கத்தரிக்காய் பால் கறி / Kaththarikkai Paal Curry / Egg plant Curry / Brinjal Coconut milk Curry

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 34

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 5 месяцев назад +3

    Very nice egg plant curry 🌱🥚

  • @asjjj1
    @asjjj1 Год назад +2

    i did twice sooper

  • @sathiyatheepamenan7010
    @sathiyatheepamenan7010 10 месяцев назад +2

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam7830 2 года назад +1

    அருமையான பால்கறி தலைவர்

  • @kamalsothi726
    @kamalsothi726 2 года назад +1

    Arumai 👌👌👌👌

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 Месяц назад +1

    சிறப்பு 👍

  • @arunaramboo4421
    @arunaramboo4421 Месяц назад +1

    அருமை 👌

  • @sivaprakashamp3938
    @sivaprakashamp3938 Год назад +1

    சூப்பர் ❤🎉😊 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉

  • @Sheelukitchen
    @Sheelukitchen 20 дней назад +1

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sandravathypulenthiran6664
    @sandravathypulenthiran6664 2 года назад +10

    இதற்கு தாளிக்க தேவையில்லை.தண்ணிப் பாலில் அவிய விட்டு அவிந்த பின் தலைப்பால் விட்டு இறக்கவும்.இது தான் எங்களது யாழ்ப்பாணத்து சமையல்.அந்த காலத்தில் வெள்ளை கறிகளுக்கு எண்ணெய் சேர்ப்பது இல்லை.

    • @yarltamilkitchen
      @yarltamilkitchen  2 года назад +5

      வணக்கம் ஒரு தடவை இப்படி செய்து சாப்பிடடுங்கோ யாழ்ப்பாணத்து சமையல் முறையில் இதுவும் ஒன்று யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு இடங்களில் பல முறையில் அதில் இதுவும் ஒன்று
      நன்றி உங்கள் ஆதரவிற்கு

    • @yogesnathan5451
      @yogesnathan5451 5 месяцев назад +2

      Everyone cooks differently even you

  • @saltsamayal4171
    @saltsamayal4171 2 года назад +1

    Nice 👍

  • @swift14727
    @swift14727 3 месяца назад +1

    தம்பி, போடும் மூலப்பொருட்களின் அளவுகளையும் போட்டால் மிகவும் நல்லது, செய்வதற்கு இலகுவாக இருக்கவும், நான் செய்து பார்த்தேன் கறி நன்றாக வந்தது, நன்றி 👍🙏

  • @geetha4156
    @geetha4156 2 года назад +1

    Super

  • @sasihelan8830
    @sasihelan8830 2 года назад +1

    Super 👍👍👌

  • @mvahesselladurai5625
    @mvahesselladurai5625 2 года назад +1

    yummy 😋

  • @stellapackiaraj7103
    @stellapackiaraj7103 2 года назад +1

    பூண்டு பல்லை முழுசா போடாமல் நசுக்கிப் போட்டால் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.

    • @yarltamilkitchen
      @yarltamilkitchen  2 года назад

      நிச்சயமாக அடுத்த தடவை அப்படி செய்து பார்க்கலாம் நன்றி 🙏

  • @சுஜி
    @சுஜி Месяц назад +1

    வாழைக்காய் சேர்த்தா இன்னும் சூப்பர்

  • @geethanaveen3261
    @geethanaveen3261 Месяц назад

    கடைசியாக சேர்த்து எலுமிச்சை பழம் தானே

  • @thasr2970
    @thasr2970 Год назад

    Milk too much, you add cury to sweet

  • @raajeeravi1
    @raajeeravi1 2 года назад +1

    அருமை 👌👌👌