தினமலர் எக்ஸ்பிரஸ் | 05 October 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.
    அதிகாலை முதலே பல்வேறு தொகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் ஓட்டு போட காத்திருந்தனர். மத்திய அமைச்சரும், ஹரியானா மாஜி முதல்வருமான மனோகர் லால் கட்டார் கர்னலில் உள்ள பிரேம்நகர் ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட்டார்.#ExpressNews #dinamalar

Комментарии •