கொரோனாவிடமிருந்து தப்பிக்க ஒரே வழி தான் இருக்கு- நடிகை சரண்யாவின் விழிப்புணர்வு | Corona

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 379

  • @semubeem7645
    @semubeem7645 3 года назад +128

    உங்களுக்கு என்னமா வருட கணக்கில் நீங்கள் வீட்டில் இருந்தாலும் சாப்பாட்டுக்கு பஞ்சமில்லை ஆனால் எங்களுக்கு அப்படியா அன்றாட வாழ்வாதார பிரச்சினைக்கே அலைந்து திரியும் நிலை உள்ளது

    • @voblack2675
      @voblack2675 3 года назад

      True😢

    • @gangaa211
      @gangaa211 3 года назад

      Ama

    • @behumanbeing
      @behumanbeing 3 года назад

      Correct 🙍🏿‍♀️🙍🏿‍♀️🙍🏿‍♀️

    • @linilini7487
      @linilini7487 3 года назад +3

      இவங்க என்ன சொல்லுறாங்க ....மாஸ்குதான் ....இத்தனை உயிர் பலிக்கு காரணம் ......மாஸ்கு போடும்போ ....இத்தம் பம்பு பண்ண வேண்டிய ..காற்று கிடைக்காது ...அப்போ ...உடம்பு ....சோர்பு அடையும் ......சோர்பு அடையும்போது .....நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காது ....பல நோய்களும் வர வாய்பு உண்டு .....இந்த கால மருத்துவரின் ...கனவு பணம் ....உயிர் மேல் யாருக்கும் அக்கரை இல்லை .....பூமியின் ராஜாக்கள் .அர்ப்ப மருத்துவனை நம்புகிறார்கள் .....இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம் .......இயற்கை உணவுகளை....விட்டு ..மறு உந்து ....என்னும் மருந்தை ...நம்பி ....மனிதன் அழிகிறான் .....மருத்துவமனை இல்லை என்றால் இத்தனை ...நோய்களும் இல்லை

    • @pacificpenguin8537
      @pacificpenguin8537 3 года назад

      Action every reaction , accumulation of masks in the ocean .

  • @rameshr3983
    @rameshr3983 3 года назад +117

    நிங்க சினிமாலவுகுட இந்த அளவுக்கு மேக்கப்போட்டத்தில்லை.

    • @swathib4563
      @swathib4563 3 года назад +3

      Correct

    • @devarajc2241
      @devarajc2241 3 года назад +3

      😀

    • @dheenasurya1489
      @dheenasurya1489 3 года назад +2

      ஆமா இது தான் முக்கியம்

    • @skannan8323
      @skannan8323 3 года назад

      🤣🤣🤣🤣🤣

    • @dhevioilmillstore
      @dhevioilmillstore 3 года назад

      Correct sir
      காசு கொடுத்தா என்ன வேண்டுமானாலும் நடக்கும்...
      தடுப்பூசியின் பேராபத்து கூடிய விரைவில் மக்களுக்கு தெரியும்

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya 3 года назад +4

    போன வருடத்தைவிட இந்த வருடம் அதிகமாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் தடுப்பூசி ஆக இருக்கலாம் என எனக்குள் சந்தேகம் எழுகிறது சில தகவல்களை பார்க்கும்பொழுது தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர்களிடமிருந்து உருமாறிய கோரோனா மற்றவர்களுக்கு பரவுகிறது என ஐயம் எழுகிறது இதுபற்றி அரசு ஆய்வு செய்ய வேண்டும்

    • @astergarden968
      @astergarden968 3 года назад +1

      அறிவியல் விஞ்ஞானிகள் எல்லாம் பாலிமரில் உள்ளனர்

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 3 года назад +171

    vaccine னாலே விழிப்புணர்வு ஏற்படுத்தி விவேக் சார் விழிமூடிய ஞாபகம்தான் வருதே!!!!

    • @abhiramiabhirami4366
      @abhiramiabhirami4366 3 года назад

      Crt

    • @SMILECLINIC-2004
      @SMILECLINIC-2004 3 года назад +4

      Wrong assumption. He got covaxin, it does not cause any heart attack. Also our family members all took the same vaccine even all our hospital staffs and their family all hv taken covaxin. No one has reported any adverse effect.

    • @yuvarajselvakumar1456
      @yuvarajselvakumar1456 3 года назад +5

      இறந்த ஒருவரை பற்றி யோசிக்கும் தாங்கள் தடுப்பூசி எடுத்து கொண்ட கோடி கணக்கானோர் நலமாக உள்ளதை கூற மறுப்பதேன்?

    • @SMILECLINIC-2004
      @SMILECLINIC-2004 3 года назад

      @@yuvarajselvakumar1456 correct bro. It's because of these irresponsible people covid is spreading fast. Leave it bro they will realize only after they kill 1 or 2 of their own family members

    • @Nazeerfitness
      @Nazeerfitness 3 года назад +4

      @@yuvarajselvakumar1456 தடுப்பூசி என்பது உயிர் காக்க ஒரு சின்ன உயிர் கூட போக கூடாது. உதரனாமாக குழந்தைகள் பிறந்த முன்றாம் நாள் மஞ்சகாமலை தடுப்பூசி செலுத்திகாறாகள் ஏதேனும் உயிர் போகுதா

  • @tamilcinematv2981
    @tamilcinematv2981 3 года назад +122

    அனைவரது வங்கிக் கணக்கில் ஐம்பதாயிரம் போடுங்கள் நாங்கள் வீட்டை விட்டு வெளியவே வர மாட்டோம் வறுமையினால் பசி நாள் மக்களுக்கு குரானா பெரிதாக தெரியவில்லை

    • @babum8237
      @babum8237 3 года назад

      Yes yes yes yes yes yes yes

    • @suryakumar.b1316
      @suryakumar.b1316 3 года назад +10

      Veliya poi saavu. Yaar venam nu sonna

    • @lakshmiradhakrishnan3162
      @lakshmiradhakrishnan3162 3 года назад +2

      Oru varushathirku...Rs 50000 pathuma?

    • @kumaravel9636
      @kumaravel9636 3 года назад

      Ohhhho

    • @5hank452
      @5hank452 3 года назад

      50 ஆயிரமா😂 ஐயோ நெஞ்சு வலிக்கிதே___________😂

  • @sixstars66
    @sixstars66 3 года назад +9

    எது எப்படியோ எல்லோரையும் கடவுள் தான் காப்பாத்தனும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @muthu.b933
    @muthu.b933 3 года назад +18

    ரேண்டு மாஸ்க் போட்டால் நான் எப்படி மூச்சு விடுவது கொரனா வராமலேயே சேத்துடுனும் போலயே

  • @நமதுஉரிமை2017
    @நமதுஉரிமை2017 3 года назад +56

    நாங்க கொரோனா வந்து செத்தாலும் பரவாயில்ல,,,தயவு செஞ்சி இந்த சினிமாக்காரங்கள மட்டும் காட்டாதிங்க,,,.

  • @vimalamala7658
    @vimalamala7658 3 года назад +1

    It really good advise all follow very good informing

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 3 года назад +8

    தயவுசெய்து மக்களே கடவுளை மட்டும் நம்புங்க! !!!

  • @nilasworldtruth8615
    @nilasworldtruth8615 3 года назад

    அருமையான அன்பான அறிவுரை அம்மா.

  • @prasannag9624
    @prasannag9624 3 года назад +42

    நீங்க தடுப்பூசி போட்டிங்களா மேடம் 🤔🤔.. இல்ல நயன்தாரா போட்ட மாதிரி அதுவும் பில்டப்பா 🤣

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya 3 года назад +1

    டாக்டர் சொல்றாங்க டாக்டர் சொல்றாங்க அப்படின்னு எல்லாம் விளம்பரமும் வருவது சரிதான் ஆனால் அந்த டாக்டர்கள் கொடுத்த மருந்துகளால் இப்போது கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை நோய்கள் எளிதாக நோயாளிகளிடமும் தொற்றிக் கொண்டு உள்ளது இதற்கு என்ன பதில்

    • @astergarden968
      @astergarden968 3 года назад +1

      பதில் அடுத்த அலையில்

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 3 года назад +143

    வாய்ப்பே இல்லை 😭😭
    எங்க ஊருல 100 க்கு 30 பேர்தான் மாஸ்க் போடுறான் அதுவும் அந்த மாஸ்க்கை தாடைக்கு தான் போடுறான் அதுவும் போன வருசம் 10 ரூபாய்க்கு ரோட்ல வாங்குன மாஸ்க் 😂😂

  • @vinth1695
    @vinth1695 3 года назад +54

    ஏம்மா.. நீ போன வருஷம் கோமாவுல இருந்தியா.. கொரோனா வந்து ரெண்டு வருஷம் ஆகப்போகுது..

    • @balamirthams3683
      @balamirthams3683 3 года назад +4

      விடியல் அரசு ஜால்ரா இவர்கள் எல்லாம்.

    • @asifeditzasifentertainment8715
      @asifeditzasifentertainment8715 3 года назад

      No

    • @onemanarmy1460
      @onemanarmy1460 3 года назад

      Admk intha awrness a follow pana video podala விடியல் .......try panranga

    • @linilini7487
      @linilini7487 3 года назад

      இவங்க என்ன சொல்லுறாங்க ....மாஸ்குதான் ....இத்தனை உயிர் பலிக்கு காரணம் ......மாஸ்கு போடும்போ ....இத்தம் பம்பு பண்ண வேண்டிய ..காற்று கிடைக்காது ...அப்போ ...உடம்பு ....சோர்பு அடையும் ......சோர்பு அடையும்போது .....நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காது ....பல நோய்களும் வர வாய்பு உண்டு .....இந்த கால மருத்துவரின் ...கனவு பணம் ....உயிர் மேல் யாருக்கும் அக்கரை இல்லை .....பூமியின் ராஜாக்கள் .அர்ப்ப மருத்துவனை நம்புகிறார்கள் .....இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம் .......இயற்கை உணவுகளை....விட்டு ..மறு உந்து ....என்னும் மருந்தை ...நம்பி ....மனிதன் அழிகிறான் .....மருத்துவமனை இல்லை என்றால் இத்தனை ...நோய்களும் இல்லை

    • @mangaisuresh6747
      @mangaisuresh6747 3 года назад +1

      Semma

  • @manivannan1534
    @manivannan1534 3 года назад +29

    உங்களால் முடிந்த உதவி பண்ணுங்க கண்டிப்பா வீட்டுல இருப்பாங்க

  • @manibkanna7510
    @manibkanna7510 3 года назад

    We can definitely save us and many lives if we follow natural remedies.. 1. Should follow social distancing.
    2. Take steam every day. But shouldn't use tablets. Can use tulsi, mint, salt, nochi leaf, neem leaves, turmeric.
    3. Can have gloves, Omam to smell.
    4 Can take small quantity of kashayam once in two days.
    5. Staying under sun at least for half hour
    6. Doing pranayama.
    7. The most important is Staying strong Mentally..

  • @mithranilayaraja8089
    @mithranilayaraja8089 3 года назад

    Thank you mam

  • @manigandan4108
    @manigandan4108 3 года назад

    Super speech MDM 🙏🙏🙏

  • @thimiltv983
    @thimiltv983 3 года назад +25

    தன்னொழுக்கம் வேண்டும் 🌿 அதுவே தீர்வு 💥

  • @onemanarmy1460
    @onemanarmy1460 3 года назад +2

    Yenaku இவங்க நடிப்பு ரொம்ப ரொம்ப பிடிக்கும் by Meeran one week munadi kooda again நாயகன் மூவி பார்த்தே வேற லெவல் ஆக்டிங் by Meeran

  • @geethagnanamani4797
    @geethagnanamani4797 3 года назад

    Thankyou mam for your kind Advice 👍👍👍👍

  • @susilakanniyan8420
    @susilakanniyan8420 3 года назад

    Very true saranya mam

  • @zubaidnisha5522
    @zubaidnisha5522 3 года назад

    THANKS

  • @anandhananandhan3935
    @anandhananandhan3935 3 года назад

    முதல்ல தமிழ்நாட்டு மக்கள் யாரும் வெளிய வரக்கூடாது!! வீட்ட பூட்டிட்டு வீட்டுக்குள்ளேயே இருக்கனும்!! (பத்திரிக்கை,மீடீயா,மற்றும்!! இவங்க தாராளமா வெளியே போலாம்,வரலாம்,பேட்டி குடுக்கலாம்...இவங்களக்கு கொரானா வராது...காய்றி மளிகை கடை போரவங்களுக்குதான் முதல்ல கொராணா வரும்... சாதரன மக்கள் வீட்டு வாசப்படிய விட்டு வெளியே வந்தாலே கொரானா வந்துரும்) கடவுள்னு ஒருத்தன் இருக்கான்...அவன் பாத்துக்குவான்!!!..

  • @karthikraja6097
    @karthikraja6097 3 года назад +62

    என்னடா இது இவங்க எல்லாரையும் இதுல நடிக்க வச்சிட்டு இருக்கிங்க 😁😁😆😆

    • @karthikraja6097
      @karthikraja6097 3 года назад

      @@carrom8324 மச்சி சாப்ட்டியா 😁

    • @nadheerashaik9898
      @nadheerashaik9898 3 года назад

      @@carrom8324 avugka athuk charge pannuvagka...salary iruku

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya 3 года назад +1

    ஒவ்வொரு நகராட்சிகளிலும் பிரம்மாண்டமான இயற்கை வைத்திய பிரிவை உண்டாக்கி அதில் குரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளித்தால் நிச்சயமாக பக்கவிளைவுகள் இல்லாத ஒரு உலகத்தை உண்டாக்கலாம் தொற்று நோய்களையும் எளிதாக விரட்டி அடிக்கலாம் இதை உடனடியாக பரிசீலிக்க வேண்டுகோள் விடுக்கிறேன்

  • @chandrikakumari5060
    @chandrikakumari5060 3 года назад

    Thank u madam that really good advice.

  • @Sudan-h9d
    @Sudan-h9d 3 года назад +14

    Saranyaa mam fans... 💖

  • @DelhiTamizhachi
    @DelhiTamizhachi 3 года назад +1

    Thank u mam

    • @ravensblack
      @ravensblack 3 года назад

      @ yen poi anga bulb vangura 🤦unnatan kandukala la

    • @ravensblack
      @ravensblack 3 года назад

      @ sari va

  • @samsinclair1216
    @samsinclair1216 3 года назад

    நன்றி மேடம்...

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 3 года назад +2

    Thanks Aunty 🙏😊

  • @NareshKumar-eo1zu
    @NareshKumar-eo1zu 3 года назад

    நம் மேல் நாம் வைக்கும் நம்பிக்கை நம்மை காப்பாற்றும் .. இந்த சூழலில் ஒவொருவரும் தன் மீது நம்பிக்கையும் தைரியமும் வைக்க வேண்டும் ...

  • @vkgamers5274
    @vkgamers5274 3 года назад +4

    Corona kalathula kasta padravanga like panunGA

  • @2kboyskowsik.m858
    @2kboyskowsik.m858 3 года назад +2

    இதுவரை இந்த மனித இனம் செய்த பாவத்திற்கு இப்போது தான் தண்டனை கிடைக்கிறது போல் தெரிகிறது 🙏😥

  • @balamuruganp6226
    @balamuruganp6226 3 года назад +1

    கடவுள் காப்பாற்ற வழி காட்டிவிட்டார் ஆனால் நாம் தான் அதை கடை பிடிப்பது இல்லை. மாஸ்க், சமூக இடைவெளி, சானிடைசர்.

  • @saisarans7943
    @saisarans7943 3 года назад

    Thanks amma

  • @MobileTricksTamilbyAjiCreation
    @MobileTricksTamilbyAjiCreation 3 года назад

    Amma❤️

  • @viky9839
    @viky9839 3 года назад

    Correct amma🙏💯

  • @HariSk6043rider
    @HariSk6043rider 3 года назад

    My fvrt mom❣️ 🤞

  • @mdbl8037
    @mdbl8037 3 года назад +7

    "மாஸ்க்"போடுங்க "மாஸ்"ஆ இருங்க! 🙏🤲👍

  • @victorjoy929
    @victorjoy929 3 года назад

    Seringa mummy😇...tks for the awareness..🙏

  • @தீவிரஜெய்பக்தன்

    ஒசாமா பின்லேடன் ஃபேன் எல்லோரும் வாங்க டா.........🔥🔥🔥🔥
    இவண் : ஜா மு க....🚩

  • @ராஜபாண்டி-ம6ர
    @ராஜபாண்டி-ம6ர 3 года назад +13

    சொல்றா ஏவனும் ஏமன்னு கேட்கமாட்டான்😭😭😭😭

  • @frently6390
    @frently6390 3 года назад +1

    அம்மா வணக்கம் திரைத்துறையில் உள்ளங்களுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க மா பொதுமக்கள் எல்லாரும் இங்கே கரெக்டா இருக்காங்க கோச்சுக்காதீங்க அம்மா என் தாயின் முகம் தெரிகிறது அப்படியே🙏🙏🙏

  • @nishadharsan1216
    @nishadharsan1216 3 года назад +7

    அவரவர் உயிர் அவர்களிடமே

    • @jayak4824
      @jayak4824 3 года назад

      Thank you so much ma

  • @gbgb6057
    @gbgb6057 3 года назад +31

    🙄🤔அட போங்க இத கேட்டு கேட்டு போர்
    அடிக்குது .😲

    • @karthikraja6097
      @karthikraja6097 3 года назад +1

      @@doordie5711 மச்சி 😆😆😆😆🤭

    • @gbgb6057
      @gbgb6057 3 года назад +1

      @@doordie5711 💯😜

    • @gbgb6057
      @gbgb6057 3 года назад

      @Nandhini.R11 neya

    • @gbgb6057
      @gbgb6057 3 года назад

      @Nandhini.R11 😆vara yara iruka mudiyum unna madhiri 😲😲

    • @gbgb6057
      @gbgb6057 3 года назад

      @@doordie5711 😁

  • @RameshRamesh-ke8jf
    @RameshRamesh-ke8jf 3 года назад

    Super madam

  • @41thirisha85
    @41thirisha85 3 года назад +3

    கோயில்கள் எல்லா மூடப்பட்டன..... மருத்துவமனை திறக்கப்பட்ட தால்... 😞

  • @screenbook2455
    @screenbook2455 3 года назад

    நன்றி சகோதரி..!

  • @sarath_smart0077
    @sarath_smart0077 3 года назад +13

    நீங்க முதல்ல நாடகம் எடுக்காம இருங்க... கொஞ்ச நேரம் டிவி பார்க்க முடியல 😒
    Sun TV வச்ச ரோஜா நாடகம்
    Vijay TV ராஜா ராணி
    Zee Tamil செம்பருத்தி ஐய ஐய ஐய.... Chiiiii

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 3 года назад

    Yes ma correct.

  • @vasanthivenkatachalamd2876
    @vasanthivenkatachalamd2876 3 года назад

    Ellarukkum kabasurakudineer kidaikka yerpadu seinga.... vaalha valamudan

  • @தீவிரஜெய்பக்தன்

    சர்ஜிக்கல் மாஸ்க்கை போட்டுகொண்டு சர்ஜரி செய்வதாக கூறி பரபரப்பை
    ஏற்படுத்திய வேல்ராஜ் 🥺🥺😢😢

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 3 года назад +1

    உண்மைதான் மேடம் நன்றி

  • @umarmvlogs
    @umarmvlogs 3 года назад

    Please wear mask 😷

  • @RvVijay
    @RvVijay 3 года назад +2

    Yen ethu mathiri government (tn) ku oru video podunga oxygen ready panna k va

  • @Nithi1376
    @Nithi1376 3 года назад +1

    Corona is a karma because before Corona we kill all the animals Chicken , Goat , Pig , Elephant for its trunk , Sheep for its hair(wool) etc...
    Now they are free but we are suffering 😔

  • @rrenuga4136
    @rrenuga4136 3 года назад

    I miss you விவேக் சார்

  • @karthikraja6097
    @karthikraja6097 3 года назад +7

    நீங்கள் ஏன் மாஸ்க் போடவில்லை என்று கேள்வி கேட்ட வேல்ராஜ் 🙄😯😷

  • @VijayKumar-eg3su
    @VijayKumar-eg3su 3 года назад

    OK AMMA

  • @marypretty9833
    @marypretty9833 3 года назад +1

    Hey celebrities ellarum konjam muditu ponga unkitta money iruku so advise pannuviganu ungaluku Enna kavalai neega ellarum safe than irukiga but normal people's than ithula romba kastam paduraga neega celebrities ellarum nalla santhosama than irukiga ithula Vera intha media romba payam kattuthu 90s kids life romba pavam theriuma but ennoda Jesus and madha Amma Mela nambiga iruku kandipa Ella normal people's god safe pannuvanga ithu ellamayae Oru naal change agi normal people's god blessings la ellarum nalla irupom summa money irukunu solli celebrities romba adathiga pa

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +3

    சர்ஜிக்கல் மாஸ்க் அரசு கொடுத்தால் நல்லது...!!

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 3 года назад

    உனக்கெல்லாம் ஒருவர் சொல்லும் புத்திமதி பிடிக்காவிட்டால் நீ அதை பார்க்காதே.ஒருவரை மரியாதை இல்லாமல் எழுதாதே.கடவுள் மனித மிருகங்களுக்கு கொடுத்த தன்டனைதான் கொரோனா. மனிதனை மனிதனாக மதிக்க கற்றுகொள்ளுங்கள்.

  • @creativei3394
    @creativei3394 3 года назад +6

    அம்மா சொல்றாங்க கேளுங்க... 😄😄

  • @sureshkk8261
    @sureshkk8261 3 года назад +1

    நீங்க மட்டும் இல்லை அக்கா யாருசொண்ணல்லும் கேக்கமாடர்கள் நம் மக்கள்

  • @SUJINAcom
    @SUJINAcom 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏
    உணவு முறையை மாற்றிக் கொள்ளுங்கள் ... இந்த பீசா பர்க்கர் மைதா இதெல்லாம் நமக்கான உணவுமுறை இல்ல அப்படிங்கறத உணர வரைக்கும் இந்த கொரனா நம்மை விட்டு போகாது...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SUJINAcom
      @SUJINAcom 3 года назад

      இது மட்டுமல்ல இனிவரும் காலங்களிலும் வரும் பிரச்சனைகளையும் நம்மால் எதிர்த்துப் போராட முடியாது
      சிந்தித்து செயல்படுங்கள் வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்..
      வருமுன் காப்பதே சிறந்தது என்று ஒவ்வொரு தருணத்திலும் உணர்ந்து செயல்படுங்கள்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JRR790
    @JRR790 3 года назад +1

    God ah nambunga onnum varathu ma pavam romba perugitu athan ivlo pls believe the jesus💝

  • @arunkumar-jo1gf
    @arunkumar-jo1gf 3 года назад +5

    OK madam nanga ellam seiyarum sapdaku enna panurathu veetu vadagai loan yaru kattuva

  • @senthamilselvantettnpscgk4473
    @senthamilselvantettnpscgk4473 3 года назад

    தடுப்பூசி போட்டாலுமே கொரோனா வரலாம்னு சொல்லபடுது.. பக்கவிளைவுகளை பற்றி விளக்கவில்லை... அதனால ஏற்படும் பக்க விளைவுக்கு பொறுப்பு ஏற்க மத்திய மாநில அரசு தயரா என்பதை தெளிவுபடுத்துக..

  • @newnew-qg7qu
    @newnew-qg7qu 3 года назад +1

    இந்த கிருமி எதில் இருந்து உருவாக்கப்பட்டது தெரியுமா?தெரிந்தவர் கூறவும்

  • @mynamyna7602
    @mynamyna7602 3 года назад +1

    இதை எல்லாம் அப்பவே எல்லா நடிகனும் சொல்லிட்டு அவங்க வேலைய பாக்குரானுக.இப்ப நீ வேர வந்து இப்படி சொல்லி சொல்லி சாகடிக்காத மரியாதைய பொய்டு எங்கள டென்சன் பன்னாத..

  • @vineethacv6518
    @vineethacv6518 3 года назад +6

    நீ முதல்ல மாஸ்க் போட்டு பேசு.

  • @fareethfaree8853
    @fareethfaree8853 3 года назад +1

    அடேய்,... தமிழ்நாடு லோகோவில் வரும் BGM அது Flimrool லில் வரும் BGM- ம்ட அது எத்தனை பேருக்கு தெரியும் 😳😳😳😳

  • @shakeelabee4047
    @shakeelabee4047 3 года назад

    👏👏👌👌

  • @nithyarajbalaji
    @nithyarajbalaji 3 года назад +1

    இந்த விழிப்புணர்வு video ரொம்ப முன்னாடி போட்டு இருந்திருக்கணும்.....

  • @mariaanand9179
    @mariaanand9179 3 года назад

    Instead of taking Why don’t you supply masks to those who can’t afford to buy them

  • @suchitras3479
    @suchitras3479 3 года назад

    Vaccine selling at 1250 rs. How possible to vaccine to all ? Y not vaccine available at free of cost.

  • @senthamilselvantettnpscgk4473
    @senthamilselvantettnpscgk4473 3 года назад

    நோய்தொற்று ஏற்படாதவங்களுக்கும் தடுப்பூசி போடுறீங்க... அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எதிர்புசக்தி எந்த அளவுக்கு இருக்கு, இந்த தடுப்பூசி போட்டுகிட்டா அதனால் ஏற்படும் பக்கவிளைவை அந்த நபரால் தாங்க முடியுமா, என்பதை பற்றிய தெளிவு இருக்கா....

  • @JJ-jy9nl
    @JJ-jy9nl 3 года назад +1

    இனி யாரு வர போற சொந்தம் னு.... அந்த காலம் முடுஞ்சு போச்சு 😔😥😥😥

  • @anupraveesh977
    @anupraveesh977 3 года назад

    அட மாஸ்க் போட தெரியாம இல்ல மா திமிறு அதிகம் வேற ஒன்னும் இல்ல படிச்சி படிச்சி எவ்லோ சொன்னாலும் கேக்க மாட்டாங்க

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 3 года назад

    நடிகர் நடிகைகளை வைத்து விழிப்புணர்வு வீடியோக்கள் வேண்டாம்.அவர்கள் பேச்சுக்கு முன்பிருந்த காலம் போல் இப்போது மதிப்பு மரியாதை இல்லை.

  • @pitchipaty5978
    @pitchipaty5978 3 года назад +9

    இந்த அம்மா ரொம்ப ஒழுங்கு மாதிரி பேசும் டெயிலரிங் கிளாஸ் வச்சி கொள்ளை அடிக்குது மனசாட்சி இல்லாதவங்க.😡😡😡😡😡

  • @murukesandhanapal8536
    @murukesandhanapal8536 3 года назад

    நன்றி
    வாழ்த்துக்கள்
    சகோதரி

  • @venkatesangideon6711
    @venkatesangideon6711 3 года назад

    இரண்டாவது அலைக்கு 2 மாஸ்க் 3வது அலைக்கு 3 மாஸ்க்கா

  • @greatindian1168
    @greatindian1168 3 года назад

    உன் பங்குக்கு நீயும் பேசு🤔🤔🤔 நீதியரசர் சொன்னது போல் தேர்தல் கமிசனும், அரசியல் செய்வோரும் சேர்ந்தே எங்களை கொண்று விட்டீர்கள்🤔🤔🤔 கடவுள் இருக்கான்🤔🤔🤔

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 3 года назад

    ஏம்மா இதை வேக்ஜின் வந்த அப்பவே நீங்கள் சொல்லாமல்
    ஆட்சி மாற்றம் வந்தவுடன்
    வரிசையில் வந்து எல்லா சினிமாகாரங்களும்
    நல்ல நடிக்கிறீங்க

  • @alexanderaelxander2533
    @alexanderaelxander2533 3 года назад

    ❤👌🙏

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 3 года назад

    ஆந்திரா கிருஷ்ணபட்டினம், ஆனந்தய்ய கொரோனாவுக்கு மருந்து தராங்களாமே!!!

  • @rajk9024
    @rajk9024 3 года назад

    ஆமாம் துணி முகமூடிகளை விட அறுவை சிகிச்சை முகமூடி சிறந்தது ...

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 3 года назад

    எவ்வளவு சொன்னாலும் எருமைகள் சொல் பேச்சு கேட்காதுகள அம்மா.

  • @advicebrother8151
    @advicebrother8151 3 года назад

    Tv off corona off (only news not seeing channel)

  • @nan3896
    @nan3896 3 года назад +1

    ஏற்கனவே போட்ட ஊசிக்கு. இரண்டாவது ஊசியை கானும் அதை ஏற்பாடு பன்னீட்டு பேசுங்க

  • @gunasundarim.p4835
    @gunasundarim.p4835 3 года назад

    Super

  • @eighthandscreation9026
    @eighthandscreation9026 3 года назад

    நியூஸ் ல என்ன டா நா Vaccine பற்றாக்குறை nu சொல்றிங்க, ad ல என்னா na vaccine podunganu சொல்றிங்க முடியல 😭

  • @davidratnam1142
    @davidratnam1142 3 года назад

    Sister believe Jesus Yesu as your God just change your heart to Jesus Yesappa again read daily Bible OK please

  • @SELVAKUMA.T
    @SELVAKUMA.T 3 года назад

    ❤️😘

  • @stariestanley1961
    @stariestanley1961 3 года назад

    Halo do any help to needy people.

  • @mathanbabu6857
    @mathanbabu6857 3 года назад

    ஆடி போயி ஆவணி வந்தா எல்லாம் சரி ஆயிடும், அதானே 😂😂

  • @pitchipaty5978
    @pitchipaty5978 3 года назад

    வாயமூடு எல்லாம் ஏற்கனவே தெரிந்தவிஷயம் வந்துபுட்டா பெரிய பருப்பு மாதிரி முதல்ல டெயிலரிங் கிளாஸ்ல கொள்ளை அடிக்கிரத நிருத்து😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡