மெட்டாரைசியம் பற்றி அறிந்து கொள்வோம்| புழு, வண்டுகளை அழிக்கக்கூடிய உயிர்ப் பூஞ்சை Metarhizium

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 53

  • @VKC_EDIT
    @VKC_EDIT 9 месяцев назад +3

    ஐயா வணக்கம், நீங்கள் நலமா. நாங்கள் தங்களின் இயற்கை விவசாய வழிகாட்டுதலால் நலம் ❤❤❤

  • @raghunathchennappa9395
    @raghunathchennappa9395 9 месяцев назад +3

    மிகவும் பயனுள்ள தகவல் சார்.. மிக்க நன்றி...

  • @thirukumaranthamaraiselvan7599
    @thirukumaranthamaraiselvan7599 9 месяцев назад +2

    நல்லது செய்கிற பூச்சிகள் புழுக்களை தாக்குதல் செய்கிறது நல்ல தா sir

    • @brittoraj7169
      @brittoraj7169 9 месяцев назад

      நன்மை செய்யும் பூச்சிகளை மண்ணுக்குள்ளே அல்லது செடியின் மேலே பாதிப்பை ஏற்படுத்தாது

    • @brittoraj7169
      @brittoraj7169 9 месяцев назад

      நல்லது செய்யும் பூச்சிகளை தாக்காது

  • @SriVasuDatesFarm
    @SriVasuDatesFarm 5 месяцев назад +1

    Such a detailed information. Its cleared all my doubts and learned a lot . Thanks you.

  • @kathirveluatnetsurf
    @kathirveluatnetsurf 7 месяцев назад +2

    Thank you sir. Well explained

  • @sathiyaseelan51
    @sathiyaseelan51 3 месяца назад +1

    Thank you sir 😊

  • @kodeswarank8908
    @kodeswarank8908 9 месяцев назад +3

    Hi Sir, I'm a regular follower of you. All of your videos are really valuable, please continue the same. I would suggest you to write a book with all kinds of problems we face now and the remedies (Metarhizium/Sudomonas/Verticilium Lakkani, etc) to cure them. It will be really helpful to the farmers who faces day to day challenges. Thanks a lot for putting some much efforts for the videos.

  • @r.devadossr.devadoss3462
    @r.devadossr.devadoss3462 5 месяцев назад +1

    Thank you sir

  • @v.parthiban6472
    @v.parthiban6472 5 месяцев назад +1

    Tq

  • @RaviChandran-kr5ov
    @RaviChandran-kr5ov 9 месяцев назад +2

    ஆத்தூர் கனிஷ்கா இயற்கை விவசா மருந்து கடை

  • @MPKarthick_2018
    @MPKarthick_2018 7 месяцев назад +3

    ஐயா, வாழை மற்றும் முருங்கைக்கு கொடுக்கலாமா?

  • @ramramramram4947
    @ramramramram4947 2 месяца назад +2

    கரும்புக்கு கொடூக்கலாம சார்

  • @RaviChandran-yo2rz
    @RaviChandran-yo2rz 6 месяцев назад +1

    சார் வணக்கம் கருப்பு நிற வண்டு மேல்புறம் குறுக்கே சிகப்பு நிறம் உள்ளது தோட்டத்தில் அதிகமாக உள்ளது தங்களின் அறிவுரை தெரிவிக்கவும்.

  • @usjothi6036
    @usjothi6036 9 месяцев назад +2

    வணக்கம் ஆசிரியர் அவர்களே நன்றி மெட்டாரைசியம் எங்கே வாங்குவது நான் தஞ்சாவூர் அருகே ஒரத்தநாடு நன்றி அய்யா

  • @madhusuthan7273
    @madhusuthan7273 Месяц назад

    ஐயா வேப்பமரம் 3 மாதம் பூச்சி கிளைகள் உள்ளன என்ன மறுத்து
    மருத்து கொடுக்கலாம்

  • @rajansundararaj3836
    @rajansundararaj3836 9 месяцев назад +2

    சார் வணக்கம், நெல் பயிர் நடவு செய்து 30 நாட்கள் ஆகிறது இலை சுருட்டு புழு உள்ளது இதை பயன்படுத்தலாமா ஏக்கருக்கு எவ்வளவு பயன்படுத்த வேண்டும்

  • @karthickfriends2all
    @karthickfriends2all 6 месяцев назад +2

    Sir I received metarysium powder packet expired on 23-March-2024 from agriculture department . Shall I use it for coconut? Will it works? How much I have to give expired packet per tree?

    • @sakthivell7017
      @sakthivell7017 Месяц назад

      1 கி க்கு 1 கிலோ நாட்டுசக்ரை கலந்து 20 லி தன்ணியில் 24 மணி நேரம் கலந்துவைழ்து பயன்படுத்தலாம்

  • @tn31rider51
    @tn31rider51 4 месяца назад +1

    Spray pannalama sir

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 28 дней назад

    சார் கரும்புக்கு 6 மாதம் ஆகிறது குருத்துப்புழு தாக்கம் அதிகமாக இருக்கிறது .நான் இதுவரை ரசாயண உரம் பயன்படுத்தினேன் இப்போது பயன்படுத்தினால் பலன் தருமா?

  • @janakipalaniappan8903
    @janakipalaniappan8903 2 месяца назад

    மாடி தோட்டத்தில் பைகளில் சாண் புழுக்கள் உள்ளன இதை கொடுக்கலாமா ஐயா

  • @kathirkathir3923
    @kathirkathir3923 9 месяцев назад +1

    Sugarcane Early shoot borer can control this product

    • @brittoraj7169
      @brittoraj7169 9 месяцев назад +3

      கரும்பில் தரை வழியாக ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் தேவையான தண்ணீருடன் கலந்து நிலம் முழுவதும் ஊற்றி விடலாம்

    • @brittoraj7169
      @brittoraj7169 9 месяцев назад +3

      ஐந்தாவது மாதம் சோகை உரிக்கும் போது 10 லிட்டருக்கு 100 மில்லி கலந்து தெளித்து விடலாம்

  • @magicmans.j7538
    @magicmans.j7538 9 месяцев назад +3

    சார் வணக்கம் பருத்திக்கு மெட்டாரைசியத்துடன் சூடோமோனஸ் கலந்து வேர்கரையானுக்கு வேர்வழியாக கொடுக்கலாமா கொடுக்கலாம் எனில் அதன் அளவுகள் சொல்லுங்க சார்

    • @brittoraj7169
      @brittoraj7169 9 месяцев назад +1

      வேரில் உள்ள சாணப் புழுக்கள் வண்டுகளை தடுக்க மெட்டா ரைஸியம் பயன்படுத்தலாம் ஆனால் நூற்பழுக்களை தவிர்க்க பாசிலோ மைசீஸ் என்ற திரவத்தை அதனுடன் கலந்து கொடுக்க வேண்டும் அதாவது ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மெட்டாரைசியம் ஒரு லிட்டர் பாசிலோ மைசஸ் ஒரு லிட்டர் சூடோமோனாஸ் 200 லிட் தண்ணீரில் கலந்து வாளியில் எடுத்துச் சென்று அனைத்து பகுதியிலும் தண்ணீர் பாய்ச்சிய பின்பு மாலை வேளையில் ஊற்றி விடலாம்.

  • @MRGஇயற்க்கைபண்ணை
    @MRGஇயற்க்கைபண்ணை 9 месяцев назад +1

  • @janakipalaniappan8903
    @janakipalaniappan8903 2 месяца назад +1

    தரமான தாக எங்கு வாங்குவது ஐயா

  • @santhita6780
    @santhita6780 2 месяца назад +2

    ஐயா மாடித்தோட்டத்தில் பயன்படுத்தலாமா? ஒரு லிட்டருக்கு எவ்வளவு அழவு

    • @neermelanmai
      @neermelanmai  2 месяца назад +1

      தாராளமாக பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி கலந்து கொள்ளலாம். மாடித்தோட்ட பை ஒன்றுக்கு தேவையான தண்ணீரில் 10 மில்லி கலந்து ஊற்றி விடலாம் ஐயா

  • @12-k.kavitha33
    @12-k.kavitha33 9 месяцев назад +2

    Sir, nanga thenampillai vachu 2 year 2 month ahuthu sir ippa thenampillaila kuruthu alukuthu sir,thirumbi antha kannu mulaika matankuthu sir ,ethuku ethavathu thirvu solunga sir please.sir unga watsapp groupla eppadi join panurathu sir, number iruntha solunga sir .

    • @kumarpalanisamy6329
      @kumarpalanisamy6329 9 месяцев назад

      I just saw all details are in description - Please check.

    • @12-k.kavitha33
      @12-k.kavitha33 9 месяцев назад

      @@kumarpalanisamy6329 ok, Anna thanks

    • @brittoraj7169
      @brittoraj7169 9 месяцев назад

      தென்னம்பிள்ளையின் குருத்திற்குள் 15 நாட்களுக்கு ஒரு முறை 30 மில்லி தேவையான தண்ணீருடன் கலந்து ஊற்ற வேண்டும்

    • @12-k.kavitha33
      @12-k.kavitha33 9 месяцев назад

      @@brittoraj7169 ok, sir thankyou appadi evvalavu nall utra vendum

  • @ragusindhu5739
    @ragusindhu5739 9 месяцев назад +2

    எங்க கிடைக்கும் சார்

    • @gopalchitra5241
      @gopalchitra5241 9 месяцев назад +1

      Agri office.

    • @chelladuraiarumugam4315
      @chelladuraiarumugam4315 9 месяцев назад +3

      அய்யா வணக்கம்...
      நாள்தோரும் வழங்கும் நல்ல தகவல்களுக்கு மிக்க நன்றி...
      ஆ. செல்லத்துரை

    • @sundararajandesikan1668
      @sundararajandesikan1668 7 месяцев назад +1

      Omega eco tech cbe

  • @ManiKandan-wv3tn
    @ManiKandan-wv3tn 4 месяца назад +1

    மண் புழுக்களை இந்த பூஞ்சை பாதிக்காதா

  • @7373948740
    @7373948740 9 месяцев назад +2

    ஐயா ஒவ்வொரு மரத்திற்கும் தனித்தனியாக எவ்வாறு கொடுக்கலாம்.....

    • @brittoraj7169
      @brittoraj7169 9 месяцев назад +4

      200 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் கலந்து பின்பு மரத்திற்கு ஒரு லிட்டர் அல்லது 2 லிட்டர் மாலை வேளையில் தண்ணீர் பாய்ச்சிய ஈரத்தில் ஊற்றி விடலாம்

  • @sathiyaseelan51
    @sathiyaseelan51 3 месяца назад

    Thank you sir 🎉

  • @sathiyaseelan51
    @sathiyaseelan51 Месяц назад

    Thank you sir 🎉