கவிஞர் வைரமுத்து யார் தெரியுமா | Tamil Poet Vairamuthu Biography | Tamil Glitz.

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • 1. அப்துல் கலாமால் ‘காப்பியக் கவிஞர்’ என்றும் கலைஞர் மு. கருணாநிதியால் ‘கவிப்பேரரசு’என்றும் அடல் பிகாரி வாஜ்பாயால் ‘கவி சாம்ராட்’ என்றும் போற்றப்பட்ட இவர் ..
    2. தனது எழுத்துக்களில் வைரங்களை முத்து முத்தாக பதித்ததால் வைரமுத்துவாக மாறினார் !
    3. 7 முறை தேசிய விருதை வென்ற இந்தியாவின் ஒரே திரைப்படப் பாடலாசிரியர் இவர் !
    4. 6 முறை தமிழக அரசின் விருதையும் வென்ற ஒரே பாடலாசிரியர் !
    5. 3 பல்கலைக்கழகங்களிலும் கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற ஒரே பாடலாசிரியர் !
    6. கவிஞர் வைரமுத்து பொண்மனி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இந்த தம்பதிகளுக்கு மதன் கார்க்கி கபிலன் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர்.
    7. தனது மனைவியின் பெயரில் பொன்மணி மாளிகை என்ற மாளிகை ஒன்றை சென்னை கோடம்பாக்கத்தில் கட்டி உள்ளார்.
    8. சாகித்ய அகாடமி விருது பெற்ற இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நாவல் 23 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மாபெரும் சாதனை செய்ததோடு...
    9. இந்திய நாட்டிலேயே 23 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் நாவல் என்ற பெருமையையும் பெற்றது.
    10. ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’என்ற நாவல் இந்தியாவின் மிகச்சிறந்த புத்தகத்துக்கான ‘ஃபிக்கி (FICCI)’ விருதையும் வென்றது
    11. ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், பிரியங்கா சோப்ரா, யுக்தாமுகி என 4 உலக அழகிகளுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.
    12. கவிஞர் வைரமுத்துவின் இலக்கியத் திறமையை பார்த்து வியந்துபோன கலைஞர் மு.கருணாநிதி இந்த கருப்பு மனிதனுக்குள் எத்தனை நெருப்புப் பிழம்புகள்? என பாராட்டினார்.
    13. அமெரிக்கன் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் என்ற அமைப்பு வைரமுத்துவின் கவிதைகளை அவரது குரலிலேயே ஒலிப்பதிவு செய்து அழியாத ஆவணமாய்ப் பாதுகாத்து வருகிறது.
    14. கனடா அரசு கவிஞர் வைரமுத்துவின் தபால் தலையை டொரண்டோவில் வெளியிட்டுச் சிறப்பித்தது.
    15. இலக்கியத் துறையில் மாபெரும் சாதனை புரிந்ததற்காக இந்தியாவின் மிக உயரிய விருதுகளான ‘பத்மஸ்ரீ’ மற்றும் ‘பத்மபூஷண்’ விருதுகளை வென்றார்.
    பிரபல தமிழ்க் கவிஞர், பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளர் திரு கவிஞர் கவியரசர் கவிப்பேரரசு வைரமுத்து பற்றிய 56 முக்கியமான தகவல்கள்/சம்பவங்கள்/நிகழ்வுகள்/வாழ்க்கை வரலாறு/தருணங்கள்.
    Everything You need to know about the most popular tamil poet, writer and lyricist Tamil kavignar kaviyarasar kaviperarasu vairamuthu.
    Rare moments and real life story of vairamuthu.
    கவிஞர் வைரமுத்து பற்றி சிலருக்கு மட்டுமே தெரிந்த 10க்கும் மேற்பட்ட தகவல்கள்/உண்மைகள்.
    வயிரமுத்து வைர முத்து vairamutu viramuthu vayramuthu vaira muthu vairamuthu muththu vayiramuthu
    -----------------------------------
    Channel Tamil Glitz Links
    -----------------------------------
    Facebook: / tamilglitzofficial
    Website: www.tamilglitzz...

Комментарии • 52

  • @TamilGlitzz
    @TamilGlitzz  2 года назад +11

    1. தனது எழுத்துக்களில் வைரங்களை முத்து முத்தாக பதித்ததால் வைரமுத்துவாக மாறினார்..
    2. 7 முறை தேசிய விருதை வென்ற இந்தியாவின் ஒரே திரைப்படப் பாடலாசிரியர் இவர்..
    3. 6 முறை தமிழக அரசின் விருதையும் வென்ற ஒரே பாடலாசிரியரும் இவர்தான்..

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 2 года назад +5

    ஆகா அருமை நல்லவொரு சிறப்பான தகவல்.
    எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் கவிபேரரசு வைரமுத்து அவர்கள் ஐயா அவர்கள் தான். நன்றி. 👌👌👍👍❤❤💐💐💐

  • @sena3573
    @sena3573 Год назад +3

    வைரமுத்து சிறந்த கவிஞர். அவரை பிடிக்கும். நீங்கள் சொல்லாதது ஒன்று. நறுமுகையே போன்ற சங்க தரமான பாடலை வேறு எந்த கவிஞரும் எழுதவில்லை

  • @pennagadampa.prathapwriter1385
    @pennagadampa.prathapwriter1385 2 года назад +3

    அற்புதம் நட்புடன் எழுத்தாளர் பெண்ணாகடம் பா. பிரதாப்

  • @arokiadass513
    @arokiadass513 2 года назад +11

    நல்ல தகவல் நன்றி இவர் மதிப்பு மிக்க ஆள் அதனால் தான் இவரை குறி வைத்து பழி போடுகிறார்கள்

    • @murugesan1696
      @murugesan1696 Год назад

      Pazhi poduvathu sangi naikazhakaththan erukkum.

    • @sarunachalamkrish
      @sarunachalamkrish 11 месяцев назад +1

      ஏண்டா உங்க வீட்டு பொண்ண வைரமுத்து படுக்கைக்கு அலைத்தால் இதுதான் சொல்வாயா?
      இவரது உதவியாளர இறந்தபோன மாரிமுத்துவே பாடகிகளை படுக்கைக்கு அழைத்தது உண்மைதான் என கூறி உள்ளார், ஆதாரம் உள்ளது. நீ ஏன் வீணா விளக்கு புடுக்குற

  • @srisaamschool4598
    @srisaamschool4598 Год назад +1

    🎉🎉🎉🎉wow arunaiya thagaval...tq brother

  • @jaimusic694
    @jaimusic694 2 года назад +4

    Good information 👌

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 2 года назад +8

    23பெண்களின் பாலியல் புகாருக்கு உள்ளாகி, கோல்மால்புர துதிபாட, தப்பிக் கொண்டிருக்கிறார், வயித்துல முத்தை உருவாக்குவதில் வல்லவரான வயிறுமுத்து

    • @savi9051
      @savi9051 2 года назад +1

      Senthil 😍😘😍😘😍

    • @playlist1168
      @playlist1168 2 года назад +2

      அது எப்படி நேர்ல பார்த்த மாதிரியே சொல்றீங்க முதல்ல வைரமுத்துவ நேரில் பார்த்து இருக்கீங்களா பேசி இருக்கீங்களா பழகி இருக்கீங்களா இதெல்லாம் அரவேக்காட்டு தனமா தெரியல...

    • @murugesan1696
      @murugesan1696 Год назад

      Yenda muttappayaley 10 varusham AIADMK katchi aatchi thanley nadnthuchchi yennaley pannunangaley?

    • @sarunachalamkrish
      @sarunachalamkrish 11 месяцев назад

      ​@@playlist1168பாலியல் புகாருக்கு சம்மந்தபட்ட ஆள் புகார் செய்துஇருக்கிறார்.
      இவரது உதவியாரன இறந்த மாரிமுத்து ஒரு பேட்டியில் உண்மைதான் என சொல்லி இருக்கிறார். ஆதாரம் உள்ளது.
      ஏண்டா விளக்கு புடுக்கீறீங்க.

    • @subramani4325
      @subramani4325 24 дня назад

      நான்ஒழுக்கமானவனாக.இருக்ககாரணம்கவிப்பேரரசரின்அறிவுரையே

  • @malathimalathi4097
    @malathimalathi4097 3 месяца назад +1

    ❤❤👍👍👍

  • @ruparupa2934
    @ruparupa2934 2 года назад +3

    நன்றி சகோதரரே

  • @malaichamy640
    @malaichamy640 2 года назад +3

    Nice

  • @balusubramanian772
    @balusubramanian772 Год назад +3

    அவார்டுகளால்.உயரத்தை.கூட்டமுடியாது.

  • @nanyazhmazhal4655
    @nanyazhmazhal4655 2 года назад +8

    மேட்டூர்.இல்ல.....மெட்டூர்..

  • @m.smadasamy1565
    @m.smadasamy1565 Месяц назад

    🙏🙏🙏

  • @gobinath4536
    @gobinath4536 2 года назад +1

    ❤❤❤❤❤

  • @ashokviswanath1117
    @ashokviswanath1117 2 года назад +3

    "விஸயம்" என்ற சொல் தமிழ்ச் சொல் இல்லையே. அதற்குப் பதில் "தகவல்" என்ற தமிழ்ச் சொல்லை உபயோகிக்கலாமே!

  • @paviejay
    @paviejay 2 года назад +2

    Actor Arjun Pathi Video Podunga

  • @malathimalathi4097
    @malathimalathi4097 Год назад

    👍🏻👍🏻👍🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @athavang786
    @athavang786 2 года назад +6

    ஐயா அவர் நல்ல கவிஞர் தான்
    ஆனால் அவரின் அரசியல் நிலைப்பாட்டை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கவிஞர் எல்லாற்றுக்கும் அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் ஆனால் இவரோ ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டாதல் என்னை போன்ற தமிழர்களுக்கு இவர் ஒரு அந்நியராகவே தோன்றுகிறது

    • @ts.nathan7786
      @ts.nathan7786 Год назад +1

      எம்ஜிஆர் உயிரோடு இருந்த பொழுது அவரை சார்ந்தவராக வைரமுத்து இருந்தார். அரசவைக் கவிஞர் பதவி தனக்கு அளிக்கப்பட்ட வேண்டும் என்று எம்ஜிஆரிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் அதை எம்ஜிஆர் கண்டு கொள்ளவில்லை என்றும் செல்லப் படுகிறது. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கலைஞரிடம் வந்தார். "வைரமுத்து இருக்க வேண்டிய இடம் எது என்று இப்போது அவருக்கு தெரிந்திருக்கும்", என்று கலைஞர் மேடையிலேயே அதை அறிவித்தார். மேலும் கலைஞரிடமும் தன்னை அரசவைக் கவிஞராக்க வேண்டுகோள் விடுத்ததாகவும் அதற்கு கலைஞர் "அரசனே (அதாவது கலைஞரே) கவிஞராக இருப்பதால் அரசவைக் கவிஞர் என்று தனியாக ஒருவர் தேவையில்லை", என்று சொல்லிவிட்டதாக பத்திரிக்கைகளில் வந்தது. "Yesterday he took the voth and broke the cup. Today he took the cup and broke the voth", என்று பாரசீக கவிஞன் உமர்கயாம் எழுதிய வரிகளை சுட்டு "நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான்
      குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான்
      மீண்டும் அவள் முகம் நினைத்துவிட்டான்
      சபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான்", என்று எழுதியவர் வைரமுத்து.

    • @murugesan1696
      @murugesan1696 Год назад

      Loosu athu avarin thanippatta urimailey.Kannadasan DMK, Congressil erukkavillaiya?

    • @athavang786
      @athavang786 Год назад

      @@murugesan1696 ஏண்டா பைத்தியம் இத்தனை நாள் என்ன மனநல மருத்துவமனையில் இருந்தியாடா

  • @ssubburathinamsubbu9905
    @ssubburathinamsubbu9905 2 года назад +2

    Thamil vaalka thmalian thamilan intha petapanjathtai aalvaantoom

  • @boss1708
    @boss1708 2 года назад +2

    ❤️❤️❤️

  • @udayashankar6418
    @udayashankar6418 2 года назад +2

    Chinmayiyai koopittullar.. vittuteenga

  • @meerabaipalani1679
    @meerabaipalani1679 Год назад +4

    உருப்படியான பதிவு

  • @rs-rn5en
    @rs-rn5en 2 года назад +2

    avar oor mettur illa mottur

  • @ttfsympol
    @ttfsympol 2 года назад +1

    வைரமுத்துவின் இயற்பெயர் என்ன

  • @samyvolappan9390
    @samyvolappan9390 26 дней назад

    Dmk poet

  • @mgshanmugam2677
    @mgshanmugam2677 2 года назад +4

    இவனை மதிப்பு தவறு ❌நம் இந்து கடவுளை அவமதித்தவன்

  • @lotus5295
    @lotus5295 2 года назад +2

    தேவையில்ல.🥶

  • @experimentchannel6093
    @experimentchannel6093 Год назад +1

    சின்மயி

  • @frgasparraja5835
    @frgasparraja5835 Год назад +3

    தமிழின் அடையாளம் எங்கள் வடுகப்பட்டியார்