக்கம் தர வேண்டுகிறேன். 🙏

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 2 года назад

    வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை தீபாவளி வாழ்த்து என் மகள் காவியா 10 படிக்கிறாள் அடுத்து என்ன குருப்பு படிகிலம் 22.7.2006 pm.12.35. பிறந்த ஊர் பாண்டிசேரி 🙏🙏🙏

  • @rasathisanthiran376
    @rasathisanthiran376 2 года назад

    நல்ல பதிவு சார் 1981 4 4 சனி கிழமை காலை 10 மணி 20 நிடம் நான் இலங்கையில் பிறந்தேன் மீன ராசி ரிசப லக்கினம் இப்போநான்காவது திசை சுக்கிரதிசை நடப்பில் உள்ளது ஒரு சந்தேகம் என் ஜாதகத்தில் என் ராசியில் மீனத்தில் சந்திரன் சூரியன் புதன் செவ்வாய் சுக்கிரன் என ஜந்து கிரங்கல் அமர்ந்துள்ளது அதில் லக்கினாதிபதி சுக்கிரனும் உள்ளர் அப்போ லக்கினாதிபதி கேட்டு வீட்டா

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 года назад +1

    Happy diwali anna

  • @vigneshvicky7722
    @vigneshvicky7722 2 года назад +1

    s.vignesh(BE), 07:21am, 05/12/97,
    Tv.malai.Sir,Aim Business man aga
    planet match agutha?&Tnpsc,Tneb
    try pannalaama? லக்கினத்தில் செவ்வாய்புதன் இணைவு, 2ம்
    பாவம் 3கிரகம், 7ம் பாவம் எந்த
    கிரகம் இல்லை(தோற்றம், தோஷம் & வாழ்க்கைதுணை)
    பற்றி விளக்குங்கள் sir..

  • @deepakk3315
    @deepakk3315 2 года назад +1

    Happy diwali sir😊

  • @sathishm7237
    @sathishm7237 2 года назад

    Vanakkam guruji thulammil puthan and sukiran serkkai sukiran ragu saram vangi ullar eanakku sukira thisai eppadi irukkum guruji please pathil

  • @maheshwareng901
    @maheshwareng901 2 года назад +2

    🙏🙏🙏

  • @mssathiya5917
    @mssathiya5917 Год назад

    Mithuna rasi kanni lakanam..

  • @Jay-ds9uq
    @Jay-ds9uq 2 года назад

    Sir apdiye Rasi athipathi dasai podunga pls

  • @sssmanogar1144
    @sssmanogar1144 5 месяцев назад

    👌👌👌🙏🙏🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 года назад +1

    Ayya midhuna lagnam lagnathil chevvai vakram mirugasera 4th padham viruchaka rasi- chevvai dasa eppadi irukkum please tell thanks Sundarrajan

  • @சதீஷ்குமார்.ஆச்சாரியார்

    வாழ்க்கையில என்னெல்லாம்.கஷ்ட பட முடியுமோ பட்டுடென் அய்யா..

  • @Vasanthaleela1111
    @Vasanthaleela1111 2 года назад +1

    எம்.புவனேஸ்வரி 24.12.1979
    மாலை 4.30 மணல்மேடு
    எனது வயது பற்றி சொல்லுங்கள் ஐயா.என் ஆயுள் ஐயா பற்றி எனக்கு மிகவும் பயம் இருக்கிறது
    என் கணவர் வயது பற்றி சொல்லுங்கள் (மாங்கல்யம்) ஐயா பற்றி சொல்லுங்கள்

  • @சதீஷ்குமார்.ஆச்சாரியார்

    Please Reply அய்யா

  • @palanipalani4811
    @palanipalani4811 2 года назад +1

    Vanakam sir. DOB 10/3/2002 time 7:10 am place- Thanjavur. En daughter ku raghu and sani dasa epdi irukkum, foreign la job kidakuma

  • @chandraveni-p9s
    @chandraveni-p9s 3 месяца назад

    லக்னாதிபதி திசை என்றால் லக்னத்தில் உள்ள கிரகங்களின் திசை யா சார்

  • @சதீஷ்குமார்.ஆச்சாரியார்

    இனிமே எப்படி இருக்கும் அய்யா

  • @vijaysidharth1634
    @vijaysidharth1634 2 года назад

    Lagnapathi disaiyae indu lagnam aga amainthal epdi irukkum thalaivarrae..

  • @loganathanpalanisamy1529
    @loganathanpalanisamy1529 2 года назад

    மிதுன லக்னம் 10ல் செவ்வாய்+சனி+கேது / வீடு கொடுத்த குரு 7ல் தனித்து ஆட்சி அரசு வேலை கிடைக்குமா / 11ல் சூரியன் +புதன்+சந்திரன் குரு பார்வையில்/ சிம்மமும் குரு பார்வை/ லக்னம்,லக்னாதிபதி,ராசிக்கும் குரு பார்வை . பதில் கூறுங்கள் ஐயா . 12ல் சுக்கிரன் ஆட்சி / 4ல் ராகு

  • @sankarkandhasamy6453
    @sankarkandhasamy6453 2 года назад

    லக்னபாவராக குரு புதன் சுக்கிரன் வளர் பிறை சந்திரன் வந்தால் அவர்கள் பார்வை பற்றி விளக்கம் அளிக்கவும் குருஜு

  • @kathiresankathir6673
    @kathiresankathir6673 2 года назад

    Hi sir

  • @Animetamil456
    @Animetamil456 2 года назад +1

    குருவே.. இப்போது இருண்டு வீட்டு ஆதிப்பத்திய கிரகம்.. தன் மூலத் திரிகோண வீட்டிற்கு கேந்திரத்திலும், மற்றோரு வீட்டிற்கு திரிகோணத்திலும் உள்ளது. இதில் அந்த கிரகம் எந்த வீட்டின் பலனை அதிகம் செய்யும்? மற்றும் எந்த வீட்டுடன் அதிக தொடர்பில் உள்ளது? 🤔

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr 2 года назад

    கும்பவக்கிர சனியை 9ம் பார்வையாக வக்கிர குருபார்த்தால் என்ன பன்னுங்க சார்

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 года назад

    சார் மீன லக்கனம் தனுசில் குரு சூரியன் புதன் இப்போது குரு லக்கனம் ஆதிபத்தியத்தை முதலில் செய்வாரா பத்தாம் ஆதிபத்திய பலனை செய்வாரா

  • @சதீஷ்குமார்.ஆச்சாரியார்

    அய்யா எனக்கு மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம்.1 ம் பாதம்.
    கன்னியா.லக்னம்.

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 Год назад

    மகர லக்கினம் 11ல் சனி வக்கிரம் சித்திரை 4 சனிதிசை எப்படி இருக்கும்

  • @chandrasekar.schandrasekar1285
    @chandrasekar.schandrasekar1285 2 года назад

    சார்
    மேஷ லக்கினம்
    கடக ராசி
    ஆயில்யம் நட்சத்திரம்
    செவ்வாய் தசை நடக்கிறது
    குரு புக்தி
    எப்படி இருக்கும் சார்
    நன்றி.

  • @srivakeesansri2223
    @srivakeesansri2223 2 года назад

    ஜீ.. என்னுடைய ஜாதகத்தில் பாவ ஸ்புடத்தில் கேது 5ஆம் இடத்தில் உள்ளது. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி நீசமடைந்தது உள்ளது. குரு 12ல் மறைவு. குழந்தை பாக்யம் எவ்வாறு? சனியும் சூரியனும் 5ஆம் வீட்டினை பார்க்கிறார்கள். நான் Srilanka, Jaffna 04.04.1988 08.40am பிறந்தேன்.

  • @PRAVEENKUMARVM-ln9sk
    @PRAVEENKUMARVM-ln9sk 2 года назад

    வணக்கம் ஐயா,
    நான் பல நாட்களாக முயற்சி pls ans🙏🙏🙏
    நான் உங்கள் வழியைப் பின்பற்றுகிறேன் குருஜி…உங்கள் வீடியோக்கள் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் எளிதானது குருஜி!!!!
    எனக்கு அரசியல் மற்றும் சொந்த தொழில் செய்ய ஆர்வம் உண்டு..
    1-இரண்டிலும் நான் வெற்றி பெறுவேனா?
    2-இந்த இரண்டையும் நான் எப்போது செய்ய முடியும்(In which desa)? ஐயா…
    Name: Praveen
    DOB:04/11/2002
    Time: 12:52 a.m
    Place:Chennai

  • @sakthishanmugam1633
    @sakthishanmugam1633 2 года назад

    சிம்ம லக்னம் அவருடைய நண்பர் குரு திசை மூன்றாவதாக வந்தால் எப்படி இருக்கும்

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 2 года назад

    ஐயா வணக்கம்...
    02.01.1996 .... நேரம் 6:33am...
    ராஜபாளையம்...
    ரிஷப ராசி...
    தனுசு லக்னம்...
    நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @nadarajnadaraj9114
    @nadarajnadaraj9114 Год назад

    ஏன்ஏழாவதுதசையாகசெவ்வாய்தசையாகவந்துகுருசாரம்வாங்கிஆட்சிபெற்றுவிருச்சிலகனமாகிலகனத்தில்ஆருபரல்வாங்கிசந்திரனுடன்சேர்ந்துநாலில்குருநின்றுசெவ்வாய்நட்சத்திரபரிவர்தனைபெற்றுதெசைநடந்தால்உட்கார்ந்துகொண்டேசம்பாதிப்பவர்கள்தான்நாட்டில்அதிகம்

  • @kavithak815
    @kavithak815 Год назад

    Lagnathipathi 46 years varuthu kanni lagnam mithunam rasi 😊 bhudhan dasai 30 years ennaku sani dasai nadakuthu

  • @rnrgamer-s7m
    @rnrgamer-s7m 2 года назад

    சார் என்னோட பையனுக்கு துலா லக்னம் லக்னாதிபதி சுக்கிரன் அவருக்கு 25 முதல் 45 வரை லக்னாதிபதி திசை வருகிறது இவர் கோடீஸ்வரர் ஆவாரா பிறந்த டேட் 28 6 2007 நேரம் மதியம் 2 45 பிறந்த இடம் கோவில்பட்டி

  • @MANOJMADHAVANVM
    @MANOJMADHAVANVM 2 года назад

    MANOJ MADHAVAN VM
    20.8.2001
    9:36 PM
    CHENNAI
    MEDIA FIELD ILLANA GOVERNMENT JOB POGALAMA ETHU EDUTHA POPULARITY KEDAIKUM GURUSANDALA YOGAM ENNAKU IRRUKKA SWAMY JI 🙋🙋🙋

  • @bkeditz6243
    @bkeditz6243 2 года назад

    மிதுன லக்னம் இப்போது குரு திசை நடக்கிறது புதன் திசை எப்போது வரும்

  • @subash111979
    @subash111979 Год назад

    லக்னாதிபதி சனி
    லக்னாதிபதி எட்டில் அமர்ந்திருக்கிறார்
    ஜாதகருக்கு 40 வயதில் சனி திசை ஆரம்பிக்கிறது
    அந்த சமயத்தில் ஏழரை சனியும் நடந்தால் அதன் பலன் எப்படி இருக்கும் ஐயா 🙏🏻

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 года назад

    என் வணக்கம் லக்னாதிபதி சூரியன் மேஷத்தில் ராகுவுடன் ஒரே டிகிரியில் உள்ளார் என்ன பலன் ஐயா பெயர் புஷ்பா பிறந்த தேதி 85 1985 மதியம் 1 53 கோயம்புத்தூர் பலமுறை கேள்வி கேட்டு விட்டேன் ஐயா பதில் இல்லை அடுத்த கேள்வி பதில் பகுதியில் பதில் எதிர்பார்க்கிறேன் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா

  • @palanisamys3222
    @palanisamys3222 2 года назад +1

    லக்னாதிபதி திசைதான் நான்காவது திசை மாரக திசை என்று பயமுறுத்தும் வகையில் சொல்கிறார் கள் குருவே

  • @ashakarthick4546
    @ashakarthick4546 2 года назад

    Thulam laknam ..sukran neecham .. guru mesathil vakram..meenam rasi..good or bad....guruji..

  • @Amiyog7
    @Amiyog7 Год назад

    Sir laganathibathi or 4 am athaibathi dasai il maragam nadakuma