Viraal Meen Jayaraman/Viraal meen valarpu murai in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 85

  • @PraveenKumar-nc2ji
    @PraveenKumar-nc2ji 3 года назад +15

    இவர் உண்மையிலே விரால் மீன் வளர்க்கிறார என்னால நம்பவே முடியல

    • @AriVinothspecial
      @AriVinothspecial  3 года назад +3

      Engalal kooda namba mudiyavillai nanba aanal valarkirar

    • @PraveenKumar-nc2ji
      @PraveenKumar-nc2ji 3 года назад +5

      @@AriVinothspecial இல்ல எனக்கு தெரிஞ்சு நானும் மீன் பண்ண தான் வச்சிருக்கேன் நிறைய மீன் பண்ணல நான் கேட்டு இருக்கான் யாரும்சக்ஸஸ் என்று சொன்னது கிடையாது சொன்னதே கிடையாது

    • @AriVinothspecial
      @AriVinothspecial  3 года назад +6

      @@PraveenKumar-nc2ji Avaruku Sea kitta iruku nanba so feed easy ya kidaikudhu adhaan nalla growth aagudhu adhaan nalla profit and success aagudhu nanba

    • @sabarirajsabariraj5952
      @sabarirajsabariraj5952 3 года назад +6

      அவர் தான் விறால் லெஜன்ட் 🔥
      அலு பக்கத அபடி

    • @PraveenKumar-nc2ji
      @PraveenKumar-nc2ji 3 года назад +3

      @@sabarirajsabariraj5952 என்னமோ சொல்றீங்க

  • @vsmani5
    @vsmani5 Год назад +3

    I travelled many countries and learnt to breed different types of viraal meen. He is the best in India and he does successfully for long years. Jayaraman is the most kind and trust worthy person. Don't miss the opportunity to visit him and learn his rare skills which is offered for free. Ivar tamilnaattin soatthu

  • @rranjithkumar7310
    @rranjithkumar7310 3 года назад +7

    உங்கள் வீடியோவில் இது தான் தனித்தன்மை மிக்கது மிகவும் சிறப்பு

    • @AriVinothspecial
      @AriVinothspecial  3 года назад +1

      மிக்க நன்றி நண்பா❤❤❤❤

  • @ibrahimmurrelfishfarmsandh7457
    @ibrahimmurrelfishfarmsandh7457 3 года назад +15

    இவர் சொல்வது பல விஷயம் சரி. சில விஷயம் தவறு. 1) விரால் மீன் முட்டை இட்ட உடன் குஞ்சு பொறிக்கும் என்று சொன்னது. விரால் மீன் முட்டை இட்டு 20மணி நேரத்திற்கு பிறகு தான் குஞ்சு பொறிக்க ஆரம்பிக்கும். 2)விரால் மீன் வாயில் குஞ்சுகள் அடை காக்கும் என்று சொன்னது. விரால் மீன்களுக்கு அப்படி தன்மை இல்லை. 3)அனைத்து முட்டைகளும் குஞ்சுகள் பொரித்து விடும் என்று சொன்னது. விரால் மீன்கள் முட்டைகளில் 60% to 70% மட்டுமே பொறிக்க வாய்ப்பு உள்ளது. 4)பொரித்த அணைத்து குஞ்சுகளும் பிழைக்கும் என்று சொன்னது. விரால் மீன்களின் குஞ்சுகள் 60to75% மட்டுமே பிழைப்பு திறன் கொண்டவை. தவறுகளை திருத்தி கொள்ளுங்கள் அய்யா. நான் மேலே சொன்ன அனைத்தும் அனுபவ பூர்வமாக தெரிந்து கொண்டது, விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்க பட்டது கூட. மேலும் தகவல் தேவைபட்டால் என்னை அழைக்கலாம்.

    • @sivaraman1985
      @sivaraman1985 2 года назад

      Unga number kudunga sir

    • @சிவசங்கரன்கண்ணன்
      @சிவசங்கரன்கண்ணன் 2 года назад

      உங்க நம்பர் கொடுங்க

    • @elangkathirrajaa6300
      @elangkathirrajaa6300 2 года назад

      Bro I need to contact you...I supply black soldier fly larvae as a feed for murrel fish for affordable cost. I am searching for buyers

    • @marinefishtamiltech5132
      @marinefishtamiltech5132 2 года назад

      Sir ur number and address plz

    • @vsmani5
      @vsmani5 Год назад

      Kattradhu kai Mann alavu. Research is different from reality. Pratical observation reveals more that research which is mostly on controlled environment. Jayaram says what he has observed. His information might help a lot than mislead. So Ibrahim, let's not disregard what he says. However I agree with you on Point 1, but for Point 2, some channa does mouthbrood, example Channa Barca are paternal mouth broooders. There are around 10 sub species on viraal in Tamilnadu estuaries. Some cross breed as well.
      Partially agree on Point 3 & 4, over 97% hatch rates achieved in indoor with optimal conditions. No reports on 100% hatching rate; Point 4, again depends on what techniques you use. If you have achieved maximum of 75%, then you need to do a lot. Hope this comment would be taken on positive spirit. Let's learn from each other.

  • @vsmani5
    @vsmani5 Год назад +1

    Ari Vinod, continue your good work and this service. When people realise the truth, they will flock your channel. Thanks a lot

  • @todaygamerproplayer9961
    @todaygamerproplayer9961 3 года назад +12

    உண்மை தான் எனது பண்ணை குட்டையில் தற்போது விரால் மீன்கள் பொரித்து உள்ளது இது மூன்றாவது முறை

    • @sheelas915
      @sheelas915 3 года назад +1

      Bro entha oor neenga

    • @sheelas915
      @sheelas915 3 года назад

      How long does a murrel take to hatch Seeds?

    • @ibrahimmurrelfishfarmsandh7457
      @ibrahimmurrelfishfarmsandh7457 3 года назад +3

      @@sheelas915 normally murrels hatch eggs thrice in a year. After the harmone injection it takes 5-6 hours for breeding and continue upto 12-14 hours to release all the eggs. After releasing all eggs, it takes 30-40 hours to hatch out and spawns begins to swim.

    • @sheelas915
      @sheelas915 3 года назад

      Where can I get hormon injection? Kindly reply me bro.

    • @ibrahimmurrelfishfarmsandh7457
      @ibrahimmurrelfishfarmsandh7457 3 года назад

      @@sheelas915 available in indiamart.

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 Год назад +1

    இந்த பண்ணை அமைந்துல்ல இடம் முகவரி கூரினால் நேரில் சென்று அய்யாவை சந்தித்து பயிற்ச்சி எடுத்து கொள்ள உதவும்,,

  • @justinprapaharan8979
    @justinprapaharan8979 3 года назад +5

    Thanks jeyaraman appa

  • @sharmilafarveen3243
    @sharmilafarveen3243 3 года назад +3

    ஜெயராமன் சார் சொல்ரது உண்மை தான் நான் சந்தித்து பேசினேன் விராமீன் வளர்ப்பில் புதிய கண்டுபிடிப்பு தண்ணீரை தினமும் மாதனும் சொல்வார் அந்த தண்ணீரை விவசாய தேவை இருந்தால் செய்ங்க தண்ணீரை வீணடிக்காதிங்க பெரிய இடத்தில் செய்ங்க தண்ணீரை சேமிங்க

  • @sheelas915
    @sheelas915 3 года назад +3

    Super bro..
    U r doing good job

  • @vijayandevadoss8007
    @vijayandevadoss8007 3 года назад +6

    ஹரி ப்ரோ நீங்க கடலூர் மாவட்டத்தை மையமாக வைத்து வீடியோவை போடுறிங்களே உங்கள் சொந்த ஊர் எது?

    • @AriVinothspecial
      @AriVinothspecial  3 года назад +3

      தில்லைவனம் நண்பா

    • @vijayandevadoss8007
      @vijayandevadoss8007 3 года назад +1

      @@AriVinothspecial ஓகே ப்ரோ

    • @vijayandevadoss8007
      @vijayandevadoss8007 3 года назад +4

      நான் சேத்தியாதோப்பு அருகில்

  • @nishaperumal8394
    @nishaperumal8394 3 года назад +1

    மிக அருமை, நன்றி

  • @anbalaganarumugam1182
    @anbalaganarumugam1182 Год назад

    அய்யா நீங்க சில விஷயங்கள் யூகித்து சொல்வதாக தெரிகிறது... அதனைத் தொடர்ந்து அனுபவம் மூலம் சொல்லுங்கள்....

  • @arulsuriya1805
    @arulsuriya1805 Год назад +2

    Part 2 poduga bro

    • @arulsuriya1805
      @arulsuriya1805 Год назад

      replay pannunga bro Na viraal meen Panni start parade bro

    • @AriVinothspecial
      @AriVinothspecial  Год назад

      நீங்க என்ன ஊரு நண்பா அவசரப்படாம பத்து பேரை கேட்டுட்டு செய்ங்க நண்பா ரொம்ப ரிஸ்கா இருக்கு விரால் மீன் வளர்ப்பு

  • @bakyavlog
    @bakyavlog 3 года назад +1

    Super anna,👌👌

  • @mohanram1953
    @mohanram1953 3 года назад +5

    Kallam kapadam illatha manushan.

  • @knowledgebreeze2788
    @knowledgebreeze2788 3 года назад +1

    அருமை

  • @Vazhikaattigal
    @Vazhikaattigal 2 года назад +2

    உரையாடல் மட்டுமே எங்களுக்கு வழிகாட்டாது. தொழில்நுட்பத்தை காட்சிப் படுத்துங்கள்.

    • @AriVinothspecial
      @AriVinothspecial  2 года назад +2

      கண்டிப்பாக ஐயா நேற்று ஒரு வீடியோ விரால் மீன் வளர்ப்பை பற்றி போடப்பட்டுள்ளது இதையும் பாருங்கள் வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் கமெண்ட் செய்யவும் கண்டிப்பாக நீங்கள் கேட்கும் கேள்விக்கு மற்றொரு வீடியோ போடப்படும் நன்றி ஐயா

  • @radhakrishnan711
    @radhakrishnan711 3 года назад +1

    Super bro

  • @arunaPraba-jx9yh
    @arunaPraba-jx9yh 5 месяцев назад

    Address please

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 3 года назад +2

    Supper

  • @karthikeyanparasuraman213
    @karthikeyanparasuraman213 3 года назад +2

    Super jaraman anna

  • @Gracearun84
    @Gracearun84 3 года назад +2

    Seabass farm video podunga bro

    • @AriVinothspecial
      @AriVinothspecial  3 года назад

      Neenga kudutha number naanga call panni pesnom bro avaru ipo time ila nu sollitanga kandipa seabass pathi vedio poda naanga try panrom bro thanks bro

    • @AriVinothspecial
      @AriVinothspecial  3 года назад

      Ungaluku therincha seabass contact iruka? Irundha sollunga bro naangalum search pannitu irukom

  • @sureshKUMAR-gr7xb
    @sureshKUMAR-gr7xb 2 года назад +1

    குஞ்சு என்ன ரேட்டுக்கு கிடைக்கும்

  • @dailytrendingvideotopoftod9219
    @dailytrendingvideotopoftod9219 3 года назад +2

    Location

  • @apcreators9762
    @apcreators9762 2 года назад

    அண்ணா இவர் சொல்வது...தவறு விரால் மீன் இவரிடம் இவர் சொல்வது போல் வளர்த்தால்..500 கிராம் மேல வளராது...அது விரால் மீன் அல்ல விரால் கண்ணு...அந்த தொட்டியில் 1 டன் எடுப்பது கடினம்...விரால் மீன் வேட்டையாடி உண்ணும்..உயிரினம்...இவர் சொல்வது போல் தீவனம் மனும் மாவும் அரைத்து போடுவதாக சொல்கிறார் கரைந்து விடதா?..விரால் மீன் night 11 மணி.விடியல் காலை 2 மணி முதல் 4 மணி வரைக்கும் உணவு எடுக்கும்..பிறகு பசித்தால் மட்டுமே உணவு எடுக்க கூடியது....மற்ற நேரங்களில் அமைதியாக இருக்க கூடிய குழந்தை இது...விரால் மீன் நன்கு பரவல் நீர் பரப்பில் நீந்த வேண்டும்..அப்பொழுது தான் நன்கு வளரும்..

    • @apcreators9762
      @apcreators9762 2 года назад

      Idam உள்ளது மீன் விட்டு வளர்க்க ஆசை இருந்தால் உங்களின் நன்மைக்காக இது போன்ற விசயங்களில் நம்பி உங்கள் நேரத்தை வீன் செய்யாதீர்கள்...மீன் வளர்க்கலாம் இலாபம் இருக்கு...ஆனால் இவர் சொல்வது போல் 5 டன் 4 டன் பொய்யான விஷயம்

    • @AriVinothspecial
      @AriVinothspecial  2 года назад +1

      Bro நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர் நண்பா???

    • @apcreators9762
      @apcreators9762 2 года назад

      Chennai nanba

    • @vsmani5
      @vsmani5 Год назад

      Jayaram is yelling the truth. Nambuvadhum, nambaadhadhum avaravar viruppam. Kaasu koduthu training yendra peyaril pannam pariparvagalluku dhaan mavusu

  • @sivakumarsiva5447
    @sivakumarsiva5447 2 года назад

    ஜெயராம் அண்ணா காண்டாக்ட் நம்பர் குடுங்க

  • @srigokul8057
    @srigokul8057 3 года назад +2

    contact number for ஜெய்ராம் anna

  • @jokers541
    @jokers541 2 года назад

    Contact number mattum potrathingada

  • @டைகர்சிவா1989
    @டைகர்சிவா1989 3 года назад +2

    விரால் மீன் நல்ல தண்ணீர் வளர்க்களமா இல்லை உப்பு தண்ணீர்ள வளர்க்களமா ரிப்லே

    • @AriVinothspecial
      @AriVinothspecial  3 года назад

      Nanneer la matum dhan valakka mudiyum nanba

    • @vsmani5
      @vsmani5 Год назад

      There are several varieties of viraal meen. Some variety grow in brackish water as well.

  • @BALAMURUGAN-pd6ll
    @BALAMURUGAN-pd6ll 5 месяцев назад

    Very bore explanation

  • @sureshpriya5688
    @sureshpriya5688 2 года назад +2

    லட்சங்களில் கோடிகளில் வருமானம்னு சொல்லும் எந்த தொழிலையும் யாரும் நம்பாதீர்கள்,
    1.ஈமுகோழி
    2.பரண்மேல் தலச்சேரி போயர் ஆடுவளர்ப்பு
    3.பயோபிளாக் மீன் வளர்ப்பு
    4.விரால்மீன் வளர்ப்பு...
    நன்றாக விசாரித்து செய்யுங்கள்.விரால்மீன் வளர்த்து யூடியூப் வீடியோ போடாத ஏதாவது ஒருபண்ணையை யாராவது பார்த்துள்ளீர்களா?மீன் பிடித்து விற்கும்போது வீடியோ காண்பித்துள்ளார்களா?100%நஷ்டம்தான்.

  • @Allen-ch6hs
    @Allen-ch6hs Год назад

    உங்கள் வீட்டிற்கு அனுமதியின்றி வந்து காணொளி போடுவது பண்பானதா???.
    அவர் இன்றி குளத்திற்கு வந்தது தவறு.

    • @AriVinothspecial
      @AriVinothspecial  Год назад +1

      இனி அந்த தவறு நடக்காது நண்பா

    • @Allen-ch6hs
      @Allen-ch6hs Год назад

      @@AriVinothspecial 🙏🏻