மாட்டுக்கறி சாப்பிடும் திமிரு சீமானுக்கு Actress Vijayalakshmi Latest Press Meet| Seeman Controversy

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 574

  • @nagarajanrajan7298
    @nagarajanrajan7298 Год назад +55

    நீங்க பத்திரிகையாளர்கள் எவ்வளவு தைரியமானவர்கள் என்பதை அண்ணாமலை உடைய பேட்டியின்போது தமிழ்நாடே அறியும்.

    • @mervinarul4427
      @mervinarul4427 Год назад

      ruclips.net/video/U6klpUqMLWY/видео.htmlfeature=shared

  • @MrBell_chennai
    @MrBell_chennai Год назад +56

    தேர்தல் வரும்போது மட்டும் வெளிய வருவார் இந்த பெண்மணி😂

    • @homosapien8849
      @homosapien8849 Год назад +4

      மாமா கேடு கெட்டவன் டி😂😂😂 போடா பாடு அவ வருசம் பூராம் வீடியோ போட்டுட்டு தான் இருக்கா கண்ண எங்க பொடனைலயா வச்சிருக்க

    • @mervinarul4427
      @mervinarul4427 Год назад

      ruclips.net/video/U6klpUqMLWY/видео.htmlfeature=shared

    • @prashanthramakrishnan6347
      @prashanthramakrishnan6347 Год назад

      Seeman oru kedukettavan avane solran

    • @prashanthramakrishnan6347
      @prashanthramakrishnan6347 Год назад

      Seeman ellam jeyika mattam..chummy kathitu kedapan

    • @Pragathuvibes
      @Pragathuvibes Год назад

      She is right see man running party by pichai eduthu from NRI

  • @deenul099
    @deenul099 Год назад +27

    பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது அதே சமயத்தில் ஒரு பெண் சகோதரி என்ற முறையில் பெண்ணை கண்ணியப்படுத்துங்கள் தயவுசெய்து தவறுகள் இருக்கலாம் உண்மையா பொய்யா என்பது தெரியாது ஒரு பெண்ணை கண்ணியப்படுத்துவது நம்முடைய கடமை

    • @gopalakrishnan6843
      @gopalakrishnan6843 Год назад

      Athu oru pennuku nanbaa , ethu edaveli vittu marubadiyum seneku varuthu naa , puriyalaiyaa athu ittamnu, news kaarargal ketkum keelviku virupu veruppu ellaamall pathilalikka vendum. Seemaan oru dubaakur araseyal nadathikittu ullaar. Avar overaa aattampoduraar pola , athaan avarai adakka ethai anupi ullanar. Appuram einthamma summa ull ullaai ku sonnen endru sollum.

    • @spintegratedorganicfarm9713
      @spintegratedorganicfarm9713 Год назад

      இதேபோலத்தான் கர்நாடகா பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது, ஓடி போன குத்துவிளக்கு தான் இவுக....

  • @Unicorn-rj6go
    @Unicorn-rj6go Год назад +1

    சீமான் இப்படி பட்டவரா ? அப்போ யாருதான் நம்பிக்கையான அரசியல்வாதி, யாருக்கு ஓட்டு போடுவது... எல்லாம் வீண் தான்

  • @thangaraj6217
    @thangaraj6217 Год назад +1

    ரொம்ப வேதனை அளிக்கிறது நான் தமிழ்நாட்டுப் பெண் என்று சொல்லி அழுகும் நடிப்பு

  • @sakthiman6837
    @sakthiman6837 Год назад +5

    இந்த நடிப்பு சினிமால நடுசுருந்த no 1 வந்துருப்பா.....

  • @arul15099
    @arul15099 Год назад +2

    இதனால்தான் நான் பாரிசாலனை நம்புவது. நாம் தமிழர் கட்சியின் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அதனுடன் ஐயமும் இருக்கிறது. ஆனால் இந்த அம்மாவையும் நம்பமுடியவில்லை.

  • @sikandharbabu4569
    @sikandharbabu4569 Год назад +10

    ஒரு கட்சி தலைவருக்கு
    இது அழகா...
    இந்த விசயம் பல. வருடமா
    ஓடிட்டு இருக்கு...
    இதற்கு தகுந்த பதிலை
    மக்கள்சமூகத்திற்கு
    சொல்ல கடமை பட்டவர்.

    • @sundarraj_perumal_0612
      @sundarraj_perumal_0612 Год назад

      அவர் சென்ற வருடமே வெளிப்படையாக சொல்லிவிட்டார்.

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq Год назад +66

    இப்ப யார் சாத்தானின் பிள்ளை என்று சீமானைப் பார்த்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க வேண்டும்

    • @rkarthi4
      @rkarthi4 Год назад +6

      💯 *உண்மை*
      செய்தியாளர்கள் அண்ணன் சீமானிடம் : நடிகை விஜயலட்சுமி உங்கள் மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுக்கள் சொல்றாங்களே ?
      அண்ணன் சீமான் : அதை விடுங்கள்.. நாட்டில் உள்ள பிரச்சினைகளை விட அது முக்கியமா? அவங்க ஏதோ பேசனும்னு நினைக்கிறாங்க பேசிட்டு போகட்டும்..
      செய்தியாளர்கள் : அவதூறு வழக்கு பதிவு செய்யலாமே ?
      அண்ணன் சீமான் : சீ சீ சீ ... யார் யாரோ என்னவெல்லாமோ பேசுறாங்க... அதற்காக வழக்கா பதிவு செய்றேன் ?.. விஜயலெக்ஷ்மி என் கூட பழகியவர் அப்படியிருக்க அவர் மீது வழக்கு பதிவு செய்ய மாட்டேன்.. அவங்க பேசினால் பேசிட்டு போகட்டும்.. என் கட்சி நிர்வாகிகளிடமே நான் அதை தான் சொல்லிருக்கேன்... யாரும் இதை பேச வேண்டாம் என்று.. என்னுடைய தனிப்பட்ட விஷயம் கடந்து போங்கள் என்று..
      அண்ணன் சீமான் மிக *நல்லவர்*.. நேர்மையான அவரை யாரும் ஒன்றுமே செய்ய முடியாது

    • @karthikrajendran8721
      @karthikrajendran8721 Год назад

      ​@@rkarthi4😅😅😅😅😅anneee

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +4

      தந்தை பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கு . ராமகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து , இளைஞர் அணித்தலைவர் மங்குனி மனோச் , கட்சியின் மூத்த வழக்கறிஞர்கள் ஒரு வருடமாக ஸ்கெட்சு போட்டு அக்கா விஜயலட்சுமியை பெங்களூரில் இருந்து அழைத்துவந்து பேக்கரி டீல் போட்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று கனவு கண்டால் , அக்கா இவர்களுக்கே ஆப்பு வைச்சிட்டு போயிட்டா .இப்போ கு . ராமகிருஷ்ணனும் ,மங்குனி மனோச்சும் குப்பிற கிடந்தது கதறுகின்றார்கள் .🤣🤣🤣அந்த வரிசையில் இப்போ வீரலட்சுமி என்ற தமிழ்ப்பெயரில் உருமாறி இருக்கும் வை .கோபாலசாமி நாயுடுவின் அல்லக்கை ஆனந்தி நாயுடுவும் பேக்கரி டீல் போட்டு செட்டில் ஆகிடலாம் என்ற கனவில் இருக்கின்றா .🤣

    • @sathyanarayana6521
      @sathyanarayana6521 Год назад

      அதென்ன பேக்கரி டீல்?

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +1

      @@sathyanarayana6521 வடிவேலு ஒரு படத்தில் அக்காவை வைத்து பேக்கரி டீல் போட்டது போன்றது .

  • @velmurgen6291
    @velmurgen6291 Год назад +5

    இதுதான்
    தலைவர்.பிரபாகரனின்
    வழியில்.நடப்பதா
    அண்ணன்.சீமான்.அவர்களே?

  • @elagiriacademy7667
    @elagiriacademy7667 Год назад +12

    தேர்தல் நெருங்கியதால் நடப்பு ஆரம்பம்😅

  • @vijayprasad1583
    @vijayprasad1583 Год назад +2

    When she was in Karanataka, she played a big drama and begged for money. Now she started big drama in Tamilnadu, for the sake of money.
    She need money that's it

  • @brokenarrow5590
    @brokenarrow5590 Год назад +12

    13:01 அண்ணா கிறிஸ்டின் அஹ 😮😮😮😮😮😮, ச்ச அண்ணே இவோலோ நாள் முருக பக்தர் வேஷம் போட்டது எல்லாம் டிராமாவா. 🤧🤧

  • @kaliaperumal3939
    @kaliaperumal3939 Год назад +10

    நிருபர்கள் படித்தவர்களாக கருதுகிறோம்.ஆனால் ஒவ்வொருவராக கேள்விகேட்காமல் கூட்டமாக குய்யோ முறையோன்னு கூச்சல்போடுவது அநாகரிகமாக உள்ளது.

  • @rrajendran4418
    @rrajendran4418 Год назад +36

    விஜயலட்சுமி வீரலட்ச்சுமி இரண்டு பேரா

    • @ReplyTheTruth-xu3zr
      @ReplyTheTruth-xu3zr Год назад

      Dei Sebastian Simon Nee Vijayalakshmi-kku Pathil Solluda porambokku payale. Oru Ponnoda sabam summa vidathuda. Nee senja intha thappu Unn ammakku theriumada?. Enakku nee magana iruthirutha unn muthuku thola urichiruppenda inneram,

  • @BaluBalu-g5e
    @BaluBalu-g5e Год назад +15

    தமிழ் இளைஞர்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்

    • @Firebird7091
      @Firebird7091 Год назад

      தெரிச்சுக்கிட்டோம் ஐயா 😎
      பக்கத்தில்ல இருக்குற கருப்பு சேலை கட்டி இருக்குறது யாருன்னு தெலுங்கு சங்கி 🤣🤣 சுடலை

    • @rkarthi4
      @rkarthi4 Год назад +3

      💯 *உண்மை*
      செய்தியாளர்கள் அண்ணன் சீமானிடம் : நடிகை விஜயலட்சுமி உங்கள் மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுக்கள் சொல்றாங்களே ?
      அண்ணன் சீமான் : அதை விடுங்கள்.. நாட்டில் உள்ள பிரச்சினைகளை விட அது முக்கியமா? அவங்க ஏதோ பேசனும்னு நினைக்கிறாங்க பேசிட்டு போகட்டும்..
      செய்தியாளர்கள் : அவதூறு வழக்கு பதிவு செய்யலாமே ?
      அண்ணன் சீமான் : சீ சீ சீ ... யார் யாரோ என்னவெல்லாமோ பேசுறாங்க... அதற்காக வழக்கா பதிவு செய்றேன் ?.. விஜயலெக்ஷ்மி என் கூட பழகியவர் அப்படியிருக்க அவர் மீது வழக்கு பதிவு செய்ய மாட்டேன்.. அவங்க பேசினால் பேசிட்டு போகட்டும்.. என் கட்சி நிர்வாகிகளிடமே நான் அதை தான் சொல்லிருக்கேன்... யாரும் இதை பேச வேண்டாம் என்று.. என்னுடைய தனிப்பட்ட விஷயம் கடந்து போங்கள் என்று..
      அண்ணன் சீமான் மிக *நல்லவர்*.. நேர்மையான அவரை யாரும் ஒன்றுமே செய்ய முடியாது

    • @sankarn4268
      @sankarn4268 Год назад

      ஐயா நீங்கள் யோகியனா??நீங்கள் உங்கள் மனைவியை தவிர எந்த பெண்ணையும் பார்த்ததில்லை அப்படித்தானே?? அடுத்தவரை பற்றி பேச யாருக்கும் எந்த தகுதியும் இல்லை அடுத்தவரை குறை சொல்லும் முன் உங்களை கன்னாடி முன் பார்த்துவிட்டு பிறகு குறை கூறுங்கள்

    • @javablues1678
      @javablues1678 Год назад +1

      All support for Seeman

    • @prasanna9716
      @prasanna9716 Год назад

      Poompu

  • @dass2205
    @dass2205 Год назад +68

    எங்க அண்ணன் சீமானுக்கு 2 மனைவி வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️

    • @karthikkingmaker458
      @karthikkingmaker458 Год назад +7

      God muruganukum 2 manaivithan

    • @devasagayam3982
      @devasagayam3982 Год назад +4

      தெரிந்து

    • @Tamilteciyam5427
      @Tamilteciyam5427 Год назад

      உன் அம்மாவுக்கு

    • @ReplyTheTruth-xu3zr
      @ReplyTheTruth-xu3zr Год назад

      Dei Sebastian Simon Nee Vijayalakshmi-kku Pathil Solluda porambokku payale. Oru Ponnoda sabam summa vidathuda. Nee senja intha thappu Unn ammakku theriumada?. Enakku nee magana iruthirutha unn muthuku thola urichiruppenda inneram,

    • @jagadeesans4776
      @jagadeesans4776 Год назад

      அரசியலில் ரெண்டு மனைவி இருந்தால் தான் வெற்றி பெறமுடியும்

  • @Divya-j3t
    @Divya-j3t Год назад +31

    கமெண்ட் தப்பா பண்றதுக்கு முன்னாடி யோசிச்சு பண்ணுங்க நம்ம வீட்லயும் பொண்ணுங்க இருப்பாங்க

    • @arfashion913
      @arfashion913 Год назад +4

      இல்லை எங்க வீட்டு பொன்னு இப்படி போகாது

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Год назад +8

      ​@@arfashion913
      காலம் பதில் சொல்லும்

    • @anbarasanmuthu7995
      @anbarasanmuthu7995 Год назад +5

      ​@@arfashion913ஆணையும் கேள்வி எழுப்பனும். பெண் இப்படி போக மாட்டாங்க ஆனால் ஆண் இப்படி தப்பா போனா கண்டிக்கனும் தானே?

    • @rjchandran3489
      @rjchandran3489 Год назад

      இவளே நாடகம் போட்றா 😂😂😂யாரு சொல்லி இப்படி பண்றானு தெரியும் 😂😂

    • @Divya-j3t
      @Divya-j3t Год назад +6

      இது ஒன்றும் நாடகமல்ல

  • @dass2205
    @dass2205 Год назад +44

    என்னது சீமான் கிறிஸ்டினா 😭 சீமான் முருகனோட பேரன் என்று தான் இவ்ளோ நாள் நினைத்து இருந்தேன்.

    • @thoorigai9626
      @thoorigai9626 Год назад +8

      😂😂

    • @mohammedrifaiesultanalibad8269
      @mohammedrifaiesultanalibad8269 Год назад +8

      😂😂

    • @brokenarrow5590
      @brokenarrow5590 Год назад +6

      ஐயோ பாவம் 🤣

    • @rkarthi4
      @rkarthi4 Год назад +3

      💯 *உண்மை*
      செய்தியாளர்கள் அண்ணன் சீமானிடம் : நடிகை விஜயலட்சுமி உங்கள் மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுக்கள் சொல்றாங்களே ?
      அண்ணன் சீமான் : அதை விடுங்கள்.. நாட்டில் உள்ள பிரச்சினைகளை விட அது முக்கியமா? அவங்க ஏதோ பேசனும்னு நினைக்கிறாங்க பேசிட்டு போகட்டும்..
      செய்தியாளர்கள் : அவதூறு வழக்கு பதிவு செய்யலாமே ?
      அண்ணன் சீமான் : சீ சீ சீ ... யார் யாரோ என்னவெல்லாமோ பேசுறாங்க... அதற்காக வழக்கா பதிவு செய்றேன் ?.. விஜயலெக்ஷ்மி என் கூட பழகியவர் அப்படியிருக்க அவர் மீது வழக்கு பதிவு செய்ய மாட்டேன்.. அவங்க பேசினால் பேசிட்டு போகட்டும்.. என் கட்சி நிர்வாகிகளிடமே நான் அதை தான் சொல்லிருக்கேன்... யாரும் இதை பேச வேண்டாம் என்று.. என்னுடைய தனிப்பட்ட விஷயம் கடந்து போங்கள் என்று..
      அண்ணன் சீமான் மிக *நல்லவர்*.. நேர்மையான அவரை யாரும் ஒன்றுமே செய்ய முடியாது

    • @brokenarrow5590
      @brokenarrow5590 Год назад +4

      @@rkarthi4 புது உருட்டா இருக்கே.

  • @kalairaj6469
    @kalairaj6469 Год назад +24

    உன் கொழுப்புக்கும் சீமான் கொழுப்புக்கும் ஊர் பொறுப்பாக முடியாது. Breakup ஆன பிறகும் இப்படி பன்றியே. உன்கிட்ட இருந்த அந்த ஆளு great escape ஆய்ட்டான்

  • @Tholkaappiyam
    @Tholkaappiyam Год назад +14

    These dramas are eye opening for Tamil people truly. The lady who threatened the Dravida Ozhippu Manaadu standing besides Vijayalakshmi shows who are all in the team 😅

    • @mervinarul4427
      @mervinarul4427 Год назад

      ruclips.net/video/U6klpUqMLWY/видео.htmlfeature=shared

    • @vijayan4544
      @vijayan4544 Год назад

      Seeman eh oru loosukkoothi daaaw

    • @sivabalan9320
      @sivabalan9320 Год назад

      சீமான் யோக்கியர் உலகறியும் பயவூள்ள திரிஞ்சே அலையுது

  • @mohamedsyed3893
    @mohamedsyed3893 Год назад +6

    விஜயலட்சுமி வீரலட்சுமி வாழ்க ❤

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Год назад

      Two items 😅😅

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed Год назад

      We support vijayalakshmi...
      Seeman should be arrested

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Год назад

      @@PMAAAbbasMohamed 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 புடங்கமுடியாது

  • @sundharamp5442
    @sundharamp5442 Год назад +1

    சீமானுக்கு ஆதரவா பத்திரிக்கையாளர்களா என்ன டா இது பொண்ணுன்னா அப்படியே பொங்குவீங்களே யார் இப்படி கத்துறது

  • @harshansama4488
    @harshansama4488 Год назад +10

    நல்லா வெள்ளையா பால் கோவா மாதிரி தானே இருக்கீங்க உங்களை வச்சிக்கிறதில் சீமானுக்கு என்ன பிரச்சனை...?????😢😢😢😢😢

    • @rkarthi4
      @rkarthi4 Год назад

      💯 *உண்மை*
      செய்தியாளர்கள் அண்ணன் சீமானிடம் : நடிகை விஜயலட்சுமி உங்கள் மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுக்கள் சொல்றாங்களே ?
      அண்ணன் சீமான் : அதை விடுங்கள்.. நாட்டில் உள்ள பிரச்சினைகளை விட அது முக்கியமா? அவங்க ஏதோ பேசனும்னு நினைக்கிறாங்க பேசிட்டு போகட்டும்..
      செய்தியாளர்கள் : அவதூறு வழக்கு பதிவு செய்யலாமே ?
      அண்ணன் சீமான் : சீ சீ சீ ... யார் யாரோ என்னவெல்லாமோ பேசுறாங்க... அதற்காக வழக்கா பதிவு செய்றேன் ?.. விஜயலெக்ஷ்மி என் கூட பழகியவர் அப்படியிருக்க அவர் மீது வழக்கு பதிவு செய்ய மாட்டேன்.. அவங்க பேசினால் பேசிட்டு போகட்டும்.. என் கட்சி நிர்வாகிகளிடமே நான் அதை தான் சொல்லிருக்கேன்... யாரும் இதை பேச வேண்டாம் என்று.. என்னுடைய தனிப்பட்ட விஷயம் கடந்து போங்கள் என்று..
      அண்ணன் சீமான் மிக *நல்லவர்*.. நேர்மையான அவரை யாரும் ஒன்றுமே செய்ய முடியாது

    • @thangarajarjune197
      @thangarajarjune197 Год назад +2

      Adeiiiii yendaaaaaaa

    • @RajKumar-gk7lr
      @RajKumar-gk7lr Год назад

      தனக்கு எதிரா பிரச்னை கள் வந்தா "அத விடுங்க - நாட்ல எத்தனையோ பிரச்னை இருக்கு - என்பான் சீமான்

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 Год назад

      Super

    • @sathyanarayana6521
      @sathyanarayana6521 Год назад

      உங்களுக்கு பால் கோவா ரொம்ப பிடிக்கும் போல பேசாம நீங்களே..

  • @KSV0109
    @KSV0109 Год назад +3

    Vijayalakshmi is a very good actress. Hope she trusted Seeman too much. That's why she couldn't accept his backstab.

  • @vrnkrofficial369
    @vrnkrofficial369 Год назад +5

    Eppadi election vantha வந்திடரீங்க. Unga. Drama

  • @kalaievents8250
    @kalaievents8250 Год назад

    இவரின் முகம் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் முகத்தோற்றம் ஒத்த உள்ளது

  • @a2zeevechennai394
    @a2zeevechennai394 Год назад +18

    அண்ணன் சீமானுக்கு 2 மனைவி வாழ்த்துக்கள்

  • @therupaadakan6795
    @therupaadakan6795 Год назад +16

    மீடியாக்காரர்களே... இந்த பெண்மணியை கேள்வி கேட்டு துன்புறுத்த வேண்டாம்... சீமானை கேள்வி கேட்டு இந்த பெண்மணிக்கு உங்களால் முடிந்த உதவியை செய்ய முயற்சி செய்யுங்கள்

  • @jesuswords2528
    @jesuswords2528 Год назад +7

    சுரேஷ் லோகேஷ் அவரோட வாழ்ந்த வாழ்க்கை என்ன ஆச்சு வீரலட்சுமி அக்கா கொஞ்சம் விளக்கவும்

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Год назад +18

    நீ கண்ணீர் வடிக்கிறது புரியுது. ஏற்கனவே அதர்மம் மனோஜ் மூலம் சென்னை வந்து உதவிக்கேட்ட புரோக்கர் பய சீமானிடம் இருந்து பணம் வந்ததும் சீமான மாமா.மாமா னு சொன்னவ தானே நீ😂😂😂😂 3:25

    • @brokenarrow5590
      @brokenarrow5590 Год назад +2

      முதல்ல நானும் இவர் மீது பரிதாப பட்டேன் கடைசில உதவி பண்ண மனோஜை சீமான் மாமா கூட சிங்கிக்ஸ் கூப்பிட்டுட்டா . 🤣🤣🤣

    • @rkarthi4
      @rkarthi4 Год назад

      💯 *உண்மை*
      செய்தியாளர்கள் அண்ணன் சீமானிடம் : நடிகை விஜயலட்சுமி உங்கள் மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுக்கள் சொல்றாங்களே ?
      அண்ணன் சீமான் : அதை விடுங்கள்.. நாட்டில் உள்ள பிரச்சினைகளை விட அது முக்கியமா? அவங்க ஏதோ பேசனும்னு நினைக்கிறாங்க பேசிட்டு போகட்டும்..
      செய்தியாளர்கள் : அவதூறு வழக்கு பதிவு செய்யலாமே ?
      அண்ணன் சீமான் : சீ சீ சீ ... யார் யாரோ என்னவெல்லாமோ பேசுறாங்க... அதற்காக வழக்கா பதிவு செய்றேன் ?.. விஜயலெக்ஷ்மி என் கூட பழகியவர் அப்படியிருக்க அவர் மீது வழக்கு பதிவு செய்ய மாட்டேன்.. அவங்க பேசினால் பேசிட்டு போகட்டும்.. என் கட்சி நிர்வாகிகளிடமே நான் அதை தான் சொல்லிருக்கேன்... யாரும் இதை பேச வேண்டாம் என்று.. என்னுடைய தனிப்பட்ட விஷயம் கடந்து போங்கள் என்று..
      அண்ணன் சீமான் மிக *நல்லவர்*.. நேர்மையான அவரை யாரும் ஒன்றுமே செய்ய முடியாது

    • @venugopalvenu8963
      @venugopalvenu8963 Год назад

      திரும்பவும் எவ்வளவு எதிர்பார்குதுனு தெரியல அதனால சீமான யோக்கியன்னு சொல்ல வரல.

    • @GaneshGanesh-kh1wg
      @GaneshGanesh-kh1wg Год назад

      ​@@brokenarrow5590தேவிடியா.சீமான்ஒருதேவிடியாபய😮

  • @pvkumarandigital1365
    @pvkumarandigital1365 Год назад +1

    வழக்கு பதிந்து விசாரனை செய்தால் உண்மையா பொய்யா என தெரிந்துவிட போகிறது . ஆனால் வழக்கு பதிவு செய்யவே தயங்குவது ஏன்

  • @Vijayveera-kd2fd
    @Vijayveera-kd2fd Год назад +2

    கலைஞருக்கு how many pontati😂😂😂😂😂😅😅

  • @babuswiss1
    @babuswiss1 Год назад +5

    முதலைக்கண்ணீர்.....

  • @unmaikaathalan3004
    @unmaikaathalan3004 Год назад

    அவர் தவறு செய்து இருக்கிறார் என்பதை யோசிப்பதைவிட, நீங்கள் இவ்வளவு நாள் எங்கு இருந்தீர்கள், மீடியா நேற்றுதான் திறந்தது போல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறீர்கள் சகோதரி.
    நாம் என்ன விதைத்தோமோ அது தான் வளரும்.
    நல்லதை விதைத்தால் நல்லது தீமையை விதைத்தால் தீமை , அவ்வளவுதான் சகோதரி.

  • @arunc4248
    @arunc4248 Год назад +2

    பத்திக்கையளர்களுக்கு தைரியம் இருந்தால் இதே போல் குரங்குன்னு சொன்ன அண்ணமலையையோ அல்லது பத்தியம்னு சொன்ன சீமானை கேள்வி கேட்க யோக்கியதை இருக்கிறதா?

  • @SakthiSakthi-uy5wk
    @SakthiSakthi-uy5wk Год назад +2

    அண்ணாமலை கிட்ட போய் இந்தமாதிரி கேப்பீங்களா ஊடககங்களே

    • @rvenkateshbabu6870
      @rvenkateshbabu6870 Год назад

      Annamala erimalada avara mattum etirtja elloraiyum encounter panni pooduvaru

  • @Firebird7091
    @Firebird7091 Год назад +13

    பக்கத்தில் இருக்குகிற கருப்பு டிஸ் தெலுங்கு காரி யார் என்று தெரிகிறதா 🤔🙄🤣🤣

    • @msv28-12
      @msv28-12 Год назад +3

      simon..

    • @brokenarrow5590
      @brokenarrow5590 Год назад +3

      உன் அண்ணன் தமிழரே கல்யாணம் பண்ணி இருக்காரு , தெலுங்கர்னு வெளியில பேசிக்கிறாங்களே அப்படியா. 🤡🤣🤣🤣

    • @Firebird7091
      @Firebird7091 Год назад

      @@brokenarrow5590 ஸ்டாலின் பொண்டாட்டி பெயரு காந்தவாமே அப்படியா தமிழ்நாடுக்கா வெளியா துர்க்கானு பெயரு மாத்தி இருக்கே இது உண்மையா . உபிஸ்க்கு தெரியாமா இருக்குமா🤣🤣🤡 தெலுங்கு கால்நக்கி🤡

  • @Dewati_P
    @Dewati_P Год назад +2

    😢 சாத்தான் சீமானின் தங்கைகள் காளியம்மாள், ஃபாத்திமா மற்றும் தம்பிக்கள், மற்றும் மாமாக்கள் துரைமுருகன், ராஜவேல், பூரி சாலன் ...எல்லோரும்... அண்ணி விஜயல்ட்சுமிக்கு நீதி பெற்றுத் தரவேண்டும்....!!! செய்வார்களா...???? 😢😢😢

  • @akarthik5057
    @akarthik5057 Год назад +7

    கண்டிப்பா சீமான் உங்களுக்கு சமாதானம் பண்ணுவார்..... பொறுமை.... பொறுமை......

    • @malaarun751
      @malaarun751 Год назад

      சமாதானம் வேண்டாம்.
      ஒரு பெண் கடவுளை நடுத்தெருவில் கண் கலங்க,வைத்து இருக்கிறான்.
      அந்த பொறுக்கிய வாழ் நாள் முழுவதும் அழவேண்டும்.

  • @mmansar6579
    @mmansar6579 Год назад +5

    Ponnu pavam🤲🤲🙏🙏🌹🌹💚💚

  • @JohnCena-ds9qi
    @JohnCena-ds9qi Год назад +5

    தேர்தல் நேரத்தில் கிடைக்கும் சின்ன தொகைக்காக இந்த கண்ணீர் நாடகம்

  • @lonegladiator
    @lonegladiator Год назад +1

    Just put this in youtube "பொம்பள நானே கூப்புடுறேன் சீமானுக்கு என்ன? கடைசி எச்சரிக்கை விடுத்த Vijayalakshmi" and check
    @ 5:00 she is saying clearly Seeman and her never got married. கல்யாணம் பண்ணாலே. @ 5:00

  • @ravis9023
    @ravis9023 Год назад

    இவரது தமிழ் கடவுள் முருகனின் பேரன்.
    அவருக்கு வள்ளி தெய்வானை இரு பொண்டாட்டி. அப்போ இவருக்கும் இரு
    பொண்டாட்டி தேவைதானே. இவர் ஈழத்தில்
    தலைவர் காலத்தில் இருந்திருந்தால் இவரை தொங்கவிட்டிருப்பார்கள்

  • @truthtalker471
    @truthtalker471 Год назад +18

    சீமானின் சாமானை ஆப்பரேஷன் செய்ய வேண்டும்.

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 Год назад

      சுடலையின் சாமானை என்ன செய்ய வேண்டும் பாத்திமா பாபு அவர்கள் சொல்லட்டும்

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Год назад

      ​@@p.karthikeyanp.karthikeyan7394 sudalai sunni 😅😅

    • @balasubramaniand1023
      @balasubramaniand1023 Год назад

      ஏண்டா சப்பி பார்த்து ருசி இல்லையோ

  • @dennishraja824
    @dennishraja824 Год назад +2

    Seeman❤❤❤

  • @joyesmohideen5268
    @joyesmohideen5268 Год назад +17

    விடாதே விடாதே

  • @KumarKumar-zw1yx
    @KumarKumar-zw1yx Год назад +7

    பாவம் அக்கா

  • @rajhdstatus163
    @rajhdstatus163 Год назад +1

    நாடாளுமன்ற தேர்தலின் மிக பெரிய நாடகம் தி.மு க இவளை வைத்து இப்படி செய்கிறது 😂

    • @blue-green6572
      @blue-green6572 Год назад

      சீமான் மேல் தவறு இல்லையா

  • @nth3509
    @nth3509 Год назад +23

    காத்து வாக்குல இரண்டு காதல் இருவரையும் அரவணைத்து வாழுங்க அண்ணா

  • @madhurshankard
    @madhurshankard Год назад +2

    சீசனுக்கு சீசன் இந்தம்மா வந்து எதாச்சும் பேசிட்டு இருக்கு... ஹரி நாடார் கழட்டி விட்டுட்டாரா??? Initially I had courtesy and respect for she being a women but now she seems to do this for some intention...

  • @msk1649
    @msk1649 Год назад

    எழுதி கொடுத்தார்களா என்று ஒருவர் கேட்டார், நான் கேட்கிறேன் அவரு அப்பா அவருடைய அம்மாவை எழுத்துதான் திருமணம் பன்னினாரா

  • @PoleStar-e7r
    @PoleStar-e7r Год назад +2

    ச்சீமான். ச்சீman

  • @DravidaPiriyan
    @DravidaPiriyan Год назад +17

    மாட்டுக்கறி மாட்டுக்கறி என்று பெருமையாக மேடைதோறும் சொல்லிக்கொள்ளும் சீமானுக்கு செருப்படி கேள்வி.

  • @worldcitizenayubkhan
    @worldcitizenayubkhan Год назад +31

    மனிதர்கள் யாரும் 100% நல்லவர்களாக இருக்க முடியுமா என்ற கேள்வி சரிதானே.

    • @dass2205
      @dass2205 Год назад

      ஆனால் சீமான் 1% கூட நல்லவன் இல்ல.

    • @12345678965732
      @12345678965732 Год назад +1

      Where others 😂😂😂😂

    • @rkarthi4
      @rkarthi4 Год назад +2

      💯 *உண்மை*
      செய்தியாளர்கள் அண்ணன் சீமானிடம் : நடிகை விஜயலட்சுமி உங்கள் மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுக்கள் சொல்றாங்களே ?
      அண்ணன் சீமான் : அதை விடுங்கள்.. நாட்டில் உள்ள பிரச்சினைகளை விட அது முக்கியமா? அவங்க ஏதோ பேசனும்னு நினைக்கிறாங்க பேசிட்டு போகட்டும்..
      செய்தியாளர்கள் : அவதூறு வழக்கு பதிவு செய்யலாமே ?
      அண்ணன் சீமான் : சீ சீ சீ ... யார் யாரோ என்னவெல்லாமோ பேசுறாங்க... அதற்காக வழக்கா பதிவு செய்றேன் ?.. விஜயலெக்ஷ்மி என் கூட பழகியவர் அப்படியிருக்க அவர் மீது வழக்கு பதிவு செய்ய மாட்டேன்.. அவங்க பேசினால் பேசிட்டு போகட்டும்.. என் கட்சி நிர்வாகிகளிடமே நான் அதை தான் சொல்லிருக்கேன்... யாரும் இதை பேச வேண்டாம் என்று.. என்னுடைய தனிப்பட்ட விஷயம் கடந்து போங்கள் என்று..
      அண்ணன் சீமான் மிக *நல்லவர்*.. நேர்மையான அவரை யாரும் ஒன்றுமே செய்ய முடியாது

    • @parthasarathyr9315
      @parthasarathyr9315 Год назад

      Seeman Vijayalakshmi 🎉

    • @mervinarul4427
      @mervinarul4427 Год назад

      ruclips.net/video/U6klpUqMLWY/видео.htmlfeature=shared

  • @richsource7015
    @richsource7015 Год назад +10

    Making fun of a woman by the media. Shame on these people

  • @Dewati_P
    @Dewati_P Год назад +1

    😅😅 சாத்தான் சங்கி சீமான் : "என் தம்பிகளுக்கு ஒரே ஒரு அண்ணி தான் இருக்கணுமா..??? என் எளிய தம்பிகளுக்கு ஏன் ரெண்டு அண்ணிகள் இருக்கக்கூடாது...? இந்த நாட்டையே ஆளத் துடிக்கிற அதிபர் அண்ணனுக்கு ஒரே ஒரு அண்ணியா...??? என்ன கொடுமை... இதெல்லாம் எவ்ளோ பெரிய வரலாற்று துயரம் தெரியுமா...??? 😅😅😅

  • @javablues1678
    @javablues1678 Год назад +20

    Victory for NTK Seeman!

    • @ReplyTheTruth-xu3zr
      @ReplyTheTruth-xu3zr Год назад

      Dei Sebastian Simon Nee Vijayalakshmi-kku Pathil Solluda porambokku payale. Oru Ponnoda sabam summa vidathuda. Nee senja intha thappu Unn ammakku theriumada?. Enakku nee magana iruthirutha unn muthuku thola urichiruppenda inneram,

  • @utthamanperan9698
    @utthamanperan9698 Год назад +1

    Can I show our video Viji 😂😂😂😂😂

  • @samkennelssamspetz8309
    @samkennelssamspetz8309 Год назад +2

    Then who's sujan lokesh...

  • @amudhat7005
    @amudhat7005 Год назад

    12 வருஷம் கழிச்சு அவங்க வந்தா பத்திரிக்கைகாரன் என்ன வேணா கேக்கலாமா...
    போய் சீமானை கேள்விகேளுடா

  • @olivananoli6484
    @olivananoli6484 2 месяца назад

    Vijayalakshmi own voice sakthi

  • @canaanchurchindiakavaripet2971
    @canaanchurchindiakavaripet2971 Год назад +6

    சட்ட படி என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்கள்

  • @ebenazerkarunagaran1245
    @ebenazerkarunagaran1245 Год назад +1

    Vijayalakshmi pls wait this is the time for getting justice. Kindly pay your attention and patienes

  • @canaanchurchindiakavaripet2971
    @canaanchurchindiakavaripet2971 Год назад +8

    எப்படி எல்லாம் கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றார்

  • @arunaganesan1315
    @arunaganesan1315 Год назад +20

    உன்னிடம் ஞாயம் இருக்கு என்றால் நீ ஏன் அழுகிற போல்டா இரும்மா

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Год назад +1

      😅😅😅😅 item thevdiya vijalakshmi & veera lakhshmi 😅😅

    • @tharamangalam_
      @tharamangalam_ Год назад

      ​​@@VigneshVignesh-vg6khseeman um item tha😂😂😂😂

    • @statusonly3898
      @statusonly3898 Год назад

      ​@@VigneshVignesh-vg6khsutha mooduda obi

  • @olivananoli6484
    @olivananoli6484 2 месяца назад

    Vijayalakshmi own voice metti Oli Leela school friend

  • @gnanamani3312
    @gnanamani3312 Год назад

    வீரலெட்சுமி எவ்வளவு அலகா சிக்கவச்சு பாருங்க மக்களே! சீமானை 😂

  • @naveenkumard2671
    @naveenkumard2671 Год назад +1

    நாடக company 😂😂

  • @tamilnadu918
    @tamilnadu918 Год назад +19

    ஸ்டாலின் ஐயா உங்களுக்கு இரக்கமில்லையா சீமானின் விஜயலட்சுமி சேர்த்து வையுங்கள் உங்களுக்கு புண்ணியம்

    • @Firebird7091
      @Firebird7091 Год назад +4

      ஸ்டாலின் ஐயா நீங்க பார்த்திமா கூட கள்ள உறவுல்ல இருந்தது தெரியாது போல 🤣🤣

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Год назад

      ​@@Firebird7091
      ஆரிய பயலுங்க கு.... டி காட்டி மானியம் வாங்கியது உலகத்துக்கே தெரியும்

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Год назад

      ​@@Firebird7091😅😅😅😅😅😅😅😅

    • @jbphotography5850
      @jbphotography5850 Год назад

      ​@@Firebird7091பாத்திமா உன்கிட்ட வந்து மைக் புடிச்சு சொல்லுச்சா விஜயலட்சுமி சொல்லிக்கிட்டு இருக்கு பாத்தியா நீ சீமானுக்கு ஆமை குஞ்சு தானே அப்படிதான் பேசுவே

    • @mahemahesh4490
      @mahemahesh4490 Год назад +1

      ​@@Firebird7091adha enpa ippo nyabagam paduthurey, en manasellam vazhikudhu😂😂😂

  • @stephanraj9992
    @stephanraj9992 Год назад +18

    என்ன ஒரு நடிப்புடா சாமி 😅
    🥱13 வருசமாவா டா இந்த பொறி உருண்ட நமித்து போகல

    • @brokenarrow5590
      @brokenarrow5590 Год назад

      ஏமாத்திட்டு அடுத்த இடத்துல ஊர் மேய அவங்க என்ன செந்தமிழ்ன் சமான் செபஸ்டினா.ஆனா சும்மா சொல்ல கூடாதுடா கட்டுனா ஒரு ஏழை ஈழத்துப் பெண்ணை தான் கட்டுவேன்னு சொல்லிட்டு நல்லா துட்டு கையா சபாநாயகர் வீட்டிலேயே பையன் படிச்சிட்டான், அதுவும் ஒரு தெலுங்கர் வீட்ல 👌👌🤣

  • @sakthiman6837
    @sakthiman6837 Год назад +1

    கொடுத்த காசுக்கு மேல கூவுற.....

  • @shaikalaudeen2938
    @shaikalaudeen2938 Год назад +1

    இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைந்தது நன்றி

  • @a2zeevechennai394
    @a2zeevechennai394 Год назад +1

    விஜயலட்சுமி சேர்த்து வையுங்கள் உங்களுக்கு புண்ணியம்

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Год назад +2

    வேர வேலை இல்லை யா

  • @anishpks3354
    @anishpks3354 Год назад

    மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்…
    கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்…
    சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்…
    சோலை பூவை மாலை ஒன்றை கேட்டேன்…

  • @abdul188
    @abdul188 Год назад

    எந்த ஒரு அரசியல் அமைப்பு பெரியாரை அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளை எதிர்த்து நின்று அரசியல் மேற்கொள்கிறது என்றால்....அது மக்களிடம் மிக பெரிய அளவில் பாதிப்பு விளைவிக்கும்.....
    புனிதபோராளி
    பழனி பாபா...

  • @adriangaming480
    @adriangaming480 Год назад +1

    சீமான் கட்சி வளர்க பிச்சை எடுப்பாராம் ஆனால் விஜயலட்சுமிக்கு ஒரு கோடி கொடுத்து எப்படி?????

  • @malaarun751
    @malaarun751 Год назад

    இத்தனை வருடம் ஏன் எடுக்க வில்லை என்கிறான்.
    அப்போ ஆதிமுக ஆட்சி புகாருக்கு சரியான பதில் இல்லை. என்ன செய்ய முடியும் ஒரு தனி மனிஷியாக

  • @lydiasamuel3630
    @lydiasamuel3630 Год назад +9

    She's been hurt by that man seeman so please help her and don't speak bad about her, how preety she was look at the way he's made her,seeman you cannot escape in the sight of God.

    • @nagrec
      @nagrec Год назад

      Just Google Vijayalakshmi affairs..

    • @SamRichardson1990
      @SamRichardson1990 Год назад +1

      Hey every women becomes Aunty after Age 30 years. You cannot fight science and biology. Only Man will Look Same.

  • @funguys560
    @funguys560 Год назад

    நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கு. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பொம்பளையை வைத்து நாடகம் நடக்குமோ தெரியலப்பா.🤔

  • @gopinathmgr3481
    @gopinathmgr3481 Год назад

    கலங்காதே சகோதரி

  • @olivananoli6484
    @olivananoli6484 2 месяца назад

    Vijayalakshmi own voice Tamil dubbed sakthi

  • @DavidRaj-oh5be
    @DavidRaj-oh5be Год назад +16

    செத்தான் செபாஸ்டின் 😆😆😆😆

  • @senthamizchezhian6137
    @senthamizchezhian6137 Год назад +2

    பாவம்மா

  • @paulvijaypandi1991
    @paulvijaypandi1991 Год назад +6

    Arsset seeman

  • @ramamurthykannaiyan3631
    @ramamurthykannaiyan3631 Год назад +3

    செபாஸ்டீன் காசுக்கு விலை போனதால் இந்தம்மாவை கைவிட்டிருக்காரு...

  • @kmedits1090
    @kmedits1090 Год назад +2

    Neega Kushbu kita oru complaint kuduga.....
    Kushbu told if any woman gets suffer by man... While
    She wil support to her and Take action.

  • @justrelaks9354
    @justrelaks9354 Год назад +1

    Thimirpidichava😂😂

  • @ragurajaakannan9650
    @ragurajaakannan9650 Год назад +2

    சூப்பர்... back support DMK.... அந்த வீர லட்சுமி என்பவர் DMK supporter... தேர்தல் வரும்போது ஒருவரை கேவலமான செய‌ல் செய்ய வைக்கும் வேலையை DMK செய்யும்...

  • @venkatprasanna3959
    @venkatprasanna3959 Год назад +1

    Late 90s and early 2k kids: இவங்க பாஸ்(எ) பாஸ்கரன் ல பாஸ் ஓட அண்ணி தான.. 😢😂

  • @nambaboomi..gengapuram..vi8128
    @nambaboomi..gengapuram..vi8128 Год назад +10

    யம்மா டி உங்களுக்கும் சீமானுக்கு களியானம் அச்சா....நீங்க தான் எமந்திங்க

  • @ravichandran9810
    @ravichandran9810 Год назад +3

    கள்வனின் காதலி

  • @Kumaran847
    @Kumaran847 Год назад +1

    ரெண்டு லட்சுமியும் பெரியார் திடல் போங்க 😂😂

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 Год назад

    ஆமா நாட்டுக்கு ரொம்ப முக்கியம் 😂. 😂😂😂த்து

  • @arockiamaryb1091
    @arockiamaryb1091 Год назад +1

    see press should understand her situation ,,,

  • @kalaivanit8139
    @kalaivanit8139 Год назад

    சிரிப்பு சிரிப்பா வருது தமிழ் பொன்னுக கனவன் இல்லமல் தன்னாம்பிக்கையோடா வாழும் நாடு இது. இங்க இப்படி ஒரு woman .......பெண் இனத்திற்கு சாபம் திமுக என்ன செய்ய முடியும் இது இப்படி செய்தால் ....அசிங்கமா இருக்கு ஒரு பெண்ணாக நான் இவளை பார்த்து காரி துப்புகிறேன் ,எத்தனை பெண்கள் நம் நாட்டில் போரடிக்கொண்டு இருக்கிறார்கள் இப்படியா பணம் பார்ப்பது ....It doesn't look like the DMK is doing it. சீமான் வளர்ச்சி இவளுக்கு எரிச்சலை கொடுக்கின்றது அவரின் உயர்ந்த சிந்தனைக்கு வந்த சோதனை . எங்க வீட்ல இப்படி ஒரு பென் இருந்த கொன்று விட்டு இருப்போம்

  • @tktarun
    @tktarun Год назад

    தமிழ்நாட்டு கலாச்சாரத்தை பத்தி பேச உங்களுக்கு எந்த அருகதையும் கிடையாது. இத்தனை நாளா நீங்க எங்க போயிட்டீங்க. ஒரு ஒரு முறையும் வந்துட்டு புதுப்புது கதையா சொல்றீங்க ஓகேங்களா? உங்க கதை முன்னாடி சொன்னதுக்கும் இப்போ சொன்னதுக்கும் மாறுபடுது நீங்களே பாருங்க. சீமான் உண்மையிலேயே தவறு செஞ்சிருந்தா நீங்க முதலையே வந்து அதை சரி செஞ்சிருக்கணும் அதை விட்டுட்டு காலம் தாமதமாக செஞ்சா யாரு உங்கள நம்புவா

  • @palani45
    @palani45 Год назад +1

    ஆம Closed

  • @ganapathisamykrish5633
    @ganapathisamykrish5633 Год назад +4

    Pombala pavam summa vidathu

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 Год назад

      அப்ப பாத்திமாபாபு பாவம் பொள்ளாச்சி பெண்கள் பாவம் அதுக்கெல்லாம் பல்லு குச்சி வெச்சு இருந்ததா