Bajaj auto review in tamil secound hand auto in Tamil |auto maintenance tamil | aut drive tips tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 77

  • @ArifKhan-sm6hx
    @ArifKhan-sm6hx Год назад +3

    நன்றி தினேஷ் சார், எதையும் மறைக்காமல் தெளிவா, வெள்ளந்தியா பேசுறாரு. வாழ்த்துக்கள் தினேஷ் bro

  • @a.p.a8466
    @a.p.a8466 3 года назад +7

    அருமையான விளக்கம் தந்த நண்பருக்கும் சரியான முறையில் கேள்வி கேட்ட நணபருக்கும் மிக்க நன்றி மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @JagadeesanJagan-tl8ng
    @JagadeesanJagan-tl8ng 3 месяца назад

    தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் நண்பா

  • @mathiyalagansasi4061
    @mathiyalagansasi4061 3 года назад +2

    நல்ல தெளிவான விளக்கம் நன்றி

  • @amirtherajamirtheraj3313
    @amirtherajamirtheraj3313 3 года назад +2

    அருமையான பதிவு 👍👍🙏
    வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @krishnanmuthu6492
    @krishnanmuthu6492 3 года назад +1

    நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்

  • @sivaprakash0292
    @sivaprakash0292 3 года назад +2

    Superb Bro 👍 New Experience

    • @arunbaskar929
      @arunbaskar929 3 года назад +1

      TN. 82 la second hand auto vangi TN 50 la otalama. That is one district to another district permission venuma.

  • @inrayarkr168
    @inrayarkr168 2 года назад

    உண்மை! வாழ்த்துகள்!

  • @arunbaskar929
    @arunbaskar929 3 года назад +1

    Nice explaination thanks for the video

  • @sarathbabuk847
    @sarathbabuk847 2 года назад +1

    பயனுள்ள தகவல் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்ஜின் செக்பன்னுவது எப்படி

  • @sweetfriendfaizal
    @sweetfriendfaizal 11 месяцев назад

    Second auto edukkaratha irunthaa enna model edukkalam...enna Price ku edukkalam anna..

  • @rathanreviews
    @rathanreviews 5 месяцев назад

    அனைத்தும் அருமை
    ஆனால் ஒரு நாளைக்கு
    எவ்வளவு வருமானம் வரும்
    என்றும் சொல்லியிருந்தால்
    வீடியோ முழுமை பெற்றிருக்கும்
    எல்லாமே வருமானத்திற்கு தானே

  • @mariappanr5476
    @mariappanr5476 3 года назад +3

    Superb driver👍

  • @ghousebasha7072
    @ghousebasha7072 3 года назад +7

    Badge theva illa bro
    Eppo 2year once fc
    Fc fees 10000

  • @yesurajana1712
    @yesurajana1712 3 года назад +2

    ஓண் போடுக்கு எந்த லைசன்ஸ் வேண்டும்

  • @anulaltk2940
    @anulaltk2940 2 года назад

    2017 TVs kodukka und alla papper current

  • @TheShanGun
    @TheShanGun 3 года назад +1

    Nice bro 🔥

  • @nakanatharkunaseelan9398
    @nakanatharkunaseelan9398 2 года назад

    Thank you 💓

  • @crazyvlogs2516
    @crazyvlogs2516 Год назад

    Atul auto review venum bro

  • @kavi.senthil8266
    @kavi.senthil8266 2 года назад

    Brom நம்ம ஊரு...

    • @harisek8471
      @harisek8471 2 года назад

      AUTO kke. Badj thevayillaaa all india ippothaaaaa

  • @murugananthampamani7980
    @murugananthampamani7980 3 года назад +3

    Super bro

  • @alagarauto8638
    @alagarauto8638 2 года назад

    Bro auto stand appudi namma auto attach panna mudiuma

    • @sbalaji2959
      @sbalaji2959 2 года назад

      ruclips.net/video/c62rJajkekk/видео.html

  • @sandeepkumarj1641
    @sandeepkumarj1641 2 года назад

    Super

  • @KuwaitKuwait-pq7ib
    @KuwaitKuwait-pq7ib 3 года назад

    Thank you

  • @vishnuvardhan3465
    @vishnuvardhan3465 3 года назад +2

    Sangathula amount pay pannanuma minimum evlo kepanga I'm in Chennai Pallavaram

  • @ratrabertraj6931
    @ratrabertraj6931 3 года назад

    G puthusa nagapattinathula auto
    vanga mudiyadha....

    • @sbalaji2959
      @sbalaji2959 2 года назад

      ruclips.net/video/c62rJajkekk/видео.html

  • @rizwanrizmi
    @rizwanrizmi 3 года назад +6

    In Sri Lanka Bajaj Auto price is 1190000/=
    2004 Model 750000/=

    • @mahesanmahesh323
      @mahesanmahesh323 3 года назад

      😜😜😜

    • @invisibledon4060
      @invisibledon4060 2 года назад

      Rizwan why the auto price high there??

    • @ArifKhan-sm6hx
      @ArifKhan-sm6hx Год назад

      ஸ்ரீலங்கா ரூபாய் மதிப்பு குறைவு. ஒரு சாதா சாப்பாடு 200 ரூபாய்.,
      1 ஸ்ரீலங்கா ரூபாய், இந்திய ரூபாய் விட 4.5 மடங்கு குறைவு. அப்போ 10 லட்சம் ஸ்ரீலங்கா ரூபாய் ஆட்டோ, இந்திய ரூபாயில், 2 லட்சம் சரி தானே.

  • @v.dbikerideryt4207
    @v.dbikerideryt4207 3 года назад +1

    How to drive Tata sumo car poduga bro

  • @shafun4768
    @shafun4768 3 года назад

    Bro rto sticker na enna bro

  • @anandakrishnan8895
    @anandakrishnan8895 2 года назад

    TVS KING AUTO REVIEW PODUNGA

  • @carracingcarracing2396
    @carracingcarracing2396 3 года назад +1

    Bro more auto review please and tell about different types of autos please

    • @sbalaji2959
      @sbalaji2959 2 года назад

      ruclips.net/video/c62rJajkekk/видео.html

  • @gowthamgokul4342
    @gowthamgokul4342 3 года назад +2

    Bro ola la evlo payment varum sollunga

  • @slchannel3103
    @slchannel3103 2 года назад

    TVS yen market illa...?

  • @prabakaran3392
    @prabakaran3392 2 года назад +2

    ஜீ..ஜீன்னு சொல்றது தான் கடுப்பாகுது.

  • @manikandananandhan3916
    @manikandananandhan3916 3 года назад +4

    என்கிட்ட கார் own லைசென்ஸ் இருக்கு, இது ஆட்டோ ஓட்ட போதுமா

    • @thirunavukkarasuthiruna9746
      @thirunavukkarasuthiruna9746 3 года назад +1

      பேட்ஜ் லைசென்ஸ் வேனும் ப்ரோ

    • @Ashokkumar-dq4lx
      @Ashokkumar-dq4lx 3 года назад +2

      Badge apply pannum bro yellow borad licensekku marthanum

    • @prithikaprithika4828
      @prithikaprithika4828 3 года назад +2

      Bro light licence pothum nu rto arivichirukkanga bro

    • @arundurai7
      @arundurai7 3 года назад

      Bro badge theva Ila own board licence pothum bro

    • @venkateshvenkat4519
      @venkateshvenkat4519 3 года назад

      @@arundurai7 இது எப்போது இருந்து

  • @moorthirto8026
    @moorthirto8026 2 года назад

    Lpg. Ape Rs SMS Pan OK

  • @abivel5650
    @abivel5650 3 года назад

    Second hand auto laam kedaikuma anna

    • @Drivingtamizha
      @Drivingtamizha  3 года назад

      Soldra pa chat.whatsapp.com/IBxbV0Tw5cW9BbmR2ShOCr
      Join

  • @MurugesanNarayanan-cf1yn
    @MurugesanNarayanan-cf1yn 6 месяцев назад

    Narayan

  • @moorthirto8026
    @moorthirto8026 2 года назад

    Cal SMS Pan OK

  • @syedjameel9667
    @syedjameel9667 3 года назад +2

    ஒரு மாதம் வருமானம் என்ன கிடைக்கும் ?

  • @beermohamed5749
    @beermohamed5749 2 года назад

    👍👍👌

  • @devarajanc3781
    @devarajanc3781 2 года назад

    Super anna

  • @KarthiKarthi-dr9tp
    @KarthiKarthi-dr9tp 2 года назад

    Super