பாஜக ஊடகங்களை புறக்கணிப்பது சரியா ? | Rajavel Nagarajan Exclusive Interview | Pesu Tamizha Pesu

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    #RajavelNagarajan #BJP4India #PesuTamizhaPesu
    bit.ly/Subscri...
    #Election2024 #AnnamalaiSpeech #BJP #DMK #ADMK #TNPolitics
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel : whatsapp.com/c...
    Telegram channel :
    t.me/pesutamiz...
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pes...
    shareChat :
    .
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 79041 79896

Комментарии • 444

  • @ramkumarRK05
    @ramkumarRK05 10 месяцев назад +117

    விவாத நிகழ்ச்சிகளை எதையும் நான் பார்ப்பதில்லை. வேஸ்ட். பாஜகவை ஆதரிப்போம். அண்ணாமலை அவர்களை ஆதரிப்போம்.

  • @sukumaranv4344
    @sukumaranv4344 10 месяцев назад +49

    மிகவும் நேர்மையான கருத்துக்கள் திரு ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு நன்றி 1:02 1:02

  • @rajsri4947
    @rajsri4947 10 месяцев назад +75

    இந்த தேர்தலின் போது அண்ணாமலை போன்ற நல்ல தலைவருக்குத் துணையாக இந்துக்கள் நிற்க வேண்டும்

    • @hemawarsini6096
      @hemawarsini6096 10 месяцев назад +5

      Not only Hindu but also Muslims, Christian's should support, because of India welfare. Thank you for your post.

    • @vijay-nq5jw
      @vijay-nq5jw 10 месяцев назад

      ​@@hemawarsini6096🤧🤦‍♂️

  • @jayakumarv6676
    @jayakumarv6676 10 месяцев назад +40

    அண்ணாமலை அவர்கள் எங்கள் வீட்டு பிள்ளை . அவர்கள் பாதுகாப்பு. அவசியம் எனவே அவர் ஊழல் இல்லாத தமிழகத்தை பார்க்க வேண்டும்.

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 10 месяцев назад

      அவனே ஆருத்ராவுல ஆட்டைய போட்ட 😅😅 ஊழல்
      பெருச்சாளி 😅😅

  • @nagarajang5397
    @nagarajang5397 10 месяцев назад +76

    'மதுவிலக்கு எங்கள் இலக்கு' என்ற கோட்பாட்டை வலியுறுத்தி பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி அமைய வேண்டும்.

    • @sreenivasanduraipandian8584
      @sreenivasanduraipandian8584 10 месяцев назад +1

      Diffenetly in 2nd term because, last 60 years thirutu Dravida kumbal not done anything for the state revenue , at least 5 years they need to change the existing system yo generate revenue to run the government with income from Tasmac. So that may be the reason they will take that in hand now bit sure for next terms . But thirutu Dravida kumbal come to power no god can save tamilnadu full state will be in bankruptcy

    • @varadarajandesikan3678
      @varadarajandesikan3678 10 месяцев назад

      Parties supporting prohibition had never won in tamilnadu elections in the last 50 years

    • @lv8520
      @lv8520 10 месяцев назад

      ​@@harishjayaraj3087why? Why cannot it be done in TN? திமுக சாராய ஆலை அதிபர்கள் எல்லாம் திமுக தான்

    • @tharaniesvar4193
      @tharaniesvar4193 10 месяцев назад +2

      @@harishjayaraj3087 in pondicherry that is an exception and it is an small state and not many family heads are alcohol addicted while in TN nearly 19 % working age people were addicts and lose their wealth because of tarmac

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 10 месяцев назад +152

    தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி மலர வேண்டும் என்று நினைக்கும் நல்ல உள்ளங்கள் மட்டும் பிஜேபி ஆதரிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @sureshkumar-mf8ml
      @sureshkumar-mf8ml 10 месяцев назад +7

      Valthukkal 🎉🎉🎉

    • @marinesharmila6493
      @marinesharmila6493 10 месяцев назад

      ஒரு கிலோ மீட்டர் சாலைக்கு பல நூறு கோடி அடிச்சது ,ஆரூத்ரா நிறுவனர் பாஜக பதவி கொடுத்தது, ஊரில் உள்ள ரவுடி நாய்களுக்கு பதவி இதெல்லாம் பாலியல் பார்ட்டி மட்டும்

    • @nagarajanp8855
      @nagarajanp8855 10 месяцев назад +6

      Yes

  • @rameshn460
    @rameshn460 10 месяцев назад +15

    ராஜவேல் நாகராஜனுக்கு வாழ்த்துக்கள். Clear views

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 10 месяцев назад +165

    தமிழகத்தில் எல்லா மதத்திற்கும் பாதுகாப்பு உண்டு ஆனால் இந்து மதத்திற்கு மட்டும் பாதுகாப்பு இல்லை இந்து மதத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் கட்சிகளுக்கு இந்து மக்கள் ஓட்டு போட வேண்டும் என்று மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @marinesharmila6493
      @marinesharmila6493 10 месяцев назад +1

      சரி வா கடவுள் முன் எல்லாரும் சமம் தானே அப்படியெனில் ஏதுக்கு கடவுள் க்கும் நமக்கும் புரோக்கர் நாய் எதற்கு நான் இந்து தான் நான் கருவறைக்குள் செல்ல முடியுமா

    • @ananthasubramaniantk4807
      @ananthasubramaniantk4807 10 месяцев назад +18

      ​@@marinesharmila6493first join the course and spend minimum 12 years learning the religious duties and then one can become an archaga...... Also know that in TN more than 90% of the temples the archagas are non Brahmins only.... Brahmins are archagas mainly in Agama temples where strict code is required.

    • @gopi1601
      @gopi1601 10 месяцев назад

      ​@@marinesharmila6493Ella's madhangalilum sila kattupadugal irukkum. Unnai anumathithaal pirugu oru kudikaaranaiyum anumathikka neridum. Unnai pondra nabar inthu madhaththai vittu vilagi iruppathe nallathu.

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 10 месяцев назад +15

      ​@@marinesharmila6493கிருஸ்த்துவர்கள்
      யார் வேண்டுமானாலும் .சர்ச்சில் மேடை ஏறி மத போதனை
      செய்ய முடியுமா. அதற்கு சில வழிமுறைகள் உள்ளது. அதுபோலத்தான்
      இந்து மதத்திலும். எங்கள் பகுதியில்
      பண்டாரம் என்பவர்களும் கர்ப்பகிரஹகத்தில் பூஜை செய்வதுண்டு.

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 10 месяцев назад +7

      ​@@marinesharmila6493நீ இந்து என்று சொல்லி க் கொண்டால் போதுமா. நீ பேசுவது தி.க., தி.மு.க. போல உள்ளது.

  • @ramarajpm3037
    @ramarajpm3037 10 месяцев назад +8

    Neet சம்பந்தமாக பள்ளி மாணவர்களிடம் கையெழுத்து வாங்குவது பற்றி திரு ராஜவேல் நாகராஜனின் கருத்து அருமை.நடுநிலைமையோடு உள்ள தகவலுக்கு நன்றி சார்.

  • @shyam9416
    @shyam9416 10 месяцев назад +81

    நீங்களும் NEET'ல் வெற்றியாளர்களை வைத்து ஒரு சிறப்பு கலந்துரையாடல் நிகழ்த்தினால் நன்றாக இருக்கும் 🙏🙏 திமுக ஊடகங்களின் முகத்திரை கிழிக்கப்படும்✊✊

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 10 месяцев назад

      நீட் டால பாதிக்கப் பட்டவனை
      பார்..😅😅 உன்னை செருப்பால் அடிப்பான் 😅😅

    • @Rastrakoodan
      @Rastrakoodan 10 месяцев назад +1

      நல்ல யோசனை❤

  • @sasarovi4046
    @sasarovi4046 10 месяцев назад +16

    Long live Rajavel Sir and his parents who brought him up with such high principles in life.🎉🎉🎉🎉

  • @mbrajaram3246
    @mbrajaram3246 10 месяцев назад +12

    தமிழக அரசியல் உண்மைகளை உங்களை போன்றவர்கள்தான் உரக்க ஒலிக்க வேண்டும் இதுவரை உண்மையை சிலர் மறைத்து அரசியல் செய்து பதவிக்கு வந்து இம்சை செய்தது போதும் நன்றி

  • @sasarovi4046
    @sasarovi4046 10 месяцев назад +20

    Every argument that Rajavel Sir raised would surely echo in the inner mind of all the viewers.Once again thanks a million sir.❤❤❤

    • @swethab6572
      @swethab6572 10 месяцев назад

      But then …. why is the general public of TN so so so anti the thought /,idea of India /Bharat ???

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 10 месяцев назад +59

    சரியாக சொன்னீர்கள் தமிழக ஊடகம் பணம் கொடுத்தால் காட்டியும் கொடுப்பார்கள் கூட்டியும் கொடுப்பார்கள்

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 10 месяцев назад

      ங்கோத்தாள 😅😅 அனுப்பி
      விடுடா..😅😅 அவனுவளோட..

  • @santhanamganesh6708
    @santhanamganesh6708 10 месяцев назад +7

    Salutations to Rajavel Nagarajan

  • @premankartha7462
    @premankartha7462 10 месяцев назад +11

    Congratulations to Justice Anand Venkatesh. God bless him with long life.

  • @balasubramani3777
    @balasubramani3777 10 месяцев назад +6

    ராஜவேலு அண்ணா மற்றுமொரு சிறப்பான பதிவு ஒவ்வொரு உங்கள் கருத்துக்களும் மிக அருமை அண்ணா உங்களின் ஆழமான கருத கருத்துக்களுக்கு தலைவணங்குகிறேன் அண்ணா உங்களை நேரில் பார்க்க ஆர்வமாக இருக்கிறது

  • @canadaman
    @canadaman 10 месяцев назад +1

    தம்பி திரு ராஜவேல் அவர்களே. இந்த கலந்துரையாடல் மிகவும் அருமை. நீட் பற்றி மக்களுக்கு நீங்களும் எடுத்து செல்ல வேண்டும். நீட் பற்றி மக்களுக்கு புரிதல் உண்டாக நீங்கள் ஒரு பதிவை ஏற்றவேண்டும். தமிழ்நாட்டில் உயிர் இழப்பு எதனால் எவ்வளவு ஆகிறது அதெற்கெல்லாம் என்ன செய்தோம் என்றும் தற்கொலை ஒரு தீர்வு அகத்து என்றும் நீட் தேர்வினால் வெற்றி பெற்றவர்களை பேட்டி எடுத்தும் மக்களுக்கு நீங்கள் எடுத்து செல்ல வேண்டும். வாழ்த்துக்கள்

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 10 месяцев назад +8

    நல்ல பதிவு.நன்றி

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 10 месяцев назад

    மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள் திரு ராஜவேல் நாகராஜன்

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 10 месяцев назад +22

    ஊடகங்கள் புறக்கணிப்பது மட்டுமல்ல நீதிபதி யையே தவறு னு விவாதம் நடத்துகிறார்கள் அதை தலைமுறையில் பார்த்தேன். பொதுவாக நீதிமன்ற தீர்ப்பு விமர்சனம் செய்யலாம் ஆனால் நீதிபதிகளை

  • @dramachandran5802
    @dramachandran5802 10 месяцев назад +1

    Super interview Thank you sir

  • @tamilvasudevantamilvasudev5154
    @tamilvasudevantamilvasudev5154 10 месяцев назад +1

    வாழ்த்துக்கள் ஐயா நன்றி

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 10 месяцев назад +2

    ஏழைகளின் தலைவன் தமிழன்டா தனிவழி மலடா அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🇮🇳🇮🇳🇮🇳

  • @rajasekarangr8996
    @rajasekarangr8996 10 месяцев назад +4

    மீடியா க்களின் உண்மை நிலையை வெளிச்சம் காட்டி இருக்கிறார்கள் நன்றி

  • @andisamy4512
    @andisamy4512 10 месяцев назад +2

    THIRU. RAJAVEL. NAGARAJAN. SIR. BEST. ADVICE. CONGRATULATION. SIR. BHARATH MATHAKI. JAI.

  • @kumarn4714
    @kumarn4714 10 месяцев назад +2

    நீதிபதி,ஆனந்த்,அவர்களை,போற்றுகிறேன்,வணங்குகிறேன

  • @ganapathychellamuthu5315
    @ganapathychellamuthu5315 10 месяцев назад +5

    நீதிபதி என்பவரே கடவுளுக்கு சமமான வர்தான் நீதியரசர் ஆனந்வெங்கடேஸ் அவர்கள் நீண்ட நாள் நலமுடன் வாழ வேண்டும்

  • @rajagopalks3000
    @rajagopalks3000 10 месяцев назад +2

    நன்றாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் 🙏🙏

  • @thyagarajanvenkataramasast8045
    @thyagarajanvenkataramasast8045 10 месяцев назад +3

    Excellent Rajvel Nagarajan

  • @rameshv62
    @rameshv62 10 месяцев назад +11

    நாளை சட்டமன்றத்தில் தனி தமிழ்நாடு என தீர்மானம் போட்டு ஆளுனரிடம் அனுப்பினால் அவர் ஒப்புதல் அளிக்க வேண்டுமா?

  • @manivannana589
    @manivannana589 10 месяцев назад +4

    கடவுளுக்கு நன்றி

  • @gnanavelr5601
    @gnanavelr5601 10 месяцев назад

    சூப்பர் சார்

  • @nagarajang5397
    @nagarajang5397 10 месяцев назад +8

    பெரும்பான்மையான இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் சிறுபான்மையினரின் ஊர்வலங்கள் பாதுகாப்பாக செல்வது எப்படி?

  • @rajagopalg6866
    @rajagopalg6866 10 месяцев назад +1

    தன்மானமற்ற செய்தி ஊடகங்கள் பொன்முடிக்கு எதிராகவும் உதயநிதிக்கு எதிராகவும் நீதிமன்றம் கண்டனத்தை அறிவித்தது

  • @sivapmc3975
    @sivapmc3975 10 месяцев назад +27

    மதுவிலக்கு எதிராக 1 கோடி கையெழுத்தை
    அண்ணாமலை
    வாங்கி முதல்வரிடம் வழங்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்....

  • @narayananraja8274
    @narayananraja8274 10 месяцев назад +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @vsMani-l9u
    @vsMani-l9u 10 месяцев назад

    தீவிரவாதம் ஒரு தனி மதம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய தருணம்

  • @chockalingampl5772
    @chockalingampl5772 10 месяцев назад +1

    👍👍👍

  • @revathyshankar8
    @revathyshankar8 10 месяцев назад

    Superb

  • @RamanVenu-n9b
    @RamanVenu-n9b 10 месяцев назад +1

    ராஜ் வேல் அவர்கள் பணி சிறப்பானது வாழ்த்துக்கள்

  • @balaji9917
    @balaji9917 10 месяцев назад +8

    Sir, problem with our voters how they will change? Rs 5000 per family is playing a major role for voters.

    • @suseelananjan4178
      @suseelananjan4178 10 месяцев назад

      Absolutely✔.

    • @pairamblr
      @pairamblr 10 месяцев назад

      What is bjp,s tactics for this? Nec of that direness only they keep quiet for all allegation of k.a.

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 10 месяцев назад

    ✋👍👏

  • @raghavendrakumarkandaswami4263
    @raghavendrakumarkandaswami4263 10 месяцев назад +1

    Excellent Rajavel Nagarajan 👍

  • @sarathkumar4206
    @sarathkumar4206 10 месяцев назад

    Actually nice topic

  • @tharunagowda9449
    @tharunagowda9449 10 месяцев назад +5

    "The One & Only Lion Annamalai IPS (Youths Inspiring Leader) - The never ever seen politician in Tamilnadu"
    ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்! ஜெய் மோடி! ஜெய் அண்ணாமலை! பாரத் மாதா கீ ஜெய்! தமிழகத்தின் அடுத்த முதல்வர் மற்றும் இந்தியாவின் வருங்கால பிரதமர்
    இன்றைய காமராஜர், இன்றைய எம்.ஜி.ஆர், ஒரே உயர் படித்த & 100% நேர்மையான ஆளுமை "The Great அண்ணாமலை IPS"!!!
    ജയ് ഹിന്ദ്! ജയ് ഭാരത്! ജയ് മോദി! ജയ് അണ്ണാമലൈ! ഭാരത് മാതാ കേ ജയ്! TN ന്റെ അടുത്ത മുഖ്യമന്ത്രിയും ഇന്ത്യയുടെ ഭാവി പ്രധാനമന്ത്രിയും
    ഇന്നത്തെ കാമരാജർ, ഇന്നത്തെ എംജിആർ, ഒരേയൊരു ഉന്നത വിദ്യാഭ്യാസമുള്ള & 100% സത്യസന്ധനായ വ്യക്തിത്വമുള്ള "ദ ഗ്രേറ്റ് അണ്ണാമലൈ IPS"!!!
    Jai Hind! Jai Bharat! Jai Modi! Jai Annamalai! Bharat Mata Ke Jai! Next CM of TN and future PM of India
    Today's Kamarajar, Today's MGR, ​Highly Talented & Highly Educated, 100% Honest 1st Generation Politician with Agriculture (The backbone of a Country) background "The Great Annamalai IPS (Karnataka Singam)"!!!
    जय हिन्द! जय भारत! जय मोदी! जय अन्नामलाई! भारत माता के जय! तमिलनाडु के अगले मुख्यमंत्री और भारत के भावी प्रधानमंत्री
    आज का कामराजार, आज का एमजीआर, एकमात्र उच्च शिक्षित और 100% ईमानदार व्यक्तित्व "द ग्रेट अन्नामलाई आईपीएस"!!!
    ಜೈ ಹಿಂದ್! ಜೈ ಭಾರತ್! ಜೈ ಮೋದಿ! ಜೈ ಅಣ್ಣಾಮಲೈ! ಭಾರತ್ ಮಾತಾ ಕೇ ಜೈ! TN ನ ಮುಂದಿನ ಮುಖ್ಯಮಂತ್ರಿ ಮತ್ತು ಭಾರತದ ಭವಿಷ್ಯದ ಪ್ರಧಾನಿ
    ಇಂದಿನ ಕಾಮರಾಜರ್, ಇಂದಿನ ಎಂಜಿಆರ್, ದಿ ಒನ್ & ಓನ್ಲಿ ಹೈಲಿ ಎಜುಕೇಟೆಡ್ & 100% ಪ್ರಾಮಾಣಿಕ ವ್ಯಕ್ತಿತ್ವ "ದಿ ಗ್ರೇಟ್ ಅಣ್ಣಾಮಲೈ IPS"!!!
    జై హింద్! జై భారత్! జై మోడీ! జై అన్నామలై! భారత్ మాతా కే జై! TN తదుపరి ముఖ్యమంత్రి మరియు భారతదేశానికి కాబోయే ప్రధానమంత్రి
    నేటి కామరాజర్, నేటి MGR, ఒకే ఒక్కడు ఉన్నత విద్యావంతుడు & 100% నిజాయితీ గల వ్యక్తిత్వం కలిగిన "ది గ్రేట్ అన్నామలై IPS"!!!
    திருட்டு திராவிட கழகம் 420 DMK Govt (Prostitution Party)
    ஊழலின் பிறந்த வீடு மற்றும் அதன் அடையாளம் தான் (திருட்டு) திமுக
    100% Corruption (Birth Place) Origin Party DMK

  • @pramilasrinivasansrinivasa3557
    @pramilasrinivasansrinivasa3557 10 месяцев назад

    வணக்கம் வணக்கம் வணக்கம் 🙏எல்லா குற்றங்களுக்கும் மூலம் இந்த போதை, மது அருந்துதல் என்று மிகவும் தெளிவாக தைரியமாக கூறியது அதுவும் ஒரு இளைஞராக தாங்கள் கூறியது ஆனந்தம் அளிக்கிறது மேலும் தமிழ்நாட்டின் எதிர்காலம் ஒளிமயமாய் இருக்கும் என நம்பிக்கை அளிக்கிறது
    அன்புடன் நன்றி 🙏🙏🙏

  • @babaanandbabaanand6583
    @babaanandbabaanand6583 10 месяцев назад

    Nagarajan Sir :
    :
    Nagarajan Sir Super

  • @lakshmiprabhakar5532
    @lakshmiprabhakar5532 10 месяцев назад

    Super Nagaraj

  • @muralijayaraman169
    @muralijayaraman169 10 месяцев назад +1

    Extremly superb...

  • @thangappaau8888
    @thangappaau8888 10 месяцев назад +2

    மானவன் உதயகுமார் சாவும் சேர்
    த்து
    து மாணவர்களிடம் சொல்லவேண்டும் டாக்டர் பட்டத்தினால் என்று

  • @RajeshRaji-wb9cg
    @RajeshRaji-wb9cg 10 месяцев назад

    Rajavel super good

  • @varkeyabraham8035
    @varkeyabraham8035 10 месяцев назад +2

    B J P want a own channel

  • @SenthilkumarSenthilkumar-x4x
    @SenthilkumarSenthilkumar-x4x 10 месяцев назад +2

    Supper

  • @ramachanderr1374
    @ramachanderr1374 10 месяцев назад +1

    I personally stopped watching main media's all dubakuur

  • @karthickkarthick3421
    @karthickkarthick3421 10 месяцев назад +4

    G.R. swamynathan enaku pidicha judge ❤

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 10 месяцев назад

    The media should be for public welfare . One day people will boycott the news channels.

  • @srk67
    @srk67 10 месяцев назад +2

    மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பு தவிர எத்தனையோ படிப்புகள் இருக்கிறது. 80ல் தமிழகத்தில் 7 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே இருந்தது. தற்போது பொறியியல் படிப்பு அதன் மதிப்பை இழந்து விட்டது. வெறும் எம்பிபிஎஸ் ஸூடன் மருத்துவ படிப்பு முடிவதில்லை. இன்று எம்டி படிப்பு அவசியமாகிறது. ஒரு மாணவர் எம்டி முடிக்கும் போது கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிடுகிறது. அதற்குள் வேறு படிப்பு படித்த மாணவர்கள் வேலையிலமர்ந்து நான்கைந்து ஆண்டுகள் சம்பாதித்து திருமணம் கூட முடித்து விடுகின்றனர். மாணவர்கள் இதை யோசிக்க வேண்டும்.

  • @chengudupilot3467
    @chengudupilot3467 10 месяцев назад +1

    சுப்ரீம் court kku DMK எதுக்கு
    ponaanuha ? Case podavaa ?
    இல்லை kusu poduvaa ?

  • @sureshsanthanam7483
    @sureshsanthanam7483 10 месяцев назад +2

    I would like to ask the persons who want to abolish neet .are these people rich enough to pay heavy fees for medical?

  • @vsMani-l9u
    @vsMani-l9u 10 месяцев назад

    என்று தணியும் இந்தசுதந்திர தாகும்

  • @rajji7352
    @rajji7352 10 месяцев назад +1

    Just because a locality becomes densely populated with muslims, does it qualify to become a no go zone ??
    Then India itself is a hindu majority, then should we ban any muslim procession then ??

  • @baluraambalu1977
    @baluraambalu1977 10 месяцев назад +1

    Bharath mathagi jai

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 10 месяцев назад

    இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாத ஸ்டாலினை ஒருபோதும் முதல்வராக ஏற்றுக்கொள்ள முடியாது.

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 10 месяцев назад +2

    எங்க வீட்டு TVல amazon மற்றும் youtube மட்டுமே ஓடும். TV channel எல்லாம் பாத்து பல வருஷங்களாகுது.

  • @simpletik1433
    @simpletik1433 10 месяцев назад

    Pesu tharagare pesu 😂😂😂😂😂

  • @ramusub2550
    @ramusub2550 10 месяцев назад +1

    super 🎉🎉🎉

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 10 месяцев назад +2

    சிறந்த நேர்காணல்...இ.நா வினவும் கேள்விகளுக்கு...திமுக அமைச்சர்களால் பதில் கூற இயலுமா???

  • @sathyarenganthaprabu8829
    @sathyarenganthaprabu8829 10 месяцев назад +1

    ஜயா திமுக ஆட்சிக்கு வந்தா மழை பெய்ய மாட்டேன்ங்கிறது இந்த இயற்க்கை . எதற்க்கு ஜயா.

  • @saravanankm4916
    @saravanankm4916 10 месяцев назад

    ஜெய் ஹிந்த்

  • @rved7778
    @rved7778 10 месяцев назад

    It is apparent blunder by the judiciary attempted got corrected by the sincere judges appreciated to maintain the law and order in the public interest

  • @beatarealgaming-2648
    @beatarealgaming-2648 10 месяцев назад +3

    தம்பி உங்களுக்கு ஆதித்தனார் காலத்தில் இருந்தே எனக்குத் தெரிந்து 1965 இல் இருந்து தந்தி பத்திரிக்கை ஒன் சைடு பத்திரிகை தான் இது தன்னுடைய வருமானத்திற்காக என்ன வேணாலும் செய்யும் என்ன வேணாலும் செய்யும் தந்தி பத்திரிகை அது போல் தானே இருக்கும் சேனலும் எனக்கு வயது 75 நான் பேப்பர் படிக்கும் பழக்கம் உண்டு தந்தி பேப்பரும் தந்தி சேனலும் இதுவரை நான் பார்த்ததே கிடையாது பார்க்கப் போவதும் கிடையாது அந்த அளவுக்கு அது ஒன் சைடு பத்திரிக்கை

  • @renukadevisoundararajan9373
    @renukadevisoundararajan9373 10 месяцев назад +1

    👌👌

  • @shanthirao3774
    @shanthirao3774 10 месяцев назад +1

    Who has more power and authority as Governor or Chief minister????

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 10 месяцев назад +2

    Next Tamil Nadu CM Annamalai

  • @chellamjothidam9450
    @chellamjothidam9450 10 месяцев назад +1

    Show how longer it is coming to conclusions and their families involved to get the same treatment of senthil baljis and it's environment is going not comfortable for punishment etcat extraordinary days during completing the days to be delivered by the concerned courts till the people's awareness to decide their future etc God only to be decided for our society etc

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 10 месяцев назад

    There are many valid reasons to dismiss DMK Govt. மீண்டும் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் முன்னேற்றம் கேள்விக் குறியாகிவிடும்.

  • @chandrasekarv2754
    @chandrasekarv2754 10 месяцев назад +2

    ஆர் எஸ் பாரதி
    இரண்டரை ஆண்டுகள் வீடியோக்கள்
    போடும் போது அனத்து இந்திய
    மொழிகளிலும்
    மொழிபெயர்ப்பு செய்து போடவும்
    திராவிடம் பற்றி
    பாரதம் அறியட்டும்

  • @ssrjam
    @ssrjam 10 месяцев назад +1

    What happened to Thuglak Ramesh sir

  • @venkateswarlutv2409
    @venkateswarlutv2409 10 месяцев назад

    தமிழக TV Channel களுக்கு கண்டனம்.

  • @tPalanisamy-zu1lo
    @tPalanisamy-zu1lo 10 месяцев назад +1

    BJP super 🤝🕉️🕉️🚩👌

  • @swaminathanthirunavukkaras7210
    @swaminathanthirunavukkaras7210 10 месяцев назад

    நாம் தமிழர் கட்சியின் நிறத்தை தோலுறித்து காட்டி விட்டீர்கள்

  • @ravirajagopalan5596
    @ravirajagopalan5596 10 месяцев назад

    It’s something like showing concern for the animals and birds against Deepavali crackers and taking Biryanis and Kari Kuzambu for Deepavali lunch for TASMAC.

  • @karthikvrs
    @karthikvrs 10 месяцев назад

    Education was made into concurrent list upto school and higher education is in Central list.
    It was accepted by dmk government too earlier...

  • @kanniappangovindasamy9917
    @kanniappangovindasamy9917 10 месяцев назад

    அரண்மனை தீபற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம் இப்போது இது ஸ்டாலினுக்கும் பொருந்தும் போல!

  • @srinivasanseenu8487
    @srinivasanseenu8487 10 месяцев назад

    ஊடகங்கள் தரம் தாழ்ந்து
    விட்டது

  • @srinivasanr106
    @srinivasanr106 10 месяцев назад +1

    RN
    LET Udhaysnidhi talk again like this. Then he will know. He has already stopped talking like this. Let him not just show wrong strategy. He will not talk like this.

  • @varadharajulubd1166
    @varadharajulubd1166 10 месяцев назад

    RSS இந்த சாகா எனக்கு தெரிந்து அதாவது என்னுடைய 10 வயது முதலே (FROM YEAR 1962 நான் RSS உறுப்பினனாய் இப்போதும் இருப்பவன்)ஊர்வலம் நடந்து கொண்டிருக்கிறது கலந்து கொண்டது என் சிறிய தந்தையோடு யானை கவுனி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் சென்னையில் அப்போதெல்லாம் இலகணேசன் எச் ராஜா இவர்களெல்லாம் உறுப்பினர்களே உங்கள் நினைவிற்காக அப்போது பாஜக இல்லை ஜன சங் மட்டும்தான்

  • @rangaraju7615
    @rangaraju7615 10 месяцев назад

    Rajavel,ondru theriyima,neet edhirpu poratathirku,payanbaduthapadum,maanavarhal,edhuku udhavadhanga avarege keela padikakiodiyavarhal,nandraha padikakoodiya maanavarhal odhingikolhirarhal.

  • @venkatavaradansundaram4362
    @venkatavaradansundaram4362 10 месяцев назад +1

    Also explain the 2 adopted Physically Challenged DAUGHTERS PARENT. THAT GREATNESS is HONOURABLE CJ THIRU CHANDRA CHOOT SIR. (Practical parents) TN god.. Honourable Anand Venkatesh sir.

    • @suseelananjan4178
      @suseelananjan4178 10 месяцев назад

      God bless good ppl.

    • @swethab6572
      @swethab6572 10 месяцев назад

      Commendable …but that’s not all . Chandrachud and his dad’s legacy is not that shiny……
      In my family 3 relatives in my side and 2 in my husbands sides have adopted girl babies…( but physically challenged but girls. See .. middle class people cannot afford that much money and time.) .So this is a good trend or a woke trend..( I thoroughly appreciate it!!) . But CJI and his previous generations have done very very very bad things for this country.
      How do we support someone who puts away cases of Kashmiri pandits genocide , bengal post election violence and rapes cases. ?? How do you justify sabrimala , cracker ban and so many other cases in which these judges ( beggars ) keep poking their nose into our religion? How come the farmers protest or that anti CAA agitation and riots were encouraged by the SC ???

  • @mathialagan436
    @mathialagan436 10 месяцев назад

    Super bro

  • @karthikvrs
    @karthikvrs 10 месяцев назад

    Is it not the job of police to ensure protection for all

  • @rajans4695
    @rajans4695 10 месяцев назад

    BJ P . NEETககுஆதரவாககைஎழுத்துஇயக்கம்நடத்தலாமே

  • @goldpandian7013
    @goldpandian7013 10 месяцев назад +1

    Ithu varaikum north media controlled by BJP favour corporates. Nee en da atha pathi ithu varaikum pesala?

  • @AbiAbi-rg1jw
    @AbiAbi-rg1jw 10 месяцев назад

    BJP advocate team file case against neet action save student

  • @krishnamurthykrishnaiyer8719
    @krishnamurthykrishnaiyer8719 10 месяцев назад

    நினைக்கிறார்களா? திமுகவுக்கு நன்றாகவே தெரியும் ராமசாமி நாயக்கர் மண்ணில் வாழும் குடிமக்கள் மாங்கா மடையர்கள் என்று.
    In Tamilnadu they do not think, they know. 😊😊😊

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 10 месяцев назад +4

    மத்தியில் இருக்கும் BJP அமைச்சகத்தின் கீழ் தானே ஊடகம் வருகிறது. நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை??😮

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 10 месяцев назад +1

    Let BJP be silent for some time.

  • @356cggd37a
    @356cggd37a 10 месяцев назад

    அண்ணாமலை 👍

  • @krishnamoorthy4713
    @krishnamoorthy4713 10 месяцев назад +1

    ADHANGAM will also be applicable to others. Will it be ok?