பிளாட்பாரத்தில் தொடங்கிய வெற்றிப்பயணம் | Awesome Dindigul biryani from Mujib
HTML-код
- Опубликовано: 30 окт 2024
- Price:
Mutton biryani 1/4 130rs
Chicken boneless 80rs
Chicken uppukari 90rs
Pepper Chicken dry 120rs
Nattu koli fry 130rs
kadai tava fry 130rs
kadai roast 90rs
mutton muttai kari 150rs
nattu koli idicha kari 140rs
valai elai mutton biryani 200rs
Contact: 83003 99825, 99446 36888, 96297 86555
www.mujibbriyani.in
Address:
Bus Stand, 34/A, Mendonsa Colony, East, Dindigul, Tamil Nadu 624003
Google maps:
g.page/Mujibbr...
Music credits:
music 1:
Track: Your Turn - tubebackr [Audio Library Release]
Music provided by Audio Library Plus
Watch: • Your Turn - tubebackr ...
Free Download / Stream: alplus.io/your...
music 2:
Doom · LordValGaming
WhatsApp number to contact me (Manoj Kumar):
8825679624 (please avoid calling)
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#bananaleafunlimited #nonveg #dindigulbiryani
மனதில் பட்டதை மறைக்காமல் மகிழ்ச்சியுடன் தெரிவித்த அன்பு அண்ணனுக்கு நன்றிகள் பல ...
Good to see the review on one of my favorite hotel. Maybe one thing i can say, the consistency of the taste have to be maintained. Somedays it wil be super duber good, but somedays it will be normal and avg. Not sure is it due to master change who prepare the food.
But with normal cost one of the best hotel in Dgl. Keep go guys.
Mujib mutton biriyani is waste of money, use quality goats
@@jvijayanand1989 உங்கள் கருத்துக்கு நன்றி வரும் காலங்களில் மாற்றியமைத்து இன்னும் சிறப்பாக செய்ய முயற்சிக்கிறோம். 🙏🙏🙏
@@roobannatarajan9468 உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி... நீங்கள் கூறிய இந்த Review எங்களுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வரும் காலங்களில் இதை சரி செய்ய நாங்கள் முயற்சிக்கிறோம் ...🙏🙏🙏
Dear mujib anna,
Unga kadaila briyani ku feerni tharuvingala for function orders
உங்க வீடியோ பாத்துட்டு, வாடிப்பட்டி மகா ஹோட்டலில் சாப்பிட்டோம்... இன்று வரை சாப்பிட்ட திண்டுக்கல் பிரியாணியில் அது தான் Best...
ரொம்ப நன்றி அண்ணா... 🙏🏻
அடுத்ததாக வெஜ் போடுங்க bro.உங்களுக்காக எல்லா வீடியோக்களுக்கும்like போட்டு விடுவேன்.God bless you and your family bro
veg ah 😥but i dont like veg
எங்கள் ஊர் திண்டுகலுக்கு மேலும் ஒரு பெருமை நம்ம முஜிப் பிரியாணி.....
பேரன்புக்கு நன்றி அண்ணா...
Your Banana leaf assertion is very crct sir! பிரியாணி பிரியாணியாக தனியாக இருக்க வேண்டும்.... செம punch for all of hotel owners.....
A must try hotel in Dindigul.... weekly once I used to go there....staffs are very polite
முஜிப் அண்ணா மனசுக்கு அவரு நல்லா இருக்கணும் 🙏 I'm big fan of Mujib Biriyani ❤️
World best biriyani availability only dindigul city
நாங்கள் நேற்று இந்த உணவகத்துக்கு சென்றோம்.... மிகவும் அருமையாகவும் ருசியாகவும் இருந்தது.....எல்லோரும் அங்கு சென்று ஒரு முறை உணவருந்தி பாருங்கள்... அருமையான தருணத்தை உணர்வீர்கள்.....
Video Presentation is good with Background Music ❤️
Genuine review regarding 'vaazha ilai biryani '.Well Done Manoj sir.Keep it up.👍
about your suggestion in vaazhai Ilai briyani is like a saalna satham,,,, the best is only Normal Briyani is good
நல்ல வீடியோ .. தயவுசெய்து கவனமாக இருங்கள் ...
Looks a very unique place. Vaalthukkal Manoj bro. 👍💪🙏🏻
I'm From dindigul.ennoda favourite kadai...periya restaurant aarambikkirathu sarithan but rate and quality change pannama iruntha pothum..
Dear mano,
வாழையிழையில் பிரியாணி போட்டு குழம்பு ஊற்றி, முட்டை போட்டு அதை கட்டி சூடுபண்ணி கொடுப்பது ஒரிஜினல் பிரியாணி மட்டும் சாப்பிடுவது போல் நன்றாக இல்லை என கூறி, ஒரிஜினல் பிரியாணியின் சுவை மாறி விடுகிறது என தாங்கள் கூறுவது உண்மை. வாழையிழை புரோட்டா வோடு நின்று கொள்ளலாமே என கூறியது உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். சரியாக, தைரியமாக கூறினீர்கள் நண்பா.
சூப்பர் மனோ. உங்கள் நேர்மையான விமர்சனம் வரவேற்கப்படுகிறது. 👍
editing and camera work has vastly improved well done rohan very good presentation manoj sir super video
Brother
Neenga fantastica reveiw panringa. My native language la. Whatever you are posting we are watching. The way you express yourself & the quality of the food is amazing
நண்பரோட கடை ரிவியூ பண்ணுணதுக்கு நன்றி மனோஜ் அண்ணா நானும் இந்தியா வந்தா போய் சாப்பிடணும் 👍👍👍
When Visited Dindigul bro ?!
Looks wise delicious....feeling appetizing
Sir, try siva briyani in dindugal its the nly Hotel nowadays who maintaining the traditional dindigul style and also nenju chops with egg dosa👍
Honest review for ever.... Keep it up sir !
Bro அப்படியே திண்டுக்கல் திருப்பதி ஹோட்டல் இரவு உணவகம் காளான் பிரியாணி வேற லெவல் ல இருக்கும்
Please address send me
Bro vedio parka parke mouth watering akuthu bro🤤🤤
Nan saptruken kadai thapap awesome and biriyani also
Vera level bro.. dindigul is one of the best biriyani in the world...
Looking so tired Manoj sir. Take care. Excellent review as usual. Very good opinion for making a exclusive biryani making..best of luck. Keep going sir
I've followed your videos from the beghinngin, but you guys are all being terribly irresponsible by not wearing masks. Please understand how serious the issue is in India.
Wow
Banana leaf heated biriyani good one..
பிரியாணி பிரியர்கள் விரும்புவது பிரியாணி தம் இறங்கியவுடன் சாப்பிடுவதுதான் பிரியாணி பிரியர்கள் விரும்புவது பிரியாணி இலையில் வைத்து சாப்பிட்டால் நல்லது பிரியாணி இலையில் வைத்து மடித்து தவ்வாவில் சுடு செய்து சாப்பிட்டால் அது பழைய பிரியாணி சாப்பிட்ட து போல்தான் இருக்கும் எந்த உணவையும் வாலை இலையில் வைத்து மடித்து தவ்வாவில் வைத்து சுடக்கி சாப்பிடால் அதன் உண்மை தன்மை மாறி விசத்தன்மையாக மாறி சிலருக்கு வயிற்றில் எரிச்சல் வயிற்றுப் போக்கு ஏற்படும் சிலருக்கு வாந்தி மயக்கம் வயிற்றுப் போக்கு ஏற்படும் இதை மருத்துவர்கள் கூறுகின்றனர் மனோஜ் நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை எந்த ஒரு உணவையும் அதன் உண்மை தன்மை மாறாமல் சாப்பிடுவது நல்லது
Favourite hotel in DINDIGUL 🥰😊🔥
Enna bro yesterday திண்டுக்கல் போகவேணாம் VV மசாலா use panuga. திண்டுக்கல் பிரியாணி வீட்லயே கிடைக்கும் சொல்லிட்டு இப்போ night oda nighta bus ஏறி திண்டுக்கல் வந்து பிரியாணி சப்புறீங்க eppo na VV masala vangava. 🤔🤔🤔🤔
😂😂😂🤣
@@flyhigh1545 🙏
@@svaduvan85 😜
I am also with you brother. Biriyani should be like biriyani. they should not change that to something else.
இது சுகாதாரமற்ற கடை. தயவு செய்து இந்த மாதிரி கடைகளை விளம்பரப்படுத்த வேண்டாமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
Cooking shots at its best
Honest review brother👍👍
Udumali yeripalayam bishmi Hotel sema ya irukum try panni paruga bro
Super bro valkavalmudan
தலைவா நம்ம ஊர் செம தலைவா
Nama dindigal 😍
Thanks sir for the mugib briyani review and I have accept your valai illai briyani Statment
Mujib ur Rahman Anna your really great👍👍👍I really miss you😘🎂🎉
Anakum sapdanum pola eruku Anna😊
I am biggest fan you from Kanchipuram
How much the rate of biriyani
Try Siva briyani as well bro !! Vera level it will beat venu here sukka n mutton briyani
Dindigul ivlo changes ayirucha.. Super.. Actually I'm From Dindigul. Work in USA Right Now. Dindigul oora pathaley oru sandosam dhan
முஜிப் அண்ணா ! மட்டன் பிரியாணி சுத்தமான ஆட்டுக்கறியில் செய்யப்பட்டதா ?
Yes
My favorite hotel
Sir in Coimbatore Haleem were we get make video....
I am also searching for such a Haleem making place in Coimbatore bro 😃
Nice to put price list
Neenga than location ah sariya vdo voda kati erukinga mass nednga bro🎉😂
Do some ramzan street snacks from Coimbatore
Super pro
Namma HMR briyani video podunga
Even you can get at 12 am early morning
Nice review sir
Super briyani
Where is Ur favourite dish "KALKKI" Manoj bro???
Ungal sirippu alagu sir
Appreciated if the comments shared with the hotel owner after eating there so that they can improve... Everyone has different tastes in food... We cannot tell someone to stop just for our own likes and dislikes... Some locals they might have liked that leaf biriyani... Also there is no mask on when you talk to the owners or public... Be socially responsible 👍
Hi Anna I am also from Dindigul please try Venu briyani for sure you will like it.
ப்ரோ ரொம்ப ட்ராவல் பண்ணறிங்க corona அதிகமா இருக்கு ப்ரோ ஜாக்கிரதையாக இருக்கவும் வீடியோ கடைசியில் வாழை இலை பிரியாணி நல்ல இல்ல சொன்னது ரியல் கமெண்ட்💐💐💐
Super will try
Nan apo apo poi sapduven , amount avalo jasti illa and nalla irukum , even சந்து kula irunthalum neraya Peru hotel kaga varatha parka முடியும்.
Vera level 😋😋😋
அருமை
Enna gloves da adhu?
எல்லா ஹோட்டலிலும் வீடியோவில் மட்டுமே அதிக கறித் துண்டுகள் உள்ளன. நேரடியாக சென்று சாப்பிடும் போது எந்த ஒரு அயிட்டத்திலும் கறி துண்டுகள் மிக குறையாக தான் தருகிறார்கள்.
இதுதான் நிஜம்
Egg vaippathu oru hotel tips Biriyani konjam kammi pannalaam 🤔🤔🤔🤭
Anna intha video la advertisement konjam over ah eruku na.. posuku posuku nu ad vanthuruthu..
Anna always tells only true comments
Anna come to Viveka mess in Madurai reserveline for lunch Anna try it veralevel meals
Super Manoj sir🔥🔥🔥
Very affordable ❤️
Summma adu hi best edhu best nu solladha
U r my stress buster bro
Great video brother 👍
Wow namma mujib Anna kadai
Erodela ethavathu shop review podunga bro
Manoj your alwas super.
மிக சரி , பிரியாணி பிராணியாக மட்டும் இருக்க வேண்டும்
அதான் ஏற்கனவே அதில் ஒரு பிராணி இருக்குல்ல???
நா திண்டுக்கல் அந்த கடை பஸ்டாண்ட் பக்கத்துல இருக்கு..
Manoj bro super.
I think charges apply to post video
Minnie sose kudhupaka pakala pro
Minnies sose kudhupaka pakala pro
Yummy 😋😋😋😋👍
Super bro Viji sister pondicheery like you
Reasonable price
Wow what a food
Bro whoever like that type of briyani let them eat, say "I don't prefer". That's good. I also don't like. But you must not say like that, you're RUclipsr stay neutral.
Sir why you need 15 minutes make to short please 🙏
sir unga fan from Qatar
எங்க ஊர் திண்டுக்கல்
Video super Thalaiva top star fans'sankarankovli
DINDIGUL former trendy briyanis
Thalapakatti
Ponram
Venu
Aachis
DINDIGUL today trendy briyani
Mujib
Gold Star
🙏🙏🙏
இதுக்குமா dislike போடுவீங்க?
Be careful Sir now corona at its peak
Sure Prakash 👍🏻
Super review
Hi bro unga voice vera level 🎉
Bro bus stand pakathula aachis and balaji bhavan iruku try pannunga bro
Chicken Beriyani rate solluga anna
₹90/- only
@@mujibbriyani1999 OK bro