நரிக்குறவர்கள் அரசு வேலைக்கு ஏன் போக கூடாது ? : Narikuravar Manoramma Family Emotional Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 221

  • @Develophealthypeople
    @Develophealthypeople 2 года назад +121

    இவர்களுக்கு பெரிய அளவில் உதவி செய்ய வேண்டும் என்பது எனது சிறிய வயதிலிருந்தே ஆசை கண்டிப்பா செய்வேன்🥲❤️

    • @dharanennumnaan7884
      @dharanennumnaan7884 2 года назад +4

      😇💫👍

    • @lakshmananarun5435
      @lakshmananarun5435 2 года назад +4

      Me to bro ....

    • @hari-edits499
      @hari-edits499 2 года назад +3

      👌👍💖💛🧡

    • @Elangovan-mt7hz
      @Elangovan-mt7hz 2 года назад +4

      கேக்கறச்ச காது குளுருதுயா...
      செய்ங்யா சீக்கிரமா...உங்க தலைமுறைலயாச்சும் சாதி...மதம்..இனம்'னு பிரியாம ஒத்துமையா இருங்கப்பு...

    • @seetharevathi2648
      @seetharevathi2648 2 года назад

      @@dharanennumnaan7884 q

  • @Develophealthypeople
    @Develophealthypeople 2 года назад +107

    இவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுப்பது அரசாங்கத்தின் கடமை 🥺❤️

    • @muthuramalingamk5240
      @muthuramalingamk5240 2 года назад +6

      இந்த பெண்ணுக்கு விரைவில் உதவி செய்யப்போவது பிரதமர் மோடிஜியா அல்லது முதலமைச்சர் ஸ்டாலினா. சந்தோஷமான செய்தியை விரைவில் எதிர்பார்ப்போம்.

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 года назад +3

      @@muthuramalingamk5240 மோடி இதுபோல் எங்கு செய்தள்ளார்

    • @Bharath_Raja_
      @Bharath_Raja_ 2 года назад +1

      @@sivasankarisathish9138 true🙁

    • @prasannak1945
      @prasannak1945 2 года назад

      @@sivasankarisathish9138 yempa ungalukulleye twist akikiringa , modi ji pm , ovvoru vidlayum kathava thatti un broplem ennannu kekka mudiyuma, unga valkaila unga kudumpa prachanaiyum neenga thikka mudiyuma......

  • @marsukmuhammad3866
    @marsukmuhammad3866 2 года назад +64

    நரிகுறவர் என்று கூறாதீர்கள் அவங்களும் மனுசங்க தான்💔💔

    • @pushparajdevasithan3295
      @pushparajdevasithan3295 2 года назад +1

      கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்....
      அரசுக்கு இந்த செய்தி போகணும் .
      ஐயா முதல்வர் சமூகம் செல்லவேண்டும்

    • @marsukmuhammad3866
      @marsukmuhammad3866 2 года назад

      @@pushparajdevasithan3295 thank you sir its my pleasure 🙏

    • @sandhiyajohn2440
      @sandhiyajohn2440 2 года назад +1

      ❤️

    • @marsukmuhammad3866
      @marsukmuhammad3866 2 года назад

      @@sandhiyajohn2440 💯💯🔥

    • @saasselvaraj7454
      @saasselvaraj7454 2 года назад +1

      இப்ப எங்க நரி இருக்குது. மனிதர்கள் தான் நரிக்குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்

  • @VSJ87_GAMEING
    @VSJ87_GAMEING 2 года назад +44

    power of world - amma 🤱
    Power of word - amma 🤱

  • @rajap6869
    @rajap6869 2 года назад +10

    பாரதி சொன்னது போல் இவள் ஒரு பரா சக்தி இந்த பென்னின் கண்ணீருக்கு பயன் பெற என் இருதயமோ கண்ணோ கூட எடுத்துக்கொள்ளுங்கள் உதவி செய்யுங்கள் என் மனது கொந்தளிக்கிறது

  • @lakshmananlakshmanan9394
    @lakshmananlakshmanan9394 2 года назад +28

    அவர்களுக்கு பொது மக்கள் அனைவரும் ஆதரவு தரனும்

  • @shinchanofficial8145
    @shinchanofficial8145 2 года назад +57

    இவுலகத்தில் எல்லோரும் மனிதர்கள் தான் 😞 வேறுபாடு காட்டாதீர்கள் pls 🥲

  • @shaminmohammed672
    @shaminmohammed672 2 года назад +20

    I cried after watching this. God bless you child...

  • @rajiniuma7893
    @rajiniuma7893 2 года назад +4

    நெறியாலருக்கு வாழ்த்துக்கள் இவர்களின் வாழ்க்கை தரம் கண்டிப்பா உயரும் நல் உள்ளம் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள் கவலை வேண்டாம்

  • @வெறியாட்டம்-ர8ங

    மனிதனை மனிதனாக மதிக்கத்தெரியாத கல்வியைத்தான் இன்று சொல்லிக்கொடுக்கப்படுகிறது.
    பாட புத்தகத்தின் முதல்பக்கத்தைக்கூட இந்த கல்வி முறையால் கற்பித்து நடைமுறைக்கு கொண்டுவர முடிய வில்லை.!
    ஆங்கிலம் மட்டுமே அறிவு என்ற எண்ணத்தை மக்களுக்குள் திணித்துவிட்டது.!இதை வெகு விரைவில் உடைக்கப்படும்..!

  • @silambuking6022
    @silambuking6022 2 года назад +10

    நரிகுறவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே இவர்களின் வாழ்க்கை வெளிச்சம் உண்டாகும்

  • @skfunmattum
    @skfunmattum 2 года назад +2

    கையெழுத்து அழகு..தலையெழுத்தும் மாறும்..மாறனும்..
    அண்ணாந்து நீங்க பாக்க வேண்டாம் ..
    உங்களை விண்ணுயர்ந்து பார்க்கும்..
    மன நிலை மாற வேண்டும்.. மக்களுக்கு..
    உங்கள் நிலை உயர வேண்டும் எங்களுக்கு..

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 2 года назад

    அருமையான பேச்சு மகளே.உங்களுக்கு உதவி செய்ய ஆசை.இவர்களின் முகவரி தெரிந்தால் உதவியாக இருக்கும்.

  • @athiyogi
    @athiyogi 2 года назад +7

    இவர்கள் தலைநிமிர்ந்து வாழ வரம் கொடு இறைவா

  • @jjrjjr8481
    @jjrjjr8481 2 года назад +11

    Hope Our Chief Minister Will Call This Mother And Daughter In Person Very Soon And Will Do His The BEST For This Child...

  • @velmurugank6722
    @velmurugank6722 2 года назад +5

    Vera level'nga amma neenga

  • @ronaldojuve3739
    @ronaldojuve3739 2 года назад +1

    நீங்கள் மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள் சகோதரி

  • @MiaMia-xf6jf
    @MiaMia-xf6jf 2 года назад +1

    No feel Amma ungaluku nalla vela kidaikum Amma..😔🥺🥰

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 2 года назад +2

    வாழ்க வளர்க இந்த நிலை மாறும்

  • @thaniga1112
    @thaniga1112 2 года назад +5

    மனிதர்கள் சமம் 🙏💖🙏💖

  • @Rajasekar-lz5cg
    @Rajasekar-lz5cg 2 года назад +31

    படிப்பு ஜாதியை மறைக்கும்!ஜாதியை ஒழிக்கும்!!வாழ்வை வளர்க்கும்!!!தொடர்ந்து படியுங்கள்!!படிப்பு வாழ்கையை மேலோங்க செய்யும்!!!தொடர்ந்து படிகப்பா!!!🌹🌹🌹👌👌👌👌👌

    • @nagarajanc3944
      @nagarajanc3944 2 года назад

      நிங்கள் நிந்திவா உலகம் இருக்கு நிங்கள் வெற்றில் உன்னை தேடிவரும் இறைவன் அல்ல vi
      P முதல் CM.. வரை

    • @gurukarthik337
      @gurukarthik337 2 года назад +1

      Correct....Padicha mattumdhan Saathikka mudiyum (Adhuvum edha eduthu padikurom apdiguradha poruthu irruku)

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 2 года назад +1

    முன்னுக்கு வர வேண்டும் என்ற ஏக்கத்தில் இந்த அம்மாவின் தலைமுறை முடிந்தது மீதம் இருக்கும் இந்த சிறு பெண்ணின் ஆசையை நிறைவேற்ற இந்த சமுதாயம் சபதம் எடுக்க வேண்டும் 👍👍

  • @nithyakumar7844
    @nithyakumar7844 2 года назад +6

    இவர்கள் இயற்கையாகவே அழகா இருக்காங்க

  • @vigneshmsd5996
    @vigneshmsd5996 2 года назад +12

    Surya Sir Agaram try panuunga definitely Surya sir help pannuvaruu

  • @johnpeterp8723
    @johnpeterp8723 2 года назад +1

    உங்கள் பதிவு சிறப்பு.
    வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

  • @jjrjjr8481
    @jjrjjr8481 2 года назад +3

    Congratulations Manorama And Divya. Future Is Yours...Very Intelligent Mother And Daughter...Greetings From Coimbatore..

  • @Rizwan2k
    @Rizwan2k 2 года назад +5

    அருமையான பதிவு

  • @praveenvinopv9929
    @praveenvinopv9929 2 года назад +10

    Once a wise man said, "Youngsters are the pillar of the nation". She carries The Will of Fire🔥.

  • @ramdev8032
    @ramdev8032 2 года назад +11

    My sisters friend sumita was from kuruvi kaara colony avadi...+2 batch 2002.she was really brilliant in studies especially Biology and Maths...

  • @HyderAli-ds4ok
    @HyderAli-ds4ok 2 года назад +1

    ஒன்றே குலம் ஒருவனே தேவன்
    எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்.
    அரசு அதிகாரிகளை நல்ல மனிதர்களாக மாற்ற வேண்டும்.
    அப்போது நிச்சயமாக மாற்றம் வரும்.

  • @udayakumar4772
    @udayakumar4772 2 года назад

    Thangamae don't worry da chellakutty..........u will become a higher position in future da thangam. Ne nalla irupah da .

  • @jjvillagevlogsmlk6987
    @jjvillagevlogsmlk6987 2 года назад +21

    மனசு ரொம்ப வலிக்குது எல்லாரும் ஒன்னு தான்

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 2 года назад +1

      அப்படி எல்லாம் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

    • @jjvillagevlogsmlk6987
      @jjvillagevlogsmlk6987 2 года назад

      @@anandsathiskumar1083 உண்மைதான் ப்ரோ

  • @babusamuel6063
    @babusamuel6063 2 года назад +10

    ஆனந்த கண்ணீர் வருது

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 2 года назад

    Very Brilliant Girl.Golden Girl.God bless you.

  • @sathyam1830
    @sathyam1830 2 года назад +1

    சகோதரியே வணக்கம்
    நீங்கள் கடவுள் பிள்ளைகள் .கலங்க வேண்டாம். கரை சேர நல்ல வழி கிடைக்கும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வாருங்கள்.... எங்களின் பிரார்த்தனைகள் உங்களுக்காக .....

  • @titusjohn5207
    @titusjohn5207 2 года назад +1

    வாழ்த்துகள்

  • @itsmeharish4279
    @itsmeharish4279 2 года назад

    Actor Surya Anna
    Jai Bheem nu
    Oru movie nadikalana
    Namaku ivangala paathi
    Therinji iruka Chance Illa
    Big Tq Surya Sir... ❤

  • @channel-ei1hq
    @channel-ei1hq 2 года назад

    இவர்கள் வாழ்வு ஆதாரத்திற்கு.. அரசாங்கம்.. உதவி செய்வது போல.. கல்விக்கும்.. வேலை வாய்ப்பிற்கும்... உதவி செய்ய வேண்டும்.. !

  • @stephenprabhu5655
    @stephenprabhu5655 2 года назад +2

    God bless you

  • @evishnu9544
    @evishnu9544 2 года назад +3

    Super 👌 good 👍

  • @sureshsura355
    @sureshsura355 2 года назад

    Very good dhiveya . Super speech. God bless you

  • @krishnammak2988
    @krishnammak2988 2 года назад +2

    Excellent excellent excellent

  • @loganathanmunuswamy4249
    @loganathanmunuswamy4249 2 года назад

    You moved me to tears ma .Great!

  • @jobconsultancybusiness3096
    @jobconsultancybusiness3096 2 года назад

    We all of you really love from our heart ...you are also our brothers and sisters....we pray for your family...God bless you and your family.

  • @mvmselvam8779
    @mvmselvam8779 2 года назад +23

    இந்த காலம் மாறும் ஆனால் வரலாறு அழியாது கவலை வேண்டாம்

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 2 года назад +1

    The best interview.

  • @annaduraisundaram8621
    @annaduraisundaram8621 2 года назад +16

    மனிதனை சாதியாக மதமாக பிரித்து அவனின் உரிமைகளை பறிக்கும் பழமைவாதம் அழிக்கப்பட வேண்டும். எல்லாருக்கும் எல்லாமும் சமமாக கிடைத்திட வேண்டும். தனிமனிதனின் உரிமைகளை பறிக்கவோ மறுக்கவோ எவருக்கும் உரிமை இல்லை. இதுபோன்ற வீடியோக்கள் போடும்போது அவர்களின் தொடர்பு விலாசமும் பதிவிட்டால் அவர்களுக்கு உதவமுடியும்தானே.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 2 года назад

      வேறு சில பிரச்சினை வரலாம் என பதவிடாமல் இருக்கலாம்.

  • @kandeshkumar
    @kandeshkumar 2 года назад +1

    எவ்ளோ கஷ்டபட்டாலும் படிசிடனும். 👍

  • @vp9611
    @vp9611 2 года назад

    All the best Ma❤️🤲

  • @vinothvinoth8160
    @vinothvinoth8160 2 года назад +3

    This is Most inspiring video

  • @beinghuman5285
    @beinghuman5285 2 года назад +1

    Her pain is well justified. Government should do something for the improvements of their life.

  • @sumakreddy8775
    @sumakreddy8775 2 года назад +5

    We should support these people.

  • @kovaikitchen2709
    @kovaikitchen2709 2 года назад

    Cute divya 👍👏👏👏

  • @kathirjmsc6727
    @kathirjmsc6727 2 года назад +1

    அருமை

  • @-kurinjikural-media
    @-kurinjikural-media 2 года назад +12

    உங்கள் தொடர்பு எண் வேண்டும்

  • @sundarankaliappan9661
    @sundarankaliappan9661 2 года назад

    Super ma👌👌🙏

  • @raghavn9398
    @raghavn9398 2 года назад +1

    முதல்வர் உங்களுக்கு வழிகாட்டுவார் வாழ்வில் பெரிய அளவில் முன்னேற வேண்டும்.இன்னைக்கு நிலைமைல Social media ல நீங்க தான் டிரெண்ட்

  • @-kurinjikural-media
    @-kurinjikural-media 2 года назад +13

    குருவிக்காரர்கள் என்று தலைபை மாற்றுங்கள்

  • @kalaiselvi8507
    @kalaiselvi8507 2 года назад

    ROMBA NALLA GUNAM.GOD BLESS YOÙ.

  • @adventuretamil7740
    @adventuretamil7740 2 года назад

    அவர்களின் விருப்பம் இருந்தால் தாழ்த்தப்பட்ட வகுபிற்குள் வர முயற்சி செய்ய வேண்டும்

  • @aruns339
    @aruns339 2 года назад +1

    Super very good

  • @kathirvelu5907
    @kathirvelu5907 2 года назад +17

    சூர்யா ஜோதிகா அவர்கள் இவர்களை கவனிப்பார் என்று நினைக்கிறேன்

  • @kovaikitchen2709
    @kovaikitchen2709 2 года назад

    God bless you madam

  • @justinvictorian24
    @justinvictorian24 2 года назад +25

    It's really really sad when these people are discriminated on basis of caste.

  • @anbarasanvenkat7619
    @anbarasanvenkat7619 2 года назад

    Congrats sis 🎉🎉🎉

  • @RK2214
    @RK2214 2 года назад

    Thank god to teacher

  • @sumathichidambaram5740
    @sumathichidambaram5740 2 года назад

    Definitely God help pannuvar

  • @abdulrahmanak2831
    @abdulrahmanak2831 2 года назад

    அரசாங்கத்திர்க்கு கண்டிப்பா கடைமையும் மணசாட்சியும் வேண்டும்.

  • @mr.d.shivakumar
    @mr.d.shivakumar 2 года назад +2

    🔥🔥🔥🔥🔥Super very good 🔥🔥🔥🔥🔥

  • @venkatesanvenkat8957
    @venkatesanvenkat8957 2 года назад

    Sister you speak very well 👍👍👍

  • @nikhilesh.s3659
    @nikhilesh.s3659 2 года назад

    Super divya

  • @Aniyy28
    @Aniyy28 2 года назад +6

    I like this interviewer because always she will interview the oppressed people in the community where people usually interview only cinema celebrities..
    Hats off to you sister.. keep going

  • @veeranganait4087
    @veeranganait4087 2 года назад +4

    உண்மையில் scheduled tribes ஆன இவர்களை MBC ல் வைத்திருக்கும் பின்னனியில் குறவர்கள் முன்னேறிவிடக் கூடாது என்கிற சாதி அரசியல் செயல்படுகிறது. முதல்வர் MKS தலையிட்டு தீர்வு காண வேண்டும். அப்போது தான் சமூகநீதி பாதுகாக்கப்படும்.

  • @ramarv6003
    @ramarv6003 2 года назад

    Don't worry , you can win sister

  • @aadhivihasansp5580
    @aadhivihasansp5580 2 года назад

    ஐயா முதல்வர் அவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் ஐயா பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது உங்கஜாதி என்ன என்றுகேக்குரதே நிருத்தினாலே ஜாதி ஒழியுமையா இது உங்களால் மட்டுமே முடியும் நன்றி

  • @alifeforjesus2431
    @alifeforjesus2431 2 года назад

    Thanks newsglitz for this vdo

  • @herbertsamuel4110
    @herbertsamuel4110 2 года назад

    அவர்களுக்குத் தேவை "உதவி" அல்ல. அவர்களுக்குத் தேவை "உரிமைகள்". ஒருவர் ஏழையாக இருந்தாலும் அல்லது ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், "கல்வி" அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தைத் தரும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் இவர்களுக்கு கல்வி, தகுதி, நல்ல தொடர்பு மற்றும் நல்ல ஆளுமை உள்ளது. ஆனால் இன்னும் அவர்களுக்கு நல்ல நம்பிக்கை கொடுக்கப்படவில்லை. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு (தனியார் துறை உட்பட) சிறந்த வேலைகளை வழங்குவதற்கு எது தடையாக இருக்கிறது. "பிற்படுத்தப்பட்ட சாதியில் அல்லது சமூகத்தில்" பிறந்தது அவர்களின் தவறா? அவர்கள் உதவியை எதிர்பார்ப்பதில்லை. அவர்களால் தனித்து நிற்க முடியும். அவர்களுக்குத் தேவையானது "அவர்களை இன்னொரு மனிதனாகக் கருதுவது" மற்றும் அவர்களின் "உரிமையை" அவர்களுக்கு வழங்குவது.
    what they need is not "Help". what they need is "Rights". Though a person is poor or from a poor family, we believe "Education" will give them a better future. But these people have education, qualification, good communication and good personality. but still they are not given better hopes. What is stopping people in authority(including private sector) to give them better jobs. Is it their mistake to have born in a "backward caste or society". They don't expect help. They can stand on their own. What they need is "to treat them just as another human being" and give them their "right".

  • @iloveoman5702
    @iloveoman5702 2 года назад

    Realy good girl

  • @ramramram2211
    @ramramram2211 2 года назад

    Super papa

  • @narayanv1434
    @narayanv1434 2 года назад

    Hats up these people

  • @sprajendrancrp4349
    @sprajendrancrp4349 2 года назад

    Very. Nice. Girl.

  • @suryarko5868
    @suryarko5868 2 года назад

    Super

  • @muthun5947
    @muthun5947 2 года назад +1

    👍👍👍👍❤️

  • @rajumg942
    @rajumg942 2 года назад

    Got Pleas you 👌👌👌👌👌

  • @chandranvijiya5480
    @chandranvijiya5480 2 года назад

    Super, m

  • @dhivakar9651
    @dhivakar9651 2 года назад +7

    இப்போது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஜாதி பார்த்து தான் எல்லாம் நடக்கிறது இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் சமமான ஒதுக்கீடு இருந்திருந்தால் இவர்கள் இதுபோன்று தெருவில் வந்து இருக்கமாட்டார்கள்

  • @kaliyaperumal6964
    @kaliyaperumal6964 2 года назад

    Very good

  • @ahamedjunaith1717
    @ahamedjunaith1717 2 года назад

    Semma❤💓

  • @kuttyeditz4287
    @kuttyeditz4287 2 года назад +1

    Sweet sister keep rocking 👏 yetha pathium kavala padama nenga studies la concentration pannunga

  • @MohanRaj-dp7eq
    @MohanRaj-dp7eq 2 года назад

    இந்த caste லே எங்க காரமடை பக்கத்துல இருக்காங்க, அவ்வளவு ஒத்துமையா இருக்காங்க,ஜாலியா இருக்காங்க,

  • @nagappanmariyappan2431
    @nagappanmariyappan2431 2 года назад

    Hi🙏🙏🙏👍👍👌👌⚘⚘⚘🌹

  • @sandhiyajohn2440
    @sandhiyajohn2440 2 года назад

    ❤️❤️❤️❤️❤️

  • @prithiviraj3911
    @prithiviraj3911 2 года назад

    பதில் கம்யூனிசம். போதுஉடமை. தன்னிறைவு

  • @ThamaraikannanThamaraikannana
    @ThamaraikannanThamaraikannana 2 года назад +2

    👍👍👍👍

  • @lfyesuu8683
    @lfyesuu8683 2 года назад +1

    12.45 everyone facing like this . treat everyone human beings.

  • @Suriya-99
    @Suriya-99 2 года назад +1

    She so beautiful..✨🌼
    There's no caste in blood..😈

  • @selvamanipasupathy5969
    @selvamanipasupathy5969 2 года назад

    Good Super

  • @r.vignesh9914
    @r.vignesh9914 2 года назад +2

    🔥🔥🔥🔥🔥🔥🔥♥️🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @beinghuman5285
    @beinghuman5285 2 года назад

    One day this girl will definitely become the Mayor of Chennai.

  • @365daysdance
    @365daysdance 2 года назад +1

    My english teacher name is maria kurathi she took english class like england mary...