மரங்களின் மாமன்னன் கயா மகோகனி..!🤩 பணத்தை கொட்டும் அதிசயம்!🤑 - Ganesh Nursery Visit

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • Ganesh nursery கடந்த 44 வருடங்கள் வருடங்களாக தஞ்சாவூர் அருகே உள்ள கந்தர்வ கோட்டையில் கோடிக்கணக்கான மரபயிர்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது
    உயரமான செடிகள் ⏰நேரத்தையும் 💸பணத்தையும் மிச்சப்படுத்தும் 🌳
    Khaya Mahogany 🌳 அதிவேகமாக வளரக்கூடிய ஒரு டிம்பர் மரம் இந்த மரத்தை ஒரு ஏக்கருக்கு 750 என்ற எண்ணிக்கையில் நடவு செய்யலாம் வரப்பு ஓரங்களில் 6/6 ஆறு என்ற அளவிலும் உள்ளே 8/ 8 என்ற அளவில் நடவு செய்யலாம் பர்னிச்சர் தொழிற்சாலைகளுக்கு அதிகம் பயன்படுகிறது இது தேக்கிறது இணையான ஒரு மரமாக கருதப்படுகிறது
    இந்த மரம் அதிக அளவு டை மெத்தட் சல்பைட் என்ற கார்பன் காம்பவுண்டை வெளியிடுவதால் மலை மேகங்களை கவர்ந்திழுக்கும் தன்மை உடையது என்ற ஆராய்ச்சி கட்டுரையை யூனிவர்சிட்டி ஆப் மகாலியில்
    விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்
    இணைப்பு 👇🏻
    www.hindustant...
    கேரளாவில் அதிக அளவில் காணப்படும் மகோகனி மரங்களை தேடி இந்தியா முழுவதும் உள்ள ப்ளைவுட் கம்பெனிகள் கேரளாவில் தான் இன்று வரை வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள்...
    GANESH NURSERY GARDEN
    FIRST BLOCK , VELLALAVIDUTHI, TALUK, Gandarvakkottai Pudukottai , Tamil Nadu
    maps.google.co...
    / @indianredsandal
    Contact:9943119955 / 99432 59955
    ஆப்பிரிக்கன் மகோகனி பற்றிய அரிய தகவல்களை இந்த பக்கத்தை தொடரவும் 👇🏻
    www.facebook.c...
    / @indianredsandal
    #ganeshnursing #nursing #behindwoodso2
    ------------------------------------------------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 75

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +3

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @pragatheesap1562
    @pragatheesap1562 Год назад +11

    உங்களை நான் பார்த்ததில்லை உங்க அப்பாவை தான் பார்த்திருக்கிறேன்...நல்ல முறையில் செடிகளை உற்பத்தி செய்து குடுத்த கணேஷ் நர்சரி கும் உங்களின் கடின உழைப்புக்கும் எனது மனமார்ந்த நன்றி அண்ணா

  • @KarthikeyanMani-uv4ly
    @KarthikeyanMani-uv4ly Год назад +3

    உங்கள் நர்சரி ரொம்ப இன்டீரியர்ல இருக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது உங்க நர்சரிய தேடி கண்டுபிடித்து வந்ததுக்கு இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நல்ல முறையில் உங்ககிட்ட செடிகளை வாங்கி நல்ல முறையில் இன்னைக்கு விவசாயம் செஞ்சிட்டு இருக்கேன் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் கணேஷ் நர்சரி.

  • @Sweety-nm3ve
    @Sweety-nm3ve Год назад +4

    மென் மேலும் வளற செல்வகணேஷ் அண்ணனுக்கு வாழ்துகள்.

  • @sathyasathya-qz3wv
    @sathyasathya-qz3wv Год назад +2

    பாராட்டுகள் மனத்துக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.உங்கள் நர்சரி தரும் மகிழ்ச்சி,மனநிறைவுக்கு ஈடு இணையில்லை நமக்கு மட்டும்மல்ல காண்பவர் அணைவருக்கும்.மகிழ்ச்சி தருகிறது செடிகள்.

  • @kanimozhimozhi-pl5lw
    @kanimozhimozhi-pl5lw Год назад +2

    கணேஷ் நர்சரிக்கு வாழ்த்துக்கள். செடிகள் வாங்கினேன் நன்றாக வளர்ந்துள்ளன.மிக்க மகிழ்ச்சி

  • @kiruthvikavenkatesan2558
    @kiruthvikavenkatesan2558 Год назад +2

    அருமையான விழிப்புணர்வு பதிவு.. மரப்பயிர் செய்யும் விவசாயிகளை மேலும் ஊக்குவிக்கும்.. தங்களது இயற்கை சார்ந்தவணிகமும் போற்றத்தக்கது...

  • @yasmine8284
    @yasmine8284 Год назад +1

    இதே போல் நல்ல முறையில் செடிகள்.விற்பனை செய்ய செல்வகணேஷ் அண்ணாவிற்கு வாழ்க.

  • @Rejoicemusicforever
    @Rejoicemusicforever Год назад +3

    Good marketing strategy

  • @sathishkumar-cj8rg
    @sathishkumar-cj8rg Год назад +2

    Am your recent customer bought Rosewood. Now having some ideas about khaya through yours words. Tnx for well explained. Having huge respects on your Ganesh Nursery. Your staffs also treating us valuable and kindly explained about our queries❤️❤️

  • @nirmaladevi5483
    @nirmaladevi5483 Год назад +2

    I can never seen a nursery like this. What a view sir. Such a great effort for doing plantings for 14 acres. I feel really proud and very happy sir

  • @ksatheshcbe8101
    @ksatheshcbe8101 Год назад +1

    அருமையான பதிவு இதேபோல் நிறைய பதிவுகள் பதிவிடுங்கள்.வாழ்க வளமுடன்.

  • @tamizhankp8185
    @tamizhankp8185 Год назад +1

    Best Nursery (Ganesh Nursery) Ever... ❤😍... Keep Going.. Brother

  • @kmohannithy
    @kmohannithy Год назад +1

    Good nursery and good support, i have buying khaya senegalensis from ganesh nursey last month .....

  • @anbazhakianbazhaki8251
    @anbazhakianbazhaki8251 Год назад +3

    Happy to see your growth sir. You Always give importance to each and everyone who even buy plants on some other nursery. Unfortunately am one of them. But you give much ideas to grow plants in healthy mannner. Now am happy to be ur costumer. Because I actually bought few Khaya saplings from your nursery after hearing your words for us nd watching your RUclips and Instagram videos. It's magical in growth. The saplings you preferred me is Khaya Senegalensis (African Mahogany) I couldn't even express through words. Such a motivator u r. We Always love you selva sir.

  • @user-rr4tx5hw6m
    @user-rr4tx5hw6m Год назад

    Mara chedigal nada entha oru nambikkaium illama eruntha unga videovai patthu puthu nambikkai varuthu. athukku selvaganesh sirkku nanri.

  • @anusrisri-dh5ft
    @anusrisri-dh5ft Год назад +2

    கொரியர் மூலம் செடிகள் வாங்கினேன். பாதுகாப்பான முறையில்
    பேக்கிங் செய்யப்பட்டு வந்தன.

  • @dhivviswa2984
    @dhivviswa2984 Год назад +3

    Hi Selva Sir ✋
    Such a great effort and your ethics in your business.... Just Wow Man 👏 👏

  • @haritharani8458
    @haritharani8458 Год назад +2

    Happy to see you here ☺️ such a positive vibe from that farmer. Congratulations 🎉👏

  • @rameshmalarkodi-jk5ei
    @rameshmalarkodi-jk5ei Год назад

    Unga nursery Nallapadiyaga valara valthukkal Sir. All the best.

  • @cncwoodcarvingtanjore
    @cncwoodcarvingtanjore Год назад

    Our best wishes to Ganesh Nursery.. Your R & D work is remarkable.

  • @SureshSuresh-lj2vq
    @SureshSuresh-lj2vq 7 месяцев назад

    We seen the nursery very nice and beutyful we buy plants hear

  • @tamilselviselvi-cg7se
    @tamilselviselvi-cg7se Год назад +2

    நான் உங்க நர்சரியில் ஆப்பிரிக்கன் கயா வாங்கினேன் நல்ல வளர்ச்சி 13 வருடங்களில் நல்ல மதிப்பு போகும் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி அண்ணா.

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c Год назад

    அருமையான பணி. வாழ்த்துக்கள்

  • @shanmugaprabu5145
    @shanmugaprabu5145 Год назад

    Happy for you selva bro... Will meet soon regarding plantation.

  • @bimbamshahul7525
    @bimbamshahul7525 Год назад

    Very proud of you congrats

  • @VishnuKumar-wu1fn
    @VishnuKumar-wu1fn Год назад

    Surely, I ll visit your nursery soon

  • @PanjaMurthi-mv9hi
    @PanjaMurthi-mv9hi 10 месяцев назад

    Super

  • @nivisrisri-is9yf
    @nivisrisri-is9yf Год назад

    Mikka makilchi sir. ungalai parkka asa padura. neril vanthu ungalaium parkkira sir.

  • @p.anusuya1566
    @p.anusuya1566 Год назад

    Ungalitam chedigal vilai athigamaga erunthalum nalla chedigal kudutthu Varukirgal.

  • @thamaraikannan2959
    @thamaraikannan2959 25 дней назад

    முதல் குழந்தை பிறந்தால் 10 மரம் நடுங்கள் அது உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம்

  • @AmmuNayosKitchen
    @AmmuNayosKitchen Год назад

    Wow congrats all the best

  • @alexorganicfarming2071
    @alexorganicfarming2071 Год назад +6

    காசு வாங்கிய you tube Chanel விவசாயிகள் ஏமாற வேண்டாம்

  • @sivanithish11
    @sivanithish11 Год назад +2

    ஆப்பிரிக்கன் மகாகனி காயா ஈஷா நர்சரியில் 3 ரூபாய்க்கு கிடைக்கிறது அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கிறது

    • @KarthikKumar-bg7xj
      @KarthikKumar-bg7xj 4 месяца назад

      Can you please send the address?

    • @sivanithish11
      @sivanithish11 4 месяца назад

      youtubeலயா கூகுள் போய் சர்ச் பண்ணு நீ எந்த மாவட்டம் இருந்தாலும் அந்த மாவட்டத்தோட நம்பர் கிடைக்கும்

  • @arunajothimani7479
    @arunajothimani7479 Год назад

    Congrats Selva all the best 🎉🎉🎉

  • @harinihari-xs2fc
    @harinihari-xs2fc Год назад +1

    Enta oru 10 Acr Erukku sir athula mix panni vaikkanumnu nenaikkira. Enakku Oru sila Santhegam erukku atha thelivu padutthunga sir.

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 Год назад

    My won Experiance Indian Mahogani is Best

  • @stephenstephen1207
    @stephenstephen1207 Год назад

    Super bro keep going 🎉

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 11 месяцев назад

    அனைவரும்மரம்நடுவோம்நாடுவளம்பெரும் கிமூ சித்தணி

  • @meenatchimuniyandi-mv2di
    @meenatchimuniyandi-mv2di Год назад

    Naan Thanjavur tha sir enakku african khaya Nada asai padura ennakku Athai patthu Sollunga.

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 10 месяцев назад

  • @acumenravi3736
    @acumenravi3736 8 месяцев назад

    Costly

  • @vigneshkumar1071
    @vigneshkumar1071 Год назад

    Go to isha nusery in your district they give sapling only rs. 3
    In this nursery per sapling rate is around rs 450

    • @anitham6570
      @anitham6570 Год назад

      Can I get contact number isha nursery and place location

  • @matheshm7658
    @matheshm7658 Год назад

    I want plant

  • @ayyappansuresh4478
    @ayyappansuresh4478 Год назад

    இது என்ன ஊதிய மரமா?

  • @francisselvam5318
    @francisselvam5318 Год назад

    இந்த செடியின் விலை என்ன....

  • @gopaldewra5099
    @gopaldewra5099 Год назад

    Kuchh Bhi Samajh Mein Nahin Aaya per Achcha Laga

  • @manickampk2746
    @manickampk2746 Год назад

    ஒரு மரகன்றின் விலை எவ்வளவு

  • @anthonibrito8098
    @anthonibrito8098 Месяц назад

    Yenda poi solringa

  • @alaghuraj4329
    @alaghuraj4329 Год назад

    👍

  • @dharaniraj4032
    @dharaniraj4032 Год назад

    Small Gaya plant 2 feet height packet cost 250 rupees in this Ganesh nursery…why is it too much costlier than other timber trees…
    Isha giving all timber plants for 3 rupees.
    Buying 500 plants in Isha nursery cost 1,500 but 500 Gaya mahogany plants here in this nursery costs 1,25,000…big difference

    • @zezma
      @zezma Год назад

      இரண்டு அடி உயரச் செடி 100 ரூபாய் தான் கணேஷ் நர்சரியில் ஆப்பிரிக்கன் காயா மகாகணியில் மொத்தம் ஐந்து வகைகள் உள்ளது ஈஷா நர்சரியில் எந்த வகை 3₹ ரூபாய்க்கு எவ்வளவு உயரம் என்று கேட்டு வாங்கி பயனாகிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் மேலும் விலை நூறு ரூபாயாக இருந்தாலும் கணேஷ் நர்சரியில் இறப்பு விகிதம் பெரும்பாலும் இருப்பதே இல்லை அதனால் தான் இவர்கள் மற்ற நர்சரிகளை விட தனித்து நிற்கின்றார்கள்

    • @dharaniraj4032
      @dharaniraj4032 Год назад

      I bought 5 Gaya plants each 250rs last month by visiting Ganesh nursery….

    • @dharaniraj4032
      @dharaniraj4032 Год назад

      The worker said the seed is imported and out of all mortality plants are charged at high price…

  • @vinodhinij8077
    @vinodhinij8077 8 месяцев назад

    இவங்கள நம்புவதா வேனாமா

  • @squadmategamers2818
    @squadmategamers2818 11 месяцев назад

    Ungal video anaitthum usefulla irukku

  • @matheshm7658
    @matheshm7658 Год назад

    You mobile

  • @sankaranekambaram5031
    @sankaranekambaram5031 9 месяцев назад

    பொய் சொல்ல அளவே இல்லையா

  • @charlesjo1659
    @charlesjo1659 11 месяцев назад

    வளர வளர இலை தான் கொட்டும் ...

  • @nandhagopal9005
    @nandhagopal9005 Год назад

    Super

  • @vivasayathaivirumbuvom
    @vivasayathaivirumbuvom Год назад +1