News Anchor Job சம்பளம், தகுதிகள், சவால்கள் என்னென்ன? PT News Reader Vedhavalli | DW Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 87

  • @ansarikhan2049
    @ansarikhan2049 4 месяца назад +2

    வேதவள்ளி ஜெகதீசன் தமிழ் உச்சரிப்பு சிறப்பாக இருக்கும் சேனலில் சில முக்கியமான நிகழ்ச்சியில் வேதவள்ளி பேசினால் நன்றாக இருக்குமே என்கிரதும் எனக்கு தோன்ரும் சிலமாதத்துக்கு பிரகு இன்ருதான் வேதவள்ளி நீவூஸ் வாசித்ததும் பார்த்தேன்

  • @bharatnil4759
    @bharatnil4759 2 года назад +4

    Amazing. Wishes to DW tamil team. 💐👏👏

    • @DWTamil
      @DWTamil  2 года назад +1

      Thank you Bharat. Are you interested in any specific career topic? Do let us know

  • @RK-zd8bq
    @RK-zd8bq 2 года назад +1

    Vera level sir Magilzhii vaalthukkal 👍👍👍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +2

    மிகவும் சரியாக சொன்னீர்கள் சகோதரி

  • @BabuBabu-t9w1m
    @BabuBabu-t9w1m 10 месяцев назад +1

    அருமை சகோதரி👏 எனக்கும் தமிழ் செய்தியாளர் ஆக வேண்டும் என்று சிறு வயது முதலே ஆசை ஆனால், நான் தற்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு தான் முடித்துள்ளேன் என்னால் இப்பொழுது செய்தியாளர் ஆக இயலுமா மற்றும் செய்தியாளர் ஆக என்ன தகுதி வேண்டும் என்று கூறுங்கள் சகோதரி❤

    • @tamilvanan9595
      @tamilvanan9595 9 месяцев назад

      Enagum Asai ipoluthaan athar kaana muthal pati etuthu vaithulen bro TSVS NEWS rider Acadami poikontu iruken bro

    • @GokulGokul-dj4or
      @GokulGokul-dj4or 9 месяцев назад

      Maximum eny one degree high channels bro

    • @VijiViji-xq6nc
      @VijiViji-xq6nc 5 месяцев назад

      Sis nannum news leader aganu aasa ippo na 9th tha padikura

    • @sheikabdullahsheik2417
      @sheikabdullahsheik2417 2 месяца назад

      தமிழ் உச்சரிப்பு... ஆங்கில புரிதல் உச்சரிப்பு அவசியம்.. ஜர்னலிசம் படிப்பது மிக சிறந்தது.. மீடியாவில் வேலை எளிதாக கிடைக்கும்

  • @gunasekarnallusamy2952
    @gunasekarnallusamy2952 2 года назад +3

    அருமைங்க வாழ்த்துகள் ..

  • @parameswaran5183
    @parameswaran5183 2 года назад +1

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமையாகவும், அழகாகவும், அற்புதமாகவும் இருக்கிறது சகோதரி.

    • @DWTamil
      @DWTamil  2 года назад

      இந்த காணொளியில் உங்களுக்கு பிடித்த அம்சம் என்ன பரமேஸ்வரன்?

    • @parameswaran5183
      @parameswaran5183 2 года назад

      @@DWTamil இந்தக் காணொளியில் எனக்கு பிடித்த அம்சம் என்பது,
      நீங்கள் குறிப்பிட்டது போல்
      செய்தி வாசிப்பாளர் மட்டும் போதாது. அதையும் தாண்டி அரசியல், பொருளாதார, விளையாட்டு என அனைத்து துறைகளைப்பற்றியும் அடிப்படை தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும் என்ற உங்கள் கூற்றை, நான் முக்கிய அம்சமாக கருதுகிறேன்.

  • @arulselvan5937
    @arulselvan5937 2 года назад +1

    Superb. வாழ்த்துக்கள்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +2

    சகோதரி வேதவள்ளி ஜெகதீசன் சிறந்த செய்தியாளர்

    • @DWTamil
      @DWTamil  2 года назад

      மிக்க நன்றி A Arokiaraj . வேலைவாய்ப்புகள் தொடர்பாக அந்தந்த தொழில்சார் நிபுணர்கள் வழிகாட்டும் காணொளிகளை தொடர்ந்து பதிவேற்றி வருகிறோம். இந்த இணைப்பில் அந்த காணொளிகளை காணலாம்: ruclips.net/p/PLeYt8sASsJuU1kt5EDX1upOBjlCLKHTOV

  • @kannappandharmalingam5156
    @kannappandharmalingam5156 2 года назад

    I have been watching news and other interviews done by Ms. Vedhavalli many years now. Her natural unbiased behaviour and attire has made her to reach this stage. What she says is exactly right, one can improve believing in self and trying to bring out the best in their self. Beauty and skin colour takes a back seat. I wish to thank DW Tamil news for covering such topics which would benefit aspiring news readers.

  • @mullaimoorthi4909
    @mullaimoorthi4909 2 года назад +2

    Good to know, thanks for the great effort.

    • @DWTamil
      @DWTamil  2 года назад

      So nice of you. Look out for other interesting career topics we have published.
      ruclips.net/p/PLeYt8sASsJuU1kt5EDX1upOBjlCLKHTOV

  • @RK-zd8bq
    @RK-zd8bq 2 года назад +2

    Good news Reader

  • @teachonline8941
    @teachonline8941 2 года назад +3

    Nice mam , really inspired 👍👍
    Only one Channel which i follow in media is DW just because it's from German and they will give their best in all fields . One of the country which i love from childhood 👍

    • @DWTamil
      @DWTamil  2 года назад

      Glad to hear it 🙂 Which field or topic interests you the most?

  • @mosikeeranv4997
    @mosikeeranv4997 2 года назад

    அருமையான தொடர். வாழ்த்துக்கள்.

    • @DWTamil
      @DWTamil  2 года назад

      கருத்துக்கு நன்றி. செய்தி வாசிப்பாளர் பணி குறித்து உங்கள் கருத்து என்ன?

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 года назад +2

    தமிழ்சமூகத்தில் தமிழக பெண் ஊடகவியலாளர்களில் வேதவல்லி போன்றோர் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார்கள் என்பது
    மட்டுமல்ல மகளிர் ஊடக களப்பணியிலும் சாதிக்க முடியுப் என்பதை நிருபித்து முன்னுதாரணமாக இருங்கிறார் என்பது உண்மை..!வாழ்த்துகள்..!

    • @DWTamil
      @DWTamil  2 года назад +1

      கருத்துக்கு நன்றி ஜான். நீங்கள் விரும்பிப் பார்க்கும் செய்தி சேனல் எது?

    • @jhonpeter2889
      @jhonpeter2889 2 года назад

      @@DWTamilதொலைக்காட்சிகளில் ஊடக அறம் சார்ந்து செயல்படும் ஊடகமாகிய புதிய தலைமுறை மட்டும்..!

  • @palaniveljainir7169
    @palaniveljainir7169 2 года назад

    My Kapil ,I see you.valthukal.

    • @DWTamil
      @DWTamil  2 года назад +1

      Thank you Palaini. Are you interested in any specific career topic? Do let us know.

  • @DK-wv9ze
    @DK-wv9ze 2 года назад +2

    Super

    • @DWTamil
      @DWTamil  2 года назад

      Thank you. What do you think about news anchor as a profession?

  • @RK-zd8bq
    @RK-zd8bq 2 года назад

    Hats off Mam

  • @xxxyyyzzzaaa565
    @xxxyyyzzzaaa565 2 года назад +1

    DW it is good that you are trying to make insight about news reader jobs. Do the same for other jobs so that next generation will know what to select as career.

    • @DWTamil
      @DWTamil  2 года назад

      Thanks bala subramanian.Would you like to see more videos on career topics? Check this playlist :
      ruclips.net/p/PLeYt8sASsJuU1kt5EDX1upOBjlCLKHTOV

  • @newsreader_ranjith
    @newsreader_ranjith 2 года назад +2

    Very Nice Interview..!!

    • @DWTamil
      @DWTamil  2 года назад +2

      Thanks Ranjith. Glad you enjoyed it! 🙂

    • @agilavallimi-chennai3358
      @agilavallimi-chennai3358 2 года назад

      Yes sir.. மிகவும் பயனுள்ளதாகவும், உத்வேகமாகவும் இருந்தது..

    • @agilavallimi-chennai3358
      @agilavallimi-chennai3358 2 года назад

      எங்கு உள்ளது?sir

  • @rakeshrk5471
    @rakeshrk5471 2 года назад +1

    Nice , please upload like content

    • @DWTamil
      @DWTamil  2 года назад

      Thanks Rakesh. Would you want us to do a video on specific career topic? Let us know your interest 🙂

  • @jayanthijayakanth8292
    @jayanthijayakanth8292 Год назад

    I know u mam.yourv very great good lady.i like u mam

  • @senlee5170
    @senlee5170 Год назад

    But you've not mentioned how much salary would be for highly skillset??? All the jobs needs UPDATION & Upgradation! நன்றி பொது அறிவு ரொம்ப முக்கியம்❤

  • @lotuspapu8635
    @lotuspapu8635 2 года назад +1

    Hi mam your do cute I am really happy intha interview my ambition dream news reader but ippa than na college senthuruken. Coching class ponum 😥

    • @DWTamil
      @DWTamil  2 года назад +1

      தங்கள் கருத்துக்கு நன்றி! விரைவில் உங்கள் கனவுகள் நினைவாக வாழ்த்துக்கள்! இந்த காணொளியில் உங்களுக்கு பிடித்த அம்சம் என்ன?

  • @Meenu_hairstyle_375
    @Meenu_hairstyle_375 2 месяца назад

    வணக்கம் மேடம் நான் மூன்றாம் ஆண்டு இதழியல் துறையில் படித்து வருகிறேன் எனக்கு செய்தி வாசிப்பாளர் ஆக வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறேன் நான் பார்பதற்க்கு குள்ளமாக சிறு பிள்ளையாய் இருப்பேன் எனக்கு செய்தி வாசிபதற்க்கான வாய்ப்பு கிடைக்குமா மேடம்

  • @kavithaoptom505
    @kavithaoptom505 Год назад +1

    My ambition is news reader.....but I am wrk in optometrist.......

    • @DWTamil
      @DWTamil  Год назад +1

      ஆர்வம் இருந்தால் எந்த துறையில் வேலை செய்து கொண்டிருந்தாலும், செய்தி வாசிப்பாளராக வெற்றி பெற முடியும்.

  • @KrishnaPriya-l3m
    @KrishnaPriya-l3m 2 месяца назад

    Hi sister enakku Tamil news reader aganumnu nan chinna vayasula irunthe romba aasaya irukkum .ippavum antha aasai irukku sis .but mudila.try pannalama sis chance kedaikkuma

  • @JayaKumar-fm2lz
    @JayaKumar-fm2lz 4 месяца назад

    வணக்கம் மேடம் எனக்கு செய்தி வாசிப்பாளராக ஆசை ஆனால் எனது பல் கொஞ்சம் எடுப்பாக இருக்கும் அதனால் எனக்கு செய்தி வாசிப்பாளர் பணியில் சேர வாய்ப்பு கிடைக்குமா😢😢😢😢❤

  • @SweSwe-w1y
    @SweSwe-w1y Месяц назад

    Madam enakum news reader aaga aasai my dream na tamil read super aa pannuvean extra activities news theriyim

  • @poongavanam6294
    @poongavanam6294 8 дней назад

    Nanum news reader ah vara virumpuren chance irundha sollunga please

  • @menakabalakrishnan
    @menakabalakrishnan Год назад

    News anchor interview tamil irukuma English irukuma mam

  • @raavananthamizhan
    @raavananthamizhan 2 года назад

    கண்டிப்பா அழகு தேவை இல்லை....ஆனால் வெள்ளைத் தோல் கண்டிப்பாக தேவை....அது முதன்மை...இலக்கணம் தேவை இல்லை...உச்சரிப்பு இரண்டாம் பட்சம்....

  • @AbinayaP-n2x
    @AbinayaP-n2x 3 месяца назад

    Sister enaku news reder ah aganum ana na degree mudikala 12th tha padichi iruken

  • @davenarsh213
    @davenarsh213 2 года назад

    DW SIR Mccauley education system ovvorutharoda careerah epdi badhikudhunu sollunga.

    • @DWTamil
      @DWTamil  2 года назад

      Macaulayism is whole another topic Dave. Our approach is helping someone to find their passion and taking it up as a career. We deep dive into certain assumptions and clear it for people who have doubts. Please have a look at our other videos.🙂
      ruclips.net/p/PLeYt8sASsJuU1kt5EDX1upOBjlCLKHTOV

  • @priyavijayvp
    @priyavijayvp 8 месяцев назад

    Ipo news vacancy iruka sir pls solunga apply paniruken but no response i m news course finish

  • @NandhiniAnantharam-mz4pi
    @NandhiniAnantharam-mz4pi Год назад

    Mam na college padikkira mam yenakku news reader aganum nu pala nal kanavu mam na vaasikiratha pathu nariya per news reader mathiri panra nu solli erukanga mam interview yepdi autan panrathu mam enna question keppanga mam

  • @santhoshik6377
    @santhoshik6377 Год назад

    Akka eye prablem

  • @tvinodnaiduthisisme
    @tvinodnaiduthisisme 2 года назад +1

    Vv is great

  • @JananiB-xb8yz
    @JananiB-xb8yz 5 месяцев назад

    Intha interview enga நடக்கும். Medam please sollunga degree padichirutha pothuma please reply pannunga

  • @StellaQueen-xp5kp
    @StellaQueen-xp5kp 7 месяцев назад

    Good anchor nice tamil vocab

  • @Aravind30897
    @Aravind30897 2 года назад

    Chennai la nalla news reading coaching centre sollunga akka

  • @udhayakaviya6937
    @udhayakaviya6937 8 месяцев назад

    Akka enna padikkanum sollunga

  • @velvizhi_007
    @velvizhi_007 2 года назад +1

    DW what's up

  • @velvizhi_007
    @velvizhi_007 2 года назад +1

    What u r saying?

  • @gajakumar4632
    @gajakumar4632 2 года назад +1

    Hello ma'm unga voice ennaku romba pidikum ennaku ungakitta oru help kekkanun ennaku news reader aganumunu romba aasai puthithalaimurai channela audition attend panna chance kedaikuma naa nalla news read pannuvan training eduthirukan look wise I'm OK. Chanella eppadi approach pannanum Pls answer me ma'm Iam waiting for your reply

    • @030pravinkumara3
      @030pravinkumara3 2 года назад

      Hello

    • @030pravinkumara3
      @030pravinkumara3 2 года назад

      I will tell you

    • @DWTamil
      @DWTamil  2 года назад

      திரு. கஜகுமார். வேதவள்ளி ஜெகதீசனின் சமூக வலைத்தள பக்கங்கள் வாயிலாக அவரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். நன்றி..!

  • @pradeepkalaimani7417
    @pradeepkalaimani7417 Год назад

  • @gopalakrishnan7560
    @gopalakrishnan7560 7 месяцев назад

    Athula ennaku tamil la ealuthura veai kedikuma

  • @subisaiworld4501
    @subisaiworld4501 Год назад

    Hi, r u studied in psv engineering college?

  • @toxicfriendstn
    @toxicfriendstn Год назад

    News reader agununa enne pannanum akka

  • @jurnkeerthi3070
    @jurnkeerthi3070 2 года назад

    Haiii mam jurnlistkku epdi applay pandradhu mam.nan you tube la jurn Keerthi nu Oru chennal vachirukka.adhula videos upload pannirukka mam adhu okava parunga mam.

    • @jurnkeerthi3070
      @jurnkeerthi3070 2 года назад

      Enakku full on full interested mam jurnlist aaganumnu

  • @thamizhganesan8500
    @thamizhganesan8500 2 года назад

    🤝👍

  • @venkateshjar1996
    @venkateshjar1996 2 года назад

    செய்தி வாசிப்பாளராக எப்படி அப்ளை செய்ய வேண்டும்

    • @DWTamil
      @DWTamil  2 года назад

      தங்கள் கேள்விக்கு நன்றி. இது குறித்த தகவல்களை வேதவல்லி இந்த காணொளியில் பகிர்ந்திருக்கிறார். இந்த காணொளியில் உங்களுக்கு பிடித்த அம்சம் என்ன?

  • @k.a.rchannel2224
    @k.a.rchannel2224 2 года назад

    News anchor audition pogum bodhu specs potavangala accept panuvangala mam

    • @DWTamil
      @DWTamil  2 года назад

      Thank you Akshaya S.
      1:08 செய்திவாசிப்பாளர் ஆவதற்கு அழகோ, தோற்றமோ முக்கியம் இல்லை என்று அவரே கூறியுள்ளார்.

  • @2011var
    @2011var 2 года назад

    I was wondering in "Periyar Mann" all are born equal with same amount of brain. How then the salary is low for some and high for others.

  • @divyastamil
    @divyastamil Год назад

    Alagu mukkiyam thaan. Karuppa irukavanga kitta pesa kooda matanga ivangalaam.

  • @Rupanarumugasamy
    @Rupanarumugasamy Год назад

    Can I get a chance to work in your company sir news reporter camara man
    News reporter, camara man

  • @rahamathullar3944
    @rahamathullar3944 Год назад

    Trt gt.😅😅😅😅