கேள்வியும் பதிலும்! comments reply from astro chinnaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Комментарии • 91

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo Месяц назад +2

    என்னுடைய முழுமை அடையாத கேள்விக்கு தங்களின் முழுமையான பதிலுக்கு மிக்க நன்றி.

    • @HimeshShivakumar-eg8zo
      @HimeshShivakumar-eg8zo Месяц назад +1

      நீங்கள் கூறுவது போல என்னுடைய ஜாதகத்தில் சூரியன் சனி சேர்க்கை.

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi Месяц назад +1

    ஆமாம்மா எனக்குந்தே தர்மகர்மாதிபதி யோகாசனி பாதகாதிபதியும் அவரு தே யோகாதிபதியும் அவரு தேஎல்லாமே அரு தே100 நாள் வேலைக்கு போறே சந்தோஷமாத்தே' நன்றி அண்ணா அருமையான பேச்சு

  • @veeraramya6404
    @veeraramya6404 Месяц назад +1

    இறப்பிலும் ஒன்று கூடும் பாக்கியம் கணவன் மனைவி பாக்கியம் யாருக்கு அமையும்

  • @VaniJP
    @VaniJP Месяц назад

    You are the only Astrologer, responding to viewers comment Sir.Good service to public. All the best.

  • @crazyking3036
    @crazyking3036 Месяц назад +1

    Sir எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய் நீசம் மற்றும் சுக்ரன் 8 இல் மறைவாக உள்ளது.இதனால் சொந்த வீடு,தொழில்,படிப்பு அமையாது என்கிறார்கள். எனது மகன் இப்பொழுது +2 படித்து வருகிறான்.அவனது படிப்பும் சுமாராக உள்ளது. நாங்கள் பூர்வீகத்தில் வீடு கட்டி லோன் கட்டமுடியாமல் சிரமத்தில் இருக்கிறோம். அவனது எதிர்காலம் என்னவாகும்? சொந்த வீடு அமையுமா?
    பிறந்த தேதி: 18/5/2008
    நேரம் : 3.00pm
    இடம்: சேலம்

  • @karthick3429
    @karthick3429 Месяц назад

    லைவ் க்கு நன்றி, தங்களது சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகள்

  • @drrajkannahmd3153
    @drrajkannahmd3153 Месяц назад

    You are having mind blowing Tamil fluency sir ...it makes good sense 👍

  • @youtubeshorts_sam
    @youtubeshorts_sam Месяц назад +2

    Nice house, Saturn Venus and Raghu in touch

  • @deviv7318
    @deviv7318 Месяц назад

    அண்ணி வந்து போனதற்கு நன்றி அண்ணா 😊 கேள்வி பதில் என்றும் போல் அருமை🙏

  • @Vasu54
    @Vasu54 Месяц назад

    ஐயா வணக்கம், தயவு செய்து பதில் தரவும்,

  • @sethun2011
    @sethun2011 Месяц назад

    வணக்கம் சார் . என் கணவருக்கு 12 இல் கேது மற்றும் எனக்கு 12 இல் குரு வக்ரம். இதனால் எங்கள் குழந்தைகள் பாதிப்பு இருக்குமா ?எங்களுக்கு ஒரு ஆண் & 2 பெண் குழந்தைகள். தயவு செய்து பதில் சொல்லவும்

  • @ramyaramya141
    @ramyaramya141 Месяц назад

    உங்கள் சேவை வளர. வாழ்த்துகள்‌ ஐயா

  • @modernsaintmodernsaint
    @modernsaintmodernsaint Месяц назад

    மீனலக்னதில்ராகு மேஷத்தில் குரு மிதுனத்தில்மாந்தி சிம்மத்தில் சூரியன், செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை கன்னியில் புதன்கேது சேர்க்கை விருச்சகத்தில் சனி மகரத்தில் சந்திரன் குரு வக்ர நிலையில்தான் இருக்கிறார் ஐயா எனக்கு மகர ராசி ராகு திசை செவ்வாய்புத்தி அடுத்தது குரு திசை வரப்போகிறது ஐயா

  • @vijayaviji9606
    @vijayaviji9606 Месяц назад

    ஐயா என் மகனின் பெயர் ராம் ரஜித் பிறந்த ஊர் வள்ளி யூர் 4.3.1997...9.00p.m திருமணம் எப்போது என்று கூறுங்கள்.

  • @drrajkannahmd3153
    @drrajkannahmd3153 Месяц назад

    Thank you sir for taking time and giving explanations for my comments ❤ it means a lot to me 🙏

  • @nirmalav9972
    @nirmalav9972 Месяц назад

    Hi sir,12 இல் குரு ஆட்சி யாக இருந்தால் கோடீஸ்வரன் என்று சொல்றீங்க ஆனால் 12 இல் குரு கடன் தொல்லை ஏ ன்.குரு தசை நடப்பில் உள்ளது,15.4.75,6.20 am , chengalpattu

  • @lalithalalitha4815
    @lalithalalitha4815 Месяц назад

    Sir, your explanation is absolutely correct for my question. Thankyou so much Sir.

  • @VelmuruganMaxwell-cn6hw
    @VelmuruganMaxwell-cn6hw Месяц назад

    திருமணம் எந்த அந்தரத்தில் நடக்கும் மனைவியின் நிறம் குணம் வசதி 4.1.1996 காலை 7.15 இடம் பரமக்குடி

  • @visalakshimuthiah3858
    @visalakshimuthiah3858 Месяц назад

    Sevvai+rahu in second place kethu+guru in 8th place

  • @user-zg8vz1yl5h
    @user-zg8vz1yl5h Месяц назад

    துலாம் லக்கினம் சிம்மராசி பத்தில் குரு செவ்வாய் சுக்கிரன் வியாபாரம் எப்படிஇருக்கும்எனசொல்லுங்க அய்யா

  • @parameswari04
    @parameswari04 Месяц назад

    மிகவும் அருமை 🎉🎉🎉🎉

  • @modernsaintmodernsaint
    @modernsaintmodernsaint Месяц назад

    In Pisces Rahu in Aries Jupiter in Gemini Manti in Leo Sun, Mars conjunct Venus in Virgo Mercury Ketu conjunct in Scorpio Saturn in Capricorn Moon Guru is in Vakra position Sir I have Capricorn sign Rahu direction Mars Budhi next coming in Guru direction Sir

  • @SeethaRam-mp6fo
    @SeethaRam-mp6fo Месяц назад

    ஐயா, வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, அடுத்த சனிப்பெயர்ச்சி எப்போது? இது 2025 அல்லது 2026 இல் உள்ளதா? தயவுசெய்து பதிலளிக்கவும்.

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Месяц назад

    வணக்கம் ஐய்யா! என் மகனுக்கு திருமணம் எப்போது நடக்கும். Dob 20.08.94, 3.37 p.m Hosur. வெளி நாட்டில் இருக்கிறார். தற்போது திருமணம் வேண்டாம் என்கிறார். இந்த ஆகஸ்ட் மாதத்தில் 30 வயது

  • @parameswariravi4719
    @parameswariravi4719 Месяц назад

    இதில் கேள்வி கேட்க எங்கு எப்ப கேட்க வேண்டும் ஐய்யா நன்றி

  • @thangarajthiyagarajan6861
    @thangarajthiyagarajan6861 Месяц назад

    கன்னி லக்னம் , 8 ல் ராகு - சுக்கிர, சூரிய, செவ்வாய் பார்வை , ராகு திசை எப்படி இருக்கும் ஐயா

  • @user10463
    @user10463 Месяц назад

    Saturn in Moola, Sagittarius. Jupiter is in Pisces. Ketu in Virgo. Mercury in Capricorn. Aries ascendant. How the saturn dasha will be? Thank you.

  • @Nalla-Ullam
    @Nalla-Ullam Месяц назад

    🙏 ஐயா
    மீன லக்கனம் மீன ராசி.
    லக்கினத்தில் சுக்கிரன் சந்திரன்.
    2,9.ம் அதிபதி செவ்வாய்(குருவின் நட்சத்திர சாரம்).
    11,12ம் அதிபதி சனி(ராகு நட்சத்திர சாரம்).
    செவ்வாய் சனி இருவரும் 4ம் இடத்தில்(மிதுனம்) இருந்து,
    12ல் தன் சுய நட்சத்திர (பூரட்டாதி 4ம் பாதம்) சாரத்தில் அமர்ந்து செவ்வாய் சனியை பார்த்தால் என்ன பலன்கள்?.
    🤔🤔🤔
    18.05.74 அதிகாலை 2.35 am.
    🙏🙏🙏.

  • @Nalla-Ullam
    @Nalla-Ullam Месяц назад

    மீன லக்கனம் ராசி. குரு 12ல் (பூரட்டாதி) சாரம். சகட யோக பலன் வேலை செய்யுமா? (அ) குரு வளைய பலன் வேலை செய்யுமா? (அ) லக்கினாதிபதி மறைவு பலன் வேலை செய்யுமா? (அ) குரு ஆட்சியை நோக்கி செல்லும் பலன் நடக்குமா?

  • @lakshmikarthikeyan618
    @lakshmikarthikeyan618 Месяц назад

    வணக்கம் ஐயா நீங்கள் உங்களுடைய live வீடியோவை தயுசெய்து எந்த ஒரு இடையூறும் இல்லாமல் உங்களுடைய அலுவலகத்திலிருந்து பழைய வீடியோக்களை போலவே பதிவுகள் போடவும்.......Current videos are not clarity and many noises around you......

  • @rams8417
    @rams8417 Месяц назад

    ஐயா வணக்கம். பலமுறை வினவியும் விடை கிடைக்கவில்லை.
    நான் உங்கள் காணெளிகளை தொடர்ச்சியாக பின்பற்றும் ஒரு சீடன். .உங்கள் காணெளிகளில் இருந்து விளைந்த சில சந்தேகங்களுக்கு விடை தேடுகிறேன்.. கிடைக்கும் என்று நம்புகிறேன்.
    1) எல்லா லக்கினங்களுக்கான சனி தசை காணெளியில் துலாம் லக்கினத்துக்கு 5ல் சனி ஆட்சி ஆக கூடாது. வக்கிரம் ஆக வோண்டும் என்றீர்கள். அந்த வக்கிர சனி ராகு சாரம் பெற்றால் ஆட்சி உச்சத்துக்கு நிகராகும். அப்போது ஆட்சி உச்சம் பெற்ற சனி என்ற ரீதியில் கெடுபலனை செய்யுமா? அல்லது வக்கிர கிரகம் ராகு கேது சாரம் பெற்றால் ராஜயோகமாக வேலை செய்யும் என்ற விதியில் நல்ல பலன் செய்யுமா?
    2) அதே ராகு 6ல் மீனத்தில் வக்கிர சனியின் சாரத்தில், அதே நேரம் வீடு கொடுத்த குருவும் வக்கிரம் ஆக 8ல் இருப்பின் இந்த ராகு நல்ல பலனை செய்யுமா அல்லது 6ம் அதிபதி குருவின் கெடுபலனையும் 5ம் அதிபதி சனியின் பலனையும் கலந்து செய்யுமா?
    3) கெட்டவன் கெட்டிடில் ராஜ யோகம் என்ற அடிப்படையில் 8ல் உள்ள குரு ராஜயோக பலனை செய்யுமா அல்லது வக்கிரம் ஆனதால் எதிர்மறை பலன் செய்யுமா? ராகு, வக்கிர குரு தொடர்பு இருப்பதால் நல்ல பலன் செய்யுமா?

  • @raniganapathy1842
    @raniganapathy1842 Месяц назад

    வணக்கம் அண்ணா
    சனி தசா ராகு புத்தி நடக்கும் போது கோள் சாரத்தில் ஜென்ம ராசி யில் ராகு சனி இருப்பதால் என்ன பலன்.
    பதிலுக்கு வேண்டுகிறேன்.
    நான் சதயம் கும்பராசி
    எனக்கு இந்த அமைப்பு ராகு கேது பெயர்ச்சி யில் வருகிறது.மிகவும் பதட்டமாக உள்ளது.

  • @sakottaichamygurulakshmi8638
    @sakottaichamygurulakshmi8638 Месяц назад

    மீனலக்னம் லக்னாதிபதி குரு சந்திரன் வீடாகிய கடகத்தில் சந்திரன் குரு வீடாகிய லக்னத்தில் இது குரு சந்திர யோகமா சொல்லுங்க சார்

  • @renukakumaresh9710
    @renukakumaresh9710 Месяц назад

    வணக்கம் ஐயா, 9.4.1970, 2:20am, Madurai, வேலை இல்லை என்ன தொழில் பண்ணலாம் என்று கேட்டதிற்கு பதில் சொல்லுங்கள் ப்ளீஸ்

  • @krishnamoorthy-vv4hy
    @krishnamoorthy-vv4hy Месяц назад

    சார் வணக்கம்
    தனுசில் சூ/பு
    விருச்சிகத்தில் சந்/கே
    துலாமில் சு/செ
    ரிஷபம் சனி(வ)ரா
    கடகத்தில் கு(வ)
    இதில் குருவைத்தவிர
    மற்ற கிரகங்கள் ஜோடியாக இருக்கின்றன.
    ஜாதகத்தில் ஜோடியாக கிரகங்கள் இருந்தால்
    என்ன சிறப்பு சார்
    சொல்லுங்கள்.
    நன்றி

  • @baskarronaldo
    @baskarronaldo Месяц назад

    பாதக ஸ்தானம் அதன் அடிப்படையில் கணிக்கப்பட்டது அய்யா

  • @kanagaraj2816
    @kanagaraj2816 Месяц назад

    Vanakkam Anna kanagaraj palani ❤

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 Месяц назад

    Sir en magan 5.2.94 1.45am thirunelveli eppo thirumanam nadakkum nan unga vedio parthu varukiren .7 kethu 3 sukkiran,sevvai,Soorian,sani ,lagnathil chandran neesam kooda ragu sir pls sollunga sir

  • @anbarasithangaraj9374
    @anbarasithangaraj9374 Месяц назад

    Sir, jathagathil past ellam solringa..eg. jathagam past patri podaringa.. future enn solla mataringa

  • @ariramachandran5002
    @ariramachandran5002 Месяц назад

    Dear sir, I am Ariramachandran. My DOB: 21/02/1984. Morning = 10.05 Am. Mahabakyga yogam and other many yogam in here my jathagam. But 2018 marriage ஆகி one year la Divorce then velaiyum illa Business start panniyum success panna mudiuyama romba கடன் ஆகி இருக்கேன். Before marriage life Romba நல்லா இருந்தது. Now i am very very very bad suitation எப்போ naan business and life la ஜெயிக்க முடியும். Pls give the reply sir.
    Thanks and regards
    M. Ariramachandran.

  • @MAR18168
    @MAR18168 Месяц назад

    கன்னி லக்னம் சிம்ம ராசி 12ல்குருவக்ரம்( மகம்)6 ல் செவ்வாய்( சதயம்) குரு தசை நல்லதுசெய்யுமா ஐயா

  • @chandrarama9342
    @chandrarama9342 Месяц назад

    Good evening Sir,a beautiful nice house and dogs music 🎶

  • @velambi7019
    @velambi7019 Месяц назад

    சார் என் மகன் 26/01/2002 பொள்ளாச்சியில் பிறந்தான் என் கணவரின் உடல் நலம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. அவரது பிறந்த தேதி 10/05/1972 அதிகாலை 6:20 க்கு தேனியில் பிறந்தார்.

  • @muthusamy1711
    @muthusamy1711 Месяц назад

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்

  • @MuralidharanS-l6f
    @MuralidharanS-l6f Месяц назад

    🎉 super sir.. super explained..

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Месяц назад

    நன்றி ஐயா

  • @Raman55948
    @Raman55948 Месяц назад

    Venkat 05.05.1994,12.36am,Chennai. வேலையில் மாற்றம் வருமா? திருமணம் எப்போது? Love or arranged?

  • @ragsraghava7223
    @ragsraghava7223 Месяц назад

    Ayya kadaga lagnam sani and mars in 1st house in poosam saram what is the palan for Sani dasa

  • @kalyanaramann4021
    @kalyanaramann4021 Месяц назад

    1963 Nov 15th friend night 9.30 am. Now kethu dasa raghu pukthi, how is my future

  • @Satmat-z7e
    @Satmat-z7e Месяц назад

    What is sasa yoga sir

  • @Nalla-Ullam
    @Nalla-Ullam Месяц назад

    முன் சக்கரம் போகும் வழியில் பின் சக்கரம் செல்லும்.... ராசி சக்கரம் போகும் வழியில் நவாம்ச சக்கரம் செல்லும்.... 🏃‍♂️🏃‍♀️🛵🛵

  • @ramasamypartheepan6896
    @ramasamypartheepan6896 Месяц назад

    Sir vanakkam en magan manigandavelu Thirumanm eppothu nadaukkum 12.09.1997.01.24.am.karur

  • @kumarkowsi5401
    @kumarkowsi5401 Месяц назад

    வணக்கம் சார் குமார் 24/1/1967.நேரம் 1.30pm.கோவை.மண்மனை வாங்கும் யோகம் உள்ளதா என்பதை விளக்கவும் சார்.

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 Месяц назад

    நாய் குறைப்பது கவனச் சிதறல் ஏற்படுத்துகிறது.

  • @mathimathi3531
    @mathimathi3531 Месяц назад

    11வயசுல வர்ற சுக்கிர தசை என்னய செய்யும்

  • @user10463
    @user10463 Месяц назад

    நீங்கள் தொடர்ந்து செல்வத்தைப் பற்றி பேசுகிறீர்கள். ஒரு நபர் தன்னிடம் இருப்பதில் திருப்தி அடைவாரா என்பதைப் பற்றி பேச முடியுமா?
    அதுவும் தசா தீர்மானிக்கிறதா? அல்லது ஒட்டுமொத்த ஜாதகம் சொல்ல முடியுமா?

  • @gurunathdr1892
    @gurunathdr1892 Месяц назад

    Ayya, d r gurunath DOB 11 10 1966, 4 05 pm, sattur tamilnadu India, guru dasha guru bhukthi, promotion possible this year sir?, please inform

  • @ravichandran1796
    @ravichandran1796 Месяц назад

    Full video disturbance...

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Месяц назад

    வணக்கம் சார் 🙏

  • @kalyanaramann4021
    @kalyanaramann4021 Месяц назад

    2006 may 2nd night 12.30pm PM. How is his higher education

  • @sivaramanRao-dm5nt
    @sivaramanRao-dm5nt Месяц назад

    My daughter kumba rasi thulam lagnam26.7.2002gurudasa

  • @s.chandreshekarshetty5193
    @s.chandreshekarshetty5193 Месяц назад

    Sir,
    Name. Sushmitha
    DOB. 25.7.1994
    TOB. 8.50 A M
    POB. Bangalore
    Pl tell when is marriage

  • @narayanans8348
    @narayanans8348 Месяц назад

    you are great Sir

  • @A.Murugesan-iv2qf
    @A.Murugesan-iv2qf Месяц назад

    1986 அக்டோபர் 28. 2.50AM
    Coimbatore. திருமணம் எப்போது நடக்கும். சார்.சி ம்மலக்கனம் சிம்மராசி.

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Месяц назад

    வணக்கம் ஐயா

  • @VilazhaMunmath
    @VilazhaMunmath Месяц назад

    What is sasa yoga sir?

  • @karpagamk6713
    @karpagamk6713 Месяц назад

    Vanakkam anna

  • @SaraswathiEswaran-jk2yz
    @SaraswathiEswaran-jk2yz Месяц назад

    ஐயா30.12.1996=1.16மதியம்பழனி வெளிநாட்டுவேலைகிடைக்குமாதிருமணம்எப்பொழுது

  • @LathaM-dl5bh
    @LathaM-dl5bh Месяц назад

    ஐயா வணக்கம் ஐயா

  • @KumarS-sy8ih
    @KumarS-sy8ih Месяц назад

    ஐயாவணக்கம்15.5.1983.10.20.pmஎனக்குசனிதசைநடக்குஆறுமாதகாலமாகவேலைஇழந்துமனநிம்மதிஇழந்துநிற்கிறேன்எப்பொதுதிர்வுகிடைக்கும்ஐயா

  • @muraliguptha4195
    @muraliguptha4195 Месяц назад

    Vanakam sir DOB 30.10.95 ,place-bangalore time
    4.08pm. Marriage
    when sir

  • @sridevigv6196
    @sridevigv6196 Месяц назад

    ஐயா எனக்கு 8 ல் ராகு கேட் டை யல் உள்ளது. ராகு தசை எப்படி இருக்கும். மேஷ லக்னம் கடக ராசி

    • @sridevigv6196
      @sridevigv6196 Месяц назад

      Dob 24 06 1974 2.54 Am waiting for your answer

  • @modernsaintmodernsaint
    @modernsaintmodernsaint Месяц назад

    குடும்பத்தில் ஒற்றுமை இல்லை: கவிதா சேலம்16:12:1993, time:04:01:am ராஜகோபால் அந்தியூர்04:09:1987,time:07:30pm

    • @modernsaintmodernsaint
      @modernsaintmodernsaint Месяц назад

      @sahadevan-ol3lp733 I'm rajagopal: தற்பொழுது மனைவி விவாகரத்து கேட்கிறார் : இரண்டு குழந்தைகள் உள்ளது:

    • @modernsaintmodernsaint
      @modernsaintmodernsaint Месяц назад

      2011 January 03

    • @modernsaintmodernsaint
      @modernsaintmodernsaint Месяц назад

      I am RajaGopal : தற்பொழுது என் மனைவி கவிதா பேச்சுவார்த்தையாக விவாகரத்து கேட்கிறார்

    • @modernsaintmodernsaint
      @modernsaintmodernsaint Месяц назад

      குடும்பத்தில் ஒற்றுமை இல்லை: கவிதா சேலம்16:12:1993, time:04:01:am ராஜகோபால் அந்தியூர்04:09:1987,time:07:30pm marriage date:03:01:2011: I have two kids :keerthana:02:02:2015, time:11:51am, யதின்:15:09:2022,08:30pm

    • @modernsaintmodernsaint
      @modernsaintmodernsaint Месяц назад

      03:01:2011, time 04:45 am to 05:15 am

  • @Vaishnavi-pi5rl
    @Vaishnavi-pi5rl Месяц назад

    Sir name Varun
    Dob 27/08/1985
    Place of birth Chennai
    Time of birth 11.23 am
    What will neesa banga raja yogam do in one person life

  • @ravichandran1796
    @ravichandran1796 Месяц назад

    உங்க சத்தத்தை விட நாய் சத்தம் அதிகமாக இருக்கிறது...

  • @sarojinivijayakumar5124
    @sarojinivijayakumar5124 Месяц назад

    Ayya, ungalidam udanadiysga pesa vendum, very argent, please, ungal phone number thangal, please iyya. Ennai ungal sagothariyaga ninaithu kondu ennaku contact number please Ayya.