ரவா கேசரி மிருதுவாக இருக்க இப்படி செஞ்சு அசத்துங்க!! Secret of Soft Kesari in tamil | Sweet recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Ghee - 100g
    Oil ( Refined oil ) - 50g
    Cash Nuts - one hand full
    Drygreaps - Half hand full
    Rava - 1glass rava (1cup)
    Water - 31/2 glass water (3.5 cup)
    Sugar - 11/2 glass (1.5 cup)
    Cardamom powder -
    Rose Water or essence -
    Green camphor 1pinch (optional)
    kesari food colour
    Kesari recipe link:
    • அடடா!! இது தெரியாம போச...
    #kesari #ravakesari #soojihalwa #ravakesarirecipe #ravakesaribath #kalyanakesari #easyquicksweetrecipe
    #cookwithsangeetha
    ரவா கேசரி மிருதுவாக வருவதற்கு இப்படி செய்தால் போதும் கல்யாண வீட்டு கேசரி போல் இருக்கும்.
    கதை கதை மிக சிறிய ரவையாக இருக்க வேண்டும் மிதமான தீயில் லேசா வாசம் வரும் வரை வறுக்கவும். தண்ணி அளவு நான் சொன்ன அளவு வைக்கவும் இனிப்பு உங்களுடைய சுவைக்கேற்ப கூடி குறைத்து போடலாம் மற்றபடி வீடியோவில் சொன்னதை அப்படியே கடைபிடிக்கவும் இப்பொழுது உங்களுக்கு சுவையான கேசரி ரெடி.
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Комментарии • 618

  • @savethasavetha8834
    @savethasavetha8834 2 года назад +53

    SANGEETHA ma super super ma our family members all them liked today only i tried for this kasri with upma for morning breakfast thq dear keep it up ma👍👍💐💐💐💐💐

  • @DriverTN59Jeba
    @DriverTN59Jeba 2 года назад +102

    நெய் அதிகம் . எண்ணெய் அதிகம்னு சொல்லகூடாது உண்மையை உரக்க சொன்னீர்கள் அருமை சகோதரி

  • @healersomasundaram321
    @healersomasundaram321 2 года назад +7

    மிகவும் சுவையான கேசரி நன்றிகள் அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளத்துடன் நலத்துடன் மகிழ்ச்சியுடன்

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 2 года назад +3

    ஹாய் சிஸ்டர் நீங்கள் செய்து காட்டிய முறையில் கொழி ரசம்
    செய்து சாப்பிட்டோம் அருமை ருசி பிரமாதம் நன்றி 👍👍👍👌🇸🇬.

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 года назад +1

    சிஸ்டர் என் பையனுக்கு இன்னைக்கு பிறந்தநாள் உங்களுடைய பெயரும் வாழ்த்துக்களும் எங்களுக்கு தேவை எங்கள் குடும்பத்துக்கு உறவு செல்கிறேன் நீங்கள்தான் இருக்கீங்க நன்றி வாழ்த்துக்கள் சிஸ்டர் கேசரி மிகவும் அருமை உங்கள மாதிரி நானும் செய்கிறேன் ❤️💞👌

  • @senthil8372
    @senthil8372 2 года назад +4

    அப்படியே எல்லாத்தையும் ஒரே சமயத்துல சாப்பிடனும் னு இருக்கு Sangeetha. Super 👌

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      Va inga pasapadalam

    • @senthil8372
      @senthil8372 2 года назад

      @@CookwithSangeetha
      Thanks for your kind words Sangeetha👍. We always keep supporting you.

  • @bhanugulam8160
    @bhanugulam8160 2 года назад +1

    அடடா கேசரி கலர் சும்மா அள்ளுது வாயில் வச்சதும் சும்மா அப்படியே வழுக்கி நேராக குடல்ல போய்தான் நிக்கும் போல அவ்வளவு அருமையாக உள்ளது நெய் சொட்ட சொட்ட என்னன்னு சொல்றது 😋😋😋👌👌👌👍👍👍‌ இன்னிக்கு சாயங்காலம் கேசரி செய்து தாம்மா அப்படின்னு பொண்ணு சொன்னாங்க ஆனால் நான் கப் கேக் 🍰🍰 செய்தேன் பரவாயில்லை நாளைக்கு சங்கீமா ஸ்டைல்ல சூப்பரா செஞ்சிட்டா போச்சு ஓகேம்மா நாளைக்கு செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்தது அப்படின்னு சொல்றேன் மா சூப்பர்மா இந்த மாதிரி முந்திரி பருப்பு திராட்சை நெய் எல்லாம் சேர்த்து செய்ய உங்களுக்கு நிகர் நீங்களேதான் உங்கள அடிச்சிக்க ஆளே கிடையாது சூப்பர்மா அருமையான ரெசிப்பி வாழ்த்துக்கள் நன்றி 😍👍♥️💞💕♥️🌹🌷🌷🌷💐♥️♥️♥️

  • @selvams656
    @selvams656 2 года назад +1

    சங்கீதா மேடம் சங்கீதா மேடம் நீங்க சொல்ற விதம் அருமை ஸ்வீட்டும் அருமையா இருக்கு நீங்க பேசி சொல்ற விதம் ரொம்ப அருமையா இருக்குது நான் இப்பதான் பார்த்து இருக்கேன் ரவா கேசடி நிறைய பண்ணி இருக்கேன் ஆனா இதே மாதிரி பண்ணியது கிடையாது ஆயில் சேர்த்து பண்ணும்போது ரொம்ப நல்லா இருக்குது வாழ்த்துக்கள் அப்புறம் ஒரு ட்ரிப் சுண்டைக்காய் வத்த குழம்பு எப்படி செய்யணும் கொஞ்சம் போடுங்க மேடம் நன்றி வாழ்த்துக்கள்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      ரொம்ப ரொம்ப நன்றிங்க சுண்டைக்காய் வத்த குழம்பு நான் ஏற்கனவே போட்ட ப்ளீஸ் செக் பண்ணி பாருங்க ரொம்ப நன்றி

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад +1

    Vanakkam mahaley thankyou sift rava kesari recipe naan thirty years rava kesari seikeren sothappeduven veetil yelloorum mood out un recipe yenakku oru enargyma sooper marubadiyum thankyou dear

  • @SivasakthiKiruba
    @SivasakthiKiruba Год назад +6

    Awesome feeling 😍😍😍😍 I love Kesarari so much 😍💞
    Texture is awesome 😍😍😍
    Vallukki vallukki poguthu 😍😍😍😍

  • @vinokrishnan9000
    @vinokrishnan9000 Год назад +2

    Sangi ma naa innaiki try pannen innaiki ennoda hubby birthday seriously superb accurate measurements semma sangi ma romba romba thanks for sharing your recipes 🥳🥳🥳🥳

  • @pandyanu3661
    @pandyanu3661 2 года назад +2

    Super super super. Semma அக்கா. பார்க்கும் போதே சும்மா அப்புடி இருக்கு. 😋

  • @jayanthikarna2982
    @jayanthikarna2982 Год назад +3

    Wow... Semma sis... Kandipa unga style try panrom... Pakkave colorful... Yammy.. ah... Irukku... So sweet of ur cooking methods... ❤️❤️❤️❤️❤️

  • @vijiarun9462
    @vijiarun9462 2 года назад +1

    அக்கா சூப்பர் நான் நெய் மட்டும் சேர்த்து செய்வேன் இனி ஆயில் சேர்த்து செய்வேன் நன்றி அக்கா l love you Akka 💓💓💓💓💓💕💕💕

  • @selvapunitha
    @selvapunitha 2 года назад +14

    அருமையா இருக்கு கேசரி பாக்கவே சாப்பிடணும் போல இருக்கு நெய்யும் ஆயுளும் சேர்க்கிறீங்க நான் இதுவரையில ஆயில் சேர்த்து பண்ணதில்லை அப்படி ரெண்டும் சேர்த்து பண்ணும் பொழுது டேஸ்ட் நல்லா இருக்குமா சங்கீதாமா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      Supra irukum ma

    • @deepamurugan9272
      @deepamurugan9272 2 года назад +3

      நல்ல இருக்கும் நா appditha பண்ணுவேன் sema test erukum but evagga romba oil ghee eruku சாப்ட முடியாது

  • @malakumar9785
    @malakumar9785 2 года назад +2

    Enga akka pathuttu yesterday senju koduthanga, very super,,taste Vera level... Soft kesari ...

  • @anandhinakshathra4703
    @anandhinakshathra4703 2 года назад +3

    👌 super உங்களின் பேச்சு போல்

  • @suthakari3326
    @suthakari3326 Год назад +2

    Thank u so much mam நானும் இதே போல் பண்ணினேன் அருமை 😍

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 2 года назад +1

    ஹாய் சிஸ்டர் நல்ல அருமையான கேசரி, அதுவும் நல்ல எளிமையான
    முறையில் எப்படி செய்வது என்று
    விளகியதற்க்கு நன்றி👍👍👍👌🇸🇬.

  • @Prijon482
    @Prijon482 6 месяцев назад

    Pavakkai kulampu vachu family a kavutthutta next kesari total family kaali ennoda samayulukku. Illa unga samayalukku tq so much sister 😊😊

  • @anithaanitha2018
    @anithaanitha2018 2 года назад +1

    ஹாய் அக்கா உங்க ரெசிபி எல்லாம் சூப்பர் நானும் கேசரி இப்படித்தான் செய்வேன் ரொம்ப டேஸ்டா இருக்கும் உதிரி உதிராகவும் இருக்கும்

  • @rubyilangovan9151
    @rubyilangovan9151 2 года назад +2

    எவ்ளோ சூப்பர் உண்மை I like 👍

  • @kalaramadass2172
    @kalaramadass2172 2 года назад +2

    Supero super mam. Navil echil oorudu. Thanks

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 года назад +1

    Dear today IKEA poi erunthen.sema purchase .kesari very super Chellam 👌👌👍👍🥰😋😋🥰

  • @roobiazhar2018
    @roobiazhar2018 Год назад +6

    Thank you for this recipe Mam. My husband likes Kesari very much. So I tried this. It was fabulous Mam. ❤❤

  • @amuthad3435
    @amuthad3435 2 года назад +1

    சங்கீமா கேசரி கலர்புள்ள சூப்பரா இருக்கு.நன்றி. லவ்யூ.

  • @athirubaranisubramaniam6016
    @athirubaranisubramaniam6016 2 года назад +6

    Hi Sangeeta. It’s one of the best recipes for kesari. Could you please include the weight of sugar and water, as you have given the weight of ghee, oil and rava. I think the final results will be much better with accurate weights. Thank you

  • @muthulakshmimaari7143
    @muthulakshmimaari7143 2 года назад +1

    Wow parkkum pothe sappidanum pol erukku. Na kandippa seiven sema sema

  • @soniyadsoniya
    @soniyadsoniya 2 года назад +4

    Wow.. 🤤🤤 super akka paakum poothe sapudanu thonuthu😇

  • @narmithabanu7849
    @narmithabanu7849 2 года назад +3

    Hii sister nenga sonna mathiri nan intha rava kesari pannen.. Vera leval test... Thank you so much❤❤😊😊

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      V happy dear

    • @vidyasenthilkumar1454
      @vidyasenthilkumar1454 2 года назад +1

      @@CookwithSangeetha mam sugar lasta than add pannanuma., Watera kothikkavidum pothu sugar add panni kotthici Vida kuudatha? Lastah sugar podurapa... Sugar nalla karainchuduma??? Pls reply me... I'm begginer....

    • @narmithabanu7849
      @narmithabanu7849 Год назад

      @@vidyasenthilkumar1454 water a thaaniya sudu panni vachitu.. Apram add pannanum.. Sugar a last a potal karanchu vidum... Try pannunga sister...

    • @vidyasenthilkumar1454
      @vidyasenthilkumar1454 Год назад +1

      @@narmithabanu7849 ok... Try panren sisy👍👍🌹🌹

  • @nandhudiarieswithfunnyanimals
    @nandhudiarieswithfunnyanimals 2 года назад +2

    Hi sis I’m from Dubai , kesari super romba pidikum

  • @priyadavid26
    @priyadavid26 Год назад +1

    Hi sis I tried this recipe also sema taste ah irunthuchu Kesari eppadi than seiyanum nu evulavu nal theriyaama irunthen but epo Kesari sencha unga style than iam priya David from cbe

  • @joycea8989
    @joycea8989 11 месяцев назад

    Neenga seirathu oru pakam engla samaika thoondunalum neenga pesrathu chancy ila unga husband romba lucky....

  • @அன்பிற்கினியவன்-ல1ங

    நெய் ரொம்ப அதிகம். தெகுட்டும் அளவுக்கு அதிகமானால் நஞ்சு தான்.

  • @TomKani143
    @TomKani143 Год назад +2

    Tq sister vera level la erunthuci kesari sema soft ah😊😊

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086 22 дня назад

    At least she show what is step if we wan we can add less oil she is so gd she share the recipe.i never see any video like her thanks sis

  • @mahesrajan7992
    @mahesrajan7992 Год назад +1

    Pakumpothey sapdanumpola iruku.😋😋😋

  • @sabishkumarselvaraj8374
    @sabishkumarselvaraj8374 2 года назад +4

    This receipe for kesari is quite simple. When compared to your other receipe that already uploaded .this receipe is super for gents for preparation .thanks a lot

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 2 года назад +1

    Sangeetha pulla channel la festival star achi doi super pudhu paathiram sweet recipe super dear♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍

  • @thavasuthavasu3114
    @thavasuthavasu3114 Год назад +1

    Sangeetha akka unka samayal ellamey try pannom ellamey super akka 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jaisriviswa8599
    @jaisriviswa8599 Год назад +1

    Super 👌 innaikku nanumm try pannunen semaya vanthuchu thanks 👍

  • @anandsam9849
    @anandsam9849 2 года назад +4

    Akka parkum pothu mouth watering ahuthu akka 😋😋😋😋😋😋😋😋😋😋😋. yummy & tasty 👌👌👌👌👌👌👌

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 года назад +2

    கேசரி பார்க்கும்போதே சூப்பரா இருக்கு சங்கீதா

  • @kavithas2878
    @kavithas2878 Год назад +1

    இன்னிக்கு எங்க வீட்டில் உங்க கேசரி தான் சூப்பர்.

  • @muthuselvi9265
    @muthuselvi9265 2 года назад +4

    பாக்கும்போதே சாப்பிடணும் போல இருக்கு

  • @tamilselvi-vv2qc
    @tamilselvi-vv2qc 2 года назад +11

    Mouth watering. Super sister ❤️

  • @mathyscreations
    @mathyscreations 2 года назад +7

    Mouth watering. Try பண்ணுவோம் 👌👌

  • @sushantha4117
    @sushantha4117 2 года назад +1

    Sangeeta Madam, i am old? But i know purely your Video shown, Lesai preparation is very very good. Looking for vert nice.Thank you Fir your Videos.

  • @maryxavier5157
    @maryxavier5157 2 года назад +1

    Nan try pannunan super thank u mam

  • @welcomechannel2878
    @welcomechannel2878 2 года назад +1

    My name is suganya, I am trichy, I am new subscriber.unga kesari pathum senjatha pathum subscribe panniten.

  • @jayaveerapandian1088
    @jayaveerapandian1088 2 года назад +1

    செய்முறை விளக்கம் சூப்பர்

  • @kalyanipunyakumar9088
    @kalyanipunyakumar9088 2 года назад +1

    Sangeetha sister ungal style thanitha ungala yarum adichikka mudiyathu vera level sister.. 🤝💐 yummy Kesari 😋

  • @vikdevichannel3813
    @vikdevichannel3813 Год назад +1

    Super sis today try this recipe semma superaa iruthuchu tq sis

  • @Akila302
    @Akila302 6 месяцев назад

    Hi sister today than parthen udane seithu parthen super sister thank you ❤️❤️❤️

  • @மர்மனோகரன்
    @மர்மனோகரன் Год назад +1

    Hi, sangeema,neenga,seyda,kesari, very, 😋😋, yummy,mam.

  • @padmaraj8482
    @padmaraj8482 2 года назад +7

    Soooo yummmmy sister..Mouth watering 😋😋😋 thank you so much..Very useful video for this time..

  • @balapriya6968
    @balapriya6968 Год назад +1

    Akka pls ennaku paniyaram recpy potunga enakku rompa pitikkum athum unga sty la potunga

  • @jaikumar1348
    @jaikumar1348 2 года назад +1

    paarkkumpothey sapdanumpola irukku super present

  • @vijayalakshmisuman8552
    @vijayalakshmisuman8552 2 года назад +1

    Sangeetha nalaiku try pandraen

  • @chandrarajagopal7097
    @chandrarajagopal7097 2 года назад +1

    Super Sangeetha nanum eppadi than same way thanks

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 2 года назад +1

    Kesari alwa poal ulladhu.really 👌👌👌

  • @amudhamohanraj86
    @amudhamohanraj86 2 года назад +3

    Semma mam 🥰🥰🥰🥰ur voice kesarikku mela sweetaa irukku mam👌👌👌👌👌👌👌

  • @RajKumar-je7os
    @RajKumar-je7os 2 года назад +1

    Super sister 👍leval ok. Every things ok. Very teasty 😋 thank you 🌹❤🙏

  • @user-yw2yj1wm7j
    @user-yw2yj1wm7j 2 года назад +3

    அக்கா எனக்கு தோசை roast மாறி வரதுக்கு டிப்ஸ் குடுங்க
    கடை மாதிரி

  • @sdennisselvaraj1580
    @sdennisselvaraj1580 2 года назад +90

    ஆனாலும் இவ்ளோ ஆயில் நெய் அதிகம் தான்

    • @neelavathi7087
      @neelavathi7087 2 года назад +5

      ஆமாம் அவங்கதான் அதிகம்ன்னு சொல்ல கூடாதாம்லே

    • @sdennisselvaraj1580
      @sdennisselvaraj1580 2 года назад +7

      @@neelavathi7087 அதுக்காக ivlo போட்டு சமைத்தா என்ன ஆகுறது

    • @b.vimalab.vimala6721
      @b.vimalab.vimala6721 2 года назад +1

      Ungalukku remba test ah venumna sankeetha sis mathiri panni sapdunga illa oil and naei kamiya iruntha test kamithan irukkum athu unga viruppam avangala kurai solla kutathu

    • @millieofficial1957
      @millieofficial1957 Год назад +4

      Over நெய் aunty இருக்குனு நீங்க சமைக்கிறீங்க இல்லாம இருக்குகிறவங்க எப்படி cook பண்ணுவாங்க

    • @millieofficial1957
      @millieofficial1957 Год назад +1

      Method yellam correct தான் over நெய் over oil over தான் எல்லாரும் பார்த்து இருக்கறத வச்சி சமச்சி காமிங்க முந்திரி திராட்சை எல்லாம் over over aunty

  • @sheeladinakaran1957
    @sheeladinakaran1957 2 года назад +3

    Thank you so much sister.

  • @chitrachitra4467
    @chitrachitra4467 Год назад +1

    ஹாய் அக்கா இன்று இந்த கேசரி தான் செய்யபோறேன் பக்கத்தில் உள்ள வீடு சைனிஸ் காரங்க நம்ப சாப்பாடு இவங்க விரும்பி சாப்பிவாங்க ஆனால் சமைக்க தெரியாது நான் என்ன சமைத்தாலும் சித்ரா எங்களுக்கும் கிடைக்குமா என்று.ஆனால் இன்று அவர்கள் ஆஃபிஸ் ஒரு பங்கஜன் இரண்டு கிலோ கேசரி செய்ய போகிறேன் அக்கா..

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +1

      Oh super dear, all the best தண்ணி அளவு நான் சொன்ன மாதிரி வைங்கப்பா ரவை வாங்கும் போதும் கொஞ்சம் சின்ன ரவையை வாங்குங்க ரவை லேசா சிவக்கணும் ரொம்ப நேரமா வறுக்க கூடாது நீ கொஞ்சம் தூக்கலா போடுங்க பரிமாறும்போது வாழவே இல்ல பரிமாறுங்க ரொம்ப வாசனையா இருக்கும் ஹாட் பாக்ஸ்ல போட்டு வைக்கும் போது எனக்கு கிடைச்சுதுன்னா பர்ஸ்ட் கொஞ்சம் இலையை கட் பண்ணி ஹாட் பாக்ஸ்ல போட்டுட்டு அதுக்கப்புறம் கேசரி அதுல போட்டு க்ளோஸ் பண்ணி வையுங்க நல்லா வாசனையா இருக்கும்

    • @chitrachitra4467
      @chitrachitra4467 Год назад +1

      ஹாய் அக்கா ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது கேசரி சூப்பர் டேஸ்ட் கேட்டாங்க இவ்வளவு நெய் ஆயில் போடனும்னு ஆமா சாப்பிட்டு பாருங்க அப்பறம் சொல்லுங்கள் இங்கே எல்லார் வீட்டிலுமே சின்ன பிளாட்டில் பாக்ஸ் வச்சிருவாங்க சாப்பிட்டு மீதம் இருக்கும் எடுத்துக் கொண்டு போகலாம் ஆனால் இந்த கேசரி மட்டும் தான் வா.வா.கண்ணபறிச்சது சொல்ல வார்த்தைகள் இல்லை பாராட்டு அனைத்தும் உங்களை சேரும்.

    • @chitrachitra4467
      @chitrachitra4467 Год назад +1

      பிளாஸ்டிக் பாக்ஸ் எழுத்து பிழை அக்கா

  • @chithrad4737
    @chithrad4737 2 года назад +9

    Hi,Sangeetha kesari looks so yummy 😋I am going to make it soon , your recipes are very simple and your way of talking is also nice ..keep going ..

  • @chottukutty9786
    @chottukutty9786 Год назад +1

    Hi mam... thanks for your video... I have done same as like this .. cme out very level... thank you so much.... 💓

  • @soniyaab8553
    @soniyaab8553 2 года назад +1

    Naan try pannuren sisy unga videos ellam super unmaiye solluringa nice sisy

  • @rajendhiranradhika8267
    @rajendhiranradhika8267 2 года назад +1

    Hii sis Ennoda sister ku today birthday 🎂today I will try the Kesari thank you so much

  • @vinothagopi8094
    @vinothagopi8094 2 года назад +2

    Unga speech super

  • @nizamnisha2243
    @nizamnisha2243 2 года назад +1

    😋So Yummy 😋 Sangeetha amma,
    Enaku orey oru varutam dan yeana unga kaiyala ennala sapda mudiyala....
    Neengal panra ella dishes um really superb 😋😋😋😌😘❤️😍

  • @rekhal.4942
    @rekhal.4942 2 года назад +4

    Super sis....kesari preparation and ultimate product is just like you...v .v.Sweet

  • @golduniversepestcontrol4696
    @golduniversepestcontrol4696 2 года назад +1

    Hi சங்கீதா செம்ம சூப்பர்டீ....👌

  • @ramyavanisvlog
    @ramyavanisvlog 2 года назад +2

    நீங்க பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் sis 😍😍😍😍

  • @karuppualagu4244
    @karuppualagu4244 Год назад +1

    Super akka
    En udanpirappe...

  • @mahalakshmi9235
    @mahalakshmi9235 2 года назад +2

    Supera irukku

  • @prakashdevimedicals6807
    @prakashdevimedicals6807 2 года назад +3

    Kesari looks very soft surely i'm going to try this today thank you so much

  • @angelchannel8565
    @angelchannel8565 Год назад +1

    I'm learning news things mam..thank you

  • @chitrachitra4467
    @chitrachitra4467 2 года назад +1

    அருமை அக்கா கேசரி.... நலம் நலம் அறிய ஆவல் அக்கா....

  • @villagecookingchanneltamil5283
    @villagecookingchanneltamil5283 2 года назад +1

    இனிப்பு ரெசிபி

  • @swamysa5696
    @swamysa5696 Год назад +1

    அருமை சகோதரி 👌

  • @jaijulie9598
    @jaijulie9598 Год назад +1

    Unga recipe ellam superb

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 2 года назад +2

    Ninga mattum yapte akka epte samayal panrenga super akka

  • @dollymirlalini7009
    @dollymirlalini7009 2 года назад +1

    WoW Fantastic dear Sangee n Am Kesari lover ma n i keep on doing it..... Let me copy Ur method today evening itself ma bcoz once I C Kesari n it's color i can't control eating it..... U did it really beautiful ma.... Dolly

  • @rubyilangovan9151
    @rubyilangovan9151 2 года назад +2

    Please sangeetha என் பேத்தி நல்ல color koduka tips சொல்லுங்க

  • @Stan-tastickpop
    @Stan-tastickpop 2 года назад +4

    Wow mam you r explaining vvv clearly 🤩

  • @jansidhanarani9265
    @jansidhanarani9265 2 года назад +1

    Ungalemonricetrypanensuperthankyou

  • @pavikalai2835
    @pavikalai2835 2 года назад +1

    Mam first time I watched super.....

  • @RajkumarMeena-zr1se
    @RajkumarMeena-zr1se 2 года назад +1

    Super Mam asathitinga.👍

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 Год назад +1

    Hi sister very nice sweet thank you so much 🙏👍❤

  • @kanimozhi9073
    @kanimozhi9073 2 года назад +2

    Vera leval super.👌👌👌😋😋😋

  • @muthusubramanian8823
    @muthusubramanian8823 Год назад +1

    Supera vanthushu nagga senchatu

  • @shobanashobana5027
    @shobanashobana5027 2 года назад +2

    Sangeetha Sister Kesari soooooooo Sweet . I love it very much..

  • @pr5032
    @pr5032 Год назад +1

    அபாரம்
    அருமை

  • @tharanyatharmaraj490
    @tharanyatharmaraj490 Год назад +4

    Super

  • @gokulraj8930
    @gokulraj8930 Год назад +2

    Nega sambar rice video poduga ka

  • @muthukumarmari9195
    @muthukumarmari9195 Год назад +1

    அற்புதம் அக்கா

  • @sabamyna1542
    @sabamyna1542 2 года назад +3

    தேங்காய் உருண்டை ரெசிபி போடுங்க அக்கா 🙏🙏