பித்ரு யக்ஞம், Mahalaya Paksham , மஹாளய பக்ஷம் , பித்ரு - 15 நாள் தர்ப்பணம் , Rajagopala ganapatigal

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • ஒவ்வொரு வருடமும் பதினைந்து நாட்களும் மறைந்த முன்னோர்களுக்கு புரட்டாசி மாதத்தில் தக்ஷிணாயன மஹாளய பக்ஷம் எனம் புண்ணியகாலம் - மகாளய பட்ச காலம் பிரதமை முதல் அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும் - முன்னோர்களின் ஆசி கிடைக்கும்- பித்ரு தோஷங்கள் நீங்கும் -
    நம் பித்ருக்களுகளின் ஆத்மாக்களை திருப்தி செய்வதாக ஐதீகம் -
    Dakshinayana Mahalaya Paksham during the Tamil month of Purattasi
    மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ’ அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’
    This year Mahalaya Paksham 15 days :
    #mahalayapaksham #மஹாளயபக்ஷம் #krishnapaksha #shraddha #pitrupaksha #பக்ஷம் #rajagopalaganapatigal #பித்ருக்கள் #முன்னோர்கள் #பார்வணம் #ஹிரண்யம் #தர்ப்பணம் #மகாளயபட்சம் #மறைந்தமுன்னோர்கள் #பித்ருதர்ப்பணம் #புரட்டாசி #அமாவாசை #மகாளயஅமாவாசை #மஹாளயபட்சம் #gvijayan
    Play List link
    • Rajagopala Ganapadigal

Комментарии • 183

  • @sriramj.8744
    @sriramj.8744 3 года назад +2

    மஹாளயபக்ஷம் பற்றிய விரிவான விளக்கம் அளித்த தங்களுக்கு சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள். பிதுர் கர்மா எவ்வளவு முக்கியம் என்பதை புரிய வைத்தது. நன்றி நமஸ்காரங்கள் அண்ணா👏🙏🙏🙏

    • @padmanabhanganapathy308
      @padmanabhanganapathy308 3 года назад +1

      சாஸ்த்ரிகளுக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம். நன்றி

  • @karthikeyanjayaseelan7890
    @karthikeyanjayaseelan7890 5 лет назад +17

    These type of upanyasangal is must for the younger generations....
    Koti koti koti namaskaram...
    Maha periyava charanam 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @GospelEDGE
      @GospelEDGE 4 года назад

      நீங்க வெவரமா சொல்லுங்க. "மறுபிறவி இருக்குன்னு நம்புறதை விட நித்ய நரகம் இருக்குன்னு நம்பினா பாவம் குறையும்". சரியா தவறா? ஜொள்ளுங்கோ ஜி!!!

    • @rajamar1612
      @rajamar1612 3 года назад

      l

    • @rajamar1612
      @rajamar1612 3 года назад

      lpp

    • @lakshmiganesh1437
      @lakshmiganesh1437 3 года назад

      @@GospelEDGE very Intelligent bluurting out

  • @jrajalakshmi873
    @jrajalakshmi873 5 лет назад +3

    நமஸ்காரம் சாமி.
    அருமையாக விளக்கிறிர்கள்
    பிதுர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
    அவர்களின் ஆசிகிடைக்க
    என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி தந்திர்.... Nice super

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 5 лет назад +4

    Many Namaskarams to Vijayan Sir. Because he is taking Videos & uploading in youtube we can listening & we can understand about our Dharmam.Its very difficult to go every upanyasams .Im downloading most of the good upanyasams & listening from home. I stay in Mumbai.Thanks to Vijayan Sir.

  • @prasadthotapalli190
    @prasadthotapalli190 Год назад

    My salutations and respects to the great Ghana pathi. I treasure the valuable presentation in a lucid mater

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 3 года назад +4

    மாமாவின் அனுக்ரஹமும் ஆசிரவாதமும் வேண்டி என் பணிவான நமஸ்காரம் 🙏🌹🙏

  • @lalithabalaji1393
    @lalithabalaji1393 3 года назад +1

    அருமை கணபாடிகளே
    நமஸ்காரங்கள்

  • @venkatraman4856
    @venkatraman4856 3 года назад

    ரொம்ப அருமையான விளக்கங்கள். மிக்க நன்றி.

  • @9487087496
    @9487087496 2 года назад

    Namaskaram Rajagopala Ganapatigal. Excellent video.

  • @VzxMcv-bv1mu
    @VzxMcv-bv1mu 11 месяцев назад

    வெளியில் விற்கும் அமாவாசை தர்ப்பண பவித்திரம் மற்றும் கூர்ச்சங்களை வாங்கி வீட்டில் முன்கூட்டியே வைத்துக் கொள்ளலாமா ?? கனபாட்டிகள் அறிவுரை கூற வேண்டும்.

  • @gopalakrishnan2397
    @gopalakrishnan2397 3 года назад +4

    மிகவும் அருமை 🙏

    • @vasantakumari1993
      @vasantakumari1993 3 года назад

      Yes for the younger generation .Translate into English please. Not the Google translation......it goes amok !!

  • @kalarani2371
    @kalarani2371 5 лет назад +19

    ஐயா நான் ராமேஸ்வரத்தில் தர்பணம் கொடுத்து விட்டு ஓட்டலில் சாப்பிட்டு வெளியில் வந்தேன் அப்போது ஒருவர் எனக்கு பசிக்கிறது உன் கையால் சாப்பிட தான் வந்தேன் எனக்கு சாப்பாடு வாங்கி வருகிறாயா என்று கேட்டார் நானும் சாப்பாடு வங்கி கொடுத்தேன் வேற எதுவும் வேண்டுமா என்று கேட்டேன் அவர்உன் கையால் சாப்பாடு மட்டும் போதுமா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்க நல்லா இருக்கனும் என்று சொல்லி விட்டு போய்விட்டார்

    • @GospelEDGE
      @GospelEDGE 4 года назад

      நீங்க வெவரமா சொல்லுங்க. "மறுபிறவி இருக்குன்னு நம்புறதை விட நித்ய நரகம் இருக்குன்னு நம்பினா பாவம் குறையும்". சரியா தவறா? ஜொள்ளுங்கோ ஜி!!!

    • @k.p.aravamudhan8295
      @k.p.aravamudhan8295 4 года назад

      Àh

    • @k.p.aravamudhan8295
      @k.p.aravamudhan8295 4 года назад

      Jj

    • @venkataramanid6955
      @venkataramanid6955 4 года назад

      ,

  • @saravanaranade2483
    @saravanaranade2483 5 лет назад +4

    . நன்றி 👌

  • @sreramr572
    @sreramr572 3 года назад +5

    Wonderful

  • @prasadpullabatla4969
    @prasadpullabatla4969 3 года назад

    Highly informative and useful able to understand

  • @mohankumarvenkatachalam4100
    @mohankumarvenkatachalam4100 5 лет назад +4

    Kind Namaskarams Guruji. The video is highly informative decorated with a thin line of humour. Excellent Ji. I humbly request you to do many more videos on several topics of our Dharma.

    • @GospelEDGE
      @GospelEDGE 4 года назад

      நீங்க வெவரமா சொல்லுங்க. "மறுபிறவி இருக்குன்னு நம்புறதை விட நித்ய நரகம் இருக்குன்னு நம்பினா பாவம் குறையும்". சரியா தவறா? ஜொள்ளுங்கோ ஜி!!!

    • @madhaviradha2535
      @madhaviradha2535 3 года назад

      Yes,

    • @raguramgopalswamy9825
      @raguramgopalswamy9825 2 года назад

      )

    • @parvathyraman756
      @parvathyraman756 2 года назад

      True 👌 👍 🙏

  • @ganasambantham175
    @ganasambantham175 3 года назад +1

    சந்தேக நிவாரணி புத்தகம் வேண்டும் எங்கே கிடைக்கும் என்று தெரிவிக்க வேண்டுகிறேன் நன்றி

  • @vaithinathan6503
    @vaithinathan6503 3 года назад

    Important message to young generation namsakaran Mama Avargal pls send more

  • @mpriyadharisini9201
    @mpriyadharisini9201 5 лет назад +2

    Thanks swamiji. This is helpful to all peoples.

    • @radhaananthanarayanan4607
      @radhaananthanarayanan4607 4 года назад +1

      If a lady is alone with three daughters abroad and her husband is how to do the krias.

    • @radhaananthanarayanan4607
      @radhaananthanarayanan4607 4 года назад

      Husband no more who can do the karmas

    • @jayaramanpn6516
      @jayaramanpn6516 3 года назад

      @@radhaananthanarayanan4607 மனைவி உடன் இல்லாமல் வைதிக கர்மாக்கள் செய்வது காசு செலவுக்கு மட்டுமே வழி வகுக்கும்

  • @ragawasharma2633
    @ragawasharma2633 4 года назад +3

    அற்புதம்🙏

    • @GospelEDGE
      @GospelEDGE 4 года назад

      கர்மா என்ற வஞ்சகம் - Karma Tamil - my video

  • @samipkk9288
    @samipkk9288 3 года назад +1

    ஓம் நமோ நாராயணாய
    ஓம் நமோ பகவதே வாசுதேவாய
    சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்

  • @govindraj8255
    @govindraj8255 3 года назад +1

    மிக அருமையான விளக்கம் குருஜி வாழ்த்துக்கள் நன்றி

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 5 лет назад +2

    Ganapadigal Mama is telling many" Dharmam" in his Upanyasams.I like it.

  • @kalarani2371
    @kalarani2371 5 лет назад +7

    ஐயா வணக்கம் வீட்டில் தர்பணம் சிராத்தம் எப்படி கொடுப்பது நாங்க பிள்ளை ஐயக்றை எல்லா நேரத்தில் கூப்பிட்டு சிராத்தம் கொடுக்க முடியவில்லை வெறும் எல்லும் தண்ணீர் விட்டால் போதுமா அப்படி செய்யும் எல்லும் தண்ணீர் என்ன செய்வது பக்கத்தில் குளம் அந்த மாதிரி எந்த நீர்ரோட்டம் இல்லை வீட்டில் இருக்கும் சிக்கலில் ஊற்றி விடலாமா

    • @GospelEDGE
      @GospelEDGE 4 года назад +1

      என்னோட கர்மா என்ற வஞ்சகம் வீடியோ பாருங்க புரியும்

  • @ramakrishnansanthanam9111
    @ramakrishnansanthanam9111 5 лет назад +4

    அனந்த கோடி நமஸ்காரங்கள்.

  • @nathangowri9927
    @nathangowri9927 4 года назад +1

    நன்றி ஐயா.

  • @dtvthamizhchannel7055
    @dtvthamizhchannel7055 3 года назад +1

    Nandru.ayya.

  • @sriramsivakumar3879
    @sriramsivakumar3879 3 года назад +1

    Nandri mama.

  • @chitrasambamurthy4872
    @chitrasambamurthy4872 2 года назад

    Mama namaskaram thenkalai ayyangarukku malaibaksham unda🙏🙏🙏

  • @vijayakrishnan35
    @vijayakrishnan35 5 лет назад +5

    ஓம் சிவ சிவ ஓம்
    ஓம் ஹரி ஹரி ஓம்

    • @GospelEDGE
      @GospelEDGE 4 года назад

      நீங்க வெவரமா சொல்லுங்க. "மறுபிறவி இருக்குன்னு நம்புறதை விட நித்ய நரகம் இருக்குன்னு நம்பினா பாவம் குறையும்". சரியா தவறா? ஜொள்ளுங்கோ ஜி!!!

  • @thyagarajansrinivas517
    @thyagarajansrinivas517 4 года назад +4

    Vadyar is talking about 96 days tharpanam Can you please give me the details of 96 days tharpanam

  • @jsr3768
    @jsr3768 5 лет назад +4

    Excellent. Thank you.

  • @rchandrasekaran5864
    @rchandrasekaran5864 5 лет назад +2

    Respected Panditji, thanks for your detailed information on the importance of Mahalya Paksham Punyakalam. My respectful pranams. Like people in South, people in North also sincerely observe this period with more devotion and commitment. In Amavasai tharpanam, we also give tharpanam for `akhyatha pitharaha'. Namaskarams

  • @krishnamurthysubramanian58
    @krishnamurthysubramanian58 3 года назад

    Excellent.

  • @rajagopalmayakrishnan3856
    @rajagopalmayakrishnan3856 3 года назад

    Well explained swamigal

  • @ksundarrajan1980
    @ksundarrajan1980 5 лет назад +1

    Great definition

    • @GospelEDGE
      @GospelEDGE 4 года назад

      கர்மா என்ற வஞ்சகம் - Karma Tamil - my video

  • @rajamannargudibalakrishnas9821
    @rajamannargudibalakrishnas9821 5 лет назад +2

    Hare Krishnaa

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 3 года назад

    மிக்க நன்றி

  • @rsarmathi3335
    @rsarmathi3335 3 года назад

    அருமை,அருமை 🙏🙏🙏நன்றிகள் கோடி கள் 🙏🙏👌👌

  • @revathishekar4410
    @revathishekar4410 5 лет назад +1

    Thank you so much

  • @yasodhadamodaran1536
    @yasodhadamodaran1536 5 лет назад +2

    Vanakkam

  • @kamalikamalimaran5599
    @kamalikamalimaran5599 4 года назад +1

    Thank you sir

  • @psmran
    @psmran 3 года назад

    நன்றி

  • @BalasubrahmanyamIra
    @BalasubrahmanyamIra 3 года назад

    How to give tharpanam for relatives? Should it be done great grand mother or before that?

  • @vaidyanathanr1173
    @vaidyanathanr1173 4 года назад +1

    Maha periyava saranam

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 2 года назад +1

    1️⃣0️⃣8️⃣🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏1️⃣0️⃣8️⃣🙏 vanakkam 🤚✋ VANAKKAM by Paal Muruganantham palakkad Kerala India world 🌍

  • @kasthuriramanathan4103
    @kasthuriramanathan4103 4 года назад

    Vidiga sri book enga kidikkum
    Sweegara pithrukkaluku enna sollanum

  • @moorthyjothiraman3081
    @moorthyjothiraman3081 2 года назад

    ஐயா வணக்கம். எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த ஊர் கும்பகோணம்... நான் வேலை பார்ப்பது திருச்சி மில்... நான் இருக்கு இடத்தில் தர்பனம் செய்யாலாமா. அல்லது முன்னோர்கள் வாழ்ந்த ஊரில் செய்யவேண்டுமா... தங்களின் அறிவூரையை எதிர்பார்க்கின்றேன்

  • @tambuskitchen4881
    @tambuskitchen4881 3 года назад

    அமாவாசை.தர்பன முறையும். மகாளய தர்பனமும் ஒன்றுதானா.பெயர்கள்.தெரியவில்லை.எப்படி செய்ய வேண்டும்

  • @srinivasanchandran2931
    @srinivasanchandran2931 2 года назад

    இந்த ஆண்டுக்கான மஹாளபட்சம் பற்றி வீடியோ வர ரை

  • @geethasankaran8435
    @geethasankaran8435 5 лет назад +2

    Thanks mama,very useful information.Iam staying at Dombivili at Thane Dist,Mumbai.That u say some books of its is there,and if I get it by post or Couriers.The details of that publications and if any contact no of urs ,pl get me the details.

    • @GospelEDGE
      @GospelEDGE 4 года назад

      நீங்க வெவரமா சொல்லுங்க. "மறுபிறவி இருக்குன்னு நம்புறதை விட நித்ய நரகம் இருக்குன்னு நம்பினா பாவம் குறையும்". சரியா தவறா? ஜொள்ளுங்கோ ஜி!!!

  • @lakshmisharma991
    @lakshmisharma991 2 года назад

    Om pitru ganaye vidmahe
jagad dhaarineye dhimahi
Tanno pitru prachodayaat || 🙏🏻

  • @shrishivasandrasekarsandra9697
    @shrishivasandrasekarsandra9697 4 года назад

    Mama thangalutaiya padipu yengu kitaikum mylapore giri books staal iruku angu kitaikumaa naan sholingar la vasikiren.

  • @kowsalyak2140
    @kowsalyak2140 3 года назад +1

    மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏

  • @shrishivasandrasekarsandra9697
    @shrishivasandrasekarsandra9697 4 года назад +1

    Mama thangal vubanyasatha neril kekka aaval vubanyaasam natakum place arvichel naa neku melum anugragham koodum
    Aagaiyaal adutha vubanyaasam seiyum place hi arivi yungo please.

    • @GospelEDGE
      @GospelEDGE 4 года назад

      என்னோட கர்மா என்ற வஞ்சகம் வீடியோ பாருங்க புரியும்

  • @jayamvijay2261
    @jayamvijay2261 3 года назад

    Danyosmi Swami.🙏🙏🙏🙏

  • @sarabeshwarjaihanuman4496
    @sarabeshwarjaihanuman4496 2 года назад

    Kumbakonam Masa perapu tharpanam 14 12022 or 15 12022 ple

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan8067 4 года назад +1

    Ananthakodi namaskarams 🙏🙏🙏🙏🙏🙏

  • @deepasri7984
    @deepasri7984 5 лет назад +4

    Namaskaram mama.

    • @GospelEDGE
      @GospelEDGE 4 года назад

      நீங்க வெவரமா சொல்லுங்க. "மறுபிறவி இருக்குன்னு நம்புறதை விட நித்ய நரகம் இருக்குன்னு நம்பினா பாவம் குறையும்". சரியா தவறா? ஜொள்ளுங்கோ ஜி!!!

  • @sivapraveensiva766
    @sivapraveensiva766 5 лет назад +3

    நமஸ்காரம் மாமா

  • @vidyasagark6657
    @vidyasagark6657 5 лет назад

    Can you please furnish address of this ganapadigal . I want to subscribe to Vidhya sri journal

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 3 года назад

    மாமா. மகாளயபக்ஷ பிரதமை திதியில் எனது தாயார் சிராத்த திதி.இந்த தடவை ஹோமம் பண்ணி முடித்தேன். அப்பாவுக்கு ஹிரண்யமாக பண்ணினேன். மகாளய சிராத்தம் அபபாவின் திதியில் ஹோமம் பண்ணனுமா தயவு செய்து விளக்கினால் உதவி யாக இருக்க ம்.நன்றி

  • @pranitaapranav3687
    @pranitaapranav3687 4 года назад

    Can someone pls pls translate the above in English ...am grateful for doing so

  • @rbhuvaneswari3940
    @rbhuvaneswari3940 3 года назад

    Thanks vijayan sir

  • @muruganmuruganambaiastro7424
    @muruganmuruganambaiastro7424 3 года назад

    Thanks

  • @rajamannargudibalakrishnas9821
    @rajamannargudibalakrishnas9821 5 лет назад +2

    Karma sraddhai Romba avasyam

  • @rphrcphjphck9112
    @rphrcphjphck9112 3 года назад +1

    Namaskarams.
    Our Sastrigals are demanding more money to do Devasam (Rs.7000) Poonal (Rs. 70000), and for other homams.
    Please make a video for them that it is sin for them to demand money for vaideeha work especially from poor Brahmins.
    Ram. Ram.
    Radhey Krishna 🙏🙏

    • @srinidhis7303
      @srinidhis7303 3 года назад

      U r in with wrong person hence he is demanding huge amt

    • @parvathyraman756
      @parvathyraman756 2 года назад

      VERY Nicely explained 👏 👌 about Pithru Tharpanam during Mahalayapaksham Ina simplest ways 👏 Namaskaram Sasthrigal 👌 👏 is

  • @umschannel1145
    @umschannel1145 5 лет назад +2

    Namaskaram mama
    mahalaya pakshathile shave panna kudathu sonnenga amavasai next day navaratri start agum appo shave eppidi pannamudiyum

  • @sundarsundar7235
    @sundarsundar7235 3 года назад

    ஐயா எனது தந்தை இறந்து ஆறு மாதம் ஆகிறது நான் மகாளய அமா வாசையில் தர்ப்பணம் கொடுக்கலாமா

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 3 года назад

    வைதீக ஸ்ரீ புத்தகம் எங்கே கிடைக்கும். சந்தா விவரம் தேவை

  • @kalarani2371
    @kalarani2371 5 лет назад +6

    ஐயா நேற்று ராமேஸ்வரத்தில் தர்பணம் கொடுத்து விட்டு வந்தேன் ஆன வேறு வழியின்றி ஓட்டலில் தான் சாப்பிட்டேன் தவறா

    • @premasrinivasansrinivasan1905
      @premasrinivasansrinivasan1905 5 лет назад

      Dhamyosmi..VERY USEFUL all videos.If possible pl.send video Mahalaya AMAVASAI Tharpanam for the benefit of Sr.citizrn who can do tharpanam after seeing (*aged above 85 yrs vadakalai iyengar ) Can do. .Vathiar not available

    • @GospelEDGE
      @GospelEDGE 4 года назад

      நீங்க வெவரமா சொல்லுங்க. "மறுபிறவி இருக்குன்னு நம்புறதை விட நித்ய நரகம் இருக்குன்னு நம்பினா பாவம் குறையும்". சரியா தவறா? ஜொள்ளுங்கோ ஜி!!!

  • @jayagopir5204
    @jayagopir5204 3 года назад

    Namaste Guruji 🙏🙏🙏

  • @veeranjothimaiyamvjm
    @veeranjothimaiyamvjm 5 лет назад

    please send the mahalaya pacham book and how to do it

  • @venkig7017
    @venkig7017 4 года назад

    Mama Abivandam, Linda pray ha na think ur I ya mandir am Emma, eppadi seivathu, itharku or u video podungal udhaviyaka irrukkum, namakarangal

    • @GospelEDGE
      @GospelEDGE 4 года назад

      என்னோட கர்மா என்ற வஞ்சகம் வீடியோ பாருங்க புரியும்

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 2 года назад +1

    108*lakh croer Trillion of VANAKKAM 🤚✋ VANAKKAM 🤚✋ VANAKKAM by Paal Muruganantham palakkad Kerala India world 🌍

  • @pushapalatha2222
    @pushapalatha2222 4 года назад

    Iya pengal tharbanam pannalama

  • @rekhajayaramankolangal
    @rekhajayaramankolangal 5 лет назад

    Mama enaku oru doubt sanikilamai viratham, ammavasai viratham ondraga seiyalama. Konjam neram kalithu seiyalama

    • @GospelEDGE
      @GospelEDGE 4 года назад

      கர்மா என்ற வஞ்சகம் - Karma Tamil - my video

  • @venkig7017
    @venkig7017 4 года назад

    PINDA. PRATHANAM EPPADI ,ATHARKANA MANTHIRAM EXPLAIN PL

    • @GospelEDGE
      @GospelEDGE 4 года назад +1

      என்னோட கர்மா என்ற வஞ்சகம் வீடியோ பாருங்க புரியும்

  • @jayaprakashjp1438
    @jayaprakashjp1438 5 лет назад

    i need ypur book and where i get in chennai

  • @ranjanivenkataramani3937
    @ranjanivenkataramani3937 5 лет назад +1

    Namaskaram Mama
    I have a question what should a widow do to her husband. I only have a daughter. I did his Aabtheegam and do Mahalaya Amavasai tharpam for him through a priest here in Toronto Canada. I have been doing this for him since he passed away in 2017. Am I on the right track please advise. Here the priest is good and also cooks food for the Brahmins.
    Thank you in advance for your reply. We belong to Brahmin community 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @srsr338
    @srsr338 3 года назад

    Ayya....engal appa iranthu 4 matham aaguthu 😭....intha pooja seyalama ayya 🙏🙏🙏🙏pls reply

  • @dipushanmugham680
    @dipushanmugham680 5 лет назад +3

    Non brahmin mahalaya tharpanam pannalama??

    • @rajeshsoundarrajan9462
      @rajeshsoundarrajan9462 5 лет назад +3

      பண்ணலாம்

    • @dipushanmugham680
      @dipushanmugham680 5 лет назад +1

      @@rajeshsoundarrajan9462 thank you... yaarach pannitharava irukkala. Theriyuma???

    • @rajeshsoundarrajan9462
      @rajeshsoundarrajan9462 5 лет назад

      @@dipushanmugham680 ya your location

    • @anu5117
      @anu5117 5 лет назад +2

      There is no difference between bhramins anrd non bhramins. We all are humans part of god

    • @GospelEDGE
      @GospelEDGE 4 года назад

      நீங்க வெவரமா சொல்லுங்க. "மறுபிறவி இருக்குன்னு நம்புறதை விட நித்ய நரகம் இருக்குன்னு நம்பினா பாவம் குறையும்". சரியா தவறா? ஜொள்ளுங்கோ ஜி!!!

  • @vijayakrishnan35
    @vijayakrishnan35 5 лет назад +4

    சிரார்த்த தர்ப்பணம் புத்தகங்கள் கிடைக்கும் ஃபோன் எண் தெரியப்படுத்துங்கள் !

    • @VijayanG
      @VijayanG  5 лет назад

      VAITHIKA SRI, 488, TT Krishnamachari Rd , Alwarpet, Chennai, Tamil Nadu 600018
      Phone: 044 2436 1210 You may visit Web site : vaithikasri.com

  • @sivabarathi6660
    @sivabarathi6660 2 года назад

    sep 11 to 26

  • @ramasamyperiyannan6531
    @ramasamyperiyannan6531 3 года назад

    Neengalallavkuadikamganerathai.veeenagrirgal

  • @vaithinathan6503
    @vaithinathan6503 3 года назад

    Mama pls send me 96 days tharpanam

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 года назад

    எதுவும் காசு இருந்தா தான் சாமி.சாஸ்திரிகள் உதவியின்றி முடியாது.தாங்கள் கூறும் பத்திரிக்கை கூட காசு கொடுத்தால் தான் நடக்கும்.சர்க்கரை என் று பேப்பரில் உள்ளது போல் உள்ளது .வரும் நாட்களுக்காவது தங்கள் பத்திரிகை கிடைக்குமா.நமஸ்காரம்

  • @sharmilashashi4395
    @sharmilashashi4395 5 лет назад

    Namaskaram Swami, Im from Malaysia. If I do the Pitru kaariyam in India, how can i eat my home food?? U strictly saying cannot eat at hotel, for tourists like us how is it possible? Thank u

    • @geethasudharsanam4449
      @geethasudharsanam4449 4 года назад

      @THARINI A/P WIGNESHWARAN - your understanding is wrong. He didn't say that.

    • @ramananvev7903
      @ramananvev7903 3 года назад

      Namah shivaya. There s a simple way: Go to any Vadhyar/Ganapadigal for performing tharpanam, if u ask, they will certainly provide food. Otherwise, u can have salads ofraw vegetables & fruits. V can easily survive for 1 day with these... Since, d goal s tharpanam. Sivaya namah.

  • @shenbavv7796
    @shenbavv7796 5 лет назад +1

    Should we lit villaku for Pithru at house entrance?

    • @ckrishna1986
      @ckrishna1986 5 лет назад +1

      @ Your House Entrance.... as well as put a simple & beautiful கோலம் with words வணக்கம் to welcome your ancestors during the period from 14 SEP to 29 SEP 2019.... Ma'am.

  • @dhanalakshmimurugan3689
    @dhanalakshmimurugan3689 3 года назад

    🙏🙏🙏🙏

  • @subramanianexcellentsuperb1183
    @subramanianexcellentsuperb1183 4 года назад

    exce

  • @geminiboysss
    @geminiboysss 5 лет назад

    Swamy, enaku amma illa appa irukar naan Sraatham pannanuma

  • @vasupt4586
    @vasupt4586 4 года назад

    Ok

  • @vrajh4637
    @vrajh4637 5 лет назад

    ஐயா பெண்கள் தர்ப்பணம் பண்ணலாமா?

    • @qf8822
      @qf8822 5 лет назад

      Ladies should not do Tharpanam

  • @iswariwari2752
    @iswariwari2752 5 лет назад

    where can get this book sir

    • @VijayanG
      @VijayanG  5 лет назад

      Vaithikasri , 488, TT Krishnamachari Rd, MIG Colony, Alwarpet, Chennai, Tamil Nadu 600018, Phone: 044 2436 1210

    • @ayalurkailasiersubramanian3254
      @ayalurkailasiersubramanian3254 4 года назад

      Vijayan G I need Malayapaksham book of Sri Rajagopala Ganapadikal
      A K Subramanian
      4/345 North street Ayalur 678510 Mobile 9446544413

  • @ushalakshmanan6079
    @ushalakshmanan6079 5 лет назад

    Mama, unga contact no vendum

  • @subramanianayyavoo6133
    @subramanianayyavoo6133 4 года назад

    7

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 5 лет назад

    According to Lamarkism, if a person fails to use his brain to rationally think and question superstituions, casteist , kamaveri and kolaiveri jeeyars, then that person will loose his brain power and shit replaces his head...DO NOT POLLUTE HINDU RELIGION..
    Stand before God and take a a deep breadth and pray for wisdom for having lived by exploiting the religions and manipulating the emotionally weak and the supstitious system ..the worst superstitions are still practised by morons like you for centuries. Even thieves and criminals do have rich life but morally bankrupt like the superstitious morons..
    Thiurkural int Tamil written some 2300years ago and translated into 83 global language voluntarily is the moral ethics of Tamils.
    Kural: All the evil you do at present bounces back to you later.
    Kural: சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்

  • @GospelEDGE
    @GospelEDGE 5 лет назад

    என்னது!! Benefits of "மலையாள படமா"?

    • @gowthamsubramanian6790
      @gowthamsubramanian6790 4 года назад

      Koomutta

    • @GospelEDGE
      @GospelEDGE 4 года назад

      @@gowthamsubramanian6790 என்ன ப்ரோ கோவமா? செத்த உடனே நித்யத்தில் அடியெடுத்து வைப்போம். அது மறுபிறவியா, இல்லை சொர்கம்/நரகமான்னு தெரியாது. இல்லை ஒண்ணுமே இல்லை எல்லாமே கப்ஸா அப்படின்னு உணர கூட முடியாத மாதிரி எல்லாமே முடிஞ்சாலும் முடிஞ்சிடலாம். எல்லாமே முடிஞ்சாலும் சாகுறதுக்கு முன்னாடி எப்படி இருந்தாலும் ஒண்ணுமே ஆகப்போறதில்லை. மறுபிறவியா இருந்தா, கிறிஸ்தவனுக்கும் மறுபிறவி, ஆனா நித்ய சொர்கம்/நரகம்னு நியாயத்தீர்ப்புக்கு உங்களை நிறுத்திட்டு, உங்க பாவங்களை மன்னிப்பு பெறாத நிலையில் உங்க விதி எங்க ?

    • @gowthamsubramanian6790
      @gowthamsubramanian6790 4 года назад

      @@GospelEDGE nanraaga edhavadhu ulari vaikkavum...

    • @GospelEDGE
      @GospelEDGE 4 года назад

      @@gowthamsubramanian6790 நீங்க வெவரமா சொல்லுங்க. "மறுபிறவி இருக்குன்னு நம்புறதை விட நித்ய நரகம் இருக்குன்னு நம்பினா பாவம் குறையும்". சரியா தவறா? ஜொள்ளுங்கோ ஜி!!!

    • @GospelEDGE
      @GospelEDGE 4 года назад

      @@gowthamsubramanian6790 ஏதாவது சொல்லேன்ய!!

  • @elangovan0072
    @elangovan0072 3 года назад

    Sszz