Thirparappu water Falls In Kanniyakumari | Kanniyakumari Shooting Place | Dream2Way

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2022
  • Dream2way takes you to Thirparappu waterfalls in Kanniyakumari, an enchanting sight for everyone.
    Many Tamil super-hit films feature Thirparappu waterfalls, which you might have seen already!
    Watch the full video and learn about films featuring Thirparappu waterfalls.
    #dream2way #kanniyakumari #kanyakumaritouristplaces #shootingspot #tamilvlog #thirparappufalls
    Join this channel to get access to perks:
    / @dream2way
    Kanyakumari Shooting Spot • Kanyakumari
    Thirparappu water Falls
    maps.app.goo.gl/iG4wQzsWvZWMy...
    www.epidemicsound.com?_us=divo&_usx=dream2way
    Copyright Disclaimer:
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, Allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    ______________________________________________________
    Follow Us On:
    Instagram: / dream2way
    Facebook: profile.php?...
    ______________________________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ______________________________________________________

Комментарии • 167

  • @vijayaprakash9210
    @vijayaprakash9210 Год назад +27

    உங்களின் சேவை எங்களுக்கு தேவை.... நன்றி சகோ ....🙏💖

  • @nelson7400
    @nelson7400 Год назад +6

    கமலின் உல்லாச பறவைகள் படத்தில் தெய்வீக ராகம் பாடலில் முப்பத்தி ஏழு வருடம் முன்னல் உள்ள இயற்கயான அழகு பா

  • @malikgabose649
    @malikgabose649 Год назад +14

    KANYAKUMARI _ SUCH A BEAUTIFUL
    BOON OF NATURE 👍
    MORE THAN COURTALAAM ...
    V.WELL ..PRESENTATION 👌

  • @KAVIYARV25
    @KAVIYARV25 Год назад +4

    Nanga poirukoommmmm frds kuda semma trip in college days 😍😍😍😍 semma jolly ah irundhuchuuu💯

  • @velangnana4730
    @velangnana4730 Год назад +6

    வீடியோ மிகவும் அருமை. விஜயகாந்த் அவர்கள் நடித்த "சிறையில் பூத்த சின்ன மலர்" என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற "அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதி" என்னும் பாடல் இந்த அருவியில் தான் எடுக்கப்பட்டது.

  • @mithranmithran4939
    @mithranmithran4939 Год назад +31

    ஆண்பாவம் படத்தை மிஸ் பண்ணிட்டிங்க......

    • @partharaman3732
      @partharaman3732 2 месяца назад

      ஆண்பாவம் படத்தில் இளையராஜாவின் பின்னணி இசையில் இந்த இடம் மனதை அள்ளும்

  • @bharath9862
    @bharath9862 Год назад +2

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2010-2012ஆம் வருடம் எம்.பி.ஏ படிக்கும்போது சுற்றுலாவிற்கு செல்கையில் 14.10.2011 அன்று மாலையில், சில்லென்ற திற்பரப்பு அருவியில் மூச்சடைக்க குளித்தது மறக்க முடியாத பசுமையான நினைவை கண்முன் கொண்டு வந்த 'ட்ரீம் டு வே' சேனலுக்கு நன்றி நன்றி நன்றி ...

  • @raghunathanraghunathan2789
    @raghunathanraghunathan2789 Год назад +1

    Super Super நானும் இந்த அருவிக்கு என் நண்பர்களுடன் போயிருக்கும் ஜாலியா இருந்தது

  • @nasreenbanu2320
    @nasreenbanu2320 Год назад +3

    All of ur videos are fantastic Congratulations on making ur work even better ....!!!!

  • @swathikutti8514
    @swathikutti8514 Год назад +2

    Naanum en family um 6 months b4 ponom bro..... Such a beautiful place... Boating semmmaaa

  • @healerkavithamurugesan4173
    @healerkavithamurugesan4173 Год назад +1

    நன்றாக இருக்கிறது. எங்கள் ஊர் கும்பகோணத்தில் எடுத்த படத்தை பற்றி போடுங்க. இந்தி தெலுங்கு ஆங்கிலம் தமிழ் மொழிகளில் படம் எடுத்தார்கள்

  • @sudhak5839
    @sudhak5839 Год назад +2

    சூப்பர் நன்றி 👍🏻👍🏻

  • @Iyarkai-suttrula
    @Iyarkai-suttrula Год назад +2

    Vera level falls my favourite places bro ithu

  • @saithirusaithiru4303
    @saithirusaithiru4303 Год назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Год назад +1

    சூட்டிங் ஸ்பாட் நன்றாக இருக்கிறது. சூப்பர்.

  • @shylaanbu9060
    @shylaanbu9060 Год назад +2

    Nice to see that places bro thanks 👍👍👍

  • @rathikaprakash3101
    @rathikaprakash3101 Год назад +2

    Superb travel shooting spot

  • @manikanda459
    @manikanda459 Год назад +3

    இந்த இடத்துல ஒரே படத்துல அதிகமா படம்பிடிக்கபட்டது, "ஆண்பாவம்" திரைப்படம். இந்த படத்தில் ஒரு காதல் பாடல், சீதா பாண்டியன் காதல் காட்சிகள், மற்றும் காமெடி காட்சிகள் இங்குதான் படம்பிடிக்கப்பட்டது. இங்கு வரும் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ஆண்பாவம் படத்தில் வரும் "குயிலே குயிலே" பாடல்தான். மேலும் இந்த தூண் மண்டபத்தை ஆண்பாவம் மண்டபம்‌ என இன்றும் அழைப்பதுண்டு. பாண்டியராஜன் அவர்களின் மகன் ப்ரித்வி அறிமுகப் படமான "கை வந்த கலை" படத்திலும் இந்த தூண்‌ மண்டபம் மற்றும் அருவிக்கரை பாதி படத்திற்கு மேல் வரும். நன்றி !

  • @sreeramkumar7505
    @sreeramkumar7505 Год назад +1

    Nilave vaa ❤

  • @VenmaniVenmani-ft2xn
    @VenmaniVenmani-ft2xn Год назад +1

    Semma bro

  • @reshikarajakumar9422
    @reshikarajakumar9422 Год назад +3

    My place in thirparappu

  • @sidkarthik
    @sidkarthik Год назад

    Super super super super na.. watching ur channel daily anna

  • @meenagowdhem1499
    @meenagowdhem1499 Год назад +9

    2010 la nanga clg tour ponom, falls ku mela boating ponom... Such a beautiful memories

  • @ATMTamilsongs
    @ATMTamilsongs Год назад

    மிகவும் அருமை

  • @kerthik4273
    @kerthik4273 Год назад +2

    ஆண்பாவம் movie ya miss pannitiga anna

  • @pandiank14
    @pandiank14 Год назад

    Excellent arputhamana pathivu vaazhththukkal

  • @jayapriyajayaraman4402
    @jayapriyajayaraman4402 Год назад +1

    ரொம்ப தேங்க்ஸ் பிரதர் வீடியோ ரொம்ப சூப்பர் வாழ்த்துக்கள்

  • @suji5291
    @suji5291 6 месяцев назад

    Nanga netthu dhan poitu vandhom semma place😊 semma ya enjoy pannom

  • @vasivasi436
    @vasivasi436 Год назад +6

    கன்னியாகுமாரி மாத்தூர் தொட்டி பாலம் ஷூட்டிங் பாஸ் போடுங்க அண்ணா💥🎂✨️

    • @jaubijuana6569
      @jaubijuana6569 Год назад

      Nee varuvaai ena song shoot anga than nadanthuchi 👌

  • @shankarkuppan4643
    @shankarkuppan4643 Год назад

    சார்👌 அருமையான பதிவு👌 உல்லாசப் பறவை மிஸ் பண்ணி விடுகிறார்கள் நினைத்தேன். ஆண் பாவம்....... மிஸ். ஸிங்.... முரட்டு காளை. பாடல்கள் சூட்டிங் ஸ்பாட் போடுங்கள் சார்👍 🙏🙏🙏🙏🙏

  • @munesswaran2358
    @munesswaran2358 Год назад +1

    சூப்பர்

  • @kmsaravanan6252
    @kmsaravanan6252 Год назад +1

    Unka videos yalla nalla iruku bro👍

  • @roshan9710
    @roshan9710 Год назад +2

    Nan 2 times poi iruken intha falls ku..i am tenkasi district

  • @sakthidevi5439
    @sakthidevi5439 Год назад +1

    Super anna 😍

  • @elayakumar6902
    @elayakumar6902 Год назад +2

    Super brother..na

  • @diwakarmuthu4049
    @diwakarmuthu4049 7 месяцев назад +1

    Super ❤

  • @ebenezergeorge68
    @ebenezergeorge68 Год назад +1

    அருமையான காணொலி. படங்களின் பெயர்களையும் போடுங்க சகோ..

  • @vasanthakumarisundaram6885
    @vasanthakumarisundaram6885 Год назад +2

    Super Bro 👍👍

  • @nagarajan8104
    @nagarajan8104 Год назад +2

    Super 👍

  • @prabhaharanr9736
    @prabhaharanr9736 Год назад +3

    Aanpaavam movie shooting eduthurukanga indha spot la...

    • @dream2way
      @dream2way  Год назад +2

      Dam side bro athu next videola varum bro

  • @karthikkarthik9721
    @karthikkarthik9721 Год назад

    Naan subscribe panniden bro 💐❤️❤️❤️

  • @rajeswarim1655
    @rajeswarim1655 Год назад +2

    Romance scenes between Seetha and Pandian in the movie Aan Paavam were shot in the thoon mandapam only

  • @nazarnazar4337
    @nazarnazar4337 8 месяцев назад

    நன்றி

  • @RamkumarRamkumar-ku1rq
    @RamkumarRamkumar-ku1rq Год назад

    இந்த இடத்திற்கு நிறைய தடவை போய்ட்டு வந்திருக்கேன் ஆனா இங்க இவ்வளவு படம் சூட்டிங் நடந்து இருக்குனு நீங்க சொல்லி தான் தெறியும்

  • @jailanijailani2135
    @jailanijailani2135 Год назад +1

    Excellent video

  • @sanjaysundar5180
    @sanjaysundar5180 Год назад

    Nanga college iv ponom 2015 bcmw college ettayapuram semma enjoyment

  • @dkr1974
    @dkr1974 Год назад +2

    Nice location

  • @vadivukarasivadivukarasi2604
    @vadivukarasivadivukarasi2604 Год назад +1

    Super nice

  • @suganthansugan6666
    @suganthansugan6666 Год назад +2

    Supet

  • @sateeuhalithsateeuhalith8122
    @sateeuhalithsateeuhalith8122 9 месяцев назад +1

    👌👌👌👌👌

  • @user-qk8vv5rm8z
    @user-qk8vv5rm8z 7 месяцев назад

    பசுமைதென்றல் பழனிமுருகன் அரியபாடல்கள்

  • @thamayanthithamayanthi5454
    @thamayanthithamayanthi5454 Год назад

    Super Anna

  • @s.s.manikandans.kannan5420
    @s.s.manikandans.kannan5420 Год назад +1

    Super

  • @sobiyaj99
    @sobiyaj99 Год назад

    Very nice anna

  • @chandraselvakumar9277
    @chandraselvakumar9277 Год назад

    Super bro

  • @prabhuc7676
    @prabhuc7676 Год назад

    Super pro

  • @RevathiSrinivasan-dt1hn
    @RevathiSrinivasan-dt1hn 3 месяца назад

    Thanks bro

  • @saravanansaravanan6932
    @saravanansaravanan6932 Год назад +1

    Anna videos supper na thirparappu to nagarcoil ithukku naduvula bootha pandi voorlayum neraya shoot pannirukkanga na aduthu suseendram kovil,

  • @kavishrishenthilnaathan7668
    @kavishrishenthilnaathan7668 Год назад

    Hi bro...Manithan movie,kondattam than song shooting spot enga bro iruku..

  • @aswinv6299
    @aswinv6299 Год назад

    super Bro

  • @rajaraja5049
    @rajaraja5049 14 дней назад

    16 வயதினிலே என்ற படத்தில் செந்தூரப்பூவே

  • @thulasirao9139
    @thulasirao9139 Месяц назад

    Right season what time of year to visit here

  • @jenijeni9446
    @jenijeni9446 Год назад +2

    Very very excalant anna👏👏👏

  • @ganeshprinters2736
    @ganeshprinters2736 Год назад

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rameshr4530
    @rameshr4530 Год назад +1

    Chinna gounder shooting place pooduga na neriya time kettuta bro 🙂🙂🙂🙂

  • @meganathanm5066
    @meganathanm5066 Год назад

    Excelland...please post...chinnathambi..movie..spot..
    Chinnkownder

  • @senthil2222
    @senthil2222 Год назад +3

    Trichy Rock fort Temple cinnama ஷூட்டிங் videos poduga 🙏

  • @sumaiyafarhana424
    @sumaiyafarhana424 Год назад +2

    Anna chengi saathanurdam shooting spot podunganna

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 Год назад

    மூன்று எழுத்தில் என் மூச்சு இருக்கும் சந்தன கிலி பாடல்

  • @anandakumark7882
    @anandakumark7882 9 месяцев назад +1

    Very good

    • @dream2way
      @dream2way  9 месяцев назад

      Thank you 😊

  • @a.t.a.selvakanthdmdk1246
    @a.t.a.selvakanthdmdk1246 Год назад

    அருவி மற்றும் அதன் மேல் பகுதியில் சிறையில் பூத்த சின்ன மலர் / மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், பொண்டாட்டி ராஜ்யம், சொர்ணமுகி, கிளி பேச்சு கேட்க வா, ஆண்பாவம், ஆண்பாவம் இரண்டாம் பாகம், பிரிட்டிஸ் பங்களாவு மலையாள படம் நீ வருவாய் என, வருசம் 16,மாளுட்டி மலையாள படம், பகல் நிலவு, முரளி நடித்த ஒளி, இன்னும் பல படங்கள் இங்கு எடுக்கபட்டுள்ளது

  • @brindhaprince1915
    @brindhaprince1915 Год назад +1

    I think captain prabhakaran few scene also

  • @jajaborbangali7762
    @jajaborbangali7762 Год назад

    How to go From Kulitturai Station to Thriparappu Water falls..???

  • @nainanaina5782
    @nainanaina5782 Год назад

    Good

  • @anithavijay9397
    @anithavijay9397 Год назад

    Iam new subscriber

  • @rrajammal9461
    @rrajammal9461 Год назад +1

    Bro kerala Varkala beach la edutha tamil movies podunga

  • @ATMTamilsongs
    @ATMTamilsongs Год назад +1

    கேரளா அதரம்பள்ளி அருவியில் எடுத்த படங்கள் என்ன என்று காட்டினால் நல்லாயிருக்கும்

  • @rshreekomathi5568
    @rshreekomathi5568 Год назад +3

    Vadivelu nadicha shooting spot podunga bro plssss viraluketha veekam,kaalam mari pochi ennum avaru nadicha padam shooting spot podunga

  • @gopalakrishnanc.b1734
    @gopalakrishnanc.b1734 Год назад

    ஆண்பாவம் Fight scene

  • @ashiarshiyam2697
    @ashiarshiyam2697 Год назад +1

    Sirayil pootha chinnamalar movi missing

  • @asurajagilda2182
    @asurajagilda2182 Год назад

    Thirunelvelila vulla kadayam pathi vedio poduga

  • @shamsundar1997
    @shamsundar1997 Год назад

    Bro Actor Suriya's Ayan Movie Shooting Spot Location Pathi Poduga Pls, It's My Kind Request🙏

  • @ragavspritz2625
    @ragavspritz2625 Год назад +1

    Anna 96 school College Antha bridge ....kjm ......pls.....

  • @SATHISHKUMAR-dm9ep
    @SATHISHKUMAR-dm9ep Год назад +2

    Vanathaipola movie shooting spot podunga

  • @user-vh8et4ex2v
    @user-vh8et4ex2v Год назад +2

    Enga eriya

  • @mahesmahes5270
    @mahesmahes5270 Год назад

    ஆண்பாவம் படம் ஒரு சில காட்சிகள் இங்க தான் எடுத்தாங்க

  • @rajakumarie1341
    @rajakumarie1341 Год назад +1

    திற்பரப்பு அருவியின் முந்தைய பெயர் பத்ரகாளி அருவி என்பதாகும். மறைக்கப்பட்ட வரலாறில் இந்த அருவி பெயரும் ஒன்று. ஆண்பாவம் படக்காட்சிகள் இங்கே எடுக்கப்பட்டுள்ளன.
    4-1-2023

  • @baskaranbaskaran3450
    @baskaranbaskaran3450 Год назад

    சூப்பர் 👌BASKI. ARTS

  • @anithavijay9397
    @anithavijay9397 Год назад

    Yr all videos 👌pls mudal mariyathai movie Radha house location place pls pls pls

  • @user-pe5ww2mc7l
    @user-pe5ww2mc7l 27 дней назад

    Muthal seethanam shooting spot kattunganna

  • @SureshKumar-tf1ku
    @SureshKumar-tf1ku Год назад +1

    Palani temple poduga brother

  • @aanandhivallarasu639
    @aanandhivallarasu639 Год назад

    Salem d.t yercude suththi meraiya plece erukku slum eruku na pakkam bommidi than ninga inaga vanthu video podunga

  • @nasreenbanu2320
    @nasreenbanu2320 Год назад +1

    I think aanandhathandavam movie la kuda indha place varum but sure ah therila

  • @Edaicode9786
    @Edaicode9786 Год назад

    இந்த இடத்தை பார்க்கனும்

  • @abitivi6201
    @abitivi6201 Год назад

    theni district tirupur district shooting spots upload pannunga

  • @kuttima2343
    @kuttima2343 2 месяца назад

    Ninga entha month ponaga bro Date sollunga

  • @ZTRajapandiK
    @ZTRajapandiK Год назад

    158th like here

  • @iyyanaramavasai3205
    @iyyanaramavasai3205 Год назад

    16.07.2023 நான் சென்று வந்தேன்

  • @prabakarankaran8336
    @prabakarankaran8336 Год назад

    Ok

  • @joeljency
    @joeljency 9 месяцев назад

    Anne rajinikka thalaivar 170 kanyakumarila than edukkuranga sonnanga. Adhu please record pannunga