புரட்சியாளர் இயேசுவின் வாழ்க்கை வரலாறு! கிறிஸ்துமஸ் பிரபலமான கதை krishnavel bible Christmas history

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 114

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec 12 часов назад +1

    கடவுளின் பெயரால் அற்புதங்களை செய்தவர்

  • @abdulmalik1897
    @abdulmalik1897 День назад +19

    நபியே!) இதற்கு முன் எந்த வேதத்தையும் நீர் படிப்பவராக இருக்கவில்லை. உமது வலது கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்பட்டிருப்பார்கள்..... அல்குர்ஆன். அத்தியாயம் 29 வசனம் .48

    • @kjonathan2383
      @kjonathan2383 17 часов назад

      எல்லாம் முஸ்லிம் தீவிரவாதிகள் அல்ல ஆனால் முஸ்லிம் மதம் தீவிரவாத மதம் proof
      ruclips.net/p/PL2qZo_qh4Qvt0Icld_rZA1i6IHuxHOSvt&si=bwWG6yID5G8IFRLo

  • @MohammadIbrahim-s5g
    @MohammadIbrahim-s5g 14 часов назад +6

    பைபிளில் இயேசு எந்த இடத்திலும் நான் தேவகுமாரன் என்று சொல்லவில்லை. இயேசு நான் தேவனால் அனுப்பபட்டவர் என்று தான் சொன்னார் யோவான் 3-17

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 13 часов назад

      😮😮😮

    • @jeevanayagam4126
      @jeevanayagam4126 13 часов назад

      ஒரு இஸ்லாமியரின் புரிதல் இது தான்.

    • @DanielBijo-x6h
      @DanielBijo-x6h 12 часов назад

      What about Jesus saying..me and my father is one ?
      Before Abraham I AM?
      Most important thing is...he claims equal to God, so only jews wants to kill him .
      According to your Quran tell my why Allah want to play with people by showing fake crucifixion of Jesus?

    • @Kashiverse
      @Kashiverse 11 часов назад

      ​@@DanielBijo-x6h
      1. Jesus said, "Me and my Father are one" (John 10:30):
      This statement doesn’t necessarily imply equality with God. In the Bible, similar expressions are used to convey unity of purpose, not literal equality. For example:
      In John 17:21-23, Jesus prays for his disciples to be one "just as we are one." This shows unity in purpose and mission, not in essence or divinity.
      The Quran confirms Jesus as a prophet and messenger of God, who conveyed God’s message (Quran 5:72). Claiming divinity would contradict Jesus' own teachings about the worship of one true God.
      2. "Before Abraham I am" (John 8:58):
      The phrase "I am" is often interpreted to signify divinity, but it can also mean eternal existence in God’s knowledge or plan. For instance, in Jeremiah 1:5, God says, "Before I formed you in the womb, I knew you," referring to foreknowledge.
      In Islamic belief, Jesus was indeed chosen and honored by God, but this does not elevate him to the status of God (Quran 3:45).
      3. Why the Jews wanted to kill Jesus:
      According to the Bible (John 10:33), the Jews accused Jesus of blasphemy because they misunderstood his claims. However, Jesus clarified many times that he was sent by God (John 7:16) and worshipped Him alone (Matthew 26:39).
      The Quran emphasizes that Jesus was a prophet sent to guide the Children of Israel (Quran 61:6), and some rejected him because his teachings challenged their authority.
      4. The Crucifixion in the Quran (Quran 4:157-158):
      The Quran denies that Jesus was crucified or killed but states that it appeared so to the people. This aligns with God’s ability to protect His messengers, as seen in Biblical stories like Daniel in the lions’ den or Jonah in the belly of the whale.
      God’s purpose wasn’t to deceive but to save His prophet. The confusion about the crucifixion was a result of human error and misinterpretation, not divine trickery.
      Islam respects Jesus as a mighty messenger of God who preached monotheism and lived a life of piety and devotion. Misunderstanding his mission or elevating him to divinity is where Islam and Christianity differ.

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec 12 часов назад

    நீங்கள் யாரை சிறப்பாக பேசுகிறீர்களோ அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்

  • @sreedharanpaulpandian2817
    @sreedharanpaulpandian2817 11 часов назад

    எப் பொருள் யாயார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

  • @sasikumar8471
    @sasikumar8471 16 часов назад +5

    சரித்திரம் சரியாய் தெரியாமலும் வேதத்தை சரியாய் படிக்காமல் பேசுகிறார்கள்.

  • @Vijaykumar-e6v3h
    @Vijaykumar-e6v3h 19 часов назад +2

    உலகத்தில் உள்ள அணைத்து கிறிஸ்துவ மக்களுக்கும் கிரிஸ்மஸ் தின வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎁🌟🎁🌟🎁🌟🎁🌟🎁🎄🎄🎄🎄🎄🥂🥂🥂🍥🍥🍥🍪🍪🍪🍫🍫🍫🍷🍷🍷❣️❣️❣️❣️❣️🙌🥰

  • @solamanraja3026
    @solamanraja3026 21 час назад +4

    ஆண்டவரே இவங்க என்ன பேசணும் பேச தெரியாம இருக்காங்க இவங்கள மன்னியும்
    ஆண்டவரே எதுவும் கோபம் கொள்ளாதோம் பாவிகளா இருக்கறவங்களை நீ இரட்சி சகலத்தையும் படைத்தவர் சர்வ வல்லவர்
    அவர் நல்லவர் ஆண்டவர் ருசித்து பார் உன் வாழ்க்கைல அற்புத நடக்கும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @graced156
    @graced156 День назад +11

    பைபிளை ஒழுங்காக படித்து விட்டு பேசுங்கள் ஒரே உளரலாக இருக்கிறது

    • @ranjiniananth
      @ranjiniananth 21 час назад

      எம்மா அவர் historian... உங்கள விட bible aa நல்லா படிசவரு....

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 14 часов назад

      ​@@ranjiniananthநம்பிட்டோம் நாதாரியே 😮😮😮

    • @mohamedariff4854
      @mohamedariff4854 12 часов назад

      ​@@murugesanthirumalaisamy5613DAE. SANGEE 2rs. PIECU!!!

    • @ranjiniananth
      @ranjiniananth 11 часов назад

      @@murugesanthirumalaisamy5613 டேய் கம்முநாட்டி.... முருகேசன் மலைச்சாமி
      மரியாதையா பேசுனா அதுக்கு திருப்பி நம்மளும் மரியாதையா reply பண்ணனும் என்று உங்க ஆத்தா அப்பன் சொல்லி தரவில்லையா......

  • @graced156
    @graced156 День назад +1

    தேவனுடையதை தேவனுக்கும் என்பது உள்ளம் முழுவதும் கடவுளுக்கு கொடுக்க வேண்டும்

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi 22 часа назад

    அருமை....

  • @EZEKIELLOYOLA-dm8yq
    @EZEKIELLOYOLA-dm8yq 23 часа назад +1

    சூப்பர் ஸ்டார் இவர்

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru 13 часов назад +2

    ஊழகமுலுவதுஏசுவைத்துதொழிதான்நடக்குது

  • @vijaykumarp5329
    @vijaykumarp5329 День назад +3

    I like the anchor

    • @vinothguna127
      @vinothguna127 14 часов назад

      I like this anchor but i thinking something

  • @venkatramana.yogakudil
    @venkatramana.yogakudil 11 часов назад

    Jesus is a revolutionist and a happy person. But many institutions use his name and getting endless benefits from people for a long time. Dont😢 believe in magic, Jesus never do this for his followers.He tried to show the way for enlightment to the people by living their life happily and peacefully. 🙏

  • @nazeeryazer3998
    @nazeeryazer3998 12 часов назад

    கிருஷ்ண வேல் ஐய்யா... எப்போதும் உண்மையை உரைப்பவர்

  • @HasanHasan-hp6wl
    @HasanHasan-hp6wl 13 часов назад +1

    மோடி உலகம் ஃபுல்லா சுத்துறாப்ல எங்க ப்லோவா இங்லீஸ்ல பேச சொல்லுங்க தெரியாது எழுதவும் தெரியாது உலகை சுற்றினால் எல்லாம் தெரிந்து விடும் என்ற அர்த்தம் இல்லை

  • @parimalamariamuthu4420
    @parimalamariamuthu4420 22 часа назад

    Yes Jesus is a revolutionist.

  • @AsokanAdyar
    @AsokanAdyar 20 часов назад +1

    பெரியார் மற்றவரை கொச்சையாக பேசியவர் அவர்தான் கடவுள் இல்லையென்றாரா! சித்தர்களும் அதற்கு முன் அறிவர் தேயத்து அறிவர் 'பொருள் முதல் முதன்மை'நெறியை உடையவர்.🎉

  • @deeplearning1299
    @deeplearning1299 14 часов назад

    13:24 ஐயா வயசுக்கு இது தெரியாம இருக்காது இருந்தாலும் நான் பார்கின்ற ஒரு விஷயத்தை சொல்ர...
    என் அத்தை ஒரு கடை வெச்சி இருக்காங்க அவங்கலுக்கு அவங்க கையெலுத்து போடகூட தெரியாது... ஏன் இன்னும் ஒரு எண் வடிவத்தை பார்த்து அது என்ன மதிப்புனு சொல்ல மாட்டாங்க... இது எப்படி எனக்கு தெரிந்து என்றால் சமீபத்தின் இந்திய பணத்தின் நிறம் மாற்றியபோது அவர் என்னிடம் என்ன நிறத்திற்கு என்ன மதிப்புனு கேட்டார் தொடர்ந்து நான் அவரிடம் அவரது கணித அறிவை பற்றி கேட்டபோது மனக்கணக்கு முறையை பதிலாக அளித்தார் அதை எப்படி கற்றீர்கள் என்ற போது எனது தாத்தாவும் கடை வைத்து இருந்தாராம் அவருடன் கடையில் உதவி செய்யும்போது கற்றதாக கூறினார் இதிலிருந்து ஒருவருக்கு வியாபாரம் செய்ய எழுத்து அறிவு அவசியமில்லை என்று உருதி ஆனது
    ஐயா வயதிற்கு இந்த மாதிரி நெறைய பேரு பாத்து இருக்கலாம் இருந்தும் அதை மறைக்கிராறா ? இல்லை மறக்கிராறா ?

  • @rajmunuswamy675
    @rajmunuswamy675 12 часов назад

    Dear Mr Krishna Vel sir, I'm your big fan. I'm also Periyarist, besides a Christian.
    With due respect Bible is the only book translated in all languages. Therefore, anyone can read and get connected to God directly if you believe in God. . Or even anyone can read and criticise we are open of a healthy debate. That exactly what Jesus did in many places.
    With due respect most of your fact are not correct this second video you are giving wrong projections.
    Hence I cordially invite you for friendly debate over the phone or in-person.
    Peryira said one thing God has given brain use it and think for your self.
    Therefore please do let me know your thoughts we shall debate.
    Once again I tell I'm your fan.

  • @sris9787
    @sris9787 16 часов назад +1

    3:42 துவக்கம்

  • @porkaipandian8373
    @porkaipandian8373 21 час назад +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Purshoth-k9x
    @Purshoth-k9x День назад +19

    உருட்டு வில் உலகத்திலேயே சிறந்தவர் இவர் தான் திறனாய்வாளர் உருட்டு உலகநாதன்😂😂😂😂😂😂

    • @Hephzhibah-vb9ws
      @Hephzhibah-vb9ws 21 час назад

      Yes

    • @Hephzhibah-vb9ws
      @Hephzhibah-vb9ws 21 час назад

      Ivanthan adutha Bible elutha poran lusifer

    • @sakthiprasana
      @sakthiprasana 15 часов назад

      Somathula ethu wrong nu sources ooda sonna Nala irukum.
      Source illama sona may be ninga solratheh urutta irukalaam

    • @jeevanayagam4126
      @jeevanayagam4126 13 часов назад

      அய்யா,
      முதலில் பைபிள் படியுங்கள், அதன் பின் பேசுங்கள்.

  • @traveloguebyjs6891
    @traveloguebyjs6891 13 часов назад +1

    What nonsense he is talking ??

  • @sunilvargish7161
    @sunilvargish7161 18 часов назад +1

    Dai podai nee 1/2 knowledge. Thomas came at first century. Don't do this. It's 3/4 chennal

  • @arunbabu7528
    @arunbabu7528 11 часов назад

    அந்த ஆறு வழிமுறையில் என்ன என்று கூறவில்லையே

  • @bangarcasiobangar2554
    @bangarcasiobangar2554 День назад +2

    Thankyousir

  • @sankars8565
    @sankars8565 23 часа назад +6

    நீ சரியான ஆம்பளையா இருந்தா ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா முகமது நபியோட உண்மையான வாழ்க்கைவரலாறை சொல்றா பார்க்கலாம்

    • @maruthanayagam-abcd
      @maruthanayagam-abcd 23 часа назад +8

      கிருஸ்ன வேலுக்கு பதில் கொடுங்க ஏன் நபிகளாரை இழுக்கிரிங்க

    • @BalamuruganNEce
      @BalamuruganNEce 20 часов назад

      Deii rotti ku madham mathura payalugalaa neengalam vaye pesa kodathu

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 14 часов назад

      அறுத்து விடுவார்கள் கீழே . அப்புறம் லுலு க்ரூப் செக்ஸ் நாய்கள் என்ன செய்ய முடியும் பாவம்

    • @mohamedariff4854
      @mohamedariff4854 12 часов назад

      DAE. SANGEE. SUTHRANA!!!!

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 23 часа назад

    For once I concur with you. CHRISTIANS HAVE FORGOTTEN TO LOVE THEIR NEIGHBORS. LOVE IS THE GREATEST MIRACLE. LOVE IS THE MOST IMPORTANT OF ALL. PLEASE READ HEBREWS CHAPTER 11, EVEN THOUGH IF I SPEAK IN VARIOUS LANGUAGES IF I DO NOT HAVE LOVE THEN IT IS ALL WASTE.

  • @sundersingh4928
    @sundersingh4928 12 часов назад

    Please donot criticise about our .JESUs

  • @pkkkkkhkumar9202
    @pkkkkkhkumar9202 День назад +2

    Sir appp neenga solrathu martum epdi unmayagum sir..sir.neenga urttunga sir

  • @Kalyankumar-c6d
    @Kalyankumar-c6d 16 часов назад +1

    Mara manda

  • @surenjaa6727
    @surenjaa6727 22 часа назад +1

    Unga appa ,thatha-na pathikuda mulusa theriyathu ethula 2000 varusathukku munadii nadathatha solliti kaduppa kilappitu ...... *****

  • @hameedabdul2158
    @hameedabdul2158 13 часов назад

    ஐயா உங்களுக்கு வரலாறு நிறைய தெரியவில்லை நன்றாக கிளியரா படிச்சு விட்டு அதுக்கு அப்புறம் வரலாறை பத்தி பேசுங்க ஓகேவா

  • @PrabuDayalan12
    @PrabuDayalan12 22 часа назад

    hereafter your name is krishnavel joseph doss😂

  • @manoraja6465
    @manoraja6465 16 часов назад

    Dei anchor kasukosurem yareyum kevele paduthuvingelah?

  • @sridarprabhu2352
    @sridarprabhu2352 12 часов назад

    Loss pundi

  • @ruchidesai8193
    @ruchidesai8193 19 часов назад

    Not pongal, mahara shankranti

  • @jayarajjayaraj175
    @jayarajjayaraj175 День назад +1

    தாமஸ் வரவில்லை ஆனால் ஈஷா or christ எ ஏசு தான் இந்திய வந்தார் ! தாமஸ் அவருக்கு பதில் கொள்ளப்பட்டர் ! A P P 5:59

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 13 часов назад

      பகூத் அறிவு பண்ணாடை திக தேவடியா பயல்கள் கிட்ட சொல்லுங்கடா😮😮😮

  • @dls8410
    @dls8410 23 часа назад +3

    சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் தெளிவான விளக்கம் கொடுத்துவிட்டீர்கள்

    • @tns8022
      @tns8022 17 часов назад

      இவன் சொல்வது அனைத்தும் பொய். ஏசாயா தீர்ககதரிசி தெளிவாக இயேசுவை குறித்து இயேசு பிறப்பதற்கு 700 வருடங்களுக்கு முன்பே தீர்க்கதரிசனம் உரைத்துள்ளான்
      நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
      ஏசாயா 9:6
      தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை, சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.
      ஏசாயா 9:7
      ஆண்டவர் யாக்கோபுக்கு ஒரு வார்த்தையை அனுப்பினார், அது இஸ்ரவேலின்மேல் இறங்கிற்று.
      ஏசாயா 9:8

    • @tns8022
      @tns8022 17 часов назад

      இந்த ஆள் சொல்வது அரைவேக்காட்டு புனைவு
      இயேசுவை குறித்து ஏசாயா தீர்க்கதரிசி இயேசு பிறப்பதற்கு 700 வருடங்களுக்கு முன்பு சொன்ன தீர்க்க தரிசனம்
      எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?
      ஏசாயா 53:1
      இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார், அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை, அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.
      ஏசாயா 53:2
      அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார், அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம், அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார், அவரை எண்ணாமற்போனோம்.
      ஏசாயா 53:3
      மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
      ஏசாயா 53:4
      நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
      ஏசாயா 53:5
      நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம், கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.
      ஏசாயா 53:6
      அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை, அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.
      ஏசாயா 53:7
      இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார், அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும், ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார், என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.
      ஏசாயா 53:8
      துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள், ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார், அவர் கொடுமை செய்யவில்லை, அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.
      ஏசாயா 53:9
      கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார், அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
      ஏசாயா 53:10
      அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார், என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார், அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.
      ஏசாயா 53:11
      அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன், பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.
      ஏசாயா 53:12
      நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
      ஏசாயா 9:6
      தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை, சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.
      ஏசாயா 9:7
      ஆண்டவர் யாக்கோபுக்கு ஒரு வார்த்தையை அனுப்பினார், அது இஸ்ரவேலின்மேல் இறங்கிற்று.
      ஏசாயா 9:8

  • @eonworldwide4724
    @eonworldwide4724 22 часа назад +1

    Two ignorants though good people
    I am not a Christian but know more than these two
    Please bring scholars from other religions and get opinions from them
    There are many vital misinformation Please do the corrections and stop misinformation

  • @KumarPharmacy-kt3sn
    @KumarPharmacy-kt3sn 23 часа назад

    Bible onnuthaan athu yenna pazhaya yerpaadu puthiya yerpaadu.

  • @arajkumarvarman547
    @arajkumarvarman547 15 часов назад

    😂

  • @Enok-fi4ri
    @Enok-fi4ri День назад +3

    Oruttu

  • @thoms9200
    @thoms9200 13 часов назад

    Half-baked knowledge about christianity, bible ozhunga padi man. Am forced to unsubscribe to your channel after listening to the rubbish

  • @SabariKanth-i7s
    @SabariKanth-i7s День назад

    Yalla payalum fraud tha 😂

  • @sharavanan003
    @sharavanan003 15 часов назад +1

    எல்லா இடத்துலயும் அந்த விபச்சாரா புரோக்கர் உள்ள நுழைச்சுடுறான்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 14 часов назад

      திக கழிசடை நாய்க்கு இது தானே பிழைப்பு 😮😮😮 திக கழிசடை ஜீவசகாப்தன் முடிச்சவிக்கி டிவியில் அடிக்கடி பார்க்கலாம் இந்த ஈத்தரை நாயை 😮😮😮

  • @discernor
    @discernor 14 часов назад

    Reported as MISINFORMATION in RUclips

  • @murugesanthirumalaisamy5613
    @murugesanthirumalaisamy5613 13 часов назад

    அப்ப சீமானின் (சைமனின்) மறுபிறப்பு தானா ஏசு கிறிஸ்து 😮😮😮